நீலாம்பரி தலைமை ஆசிரியை மடிக்கணினியுடன் மடக்கினர்..!காரை மறித்து பிடித்ததால் பரபரப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • நீலாம்பரி தலைமை ஆசிரியை
    மடிக்கணினியுடன் மடக்கினர்..!
    காரை மறித்து பிடித்ததால் பரபரப்பு
    #GovernmentschoolHM #Laptopscam #mayiladuthurai #PolimerNews | #Polimer | #TamilNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 605

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 роки тому +211

    அரசு மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செய்யும் உதவிகளை கூட அவர்களுக்கு கிடைக்காமல் செய்யும் இந்த மோசமான தலைமை ஆசிரியைக்கு தக்க தண்டனை தர வேண்டும்.

    • @Tnpa2024
      @Tnpa2024 2 роки тому

      You want boom boom

    • @Maduraikaran06
      @Maduraikaran06 2 роки тому +1

      இந்த வயதில் எவ்வளவு ஆசை

  • @எம்பெரியசாமி
    @எம்பெரியசாமி 2 роки тому +383

    படித்தவர்கள் தான் அதிகம் தவறுகள் செய்கிறார்கள் இதை கனித்தால் விவசாயி தான் பெஸ்ட் 👌 வனத்தையும் வன உயிரியல் விலங்குகளையும் பாதுகாப்போம் மனிதா🙏🙏🙏🙏🙏🙏

    • @avinashkanagaraj5357
      @avinashkanagaraj5357 2 роки тому +9

      விவசாயிகள்தான் பெஸ்ட்.
      ஆனால் இந்த ஆண்டு அளவுக்கு
      அதிகமான மழையால் ஒரு வருட உழைப்பையே இழந்து விட்டார்கள்.

    • @sridharr2025
      @sridharr2025 2 роки тому +6

      Ipalam ellathukum vivasayam nu paesradhu trend ah pochu

    • @prasantharavindramesh1078
      @prasantharavindramesh1078 2 роки тому +1

      100 % unmai nanba

    • @Sathyaraj17
      @Sathyaraj17 2 роки тому +2

      🤣🤣 tharkuri

    • @copyrightchannel2399
      @copyrightchannel2399 2 роки тому +1

      💯 true

  • @positiveenergy9719
    @positiveenergy9719 2 роки тому +326

    மடிக்கணினி தொழில்.. இது போல் 98% அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்காமல் வியாபாரம் நடக்கிறது

    • @MuthuKumar-ho2oq
      @MuthuKumar-ho2oq 2 роки тому +3

      Yes

    • @bhavanisubramani2127
      @bhavanisubramani2127 2 роки тому

      தெய்வம் நின்று கொல்லும்.....

    • @balaprabha1273
      @balaprabha1273 2 роки тому

      @@bhavanisubramani2127 eppo naalaiku saggumbodhu inniki dhandanaiya kudutha enna kudukalanaa enna?? Govt teachers ellarukkum Raja bhoga vaaizu dhaan. Private school teachers dhaan paavam

  • @legitmaxinmaxin2131
    @legitmaxinmaxin2131 2 роки тому +127

    ஆனாலும் போராட்டம் நடத்தி கொண்டிருக்கும்போதே மடிக்கணினி யை காரில் பதுக்கிய இந்த தலைமை ஆசிரியருக்கு என்ன தைரியம் பார்த்தீர்களா!!!???

  • @dhanapalp1321
    @dhanapalp1321 2 роки тому +34

    எந்த வித நெருக்கடியும் இல்லை மாணவர்கள் நன்றாக படித்தாலும் பிடிக்காவிட்டாலும் மாதம் தவறாமல் ஏகப்பட்ட சம்பலம் கொரோனா காலத்தில் கூட சம்பலம் இப்படி இருக்கும் போது இப்படி ஒரு கேப்மாரிதனமான வேலை அரசு ஆசிரியர்கள் வெட்கப்பட வேண்டும்.

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому +13

    எங்கள் தாத்தாவும் ஒரு தலைமையாசிரியர் தான். அவர் தன் சொந்த செலவில்
    (ஜாதி பாராமல்)
    பிள்ளைகளுக்கு
    நோட்டு,புத்தகம்,ஸ்லேட் வாங்கி கொடுப்பது அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை செய்வது.
    (சாதி பாராமல்) படித்து சென்ற மாணவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது போன்ற சில நல்ல காரியங்களை செய்ததால்தான் இன்று ஓரளவு நாங்கள் நன்றாக இருக்கிறோம்.

