Malaiyoram Veesum Kaathu Video Song | Paadu Nilaave Tamil Movie Songs | Mohan | Nadiya | SPB

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2021
  • Malaiyoram Veesum Kaathu Video Song from Paadu Nilaave Tamil Movie on Pyramid Music.
    Paadu Nilave Tamil Movie Songs ft. Mohan and Nadiya. music by Ilayaraja, lyrics by Vaali, directed by K Rangaraj and produced by Krishnalaya Productions.
    #MalaiyoramVeesumKaathu #PaaduNilaaveMovieSongs #Mohan #Nadiya #Ilayaraja #SPB #PyramidMusic
    Song: Malaiyoram Veesum Kaathu
    Singer: SPB
    Music: Ilayaraja
    Lyrics: Vaali
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @wwcgamingtamil6801
    @wwcgamingtamil6801 4 місяці тому +652

    2024 -ல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் இருக்கீங்களா ✨🦋💉

    • @charithcr5960
      @charithcr5960 4 місяці тому +6

      Yes🥺

    • @user-dl2yt3ug6z
      @user-dl2yt3ug6z 4 місяці тому +7

      I am

    • @kanagaraj.s8327
      @kanagaraj.s8327 3 місяці тому +7

      Not a 2024.......... always

    • @mohamedthoufiq1
      @mohamedthoufiq1 3 місяці тому +2

      Not only in 2024, even in 2050 if alive.........what a song!

    • @kanakaraj7
      @kanakaraj7 3 місяці тому

      ​@@kanagaraj.s8327even my name also kanagaraj..I love this song ever..

  • @prabakaran.g989
    @prabakaran.g989 Рік тому +2662

    2023 இந்த பாடலை கேட்டுட்டு இருக்கீங்களா 😍

    • @kaleshamohammed6220
      @kaleshamohammed6220 Рік тому +39

      Yes bro

    • @pselvaraja4893
      @pselvaraja4893 Рік тому +31

      Na romba like panre intha song 😒

    • @suthaammu2606
      @suthaammu2606 Рік тому +17

      listening now....

    • @lakkumanansekar4032
      @lakkumanansekar4032 Рік тому +20

      Vanthutangya 23 pakkuringala 63 la pakkuringalanu ellam pattuku ivana pola oruthan irukan paa 😂

    • @krishnag3329
      @krishnag3329 Рік тому +5

      വല്ലാത്ത ഒരു ഫീൽ ആണ് ഈ പാട്ടിന്.... കണ്ണ് നിറയും വരികൾ 😢 SPP & RAJA❤

  • @chelladuraim2316
    @chelladuraim2316 2 місяці тому +129

    2024 இந்தப் பாடலை கேட்டுகிட்டு இருக்கீங்களா 😊❤❤

  • @sivaramansiva7047
    @sivaramansiva7047 4 місяці тому +57

    இது போன்ற பாடல்களை கேட்க வாவது இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது

  • @subramani9149
    @subramani9149 4 місяці тому +193

    இந்த பாடல் 2024 ஜனவரி மாதம் இப்ப கூட கேட்கும் போது ஓரு சந்தோஷம் ❤

    • @mohamedfaizal6513
      @mohamedfaizal6513 4 місяці тому +2

      ஒரு பாடல் பல நினைவுகள் கலந்தது..💔

    • @kanagaraj.s8327
      @kanagaraj.s8327 3 місяці тому

      S bro

    • @baskarant-jd3dp
      @baskarant-jd3dp 3 місяці тому

      ​@@kanagaraj.s8327❤❤

    • @MM-sh4ge
      @MM-sh4ge 3 місяці тому +1

      My date birthday 1998 my age 26 six inthaa songa naa 26 varushama kekkuran ippo intha nimisham 2024 date February 19/02/24 time 8.19 pm. ?? Intha nimisham varaikkum intha songs kettu irukkan 🎉plss msg padingaa

  • @Learning-Techniques
    @Learning-Techniques 11 місяців тому +121

    உள் மூச்சு வாங்கினேனே...
    முள் மீது தூங்கினேனே...
    இல்லாத பாரமெல்லாம்...
    நெஞ்சோடு தாங்கினேனே...
    நிலாவை நாளும் தேடும்
    வானம் நான்..... 😪😪😪😪😪😪
    Lovely act of Mohan sir.....

