ஒரு வழக்கை விரைவில் முடிக்க அவர்களுக்குரிய high court ல் speed trial வாங்கினாலே போதும்,அதை வைத்து கீழமை நீதி மன்றத்தில் அந்த order ல் குறிப்பிட்டப்பட்டுள்ள கால கெடுக்குள் 15 days or 1 month ல் அவ்வழக்கு கோப்பில் எடுக்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும்.
post the same video for civil side brother, it may helpful to Advocates more than public because public will understand about the problems of an Advocate
ஒருசில வழக்கறிஞர்கள் இரு பக்க பார்ட்டி இருக்கும்போதே தேவையில்லாம வாய்தா வாங்குறாங்க, அத பத்தி சொல்லவே இல்ல.. வக்கீல்கள் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தால் லோக் அதாலத் மூலமாக சமரசம் செய்யலாம். Could you please explain about the importance and powers of Lokadalat... It will help all.
பொய்வழக்கில் பிரதிவாதி தரப்பில் நான்கு அல்லது ஐந்து பேர் சேர்க்கப்பட்டிருந்து அந்த வழக்கு நீண்டகாலமாக நடபெற்றுவரும் நிலையில் அதில் ஒருவர் மட்டும் உயர்நீதிமன்றத்தில் குவாஷ் பெடிசன் கொடுக்க முடியுமா என்பதை தெரியப்படுத்துங்கள் சார்.
வணக்கம் நண்பா செக் மோசடி பத்தி விரிவாக ஒரு விடியோ போடுங்க, செக் மோசடி செய்த நபர் வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார் இந்த நிலையில் என்ன செய்வது. அவர்மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெளிவாக சொல்லுங்கள். நன்றி 🙏
ஐயா எனது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.நீதிமன்றத்தில் சாட்சில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து முடிந்து விட்டது.ecourt ஆன்லைன்னில் அந்த விசாரணை copy எடுக்க முடியுமா அல்லது நீதிமன்றத்தில் சென்றுதான் அந்த copy எடுக்க முடியுமா.
Bro na gov exam ku prepare panalam nu irukan..tnpsc , rrb, banking exam ku epdi apply pananum entha maari la prepare pananum epdi pata exams la irukum nu theliva explain Pani Oru Vedio podunga bro..konja helpful ah irukum🙏
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது ஆனால் வழக்கின் எதிர்தரப்பு வாதிகள் மொத்தம் 4 பேர்கள் அதில் 3 எதிர்தரப்பு வாதிகள் ஆஜர் ஆகவில்லை ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்டது எதிர்தரப்பு வாதிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் அந்த வழக்கை எப்படி மேல்முறையீடு மறு பரிசீலனை செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா 🙏
தோழர் வணக்கம் , எனது தந்தை வழக்கு சென்னை high court உள்ளது , எனது தந்தை மற்றும் அந்த வழக்கறிஞர் காலமாகி விட்டார்கள் , case கட்டு number தெரியவில்லை , வழக்கறிஞர் junior யிடம் விசாரித்தால் எண்ணகு தெரியாது நான் இப்பொழுது அங்கு வேலை செய்யவில்லை என்று கூறிவிட்டார் , இப்பொழுது என்ன செய்ய வேண்டும். தயவு செய்து வழி கூறவும்
Is there any punishment for not appearing in court for the case ? How many times can postpone the appearance ? This is the problem in most of the case which delays in years. Ex: Vijay Mallaya, Nirav Modi and Mehul choksi cases.
Aravind Judge only decide when the judgment date .even they can take up to one year also for judgment after all the hearing completed . THEY MENTION JUDGMENT RESERVED IN CASE FILE .Suddenly one day they announce judgment. That judgment date will come to know one day before only for all
Bro, Good evening! Land issue case la iruku enga kita ella documents iruku but opposition case potu varama case iluthute poranga avanga kita oru documents kuda illaye epdi case potrupanga? Idhuku 2 yrs ahh case poitu iruku apdi ena paapanga judges enaku onnum puriyala idhula! Oru documents kuda illama case kuduthutu chumma veetla irukuranga idhuku case nu Vera verupa iruku bro! Ena solution kudunga @theneer_idaivelai
சொத்து எங்களுடையது இரண்டு கீழமை நீதிமன்றங்களில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின்பும் இப்போது 14 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவாக நிலுவையில் உள்ளது.இதை எவ்வாறு தள்ளுபடி செய்வது?வழக்கு எண் SA 624/2010 எங்களுடைய வழக்கறிஞர்கள் சரியான முறையில் வழக்கை நடத்தாமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.3 முறை வழக்கறிஞர்களையும் மாற்றிவிட்டோம்.
எங்கள் வீட்டை அபகரித்தவன் அந்த வீட்டில் நிம்மதியாக 34 நான்கு வருடங்களாக வசித்து வருகிறார்.நாங்கள் வாடகை வீட்டில் வாடகை கொடுக்க கூட முடியாமல் கஷ்டமான நிலைமையில் வசித்து வருகிறோம்.
Bro please help me how face x party case. Pls dont skip this . We have a land in kumbum pur grandfathers brother occupied our land word today 5crores todays value. Land 8 hecker.
