Senthil Balaji Released - திமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? | Kootra Panchayatha | Savukku Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • In this video, we have talked in detail about the issue of Senthil Balaji getting bail, especially how DMK welcomes Senthil Balaji's bail. We have talked about how the BJP, AIADMK, NTK and other opposition parties in Tamil Nadu are criticizing this incident.
    #kootrapanchayatha #senthilbalaji #savukkushankar #senthilbalajiireleased #savukkushankarreleased #mkstalin #udhayanidhistalin
    Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    UA-cam : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    X : / thiruvarultv
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    UA-cam : / @ptpshorts
    Instagram : / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

КОМЕНТАРІ • 88

  • @srk8360
    @srk8360 День тому +31

    தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியே
    தொடுத்த வழக்கு..😅😅😅 இப்போது
    தியாகச் செம்மல் ஆகிவிட்டது..😅😅😅😅
    மிகவும் சிறப்பு.🤣🤣🤣🤣👏👏👏👏👏👏

  • @Maanu1111
    @Maanu1111 День тому +11

    என்னங்கதம்பிகளாமூன்றுபேரும்மும்மூர்த்திகள்போலகாட்சிதருகிறீர்கள்

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 День тому +15

    காட்டிக் கொடுக்காமல் இருப்பது கூட தியாகம் தான்.

  • @advparan
    @advparan День тому +10

    ஒருவேளை செந்தில் பாலாஜி செய்துள்ள தியாகத்தின் பலனாக மு.க.ஸ்டாலின் அவருக்கு இணை முதலமைச்சர் பதவி கொடுத்தால், என்ன பண்ணுவீங்க?

  • @2468yu
    @2468yu День тому +9

    ஏழை முதல்வரின் அன்பு மழையில் நனையும் ஆஸ்கார் நாயகன் பாலாஜி அவர்கள்...பத்து ரூபாய்க்கு இத்தனை சதியா..அரசியல் காழ்ப்புணர்ச்சியா...இந்த தியாகியை நினைத்து முதல்வர் மனமுறிந்து விட்டார்..இனி கழகம் கூத்தாடும்...மக்களுக்கு சாராயம் பத்து ரூபாய் இலவசம்...இதுவல்லவா பகுத்தறிவு

  • @ramachanderr1374
    @ramachanderr1374 День тому +13

    அவமானம்

  • @ganeshsuriyahthangavel2246
    @ganeshsuriyahthangavel2246 День тому +13

    What a shame!!
    A CM is welcoming an accused.
    This can happen only in this dravida model

  • @lalitharamachandran2491
    @lalitharamachandran2491 День тому +6

    என்ன அநியாயம் ?????என்ன தியாகம்?????. தியாகம் என்ற சொல்லுக்கு புது அகராதி எழுத வேண்டும்.😢😢😢😢😮😮😮😮

  • @tamildharma
    @tamildharma День тому +8

    where is Ashok kumar now? How can they give jamin to Senthil balaji without arresting Ashok kumar

  • @akhilkumar461
    @akhilkumar461 День тому +5

    Many say that Stalin should not have told Senthil Balaji as a Tyagi. But We SANGHIS PATRIOTS SANAATANIS welcome wholeheartedly this narrative which is very much true also. Because Senthil Balaji sacrificed his maanam mariyaadai soodu soranai etc when Stalin said that Senthil Balaji and his family members are corrupt criminals. Hence Stalin might have called him Tyagi. 😂😭😎

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 День тому +4

    புதிய அமைச்சரவை மாற்றம் நடந்தால், பகுத்தறிவு பஞ்சாங்கம் படி தேய் பிறை அஷ்டமி கொழுத்த ராகு காலத்தில் நடக்குமா, இல்லை பாம்பு பஞ்சாங்கம் படி வளர் பிறை நல்ல நாள் சுப ஹோரையில் நடக்குமா ?? என்பது பலரது எதிர்பார்ப்பு . எப்படி நடந்தாலும் , நல்லது நடந்தா சரிதான் !!

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 День тому +3

    நரகாசுரனுக்காக தீபாவளி கொண்டாட
    வில்லையா?

