என்னது இந்த நடிகை நம்மட்ட தையல் படிக்க வர்றாங்களா !!! 🤯 | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • என்னது இந்த நடிகை நம்மட்ட தையல் படிக்க வர்றாங்களா !!! 🤯 | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 145

  • @suganyarithin6872
    @suganyarithin6872 17 днів тому +26

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது அண்ணா.......எனக்கு நீங்களே ஒரு ஸ்டார் ஆக தான் தெரியரிங்க அண்ணா..... நீங்க தையல் துறையில் ஸ்டார்..வாழ்த்துக்கள் அண்ணா...

  • @AVK101
    @AVK101 17 днів тому +25

    அண்ணா இப்போ Star tailor ஆகிட்டார்... எட்டு திக்கும் புகழ் பரவ நல்வாழ்த்துக்கள் 🎉

  • @Kill2born.K2B
    @Kill2born.K2B 17 днів тому +6

    அண்ணா தயவு செய்து ஆரம்பம் முதல் step by step தையல் பயிற்சி கற்றுத் தர வேண்டுகிறேன்... நீங்கள் சொல்லித்தருவது already தையல் தெரிந்தவர்களால் மட்டுமே இந்தப் பயிற்சியை pickup பன்ன முடியும்...

  • @praveena.p9470
    @praveena.p9470 17 днів тому +1

    அண்ணா சூப்பர்..... நீங்கள் கற்று தருவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..... நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤

  • @P.sangeethaPerumal
    @P.sangeethaPerumal 17 днів тому +1

    அண்ணா உங்களுக்கு என்னோட மனமார வாழ்த்துக்கள்

  • @chesschess1560
    @chesschess1560 17 днів тому +6

    வணக்கம் அண்ணா அண்ணி
    ஷகிலா சிஸ்டர் உங்க கடைக்கு வராங்களா மகிழ்ச்சி அண்ணா
    நாளை பார்க்கலாம்
    Goodnight anna anni

  • @sriannaisri8068
    @sriannaisri8068 17 днів тому +6

    தம்பி நீங்க ஸ்டார் ஆனது ரொம்ப சந்தோஷம்

  • @meenameena5340
    @meenameena5340 17 днів тому +1

    சந்தோஷம்Bro நீங்கள் எத்தனைstar tailorஆனாலும் எப்போதும் எங்களுடைய tailor broதான்👍👍🌹

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 17 днів тому +1

    தம்பி நடிகைகள் அவர்களு தைக்கிரிர்கள் என்று சொல்லு போது மிக்க மகிழ்ச்சி தம்பி

  • @DeepaDeppa-ql5rj
    @DeepaDeppa-ql5rj 17 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணா நம்ப வகுப்புக்கு நடிகை வருவதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா உங்கள் வகுப்பு மீண்டும் தொடர வேண்டும்

  • @ramaramakrishnan722
    @ramaramakrishnan722 17 днів тому +2

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சகோ 👌👌👌👌💐💐💐💐

  • @kalpanas3049
    @kalpanas3049 17 днів тому

    சூப்பர் அண்ணா.... வாழ்த்துக்கள்🎉🎊

  • @nagalakshmi8266
    @nagalakshmi8266 17 днів тому

    வாழ்த்துகள் 👍👍👍

  • @solaimaha6782
    @solaimaha6782 17 днів тому +2

    சூப்பர் 🎉❤😊

  • @muthulakshmimahendran713
    @muthulakshmimahendran713 17 днів тому +1

    ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் ப்ரோ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathishdev7080
    @sathishdev7080 17 днів тому

    Naanum wait pandren Brother❤

  • @Kayal9847
    @Kayal9847 17 днів тому

    Congratulations 👏👏

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 17 днів тому

    அருமையான பதிவு

  • @Thirumuruhan-nw5vx
    @Thirumuruhan-nw5vx 17 днів тому +1

    Valthukkal Anna🎉

  • @christaljepsi8614
    @christaljepsi8614 17 днів тому +1

    அண்ணா நெஜமாவே நீங்க சூப்பர் அண்ணா

  • @yasodhayasodha972
    @yasodhayasodha972 17 днів тому

    Hi Anna ,anni vazhga valamudan 💐

  • @sathibanu9111
    @sathibanu9111 17 днів тому +4

    அண்ணா ஆன்லைன் வகுப்பில் எப்படி அண்ணா ஜாய்ன் பண்ணுவது

  • @sivaanand2834
    @sivaanand2834 17 днів тому

    Super congrats 🎉❤to improve

  • @DurgaDevi-hu3uh
    @DurgaDevi-hu3uh 17 днів тому

    வாழ்த்துக்கள்

  • @p.silambarasandon293
    @p.silambarasandon293 16 днів тому +1

    Anna men shirt and pant cuttiing and stitching video podunga please

  • @sujathaRajan-hy8ns
    @sujathaRajan-hy8ns 17 днів тому

    Valthukal tholare

  • @revathi142
    @revathi142 17 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @saru5539
    @saru5539 17 днів тому

    வணக்கம். வணக்கம் அண்ணா! நாளை காலை சீக்கிரம் விடியட்டும்.

