காணக்கிடைக்காத காட்சிகள் | அன்றைய சோழ நாடு ! | Tanjavur Old Video | Tanjavur Old Photo Collections

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #ThanjaiPeriyaKovil #TanjoreOldPhotos
    #TanjoreTourism #TamilnaduTourism
    பாண்டிய நாடு (மதுரையின் அறிய புகைப்படங்கள்)👇👇👇
    • காணக்கிடைக்காத காட்சிக...
    #BestTourismTamilnadu
    #BestTourismThanjavur
    Tanjavur Old Video | Tanjavur Old Photo Collections
    Thanjavur, formerly Tanjore,is a city in the Indian state of Tamil Nadu. Thanjavur is an important center of South Indian religion, art, and architecture. Most of the Great Living Chola Temples, which are UNESCO World Heritage Monuments, are located in and around Thanjavur. The foremost among these, the Brihadeeswara Temple, is located in the centre of the city. Thanjavur is also home to Tanjore painting, a painting style unique to the region.
    Thanjavur is the headquarters of the Thanjavur District. The city is an important agricultural centre located in the Cauvery Delta and is known as the Rice bowl of Tamil Nadu. Thanjavur is administered by a municipal corporation covering an area of 36.33 km2 (14.03 sq mi) and had a population of 222,943 in 2011. Roadways are the major means of transportation, while the city also has rail connectivity. The nearest airport is Tiruchirapalli International Airport, located 59.6 km (37.0 mi) away from the city. The nearest seaport is Karaikal, which is 94 km (58 mi) away from Thanjavur.
    The city first rose to prominence during the reign of Cholas when it served as the capital of the empire. After the fall of Cholas, the city was ruled by various dynasties like Pandyas, Vijayanagar Empire, Madurai Nayaks, Thanjavur Nayaks, Thanjavur Marathas and British Empire. It has been a part of independent India since 1947.
    When the Chola Empire began to decline in the 13th century, the Pandyas from the south invaded and captured Thanjavur twice, first during 1218-19 and then during 1230. During the second invasion, the Chola king Rajaraja III (1216-56) was exiled and he sought the help of the Hoysala king Vira Narasimha II (1220-35) to regain Thanjavur.[14] Thanjavur was eventually annexed along with the rest of the Chola kingdom by the Pandya king Maravarman Kulasekara Pandyan I (1268-1308) in 1279 and the Chola kings were forced to accept the suzerainty of the Pandyas.[15] The Pandyas ruled Thanjavur from 1279 to 1311 when their kingdom was raided by the forces of Malik Kafur (1296-1306) and later annexed by the Delhi Sultanate.[16] The Sultanate extended its authority directly over the conquered regions from 1311 to 1335 and then through the semi-independent Ma'bar Sultanate from 1335 to 1378. Starting from the 1350s, the Ma'bar Sultanate was steadily absorbed into the rising Vijayanagar Empire.
    Thanjavur is believed to have been conquered by Kampanna Udayar during his invasion of Srirangam between 1365 and 1371. Deva Raya's inscription dated 1443, Thirumala's inscription dated 1455 and Achuta Deva's land grants dated 1532 and 1539 attest Vijayanagar's dominance over Thanjavur.[8][16] Sevappa Nayak (1532-80), the Vijayanagar viceroy of Arcot, established himself as an independent monarch in 1532 (1549, according to some sources) and founded the Thanjavur Nayak kingdom.[17] Achuthappa Nayak (1560-1614), Raghunatha Nayak (1600-34) and Vijaya Raghava Nayak (1634-73) are some of the important rulers of the Nayak dynasty who ruled Thanjavur.[11][18] Thanjavur Nayaks were notable for their patronage of literature and arts.[19] The rule of the dynasty came to an end when Thanjavur fell to the Madurai Nayak king Chokkanatha Nayak (1662-82) in 1673.[11] Vijaya Raghunatha Nayak, the son of Chokkanatha, was killed in a battle and Chokkanatha's brother Alagiri Nayak (1673-75) was crowned as the ruler of the empire.[20]
    Thanjavur was successfully conquered in 1674 by Ekoji I (1675-84), the Maratha feudatory of the sultan of Bijapur and half-brother of Chhatrapati Shivaji Maharaj (1627/30-80) of the Bhonsle dynasty. Ekoji founded the Thanjavur Maratha kingdom which ruled Thanjavur till 1855.[8][11] The Marathas exercised their sovereignty over Thanjavur throughout the last quarter of the 17th and the whole of the 18th century. The Maratha rulers patronized Carnatic music. In 1787, Amar Singh, the regent of Thanjavur, deposed the minor Raja, his nephew Serfoji II (1787-93) and captured the throne. Serfoji II was restored in 1799 with the assistance of the British, who induced him to relinquish the administration of the kingdom and left him in charge of Thanjavur fort and surrounding areas. The kingdom was eventually absorbed into British India in 1855 by the Doctrine of Lapse when Shivaji II (1832-55), the last Thanjavur Maratha ruler, died without a legitimate male heir. The British referred to the city as Tanjore in their records.[8] Five years after its annexation, the British replaced Negapatam (modern-day Nagapattinam) with Thanjavur as the seat of the district administration. Under the British, Thanjavur emerged as an important regional centre. The 1871 India census recorded a population of 52,171, making Thanjavur the third largest city in

