சிறுநீரக கற்களால் வலி, வேதனையா..? அரைமணி நேரத்தில் தீர்வு! | Doctor On Call | Puthuyugam TV

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Live show (Call 044 4596 9444) There will be two sections in which one famous doctor will participate on each section, Viewers will call to this show for their health-related issues, doctors will interact with callers and try to solve their issues.
    SUBSCRIBE for More Updates: bit.ly/1KcnRTs
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

КОМЕНТАРІ • 536

  • @sureshsuresh-tr2jf
    @sureshsuresh-tr2jf 5 місяців тому +284

    மிக அற்புதமான தீர்வு கிடைக்கிறது ஐயா❤ இன்று இரவு சுமார் 10.00அளவில் தொடங்கிய வலி என்வாழ்நாளில் நான் அனுபவிக்காத வலியை கொடுத்துவிட்டது.மருத்துவமணை சென்று இரண்டு ஊசியை இடுப்பிலும் ஒரு ஊசி நரம்பிலும் பிறகு குளுக்கோஸ் போட்டுவிட்டு இதற்கு மேல் என்னிடம் தீர்வு இல்லை (கிராமபுறம் என்பதால்)நீங்கள் காலையில் டவுனுக்கு போய் ஸ்கேன் செய்துபார்த்து என்ன நிலை என கண்டறிந்து அதன்பிறகுதான் மேற்படி சிகிச்சை எடுத்துகொள்ள ஆலோசனை கொடுத்து அனுப்பினார்.ஆனால் வலியின் அளவீடு 0% கூடகுறையவில்லை எட்டுகிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு சுமார்11.30 மணிக்கு வந்துசேர்ந்தேன்.என்னால் படுக்கவும் முடியவில்லை உட்காரவும் முடியவில்லை நடந்து நடந்து காலும் அசந்துபோகிறது ஒரு கட்டத்தில் லேசாக பயம்தட்டுகிறது நாம் அப்படியே டவுனுக்கு போகாமல் வீட்டிற்கு வந்தது தவறு என அதுவரைஉறங்கிகொண்டிருந்த துனைவியருக்கு தகவல் சொல்லவில்லை காரணம் அவரின் உறக்கத்தை கலைக்கமனமில்லை.நேரம்அதிகாலை 4.00 மணியை தொடுகிறது வலியின் கோரதாண்டவம் உச்சியை தொடுகிறது அப்போதுதான் கைபேசியை எடுத்து தற்காலிக நிவாரணமாய் ஏதாவது ஏதாவது கிடைக்குமா என தேடியபோது கிடைத்த முதல் காணோளி உங்கள் காணொளி சொடுக்கிய போது மிகவும் எளிதாக கிடைக்க கூடிய சீரகத்தை ஒருடீஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்ககூடிய நீங்கள் கூறிய தகவலைஇனியும் பொருக்க முடியவில்லை என்பதால் துனைவியை எழுப்பி உதவிகேட்க அவரும் நீங்கள் கூறிய ஒரு டீஸ்பூன் சீரகத்தை 200 மில்லி நீரில் கொதிக்கவைத்து 100 மில்லியாக சுருங்க கொதிக்க வைத்து கொடுத்தார். பிறகு சுடுதண்ணீர் துணியை நனைத்து இதமான சூட்டில் ஒத்தடம் கொடுத்துவிட எத்தனை மணிக்கு உறங்கினேன் என நினைவில்லை தூக்கம்விலகி சிறுநீர் கழிக்கதூண்டியது சிறுநீர்கழித்தபோது கலங்கிய குட்டைநீர் போல என் கணிப்பில் இரண்டு லிட்டர் அளவு வந்திருக்கும் இரவுமுழுவதும் பட்ட அவதியால் மண் பார்க்கவில்லை மீண்டும் படுத்தவுடன் அமைதியான உறக்கம் மீண்டும் கைபேசி மணி அடித்தது நண்பரின் திருமணத்திற்கு போக மற்றொரு நண்பரின் அழைப்பு இரவு நடந்ததை மனதில் சிலவினாடிகளில் வந்து செல்ல மணியை பார்த்தால் காலை 6.30 அழைப்பை துண்டித்து முதல்வேலையாக இந்த பதிவின் மூலம் என் நன்றியையும் வணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன் ஐயா❤

