Astrology உண்மையா பொய்யா ? PART - 2 | Views of vivek

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2024
  • #jothidam #science #agathiyar #britain #tamilnadu #tamiljothidam #sithargal #jothidaragasiyangalselvam #viewsofvivek
    Astrology உண்மையா பொய்யா ? PART - 2
    | Views of vivek
    PART-1 LINK : • Astrology உண்மையா பொய...
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • Наука та технологія

КОМЕНТАРІ • 66

  • @Rajagopal.R1979
    @Rajagopal.R1979 Місяць тому +21

    எனது அனுபவத்தில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் செக்போஸ்ட் அருகிலுள்ள ஜோதிடர்,எனது ஜாதகப் பலன்களை கிட்டத்தட்ட சரியாகக் கூறினார். அதேப்போல UA-cam லும் Astro Rahavan Satheesh துல்லியமாய் பலன்களைக் கூறுவார். இவரிடம் கட்டணம் அதிகம்.இதற்கு முன் பல அறைகுறை ஜோதிடர்களின் அனுபவமும் எனக்குண்டு.ஜோதிடம் உண்மைதான்,சரியான ஜோதிடரைக் கண்டடைவதுதான் மிகக் கடினம்.வீடியோ பதிவு அருமை. பதிவுக்கு நன்றி.

    • @shanmugams9745
      @shanmugams9745 Місяць тому +3

      ஜோதிடரின் பெயரைச் சொன்னால் மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும்

    • @manokumar9502
      @manokumar9502 Місяць тому +3

      அந்த சோதிடர்கள் பெயர்கள் பதிவிடவும் ஐயா

    • @subramaniandgl
      @subramaniandgl Місяць тому +3

      Please give me the you tube Jyothidar link.Nandri

    • @Rajagopal.R1979
      @Rajagopal.R1979 Місяць тому

      @@manokumar9502 ஆனந்தன் ஜோதிடர்,அஞ்சுகிராமம்,இன்னொருவர்,Astro Rahavan Yotube Channel

    • @Rajagopal.R1979
      @Rajagopal.R1979 Місяць тому

      @@manokumar9502 ஒருவர் Astro Rahavan Sateesh UA-cam, இன்னொருவர் அஞ்சுகிராமம் செக்போஸ்ட் அருகில் இருக்கிறார்.

  • @sakthivelk2570
    @sakthivelk2570 Місяць тому +5

    My dear man ❤. நீங்கள் நம் மண்ணின் பொக்கிஷம் 🫶

  • @user-pc8in3tn5k
    @user-pc8in3tn5k 26 днів тому +2

    மிகவும் உண்மையான பதிவு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...

  • @PKMuthu-lo2ki
    @PKMuthu-lo2ki Місяць тому +2

    ஐயா
    வணக்கம்
    தாங்கள் உண்மைக்கு ஒழி கொடுக்கும் மாமனிதர்
    தங்கைக்கு என்னாலும் தமது கடவுளின் துணை உண்டு

  • @vigneshwaran8052
    @vigneshwaran8052 Місяць тому +1

    மிகவும் நேர்த்தியாகவும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் இந்த பதிவு காணப்பட்டது!! நீங்கள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthakumar4648
    @vasanthakumar4648 Місяць тому +5

    Super sir, please post one video per week like this, sir, it's great 👍❤

  • @Kasi-os1lv
    @Kasi-os1lv 18 днів тому +1

    Nandri sir 🙏

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 Місяць тому +1

    அகத்தியர் மகாரிஷி குருவிற்கு பணிவான கோடிக் கோடி 🙏🙏🙏🙏🕉️🙏.🙏🙏🙏🕉️ இந்த பதிவு மிகவும் அருமையான தகவல்கள். நன்றிகள்.