  • @artistmani2977
    @artistmani2977 День тому +3

    Ippadhaan oru balaji pirachanai mudindhadhu. Idhukkulla innoru balajiyaa. Nandri thambigala. 🙏🙏

  • @shrinath7171
    @shrinath7171 День тому +10

    அந்த நிபந்தனைகளை பார்க்கும் போது அவன் ஜெயிலில் இருந்திருக்கலாம்..

  • @Sabari18101810
    @Sabari18101810 День тому +4

    Checkizhutha chemmal

  • @duraipandian1652
    @duraipandian1652 День тому +4

    ஐயா மக்கள் முட்டாளாக இருக்கும் வரை இவர்கள் என்ன என்ன வேணும்னாலும் செய்வார்கள்

    • @selvarajn6234
      @selvarajn6234 23 години тому

      ஸ்டாலின்அவர்களுக்குஇனிநல்லவருவாய்கிடைக்கும்

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 День тому +3

    உபிஸ் கொண்டாடரது கூட பரவால ஆனா இந்த சைமன் பூரான் வெள்ளகார பிகருகளா இருக்குனு சொல்லிபிட்டு இப்ப அவன் தியாகியானு இவன் கேக்கரான் அதான் கொடுமை😂😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan День тому

      சைமனின் பேச்சை கேட்டால் அத்துடன் மறந்து விட வேண்டும். நேற்றைய பேச்சுடன் ஒப்பிட கூடாது.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 День тому +2

    Sir pl talk about the conditions of bail. Don't be very happy.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 День тому +2

    Small first fish out rs 20 🎉
    Soon big fish caught ed
    Waiting arun kumar😢

  • @KrishnaRaj-v7i8f
    @KrishnaRaj-v7i8f День тому +2

    Tomorrow avan sagaporan it's dethe

  • @tamilopedia9668
    @tamilopedia9668 День тому +1

    Mahaprabu vanakkam yennoda aaldha irangal Appa yengaum pogala namba kudatha irukkaga ❤ romba naal kalichi pesu tamila pesu channel negalchikku vandhu unnaloda sarigarqna naan unakku nanri kurukigen ❤❤❤

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 День тому +1

    பூலான்தேவிக்கும் இவருக்கும் என்னவித்தியாசம்???

  • @tamilopedia9668
    @tamilopedia9668 День тому +1

    😅 tea Kada Anna unga muttu 🔥 👃 ka Kaaran kodukkura mutta Vida unga muttu romba adhigama irukku annaeeee 🥰 super character onrita anneeee

  • @suriyam1954
    @suriyam1954 День тому +1

    ETHUKKU PARUTHI MOOTA GODOWN LA ERUNTHIERUUKALAM.THAKKAM ILLA.DHUKKAM.😊😊😊

  • @Nura1992Mr
    @Nura1992Mr День тому +1

    Panchayat without Karthik ? I will convene a separate panchayat condemning the absence of my thalaivan Karthik in this program!!

  • @arundellpan
    @arundellpan День тому +2

    Sir the Thyagam which our respected CM mentioned is that MR Senthil Balaji has returned the money that he had illegally collected or looted , is this not a biggest thyagam??

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 День тому +1

    Watsapp la message paniruka bro paarunga 🙏

  • @ssakthi4646
    @ssakthi4646 День тому +1

    வாழ்த்துகள் Brothers...

  • @kandhasamy1002
    @kandhasamy1002 День тому +2

    சிறை சென்றாலே தியாகி தான். அதுவும் ஓங்கோல் குடும்பத்துக்காக உழைத்து சிறை செல்வது சாதாரண விஷயமா என்ன❓❓😧😧😧😧

  • @KrishnaRaj-v7i8f
    @KrishnaRaj-v7i8f День тому +1

    Pitta Senthil bullagi

  • @muthurajm2176
    @muthurajm2176 19 годин тому

    அடேய் பாவம்டா!?
    அவனுக்கு எழுதவும் தெரியாது? எழுதிக்
    கொடுத்தாலும்
    படிக்கத் தெரியாதுடா!!
    அவலைப்போய்
    இப்படி பேசலாமா??