    • @Amutha.26
      @Amutha.26 5 місяців тому +10

      எங்க அம்மாவுக்கு இன்று காலை 3 மணிக்கு கல்லடைப்பு வலி வந்து துடித்தார். வலி நிவாரணம் தேடியபோது இந்த பதிவும் உங்கள் comment ம் பார்த்தேன். 1/2 மணிநேரம் கூட ஆக வில்லை .வலி விட்டது.இனி hospital போக வேண்டும் . நன்றிகள் கோடி உங்களுக்கு

    • @nivi.123
      @nivi.123 4 місяці тому +3

      Nallave story' soldra enaku thukam varuthu😂😂😂😂😂

    • @Beauty-kids317
      @Beauty-kids317 3 місяці тому +1

      Romba usefull sir.

    • @Amutha.26
      @Amutha.26 3 місяці тому +1

      @@nivi.123 Not story . My mom also same situation and used this .She got immediate solution.

    • @nawasgm5530
      @nawasgm5530 3 місяці тому

      Super Anna.....😊😊😊 Va

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 3 місяці тому +9

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டேன் நலிந்தோருக்கும் உங்கள் தயவில் விடி மிக அற்புதமான தீர்வு நன்றி அய்யா

  • @ranjitnehru6811
    @ranjitnehru6811 3 місяці тому +18

    குடிதண்ணில சோம்பு காய்ச்சி குடிச்சது உடனே வழி நின்றுவிட்டது சார் உங்களோட தகவல் வந்து ரொம்ப யூஸ்புல்லா இருந்தது இது மாதிரி எமர்ஜென்சி நேரத்துல உங்க வீடியோவை பார்த்து நைட்டு நான் ரெண்டு மணிக்கு ரெண்டு மணிக்கு வலி வந்ததுனால என்ன பண்ணனும்னு தெரியல யூட்யூப்ல இந்த வீடியோவை பார்த்து very useful.

  • @bharathmsd5830
    @bharathmsd5830 Рік тому +46

    மிக்க நன்றி ஐயா இந்த தகவலைக் கூறியதற்கு இல்லையென்றால் இன்று வலியால் செத்தே போயிருப்பேன்

  • @gopaljiartmedia2629
    @gopaljiartmedia2629 2 роки тому +111

    நேற்று இரவு வலி வந்தது
    உங்கள் பக்கெட் வைத்தியம்
    பலன் தந்தது மனதில் இருந்து
    நன்றி செலுத்துகிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rnold_357
    @rnold_357 Рік тому +46

    அனுபவபூர்வமாக நான் உணர்ந்தது சொல்றேன் sir நீங்க great 😃. நீங்க சொன்ன மாதிரி பட்சை சோம்பு நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தேன். உடனே உயிர் போற அளவு இருந்த வலி நின்று விட்டது. Thank God

    • @vjsam4202
      @vjsam4202 Рік тому +1

      Kal Veliya Vandhirucha Na

    • @d.suriyad5375
      @d.suriyad5375 11 місяців тому

      Yevaluv nal kudikanum

    • @pchandran330
      @pchandran330 4 місяці тому

      Sir,.4.5 mm kidney stone irukku eppadi sir remove panna mudium sollunga please...

  • @rajakumaran600
    @rajakumaran600 3 роки тому +516

    வலி ஓவராக இருந்தது நீரில் சோம்பு கலந்து கொதிக்க வைத்து குடித்தேன் 3 மணி நேரத்தில் கல் வந்து விட்டது 🙏🙏🙏நன்றி ஐயா

  • @devivenkat3207
    @devivenkat3207 Рік тому +11

    Sombu neer kuditha 20 nimidathil Vali muzhuvathum kurainthuvittathu.... Romba nandri sir...

  • @karunadosomething3136
    @karunadosomething3136 Рік тому +12

    அருமையான விளக்கம் நன்றி.