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 Рік тому +354

    சூப்பர் சிங்கர் விஜய் டிவியில் ராமநாதபுரம் நாக அர்ஜுன் அவர்கள் பாடிய பிறகு இந்த பாடலை கேட்டவர்கள் யாரெல்லாம் 🙋👍

    • @dharaneesh0989
      @dharaneesh0989 Рік тому +26

      Adhu Vijay tv illa (Saregama pa) Zee tamil

    • @ramakrishnan3049
      @ramakrishnan3049 Рік тому +1

      @@dharaneesh0989 ok bro 👍

    • @SRanjaniS.Ranjani
      @SRanjaniS.Ranjani Рік тому

      Nan ketean

    • @vallivkv7119
      @vallivkv7119 Рік тому

      Athu intha song illaye

    • @ramakrishnan3049
      @ramakrishnan3049 Рік тому +2

      @@vallivkv7119 இந்த பாடலில் இடையில் வரும் பல்லவி நல்லா கேட்டு பாருங்கள் 👍

  • @sujapaviammu
    @sujapaviammu 23 дні тому +9

    Mahanadi serial paarthu pattu kekka vanthitten 😂❤

  • @nandhunandhu4312
    @nandhunandhu4312 3 місяці тому +69

    2024 anyone here 🥱

  • @ArunArun-vijay_fan
    @ArunArun-vijay_fan 5 місяців тому +37

    2024 layum indha song ah kekringa na like podunga guys ❤❤❤

  • @venkatesan.p3708
    @venkatesan.p3708 8 місяців тому +104

    என்றும் என் மனதை கவரும் வகையில் இந்த பாடல். அன்றும் இன்றும் என்றும் அருமை சொல்ல வார்ததைகள் இல்லை

  • @vignesh8802
    @vignesh8802 7 місяців тому +17

    ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா......❤ இளையராஜா, spb

  • @suryasakkarai1141
    @suryasakkarai1141 Місяць тому +5

    சூப்பர் சிங்கர் ஜான் ஜெரோம் படிய பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like போடுங்க

  • @SelvaKumar-lp3sh
    @SelvaKumar-lp3sh 8 місяців тому +140

    மலையோரம்
    வீசும் காத்து மனசோடு
    பாடும் பாட்டு கேட்குதா
    கேட்குதா } (2)
    ஆண் : ஆராரோ பாடினாலும்
    ஆராரோ ஆகாதம்மா
    சொந்தங்கள் தேடினாலும்
    தந்தை தாய் ஆகாதம்மா
    என்னோட தாய் தந்த
    பாட்டு தானம்மா
    ஆண் : மலையோரம்
    வீசும் காத்து மனசோடு
    பாடும் பாட்டு கேட்குதா
    கேட்குதா
    ஆண் : வான் பறந்த
    தேன்சிட்டு நான் புடிக்க
    வாராதா கள்ளிருக்கும்
    ரோசாப்பூ கைகலக்க
    கூடாதா ராபொழுது
    ஆனா உன் ராகங்கள் தானா
    அன்பே சொல் நானா தொட
    ஆகாதா ஆணா
    ஆண் : உள் மூச்சு
    வாங்கினேனே முள்மீது
    தூங்கினேனே இல்லாத
    பாரம் எல்லாம் நெஞ்சோடு
    தாங்கினேனே நிலாவ நாளும்
    தேடும் வானம் நான்
    ஆண் : மலையோரம்
    வீசும் காத்து மனசோடு
    பாடும் பாட்டு கேட்குதா
    கேட்குதா
    ஆண் : குத்தாலத்து
    தேனருவி சித்தாடை
    தான் கட்டாதா சித்தாடைய
    கட்டி எழ கையில் வந்து
    கிட்டாதா
    ஆண் : ஆத்தோரம் நாண
    பூங்காத்தோடு ஆட ஆவாரம்
    பூவில் அது தேவாரம் பாட
    இங்கே நான் காத்திருக்க
    என் பார்வை பூத்திருக்க
    எங்கேயோ நீ இருந்து என்
    மீது போர் தொடுக்க
    கொல்லாதே பாவம்
    இந்த ஜீவன் தான்
    ஆண் : { மலையோரம்
    வீசும் காத்து மனசோடு
    பாடும் பாட்டு கேட்குதா
    கேட்குதா } (2)
    ஆண் : ஆராரோ பாடினாலும்
    ஆராரோ ஆகாதம்மா
    சொந்தங்கள் தேடினாலும்
    தந்தை தாய் ஆகாதம்மா
    என்னோட தாய் தந்த
    பாட்டு தானம்மா
    ஆண் : மலையோரம்
    வீசும் காத்து மனசோடு
    பாடும் பாட்டு கேட்குதா
    கேட்குதா

