26 கார்கள், பல வீடுகள், எல்லாம் இழந்தும் ராஜயோகம்! Actor Rajesh Astrology Stories

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #Kannadasan #RajeshAstrology #ArthamullaAanmeegam
    26 கார்கள், பல வீடுகள், எல்லாம் இழந்தும் ராஜயோகம்! Actor Rajesh Astrology Stories
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 260

  • @dhanapanidhandapani2574
    @dhanapanidhandapani2574 3 роки тому +2

    தாங்கள் சேவை தொடரவேண்டும் ஆயுள் ஆரோக்கியமான சௌபாக்ய வாழ்வு ஆயிரம் ஏட்டுபிறைக்கு மேல் பார்த்து நீடுலி வாழ வாழ்த்துக்கள்

  • @prasathvc8198
    @prasathvc8198 4 роки тому +20

    உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்... You are a good philosopher, Astrologer, narrator & actor.

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +15

    உங்கள் தமிழுக்கும் கதையாடலுக்கும் நன்றி.
    நல்ல பகிர்வு.

  • @dhanapanidhandapani2574
    @dhanapanidhandapani2574 3 роки тому +2

    உங்கள் பேச்சால் எனக்கு பழங்கால வாழ்வை மீண்டும் வாழ தூண்டுகிறது

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 4 роки тому +41

    ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் மற்றவர்க்கு ஒரு பாடமே.புரிதல் அவசியம்.உங்கள் பதிவு கள் நன்றாகவே உள்ளன.நன்றி.

    • @subbaiahrajan6896
      @subbaiahrajan6896 3 роки тому

      உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை ஓம் முருகா.நான் தங்களிடம் பேசவேண்டும். தங்கள் எனக்கு எப்பொது அனுமதி தருவீர்கள் தங்களிடம் பேசும் பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் ஓம் முருகா

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 4 роки тому +7

    வாழ்த்துக்கள் ராஜேஷ் மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடக்க வேண்டும்.

  • @muthuraj7964
    @muthuraj7964 3 роки тому +3

    மன உறுதிக்கும் ஒரு நல்ல
    நேரம் வேண்டும்
    கெட்ட நேரத்திலியும் மிக பெரிய ஒரு நல்ல நேரம் நல்லவர் வாழ்வர் என்பதிற்கு
    ஒரு மிக பெரிய எத்துக்காட்டு
    சார் வாழ்கவளமுடன்
    |

  • @viswamithrank2509
    @viswamithrank2509 4 роки тому +11

    *உணர்வுபூர்வமான,படிப்பினையை கொடுக்கும்,உண்மை பதிவுகளை பதிவிடும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @sakthisenthilarumugam9196
    @sakthisenthilarumugam9196 3 роки тому +1

    மறைந்த மாமேதை T R மகாலிங்கம் அவர்களை பற்றிய நிறைய செய்திகளை சுவையாக நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை .. என் காலத்துக்கு முந்தியவராயினும் TRM ஐயா அவர்களின் பாடல்களும் நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்..அவரின் வாழ்க்கை வரலாறை எங்கள் கன்னிப்பருவத்திலே நாயகன் சொல்ல கேட்டு அகம் மகிழ்ந்தேன் ....

  • @ravitps1616
    @ravitps1616 4 роки тому +4

    Rajesh sir very nice program.. thanks again

  • @arunarajeswari2566
    @arunarajeswari2566 4 роки тому +10

    சரளமான தமிழ்! பாராட்டுக்கள் ஸார்.

  • @sparkgaming3051
    @sparkgaming3051 4 роки тому +7

    ஐயா வணக்கம்,
    நான் தங்கள் காணோலிகளை அனைத்தயும் கண்டிருக்கிறேன் .அவை அனைத்தும் அருமை.உதரனமாக கால பயணம், பேய்கள் பற்றியது என்னுல் எழுந்த கேள்விகளுக்கே விடையாக இருந்தது. அதே போல் கனவில் வருவது உண்மையாக நடப்பது பற்றியும் ,அதற்கு எதாவது சம்பவம் பற்றியும் ஒரு காணோலி வெளியிடவும்.
    நன்றி!!!!!