  • @MdShiplo-de8kp
    @MdShiplo-de8kp 4 місяці тому +36

    ஐயா வணக்கம் நான் சிங்கப்பூரில் வேலை செய்கிறேன். நான் கல் அடைப்பு வலியால் அவதிப்பட்டேன்.இந்த சீரகத்தின் மகத்துவம் அறிந்து அதை வெண்ணிரில் கொதிக்க வைத்து குடித்தேன். வலி குறைந்து கல் வெளியே வந்து விழுந்தது.மற்றவர்கள்இதை கடைப்பிடியுங்கள் கண்டிப்பாக பலன் அளிக்கும்.

    • @Vinoth-ru5qw
      @Vinoth-ru5qw 4 місяці тому +3

      என்ன டைம்ல சாப்பிடனும்

    • @arulprakash4371
      @arulprakash4371 4 місяці тому

      Evlo alavu kudikkanum sir

    • @ramraj7429
      @ramraj7429 3 місяці тому

      Sompa siragama sollunga

    • @RajeshwariKumar-rt5wz
      @RajeshwariKumar-rt5wz Місяць тому

      Evolo naal la veliya vanthathu sir

    • @vigneshmalathi9371
      @vigneshmalathi9371 Місяць тому

      Bro unga cantact number koduge oru details kekanum romba arjrnd

  • @ChitrakalaChitrakala-j8x
    @ChitrakalaChitrakala-j8x 2 місяці тому +2

    வணக்கம் ஐயா கோடி நன்றிகள் எங்கள் வேதனை தீர்த்தமைக்கு

  • @Smiley-Thirai
    @Smiley-Thirai 2 місяці тому +1

    Thanks iyya🙏🏻

  • @durkadevi164
    @durkadevi164 3 роки тому +8

    மனமார்ந்த நன்றி

  • @ashikajane1336
    @ashikajane1336 6 місяців тому +7

    Am telling out with real experience.. yesterday severe pain for my uncle- searched this video and gave sombu water- pain reduced and morning stone visibly came out for him.. This will be Helpful for many (so am commenting) thank you so very much

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 6 місяців тому +1

      Bro kidney lirunthu bladder ku vanthuruchu stone nenga epdi sari panenga pls tel over pain ah iruku

    • @raju87201
      @raju87201 Місяць тому

      சோம்பா? சீரகம்?

  • @vetriveerank6280
    @vetriveerank6280 3 місяці тому +5

    ஐயா வணக்கம்.. எனக்கு 8 நாள் நீர் கடுப்பு இருந்துச்சி,டெய்லி நா பிரைவேட் மருத்துவமனைக்கு செல்வேன், ஊசி போட்டால் வலி அரை மணிநேரம் குறையும்..நிமிசத்தத்துக்கு நிமிஷம் வலியால செத்து பொழைப்பேன்..உங்க வீடியோ பாத்து ட்ரை பண்ணுனென் 1 மணி நேரம் தான் வலி எங்க போச்சினா தெரியல... ஐயாவுக்கு மிக்க நன்றிங்க❤❤❤

    • @nssathish1157
      @nssathish1157 27 днів тому

      Next உங்களுக்கு வலி வந்துதா

  • @nagarajanmurugan9109
    @nagarajanmurugan9109 4 роки тому +46

    Nandri sir, Ithukkellam views varathu , Thevayana vishayangala paakravanga romba kammi...

    • @winmeen0078
      @winmeen0078 3 роки тому +1

      சிறுநீரக கல்லை குணமாக்கும் எளிய மூலிகை ua-cam.com/video/3eOBVKip4Ss/v-deo.html

    • @kdff2226
      @kdff2226 3 роки тому

      Ss bro

  • @hamnaqueen3264
    @hamnaqueen3264 3 місяці тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா... வலியுடன் இன்று சிறுநீர் கற்களுக்கான நிவாரணத்தை தேடி கொண்டு இருந்தேன்...கண்ணில் பட்டது இந்த வீடியோ.... உடனே செய்து குடுத்தே.... எங்கோ காணாமல் போய் விட்டது... வலி... Thank u so much sir... Its more helpful for me... Its 200% true remedy for kidney stones...

