DMK மொழி அரசியலில் நாம் எழுப்ப வேண்டிய 4 கேள்விகள்! Hindi imposition | language and politics in TN.

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 703

  • @cmmicro2020
    @cmmicro2020 2 роки тому +101

    #இந்தி_படிப்பேன்_போடா
    #தமிழின_துரோகி_திராவிடம்
    #திராவிடம்_தவிர்ப்போம்_தமிழ்_இனம்_காப்போம்

    • @gokulvasan6880
      @gokulvasan6880 2 роки тому +2

      திராவிடம் வேண்டாம் போடா

  • @MuthuMuthu-rj5yr
    @MuthuMuthu-rj5yr 2 роки тому +127

    வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்கள், தமிழில் மிக அழகாக, தெளிவாக பேசுகிறார்கள்,, பிறகு நாம் ஏன் பிற மொழியில் பேசக்கூடாது?. தான் வாழ பிறரை கெடுக்க கூடாது.. ஆனால் அதை தான் செய்கிறது இந்த திமுக.. ஜெய் ஹிந்த்.

    • @thatchinamoorthy9319
      @thatchinamoorthy9319 2 роки тому

      இந்தி பேசும் மக்களை அரசு அந்த அளவு பரிதாபமாக வைத்து உள்ளது. அவர்கள் பிழைப்பு தேடி இங்கு வருகிறார்கள். தமிழ் அவசியம் கற்று தான் ஆக வேண்டும்.

    • @visusamy3749
      @visusamy3749 2 роки тому +4

      you can speak when you go to other state but why it is needed here

    • @MrJetjv
      @MrJetjv 2 роки тому +1

      உங்கள் கருத்துக்களை போடுங்கள்,, என் கருத்தை எடுத்து போடதிர்கள்.

  • @ஒன்று
    @ஒன்று 2 роки тому +199

    வாழ்த்துக்கள் திரு . மாரி தாஸ் அவர்களுக்கு .

    • @ramakrishnan1491
      @ramakrishnan1491 2 роки тому +2

      நான.்

    • @sugavanamn8992
      @sugavanamn8992 2 роки тому

      Very very true sir. We are made the world's most foolish people by the DMK and its mother dk parties.

  • @ananthasubramaniantg1998
    @ananthasubramaniantg1998 5 місяців тому +2

    மரிதாஸ் சார் நீங்கள் சொல்வது 100% உண்மை👍

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 2 роки тому +214

    நன்றி மாரிதாஸ் , தமிழுக்காக போராடியவர்களின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அவர்களின் புகைப்படங்களை உங்களால் தான் பார்க்க முடிந்தது. மீண்டும் நன்றி .

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 роки тому

      தமிழ் இலக்கிபங்களைனயும்
      கவிஞர்களையும் ஒழித்துவிட்டு
      எப்படி தமிழை வளர்க்கமுடியும்..
      எல்லோரையும் கிருத்துவ மதம்
      மாற்றவே ஆங்கிலத்தை முன் நிறுத்துகின்றனர்.
      ஆன்மிக பெரியோர்கள்தான்
      பல ஆயிரம் வருடங்களாக
      தமிழ் வளர்த்தவர்கள்.
      இவர்கள் தமிழில் என்ன சாதித்திருக்கின்றனர்..
      அரைகுறை தமிழ்கற்று உரை
      நடையை குறுக்கும் மறுக்கும்
      போட்டு கல்வியறிவற்ற தமிழர்
      களை இவர்களை மேதாவிகள்
      போல்காட்டி தங்களுக்கு தாங்களே
      பட்டங்களை கொடுத்துக்கொண்டு
      தமிழறிஞர்கள் தமிழை வளர்க்கி
      றோம் என்று ஏமாற்றுகின்றனர்.
      கோணலும் மாணலுமாக உரை
      நடை கொச்சை வார்த்தைகளை
      பயன்படுத்தி கவிதை
      என்கின்றனர் அதிலும் மேலாக
      புதுக்கவிதை என்று தமிழர்கள் எல்லோருக்கும் ஏப்பம் விடுகின்
      றனர்..
      புதுக்கவிதை என்று

    • @mpcsiva1179
      @mpcsiva1179 2 роки тому

      அருமைசார்👌👌

    • @boopathyk6737
      @boopathyk6737 2 роки тому

      @@mpcsiva1179 தமிழை தங்களுக்கே சொந்தமான தாக சொல்லிக் கொண்டு முந்தைய வரலாற்றை மறைத்து நாடகமாடி வருபவர்களை தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் நாள்எந்நாளோ?

  • @balakrishnannanjundan8722
    @balakrishnannanjundan8722 2 роки тому +114

    அற்புத விளக்கம் எளிமையான புரிதல் அது தான் டாக்டர் மாரிதாஸ் அவர்கள்.

