சிறப்பு ஐயா! கவியரசர், மெல்லிசை மன்னர்கள், அருமையான பின்னணி பாடகர்கள், மறக்கமுடியாத நடிகர்கள், இவர்களை ஒன்றிணைத்து கொடுத்த பீம்சிங் அவர்கள். அருமையாக எங்களுக்கு விளக்கம் கொடுத்த நீங்கள் வாழ்க.💐
ஒரு பாடலுக்குப் பின் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை அய்யா முனைவர் மகா சுந்தர் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்பதை அறிந்து மகிழ்கிறோம் வாழ்த்துகள் ஐயா. சிறப்பான தொகுப்பு.
‘பழநி’ படத்தில் கவியரசு கண்ணதாசனின் பாடலுக்கு உயிர் கொடுத்த மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெகு அழகாக உழவுக்கு வந்தனை செய்யும் ரம்மியமான பாடலை லயத்துப் பாடிய பாடகர்கள் டி.எம்.எஸ்., சீர்காழி, பி.பி.எஸ் அவர்களின் குரல்களுக்குச் சாகா வரம் கொடுத்து இறந்தும் வாழ்கின்ற நடிகர்களின் நடிப்பின் பெருமைகளைத் தாங்கள் பாராட்டிச் சீராட்டியது மேலும் மேலும் என்றும் சிறக்கச் செய்யும். அருமை அய்யா! 👌
சிறப்பு சார்

மிக்க நன்றி ஐயா
அருமை

சூப்பர் சிறப்பு🙏🏻🙏🏻🙏🏻
அருமை ஐயா
அருமை 🎉🎉
சிறப்பு.. 👍..
பாடல் இசை நடிப்பு காட்சி படுத்தல் இவற்றால் காலத்தால் அழியாத காவியம் இப்பாடல்.தொகுத்துவழங்கியவிதம் எடிட்டிங் அருமை ஐயா🎉
சிறப்பு
நன்றி கவிஞரே
அருமை ஐயா