  • @user-pk2ei5bg9n
    @user-pk2ei5bg9n 23 дні тому +9

    After hearing Vijay in mahanathi❤

  • @user-gd4vy6li4o
    @user-gd4vy6li4o 7 місяців тому +93

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்பதில் தனியான ஒரு மகிழ்ச்சி

  • @m.rajalakshmilakshmi
    @m.rajalakshmilakshmi 4 місяці тому +22

    2024 laum yarulam intha song kekringa oru like podunga❤

  • @FreeDom-ms7pk
    @FreeDom-ms7pk 5 місяців тому +33

    வருடங்கள் கடந்தாலும் வலி மாறாது
    ஓரு நாளைக்கு ஒரு முறையாவது கேட்கும் பாடல் மன திருப்திக்கு

  • @sdhanasekaran552
    @sdhanasekaran552 Рік тому +328

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🥰🥰

  • @vijibtech
    @vijibtech Рік тому +245

    உங்களுக்கு ஒரு காதலி இல்லாமல் நீங்கள் இந்த பாடலைக் கேட்டால் நீங்கள் ஒரு பாக்கியவான்.❤

  • @srinirevathi3668
    @srinirevathi3668 Місяць тому +6

    இந்த பாடலை இப்போது நீங்கள் கேட்டவர்கள் யாரெல்லாம்.❤

  • @barathbarath4758
    @barathbarath4758 7 місяців тому +42

    Ilaiyaraja + spb + mohan + nadiya = magical ❤❤❤

  • @yasodhaelavarasan5161
    @yasodhaelavarasan5161 5 місяців тому +33

    2024 any likes

  • @palani5433
    @palani5433 2 роки тому +252

    🤵🎤
    ஆ ஆ ஆ ...
    ஆ ஆ ஆ ஆ ...
    ஆ ... ஆ ...
    மலையோரம் வீசும் காத்து
    மனசோடு பாடும் பாட்டு
    கேட்குதா ? கேட்குதா ?
    மலையோரம் வீசும் காத்து
    மனசோடு பாடும் பாட்டு
    கேட்குதா ? கேட்குதா ?
    ஆராரோ பாடினாலும்
    ஆராரோ ஆகாதம்மா
    சொந்தங்கள் தேடினாலும்
    தந்தை தாய் ஆகாதம்மா
    என்னோட தாய் தந்த
    பாட்டு தானம்மா
    மலையோரம் வீசும் காத்து
    மனசோடு பாடும் பாட்டு
    கேட்குதா ? கேட்குதா ?
    @ Pala Ni
    வான் பறந்த தேன் சிட்டு
    நான் புடிக்க வாராதா ?
    கள்ளிருக்கும் ரோசாப்பூ
    கைகலக்க கூடாதா ?
    ராப்போது ( ராப்பொழுது ) ஆனா
    உன் ராகங்கள் தானா ..
    அன்பே சொல் நானா
    தொட ஆகாத ஆணா ?
    உள் மூச்சு வாங்கினேனே
    முள் மீது தூங்கினேனே
    இல்லாத பாரம் எல்லாம்
    நெஞ்சோடு தாங்கினேனே
    நிலாவ நாளும் தேடும் வானம் நான்
    மலையோரம் வீசும் காத்து
    மனசோடு பாடும் பாட்டு
    கேட்குதா ? கேட்குதா ?
    @ Pala Ni
    குத்தாலத்து தேனருவி
    சித்தாடை தான் கட்டாதா ?
    சித்தாடைய கட்டி எழ
    கையில் வந்து கிட்டாதா ?
    ஆத்தோரம் நாண
    பூங்காத்தோடு ஆட
    ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
    இங்கே நான் காத்திருக்க
    என் பார்வை பூத்திருக்க
    எங்கேயோ நீ இருந்து
    என் மீது போர் தொடுக்க
    கொல்லாதே பாவம்
    இந்த ஜீவன் தான்
    மலையோரம் வீசும் காத்து
    மனசோடு பாடும் பாட்டு
    கேட்குதா ? கேட்குதா ?
    மலையோரம் வீசும் காத்து
    மனசோடு பாடும் பாட்டு
    கேட்குதா ? கேட்குதா ?
    ஆராரோ பாடினாலும்
    ஆராரோ ஆகாதம்மா
    சொந்தங்கள் தேடினாலும்
    தந்தை தாய் ஆகாதம்மா
    என்னோட தாய் தந்த
    பாட்டு தானம்மா ...
    படம் : பாடு நிலாவே ( 1987 )
    நடிகர் : மோகன்
    நடிகை : நதியா
    இசை : இளையராஜா
    வரிகள் : வாலி
    பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
    இயக்கம் : K.ரங்கராஜ்
    சிறப்பு 👌 : மனதுக்கு இதமான பாடல் 👍
    @ Pala Ni 👍

