"ரவுடிங்கள வச்சு எவ்ளவோ TRY பண்ணாங்க..! அவரை நெருங்க முடியல..!" பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2023
  • பூவை மூர்த்தியின் வாழ்க்கை பக்கங்கள் குறித்தும் தன் அரசியல் அனுபவங்கள் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி
    #poovaijaganmurthy #pbk #behindwoodso2
    ------------------------------------------------
    Sikara The Farm Retreat
    Anaikatti Coimbatore
    Ph 8220 336 336
    sikarahotels.com/sikara_the_f...
    sikara_thefarmr...
    ------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 237

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +22

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q Рік тому +130

    நான் 10 வருடமாக பூந்தமல்லி பகுதியில் வாழ்கிறேன் இங்கே மூர்த்தியார் கொடி மட்டும் தான் பறக்கிறது. 👌👌👌

    • @anudharsanbaskar3284
      @anudharsanbaskar3284 Рік тому +4

      Poovai engha ooru daa... Adhelaam moorthy kodi parakaliyehh.. Yaaru sonna😂😂😂avan area la mattum dhaan irukum

    • @santhosh88-q6q
      @santhosh88-q6q Рік тому +14

      @@anudharsanbaskar3284 பூந்தமல்லி ஷேர் ஆட்டோல போய் சொல்லு ஒக்காலி அருதுடுவாங்க back ah 🤠

    • @nagarajnagaraj2509
      @nagarajnagaraj2509 7 місяців тому

      Poda kuthi​@@anudharsanbaskar3284

    • @sathyams8727
      @sathyams8727 5 місяців тому

      ​@@anudharsanbaskar3284dei loosu koothi nee kanchipuram vanthu paaruda

    • @dharungaming5843
      @dharungaming5843 3 місяці тому

      ​@@anudharsanbaskar3284டேய் எச்ச பொறுக்கி பூந்தமல்லியில் நீ எங்கே இருக்க

  • @rgrkaraterajaguru
    @rgrkaraterajaguru Рік тому +22

    அன்பின் இதயம் கொண்ட சகோதரரே,
    நெஞ்சைத் தொடும்
    தெளிவான விளக்கங்கள்!
    அருமை...
    அற்புதம்...
    ஆனந்தம்...
    நம் அன்பு மூத்த சகோதர் மூர்த்தியார் அவர்களே, நேரடியாக, நின்று பேசிக் கொண்டிருந்ததைப் போல், ஒரு அமைதியான, உணர்வுள்ள, பேட்டியைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
    அண்ணாருடைய, புனித ஆத்மா, இறைவனின் நிழலில், ஓய்வுக் கொண்டாலும், தங்களுடனேயே, வாழ்ந்துக் கொண்டிருக்கிறார், என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
    ஆண்டவர் தங்களுக்கு மேலும் அருளும், ஆசியும், தந்து, மக்களின் சேவைக்கான பணி, தொடர்ந்து வெற்றிப் பெற வாழ்த்துகிறேன்.
    மிக்க நன்றி!
    வாழ்க வளமுடன்!!

  • @veluk9694
    @veluk9694 Рік тому +45

    பூவை மூர்த்தியார் மக்களுக்காக உழைத்த மாபெரும் போராளி என்றும் பூவையார் வழியில்🙏

  • @ambedkaristappu7545
    @ambedkaristappu7545 Рік тому +63

    என்றும் புரட்சியாளர் பூவை மூர்த்தியார் புகழ் ஓங்குக ஜெய்பீம்💙

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 Рік тому +65

    பட்டியலின மக்களின் பாதுகாவலர் அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்களின் புகழ் வானமும் பூமியும் உள்ளவரை நிலைத்திருக்கும் அதேபோல் அதேபோல் ஜெகன்மூர்த்தி ஐயா அவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் இன்னும் பட்டியலின மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற புதிய பாரதம் வாழ்த்துகிறது

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 3 місяці тому +18

    நான் வேறு சமூகம்தான்,ஆனாலும் உங்கள் மன வேதனை எப்படி இருக்கும், என்று என்னால் உணர முடியும்.தன் குடும்பமோ,தன் மக்களோ துன்பப்படும் போது வேடிக்கை பார்க்க முடியுமா. நல்ல உள்ளங்கள் நடமாடும் தெய்வங்கள்.உங்க அண்ணன் ஒரு நல்ல பிறப்பு எடுத்திருப்பார். சிவ சிவா.
    ..