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 4 роки тому +3

    ஐயா மிகவும் உண்மை யான கருத்துக்கள்.நன்றி

  • @kgsanthanakrishnan2760
    @kgsanthanakrishnan2760 4 роки тому +7

    Watching your stories excellent 👍

  • @sermapandian8292
    @sermapandian8292 3 роки тому +1

    நல்ல படிப்பினையுடன் கூடிய பதிவு.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 роки тому +7

    Always waiting for your intrvw சார்.ஒவ்வொரெு பேட்டியும் ஓரு பாடம் ஐயா🙏🙏🙏

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 4 роки тому +10

    Excellent information.Your voice is so good and having clarity .

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +10

    SUPER
    👌🌹💐🙏

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go 4 роки тому +3

    நன்றி நல்ல தகவல்

  • @HemaLatha-lp8dj
    @HemaLatha-lp8dj 4 роки тому +6

    Thank you sir always we wants your speech

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 роки тому +5

    Dear Rajesh Sir enjoyed your lecture .Best wishes
    S.Nandakumar.

    • @divyarajan1918
      @divyarajan1918 3 роки тому

      Hi sir Mr. Rajesh spoke about you in his interview kindly provide your telephone ☎️ number

  • @SinguXing
    @SinguXing 4 роки тому +16

    வாங்க சார்... வாங்க சார்....

  • @umashakthi2725
    @umashakthi2725 4 роки тому +5

    Sir you want to live long life. We like to hear many truthful stories

  • @kunnakkudy
    @kunnakkudy 4 роки тому +9

    பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள். TRM அவர்களுக்கு இசை ஆசிரியராக இருந்தவர் என் தகப்பனார் குன்னக்குடி வேங்கடராமய்யர். அவருடன் நிறைய முறை ராயப்பேட்டை பங்களாவுக்கு சென்றிருக்கறேன்.

  • @rajeshsrinivasan5404
    @rajeshsrinivasan5404 4 роки тому +3

    Your Tamil Pronounciation Super Sir.

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 роки тому +1

    Great speech.

  • @boopathiraja6186
    @boopathiraja6186 4 роки тому +3

    மிக அருமை சார்

  • @user-kn9gp7oc1h
    @user-kn9gp7oc1h 4 роки тому +3

    அருமை ஐயா

  • @shyamalakannan501
    @shyamalakannan501 4 роки тому +2

    Excellent

  • @Surya-qn9lx
    @Surya-qn9lx 4 роки тому +14

    Atleast Weekly 3 times update pannunga sir

  • @rajasekaran1273
    @rajasekaran1273 4 роки тому +2

    நன்றி

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 3 роки тому +1

    அண்ணாவின் சிறை,மனக்கணக்கு*

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 4 роки тому +3

    Excellent sharing of information sir

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 4 роки тому +2

    VERY NICE MSG #RAJESH JI.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 роки тому

    உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் கவனித்து வருகிறேன் சார் அருமை அருமை அருமை

  • @rajarajacholan7905
    @rajarajacholan7905 4 роки тому +3

    Nandri Rajesh sir

  • @rajaveera5614
    @rajaveera5614 4 роки тому +4

    Thanks bro

  • @arulkumarnatarajan3175
    @arulkumarnatarajan3175 4 роки тому +4

    Rajesh Sir..Your videos are just great. Would like to meet you in person one day.. God Willing

  • @appukathu5124
    @appukathu5124 3 роки тому

    அறிவு கொட்டிக்கிடக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @anandc3974
    @anandc3974 4 роки тому +3

    Nice way of presentation sir i am seeing you in movies since my child hood, in am getting older you are still looking so good and energetic and handsome. What is the secert....

  • @smypremila503
    @smypremila503 4 роки тому +9

    His daughter Savithri Mahalingam was my batch mate at Fatima college, Madurai. We stayed at their house while we were at NSS camp at sholavandaan, Madurai.

    • @smypremila503
      @smypremila503 4 роки тому

      Mr T R Mahalingam's daughter. Their house was like a palace.

    • @viswamithrank2509
      @viswamithrank2509 4 роки тому +2

      *அவரவர் தேடல் அவரவருக்கு இவ்வுலகம் வழங்கும்.உங்களுடைய தேடல்களுக்கு நாத்திக பதிவுகளில் கிடைக்கும்.அங்கே சென்று மனதிருப்தி அடையவும்.
      *உணவகத்திற்கு சென்றால்,ருசியான உணவகதிற்கு தானே செல்வீர்கள்....எதிர்மறையான குமட்டல் இடத்திற்கா செல்வீர்கள்.
      *நண்பரே...விதண்டாவாதத்தை தவிர்க்கவும்.