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi День тому

    நாசமா போய்டு வாங்க திமுக....ஏதோ பெரிசா மாட்டிக்கிட்டு இருக்காங்க...அதான் இப்படி வரவேற்ப்பு....

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 День тому

    471 நாட்களாக வரவேண்டிய பாட்டிலுக்கு 10 ரூபாயை தியாகம் செய்துள்ளாரே????

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 День тому +1

    Karthik s not seen for a long time

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 День тому

    வானதி, சூர்யா விமர்சனங்களை மட்டும்தான் நம்பகமாக இருக்கு.
    திமுக ஏஜெண்ட் முன்னாள் கிவர்னர் அறிக்கை சொதப்பலாதான் இருக்கீ.

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 День тому +1

    All these three pro dmk

  • @Rajesh50
    @Rajesh50 День тому

    இது போல் தினமும் ஆயிரம் பேர் ஜாமீனில் வரலாம். ஆனால் அனைவரும் செ. பா. ஆக முடியாது

  • @AshokKumar2024-h3d
    @AshokKumar2024-h3d 23 години тому

    அதே துறையே தொடருமா.....?
    மீண்டும் பத்து ரூபாய் தொடருமா...? ...தொடராதா...?

  • @VadivelVadivel-xy2ml
    @VadivelVadivel-xy2ml День тому

    Manpumigu. Rs.10.pekkr
    SenthilBalaij🥃🍻🍺. Varuka. Varuka😂😂

  • @KrishnaRaj-v7i8f
    @KrishnaRaj-v7i8f День тому +1

    Theyvediyapaya

  • @kavithag5232
    @kavithag5232 21 годину тому

    Ipa than Tamizhizai tharamana serupadi pathil koduthu irukanga👍😂

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 День тому

    Enthamaduri thirudu parathesi BJP ku vendampa

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 23 години тому

    Tiyaka tiru uruvam sasikku aduthathu vsop than sutalaikku nenthu vinta aadu

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 День тому

    Mr.Senthil Balaji brother is still
    Hiding. Why ED not issued search warent to his brother?
    Please immediately give search
    warent. We are anxiously expecting

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 День тому

    Idhaivida tea kadai bench arumaiyaaga iruppadhaaga ninaikkiren.

  • @DuraiPalam
    @DuraiPalam День тому

    நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழக திராவிட மாடல்

  • @troolboy110
    @troolboy110 День тому +2

    அவன் வெளிய வந்ததும் கரன்ட் இல்லடா😢😢

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 День тому

    Ashok is reported to be in karur enjoying his life.
    Police is searching everywhere including foreign countries

  • @jaishreesathya
    @jaishreesathya День тому

    Not viduthalai its just bail...he is still accused..

  • @ramakrishnanambalam6066
    @ramakrishnanambalam6066 День тому

    Ithu nara vaya athu nara vaya

  • @balajigovind9772
    @balajigovind9772 День тому

    senthil balaji is deputy CM

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 День тому

    திமுக அழியும்.

  • @SHREEBPL
    @SHREEBPL День тому +2

    ஏன் நீங்க 3 பேரும் இறுகின முகத்தோட.. ஏதோ.. வழக்குல மாட்டிக்கிட்டு முழிக்கிறமாதிரியே 'ஸ்டேஷன்'ல பெஞ்சுல உக்காந்துக்கிட்டு இருக்கீங்க.. 🙄 🤔

  • @sankarta1906
    @sankarta1906 День тому

    Vetkakkaedu😢

  • @kumarnateson1747
    @kumarnateson1747 День тому +2

    ED சரியாக செயல்படவில்லை.

  • @gurusekar5601
    @gurusekar5601 19 годин тому

    தமிழகத்திற்க்கு.துணைமுதல்வர்
    தேவைஇல்லை.அமெரிக்காவிற்க்கு
    சடலை.ஸ்டாலினும்.ஜப்பானுக்கு.
    தத்தி.செங்கல்வராயனும்
    தமிழ்நாட்டிற்க்கு.அணில்.பாலாசியும்
    முதல்வராக.நான்.மூன்மொழிகிறேன்