ஒரு வழக்கை விரைவில் முடிக்க அவர்களுக்குரிய high court ல் speed trial வாங்கினாலே போதும்,அதை வைத்து கீழமை நீதி மன்றத்தில் அந்த order ல் குறிப்பிட்டப்பட்டுள்ள கால கெடுக்குள் 15 days or 1 month ல் அவ்வழக்கு கோப்பில் எடுக்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும்.
Bro திருமண சட்டம் அதை பத்தி சொல்லுங்க அதுல என்ன என்ன சிக்கல் இருக்குனு சொல்லுங்க bro
சிறப்பு
சகோதரரே.
பயனுள்ள தகவல.
FIR-first information
Charge sheet- குற்ற பத்திரிக்கை
Romba nalla padhivu Anna nandri
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி ...!
உங்கள் பேச்சும்,
உச்சரிப்பு,
மற்றும் அதற்கான உடல் அசைவுகளும்..!!!
மிகவும் அருமை அண்ணா நன்றி...!!!
அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி சார்
Thanks for the Brief info about case process.
Thankyou T...I
நல்ல தகவல் நண்பா
Thanks for information 🙏🙏🙏❤️
பெரிய மற்றும் சிறிய குற்றங்கள் செய்த குற்றவாளிகள் தவறுகளை உணர்ந்து திருந்தி குடும்பமாக வாழ சட்டபடி என்ன செய்யணும் ஒரு வீடியோ போடுங்க
Yarula la ninga engalan irundhinga Vera level Inga 👍 perfect info channel in tamil 🙏
🙏👍👍👍
ஊனமுற்றோர் உதவி தொகை எப்படி வாங்குவது என்று விடியோ போடுங்க சார்
post the same video for civil side brother, it may helpful to Advocates more than public because public will understand about the problems of an Advocate
Bro land vangum munadi enna document check pannanum enga poi pakanum yelam detail ahh podunga bro
விரைவில் தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் தனி பிரிவுக்கு மனு செய்வது எப்படி., please do video bro
7:15 🎉
😂😂
FIR- First Information Report
தப்பு பண்ணவங்க ஆள் பலமும் பண பலமும் வைத்து தப்பித்து விடுகின்றனர்.அதற்கு என்ன பண்ணலாம் என்று சொல்லுங்க அண்ணா
Driving லைசென்ஸ் போடப்பட்ட கேஸ், fine அ எப்படி கட்டுவது (எ. கா )ஹெல்மெட் அணியாத தால்1வருடத்திற்கு முன் போடப்பட்ட fine..
Thanks for the information bro
Super Bro 👌
My criminal is pending from 10 years ...witness in abroad not appearing what to do
ஒருசில வழக்கறிஞர்கள் இரு பக்க பார்ட்டி இருக்கும்போதே தேவையில்லாம வாய்தா வாங்குறாங்க, அத பத்தி சொல்லவே இல்ல.. வக்கீல்கள் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தால் லோக் அதாலத் மூலமாக சமரசம் செய்யலாம். Could you please explain about the importance and powers of Lokadalat... It will help all.
பொய்வழக்கில் பிரதிவாதி தரப்பில் நான்கு அல்லது ஐந்து பேர் சேர்க்கப்பட்டிருந்து அந்த வழக்கு நீண்டகாலமாக நடபெற்றுவரும் நிலையில் அதில் ஒருவர் மட்டும் உயர்நீதிமன்றத்தில் குவாஷ் பெடிசன் கொடுக்க முடியுமா என்பதை தெரியப்படுத்துங்கள் சார்.
சார் வணக்கம்.
எனக்கு PT Warrent என்றால் என்ன அது எதற்காக பயன்படும்
னு கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் சார் plz.
நன்றி
Divorce pathi knjm sollunga evalo nal edukum apply pana ponnoku late aguma adutha kalyanam pana
வணக்கம் நண்பா செக் மோசடி பத்தி விரிவாக ஒரு விடியோ போடுங்க,
செக் மோசடி செய்த நபர் வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார் இந்த நிலையில் என்ன செய்வது. அவர்மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெளிவாக சொல்லுங்கள். நன்றி 🙏
ஐயா எனது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.நீதிமன்றத்தில் சாட்சில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து முடிந்து விட்டது.ecourt ஆன்லைன்னில் அந்த விசாரணை copy எடுக்க முடியுமா அல்லது நீதிமன்றத்தில் சென்றுதான் அந்த copy எடுக்க முடியுமா.
சிவில் case
சிவில் வழக்கில் முதல்நிலை தீர்ப்பாணை பெற்றுள்ளேன் இறுதிநிலை தீர்ப்பை பெற மனு கொடுத்துள்ளேன் இறுதிநிலை கேஸ் எண் ஆன்லைனில் பார்க்க முடியுமா
Bro sothu valakku pala varudamaga 15year ah ndakinrathu athai mudikka ethavathu Vali sollugalen plz
Bro na gov exam ku prepare panalam nu irukan..tnpsc , rrb, banking exam ku epdi apply pananum entha maari la prepare pananum epdi pata exams la irukum nu theliva explain Pani Oru Vedio podunga bro..konja helpful ah irukum🙏
🤘🏻
Wooooow
அண்ணா 482 குவாஷ் பத்தி சொல்லுங்க அண்ணா
Kadan pathiram pathi video podunga bro
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கமலே வழக்கறிஞர் கேஸ் போட முடியுமா? சகோ.