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Рік тому +8

    சிறந்த பண்பாளர் அன்பின் அடையாளம் அனைத்து சகோதரர்களுடன் குறிப்பாக அவர் பணி செய்த இந்திய ரிசர்வ் வங்கி சென்னையில் அனைத்து ரிசர்வ் வங்கி பணியாயர்களுடன் அன்பான சகோதரர் என்னை பொருத்து மட்டில் ஒரு சமூக சீர்திருத்தவாதி தமிழ் நாட்டில் பட்டியல் தலைவர்களில் மறக்க முடயாத மாமணிதர் வாழ்க பூவை மூர்த்தியார் அவர் சகோதரர் பூவை ஜகன் எம்எல்ஏ அவர்கள் தோடர்ந்து மக்களுக்கு பணி தோடர வாழ்த்துக்கள்

  • @barathibarathi1591
    @barathibarathi1591 Рік тому +30

    மாவீரண் பூவை மூர்த்தியார் புகழ் ஓங்குக
    எங்கள் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் எங்கள் அன்பு தலைவர் ஜெகன்மூர்த்தியார் அவர்கலும் வாழ்க வளர்க புரட்சி பாரதம் வளர்க 🌹🌹🌹🌹

  • @appuvijay3329
    @appuvijay3329 Рік тому +119

    தமிழ்நாடு சிங்கம் எங்கள் பூவை மூர்த்தியார் 🙏🙏🙏

  • @hewhodefiesdeath6315
    @hewhodefiesdeath6315 Рік тому +18

    மதிப்பிற்குரிய மாவீரன் அண்ணன் பூவை மூர்த்தியார் என்றும் எங்கள் நினைவில்

  • @haritharan7891
    @haritharan7891 Рік тому +38

    வாழ்த்துக்கள் அண்ணன் ஜெகன் மூர்த்தியார் அவர்களுக்கு

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 5 місяців тому +7

    பூவையார் மிகப்பெரிய போராளி. ஆனால் தமிழகம் முழுவதும் கொண்டு போய் அவரை சேர்க்கவில்லை. சென்னை சுற்று வட்டார பகுதிகளிலேயே சுருங்கி விட்டது என்பதே நிதர்சனமான உண்மை.
    இப்போது தான் சமூக ஊடகங்கள் மூலம் என்னை போன்ற இளம் தலைமுறையினரிடம் சேர்த்து இருக்கிறது.

  • @mukeshkumar.u1941
    @mukeshkumar.u1941 Рік тому +9

    இன்று‌ மட்டும் மூர்த்தி அண்ணண் இருந்திருந்தால் என்னை போன்ற இளைஞர்கள் அனைவரும் இப்போது உயர்ந்திருப்போம்

  • @thamaraipakkambenny3559
    @thamaraipakkambenny3559 Рік тому +31

    Sc,st மக்களின் ஒரே நம்பிக்கை பாதுகாப்பு புரட்சிபாரதம் கட்சியும் தலைவர்கள் பூவை.மூர்த்தியாரும் தலைவர் டாக்டர். ஜெகன்மூர்த்தியார் MLA அவர்களும் தான்

    • @donjohn..768
      @donjohn..768 Рік тому +2

      Naanum paraiyar samoogam intha sotta yaarnu ippotha enakku theriyum...ithu oru waste

    • @thamaraipakkambenny3559
      @thamaraipakkambenny3559 Рік тому +2

      @@donjohn..768 ivaru thaan un vaayila 🌹vachavaru

    • @thamaraipakkambenny3559
      @thamaraipakkambenny3559 Рік тому

      @@donjohn..768 டேய் பைத்தியம் நீ என்ன கோமால இருந்தியா இல்ல கோமால இருக்கையா லூசு கூ....

    • @donjohn..768
      @donjohn..768 Рік тому +3

      @@thamaraipakkambenny3559 un வாய்ல vachcavaru அதா crt ah naabagam vachirukka...ithu thirumaa kalam da

    • @KIM-px7oi
      @KIM-px7oi 5 місяців тому

      Bro ungaluku avara pathi theriyala nu vena solunga bro ana ivar thiruvallur district la mattume evlo panchami nilangala meetrukaru nu theriyuma.....​ivanga romba periya katchi ila than bro ana thiruvallur chennai intha 2 district la ivanga sema powerful onume pannamudiyathu@@donjohn..768

  • @PK-je8mi
    @PK-je8mi Рік тому +12

    புரட்சி பாரதம் கட்சி சேலம் மாவட்டத்தில் மேலும் வளர வேண்டும்...
    சேலம் மாவட்டத்திற்க்கு ஜெகன் அண்ணண் வர வேண்டும்...