  • @farookthabarak3520
    @farookthabarak3520 11 місяців тому +6

    Masha Allah

  • @PandiPandi-ku5cp
    @PandiPandi-ku5cp 5 років тому +71

    ௮ய்யா மிகவும் நன்றி தெரிவித்து ௨ங்கள் பாதத்தை வணங்கிறேன்

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 10 місяців тому +3

    100% பயன் மிக்க தகவல் சார்... வணக்கம்

  • @DassH-cy4jp
    @DassH-cy4jp 5 місяців тому +4

    ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா உங்க வீடியோ பார்த்து அதே ஃபாலோ பண்ணு கல்லு வந்துடுச்சு ஐயா ரொம்ப நன்றி ஐயா

    • @kokirajarajan6872
      @kokirajarajan6872 5 місяців тому +1

      எத்தனை நாளில் ஸ்டோன் வெளியில் வந்தது...

    • @arulprakash4371
      @arulprakash4371 4 місяці тому

      Evlo mm erunthuchu ungalukku sir

    • @kasssr9172
      @kasssr9172 4 місяці тому

      7mm stone

  • @deepanchakravarthi8295
    @deepanchakravarthi8295 9 місяців тому +4

    ரொம்ப ரொம்ப நன்ிங்க அய்யா எனக்கும் 4 நாளா ரொம்ப வலி அதுவும் இன்னிக்கு ரொம்ப ரொம்ப வலி சோம்பு தண்ணி குடிசன் 4மணி நேரத்துக்கு apram வலி குரஞ்சது அது வரைக்கும் urine போகும்போது சளி மாதிரி பிரிஞ்சி வெள்ளை நிறதுல போய்கிட்டே இருந்தது சிறுநீர் நார்மலா போக ஆரமிசதும். வலியும் குறைய ஆரம்பிச்சது ஐஸ் தண்ணீர் treatment பண்ணதும் உடனே வலி முற்றிலும் சரியாகிவிட்டது நன்றி அய்யா ,🙏🙏🙏🙏🙏🙏

  • @munishmunish3899
    @munishmunish3899 Рік тому +2

    Rompa.................nandri iya.....its true......🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banubanuedits3108
    @banubanuedits3108 Рік тому +4

    Thanks for information sir 2 days ah pain irukku sir kandeppa intha tips follow panra sir

  • @thinam90
    @thinam90 4 роки тому +35

    Sombu water remedy is true and it worked for me. Thanks a lot sir.

    • @nicxong8482
      @nicxong8482 4 роки тому

      Evalo mm stone

    • @winmeen0078
      @winmeen0078 3 роки тому +1

      @@nicxong8482 சிறுநீரக கல்லை குணமாக்கும் எளிய மூலிகை ua-cam.com/video/3eOBVKip4Ss/v-deo.html

    • @SenthilranjiSenthilranji
      @SenthilranjiSenthilranji 7 місяців тому

      Really sariyahiducha ungaluku reply

  • @சக்திபாலா-ங7ந
    @சக்திபாலா-ங7ந 11 місяців тому +11

    🙏🙏🙏 நன்றி அய்யா,வலி தாங்க முடியல🙏🙏🙏

  • @roselinanitha8275
    @roselinanitha8275 11 місяців тому +52

    என் மகன் கிட்னி stone வலியால் கஷ்டப்பட்டான் பெரிய சீரகம் வைத்து செய்து கொடுத்தேன் வலி நின்று விட்டது 🙏இது உண்மைதான் பொய் அல்ல

    • @vigneshkumara8279
      @vigneshkumara8279 9 місяців тому +1

      To take right medicine sis....