    • @scorpionvvenus6391
      @scorpionvvenus6391 4 роки тому +1

      His grandson Arun mahalingam was my ex.collegue in chennai..my friend too...

    • @r.m.9702
      @r.m.9702 3 роки тому

      Hi Premila I am also ur batchmate. Your mother Mangalam teacher?. Still are you in Madurai?
      Your Email pl.

    • @smypremila503
      @smypremila503 3 роки тому

      @@r.m.9702 yes.the same Premila from Fatima. Pl contact in FB. Mail id should never be shared in social medias. Still wondering who is this R M?

  • @vimalachidambaram3016
    @vimalachidambaram3016 4 роки тому +5

    Please talk about kanchi maha periyava

    • @jeyasreekannan3870
      @jeyasreekannan3870 4 роки тому +1

      Devotees experience about maha periyava endru pottu parungal.

  • @revathi48
    @revathi48 3 роки тому

    மிக அருமையான பதிவுகள்.
    மிக நன்றி திரு.ராஜேஷ்.என்றும் வாழ்க வளமுடன்.

  • @skmomvlgs3850
    @skmomvlgs3850 4 роки тому +1

    அரூமை அன கருத்துகள்

  • @qf8822
    @qf8822 4 роки тому +4

    Mr Rajesh - Your tubes explanation on any subject is a practical education for coming greedy generation without core values

  • @nbalakumaresan7950
    @nbalakumaresan7950 4 роки тому

    உங்களின் பேச்சு இனிமை ஐயா வணக்கம்

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 2 роки тому +1

    15:41 ராஜேஷ் சாருடைய உணர்ச்சி பெருக்கான ஒரு பதிவு 🙏🏿

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 4 роки тому +7

    While listening to T.R.Mahalingam story tears rolling down my eyes, because am in same situation right now...

    • @rsam1967
      @rsam1967 4 роки тому +3

      I am surer you will regain and do well in life soon.

    • @dheneshkumarg5223
      @dheneshkumarg5223 4 роки тому

      @@rsam1967 ThankQ sir

    • @edwardalex5599
      @edwardalex5599 4 роки тому +1

      You will do well...

    • @dheneshkumarg5223
      @dheneshkumarg5223 4 роки тому +1

      @@edwardalex5599 Thanks sir, hope so.

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 3 роки тому

      தங்கள் துன்பம் தீர இறைவனை எஏண்டுகிறேன் வள்ளலாரின் சன்மார்க்க சபைக்கு செல்லுங்கள்

  • @sunithadevi2502
    @sunithadevi2502 3 роки тому +1

    Past 2 weeks back I started watching ur channel superb sir keep going and take care of ur health sir awesome

  • @saravananr3614
    @saravananr3614 4 роки тому +4

    T for Tenkarai...
    தென்கரை.
    எது சரி அய்யா?

  • @sundararamans8596
    @sundararamans8596 3 роки тому

    Rajesh is great.ciny field pokkisham
    Great Job.All the best

  • @sarvanabalaji
    @sarvanabalaji 4 роки тому +3

    பி யூ சின்னப்பா அவர்கள் போல் இன்றைய நடிகர்கள் சொல்வார்களா?அற்புதமான மனிதர்கள்.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 роки тому +2

    Thanks a lot 🙏🙏🙏

  • @navaraja5285
    @navaraja5285 4 роки тому +1

    Arumai vallthukal. Anna

  • @SURYANARAYANANTHIAGARAJAN
    @SURYANARAYANANTHIAGARAJAN 4 роки тому +1

    arumai.

  • @kathirarasan9319
    @kathirarasan9319 4 роки тому +2

    Your slang is very nice.