Mudiyum private complaint panla court la
Bro, நீங்களே போய் கோர்ட்டில் complaint கொடுக்க முடியும் வழக்கறிஞர் இல்லாமல்.
@keep silence private complaint under section CrPC 200
Court dairy la varra short world ku full form and meaning podunga
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது ஆனால் வழக்கின் எதிர்தரப்பு வாதிகள் மொத்தம் 4 பேர்கள் அதில் 3 எதிர்தரப்பு வாதிகள் ஆஜர் ஆகவில்லை ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்டது எதிர்தரப்பு வாதிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் அந்த வழக்கை எப்படி மேல்முறையீடு மறு பரிசீலனை செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா 🙏
Mavatta court .. example. Thindivanam court la oru civil case poitu iruku... Athoada status ah online la paaka mudiyuma brother..
Anna manal paththi sollunga
Same for Matrimonial cases too .??
தோழர் வணக்கம் , எனது தந்தை வழக்கு சென்னை high court உள்ளது , எனது தந்தை மற்றும் அந்த வழக்கறிஞர் காலமாகி விட்டார்கள் , case கட்டு number தெரியவில்லை , வழக்கறிஞர் junior யிடம் விசாரித்தால் எண்ணகு தெரியாது நான் இப்பொழுது அங்கு வேலை செய்யவில்லை என்று கூறிவிட்டார் , இப்பொழுது என்ன செய்ய வேண்டும். தயவு செய்து வழி கூறவும்
Reply advocate name list' check panum other vakil
Anna engala kuppidave ellanna kse pottu arrest pannittu ponanga avanga pail la vandhuttanga anna 1year aga pogudhu anna
Is there any punishment for not appearing in court for the case ? How many times can postpone the appearance ? This is the problem in most of the case which delays in years. Ex: Vijay Mallaya, Nirav Modi and Mehul choksi cases.
And nithiyandha case
Anna supreme and high court cases pathi oru video podungaa 👍👍 difference ....
Civil case lam above 12 year agium still on court have to get quick justice
Civil case na enna?
சொத்து வழக்கு
Anna road accident case pathi oru vide podunga adhuku ena punishment ..adha evlo seekaram mudikalanu podunga plss
Indian law must be amendment.
Nala civil Lawer erundha solunga sir
Food law and food based case and court rule podunga anna
Indian law system ninaicha kadupa iruku bro totally waste dha!
நீதிபதி சொத்த ஜாமீன் எந்த வழக்கிற்கு தருவாறு போக்சோ வழக்கிற்கு தருவாறா
சில ஆங்கில வார்த்தை புரியவில்லை.
Cm nenecha itha maatha mudiyuma bro?
Bro ecourts app la paathuklam case status both High court and supreme court and district courts ellam
What is reason for not giving justice for more than a month or high After all process complete, like EX CM Jayalalithaa case.
Aravind Judge only decide when the judgment date .even they can take up to one year also for judgment after all the hearing completed . THEY MENTION JUDGMENT RESERVED IN CASE FILE .Suddenly one day they announce judgment. That judgment date will come to know one day before only for all
Hey friend
I want to remove my caste in certificates please tell me how to do and regulations for that ..
How to clime car insurance amount (car accident ) (Hostel expenses)
Bro, Good evening! Land issue case la iruku enga kita ella documents iruku but opposition case potu varama case iluthute poranga avanga kita oru documents kuda illaye epdi case potrupanga? Idhuku 2 yrs ahh case poitu iruku apdi ena paapanga judges enaku onnum puriyala idhula! Oru documents kuda illama case kuduthutu chumma veetla irukuranga idhuku case nu Vera verupa iruku bro! Ena solution kudunga @theneer_idaivelai
சொத்து எங்களுடையது இரண்டு கீழமை நீதிமன்றங்களில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின்பும் இப்போது 14 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவாக நிலுவையில் உள்ளது.இதை எவ்வாறு தள்ளுபடி செய்வது?வழக்கு எண் SA 624/2010 எங்களுடைய வழக்கறிஞர்கள் சரியான முறையில் வழக்கை நடத்தாமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.3 முறை வழக்கறிஞர்களையும் மாற்றிவிட்டோம்.
எங்கள் வீட்டை அபகரித்தவன் அந்த வீட்டில் நிம்மதியாக 34 நான்கு வருடங்களாக வசித்து வருகிறார்.நாங்கள் வாடகை வீட்டில் வாடகை கொடுக்க கூட முடியாமல் கஷ்டமான நிலைமையில் வசித்து வருகிறோம்.
Bro please help me how face x party case. Pls dont skip this . We have a land in kumbum pur grandfathers brother occupied our land word today 5crores todays value. Land 8 hecker.
Civil or criminal ah
Lic review
Anna cal me