  • @richwinfernando1167
    @richwinfernando1167 17 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @engaooruvirundhu8683
    @engaooruvirundhu8683 17 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 17 днів тому

    Wove very nice and super bro eppo neega super star tailor.

  • @chuttypayanbairav_123
    @chuttypayanbairav_123 17 днів тому

    Romba romba, ,super bro.🎉🎉🎉🎉🎉🎉

  • @jayanthiudaykumar8338
    @jayanthiudaykumar8338 17 днів тому

    All the best bro

  • @suganyasan3991
    @suganyasan3991 17 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉

  • @shivababa6922
    @shivababa6922 17 днів тому

    பட்டி தொட்டி எல்லாம் உங்கள் புகழ் ‌பரவ போகுது ப்ரோ சுசிலா குரோம்பேட்டை சென்னை 🌹🌺🌹

  • @jakirhussain2567
    @jakirhussain2567 17 днів тому

    சூப்பர் ஸ்டார் அண்ணா நீங்க

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary 17 днів тому

    Superb

  • @user-mj5bf9bk6w
    @user-mj5bf9bk6w 17 днів тому

    Welcome 😊

  • @punithalakshmi6676
    @punithalakshmi6676 17 днів тому

    Super Anna congratulations

  • @saru5539
    @saru5539 17 днів тому +2

    வணக்கம் ! வணக்கம் அண்ணா! தையல் பிரியர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நாளை காலை விடியட்டும் சீக்கிரமே.வாழ்க வளமுடன்!!!

  • @sankarisuresh-xyz
    @sankarisuresh-xyz 17 днів тому

    வாழ்க வளமுடன் அண்ணா 🎉

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 14 днів тому

    Thambi nanum class ku vandhuten pa shakila sister ku azakaga katchithamaga stich panni kututhadhu remba santhosam pa God bless you and your family members unnitam irundhu niraiya kathukollanum pallandu pallandu pala koti nee valanum.

  • @LincysCastle
    @LincysCastle 16 днів тому

    Awesome 👍

  • @deeditz834
    @deeditz834 17 днів тому

    சூப்பர் அண்ணா

  • @sugunag4059
    @sugunag4059 17 днів тому

    Congrats bro 💐💐💐

  • @StartwithArt-gs8ds
    @StartwithArt-gs8ds 17 днів тому

    Congratulations anna

  • @Vasunthra.J
    @Vasunthra.J 17 днів тому

    Super anna. Narrow pant cutting and stitching video podunga pls

  • @jeyapratha3299
    @jeyapratha3299 17 днів тому

    Super annna

  • @lakshmipriya9423
    @lakshmipriya9423 17 днів тому

    Super

  • @RaniAariWorks4365
    @RaniAariWorks4365 16 днів тому

    அண்ணா என்னோட பெயரும் ராணி தான் அண்ணா.. நீங்க அண்ணிய கூப்பிடும் போது என்ன கூப்பிடற மாதிரி இருக்கு அண்ணா.... எனக்கு என்னோட அண்ணா வ ரொம்ப பிடிக்கும்...

  • @ekambaramr8849
    @ekambaramr8849 17 днів тому

    அண்ணா அண்ணி வாழ்க வளமுடன் நான் வகுப்புக்கு வந்துட்டேன் இந்த நாள்‌இனிமையான‌ நாள்

  • @sundarikandappan9053
    @sundarikandappan9053 17 днів тому +1

    ஆலியா கட் சுடிதார் கட்டிங் எப்படி தைக்க வேண்டும் என்று போடுங்க bro

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 17 днів тому +1

    வணக்கம் அண்ணா அண்ணி வகுப்பிற்கு வந்தாச்சு

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 17 днів тому

    அண்ணா அண்ணிக்கு வணக்கம்.

  • @arokiyajohn3163
    @arokiyajohn3163 17 днів тому

    Congratulations anna🎉

  • @nagalakshmi8266
    @nagalakshmi8266 17 днів тому

    🥰🥰🥰🥰வணக்கம்

  • @pgkyt4012
    @pgkyt4012 17 днів тому

    Vanakkam anna

  • @kanchanag7426
    @kanchanag7426 17 днів тому +1

    அண்ணா வாழ்த்துக்கள் |இனி ரொம்ப busy work அண்ணா, நம்ம கடைக்கு நடிகை சகிலா அக்காவிற்கு Blouse First தைக்கறாங்க, அடுத்து எல்லா நடிகைகளுக்கும் நம்ம பிளவுஸ் தைத்து கொடுக்கும் நேரம் வரபோகுது அண்ணா, தங்கைகளுக்கும் அப்படியே order கொடுங்க அண்ணா, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்❤❤

    • @ranybs9757
      @ranybs9757 17 днів тому

      Best of luck bro 🎉🎉🎉🎉

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu 17 днів тому

    வணக்கம் அண்ணா அண்ணி ❤❤❤🎉🎉🎉

  • @asokanpadma3714
    @asokanpadma3714 16 днів тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎊🎉

  • @HappyBoomBox-in3vv
    @HappyBoomBox-in3vv 17 днів тому

    Super bro

  • @sathiyarani1713
    @sathiyarani1713 17 днів тому +1

    வணக்கம் அண்ணா

  • @EsakkiEsakki-tf4cl
    @EsakkiEsakki-tf4cl 17 днів тому

    Super Annan

  • @sripriyasakthi809
    @sripriyasakthi809 17 днів тому

    Super Anna anni ❤

  • @JayashreeSaravanan06
    @JayashreeSaravanan06 17 днів тому

    Super anna😊

  • @BabyPavi-id6bq
    @BabyPavi-id6bq 17 днів тому

    Super Anna

  • @vishnukanthkanth9844
    @vishnukanthkanth9844 17 днів тому

    Super Anna anni

  • @user-kt2ze9vr1t
    @user-kt2ze9vr1t 16 днів тому

    Super anna❤🎉

  • @DeepaDeepa-ic4kf
    @DeepaDeepa-ic4kf 17 днів тому +1

    blouse hight 11 appo hamhole hight evalo vaikkanum yaravathu sollunga sister please

  • @saaraaqueen5019
    @saaraaqueen5019 17 днів тому

    வணக்கம் அண்ணா அண்ணி❤

  • @SenthilKumar-el6jv
    @SenthilKumar-el6jv 17 днів тому

    Thanks Anna

  • @sembapattu24
    @sembapattu24 17 днів тому

    வணக்கம் 🌺அண்ணா 💞 அண்ணி 🌹

  • @palaniyammalannadurai6269
    @palaniyammalannadurai6269 17 днів тому

    👌👍🤩

  • @user-he5uf8eg7z
    @user-he5uf8eg7z 16 днів тому

    Neenga yen measuring tape mela pottute irukkinga ? Everyone knows u…u look great without that tape sir.keep rocking

  • @Revathi-co1ug
    @Revathi-co1ug 17 днів тому

    ஹாய் ப்ரோ

  • @shivababa6922
    @shivababa6922 17 днів тому

    🙋

  • @santhikumaresan4886
    @santhikumaresan4886 17 днів тому

    Vanakam

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 17 днів тому

    💕💕💕💕💕

  • @subbue5339
    @subbue5339 17 днів тому

    👌👌👌👌👌👌👌👌

  • @rspsilparajrsp5189
    @rspsilparajrsp5189 17 днів тому

    👍🏻

  • @dhanusris4860
    @dhanusris4860 17 днів тому

    Hi Anna supper anna

  • @savithae2652
    @savithae2652 17 днів тому

    Hi Anna Anne 🙏🏻

  • @user-dv7ks8qx2s
    @user-dv7ks8qx2s 17 днів тому

    🥰🥰🥰

  • @tajutheentaj1084
    @tajutheentaj1084 17 днів тому

    ❤❤❤

  • @vpagmedia7905
    @vpagmedia7905 17 днів тому +1

    Online class jond panna mudiuma brother

  • @jothikathiresan690
    @jothikathiresan690 17 днів тому

    👍

  • @seethakuppusamy2959
    @seethakuppusamy2959 17 днів тому

    Hi அண்ணா ❤❤

  • @sribala7073
    @sribala7073 17 днів тому

    Off line class details solunga bro.....

  • @krishnasamya7316
    @krishnasamya7316 17 днів тому

    ❤🎉

  • @bassmathi708
    @bassmathi708 17 днів тому

    Athoda videos eappo varum anna

  • @user-vp5dc2le1v
    @user-vp5dc2le1v 17 днів тому

    🎉

  • @rajarajandiran1767
    @rajarajandiran1767 17 днів тому

    வணக்கம்

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 17 днів тому

    Hi Bro🎉

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 17 днів тому

    நானும் வகுப்பு க்கு வந்துட்டேன் அண்ணி வணக்கம்🎉🎉🎉🎉

  • @kkvkabaddiclub6366
    @kkvkabaddiclub6366 17 днів тому

    Super star anna nigka

  • @geethasuresh5612
    @geethasuresh5612 17 днів тому

    Hi bro present

  • @Sathyapriyan_official
    @Sathyapriyan_official 17 днів тому

    Hi Anna

  • @user-uf4if4ww7d
    @user-uf4if4ww7d 17 днів тому

    Hai anna

  • @dharanidharan1233
    @dharanidharan1233 17 днів тому

    அண்ணா நான் தையல் கடை வைத்து உங்கள் அளவு படிதான் பிளவை தைத்து வருகிறேன் நன்றாக கட்டிங் உள்ளது என்று கஸ்டமர் சொல்றாங்க மிகவும் சந்தோஷமாக உள்ளது ஆனால் சில கஸ்டமர் பிளவுஸ் லூஸாக வந்தால் ரொம்ப சங்கட படுகிற மாதிரி பேசுறாங்க கஷ்டமாக இருக்கிறது அண்ணா

  • @kps-guys6801
    @kps-guys6801 17 днів тому

    Anna 42 size ku long Kurtis la fleet vachi attachi pantra cloth stright cutting pottu thaikanuma