  • @MageshsambavaShambaan-xj8ub
    @MageshsambavaShambaan-xj8ub Рік тому +18

    🙏🙏சென்னையில் 🌅🌅 பூவை மூர்த்தியாருக்கு சிலை திறக்கப்பட வேண்டும் 🙏🙏🙏

  • @RajKumar-ij2tn
    @RajKumar-ij2tn Рік тому +14

    எங்கள் குலதெய்வம் புரட்சியாளர் பூவை மூர்த்தியார்

  • @apmani1959
    @apmani1959 Рік тому +20

    சாத்தையார் பாம் பாக்கியராஜ் பூவையார் திருமா 💙❤️

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q Рік тому +34

    பூந்தமல்லி னா மூர்த்தியார் தான் கிங் 👍

  • @sakthivel.s7855
    @sakthivel.s7855 Рік тому +7

    ஜெய்பீம் பூவை மூர்த்தியார் இயக்கம் தொடங்கி தமிழ்நாட்டில் இரண்டாவது கல்வெட்டு ஒன்று எங்கள் கிராம மூத்த முன்னோடிகள் முன்னிலையில் மூர்த்தியார் திறந்து வைத்தார் இடம் பூவிருந்தவல்லி ஒன்றியம் சோராஞ்சேரி ஊராட்சி அணைக்கட்டுசேரி கிராமத்தில் பெருமைக்குரிய கிராமம் 🙏 அண்ணன் மறைவிற்கு முன்பு எங்கள் கிராமத்தில் கொடியேற்று விழாவில் பூவையாரின் கைகளால் எனது கண்ணத்தை தட்டிய சிறு வயது நினைவுகள்❤

  • @moorthiyar_gokul8032
    @moorthiyar_gokul8032 Рік тому +13

    🦁பூவை மூர்த்தியார் 🦁சிங்கம் 💥👑🔵⚪🔴👑💥🔵⚪🔴👑💥🔵⚪🔴👑💥

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f Рік тому +9

    நல்ல மனிதன் வாழ்த்துக்கள். அதிமுகவில் தொடர்கிறார்கள்.

  • @Kishore-il8di
    @Kishore-il8di Рік тому +9

    👑 டாக்டர். பூவை மூர்த்தியார் MA.Mphil.Phd.- இவர் வரலாற்றால் உருவானவர் அல்ல , வரலாற்றையே உருவாக்கியவர் .💙🤍❤️

  • @purachigal_pbk_aplf
    @purachigal_pbk_aplf Рік тому +21

    Chennai 👑king Dr. Poovai moothiyar ❤🇫🇷

  • @balushanmugam5063
    @balushanmugam5063 10 місяців тому +4

    பூவை மூர்த்தி என்பது வெறும் பெயரல்ல தமிழ் நாட்டின் மிக பெரிய சகாப்தம் 👍💪👋🎉🎉🎉

  • @keyboardguys104
    @keyboardguys104 Рік тому +9

    Thalaivar Moorthiyar biography i readed very inspiring
    He told all to study well and help needed people, No vanmurrai

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Рік тому +5

    ஐயா அவர்கள் சிறந்த தலைவர் அறிவார்ந்த மாமனிதர் .... உலகின் மாபெரும் தலைவர்..... அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக.... விசிக

  • @kavyaprince
    @kavyaprince Рік тому +6

    He and his brother in iconic person
    In chennai.
    Different way of educated guys 🙏👍

  • @mageshkumart4362
    @mageshkumart4362 Рік тому +3

    Salutes from our Heart
    Great personality in Tamilnadu History 🙏🏻💯🙏🏻

  • @deebanrajadeepananandan7133
    @deebanrajadeepananandan7133 Рік тому +12

    மூர்த்தியார் உருவில் எங்கள் இளம் புரட்சியா ளர் ஜெகன் மூர்த்தியார் இன்றும் தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடி கொண்டு இருக்கிறார்.

