Mahabharatham 08/06/14

Поділитися
Вставка
  • Опубліковано 5 сер 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    Krishnan reveals his true form!
    Krishnan asks Arjunan to surrender to the Almighty. Arjunan asks Krishnan to reveal his real form. Arjunan gets stun by seeing all the form of Krishnan.

КОМЕНТАРІ • 385

  • @krishnachanneltamil638

    கிருஷ்ணரும் பரமாத்மாவே சிவனும் பரமாத்மாவே பார்வதி தாயாரும் இவர்களின் அவதாரமும் பரமாத்மாவே அவர்களின் மகனும் பரமாத்மாவே இதற்கு காரணம் பரமாத்மாவில் வேறுபாடு என்பது கிடையாது இறைசக்தி பிரபஞ்சத்தில் ஒன்றாகவே கலந்திருக்கிறது அவரவர் விஸ்வரூபத்தின் படி அவரவர் பரமாத்மாவே அனைத்து மானிடரும் பரமாத்மாவின் சக்தியின் ஒரு துளி அணுவின் அளவு ஆவார்கள்!!.

  • @PriyaPriya-pc2ex
    @PriyaPriya-pc2ex Рік тому +259

    உங்களின்தரிசனம்கண்டுஎன்ஆத்மாபுனிதமடைந்ததுபரந்தாமா.♥♥♥♥♥♥

  • @vimalkumar9788

    மனிதனாக பிறபதற்கு நான் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.. ஆனால் போன பிறவியின் பாவம் இப்பிறவியில் அனுபவிக்கிறேன்.. ஆயினும் இறவனை நினைக்கும் போது மனம் குளிற்கின்றது

  • @mathan.kumar.6821
    @mathan.kumar.6821 9 років тому +76

    கிருஷ்ணனின் மகிமையே மகிமை>>>>>>>>>>>>>

  • @abipremaabi
    @abipremaabi 19 годин тому +5

    கிருஷ்ணர் உடைய கீதையை கேட்ட பின்பு ஏன் ஆத்மாவும் பரிசுத்தம் அடைந்தது❤❤❤❤❤

  • @kannangopalan8978
    @kannangopalan8978 9 років тому +76

    The actors who played Krishna and Arjuna did their roles very splendidly. Kudos to the photographer and video graphics for bringing out the Cosmic form of the Lord amazingly. It was like seeing a Cecil b Demelli movie. Dialog was super

  • @murugeshradhika8161

    பரந்தாமா ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணா... நான் தாங்களிடம் என்னை சமர்பணம் செய்கிறேன் இறைவா.... எமக்கு தாங்களின் தரிசனம் மட்டும் போதும் கோவிந்தா...

  • @vijayag1520

    பகவானே தங்களின் விஸ்வரூபம தரிசனம் கண்டு மெய் சிலிர்க்கிறேன். தங்கள் பாதங்கள் பணிந்து வணங்குகிறேன்.

  • @nanthup

    KRISH + ANNA = கிருஷ்ணா

  • @sekar688
    @sekar688 21 день тому +2

    ஹரி ஓம் நமோ நாராயணா வாழ்க வாழ்கவே நாளை ஆடி 01. மகாபாரத போர். ஆரம்பம். 17/07/2024 .

  • @Krish_005
    @Krish_005  +220

    பிறவாமை வேண்டும்... மீண்டும் பிறந்தால் என் கண்ணனை மறவாமை வேண்டும்... நினைவதுமாகி கிருஷ்ணா...🙏🙏🙏

  • @gowshivr5133

    உங்கள் தரிசனத்தை கண்டு நான் ஆனந்தம் கொண்டேன் கோவிந்த. உலகில் அனைவரும் நலத்தோடு நோயில்லா வாழ்வை பெற வேண்டும் கோவிந்த.🙏🙏🙏🙏🙏🙏

  • @sumithaganeshsumi1898

    1 st time Mahabharat parthuttu irukken.inthe anugraham koduthatharku nandri kadavule.

  • @vijeybarethvijayan4128
    @vijeybarethvijayan4128 Рік тому +61

    I loved this scene and how sri Krishna explainig about him self. Jai Shree Krishna

  • @AudaciousPooja
    @AudaciousPooja Рік тому +75

    Let all his devotees reach his lotus feet!❤❤❤❤~Krishnaholic💙

  • @KalyaniKalyani-ci8jd

    கோவிந்தா, கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @Venkat.266
    @Venkat.266 Рік тому +74

    கீதையின்...... மகிமை.

  • @SundarR-yq2be
    @SundarR-yq2be Рік тому +68

    Iam deepest follower of lord krishna and I love lord krishna Om namo bhagwate vasudevaya Om namo narayana 🙏💕💞💓💗

  • @creatortocreate6819

    Arjunan very very lucky person.vishnu bagavan in mulu roobaththaiyum kaana perum bakkiam.😊👌👍

  • @anjalilakshmanan.a6471

    ஹரே கிருஷ்ணா.... ஓம் நமோ பகவதே வாசுதேவயா