  • @januaryfebruary5194
    @januaryfebruary5194 2 роки тому +311

    2018 batch student எங்களுக்கு மடிக்கணினி தரவில்லை யாராவது இந்த லிஸ்டில் இருக்கிறீர்களா

  • @vivegalatha7031
    @vivegalatha7031 2 роки тому +90

    அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போராட முடிந்தது. தனியார் வேலையில் உள்ளவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் சகித்துக் கொண்டு பணியாற்றுகின்றனர்

  • @arasusolotraveller1606
    @arasusolotraveller1606 2 роки тому +82

    தலைமை என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு.....சில பொறுப்பு இல்லாதவர்களுக்கு தான் தலைமை பொறுப்பு கிடைக்கிறது...
    அதிகாரத்தை தனது வெற்றி பயணத்தில் காட்ட வேண்டும்.
    மற்றவர்களை இழிவு படுத்தி காட்ட கூடாது...

    • @sasihani7061
      @sasihani7061 2 роки тому +2

      private school salary la family run panna mudila... So am working in baniyan company bro....Arasu engalukkellam velai tharadhilla..Asiyar paniyin artham theriadhaverkellam government Job and waste of salary.. 🙏🙏

    • @arasusolotraveller1606
      @arasusolotraveller1606 2 роки тому +1

      @@sasihani7061 don't worry bro...will be short time chenge your life 👍😎

  • @lekakannan7693
    @lekakannan7693 2 роки тому +93

    Semma hats off 👍😁to public and teachers

  • @rjchandran3489
    @rjchandran3489 2 роки тому +56

    பணி இடை நீக்கம் செய்தாலும் பாதி சம்பளம் வரும்.. அந்த திமிர்ல தான் அரசு ஊழியர்கள் இப்படி எல்லாம் தவறு.. செய்யுது..
    எல்லாம் ஒரே தீர்வு..
    பணி நிரந்தர நீக்கம் மட்டுமே அப்போ தான் இந்த அரசு ஊழியர் களுக்கு பயம் வரும் 💯

  • @pasukkaranpattio.p.ragupat4785
    @pasukkaranpattio.p.ragupat4785 2 роки тому +162

    உன்மையை உரக்க சொல்லும் பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றி

    • @pasukkaranpattio.p.ragupat4785
      @pasukkaranpattio.p.ragupat4785 2 роки тому

      @Raja Rajan பிக்பாஸ் ஆ ????

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 роки тому +5

      Urakka sollum polimer arasiyal pinbulam ullavargal thavaru seithaal thavirthu viduvathu yeno..?

    • @anbu2794
      @anbu2794 2 роки тому

      @Raja Rajan Athaye paathu savuda Naaku setha payale

  • @Jayan.
    @Jayan. 2 роки тому +69

    அரசுப்பள்ளியில் நீலாம்பரீ🤣...பாலிமர் வேற லெவல்😂

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому +10

    நன்றி பாலிமர் சேனல். இந்த செய்தியை பல எதிர்ப்புகளை மீறி வெளியிட்ட பாலிமர் சேனல், மற்றும் மயிலாடுதுறை மாவட்ட பாலிமர் ரிப்போர்டர் ராஜ்குமார் சார் அவர்களுக்கும் நன்றி. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 роки тому +166

    எந்த நடவடிக்கையும் வராது. பொதுவாக இந்த மாதிரி ஆட்டம்போடும் ஊழியர்கள் யாரோ ஒரு பெரிய அதிகாரி/அரசியல்வாதியின் பின்னணியில் இருப்பார்கள்.....

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 роки тому +2

      சரியான கணிப்பு.

    • @94884dinesh
      @94884dinesh 2 роки тому

      iva pullaya konnu pota sari aidum.

  • @ANA_Naveen2028
    @ANA_Naveen2028 2 роки тому +34

    அவன் அவன் மடிக்கணினி குடுக்கல னு கோவத்துல இருக்காங்கே நீ கடத்திக்கிட்டு போற ....😅😜

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 2 роки тому +15

    1:49- வேட்டி சட்டை அணிந்த ஒரு நபர், தலைமை ஆசிரியையை பார்த்து, "நீங்கள் ஏன் இன்றைக்கு இங்கு வந்தீர்கள்? உங்களுக்கு என்ன வேலை?"
    என்று கேட்கிறார்.
    தலைமை ஆசிரியை பள்ளிக்கு வருவது தினசரி கடமை அல்லவா?
    ஆசிரியர்கள் போராடியது, அவர்களை இவர் அவமானப் படுத்தியதை எதிர்த்து என்றால், மடிக் கணினி பதுக்கல் பற்றி அவர்களுக்கு தெரியாதா? தெரிந்தும் கூட்டு சதியா?
    யோசித்தால், இது ஏதோ பங்குத் தகராறு போல் இருக்கிறது.
    தீவிர விசாரணை தேவை.