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @abhithapooja2606
    @abhithapooja2606 Рік тому +307

    இது 50s, 60s புகைப்படமாக இருக்கலாம் ...இதுவே இப்படி இருக்கு ஆயிரம் வருடத்திற்கு முன்னால் எப்படி இருக்குமோ 😳💯 நான் ஏன் சோழர்கள் காலத்தில் பிறக்கவிலலை என்று வருத்தப்படுகிறேன்😐😔

    • @ArunKumar-me3kv
      @ArunKumar-me3kv Рік тому

      நீங்கள் மறு ஜென்மம் எடுத்ததாகவும் இருக்கலாம்

    • @amirtharaghunathan
      @amirtharaghunathan Рік тому +28

      Piranthirupom.... Poorva jenma niyabagam illamal irukum

    • @baskar5198
      @baskar5198 Рік тому +1

      Mm😢😢

    • @gurusamy5853
      @gurusamy5853 Рік тому +3

      கோவில்.படம்நுட்பம்சிலநூறுஆண்டுகளேஅரண்மனையும்சோழர்கள்வாழ்ந்ததுஇல்லைசரபோஜிமன்னன்காலமெனநினைவு

    • @user-yl1ro4rd6q
      @user-yl1ro4rd6q Рік тому +1

      Nanum

  • @raviravi-rb9gb
    @raviravi-rb9gb 2 роки тому +634

    மீண்டும் இதே போல் பொக்கிஷமான பொற்காலம் கிடைக்குமா என்று மனம் ஏங்குகிறது 😥🙏

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 2 роки тому +3

      ஆமாம் 😭🙏

    • @Rajesh-ed7ch
      @Rajesh-ed7ch 2 роки тому +4

      😥😥ஆமா

    • @suryam2563
      @suryam2563 2 роки тому +4

      பட் சோத்துக்கு கஸ்ட்ட பட்ட காலம்

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 2 роки тому

      இப்படி இருந்த தென்னாட்டை நாகரீகம் என மாற்றி நாரடித நாய்கள் இன்று நாட்டை ஜாதி, மதம் என்கிற பெயரில் மீதி இருக்கும் கொஞ்சதயும், மற்ற எல்லாவற்றையும் குஜராத்தி, வடக்கன் களுக்கு கூட்டியும், காட்டியும் கொடுத்து வாழும் எட்டப்பன் வம்சாவளி இங்கீயே இருக்கானுகப்பா அவனுகளா முதலில் செருப்பால் அடித்து விரட்டினால் நிச்சயம் கனவு பலிக்கும்.

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 2 роки тому

      @@suryam2563 நாட்டின் நெற்களஞ்சியம் இது, அப்படி பட்ட காலம் இநி ஒருவேளை வரலாம்.
      குஜராத்தி களால் நாசமாகிவிட்டது, அகற்றினால் ஒழிய வரவே வராது பொற்காலம்.

  • @thangavelns3469
    @thangavelns3469 2 роки тому +248

    உலகத்தில் 1000 வருடத்திற்கு முன்பு இவ்வளவு பெறுமைகள் தமிழனைத் தவிர யாருக்குமில்லை!!!

    • @sasenthilkumar4015
      @sasenthilkumar4015 2 роки тому +4

      பெருமை

    • @Mr.Khalish
      @Mr.Khalish 2 роки тому +6

      Learn more about world history...

    • @harishmps4703
      @harishmps4703 2 роки тому +3

      Tamilanukku 1000 aandalaam pudhusu... avanuku pala aayiram aandu varalaaru irukku

    • @cbr_lover9447
      @cbr_lover9447 Рік тому

      @@harishmps4703 right... 🥳

    • @yazhinis6942
      @yazhinis6942 9 місяців тому

      ​@@cbr_lover9447❤❤❤

  • @sunnumerology257
    @sunnumerology257 3 роки тому +184

    அரிதிலும் அரிதான இந்த காட்சிகளை காட்சி படுத்திய தங்களுக்கு நன்றி
    Good Evening

  • @user-md1xg5tk7x
    @user-md1xg5tk7x 4 роки тому +1471

    நமது பாட்டன் ராஜராஜசோழன் என்று சொல்வதில் பெறுமை கெள்வோம் 💪தமிழராய்✊

    • @navalantnavalan6346
      @navalantnavalan6346 3 роки тому +53

      "பெருமை " கொள்ளுங்கள்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 роки тому +55

      தமிழராய் பெருமை கொள்வோம் ஆனால் "பாட்டன்" எப்படி.

    • @chandrudotcom153
      @chandrudotcom153 3 роки тому +40

      அது "பெருமை" "பெறுமை" அல்ல.

    • @user-ov3mb9mu8d
      @user-ov3mb9mu8d 3 роки тому +24

      இந்த கோவிலில் வளர்ந்தவன் நான்

    • @velan910
      @velan910 3 роки тому +3

      Kadaisila potrukra symbol..