    • @BabyBaby-qy9sr
      @BabyBaby-qy9sr 6 місяців тому

      Entha time kudikanum sister....verum vayuthulaya

  • @saranyas8848
    @saranyas8848 5 днів тому

    Super great sir

  • @DivyaaPrabhuu
    @DivyaaPrabhuu 2 місяці тому

    Nandri sir. Vazhga valamudan sir

  • @kalaivijithu6415
    @kalaivijithu6415 3 місяці тому +2

    சீரகம் குடித்து ஒரு மணி நேரத்திலயே கல்லு வெளியே வந்துட்டு (சீரகம் குடித்ததும் ஒரு லீற்றரிலும் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும்)
    மிக மிக அருமையான விளக்கம்

    • @Sugumarraju-i9x
      @Sugumarraju-i9x 2 місяці тому

      லீற்றல் எத்தனை மில்லி லிட்டர்

  • @karthicr765
    @karthicr765 4 роки тому +4

    நன்றி அய்யா

  • @sureshgopi4592
    @sureshgopi4592 5 місяців тому +1

    Kodana kodi nandrigal ayya.. Enaku marupiravi kidaicha madhiri iruku avlo vali sombu kodhika vachu kuduchen sari aiduchu sir

  • @silambuanjali9672
    @silambuanjali9672 2 роки тому +6

    செம்ம சூப்பர் டிப்ஸ் அருமையா சரி ஆகி விட்டது எனக்கு மிகவும் நன்றி அண்ணா

  • @suriyaraj4284
    @suriyaraj4284 Рік тому +2

    Thanks sir romba pain irunthathu...sombu kaaichi kudichen...pain kuranjidichi

  • @amuthakumarkumar544
    @amuthakumarkumar544 3 роки тому +3

    Intha doubt ketkalamnu nenachen nengalea sollittinga tq somuch.

  • @manir1500
    @manir1500 2 роки тому +5

    மிக்கநன்றி ஐயா .

  • @varadharajaperumalbvr8261
    @varadharajaperumalbvr8261 6 місяців тому

    பயனுள்ள பதிவு நன்றி ஐயா🙏🙏🙏

  • @PriyaPriya-f1q
    @PriyaPriya-f1q 29 днів тому

    Nandri

  • @AmmaViruppam
    @AmmaViruppam 3 роки тому +5

    மிக்க நன்றிகள் ஐயா

  • @pchandran330
    @pchandran330 4 місяці тому +3

    Sir, . enakku 4.5 mm kidney stone irukku sombu water kudicha clear aaiduma, evlo nal kudikkanum please sollunga sir....

  • @blackofficial...9314
    @blackofficial...9314 Місяць тому +1

    அருமையான பதிவு இரண்டு நாட்கள் வலியுடன் அவதி பட்டேன் சோம்பு நீர் குடித்தேன் 10 நிமிடத்தில் வலி பறந்து விட்டது நன்றி ஐயா 1000 % fact..❤

  • @KrishRAVICHANDRAN
    @KrishRAVICHANDRAN Місяць тому

    Nejama enala nambave mudila yepavume pain vantha doctor kita than poi pain killer poduvan app than Vali nikum but today sema pain sombu ah thanila kothika vachu kudichan.. severe pain mild pain ah mariduchu apram pain ila .. doctor ku romba nandri...🙏🙏🙏🙏🙏 Elarum try panunga frds enaku kidney la 8.5 mm la rendu stone iruku... But intha pain udane poirchu sombu Thani kudichathum..🙏🙏 romba romba nandri intha pathivuku🙏

  • @santhanakrishnan3305
    @santhanakrishnan3305 5 місяців тому

    ‌நன்றி

  • @kumarangopi9275
    @kumarangopi9275 4 місяці тому +2

    நன்றிகள் கோடி மிக அருமையான தீர்வு

  • @christinabalaraju1640
    @christinabalaraju1640 4 роки тому +13

    Thank you so much sir ..same symptoms..using all these

    • @winmeen0078
      @winmeen0078 3 роки тому

      சிறுநீரக கல்லை குணமாக்கும் எளிய மூலிகை ua-cam.com/video/3eOBVKip4Ss/v-deo.html

  • @SanthoshSanthosh-rt9hf
    @SanthoshSanthosh-rt9hf 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @KalaiSakthi-wv5oi
    @KalaiSakthi-wv5oi 4 місяці тому +1

    சோம்பு தண்ணீர் குடித்து 5 நிமிடத்தில் வலி சரியாகி விட்டது..நன்றி sir

  • @prakashsuganya4983
    @prakashsuganya4983 3 роки тому +2

    நன்றி சார் 🙏

  • @saranyakaviya3347
    @saranyakaviya3347 Рік тому +4

    Sombu water empty stomach la drink pananuma? Ila epo venalum drink panalama?