    • @bommimuthu3210
      @bommimuthu3210 2 роки тому +4

      Unmaiya manasukku ithamana Patel my husband oorukku poirukkar avaru eppa varuvanganu ennoda kannu yethiri parkkuthu I love you muthupommi 😘😘😘😘

    • @mayavanmayavan2318
      @mayavanmayavan2318 Рік тому

      sapar.aana

    • @kannanr4617
      @kannanr4617 Рік тому +1

      Nice song's bro 😍🥰😘

    • @prabhuvishnu6488
      @prabhuvishnu6488 Рік тому

      ் ரன் டச் ரஷ் ரஷ் ரஷ்

    • @kannanr4617
      @kannanr4617 Рік тому

      @@prabhuvishnu6488
      🙄

  • @user-qu7ec3xz2x
    @user-qu7ec3xz2x 11 місяців тому +15

    என்னமோ தெரியவில்லை ஒரு சில பாடல்களில் கேட்கும்
    போது உன்னுடன் இருந்த நினைவுகள் என் கண்களில் கண்ணீராக வருகிறது மிஸ் யூ மகாலட்சுமி😢😢

  • @positivelife7879
    @positivelife7879 Рік тому +30

    കിടു സോങ്ങ്
    എന്ത് രസം ആണ് കേട്ട് ഇരിക്കാൻ ❤️ ♥️♥️♥️
    മോഹൻ 🥰 നദിയ 🥰
    Ilayaraja 💖 SPB 🌹❤️♥️

  • @prabhakaran9631
    @prabhakaran9631 8 місяців тому +46

    நினைவுகள் அழகானவை❤ தான். அவை ஆழமாக மாறும் வரை😢

  • @m.kaliappanthirupathi5500
    @m.kaliappanthirupathi5500 Місяць тому +3

    ஆம்.. அருமை ❤

  • @subbiahs1463
    @subbiahs1463 9 місяців тому +56

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதோடு மனதில் ஒரு சந்தோசம் அமைதி ♥️❤️

  • @kalai438
    @kalai438 Місяць тому +6

    யாரெல்லாம் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் பார்த்த பின்பு இந்தப் பாடலை கேட்பது

  • @keerthika.k3797
    @keerthika.k3797 4 місяці тому +12

    2024 இந்த பாடலை கேட்டுட்டு இருக்கீங்களா 😍

  • @sivakumark8651
    @sivakumark8651 9 місяців тому +14

    மனதை வருடிச்சென்றது வரிகளின் வலியும் வேதனையும்,,,, அனுபவித்து ரசிதது பார்த்தாலே அதன் சுகமே தனி

  • @mykid2940
    @mykid2940 Місяць тому +2

    Anyone after john singing in super singer today?