  • @jamalmohamed
    @jamalmohamed 2 роки тому +13

    அருமையான பதிவு.
    நான் தஞ்சாவூர் அருகில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமவாசி. சிறுவயதில் பெரிய கோவில், அரண்மனை , தஞ்சை நகரத்தின் அமைதி மற்றும் ஒழுங்குமுறை பற்றி பெருமிதம் கொள்வேன். எல்லாவற்றையும் திரும்ப ஞாபக படுத்தியமைக்கு நன்றி

  • @ganeshraja6200
    @ganeshraja6200 3 роки тому +70

    என்னுடைய நாடு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @balasupramani2566
    @balasupramani2566 3 роки тому +315

    அன்றும் இன்றும் என்றும்சொல்லும் எம் ஈசனின் புகழ் ஓம் நமச்சிவாய

    • @durairaji8871
      @durairaji8871 3 роки тому +3

      Election,appadinu,onnai.kandupudichathu.ulgathuke.will ik kudu thathu.RAJARAJACHOLAN.

    • @yazhtamil600
      @yazhtamil600  3 роки тому +2

      🙏

    • @yazhtamil600
      @yazhtamil600  3 роки тому +2

      🙏

    • @murthysmurthys.3919
      @murthysmurthys.3919 3 роки тому

      Eppadi vazyindha en munorgal pillaigalagiya engalai ippadipanaitaangale paavi ariyanum kalapnum vaduganum.

    • @ganasudharsanji1676
      @ganasudharsanji1676 2 роки тому +1

      🙏❤️❤️

  • @myops238
    @myops238 Рік тому +32

    As i am an Andhra person really i like Tamil culture, some times i feel i want to live in Tamilnadu. I like your culture, respect about your state i like it.

    • @jothirajendra1246
      @jothirajendra1246 10 місяців тому

      Ur name plz

    • @pandikalimuthu6619
      @pandikalimuthu6619 10 місяців тому

      Thankyou very much for your good comments .

    • @user-vu5vb4oe5n
      @user-vu5vb4oe5n 9 місяців тому

      Thank u

    • @hector4491
      @hector4491 9 місяців тому

      We, Tamil people have respect our kings who built kallanai dam in 200 BCE, veeranam lake in 9th century, in the year of 1015 Tanjore Big temple for lord Shiva, cholas who made the Tanjore as bowl of rice, their water management was exceptional. We can list out many more things why we need to be grateful to them, thank you for your positive comments 😊

  • @nazihitlerfansclub3947
    @nazihitlerfansclub3947 3 роки тому +79

    இதை பார்க்கும் போது அப்போது பிறர்ந்திருந்தால் நாளா இருக்கும்
    தமிழ் வாழ்க

    • @asarerebird8480
      @asarerebird8480 2 роки тому

      I also feel like that 🙏

    • @maveenclassic1220
      @maveenclassic1220 2 роки тому +1

      Sethu poi irupom

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Рік тому

      You mean 60 yrs ago. All this photos shared are only 60 yrs old and nothing g beyond that.

    • @kabhabs
      @kabhabs Рік тому

      @@maveenclassic1220 LOL🤣😂

    • @KannanKannan-xh6xi
      @KannanKannan-xh6xi Рік тому

      அப்பொழுது பிறந்திருந்தால் சோழ மன்னனின் ஆர்மியில் ஆர்மியில் கண்டிப்பாக கண்டிப்பாக சேர வேண்டும் சேர்ந்து போர்க்களத்தில் சண்டையிட்டு வெல்ல வேண்டும் அல்லது சாக வேண்டும் இதுதான் நடந்திருக்கும்

  • @ragupathis397
    @ragupathis397 2 роки тому +312

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வியக்கவைக்கும் சோழ தேசம்

  • @saravanans3434
    @saravanans3434 3 роки тому +11

    நம் முன்னோர்களின் வாழ்வும், அறிவும், பண்பாடும், நாகரிகமும், மொழிப்பற்றும், நாடகம், கலை இலக்கியமும், வேளாண்மையும், இன்னும் எத்தனை, எத்தனையோ வாழ்வியலின் பல இன்றைய அறிவியலுக்கே சவால் விடும் நம் தமிழினம் தான்.
    தமிழினத்தில் பிறந்ததே மிக, மிக, மிக, மிகவும் பெருமை கொள்ளச் செய்கிறது.
    இனி ஒரு பிறவி வேண்டாம்.
    பெருமை கொள்ளவோம்
    தமிழராய் ஒன்றிணைந்து தமிழ் நாட்டை இனி ஒரு தமிழனே ஆள ஒற்றுமையாய் இருப்போம்!!!
    வாழ்க!!!தமிழ்!!!

  • @fliplover2226
    @fliplover2226 3 роки тому +293

    புகழ் அனைத்தும் ""அருள் மொழி வர்மனை""யே சேரும் 🙏🙏🙏🙏🙏

  • @priyashankar7655
    @priyashankar7655 Рік тому +56

    மீண்டும் இக்காலத்திற்கு செல்ல ஏங்குகிறது மனம்

    • @TT-be1qu
      @TT-be1qu Рік тому +2

      Soragam andha Kalam 🙂🙂

    • @madheswaran5212
      @madheswaran5212 10 місяців тому

      வாய்ப்பே இல்லை

  • @rajarajan6018
    @rajarajan6018 3 роки тому +61

    உலக வரலாற்றில் மிக சிறந்த மன்னன் ராஜ ராஜ சோழன் ,ராஜேந்திரசோழன் இவர்கள் வரலாற்றை இந்தியர்கள் அனைவரும் படிக்க வேண்டும்