  • @DreamHouse_LH
    @DreamHouse_LH 6 місяців тому +7

    Yanaku vali athigama irunthuchi so neenga sonna treatment tha try panna....sombu kalanthu kothika vittu watera filter panni kudichitu... bucket 🪣 la water pudichi ice katti potu athula oru 10 min okkanthuruntha udane urin vanthuchi athula oru stone vanthuchi so ellarum try panni parunga nalla palan kedaikum ethacham doubtna comment kelunga sollara guy's......then intha treatment sonna sirku romba romba nanri...na itha workout agunu nenaichikuda pakkala romba romba thanks sir ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

    • @BabyBaby-qy9sr
      @BabyBaby-qy9sr 6 місяців тому

      Entha time kudikanum...verum vayuthulaya.....oru naalaiku evlo time kudikanum

    • @DreamHouse_LH
      @DreamHouse_LH 6 місяців тому

      @@BabyBaby-qy9sr na one day tha kudicha pa....ice water la ukkanthuruntha 10 min la stone vanthuruchu

    • @DreamHouse_LH
      @DreamHouse_LH 6 місяців тому

      @@BabyBaby-qy9sr athala illa eppo venalu kudikala....vali iruka kulla kudinga

    • @Volley.Drizzle
      @Volley.Drizzle 6 місяців тому

      bucket la sit bath ah sir ila leg matum vaikanuma

    • @Volley.Drizzle
      @Volley.Drizzle 6 місяців тому

      sir please solunga sit bath yedukanuma ila leg vaikanuma plz sir solunga

  • @Vaiju134
    @Vaiju134 4 місяці тому

    Today scan panitu vanthen. Enaku 24mm iruku. One week ah sema pain. Siddha medicine 3months ah sapduren
    Lower calyx la iruku stone. Sari agavae ila. Laproscopy pannalam nu thonuthu. Vera vazhi ila. August to May month varai wait paniten. Mudiala

  • @ViewerRelaxingNow
    @ViewerRelaxingNow 10 місяців тому +4

    Thank you sir.... doctors equal to God...🙏

  • @dhanuabi3837
    @dhanuabi3837 11 місяців тому +4

    Thank you sir... my appa s problem got solved after this treatment!

  • @deepancnc9875
    @deepancnc9875 2 місяці тому +1

    Rompa rompa nandri sir...nanka enoda husband ku try paninen just half hour than pain relief aaki urine normal ah pokuthu epo pain elanu sonanka....tq sir tq u so much.... remedy for jeera water really work...

  • @SathishkumarSathish-kc8uj
    @SathishkumarSathish-kc8uj Рік тому

    மிக்க நன்றி

  • @PriyaRanganathan-y5f
    @PriyaRanganathan-y5f 15 днів тому

    It's really true thank you sir😊

  • @govindharajk4154
    @govindharajk4154 8 місяців тому +37

    சோம்பு நீர் குடித்தேன்........ வலி குறைந்து கல் வெளியே வந்துவிட்டது.. இதை கூரிய*ஐயா அவர்களுக்கு* மிக்க மிக்க நன்றி.......

    • @SenthilranjiSenthilranji
      @SenthilranjiSenthilranji 7 місяців тому

      Hai How many days kudichinga unmaiyave sariyahiducha

    • @sancipaul
      @sancipaul 6 місяців тому

      ​@@SenthilranjiSenthilranjiபதில் சொல்ல வில்லை என்றால் இரண்டு வேளை குடித்து பாருங்கள்
      நாம் எப்போதும் பயன்படுத்தும் பொருள் தானே

    • @Vinoth-ru5qw
      @Vinoth-ru5qw 4 місяці тому +2

      சார் எப்படி குடிக்கனும் ப்ளீஸ் நானும் வலியில் இருக்கேன்

    • @lastpage-0072
      @lastpage-0072 29 днів тому

      Hi bro

  • @தமிழராய்வெல்வோம்

    நன்றி நல்ல பதிவு

  • @lalithaanbu7719
    @lalithaanbu7719 2 роки тому +4

    Sir enaku kidney stone two years ah iruku laser operation kuda seithuvitten aanaalum atharku mulumaiyana solution kidaikka villai neengal sonna beans treatment m try pannen aanaalum stone innum clear aagala .... Enaku itharku solution kodunga sir pls....

