விண்ணக காற்றே நீ என்னை நோக்கி வீசிடும் வெண் புறா வைப் போல என் மேல் வந்தமர்ந்திடும் 1. ஜலத்தின் மேல் அசைவாடிய தூய தேவ ஆவியே - 2 பெலத்தின் மேல் பெலனடைய என் மேல் அசைவாடுமே - 2 2. முழங்கால் முடக்கியது முழங்கால் அளவு அல்ல - 2 நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்துச் செல்லும் என்னையே - 2 3. அக்கினி அபிஷேகம் இன்று வேண்டும் தெய்வமே - 2 எந்நாளும் என் பாத்திரம் நிரம்பி வழியச் செய்யுமே - 2 4. அக்கினி இரதத்தின் மேல் என்னை கொண்டு செல்லுமே -2 பரலோகத் தூதருடன் ஆராதிக்க செய்யுமே - 2
பலருக்கும் தெரியாத உண்மை! இந்த பாடலை இயற்றி, இராகம் அமைத்தவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை சேலம் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள 'ஓசன்னா' திருச்சபையின் அங்கத்தினர் அன்பு சகோதரர். டேனியல் நம்பியார் அவர்கள் ஆவார். ஆனால் அவர் இப்போது உயிருடன் இல்லை. அற்புதமான பல பாடல்களை அவர் எழுதி உள்ளார். இந்த 'விண்ணக காற்றே' என்ற அற்புதமான பாடலை மேட்டூர் 'ஓசன்னா' திருச்சபையின் தலைமை போதகர். Rev. Dr. K. பால் நடராஜன் அவர்கள் தனது அற்புதமான குரலில் "ஓசன்னாவின் வெண்புறாவே" என்ற கேசட்டில் முதல் பாடலாகவே பாடியுள்ளார். இதற்கு வேலூர் திரு. செல்வரத்தினம் அவர்கள் அருமையாக இசை அமைத்துள்ளார். இதே கேசட்டில் 'அழகே அழகே உம்மை ஆராதிப்பேன்' என்ற அற்புதமான பாடலை திருமதி. ஹேமா ஜான் அவர்கள் பாடியுள்ளார்கள். நன்றி!
After a very long years, I again listened to this beautiful song three times which touched my Spirit, Soul and Body. Also it make to Rejoice in the Lord with Joyful tears. Really the Lyrics & Music are very Nice. Glory to God alone. Bro. Ezekiah , YOU ARE BLESSED 💐🙏👍😇
If anyone has Bro. Ezekiah's other old Songs, please do upload ... like (Yaar Vaendum Naatha, Naan Sugamaanaen, Yegovaah Nissi, etc.,) ... pls pls ... These songs are my all time favourites and brings tears everytime I sing it and hear it ... praise God. Thank you for these posts too. Bless you.
@judahmem , Please change the titles of your songs.Couldn't find it by searching with song name.I believe many might have missed it.Thanks for posting anyway.God bless.
@medacaroline Bro,I understand that there are many who make songs commercial. But this song is purely spiritual. It is boring for an unbeliever,I agree. But beautiful for someone who has close relationship with God. Please ignore the video.Listen to this song few times just at the time you feel God so close and let us know the experience.God bless
பரிசுத்த ஆவியானவரே வாங்க ❤❤❤
விண்ணக காற்றே நீ
என்னை நோக்கி வீசிடும்
வெண் புறா வைப் போல என் மேல் வந்தமர்ந்திடும்
1. ஜலத்தின் மேல் அசைவாடிய
தூய தேவ ஆவியே - 2
பெலத்தின் மேல் பெலனடைய
என் மேல் அசைவாடுமே - 2
2. முழங்கால் முடக்கியது
முழங்கால் அளவு அல்ல - 2
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழுத்துச் செல்லும் என்னையே - 2
3. அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே - 2
எந்நாளும் என் பாத்திரம்
நிரம்பி வழியச் செய்யுமே - 2
4. அக்கினி இரதத்தின் மேல் என்னை
கொண்டு செல்லுமே -2
பரலோகத் தூதருடன்
ஆராதிக்க செய்யுமே - 2
Nantri ayya
🙏
Cheerson samuel i
Legend of prophecy..... இந்தியாவின் பொக்கிஷம்... ❤️😇
பலருக்கும் தெரியாத உண்மை!