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n 3 роки тому +43

    தமிழனாக பிறந்தது ஒரு வரம்

  • @malaappu290
    @malaappu290 2 роки тому +5

    Enga veedu kovil ku apdye side la than iruku...enga veetu hall la kovil kobura light padum avlo super ah irukum..intha phtos la enga veeda kanam😀 40 years ku munadi vera mari irukum nama edam romba maritunu soluvanga enga paati..apo ithulam patha ena soluvangalo🤷🏻‍♀️🤷🏻‍♀️ romba nalla irunthathu anna video👍👍

  • @gajandrangajandran5797
    @gajandrangajandran5797 3 роки тому +70

    நல்ல பதிவு இது போல் பழைய பொக்கிஷங்களை மீண்டும் பதிவிடவேண்டுகிறேன் முடிந்தால் அதன் வருடங்களையும் போடவேண்டுகிறேன் நன்றி 🙏👍👍👍

  • @sudalaimuthu9806
    @sudalaimuthu9806 3 роки тому +124

    நமது பாட்டன் ராஜராஜசோழன் போல் ஒவ்வொரு வரும் பெருமையுடன் வாழ வேண்டும்

  • @e.roshan9802
    @e.roshan9802 4 роки тому +162

    தமிழன் என்று சோல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪💪💪💪💪😎😎😎😎⚔️⚔️⚔️⚔️

    • @thathyapuran9681
      @thathyapuran9681 4 роки тому +42

      முதலில் நீ தமிழை பிழையில்லாமல் எழுதிபழகடா

    • @arunachalamjames3684
      @arunachalamjames3684 3 роки тому +7

      தமிழால் இணைவோம்

    • @arunachalamjames3684
      @arunachalamjames3684 3 роки тому +9

      @@thathyapuran9681 சரியாக சொன்னீர்கள்

    • @selvamselvam1712
      @selvamselvam1712 3 роки тому +6

      @@thathyapuran9681 நண்பா எனக்கு ஒரு ஐயம்‌.. இலங்கை தமிழும் மளையாளமும் அதிக பழந்தமிழ் வார்த்தைகளை கொண்டுள்ளன.ஆனால் தமிழ் நாட்டில் பேசப்படும் தமிழில் ஏன் அவ்வாறு இல்லை
      .. தயவு செய்து கூறுங்கள்
      ..

    • @pbalaji6785
      @pbalaji6785 3 роки тому +6

      @@selvamselvam1712 சமஸ்கிரத்தின் தாக்கம் தான்.

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 роки тому +111

    இந்த மாட மாளிகைகள் இருக்கும் ராஜ வீதிகளில், குந்தவை என எண்ணிக்கொண்டு நடந்து சென்ற பள்ளிப்பருவமும், கல்லூரிக்காலமும் இப்போது கண் முன்னே விரிகிறது..
    தஞ்சாவூர் தமிழச்சி

  • @thinakaranktn8289
    @thinakaranktn8289 3 роки тому +168

    உலகிற்கு கட்டிட கலையை கற்று கொடுத்த ஶ்ரீராஜராஜ சோழன் அவர்களின் பெயர் இன்னும் பல நூற்றான்டுகள் ஆனாலும் தமிழர்களின் பெயர் சொல்லும் வெல்க தமிழ்💐💐💐👍

    • @ramachandrans4974
      @ramachandrans4974 2 роки тому

      Then what about the sculpture that placed at kailasanathar temple, kanchi. Ankorvat temple, srilankan 8th century temple, ajanta and ellora, suryanar temple... No one refused for great Raja Rajan is the best one... But not only him...

    • @n.s.varadarajansrinivasan3358
      @n.s.varadarajansrinivasan3358 2 роки тому

      தஞ்சை எங்கும் திருடர்களுக்கு சிலை உள்ளது. சோழருக்கு இல்லை

    • @anandnagapa4802
      @anandnagapa4802 2 роки тому

      Adanaladaan avarsamaadhiya
      Kattamudiyalayaa. ??

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +106

    தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை ராஜராஜ சோழன் புகழ் நிலைத்திருக்கும்

  • @vasanthalagiri6631
    @vasanthalagiri6631 3 роки тому +30

    There is no chance for cholas to have photos like this, but they might have drawings, but your collection' of photos are really super, upload such type of photos, see how they lived, wonderful life, Valntha ippidi valanum

  • @jaykaruna09
    @jaykaruna09 3 роки тому +11

    Pakkave avalavu arumaiya iruku, thanks for your post, tamilan enbathil perumai kolvom

  • @saridhaomshakthi5585
    @saridhaomshakthi5585 3 роки тому +34

    தமிழன் என்று சொல்லி பெருமிதம் கொள்கிறேன் . வீரத்தின் அடையாளம் ,.நம் முன்னொரின் , அடையாளம் 👍👍👍

    • @yazhtamil600
      @yazhtamil600  3 роки тому

      🙏

    • @ramdev7649
      @ramdev7649 2 роки тому

      Saridha pattu @ chozha naattula puliye illai piragu eppadi chinnam...? I have doubt on the later cholas history and their origin .the possibility is bengal natives like ( orissa , bengal OR united BIHAR ) Among those originates ...Bihar had the first non kshatriya's kingdom formed by which those primitive group of people who were similar to tribes of tamils ie ...