    • @m40plus98
      @m40plus98 2 роки тому

      மருத்துவர் மாரிதாஸ்

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 2 роки тому +99

    *1967 லிருந்து தமிழகத்தில் 90 - 95% மக்களுக்கு தமிழ் எழுத்துக்களில் எழுத படிக்க தெரியவில்லை; செம்மொழி முத்தமிழ் அறிஞர் கைங்கர்யம். ஜெய் ஹிந்த்.* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @palaniswamy5738
      @palaniswamy5738 2 роки тому

      நிறைய முட்டாள்களுக்கு தெரியாத விஷயம். சோனியா க்ருணாநிதியின் வ்ற்புறுத்தலால் விருப்பமில்லாமல் தமிழுக்கு செம்மொழி விருது கொடுத்தாள். பிறகு க்ருணாநிதியின் மூக்குடைக்க தொடர்ந்து மற்றும் 5 மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து கொடுத்து தமிழுக்கு கொடுத்த செம்மொழி அந்தஸ்தை கேலிக்கூத்தாக்கினாள். Tamil (declared in 2004), Sanskrit (2005), Kannada (2008), Telugu (2008), Malayalam (2013), and Odia (2014

    • @senthilanand2794
      @senthilanand2794 2 роки тому +2

      Unmaiyaaa karuthu...

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 2 роки тому

      யார் அவர். அவர பற்றிய தகவல்களை கூறமுடியுமா🙏

  • @radhakrishnanradhakrishnan3633
    @radhakrishnanradhakrishnan3633 2 роки тому +104

    அந்த காலம் போல் அமைதியான மக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்,
    இன்று மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள்.
    இந்தியை மத்திய அரசு திணிக்கவேயில்லை.
    விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று தான் சொல்லப் படுகிறது.
    தமிழக மக்கள் தன்னிச்சையாக இந்தியை கற்றுக் கொள்ள முன் வந்தால் இவர்களால் என்ன செய்ய முடியும்.

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 2 роки тому +2

      Actually Tamil fame would spread through translation of Tamil literature.

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 2 роки тому

      ஏழைக் குழந்தைகளுக்கும், கிராமப் புற குழந்தைகளுக்கும் ஹிந்தி படிக்க ஒரே வழி அரசுப் பள்ளிகள் மட்டுமே.
      எனவே அரசின் கொள்கைகள் எளிய மக்களைத்தான் பாதிக்கிறது.

    • @raghulgandhiv
      @raghulgandhiv 2 роки тому

      தன்னிச்சையாக கற்றால் தவறே இல்லை... இது அரசியல் மட்டுமே..

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 2 роки тому +11

    திரு . மாரிதாஸ் சகோதர தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏

  • @smsubramanian9816
    @smsubramanian9816 2 роки тому +10

    தமிழும் இறை நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தமிழால் பக்தி வளர்ந்தது...... பக்தியால் தமிழ் வளர்ந்தது!

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN 2 роки тому +321

    கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு எங்கள் ஓட்டும் இல்லை....

    • @shambhaviarun2261
      @shambhaviarun2261 2 роки тому +11

      That's true only..

    • @sivakumarpraveen4579
      @sivakumarpraveen4579 2 роки тому +12

      SUPER

    • @acteachingmaster8140
      @acteachingmaster8140 2 роки тому +21

      சரியாக சொன்னீர்கள் ----👏👏இது இந்துகள் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்

    • @muruganm7192
      @muruganm7192 2 роки тому +7

      Vote DMK for rs 2000/-. Shame on us.

    • @dsvasan1
      @dsvasan1 2 роки тому

      நீங்கள் ஓட்டு போட வில்லை எனில் திமுக தோ ற் கா து.

  • @arunachalamvallinayagam2440
    @arunachalamvallinayagam2440 2 роки тому +62

    தமிழில் அறிவியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும், தமிழில் இலக்கியம் மட்டுமல்ல அறிவியலும் பெருக வேண்டும் என்பதை முதன்முதலாக சமூக வலைத்தளத்தில் மக்களுக்கு விரிவாக விளக்கிய முதல் தமிழர் தம்பி மாரிதாஸ்தான். பாராட்டுகள்!

  • @sakthivelr6374
    @sakthivelr6374 2 роки тому +77

    Sir எவன் திருந்துவான் என்று நினைக்கிறீர்கள் . இன்றும் ஆட்டு மந்தைகள்தான்

  • @vijayaragavan3279
    @vijayaragavan3279 2 роки тому +29

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ப்ரோ

  • @ValvilOri9
    @ValvilOri9 2 роки тому +126

    யோசிக்க வேண்டிய விசயம்
    காணொளிக்கு நன்றி அண்ணா 🙏

  • @saenchai5071
    @saenchai5071 2 роки тому +16

    அருமையான விழிப்புணர்வு பதிவு
    உண்மையில் இந்த மொழி அரசியல் தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் கிடையாது' காரணம் ஒரு குடும்ப வாரிசு அரசியல்!