இந்த பாடலை இயற்றி, இராகம் அமைத்தவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை சேலம் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள 'ஓசன்னா' திருச்சபையின் அங்கத்தினர் அன்பு சகோதரர். டேனியல் நம்பியார் அவர்கள் ஆவார். ஆனால் அவர் இப்போது உயிருடன் இல்லை. அற்புதமான பல பாடல்களை அவர் எழுதி உள்ளார். இந்த 'விண்ணக காற்றே' என்ற அற்புதமான பாடலை மேட்டூர் 'ஓசன்னா' திருச்சபையின் தலைமை போதகர். Rev. Dr. K. பால் நடராஜன் அவர்கள் தனது அற்புதமான குரலில் "ஓசன்னாவின் வெண்புறாவே" என்ற கேசட்டில் முதல் பாடலாகவே பாடியுள்ளார். இதற்கு வேலூர் திரு. செல்வரத்தினம் அவர்கள் அருமையாக இசை அமைத்துள்ளார். இதே கேசட்டில் 'அழகே அழகே உம்மை ஆராதிப்பேன்' என்ற அற்புதமான பாடலை திருமதி. ஹேமா ஜான் அவர்கள் பாடியுள்ளார்கள். நன்றி!
I had a chance to hear your voice after a long time.Thank God.Continue to sing for the Lord with fresh anointing anna ❤
Thank you jesus ungalukkulla irukkira holysprit superb amen
same holy spirit in you sister or brother
Oh wonderful Holy sprit song Glory to God
Praisethe Lord..Anna🙏
இந்த பாடலை எழுதியவர் சகோதரர் நடராஜ் அவர்கள் (சேலம் மாவட்டம் மேட்டூர்)
Very nice song 💖💖💖🎉🎉
Through this man of God l richly blessed
When we have this experience then only we can enjoy
After a very long years, I again listened to this beautiful song three times which touched my Spirit, Soul and Body. Also it make to Rejoice in the Lord with Joyful tears. Really the Lyrics & Music are very Nice. Glory to God alone. Bro. Ezekiah , YOU ARE BLESSED 💐🙏👍😇
Very nice song. God bless you. Jesus loves you. Enku romba piditha padal.
Praise the lord 👑
If anyone has Bro. Ezekiah's other old Songs, please do upload ... like (Yaar Vaendum Naatha, Naan Sugamaanaen, Yegovaah Nissi, etc.,) ... pls pls ... These songs are my all time favourites and brings tears everytime I sing it and hear it ... praise God. Thank you for these posts too. Bless you.
S sister for me too.
Muzhangalai mudakiathu muzhangal alavu alla NEECHAL ALAM vendumae iluthu chellum Ennayae......What a Lyrics of revival
Mighty man of god
Thank You Jesus. Amen 🌷
Super song! Oh Holy Spirit touch each one's heart and soul and spirit when they listen to this song. Let Jesus name be magnified.
Uncle... Praise the Lord..
Again your program's please telecast in Blessing TV..I miss your message uncle..
All messages are freely available in YOUTube channel
I really blessed by this man of god
Servant of the god
Amen aooa
Jalathinmel asai aadiya thooya deva aaviye.....
Oh what a meaningful song.
ஆமென்
Thanks for posting, he is one of my most favorite preacher. Please try to post his sermons too. Thanks again.
Thanks for posting
For download this video use real player or internet download manager
Any one having bayapadathey suru mandhaiye
Super
Amen
Praise the Lord anna
❤❤❤❤❤
Uncle awesome song
🔥🔥❤️
@judahmem , Please change the titles of your songs.Couldn't find it by searching with song name.I believe many might have missed it.Thanks for posting anyway.God bless.
maybe if u change the title to the name of the song it would be much better for finding this song
@medacaroline Bro,I understand that there are many who
make songs commercial. But this song is purely spiritual.
It is boring for an unbeliever,I agree.
But beautiful for someone who has close relationship with God.
Please ignore the video.Listen to this song few times just at the
time you feel God so close and let us know the experience.God bless
@sandhyafrancis download final downloader.
The best youtube(and other websites too) downloader.
You can convert the songs too.
@sandhyafrancis
go to Keepvid.com and paste this link. Choose the format you want.. All the best..
You searched for this...
👍👍👍👍👍👍👍
n
Father berkmans
boring song..A song should touch one's soul....Nowadays ministries became commercial...Jusgt to earn money and popularity....
You are an accuser of brothern..Rev.12.10. A satanic agent to criticize the Real Prophet of God. Shut up your mouth in Jesus Mighty Name
❤❤❤❤❤