  • @rajeshjs2778
    @rajeshjs2778 3 роки тому +32

    தமிழும் தமிழரும் மேலும் புகழோடு வாழ்வோம்.ஆயிரத்தில் ஒருவன் இசை இருந்திருந்தால் இன்னும் அருமை ஆரூர் ராஜீ

  • @sivasamisami6098
    @sivasamisami6098 Рік тому +2

    சோழ தேசத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் நண்பரே உங்கள் பயணம் தொடரட்டும்

  • @wagnorofficial6616
    @wagnorofficial6616 3 роки тому +4

    அருமையான முயற்சி தமிழர்களின் வரலாற்று புகைப்படம் பார்த்து மகிழ்ந்தோம் நன்றி வாழ்க வளமுடன்

  • @dhishusanju1985
    @dhishusanju1985 3 роки тому +25

    நம்மாலும் நவீன வாழ்க்கை இருந்து மாறி ஆரோக்கியம் வழனும் அதுவே நம்ம தமிழே என்ற பெருமை

  • @revenant5361
    @revenant5361 2 роки тому +1

    பொன்னியின் செல்வன் டீசர் பாத்துட்டு அப்படியே வரேன் உங்க வீடியோ பாக்குறதுக்கு ❤️🤗

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 роки тому +76

    நான் தஞ்சாவூர்கரி என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் 👑👸🐝👑💞

  • @Mattttt15
    @Mattttt15 3 роки тому +6

    Wow ....it’s rare. I can’t believe some people dislike it. That’s sad.
    Tnx for sharing.

  • @kimayastinykitchen7626
    @kimayastinykitchen7626 3 роки тому +36

    நான் தஞ்சாவூர் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன் 😊

  • @vijaya8893
    @vijaya8893 3 роки тому +9

    யாரு சொன்னது நாம அப்போது இல்லை என்று கீதையில் கண்ணன் சொன்னது போல நாம் எப்போதும் இருக்கின்றோம் உடம்பு எனும் சட்டை அது தான் மாறுது நமக்கு ஞாபகம் இருக்காது இறைவனுக்குத் தெரியும் நேற்று என்ன நடந்தது என்றே ஞாபகம் இல்லை எதைப் பாடினாலும் அது போயி சாமி காதுல விழனும் அது தான் முக்கியம் நாம் குழந்தையா இருக்கும் போது புரியாத மழலை மொழி பேசுவோமே அது யாருக்காவது புரியுமா அம்மா என்ற சாமிக்குத் தானே புரியும் நாம் மாற வேண்டும் ஆம் மாற வேண்டும் நல்ல செயல்பாட்டுக்கு அது தான் எல்லாம் வேதமும் ஆகும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 роки тому +2

    நன்றி. பழைய காலத்திற்கு நம்மை கொண்டு சென்றுள்ளது.

  • @sivasankar6438
    @sivasankar6438 3 роки тому +30

    தமிழ் நாடு தமிழ் மொழி என் உயிர் தமிழன்டா

  • @veeramanideepa8651
    @veeramanideepa8651 2 роки тому +7

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😎🥰🥰😍😍😍😍💐என் உயிர் தமிழ் 💞அனைவருக்கும் 🙏🙏🙏🥰🥰

  • @nithyatamilvanan6890
    @nithyatamilvanan6890 10 місяців тому +2

    இந்த காலத்தில் உள்ள சோழ நாடான தஞ்சையில் இப்ப உள்ள இடங்களையும் ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தஞ்சாவூரில் இருந்து ❤❤❤❤

  • @adhikesavanraja3439
    @adhikesavanraja3439 3 роки тому +36

    தமிழர்களின் பொக்கிஷம்.

  • @kumaravel86
    @kumaravel86 3 роки тому +57

    தமிழன் தான் முதல் மற்றவர் அப்புறம் தமிழ் வாழ்க

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 3 роки тому +18

    If we take cinema of our great Tamil kings it will reach all over the world Tamil people who will be proud of themselves

  • @muralikrishnanmarimuthu7812
    @muralikrishnanmarimuthu7812 3 роки тому +22

    Naan thanjai chola desathil piranthathai ninaithu perimai padukiren.

  • @sreeramchannel3015
    @sreeramchannel3015 3 роки тому +12

    தமிழர்களின் கட்டிட கலை...நீர் மேலாண்மை... வாழ்வியல் முறை அனைத்தும் சிறப்பானது.வளர்க தமிழ்.. வெல்க தமிழ்..தரணி கடல் கடந்தும் தமிழ் மொழியின் ஆளூமையும் கலாச்சாரமும் பரவட்டும்..