  • @michealrajrajendran2589
    @michealrajrajendran2589 Рік тому +5

    Unmai.... the king 🤴 of chennai Moorthy Annan

  • @barathibarathi1591
    @barathibarathi1591 Рік тому +4

    Behindswood chenalku nandri 👍👍👍👍👍

  • @SudarPallavi
    @SudarPallavi 9 місяців тому +1

    அனைத்து பட்டியல் இன மக்களையும் ஒன்று திரட்டும் 😢அண்ணன் புகழாறம்🎉❤🎉என்று நிலைத்து நிற்கும்
    வாழ்க அண்ணன் புகழ் வளர்க
    புரட்சி 🎉❤🎉பாரதம்
    என்றும்
    இவன்
    விழுப்புரம்
    பில்லூர் க.சுடர்
    அண்ணன்
    பூவையார்கிளைகழகம்
    பில்லூர

  • @vasimcarsauto362
    @vasimcarsauto362 Рік тому +2

    பொய் வார்த்தை பேசினாலும் பொன் மொழியில் பேசி ஏழை வாழ பாடுபட்டார் பூவையாரு
    சிறு வயதில் எனக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @thamaraipakkambenny3559
    @thamaraipakkambenny3559 Рік тому +10

    பட்டியலின மக்களின் பாதுகாவளர் தலைவர் டாக்டர். ஜெகன்மூர்த்தியார் MLA அவர்கள்

  • @SasikumarSivan
    @SasikumarSivan 4 дні тому

    அண்ணனை நான் பார்க்க சென்றபோது அவருக்கு உடல்நிலை சரி இல்லை படுத்திருந்தார் அந்த சூழ்நிலையில் அண்ணா நீங்க நல்லயிருக்கிளா சாப்ட்டிங்களா என்று கேட்டார் அந்த தருணம் என் கண்களில் 😢😢😢🙏🙏🙏

  • @suryasurya-pg9pw
    @suryasurya-pg9pw Рік тому +5

    எங்கள் இன தலைவன்

  • @shobanraj5535
    @shobanraj5535 Рік тому +4

    super Thaliva 👑🔥💐

  • @user-gs9id4ng4r
    @user-gs9id4ng4r Рік тому +4

    Naan meenavan dhan...aanal ungalin ottrumai viyaka vaikuradhu...vaazthukazh anna....

  • @ranjithrao5932
    @ranjithrao5932 Рік тому +8

    🔥மாவீரர் பூவை மூர்த்தியார் 💪

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t Рік тому +79

    நாம் நாடர்களை போல் இன்னும் IAS, IPS போன்ற அதிகாரத்திலும் பெரிய தொழிலதிபர்களாகவும் உருவாக வேண்டும்....

    • @r.thangaprabhu7961
      @r.thangaprabhu7961 Рік тому +1

      நீங்கள் நினைப்பதுபோல் நடக்க என்னுடைய வாழ்த்துக்கழ்

    • @gauthamkannan7892
      @gauthamkannan7892 Рік тому +2

      Atharku neengalaum thirumavalavan pondra Tamilar ku vote podanum Dravidam ungalukku oru podhum udhavathu

    • @logusara310
      @logusara310 Рік тому +2

      Sir ethu thann correct way vazhi

    • @anudharsanbaskar3284
      @anudharsanbaskar3284 Рік тому

      ​@@logusara310 apdiyaa😅😅idhuu dhaan correct vazhi ahh

    • @karthiresanm3220
      @karthiresanm3220 4 місяці тому +1

      பொருளாதாரமே நம்மை முன்னிருத்தும் சூப்பர் இவன் நாடார்

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 Рік тому +2

    Dr. Moorthiyaar was a very good politician
    Great Philosopher
    Great human being man

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl Рік тому +8

    வாழ்க அன்னன் மூர்த்தி

  • @vishalvishalvishal8611
    @vishalvishalvishal8611 6 місяців тому +2

    Moorthiyaar pathi eppo tha kelvi padren real Hero pa ivaru eppi orutharu eppo irutha Tamil Nadu 🔥

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 5 місяців тому +3

    பூவையாரின் வழியில் இருந்து தடம் மாறி போய்க்கொண்டு இருக்கிறார் அண்ணன் பூவை ஜெகன்....
    😞😞😞😞😞😞😞😞😞

  • @kandaswamy954
    @kandaswamy954 Рік тому +4

    Great 👍

  • @ricky9166
    @ricky9166 9 місяців тому +2

    பூவை ழுர்த்தியார் ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி உனக்காக வாழவில்லை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழதந் தலைவா வீரவணக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 😭😭😭😭😭🖤🖤🖤🐅🐅🐅🌹🌹🌹🌹💯💪💪

