மீன் குழம்பு இப்படி மட்டும் செஞ்சா எல்லாரும் ஒரு பிடி பிடிப்பாங்க.

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 24

  • @kurjikhalifa9130
    @kurjikhalifa9130 2 місяці тому +2

    இன்றைக்கு உங்க மீன் குழம்பு எங்க வீட்ல சமைத்தோம் நன்றாக உள்ளது...நன்றி‌ம்மா.

  • @Hangbang-pz7kp
    @Hangbang-pz7kp 8 місяців тому +6

    So lovely..
    எனக்கு சமைக்கவே தெரியாது😢😢.
    உங்க வீடியோ பாத்து செஞ்சு குடுக்குற சாப்பாடை எல்லாரும் சாப்டு
    நீயா இப்டி பண்ணுற சூப்பரா இருக்கு சொல்லுறாங்க 😢❤

  • @salman8368
    @salman8368 8 місяців тому +15

    ரொம்ப நன்றி அம்மா. எனக்கு அம்மா இல்லை ஆனால் உங்க வீடியோ பார்த்து தான் நா சமைக்குறேன். ரொம்ப நன்றி அம்மா.❤❤❤

    • @AmmaSamayal
      @AmmaSamayal  8 місяців тому +2

      ❤️ anbukku nanri ma, vazhthukkal

  • @VictoriaSanders-q2m
    @VictoriaSanders-q2m Місяць тому +1

    Thank you so much for the recipe 🌹

  • @fmsamayal1084
    @fmsamayal1084 8 місяців тому +1

    அருமையான பகிர்வு சூப்பரான மீன் குழம்பு அழகாக விளக்கம் குடுத்து சூப்பர் செய்து இருக்கிறிர்கள்❤❤❤

    • @AmmaSamayal
      @AmmaSamayal  8 місяців тому

      மிக்க நன்றி 🙏🏻

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 8 місяців тому

    Amma nice recipe thanks for sharing valgha valamudan 🙏

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 8 місяців тому

    மிகவும் சிறப்பான முறையில் அற்புதமான விளக்கமுடன் மீன் குழம்பு பற்றிய தகவல்கள் அருமை அருமை அருமை சூப்பர்

    • @AmmaSamayal
      @AmmaSamayal  8 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @மணம்மண்-மணர
    @மணம்மண்-மணர 2 місяці тому

    சூப்பர் சிஸ்டர்

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 8 місяців тому +1

    சூப்பர்

    • @AmmaSamayal
      @AmmaSamayal  8 місяців тому

      நன்றி மா 🙏🏻

  • @ambigasri2270
    @ambigasri2270 8 місяців тому

    Super ma

  • @raajashekhar4450
    @raajashekhar4450 8 місяців тому

    Amma Samayal. Without mixing and frying the chilli and corridor powder, if you pour water,raw smell will be there. You can't eat. Fry there till the raw smell is out then pour water.

  • @VinothRexcy
    @VinothRexcy 3 місяці тому

    👍👍👍👍😊

  • @GopikaGopika-fy8nj
    @GopikaGopika-fy8nj 8 місяців тому

    Super amma

  • @Rajkumar-zg8fx
    @Rajkumar-zg8fx Місяць тому

    தெளிவான செய்முறை........

  • @ShinyShiny-f6f
    @ShinyShiny-f6f 8 місяців тому +1

    Coconut சேர்க்க வேண்டாமா

  • @SuriyasSuriyas-kg2of
    @SuriyasSuriyas-kg2of 6 місяців тому +1

    Thakkali satni mari irunthuchi nallave illa

  • @RajaRaja-je1rx
    @RajaRaja-je1rx 3 місяці тому

    Supper amma