  • @pandikaruppanp7097
    @pandikaruppanp7097 4 роки тому +227

    நமது பாட்டன் ராஜராஜ சோழ மன்னன் நினைவு சின்னம்

    • @elayarajaraja3159
      @elayarajaraja3159 3 роки тому +2

      பாட்டன் என்று பெருமை கொள் நமது உனது பாட்டன் என்று பெருமை கொள்ளாதே ராஜராஜசோழன் பெருயுடையார் என் ஜாதியும் உடையார் ஜாதி நான் உடையார்

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 роки тому

      @@elayarajaraja3159 எம்பா ஏய்,ஜாதி,
      அரசன் அனைவருக்கும் அரசன்,உன் ஜாதி,என் ஜாதி,
      பொன்ஜாதி,

    • @sriihari565
      @sriihari565 3 роки тому +1

      @@elayarajaraja3159 நீ சுன்னிய மூடு

    • @elayarajaraja3159
      @elayarajaraja3159 3 роки тому

      @@sriihari565 இல்ல இல்ல நானே தொறந்து வச்சு இருக்கேன் வா ரெண்டு ஊம்பு ஊம்பு நல்லா இருக்கு உனக்கு

    • @sriihari565
      @sriihari565 3 роки тому

      @@elayarajaraja3159 நா எதுக்கு உண்ண ஊம்ப போறேன்😂

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 3 роки тому +14

    GLAD TO WATCH THE ANCIENT SCENES OF THE HINDU TEMPLES, AND MONUMENTS,LOVELY

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +1

    மிக்க சிறப்பான வரலாற்று பொக்கிஷம் சூப்பரான பதிவு

  • @mahendiranp1247
    @mahendiranp1247 Рік тому +8

    நானும் சோழ நாட்டை சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

  • @vadapurivadapuri6493
    @vadapurivadapuri6493 3 роки тому +12

    அருமையான பதிவு நன்றி

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 роки тому +5

    உண்மையில் காண கிடைக்காத பொக்கிஷம், அன்று இருந்தது இன்று இல்லை, ஒன்று மட்டும் உறுதி எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை, எல்லாம் பூமியில் எடுத்தோம், அனைத்தும் பூமிக்கே சொந்தம், வாழும் வரைக்கும் எல்லோரும் ஒற்றுமையாக எல்லாம் கிடைத்து சந்தோசமா வாழ்வோம் என்று வாழ்வோம் 👌

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 роки тому +1

    மக்கள் அறிந்து கொள்ளும் மா பெரும் வரலாறு பொக்கிஷம், நாம் அந்த கால வாழ்கை valavidinum அற்புதம், அருமை

  • @kowsi8080
    @kowsi8080 2 місяці тому +1

    இன்றைய வாழ்க்கை நாளைய வரலாறு வாழும் வாழ்க்கையில் நம் சந்ததிகள் நம்மை பார்த்து ஏங்க வேண்டும் என்பதுக்கு இவர்களின் வாழ்க்கை நல்ல உதாரணம்...

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 Рік тому +34

    நான் சோழ நட்டை சேர்ந்தவன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் 🔥🔥🔥🌾🌾🌾🌴🌴⛓️⚔️💛💚

  • @evaralakshmijeevagan9093
    @evaralakshmijeevagan9093 3 роки тому +109

    அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்.............

  • @keerthitamil0402
    @keerthitamil0402 11 місяців тому +1

    நான் இங்கே வாழ்ந்தது போன்ற ஒரு உணர்வு ❤ அப்படியே இருந்து இருக்கலாம் என்ற எண்ணம் ❤

  • @hemavathy3544
    @hemavathy3544 3 роки тому +13

    Nice video , fantastic music which makes everyone ,to feel like we had lived there during that era.🤗😍😍

  • @balaadithya9102
    @balaadithya9102 3 роки тому +8

    நன் தமிழனாக பிறந்ததுகுகு பெருமை கொள்கிறேன்❤️

    • @vivasayiagroagency
      @vivasayiagroagency 3 роки тому +4

      அப்படியே தமிழ் படிக்க, எழுத கற்றுக் கொள்ளுங்கள்

    • @yazhtamil600
      @yazhtamil600  3 роки тому

      🙏

    • @yazhtamil600
      @yazhtamil600  3 роки тому

      🙏

  • @TrackArul-tamil2065
    @TrackArul-tamil2065 2 роки тому

    நெகிழ்ச்சியான காட்சி பதிவுகள் அருமை குட் 👌👌👍👍👍🙏🙏🌹🌹🌹🌹

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 Рік тому +1

    Rompa super....
    Raja Raja Cholan.....👍
    Tamil larai valvathu perumai...

  • @Choco_as
    @Choco_as 3 роки тому +17

    🙏🗡️🐅🔥வாழ்க சோழம் வளர்க தமிழ் 🙏🗡️🐅🔥

  • @lowpricelandintamilnadu1335
    @lowpricelandintamilnadu1335 3 роки тому +7

    இந்த மாதிரி ஒரு கால நிலையில் நாம் வாழ முடியவில்லை என்று வருத்தப்படுவேன் ஆனால் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நான் ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்துட்டேன் அதனால நான் அதை நினைச்சு சந்தோசப்பட்டேன் அதை ஞாபகப்படுத்தி அதற்கு நன்றி

  • @rajarajacholanraja7402
    @rajarajacholanraja7402 2 роки тому +2

    படத்துடன் பெயர் மற்றும் இடம் விபரங்கள் எழுத்து வடிவில் இருந்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும் அறியாதவற்கும் இடம் மற்றும் சாலை முதலியன புரிந்திருக்கும் இருப்பினும் வாழ்த்துக்கள் கோடி

  • @ezhilarasisamjoy3360
    @ezhilarasisamjoy3360 Рік тому +2

    ஓவ்வொரு படத்திற்கு கீழ் அதைப் பற்றிய தகவல்கள் இருந்தால் மிக அற்புதமாக இருக்கும்.