  • @senthilkavitha3676
    @senthilkavitha3676 3 роки тому

    ஐயா வணக்கம் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 4 роки тому +4

    அருமை ராஜேஷ் அவர்களே டி.ஆர் மகாலிங்கம் அவர்களுக்கு ஜோதிடம் பலித்தது பற்றி தாங்கள்
    சொன்னது எனக்கும் தற்போது 60 வயது ஆகிறது இப்போது போய் கஷ்டம் வந்துவிட்டது அதுபோல் நானும் மறுபடியும் உயர்வேனா என்று தெரியவில்லை ஜோதிடத்தின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவன் நான்

  • @balakrishnansethuraj632
    @balakrishnansethuraj632 4 роки тому +4

    Respected Sir,
    I was waiting for your video..please post your video Weekly 3 times..
    Thankyou

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 4 роки тому +7

    A correction.......
    My father in law Thiru. AL.Srinivasan never worked in T.R.Mahalingam's film company in distribution sector at any time as said by our dear friend Rajesh.......In fact ALS had his own distribution company in Coimbatore under the name' Coimbatore Pictures' and the first picture purchased by him was Jupiter Pictures ' velaikari' in 1948... ALS purchased T.R.Mahalingam's own production ' Thottakaran' directed by him for this company which yielded a very good revenue...

  • @dhanapanidhandapani2574
    @dhanapanidhandapani2574 3 роки тому +2

    நான் தேனியில் பெரியகுளத்யில் வாழ்ந்து கொண்டுக்குள்ளேன் ஜோதிடம் பார்த்தும் பிழைக்கிறேன் பழமையை நீஇங்கள் பேசும்போது நான் மிகவும் ஒன்றி போகிறேன் உங்களோடு

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 роки тому

    நல்ல குரல் வளமுள்ள நடிகர் ராஜேஷ். நன்றி.

  • @chellammaramesh9509
    @chellammaramesh9509 4 роки тому +1

    Very interesting news Annaa.

  • @bharath2046
    @bharath2046 4 роки тому +5

    Thala Team ku 🙏👍👍

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 Рік тому

    Super...good.....🎉🎉🎉

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 роки тому

    மிக்க நன்றிகள் வணக்கம்

  • @parthibandeeban4930
    @parthibandeeban4930 3 роки тому +1

    Rajesh sir appadiye anru partha madhiriye irukirar.sir veetil thirusti sutri poda sollunga.

  • @radhapr6107
    @radhapr6107 4 роки тому +1

    Very nice 👍

  • @arula9794
    @arula9794 3 роки тому +1

    TRM superstar of that time, he has an excellent vocal reach. Remember that song in Thiruvilayadal?.

  • @tryoutsgaming113
    @tryoutsgaming113 4 роки тому +3

    அனுபவபாடம் பாடம்தான் நல்ல பலனை தரும்

  • @irulandiuma6171
    @irulandiuma6171 Рік тому

    ராஜேஷ் சார் சரி good👍👌🙏

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 Рік тому

    Super.good,.🎉🎉🎉

  • @rathanrathan9686
    @rathanrathan9686 2 роки тому

    ஐயா உங்கள் காண்டாக்ட் பண்ண வேண்டும் ஐயா உங்கள் ப்ரோக்ராம் அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kksathyamurthi4658
    @kksathyamurthi4658 2 роки тому

    Super rajesh sir..

  • @jamunaraniradhakrishnan5250
    @jamunaraniradhakrishnan5250 3 роки тому

    Sir arumai sir

  • @VijayKumar-jn9gc
    @VijayKumar-jn9gc 4 роки тому +1

    அருமை!!

  • @switchgearguru
    @switchgearguru 3 роки тому

    sir neengalum sivakumar sirum onna oru episode panna nalla irukum.....evlo memories vachirukinga....salute sir.....

  • @vinoduraja6992
    @vinoduraja6992 4 роки тому +6

    T.R.மகாலிங்கம் ஐயாவும் என் தாத்தாவும் பால்ய கால நண்பர்கள் சோழவந்தான், மதுரையில்.., என் கொள்ளு பாட்டி மகாலிங்கம் ஐயாவுடன் என் தாத்தாவும் நடிக்க போய்விடுவார் என பயந்து இலங்கைக்கு கூட்டி வந்துவிட்டார்கள்..!

  • @sarithapackiyaraj2318
    @sarithapackiyaraj2318 4 роки тому +1

    Sir ur program is very nice but you take long brake
    Very nice thank you...🌹🌹👏👏👏

  • @ryansubbu4008
    @ryansubbu4008 4 роки тому +1

    This is reminding the story of Hindi actor Bhagwan , he also found initial success and failures later.