  • @seranraja8512
    @seranraja8512 2 роки тому +22

    அனேகமாக மாவட்ட கல்வி அதிகரியும் துனை இருப்பா, இல்லனா இவ்வளவு துனிச்சலா பன்னமுடியாது.

  • @k.k5006
    @k.k5006 2 роки тому +102

    வயசானாலும் அந்த மிடுக்கும்🙂திமிரும் Chitrakku அப்படியே
    இருக்கு 😡😡

  • @கார்த்திக்கேயன்-ம1ம

    அரசாங்கத்துக்கு இவங்கள மாதிரி ஆளுங்கள தானே புடிக்கும்...
    துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குறனு சொல்லிட்டு இன்னும் கொஞ்சம் நாள்ல உயர் போஸ்டிங் கொடுத்து அழகு பார்பாங்க...

  • @subramaniants2286
    @subramaniants2286 2 роки тому +30

    அரசு அலுவலர்களைக் காப்பது தான் மற்ற அரசுப் பணியாளர்களின் முக்கிய பணியாகும். பொது மக்கள் இவர்களிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்பது தான் மிச்சம்.

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 2 роки тому +6

    இவர் மட்டும் அல்ல ஏறக்குறைய அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் கள் தங்களை குறுநில மன்னர்கள் போல் நினைத்து கொண்டு ஆசிரியர்களை‌ அவமதிக்கும் போக்கு உள்ளது...

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 2 роки тому +23

    அனைத்து அரசு துறைகளிலும் படித்தவர்களே தவறு செய்வதில் முதல் இடம் வகிக்கின்றனர்.

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 2 роки тому +50

    மாதம் அரசு தலைமை ஆசிரியருக்கு ரூ90,000 சம்பளம், ஆசிரியர்களுக்கு ரூ45,000 சம்பளம்...

    • @farvash7411
      @farvash7411 2 роки тому

      You teacher

    • @jeyaganesanjmba
      @jeyaganesanjmba 2 роки тому +3

      Private school teachers getting even 5000 bro. Govt should take action on this and request to raise private school teachers salary. Teachers family also need to live smoothly

    • @duraivelradhakrishnan6135
      @duraivelradhakrishnan6135 2 роки тому +2

      Salary 45000 thousand but government teachers teaching not worth for student

    • @kmohan6931
      @kmohan6931 2 роки тому

      innum Adhigam, 5 th std teacher 52000 vaankudhu, onnum pudungaradhilla velaila. Nalla rest. ☀ Veyil adithalum leavevu and sambalam vidumurai, Mazhai peidhalum leavevu and sambalam vidumurai nallaa govt teachers departmenttu.

    • @நெல்லைதமிழன்-ந7ண
      @நெல்லைதமிழன்-ந7ண 2 роки тому

      Teacher ₹70000

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 роки тому +14

    செருப்பு காலில் அணியத்தான்.இது கூட தெரியாமல் இருக்கும் இவர் எப்படி தலைமை ஆசிரியர் ஆனார்.கணனி கடத்தி சென்ற து தவறு. இதை சரியாக விசாரித்து தவறு செய்தவரை தண்டிக்க வேண்டும். விரைந்து செய்ய வேண்டும்.

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +305

    மதிப்புக்குரிய காவல்துறை அதிகாரி ஐயா 🙏 தவறு யார் மீது இருக்கிறதோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள் 🙏

    • @anbu6039
      @anbu6039 2 роки тому +2

      S👍

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 2 роки тому +14

      No,kasu yaru athigamaga kodukkum nabarukku than favora iruppom.Ippadikku Kavalthurai.

    • @srinivasann4126
      @srinivasann4126 2 роки тому

      No as per the instructions of Oratchi TN Political leaders wards are only here first place they will be following that....
      This is called destroyed Thamizhagam Admin.
      This is our TN governments "Cancer" it's mean very deeply gone in our Thamizhagam due to all kazhakankal.
      Jai hind Jai hind

    • @hotvideos9689
      @hotvideos9689 2 роки тому

      Good morning

    • @chanrasekaran2405
      @chanrasekaran2405 2 роки тому

      @@dasampalayamperundurai3442
      L

  • @ranaidhoboys2598
    @ranaidhoboys2598 2 роки тому +9

    இதே மாதிரி பல தலமை ஆசிரியர்கள் இருக்காளுக

  • @Masa-2318
    @Masa-2318 2 роки тому +27

    ஆசிரியர் வேலையிலும் இப்படி சம்பாதிக்கமுடியுமா? வருங்கால சமுதாயம்சீர்கெட்டு போகுமே! அரசு கல்விதுறையை கூடுதல் அக்கறையுடன் கண்கணிப்புடன் இருக்க வேண்டுகிறேன்.