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 роки тому +9

    4:32 தஞ்சை அரண்மனை

  • @misslaa4507
    @misslaa4507 3 роки тому +5

    ரம்மியமான காட்சிகள்...💜💜💜

  • @mohamedniyas4214
    @mohamedniyas4214 Рік тому +1

    அருமை அருமை. பாராட்டுக்கள்.

  • @chandram9299
    @chandram9299 Рік тому +2

    பிரமிக்க வைக்கும் படிதான் நம் ராஜராஜசோழன் அவர்கள் சிறப்பாக தஞ்சாவூர் பெரும் நகரையும் சுற்றியுள்ள கிராமங்களையும் சிறப்பாக ஆட்சி செய்த நம் பெரும் அரசர் காலம் இனிய காலம் என்று வரும் ஆனா இந்த பூமி உள்ளவரை அவர்புகழ் என்றும் நிலைக்கும்

  • @sowndharyasanthi4839
    @sowndharyasanthi4839 Рік тому +3

    தஞ்சை என பெருமை கொள்வோம் 🔥🔥🔥😎😎

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 роки тому +14

    3:37 ஒரத்தநாடு இந்த இடம்

  • @mohanganesh7844
    @mohanganesh7844 Рік тому +1

    காலப்பயணம் செய்ய முடியுமே ஆனால் நான் தஞ்சை கோவில் குடமுழுக்கு விழா அன்று செய்வேன் ஓம் நமசிவாய...

  • @priyaalagesan1146
    @priyaalagesan1146 Рік тому +1

    என் இனிய சோழ நாடு அருமை 😇😇😇😇நன்றி ✨️✨️✨️✨️✨️

  • @t.chandransekar4035
    @t.chandransekar4035 3 роки тому +12

    அருமை
    நாம் முன்னோர்கள் வாழ்க
    இனி வரும் காலத்து தமிழர்கள் வாழ்க

  • @manig7381
    @manig7381 3 роки тому +14

    பெருவுடையார் கோவில்

  • @sathyan4097
    @sathyan4097 2 роки тому

    Super Anna periya thanks bcus ethula epti search panalum kitaikathu but ninga video upload panathala paka mituythu ethula world famous kandipa elarum paka vendiya video TQ bri

  • @Geethanjali19849
    @Geethanjali19849 2 роки тому +1

    பார்க்கும் போது ஏதோ மனதிற்குள்....... இனம் புரியாத ஒரு உணர்வு......

  • @maheshravana5800
    @maheshravana5800 2 роки тому +3

    எங்கள் ஊரின் வரலாறு தெரிந்த உங்களுக்கு...அந்த வரலாறுக்கு காரணமாக இருந்த...இராஜராஜனின் சமாதியை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்...

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 3 роки тому +6

    👍👍👍👍நாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம் 👍👍👍👍

  • @antosibin4027
    @antosibin4027 Рік тому +1

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க

  • @bubsri3324
    @bubsri3324 3 роки тому +1

    அருமை யான ஓர் பதிவு இது வாழ்த்துக்கள் தமிழ் என்ற சொல் எவ்வளவு மகிமையுள்ளது

  • @manibose3795
    @manibose3795 3 роки тому +7

    அற்புதமான படைப்பு

  • @muthukrishnan677
    @muthukrishnan677 3 роки тому +142

    1890 மேல் எடுக்கப்பட்ட படம்
    ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில்
    120-130 வருட போட்டோக்கள்தான் இது
    ஒழுங்கா தலைப்பு வைக்கணும்

    • @kumarsvks3148
      @kumarsvks3148 3 роки тому +6

      குறை சொல்லத்தான் வருவிங்க போல

    • @muthukrishnan677
      @muthukrishnan677 3 роки тому +23

      @@kumarsvks3148 குறை என்று எடுத்துக்கொள்ளாமல், மேலும் சரியாக பன்னுவதற்கு சிந்தனையை
      தூண்டுகின்றேன்
      படங்களை எடுத்துப்போட்டது
      அருமைதான், ஆனால் அந்தகாலத்து
      நிலை என்று சொன்னதுதான் அந்தகாலம் என்பது 1000 வருடத்தைக்குறிக்கும் அந்தகாலத்தில் போட்டோத்தொழில்
      இல்லை, என்பதைத்தான் சொன்னோம் மற்ற படி எந்தக்குறையும் இல்லை,இந்த பழய
      போட்டோக்களைப்பார்த்ததில் ஆனந்தமே, இனிமேல் தலைப்போ,ஒன்றைப்பற்றிச்
      சொல்லும் போது வசணங்களை
      சரியாக பொருந்தும் படி சொல்லவும்
      அவ்வளவுதான், இனி எது செய்தாலும் பல கோணங்களில் யோசித்து வசனம் பேசவும்
      மற்றபடி எல்லாம் சரிதான்
      உள்ளதை உள்ளபடி செய்தால்
      நல்ல வளர்ச்சி பெறலாம்

    • @nmthangavelnmt9974
      @nmthangavelnmt9974 3 роки тому +2

      போட்டோவ வெள்ளைக்காரன் இங்க வந்து தானே எடுத்தான்

    • @radharavindran122
      @radharavindran122 3 роки тому +2

      @@muthukrishnan677 உண்மை தான் நீங்கள் சொல்வது 👍

    • @user-iv8sl5gu6c
      @user-iv8sl5gu6c 3 роки тому +1

      @@muthukrishnan677 yes

  • @srimaharaja3523
    @srimaharaja3523 2 роки тому +2

    Suthamana Kaatru ,Alakana makkal ,yenkum Pasumai,kovilkal ivai anaithum parkum pothu Nam manam meentum pin Sella asai padukirathu..