  • @santhanakumarbalasubramani5701
    @santhanakumarbalasubramani5701 4 роки тому +2

    சூப்பர் சார்

  • @karthickjv9759
    @karthickjv9759 3 дні тому

    பெருஞ்சீரம் கொதிக்க வைத்து தண்ணீர் குடித்த 15 நிமிடத்தில் வலி காணாமல் போனது. கல்லும் வெளியே வந்தது. நன்றி ஐயா.

  • @senthilKumar-iv8xj
    @senthilKumar-iv8xj 2 роки тому

    Thenkyou iyya nanri

  • @akbardubai1666
    @akbardubai1666 9 днів тому

    Kidney stones iruntha marbaga kudu valikuma

  • @a_google_ma4714
    @a_google_ma4714 10 місяців тому +5

    This medicine 1000% true. Everyone try this for sure 😊. Naan senja 10 minutes' la white disease maari vanthuthu & 4 or 5 days kulla en 7mm stone Velila vanthuduchu. I am so happy 😁😁😁. Thank you so much sir 🙏🙏🙏🙏❤️

    • @harimoorthi5668
      @harimoorthi5668 7 місяців тому

      Unmaiyava

    • @a_google_ma4714
      @a_google_ma4714 7 місяців тому

      @@harimoorthi5668 really true 💯

    • @priyasekar4079
      @priyasekar4079 6 місяців тому

      Sombu thanniya kudichingala

    • @senthilmurugandairy3333
      @senthilmurugandairy3333 5 місяців тому

      Enna sir seidheenga... சோம்பு remedy or bucket la ice potu foot ah vechingala

    • @Vinoth-ru5qw
      @Vinoth-ru5qw 4 місяці тому

      என்ன வைத்தியம் செஞ்சிங்க சொல்லுங்க ப்ள்ஸ் எனக்கு ரொம்ப வலி இருக்கு

  • @mohammedalijinna7460
    @mohammedalijinna7460 3 роки тому +24

    Seraga than thanni super i try good results, if pain level increase use seraga thanni insha allah result is quickly

  • @sathikmohamed4579
    @sathikmohamed4579 3 роки тому +3

    Sir pachchai seerakam vennir la evvalavu neram kaaychanum

  • @KGFKGFKGF673
    @KGFKGFKGF673 4 місяці тому

    Today naan sonpu use pannan udana reslat kidaithu god sir neenga thanks super super .

    • @kannank3705
      @kannank3705 3 місяці тому

      Ethukku sombu use pannaga.. Epti sis Or bro

  • @aravindhankannan2934
    @aravindhankannan2934 3 роки тому +26

    Thanks a lot.. It works for me ☺️ after an hour heavy pain I relieved now

  • @komalasadha5670
    @komalasadha5670 2 роки тому

    Nandri sir I am trying

  • @k.elumalai7124
    @k.elumalai7124 3 роки тому +2

    Thanks

  • @srinivasanamarnathan6656
    @srinivasanamarnathan6656 4 роки тому +11

    Thanks you very much sir.... It's resolve my pain ...