  • @nithincharlie4442
    @nithincharlie4442 2 роки тому +84

    அந்த அண்ணன் தரமா பேசுறாருபா👍

  • @myhousecook80
    @myhousecook80 2 роки тому +141

    எந்த துறையை எடுத்தாலும், ஊழல் இல்லாத"துறையே இல்லை என நினைக்க தோன்றுகிறது

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 роки тому +6

      ஊழல் இல்லாத துறையே உலகத்தில் இல்லை.

    • @veerapathirane9995
      @veerapathirane9995 2 роки тому +5

      சத்தமே இல்லாமல் பெரிய அளவில் ஊழல் நடப்பது கல்வி துறையில் மட்டும்தான்...

    • @littlesunshine2378
      @littlesunshine2378 2 роки тому +2

      Anniyan Madhiri yaaravadhu indha naatuku thevai

    • @MrArangulavan
      @MrArangulavan 2 роки тому +5

      அதுதான் திருட்டு திராவிடம்
      மற்றும் திருட்டு திராவிட சாரய வடியல் ஆட்சிகள்

    • @yourhappiness7361
      @yourhappiness7361 2 роки тому +1

      correct

  • @RAJAVEL-fk4fl
    @RAJAVEL-fk4fl 2 роки тому +14

    Govt லேப்டாப் சேல்ஸ் வேலையெல்லாம் இப்படி தான் நடக்குதோ

  • @dhineshr1060
    @dhineshr1060 2 роки тому +4

    அது எங்களுக்கு தர வேண்டிய laptop யா 2017_2018 students ☺️

  • @naakonjamkettavan2.07
    @naakonjamkettavan2.07 2 роки тому +16

    Antha laptop 2017-2018 batch +2 students Ku mattum than sontham...., Because engalukku innum laptop tharala pa🙁😔☹️

  • @Loveyou-oz6ez
    @Loveyou-oz6ez 2 роки тому +28

    2017-2018ல லேப்டாப் வாங்காதவங்க யாராவது இருக்கீங்களா...... 👍👍

    • @arokyamary5890
      @arokyamary5890 2 роки тому +1

      ஆமா

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 роки тому +1

      Yes me. Bonafide certificate வாங்கினார்கள் அதன் பிறகு இன்னும் இரண்டு மாதத்திற்குள் உங்களுக்கு மடிக்கணினி கிடைக்கும் என்றும் சொன்னார்கள் ஆனால் இதுவரை கிடைக்கவில்லை

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 роки тому +1

      @@MultiKumar321 அந்த மடிக்கணினியை தான் காரில் வீட்டிற்கு கடத்த முயன்ற போது வழியில் பறித்து விட்டார்களே அப்புறம் எப்படி கிடைக்கும்

    • @loguk1968
      @loguk1968 2 роки тому

      Yes bro

    • @MuthuKumar-ho2oq
      @MuthuKumar-ho2oq 2 роки тому

      Bro அந்த மடிக்கணினி 2017-2018 batch னு போட்ருக்கே...

  • @aathithguru8108
    @aathithguru8108 2 роки тому +3

    விடியல் ஆட்சியில் கல்விதுரை மிக சிறப்பாக செல்படுகிறது

  • @rubanruban5476
    @rubanruban5476 2 роки тому +44

    Govt teacher is one of the lucky people in tamil nadu

  • @v.j.fashion72
    @v.j.fashion72 2 роки тому +3

    பணிநீக்கம் செய்யுங்க. நாங்க எல்லாம் படித்துவிட்டு வேலை இல்லாமதான் இருக்கிறோம்

  • @sagotharan
    @sagotharan 2 роки тому +2

    அரசு மாணவர்களுக்கு அரசு மடிக்கணினி தருவது எவ்வளவு பெரிய விசயம். அந்த மடிக்கணினியை 36 எண்ணிக்கையில் கண்முன்னே எடுத்து செல்லும் தலைமை ஆசிரியை தண்டிக்கப்பட வேண்டியவர்.
    உடனடியாக விசாரித்து அவரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து மேலும் இது போல மாணவர்களின் கணினி உள்ளிட்டவை உள்ளனவா என கண்டறிந்து அவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும். 🙏
    இதற்கு கடுமையான தண்டனையாக பதவியை பரித்து சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும். 👍

