சரிதான் mam.... இந்த காக்கி வேற என்ன ஏதுன்னு கேக்காமயே அடி வெளுக்குறானுங்க... நேத்து பாத்தீங்கன்னா duty முடுச்சுட்டு வந்த doctor ah அடுச்சுட்டானுங்க.. சில conditions குடுத்துருக்காங்க அந்த கண்டிஷன் ல இல்லாதவுங்கள அடுச்சா பரவா இல்ல... medicine வாங்கிட்டு வரவுங்க, பால் pocket வாங்கிட்டு வரவனுங்களாலா அடுக்குறானுங்க 🤦
👏
I too feel same sister, proud of you as many peoples are selfish and care about themselves only

☹️