  • @penme
    @penme Місяць тому +2

    சார். மகாபாரத போர்ல யாருக்கு வெற்றி என்பதைக் கூட ஜோதிடத்தால கணிச்சிருக்காங்க, ஆச்சரியம் என்னண்ணா ஒரு யுத்தத்த கூட ஜோதிடத்தால கணிக்க முடியுமா.
    ஜோதிடத்துக்குண்ணு பல நேர்மையான தர்மமான பாதைய வகுத்திருக்காங்க. இப்ப என்னடாண்ணா கூரைய பிச்சிக்கிட்டு பணம் கொட்டும், கோடி கோடியா அள்ளப்போறிங்க,கோடிகள பணத்த எண்ணப்போறிங்க, இனி நீங்கதான் ராஜா, பத்தில குரு, பதினஞ்சில புதன், சனி வார்ரு ,போறாருண்ணு UA-cam ல video க்கள் பாக்கும் போது சிரிக்கிறதா அழுகிறதாண்ணு தெரியல.🙏. தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவு. 🙏

  • @vigneshwaran8052
    @vigneshwaran8052 Місяць тому +1

    நீங்கள் கூறியது போல நான் இதுவரை வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் நாடு ஜோதிடமும் போனதும் இல்லை பார்த்ததும் இல்லை!!

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 Місяць тому +3

    Super sir❤

  • @aarumugam1
    @aarumugam1 Місяць тому +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது ஐயா

  • @shivaninagarajan258
    @shivaninagarajan258 Місяць тому +3

    True sir

  • @madhumidhaa1936
    @madhumidhaa1936 18 днів тому

    Yes sir.i experienced in my life. it's 100% true.

  • @myshriexim5713
    @myshriexim5713 Місяць тому

    Super topic sir nandri

  • @gomathisuji2275
    @gomathisuji2275 Місяць тому +1

    Inspirational.

  • @Dkids173
    @Dkids173 Місяць тому +1

    Sir, its true .in vaithershwaren temple naadi jothidam is true and accurate.i experienced in my life

  • @iamforyou5037
    @iamforyou5037 Місяць тому +1

    Super fantastic👌

  • @dhanalakshmi2626
    @dhanalakshmi2626 6 днів тому

    Very true great, very impressed vedio. Im addited to your vedio. Thankyou so much. Sirrrrrrrrr

  • @ykrsathishkumar4873
    @ykrsathishkumar4873 14 годин тому

    காஞ்சிபுரம் இல் பார்த்து இருக்கேன் ஆனால் நம்பிக்கை இல்லை

  • @subaashraahul8214
    @subaashraahul8214 Місяць тому +1

    Sir keep going and do more videos

  • @kandanvinddan1636
    @kandanvinddan1636 Місяць тому

    Hi Vivek very good explanation about the education system 👏 very true indeed. Very bias system. If u don't mind do u know the true astrology readers...any recommendations please TQ

  • @user-ue4sf8wb8j
    @user-ue4sf8wb8j Місяць тому

    awesome sir, please share where we can find them

  • @sathishk9699
    @sathishk9699 8 днів тому

    Vivek please do more videos

  • @mymuseum3420
    @mymuseum3420 Місяць тому

    Sir thiruvadhirai natchathiram alindhal (betelguese supernova) jodhida reedhiyaga enna matrangal nadakum, andha natchathirakarargal nilai enna

  • @elmago1431
    @elmago1431 Місяць тому

    Nice Sir ❤

  • @Alienquotesno1
    @Alienquotesno1 Місяць тому

    vedio regulara podunga

  • @royalvellore8877
    @royalvellore8877 14 днів тому

    Sir next video eppo sir
    I m waiting long time daily watching your channel

  • @thiyagut8486
    @thiyagut8486 Місяць тому

    Correct sir

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh Місяць тому

    Vanakam Sir
    I'm your fan
    from Malaysia 🇲🇾

  • @AnbuThalapathy
    @AnbuThalapathy Місяць тому

    Sir video super ana video daily podunga..

  • @yuganmaran9200
    @yuganmaran9200 14 днів тому

    Hi sir, கல்கி Movie pathi onge panile konjo explain panne mudiyuma?