  • @vendhanvendhanramkumar4869
    @vendhanvendhanramkumar4869 2 роки тому +30

    பாவம் உங்களுக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம் போல

  • @duraivelradhakrishnan6135
    @duraivelradhakrishnan6135 2 роки тому +3

    சாட்டை படம் மாதிரி மற்றும் ஜோதிகா நடித்த படம் போல விஷயம் ஏதோ இருக்குது நேர்மையா இருந்ததற்கு எல்லாரும் ஒண்ணு சேர்ந்து இருந்திருக்கலாம் சரியான விசாரணையை நேர்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி தாக்கல் செய்ய வேண்டும் வீடியோவில் வருவது அனைத்தும் உண்மை அல்ல பரபரப்பாக செய்திகளை எடுக்கிறார்கள் உண்மையை மக்கள் உணர வேண்டும் வெளியிடுகிறார்கள்

  • @harig812
    @harig812 2 роки тому +91

    இந்த தலைமை ஆசிரியர் செய்த கீழ்தரமான காரியத்தை அவர்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்கள், அவர் அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் அம்பலப்படுத்தி இருந்ததாலே அவர் நடைமுறை வாழ்க்கையில் தான் செய்த தவறுக்கு சரியாக தண்டனை கிடைத்திருக்கும்

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 роки тому +6

      இப்ப மட்டும் என்ன உலகமே இவளை பார்த்து காரி துப்புது

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 роки тому

      @Usha VH உறவினர் கிட்ட போய்ட்டு கேட்டு பாருங்க இவள் ரொம்ப நல்ல வ சொல்லுவாங்க

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 роки тому

      @Usha VH gud மார்னிங் உஷா எப்படி இருக்க ஸ்கூல் போயாச்சா

  • @asokan988
    @asokan988 2 роки тому +27

    திருட்டுத்தனம் ,
    மொல்லமாரித்தனம்,
    முடிச்சவுக்கித்தனம் செய்யறதுக்கு தான் அரசு வேலைக்கு வரேன் அதையும் செய்ய கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

  • @MayilaiAtoZ
    @MayilaiAtoZ 2 роки тому +1

    இது நான் படித்த பள்ளி....இந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது..... நான் படித்த போது அவ்வளவு சிறந்த ஆசிரியர்கள் இருந்தார்கள்...... இந்த ஆசிரியை ஒருவர் காரணமாக இந்த கலங்கம்......இது போன்றவர்கள் ஆசிரியை பணிக்கு தகுதி இல்லாதவர்கள்.....

  • @Yobalaji
    @Yobalaji 2 роки тому +5

    தலைமை ஆசிரியர்னா ....உன் தலைல என்ன கொம்பா முளைச்சுருக்கு. ???🤨🤨

  • @vasudevan6782
    @vasudevan6782 2 роки тому +3

    கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே நன்று

  • @comeback1953
    @comeback1953 2 роки тому +6

    2018 batch student மாட்டிக்கணினி தரவில்லை

  • @thirumalv1629
    @thirumalv1629 2 роки тому +4

    தலைமைஆசிரியர் தண்டனைக்குறியவரே. நேரடி சாட்சி. வேறு ஆதாரம் தேவைப்படாது. அரசு நடவடிக்கை எடுத்தால் மாணவர்களுக்கும் பின்வரும்தலைமுறைக்கும் நல்லது

  • @balakumar9200
    @balakumar9200 2 роки тому +1

    இப்போ எல்லாம் பள்ளியில் பிரசனை, ஆசிரியர் கள்ள காதல், மாணவிகளிடம் சில்மிஷம், மாணவிகளிடம் எல்லை மீறல் இப்படி தினமும் பள்ளி, பிள்ளைகளுக்கு பாதுகாப்பு சிறிதும் இல்லை

  • @rjsanjaibgmvoice4076
    @rjsanjaibgmvoice4076 2 роки тому +24

    நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய தலைமை ஆசிரியரே இப்படி இருந்தால் அவர் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களும் மாணவர்களின் நிலைமை என்னவாகும் ?😒😏😒

  • @MayilaiAtoZ
    @MayilaiAtoZ 2 роки тому

    கோமல் காரங்கனா கோமல் காரங்க தான்....புடிசிட்டாங்கள்ள.....all r my family members and relatives.....semma.....👍👍👌👌