  • @sangavisugenthiran4269
    @sangavisugenthiran4269 2 місяці тому

    Thank u sir ❤

  • @RubyRuby-tg9qi
    @RubyRuby-tg9qi 3 роки тому +14

    Night time la pain vantha athu kaivathiyam sollunga sir

    • @iamabadboyuknow
      @iamabadboyuknow 3 роки тому +11

      அருமையான கேள்வி இந்த வலி என்பது எப்போதும் இரவு நேரத்தில் தான் வருகிறது

    • @parthasarathy2308
      @parthasarathy2308 2 роки тому +5

      ஐயா எனக்கு இரவு நேரத்தில் மட்டுமே வருகிறது வலியை தாங்க முடியவில்லை

    • @akshu_low_rate_bazar
      @akshu_low_rate_bazar Рік тому

      Same sis enna pannanum

  • @sathiyasathivel6608
    @sathiyasathivel6608 2 роки тому +1

    Karppini penkal ethanai kudikkalama please

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 3 місяці тому

    Thank 🎉

  • @Raja.Rajarajan
    @Raja.Rajarajan 5 місяців тому

    Super sir

  • @anithaperiyapandi1651
    @anithaperiyapandi1651 5 місяців тому

    Thank you so much❤

  • @supperss1261
    @supperss1261 2 роки тому

    Thanks sir

  • @kannathalkanna2986
    @kannathalkanna2986 11 місяців тому +1

    Anyone followed reply how many days it’s take which one u gollow

  • @NandhaKumar-le5mk
    @NandhaKumar-le5mk 5 місяців тому

    Thank you so much sir ❤

  • @sulthan0079
    @sulthan0079 7 років тому +6

    lord of thanks

    • @ayyakkbc370
      @ayyakkbc370 5 років тому

      Thanks

    • @winmeen0078
      @winmeen0078 3 роки тому

      @Mano Bharathi சிறுநீரக கல்லை குணமாக்கும் எளிய மூலிகை ua-cam.com/video/3eOBVKip4Ss/v-deo.html

  • @nmsn6482
    @nmsn6482 5 місяців тому

    Its true sir thanks

  • @keerthil4310
    @keerthil4310 3 дні тому

    Plss enaku yaravathu reply panunga pregnancy time la neenga sonatha panalama

  • @OM-zo5xr
    @OM-zo5xr 3 місяці тому

    🙏🙏🙏🙏 ஐயா

  • @Sssss.iiiiiiiii
    @Sssss.iiiiiiiii 5 місяців тому

    ஐயா உங்கள் சொல்வாக்கு மிகவும் உன்மை ஐயா ❤❤❤❤❤❤❤

  • @kannankm7821
    @kannankm7821 3 місяці тому

    எந்த டையம் குடிக்கனும்

  • @magimar6848
    @magimar6848 4 роки тому +2

    Roma nandry ji

  • @janice-ol6ng
    @janice-ol6ng 3 роки тому +1

    Thx

  • @seljaappas2636
    @seljaappas2636 3 роки тому

    Remba nanri ayya

  • @arivumani4763
    @arivumani4763 2 місяці тому

    Sir enaku one side back pain kaal kattai viral veekam Vali iruku ithukum neenka solratha try pannalama

  • @jeyasuryamdvpm2396
    @jeyasuryamdvpm2396 2 роки тому +1

    Thank u sir....

  • @chandurum8146
    @chandurum8146 Рік тому +1

    எனக்கு கல்லடைப்பு ஆபரேஷன் பண்ணி உள்ளுக்குள்ள ஒரு டீபம் வச்சாங்க அந்த ஊசி வேலை முடிஞ்ச உடனே ரெண்டு நாளைக்கு அப்புறம் எனக்கு வாந்தி வருது சாப்பிட முடியல என்ன பண்றதுன்னு தெரியல ஏதாவது ஒரு ஆலோசனை இருந்தா சொல்லுங்க ஐயா

  • @jpriyag5
    @jpriyag5 2 місяці тому

    But pain Ilana vidathinga pls take scan to check... because pain Ilana en amma apdiye vitutanga..athu Kalam poga pog dialysis la kondu poi vitruchi.
    Pls consult doctor.

  • @dhandapani1850
    @dhandapani1850 Рік тому

    Nantri sir

  • @vickyvicky-de4tt
    @vickyvicky-de4tt 4 роки тому

    Rombo tnks

  • @pappathisuppiah4353
    @pappathisuppiah4353 3 роки тому

    Romba thanks ayyaa

  • @maniyogesh1760
    @maniyogesh1760 3 роки тому +2

    Ice katti vatcha vali poguma sir

  • @yuganrd2027
    @yuganrd2027 2 місяці тому

    Sir 1cm stone irukku indha drink try pannalama pls sollunga😢

  • @gopisurya6455
    @gopisurya6455 2 роки тому +2

    Iyya naandri

  • @sganesh5697
    @sganesh5697 2 роки тому +5

    Thank you doctor