  • @sumathivijayakumar1337
    @sumathivijayakumar1337 Рік тому +4

    He is a good person

  • @user-qm5cq1dg5v
    @user-qm5cq1dg5v Рік тому +2

    என்றும் பூவை மூர்த்தியார் அவர்களின் வழியில்

  • @durairaj1916
    @durairaj1916 4 місяці тому

    பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ அவர்களே புரட்சி பாரதம் அமைப்பின் சார்பாக அண்ணன் மூர்த்தி யாருடைய வாழ்க்கை வரலாறு ரத்தின சுருக்கமாக வரலாறு படைத்து விட்டீர்கள் இது ஒரு வீர வரலாறு இருக்கட்டும் வாழ்த்துக்கள் என்றும் உங்கள் வழியில் முகவை கே துரைராஜ் தென்தமிழ் தேவேந்திர பேரவை நிறுவனர் ராமநாதபுரம் மாவட்டம்

  • @siddharth7317
    @siddharth7317 Рік тому +4

    கல்வியே நமது விடுதலை...

  • @yogapriyap8426
    @yogapriyap8426 Рік тому +1

    ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி அண்ணன் பூவை மூர்த்தியார் இன்றும் என்றும் என் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்

  • @sukunraj9162
    @sukunraj9162 Рік тому +4

    Super 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫anna

  • @ThanigaiMalai-vk7rk
    @ThanigaiMalai-vk7rk 7 місяців тому +1

    அண்ணன் வழியில் வாழும் உங்களுடன் நாங்களும் தலைவரே

  • @narayananshalini701
    @narayananshalini701 Рік тому +5

    அனைத்து சமுதாய மக்களை பாதுகாக்க பிறந்த மாவீரர் முதலில் பாபாசாகிப் அன்னல் அம்பேத்கர் ஐயா, அடுத்து பூவை மூர்த்தியார்,அடுத்து ஒரே ஒருவர் என் இளம்புரட்சியாளர் டாக்டர் ஜெகன்மூர்த்தியார் ❤

  • @MsPridi
    @MsPridi Рік тому +2

    Very good leader went so soon 😢,a strong leader should come from the puratchi bharatham

  • @vibinesh6263
    @vibinesh6263 Рік тому +2

    🥳🤩🤩🤩Legend puvai jagan murthiyar valka⭐

  • @madhuhydro1847
    @madhuhydro1847 Рік тому +3

    தலைவர் மூர்த்தியார் அவர்கள் மிகவும் படித்த மாமேதை

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en Рік тому +2

    என்றும் தலைவர் புகழ்

  • @poovarasanpoovarasan8499
    @poovarasanpoovarasan8499 7 місяців тому +1

    என்றும் அய்யா உங்க நினைவில்😢

  • @DIGITALADVERTISINGCHANNEL
    @DIGITALADVERTISINGCHANNEL 14 днів тому

    அண்ணன் சிலையை அனைத்து மாவட்டங்களிலும் நிறுவ வேண்டும் 💙💙💙

  • @GopiGopi-ux8qx
    @GopiGopi-ux8qx Рік тому +6

    ஜெய் பீம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @arulselvam7260
    @arulselvam7260 Рік тому +2

    Maveeran Murthiyar💪👏❤

  • @jacobarulprakasam
    @jacobarulprakasam 7 місяців тому +1

    புரட்சியாளர் பூவை மூர்த்தியார் அவர்களின் புகழ் ஓங்குக

  • @villagemasalafactory
    @villagemasalafactory Рік тому +10

    பூவை மூர்த்தியார் ஒரு இன்னொரு அம்பேத்கார்..

  • @vasukumar8158
    @vasukumar8158 Рік тому +1

    Jay Bheem engal Anna jaganmoorthy❤❤

  • @vasimcarsauto362
    @vasimcarsauto362 Рік тому +2

    மூர்த்தி அண்ணன் ஸ்டைல் (ஆபிஸ் ரூம் ) the boss

  • @PRADEEP-vf1ls
    @PRADEEP-vf1ls 11 місяців тому +2

    Real hero❤

  • @sathyams8727
    @sathyams8727 Рік тому +5

    Chennai king moorthiyar 🔥🔥🔥

  • @_itz_ily
    @_itz_ily Рік тому +2

    19:30

  • @manuchithra7343
    @manuchithra7343 Рік тому +1

    Annan jirichaale appadiye sillara sidarum ... pacharisi pal alagan namma annan

  • @naveenn6083
    @naveenn6083 Рік тому +5

    முற்றிலும் உண்மை அண்ணன் வந்த பிறகு தான் சட்டம் படித்த மாணவர்கள் அதிகமாக உருவாக்கினார்.