  • @selvamr8283
    @selvamr8283 Рік тому +36

    எல்லா காலத்திலும் இந்தப் பாடலைக் கேட்கலாம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vel9620
    @vel9620 28 днів тому +3

    நிகரில்லா music composer #ilayaRaja

  • @sadhananthank2699
    @sadhananthank2699 5 місяців тому +15

    In 2024 attendance ✌️👍

  • @veluviratvelu7842
    @veluviratvelu7842 5 місяців тому +5

    2024 இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா??

  • @kianavila1698
    @kianavila1698 11 місяців тому +27

    Pure vibe - உள் மூச்சு வாங்கினேனே.. முள்மீது தூங்கினேனே.. இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு
    தாங்கினேனே.. நிலாவ நாளும்தேடும் வானம் நான்..

  • @selvaadevan108
    @selvaadevan108 10 місяців тому +18

    காதல் போதையின் உச்சம்💔

  • @David-lx9zn
    @David-lx9zn 8 місяців тому +5

    இந்தப் பாடலை எத்தனை வருஷம் ஆனாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம்

  • @ariamalakandiah3147
    @ariamalakandiah3147 Місяць тому +1

    Beautiful Natiya n my favorite actor Mohan sir

  • @muthukumarand4765
    @muthukumarand4765 Місяць тому +1

    காலங்கள் கடந்தும் என்றும் அழியாத வரிகள்

  • @akshayappi1114
    @akshayappi1114 Рік тому +52

    What a beautiful song .... Mind blowing ❤️😊

  • @g.sathishwaran4835
    @g.sathishwaran4835 11 місяців тому +36

    நீ டிரைவர் சீட் அருகில் அமர்ந்திருக்க, நான் உனக்காக கேசட் போட்ட போது நீ என்னை பார்த்து கொண்டே இருந்த அந்த தருணம் இன்னும் என் இதயத்தை வருடி கொண்டிருக்கிறது ❤

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Рік тому +17

    பாட்டு மட்டுமில்லை அந்த காட்சியை காட்டியிருக்கும் விதமும் சூப்பரோ சூப்பர்.

  • @user-qp1zj3gk6o
    @user-qp1zj3gk6o 3 місяці тому +1

    உண்மையான.
    காதலுக்கு.
    இந்தப் பாடல்.
    சமர்ப்பணம்.
    எனக்கு மிகவும்.
    பிடித்த பாடல்.

  • @user-rd9tx4lg3v
    @user-rd9tx4lg3v Місяць тому +1

    Inthe paddu my daddy fav..yennodhe appa ippow ille.....miss you vappu😢

  • @Moneylives
    @Moneylives Рік тому +76

    Heavy rain, airpods eyes closed and listening to that song great emotional feeling

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +10

    ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
    அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா......

  • @DeepaAnnu
    @DeepaAnnu Місяць тому +1

    Miss u da bala intha song kekumbodhu un nyabagam thaa😢😢😢

  • @muneesravi485
    @muneesravi485 10 місяців тому +3

    S.p.b அவர்கள் பாடிய பாடலை வேறு யாரு பாடினாலும் அது இதயம் வரை போய் சேர மறுக்கிறது...அது ஏவ்வாரு என்று s.p.b அவர்களுக்கு மட்டுமே தெரியும்....

  • @appudeva
    @appudeva 10 місяців тому +22

    2023 மற்றும் அல்ல இசை என்றால் SPB sir குரலை மறக்காத நாள் வருகின்ற வரைக்கும் எந்த பாடலும் அழியாது

  • @Enzoonee
    @Enzoonee Рік тому +150

    Old is Gold ❤️❤️❤️

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Рік тому +14

    எனது ஒருதலைக் காதலின்'
    உறங்காத நினைவுகள்.