  • @neet_sage
    @neet_sage 2 роки тому +111

    Bharathiyar know 28 regional languages and 4 foreign language at the age of 11 learn all language but show patriotism to your mother tongue 👍🔥 🔥🔥

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 роки тому +102

    தாய் மொழியோடு பிற மொழிகளை கற்றுக்கொண்டால் (எத்தனை மொழி )அத்தனை ஆளுக்கு சமம். எனவே தாய் மொழியோடு பிற மொழிகளையும் கற்றுக்கொள்வோம்

  • @selvamselvam1182
    @selvamselvam1182 2 роки тому +22

    இரண்டு,தலைமுறை,நாசமானது,தான்,மிச்சம்

  • @rajmaran7588
    @rajmaran7588 2 роки тому +18

    இவர்கள் அரசியலுக்கெல்லாம், நாம் தீனீ போடமுடியாது" சரியா சொன்னிங்க.,👍
    தமிழை போற்றுவோம்
    தமிழ் உணர்வோடு வாழ்வோம். "ஜெய்ஹிந்த்"

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 2 роки тому +11

    அன்புள்ள மாரிதாஸ், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் பள்ளியில் இந்தி ஒரு மூன்றாவது மொழிப் பாடமாகப் படிக்க விரும்புவதாகவும், அரசு அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் எழுத்து மூலம் சமர்ப்பிக்க ஒரு இயக்கத்தை தொடங்கவும். பெற்றோர்களின் விருப்ப கோரிக்கைக்கு அரசு செவி மடுக்கத் தானே வேண்டும்.

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 роки тому +33

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு என போடாமல், புத்தாண்டு என சொல்லி வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @Rajendrakumar-di2tq
    @Rajendrakumar-di2tq 2 роки тому +67

    இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்...விழிப்புணர்வு வந்துவிட்டது...தமிழகத்தில் மாற்றம் நிகழும்...

    • @vijayakumarsv2857
      @vijayakumarsv2857 2 роки тому

      In tamil Nadu youngsters are addicted to liquor and movies they are not interested who comes to power, they sell their votes for money.

  • @RaviChandran-rr7br
    @RaviChandran-rr7br 2 роки тому +2

    'மொழி என்ற பெயரில் ஒரு குடும்பம்... ' அருமையான தலைப்பு 👍

  • @srm5909
    @srm5909 2 роки тому +60

    மும்மொழிகளை படிக்கும் இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் நம்மைவிட சுத்தமாக தமிழ் பேசுகிறார்கள்.
    இந்தி படிக்காததால் இங்கே நம் தமிழர்கள் இழக்கும் வியாபாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் மிக அதிகம்.

    • @studyaccno.1393
      @studyaccno.1393 2 роки тому +1

      நான் ஒரு மலேசியன், நீங்கள் சொன்னது சரி தான், நான் ஆரம்பப்பள்ளி thamizh'la தான் படித்தேன்

  • @tvrsmani
    @tvrsmani 2 роки тому +43

    துக்ளக் கிற்கு பிறகு மக்களின் அறியாமையை இடித்துரைத்தது மாரிதாஸ் மட்டுமே,👍

  • @shancsk28
    @shancsk28 2 роки тому +89

    Tanjavur periya Kovil - science
    Rameshwar Kovil - science
    Kallanai - science
    Science and spirituality in one scale, bcoz of DMK atheism, they completely ignored our science.
    Even siddha medicine was alive bcoz of central government schemes like AYUSH

  • @thothathrir8909
    @thothathrir8909 2 роки тому +78

    தற்காலத்திய இளைஞர்களாவது விழிப்படைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்....

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 2 роки тому +1

      விழிப்படையாமலேயே வாழ்ந்து இயற்கை அடையட்டும்

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 2 роки тому

      விழித்துக் கொள்ள விரும்பாத அடிமைகளைத் தான் திராவிட ஆட்சிகள் உருவாக்கி உள்ளன.
      இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் உழைப்பது ஒரு குற்றம் என்று நம்பும் கூட்டத்தை உருவாக்கி குறுக்குவழிகளில் உயர் நினைக்கும் சமுதாயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