  • @k.lalithadithya6547
    @k.lalithadithya6547 14 днів тому

    Illuminati pathi video podunga pls

  • @manojkumar.g6961
    @manojkumar.g6961 Місяць тому

    ❤🔥🔥🔥🔥

  • @sathishk9699
    @sathishk9699 8 днів тому

    Hi Vivek

  • @user-yr5xv6ng6p
    @user-yr5xv6ng6p Місяць тому

    Dimension video podunka sir

  • @menakaselvam7847
    @menakaselvam7847 Місяць тому

    Na naati jothitam pathate Ella sir.unga vitiyola yenaku rompa pirikum sir❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @MECH_BHARATHTA_
    @MECH_BHARATHTA_ Місяць тому

    Hi... Sir... Mahabhaaratham ashwatham ipo um irukkuratha solranga ... Avara pathi oru full video pannunga sir.....

  • @user-gi6ee2nf3r
    @user-gi6ee2nf3r Місяць тому

    Sir daily video podunka

  • @user-ji7io3cb8m
    @user-ji7io3cb8m Місяць тому

    Hai anna

  • @romenticsinger7625
    @romenticsinger7625 Місяць тому

    Annaaaa neega yarum sollatha information solringga super... Anna taurus kedthu ragu iruntha problm ah

    • @Doc_Madras
      @Doc_Madras 9 днів тому

      Ivan sollrathellam nee nambura vara problem than

  • @music_messionaries
    @music_messionaries Місяць тому

    Aliens pathi podunga

    • @Doc_Madras
      @Doc_Madras 9 днів тому

      Yeah Ivan aliens pathi urutturathelam paakanallairrukkum 😂

  • @k.lalithadithya6547
    @k.lalithadithya6547 14 днів тому

    Video poduninga

  • @vinothpiriyan-xc2eo
    @vinothpiriyan-xc2eo Місяць тому

    நான் போயிருக்கேன்

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 Місяць тому +1

    ஐயா முதல் ஒரு நிமிடம் full ஆ தப்புயா 😮😮😮😮😮😮😮😮

  • @kumares8552
    @kumares8552 Місяць тому +1

    நல்ல தொகுப்பு நன்று 👌

  • @jsparooshiva6818
    @jsparooshiva6818 Місяць тому

    தலைவா சமயா பேசுறீங்க
    உண்மையா இருக்கு

  • @Sha_gt_07
    @Sha_gt_07 12 днів тому +1

    Hello mister Video poda mudiuma mudiyadha 😠

    • @Sha_gt_07
      @Sha_gt_07 12 днів тому +1

      Unnodaya video va paathu naa unaku adict aagita
      Olunga video podunga

    • @Sha_gt_07
      @Sha_gt_07 12 днів тому +1

      Illana unga name eludhi vachitu naa tharkolai pannipa paathukonga

    • @Sha_gt_07
      @Sha_gt_07 12 днів тому +1

      Please video podunga pa😭

  • @proalienproduction
    @proalienproduction Місяць тому

    You did a great job and I wish you will make more videos of naked sciences, histories, facts and more get changed... Which are change by the white skins ... 200% right what u r said.... Worthy to subscribe you Vivek Sir❤❤👍 I AM always for u Sir

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar 14 днів тому

    தம்பி தம்பி கொஞ்சம் பொறுமை பொறுமை...ஏன் காகாகா வழிப்பு வந்த மாதிரி துள்ளாதீங்க... மூச்சு விடுங்க..

  • @user-yk5lx7xc4n
    @user-yk5lx7xc4n 15 днів тому +1

    நான் எனக்கு கிட்டத்தட்ட 27 ஆண்டூகளுக்கு முன் பார்த்தேன் அதில் கூறிய அனைத்தும் அன்று முதல் இன்று வரைஅப்படியே இருக்கிறது எனக்கு வரப்போகும் கணவரின் பெயர் ,தொழில், ஆப்ரேஷன்,குழந்தைகள்,அவர்களின் எதிர்காலம் என அனைத்தும் துல்லியமாக இன்று வரை நடந்து கொண்டு இருக்கிறது இனியும் நடக்கும் ஓம் அகத்தீசாய நமஹ

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 Місяць тому +1

    ராசிய சந்திரன் வச்சி தான் கனக்கிடுவாங்க