  • @srilax7900
    @srilax7900 2 роки тому +4

    நாங்கள் 2018 batch எங்களுக்கு மடிக்கணினி கிடைக்க உதவுங்கள்

  • @Shan-e5y
    @Shan-e5y 2 роки тому +9

    அந்த அரசியல்வாதியே லேப்டாப்கல கார்ல அல்லிவச்சி போலிஸ்டயும் பிரஸ்சயம் வரவச்சி மாட்டிவிட்டிருப்பான்...... 😂😂😂

  • @shobanasivaraj3042
    @shobanasivaraj3042 2 роки тому +4

    Already gvt school principal ku 1.5 lakhs kitta salary.... Idula indhamarie vera pandrigaaa....... Laptop thiruttu🤨🤨

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 2 роки тому +10

    இது போன்ற உண்மையான செய்திகள்
    மட்டும் போடவும் நன்றி.

  • @viswanathans5484
    @viswanathans5484 2 роки тому +2

    மாணவர்களை நல்வழி நடத்தும் தலைமை ஆசிரியர் திருட்டு செயலில் ஈடுபடுபடுவது அசிங்கமானது இவரின் மாத சம்பளம் Rs100000 மேல் இருக்கும்

  • @எஸ்கேமோகன்ராஜ்

    ஆசிரியர்களே இப்படியென்றால் ...! !😭😭😭😭

  • @mufeesmfs5135
    @mufeesmfs5135 2 роки тому +2

    இந்த மாதிரி இல்லாத குழந்தைகளுக்கு அரசாங்கதால் கிடைக்கின்ற சிறிய உதவிகளைக்கூட சுராண்டிதின்னும் நாய்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் கொடுத்தால்தான் மற்ற நாய்களும் திருந்தும்

  • @v.k.m4997
    @v.k.m4997 2 роки тому +1

    இப்போதான் ஸ்கூல் ஓபன் பண்ணுணங்கா இதுல இவனுங்க வேற இப்படி செஞ்சா மாணவர்கள் படிப்பு என்ன ஆகிறது?

  • @speed2x964
    @speed2x964 2 роки тому +2

    இவளை போன்ற ஆட்களை வேலையை விட்டு நீக்கம் செய்து அதே பள்ளியில் watchman வேலை செய்யவிட வேண்டும்

  • @munusamym1944
    @munusamym1944 2 роки тому +1

    பள்ளியில் பிரச்சினை நடந்து கொண்டிருக்கும்போது எதற்காக இந்த ஆசிரியைமடிக்கணினியைஎடுத்துச்செல்கிறார்?

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 2 роки тому +7

    Students குள்ள பிரச்சினை இங்கே staff kullayae பிரச்சினை

  • @thangapandisir9140
    @thangapandisir9140 2 роки тому +1

    உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @kitcha737
    @kitcha737 2 роки тому +1

    உயர் பதவிகளில் இருக்கும்போது பணிவு வேண்டும்... அதுவே மென் மேலும் நம்மை வளர்ச்சிபெற செய்யும்... ஆனால் இது போன்ற இழிவாக மற்றவர்களை நடத்தும் போது தனக்கே ஒரு நாள் இழிவை உண்டாக்கும்... என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு...

    • @premilaevangeline2831
      @premilaevangeline2831 2 роки тому

      Did you witness the event? Is it the HM's car? Whatever be the cause, why is the man so violent

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 роки тому +4

    என்னடாஜென்மம்இது
    அசிங்கமாஇல்லைஇவர்களுக்கு

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 2 роки тому +8

    Must be arrested and all properties take to Government.

  • @dhinesh_editz
    @dhinesh_editz 2 роки тому +12

    My school

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 2 роки тому +2

    ஏங்க?என்ன விலைக்கு அந்த அம்மா மடிகணனியை வெளிசந்தையில் விற்பனை பண்றாங்கன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க ஆபீஸர்ஸ்?????!!!!!!!

  • @maharajas9809
    @maharajas9809 2 роки тому +7

    பணி இடம் மாற்றம் தானே அந்த தண்டனை

  • @gopirao6403
    @gopirao6403 2 роки тому +1

    இவ்வளவு ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தும் போது இந்த சூழ்நிலையில் இவர் மடிக்கணினி எடுத்துச்செல்ல வாய்ப்பில்லை. அவர் காரில் சூழ்ச்சியின் அடிப்படையில் உள்ளே வைத்து மாட்ட விட்டு இருக்கலாம். தீர விசாரிக்கவும்.