  • @babujc7407
    @babujc7407 4 роки тому +1

    Good

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 4 роки тому +2

    வாழ்க்கை சக்கரம் - ஏற்றமும் இறக்கமும் உடையது...

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 4 роки тому +6

    TR Mahalingam avargal Romba seekkiram andavanai sernduvittar🙏

  • @Karankaran-ze1fm
    @Karankaran-ze1fm 4 роки тому +1

    ❤️👍👏👏🧡 I like you Rajesh sir

  • @venkk
    @venkk 4 роки тому +3

    Sir, Can you please tell your opinion on Sagunam and Nimitham in Jothidam?

    • @EX_PRESS1603
      @EX_PRESS1603 3 роки тому

      டி. ஆர் மகாலிங்கம் அய்யா பிராமணர் வகுப்பை சேர்ந்தவரா

  • @anamika5979
    @anamika5979 3 роки тому

    As an actor I know and seen yr films. But. Now astonishing about yr knowledge

  • @sathishm3650
    @sathishm3650 3 роки тому

    Nice sharing sir

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 3 роки тому

    Good information

  • @krishnanr9151
    @krishnanr9151 4 роки тому

    Very excellent information thank you sir

  • @qf8822
    @qf8822 4 роки тому +5

    Dr Subramanian Swamy belongs to Muzipallam village , Vadakku Karai !!

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 4 роки тому +1

    Nall Paadam!

  • @nirmaladeviparamasivam4848
    @nirmaladeviparamasivam4848 3 роки тому

    Thank you. We wants your speach

  • @bharatdaphne3114
    @bharatdaphne3114 4 роки тому

    Nice to meet you

  • @videoforsanthosh
    @videoforsanthosh 4 роки тому +5

    ஐயா,
    வணக்கம்.
    இதயத்தின் நாள இரத்தக்குழாய் அடைப்பிற்கு மருத்துவக் குறிப்பு உள்ளதாகா கூறினீர்கள்.அதைப் பகிர வேண்டுகிறேன்.

    • @n.c.ranganathandharmakarth5884
      @n.c.ranganathandharmakarth5884 4 роки тому +1

      இரத்தக்குழாய் அடைப்புநீங்கிட வேல்மாறல் பதிகம் கேளுங்கள்

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 4 роки тому

      @@n.c.ranganathandharmakarth5884 முற்றிலும் உண்மை. 🙏🙏🙏

    • @angappanp4479
      @angappanp4479 3 роки тому

      @@n.c.ranganathandharmakarth5884 வணக்கம் மன அமைதி அடைய. பதிகம இருக்கா

    • @n.c.ranganathandharmakarth5884
      @n.c.ranganathandharmakarth5884 3 роки тому

      @@angappanp4479 கோளாருபதிகம்படிக்கலாம்

  • @latharanig67
    @latharanig67 3 роки тому

    Anda elu natkal naditha appavi rajesha wowwwwwww

  • @natarajan8783
    @natarajan8783 3 роки тому

    mohana sundaram good flim

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 роки тому +1

    Suuuuuuuuuper suuuuuuuuuper suuuuuuuuuper

  • @TheVIJAYVIK
    @TheVIJAYVIK 3 роки тому +8

    I can’t beleive he is 70 years old

  • @vaname-ellai
    @vaname-ellai 2 роки тому

    பேரன். பெயரன்👍👍👍👍

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 роки тому

    வாழ்த்து கெட் ட மனிதர் கள் பற்றி
    அவர்களின் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு குறித்த பதிவு.
    T. R. மகாலிங்கம். அவர்கள் பற்றிய
    பதிவான நிகழ்வுகள் குறித்து
    கன்னிப் ப௫வத்தி லே படத்தின்
    கதாநாயகனாக நடித்த தி௫. ராஜேஸ். அவர்கள் சொன்ன வார்த்தைகள் சினிமா உலகத்தில்
    காலம் உள்ள வரை நிலைத் து
    நிற் கும்.. வரலாறு கூறும் மனிதர்
    அவர்களின் உள்ளத்தின் உணர்வு பூர்வமான குடும்ப பாங்கான நிகழ் வுகள் தகவல் அறிந்ததும் சொன்ன
    க௫த் துக்கள். மனதிற்கு நிம்மதி