  • @gopu2020
    @gopu2020 2 роки тому

    Hi bro... Na thanjavur thaaa.. Nama ipo iruka place pala varushathuku munnadi epdilam irukunu pakurathu yarugum avlo sikiram kidaikathu...engaluku athu kidachiruku bro.. happy... thanks bro ...

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 3 роки тому +8

    பிரம்மிக்க வைக்கும் படங்கள்

  • @meenakrishnan510
    @meenakrishnan510 3 роки тому +4

    Eppo Thanjavur than tamilnadu la sirandha managaratchi ❤️🔥❤️

  • @Arulanand99
    @Arulanand99 2 роки тому +2

    அரிய தொகுப்பு
    அருமைத்தமிழரே...!

  • @vijayana9546
    @vijayana9546 3 роки тому +6

    என் இனத்தின் அடையாளமே

  • @pushparajv6409
    @pushparajv6409 3 роки тому +5

    Thank you so much nanbareee........ 🙏🙏🙏

  • @kimv4837
    @kimv4837 3 роки тому +45

    சோழ மன்னன் என்ன சாதி என்று கேட்கின்ற நாதாரிகளை என்னவென்பது

    • @yazhtamil600
      @yazhtamil600  3 роки тому

      🙏

    • @elayarajaraja3159
      @elayarajaraja3159 3 роки тому +4

      தஞ்சைப் பெரும் உடையார் ராஜ ராஜ சோழன் நான் உடையார் என் ஜாதி உடையார் நானும் ராஜராஜ சோழன் வம்சமே தஞ்சை தஞ்சை பெருவுடையார்

    • @elayarajaraja3159
      @elayarajaraja3159 3 роки тому +3

      போயி கல்வெட்டை படித்துப் பார் உடையார் ராஜராஜ சோழன் அப்படி என்று தான் எழுதியிருக்கும் உடையார்

    • @loguagamudaiyar6921
      @loguagamudaiyar6921 3 роки тому +2

      @@elayarajaraja3159 உடையார் பட்டம் பல சாதிக்கு இருக்கு கொஞ்சம் அமைதியாக இரு

    • @sjthendral9503
      @sjthendral9503 3 роки тому

      Skthriya vamsam pa avar chozan na avan kshtriyan nu than artham

  • @vaishnavis9574
    @vaishnavis9574 2 роки тому

    Nandri fr u r photoes collections

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 Рік тому +2

    Enga ooru😍😍😍😍😍😍😍THANJAVUR..........

  • @gobinathj.n4593
    @gobinathj.n4593 3 роки тому +9

    தமிழன் 😎🔥🔥🔥💪💪

  • @lrkmusings
    @lrkmusings 2 роки тому +5

    Wowww...the temple looks more beautiful with the trees inside...

  • @vashvathulasi9887
    @vashvathulasi9887 2 роки тому +2

    இனி தீண்ட முடியாத தேகங்களை......
    உரையாட முடியாத உறவுகளை.....
    உலவிய வீதிகளை.....
    ஒரு வழியாய் கண்டு களித்தேன்....
    கருப்பு வெள்ளை புகைப்படத்தை.....
    என் கண்ணீரோடு.........

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @reghashan7104
    @reghashan7104 3 роки тому +40

    ரொம்ப அற்புதமானவை
    அழியாத புகழ் கொண்ட தமிழன் சொத்து நன்றி

    • @yazhtamil600
      @yazhtamil600  3 роки тому

      🙏

    • @sundarrajan3682
      @sundarrajan3682 2 роки тому

      நான் ஒரு ஐயர் பெயர் சுந்தர் ராமானுஜம் வம்சம் வலியில் வந்தவர்கள் நாங்கள் அனைத்து பரிகாரம் செய்து பார்க்கப்படுகிறது 🔯

  • @neelustyleneelustyle2087
    @neelustyleneelustyle2087 2 роки тому +3

    I❤️ Thanjavur

  • @venkatramanp8345
    @venkatramanp8345 10 місяців тому

    என் அண்ணன் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் பெருவுடையார் ஆலயத்தில் சென்று வருவேன். பொன்னியின் செல்வன் படம் பார்த்ததில் இருந்து மிக ஆர்வமாக இருந்தேன். சென்று பார்த்து வியந்து நின்றேன் சோழர்களின் வரலாறு என் கண்முன்னே ஓடியது ஆனந்தத்தில் திலைத்தேன் வாழ்க சோழர்கள், தமிழர்கள் 🙏🙏🙏

  • @EM-rq8el
    @EM-rq8el 2 роки тому +2

    Goosebumps 😍

  • @SaravanaKumar-lc1vo
    @SaravanaKumar-lc1vo 3 роки тому +41

    தற்போதைய மக்களாட்சிக்கு 😥தமிழ் மண்ணில் மீண்டும் மன்னர் ஆட்சி நிகழ்ந்தால் நன்றாக இருக்கும் 😏😊