  • @senthilkumarsenthilkumar7045
    @senthilkumarsenthilkumar7045 2 роки тому +1

    மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு இந்த கணினி எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியில் போய் விற்று உங்களால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் உங்களுக்கு நல்ல சம்பளம் நல்ல சலுகைகளை அரசு கொடுக்கின்றது பின்னர் ஏன் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுகின்றார்கள்

  • @JJJ-qx5gu
    @JJJ-qx5gu 2 роки тому +2

    அதிக ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் நிறைய பேர் இப்படிதான்.

  • @ramnath3712
    @ramnath3712 2 роки тому +2

    அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கவும்,ஊழலுக்கும் துணை போகக் கூடாது, நல் ஒழுக்கம் பேண வேண்டும் இல்லையென்றால் அரசு வேலையை விட்டு நீக்கப்படுவர். என சட்டம் இயற்ற வேண்டும்.

  • @leoclington
    @leoclington 2 роки тому +1

    நான் யாருக்கும் சப்போட் செய்யல
    பெரும்பாலும் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்கள் கொஞ்சம் Strict ஆக இல்லேனா மற்ற ஆசிரியர்களை கண்காணிப்பது கடினம்
    காரில் சென்ற ஆட்சியில் தர வேண்டிய மடிகணினி அது
    எனவே அதை மீண்டும் உரிய இடத்தில் (மேல் அலுவலகம்) கொடுப்பதற்கு தலைமை ஆசிரியர் கொண்டு சென்றிருக்கலாம்.
    ஆசிரியர்களுக்கிடையே நடக்கும் போராட்டத்தில் பெற்றோர் கழகத்திற்கு என்ன வேலை?
    உரிய பள்ளி கல்வி அதிகாரிகள் தலையிட்டு , உரிய விசாரணை நடத்தி நிலைமையை சரி செய்ய வேண்டும்
    கண்ணால் காண்பதும் பொய்
    காதால் கேட்பதும் பொய்
    தீர விசாரிப்பதே மெய்...
    விசாரணைக்கு பின் முழுமையான பதிவை போடுங்கள் பாலி அவர்களே
    அதற்கு முன் அறைகுறை செய்தியை கொடுத்து யார் மேலயும் தவறான பிண்பத்தை ஏற்படுத்த வேண்டாம்...
    இதை கனிவான விண்ணப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள்...

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 2 роки тому +1

    இந்த குற்றச்சாட்டு உண்மையாய் இருந்தால், இந்த பெண்ணை பணியிடை நீக்கம் செய்யவேண்டும்.

  • @kanagavalli7570
    @kanagavalli7570 2 роки тому +1

    சில பேர் இப்படி தான் இருக்காங்க உயர் அதிகாரி என்ற ஆணவத்தோடு

  • @v2flashviews438
    @v2flashviews438 2 роки тому +6

    பாலிமர் செய்திகள் தருவதில் பத்திரிக்கை சமூக நீதியை பின் பற்றுகிறது எப்போதும்!!!!!!😁🙏🙏

  • @rajeshrk2052
    @rajeshrk2052 2 роки тому +3

    ஆமாம் இப்போ அந்த சங்கங்கள் எங்கே சென்றனர்

  • @kaththikathir5962
    @kaththikathir5962 2 роки тому +1

    2018 ஆம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி தரவே இல்ல 😭😭

  • @kookie2190
    @kookie2190 2 роки тому +5

    First arrest the politicians and ias officers who treat people and staff like slaves

  • @chitrachitra7349
    @chitrachitra7349 2 роки тому +12

    Entha mathiri head mistress school la eruntha school urupadum 😠

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 роки тому

      உன்னோட பெயர் க்கு களங்கம் ஏற்படுத்திட்டாள் 😂😂😂😂😂

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 роки тому

      @D S அவங்களுக்கு அது கூட தெரியல பாரு 🤣🤣🤣🤣

    • @brokermyvallirajxxxamma3471
      @brokermyvallirajxxxamma3471 2 роки тому +1

      @D S 💋💋💋💋🍌

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 роки тому

      @D S tq.... ஆமா தங்கச்சி 🤣🤣🤣🤣

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 роки тому

      @Usha VH கமெண்ட் டெலிட் பண்டிடு உஷா

  • @thegratus7
    @thegratus7 2 роки тому

    நான் கூட இவர்கள் ரொம்ப strictனு நினைச்சேன். இப்டி laptopல ஊழல் பண்ணுவாங்கனு நினைக்கல.

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 2 роки тому +1

    நகைச்சுவையாக இருக்கிறது .. எதிர்த்து போராட தைரியம் இல்லையா ?? தற்கொலை முயற்சி??? ஏன்?? சுயமரியாதை இல்லையா ??