  • @iamdineshrock
    @iamdineshrock Рік тому +1

    God father ❤️

  • @sarathkumard858
    @sarathkumard858 Рік тому +8

    பட்டியல் மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கம் புரட்சி பாரதம்

  • @s.m.johnbakiyaraj5954
    @s.m.johnbakiyaraj5954 Рік тому +6

    அன்னன் என்றாலே மூர்த்தி அன்னதான்

  • @chennaipegionsales9002
    @chennaipegionsales9002 Рік тому +1

    💯 right

  • @agarandeena8189
    @agarandeena8189 Рік тому +12

    பெரும்பான்மை மக்களின் ஒரே கட்சி புரட்சி பாரதம் கட்சி தான்

  • @subbiahfootball955
    @subbiahfootball955 Рік тому +2

    super

  • @veluk9694
    @veluk9694 Рік тому +8

    பூவை மூர்த்தியார் இது பேரு இல்ல ஒரு சகாப்தம்

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Рік тому +19

    என்ன தான் சொன்னாலும்...........அண்ணன் திருமா......... வாழும் அம்பேத்கர்
    ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

  • @harivlogstn2042
    @harivlogstn2042 Рік тому +2

    Puratchi velga valarga poovaiyar pugazh

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 Рік тому +5

    Annan moorthiyar pakkaththula irunthu photo eduthu iruken.mangalapuram

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Рік тому +2

    🙏🙏🙏🙏

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 Рік тому +3

    SINGAM 🙏

  • @surenruler
    @surenruler Рік тому +2

    🔥🔥🔥

  • @RAJMOHAN-sz3to
    @RAJMOHAN-sz3to Рік тому +1

    ❤️❤️❤️❤️

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Рік тому +1

    Prachanaiku kaaraname arasiyal katchigalin thoonduthal thaan.

  • @sritamil6149
    @sritamil6149 Рік тому +1

    Anna❤️💙

  • @user-sp1ct1jv6h
    @user-sp1ct1jv6h 25 днів тому

    அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்படுகின்ற ஒரு நபர் பூவை மூர்த்தியார்...🎉

  • @logusara310
    @logusara310 Рік тому +4

    Katta panchayathu cutting gopall

  • @KIM-px7oi
    @KIM-px7oi 5 місяців тому +3

    ⚔️⚔️⚔️திருவள்ளூர்⚔️⚔️⚔️

  • @udhaya850
    @udhaya850 Рік тому +2

    🦁👑🔥

  • @murugancivil5587
    @murugancivil5587 Рік тому +1

    🦁 Chennai singam Annan Poovai Moorthiyar 🦁

  • @beinghuman5285
    @beinghuman5285 25 днів тому

    After entry of mass dalit leaders like Thol Tirumavalavan, Krishnaswamy, Poovai Moorthy, Armstrong, John Pandian, Nagai Tiruvalluvan etc., dalit peoples with dignity. They still longs way to go.

  • @YSK181
    @YSK181 6 місяців тому +1

    Poovai sigam❤

  • @manibsk543
    @manibsk543 Рік тому +1

    Kattapanchyath vck thalithugalaku ethiranavargal

  • @kaleebsam
    @kaleebsam Рік тому +1

    🤝🤝🤝

  • @rajeshabirami9653
    @rajeshabirami9653 Рік тому +2

    Anbin adaiyaalam Poovai MOORTHIYAAR

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q Рік тому +14

    தலைவரே நீங்கள் தான் பூவையார் இறப்பிற்கு காரணம் என
    சொல்கிறார்கள் 🤔

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k Рік тому +4

      ஆமாம் உண்மைதான் நன்பா

    • @santhosh88-q6q
      @santhosh88-q6q Рік тому +2

      @@user-tr8lz9rt4k எப்படி bro

    • @thamaraipakkambenny3559
      @thamaraipakkambenny3559 Рік тому

      டேய் பொறம்போக்கு நாய ஒரு மண்ணும் தெரியாம பேசாதடா லூசு

    • @thamaraipakkambenny3559
      @thamaraipakkambenny3559 Рік тому

      @@user-tr8lz9rt4k டேய் டேர கண் நீ வந்து விளக்கு பிடிச்சையா எச்ச பசங்களா

    • @logusara310
      @logusara310 Рік тому

      Eppadi?