  • @suryasarvesh9244
    @suryasarvesh9244 6 місяців тому +2

    இளையராஜா.... காற்றினிலே... நம்முடன் வாழ்ந்த ஒரு உயிரினம்

  • @chandruchandru5541
    @chandruchandru5541 3 місяці тому +3

    2050 ல் இந்த பாடலை யார் கேட்குறீங்க

  • @villagevintage1439
    @villagevintage1439 Рік тому +9

    இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே 💔💔 கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

  • @sathamussen3585
    @sathamussen3585 9 місяців тому +9

    தனிமையில் கேட்கும் பாடல் ❤

  • @sugusugumargirija2607
    @sugusugumargirija2607 Місяць тому +2

    2024_ல் இந்த பாடலை கேட்கும் இருக்கீங்களா

  • @user-or4ow9kd4q
    @user-or4ow9kd4q 3 місяці тому +3

    2024 இருக்கோம்❤😊

  • @stalinpugal7959
    @stalinpugal7959 6 місяців тому +6

    மன அழுத்தத்தை குறைக்கும் பாடல்

  • @KrishnaT-rf4nj
    @KrishnaT-rf4nj Місяць тому +2

    2024 lla yeru yellam kekurigga friends 🙋

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 9 місяців тому +2

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்
    இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை

  • @ashokb5796
    @ashokb5796 4 місяці тому +2

    2024 இல் கேட்கிறீர்களா அப்படியானால் நீங்களும் என்னைப் போல் காதலை வாழ வைத்தவர்களே.😊😊😊

  • @pkgswamyamman4336
    @pkgswamyamman4336 Рік тому +11

    காலத்தால் அழியாத பாடல். அன்புடன் ஆயிரம் விளக்கு கேப்டன் pkg சுவாமி.

  • @user-er2bt8ef4x
    @user-er2bt8ef4x 7 місяців тому +2

    மனதிற் கு இனிமை தரும் பாட்டு

  • @sathishk853
    @sathishk853 3 місяці тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @naadhamenjeevane
    @naadhamenjeevane 6 місяців тому +4

    2123 also we will... Of course our kids will listen this song soulfully...

  • @sakthikumar2157
    @sakthikumar2157 Рік тому +4

    Daily night oru muraiyavathu intha padalai kettathan thookkame varuthu😍😍

  • @snjsanjay8147
    @snjsanjay8147 Місяць тому +3

    2100 yaruu entha patuu kekuringa 🙋🏻....nambalum solli veppom 😅

  • @vinanc77
    @vinanc77 4 місяці тому +4

    Anyone listening 2024

  • @ramasubramanianbalakrishna6045
    @ramasubramanianbalakrishna6045 9 місяців тому +3

    என் காதலிக்காக எத்தனை முறைகேட்டிருப்பேன் இப்பாடலை.

  • @1lonelyheart1
    @1lonelyheart1 3 місяці тому +3

    2024.2.16 ல் நான் கேட்கிறேன்

  • @FasrinAami
    @FasrinAami 5 місяців тому +2

    2024 இந்த பாடலை தூங்கும்போது கேகுறவங்க இருகிங்களா ❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 12 днів тому

    கேட்கிறவர்கள் கேளுங்கள் எஸ் கவியரசன் அப்பொழுது பாடல் பாடும் சூப்பர் சிங் கண்கள் கடல் அலைந்தாலும் ஓயாது இந்த பாடலை

  • @sureshrevathi7562
    @sureshrevathi7562 4 місяці тому +5

    2024 la kekaravanga❤❤❤

  • @againkrish863
    @againkrish863 Рік тому +46

    I love this song ❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Місяць тому +1

    மழை தண்ணீரோடு போகிறது ஹாய் போட்டிருக்கும் ஆசை

  • @Padma-free-fire-002
    @Padma-free-fire-002 3 місяці тому +2

    2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤

  • @gajagaja5374
    @gajagaja5374 28 днів тому +3

    All time my favourite song

  • @user-cr1kj1zi8k
    @user-cr1kj1zi8k Місяць тому +1

    எனக்கு பிடித்த பாடல் மிகவும்

  • @user-sn5kp5sd3x
    @user-sn5kp5sd3x День тому

    Mohan anna indha paadal kettal naan alukiren anna appadi oru paadu anna ellavarikalum unmai anna