  • @kulukulukitty1
    @kulukulukitty1 2 роки тому +2

    Semmaya oruthar kekkuraru paa... Super🥰🥰

  • @gokulchandar7492
    @gokulchandar7492 2 роки тому +3

    2018 la mudicha engaluku innum laptop varla..!!!

  • @g.e.s.pchannel3705
    @g.e.s.pchannel3705 2 роки тому +10

    She is good headmistress arranged drama

  • @kkkrishnakumar6171
    @kkkrishnakumar6171 2 роки тому +1

    விடியல் ஆட்சியில் கல்வி துறை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 2 роки тому +9

    Now a days education status is wonderful question mark to students. How they solve it. Govt should take necessary action then and there.

  • @krishna8253
    @krishna8253 2 роки тому +1

    2018.... Batch Government school..Completed... But....இணி..... Laptop....வரளா.....😥😥😥😥😥😥😥காத்து... இருந்து... காத்து... இருந்து.... காலங்கள்...போகுதடி.... 😥நிணைவுக்க்கு....🙄வருது😥

  • @MrMysteryMk
    @MrMysteryMk 2 роки тому +1

    We want laptop for 2017-2018 batch students

  • @spyder9566
    @spyder9566 2 роки тому +7

    நான் கூட படையப்பா நீலாம்பரி னு நினைச்சுட்டேன்....

  • @zainudeenmaraikar1498
    @zainudeenmaraikar1498 2 роки тому +1

    மேடத்திற்க்கு ஆடையின்றி தன் அறைக்கு ஆசிாியா்கள் வருவேண்டுமென்பதேதான் குறிக்கோளாம்!...

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 роки тому

    திமிரு டிஸ்மிஸ் செய்து சொத்து பறிமுதல் செய்யவேண்டும் ,இனி அநீதியை யாரும் சகித்து கொள்ளமுடியாது, காவலர்கள் சமாதானத்தை ஏற்க்க கூடாது, குறைந்த பட்ச்சம் மாவட்ட கிளை நீதிமன்ற நீதிபதியிடம் எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்றபின்பே இனி எந்த போராட்டமும் முடிவுக்கு வரவேண்டும் .

  • @achu7050
    @achu7050 2 роки тому +4

    மாணவர் களுக்குள் தற்கொலை முயற்சியை தடுத்து தன்னம்பிக்கை தரும் ஆசிரியர் தற்கொலை முயற்சி.

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому

    பள்ளியில் வைத்தால் எலி கடித்து விடும் அதனால் பாதுகாப்பாக எனது வீட்டிற்கு எடுத்துச் சென்று தினமும் எடுத்து வந்தேன் என்று சொல்லி விட்டு மீண்டும் வேலைக்கு வருவாள்.

  • @298prasanna
    @298prasanna 2 роки тому +3

    ஏன் பள்ளி கல்வித்துறை சாம்பவ இடத்திற்கு வரவில்லை....!! அவர்கள் வரும் வரை போராட்டம் நடந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.....

  • @ajiths4355
    @ajiths4355 2 роки тому

    2017 batch student எங்களுக்கு இன்னும் மடிக்கணினி கொடுக்கவில்லை

  • @ravik5787
    @ravik5787 2 роки тому +6

    She may be strict That’s why they are doing

  • @ns.8427
    @ns.8427 2 роки тому

    இந்தப் பள்ளியில்தான் நான்பத்தாம் வகுப்பு வரை படித்தேன் என் மாமா தான் MN. ரவிச்சந்திரன் கோமல் தலைமை ஆசிரியரை காரை மடக்கி போராட்டம் செய்தவர்

  • @mythilijas5760
    @mythilijas5760 2 роки тому +2

    இவர் செய்த காரணத்தால் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவப் பெயர் ஏற்பட்டுல்லது

  • @avinashviews345
    @avinashviews345 2 роки тому +5

    Needs to be investigated...do not want to take sides....what if the head miss, is like appa and ratchasi movie????? Cos usually, if all teachers are against, then she should have implemented some rules, which would have made them to actually "work"

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 роки тому

      See, one person is asking, "why you came here today? What is your duty?"

    • @avinashviews345
      @avinashviews345 2 роки тому

      @@kamakshinathan7143 yes..that my excat point...

    • @pratheeshpratheesh5285
      @pratheeshpratheesh5285 2 роки тому +1

      May be irukalam bro..but why she took laptops from school

    • @selciya5903
      @selciya5903 2 роки тому

      Schl la safe kidaiyathu nu solli than avanga v2 la vachurunthanga neenga epa kekuringalo apa tharen nu solli,inga ulla staff lam lock ah odachu edupanga laptop ah