  • @geneliavijay6797
    @geneliavijay6797 Місяць тому +3

    Here after John promo

  • @SaravanaB-cc1uf
    @SaravanaB-cc1uf Місяць тому +3

    2095 la yarum irukingala

    • @Sam-DVK
      @Sam-DVK 18 днів тому

      Na 3017 la ketutu iruken bro. Intha song epo released achu?1

    • @rcyoga4639
      @rcyoga4639 17 днів тому

      I am 2099😊

  • @jeyasuryap4515
    @jeyasuryap4515 2 місяці тому +1

    2024லயும் கேட்போம்

  • @vadivelmba
    @vadivelmba 25 днів тому +1

    2024 intha pattu kettu irukengala

  • @manitamil1992
    @manitamil1992 Рік тому +4

    இரவில் பேருந்து பயணத்தில் கேட்டால் சுகமாக இருக்கும்

  • @Emie_2001
    @Emie_2001 Рік тому +45

    SPB sir voice 🔥🔥🔥

  • @thaladani.9275
    @thaladani.9275 5 місяців тому +2

    2024 இந்த பாட்ட கேட்டுகிட்டு இருக்கிறீங்களா

  • @baskaranr8077
    @baskaranr8077 4 місяці тому +2

    2024 ல் Yaar indha songs ketta like podunga

  • @imraniakram5430
    @imraniakram5430 10 місяців тому +13

    I am 2K kid but I like most this one ❤

    • @sathya3301
      @sathya3301 10 місяців тому

      Yes l am 2k kids l like this song 😍

  • @Sanjay-dd3wp
    @Sanjay-dd3wp Рік тому +6

    2004 my birthday my fevret song malaiyoram veesum kaththu🥰

  • @hit.123
    @hit.123 Місяць тому +1

    2024la April 24 la yarum ketkurinkala frds by love failure

  • @prashanthcool572
    @prashanthcool572 3 місяці тому +1

    2024 லயும் இந்த பாட்ட கேட்குறவங்க

  • @shobikamb2886
    @shobikamb2886 Рік тому +5

    Each line of this song has a meaning.... Heart touching song..... Anupallavi is very heart touch - van parandha thean sittu ......

  • @vijaykumar6124
    @vijaykumar6124 Рік тому +12

    என்னை வாழ வைத்து கொண்டிருக்கும் ராஜா சார்... என்னோடு நீங்கள் மட்டுமே சார். ஏன் என்றால் நான் ஒரு அனாதை... எனக்குன்னு யாரும் இல்லையே சார்...உங்கள் பாட்டு மட்டுமே..என்னுடன்.. ❤

    • @imranfarith5514
      @imranfarith5514 Рік тому

      Don't feeling like that

    • @MuruganMurugan-xc7it
      @MuruganMurugan-xc7it Рік тому +1

      நானும் .தனி மரம்தான்
      பிரதர் .
      இளையராஜா .பாட்டு
      என் .லைப்பு

    • @Dhivya326
      @Dhivya326 Рік тому

      No feel anna 😢😢

    • @abinayamary2975
      @abinayamary2975 Рік тому

      😢

    • @akilandeshwarichandramouli6627
      @akilandeshwarichandramouli6627 Рік тому

      Don't have feeling anna🌹 you my blood brother❤ ok iama big fan of RAJA appa🌹 songs🎵❤❤❤❤❤ I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ RAJA appa🌹

  • @naziyasakila243
    @naziyasakila243 23 дні тому +1

    ரொம்ப.பிடிக்கும்

  • @Ramjanu96
    @Ramjanu96 9 днів тому

    இந்த பாடல் மலையில இருந்து பாடும்போது நான் ரசித்து கொண்டுருப்பேன்..அவங்க அவங்க காதலன் பாடுன எல்லாருக்கும் அழகு தான் ...வாழ்க காதல் சேர்க காதலர்கள்❤❤❤

  • @isaipayanam
    @isaipayanam 10 місяців тому +4

    A refreshing take on Kiravani raga, the dhattu swaras (jumping from one note to another) are used liberally in this piece - ‘PDSNDPM,G/ RGDPMGRS’, with the opening itself bringing together harmonic phrases.

  • @ramarramr6
    @ramarramr6 Рік тому +5

    அருமையான பாடல் பதிவு நாள்15.12.2022