  • @venkatasubramaniam6002
    @venkatasubramaniam6002 2 роки тому +12

    மாரிதாஸ் நீங்க எவ்வளவு சொன்ன லும் தமிழ்நாட்டு மக்களுக்கு மண்டைல உரைக்காது

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 2 роки тому +68

    Our youngsters and students are analysing everything

  • @sivabarathi589
    @sivabarathi589 2 роки тому +11

    10:10 ல் நீங்கள் கூறியது போல் நாங்கள் வீட்டில் தெலுங்கு பேசினாலும், எங்களுக்கு தமிழ் தான் எழுத படிக்க தெரியும், பள்ளி, கல்லூரிகளில்,தாய்மொழி என்ற பகுதியில் தமிழ் என்று தான் குறிப்பிடுகின்றோம். நாங்கள் மட்டுமல்ல சுமார் நானூறு,ஐநூறு ஆண்டுகளாகவே இங்கு வாழும் பிறமொழி பேசுபவர்களும் இதுபோலவே. ஆனால் பிரிவினை அரசியல்வாதிகளால் தான் பிரச்சனை வருகிறது.

  • @krgam4263
    @krgam4263 2 роки тому +23

    தெளிவான விளக்கம்.
    தமிழக மக்கள் ஓசி குவார்ட்டர் ஓசி பிரியாணி க்கு அலைகிறார்கள்.
    மாற்றம் என்பது எப்போது
    இந்த கழக அரசியலில் இருந்து?

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 роки тому +12

    அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அற்புதமானவை உண்மை நீங்கள் பல்லான்டுகாலம் வாழ்க தேச பக்தி கட்சி பிஜேபி தான் மக்கள் தலைவன் மோடி ஜிஅய்யா வழியில் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே

  • @ashoksarvam9169
    @ashoksarvam9169 2 роки тому +60

    Correct bro, ஆனா வருங்கால தமிழக செல்வங்கள் , படத்துக்கு 1000ரூபாய் ல செலவு பன்னிட்டு இருக்கான்

  • @devi01130
    @devi01130 2 роки тому +2

    தமிழ் பக்தி மொழி 100% உண்மை

  • @gayathrir7771
    @gayathrir7771 2 роки тому +18

    அருமையான பதிவு சார்

  • @Menonsreegiri
    @Menonsreegiri 2 роки тому +14

    Well said Maridhas, No language will harm another language. Like EvR and other Dravidian politicians escalated the sentiment of Tamils to fulfill their ambition. Learning a new language is always better. Govt. of India is not going to make Hindi Compulsory.

  • @rajautv
    @rajautv 2 роки тому +38

    Very nice point. I had thought about this a lot. தாய் மொழியில் பயில்பவன் உருவாக்குகின்றான்,, பிர மொழியில் மொழியில் மொழியில் உபயோகிக்கின்றான். Learning in mother tongue will enable us to inderstand subject well and invent things.

    • @geethamuralidharan8332
      @geethamuralidharan8332 2 роки тому

      Spelling mistake in pira mozhigal.

    • @parthasarathy1861
      @parthasarathy1861 2 роки тому

      அன்பரே நாம் எந்தமொழியில் சிந்திக்கிறோமோ அதை நமக்கு வசதியான அதிகம் கையாளுகிற மொழியில் எழுதலாம். ஆங்கிலமும் தமிழும் அவ்வாறு கையாளமுடியும். 🙏

  • @senthilkumarsenthilkumar3451
    @senthilkumarsenthilkumar3451 2 роки тому +1

    மாமனிதர் மாரிதாஸ் அவர்களே உங்களை வணங்கி மகிழ்கிறேன்.

  • @muruganrajarathinam6600
    @muruganrajarathinam6600 2 роки тому +18

    இந்த திராவிட இயக்கங்கள் ஒழிந்தால் தான் தமிழ் மக்கள் முன்னேற முடியும்

  • @kumarptpmkumarptpm7371
    @kumarptpmkumarptpm7371 2 роки тому +5

    சூப்பர் ஜீ

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee1712 2 роки тому

    அருமையான தெளிவான புரிதலுக்கான பதிவு நன்றி
    மக்கள் புரிதல் வேண்டும்.

  • @sathivelr2018
    @sathivelr2018 2 роки тому +1

    மொழி அரசியல் செய்யும் திமுக பற்றிய தகவல் மிக சிறப்பு உங்கள் உழைப்பு மிக பெரியது நிச்சயம் வெற்றி கிடைக்கும் தமிழகம் மாறும் நன்றி ஜெய்ஹிந்த் 👍 👍 👌 👌 👏 👏

  • @sivananthan3101
    @sivananthan3101 2 роки тому +14

    Proud to be hindu and indian 🙏🙏🙏👍👍👍jai hindu

  • @chithuchithu6670
    @chithuchithu6670 2 роки тому +14

    Super sir...

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt 2 роки тому +73

    மாரி தாஸ் அண்ணா உங்கள் உழைப்பு மிக மிக கடினமான உழைப்பு வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍

  • @saravanakumars5509
    @saravanakumars5509 2 роки тому +1

    Thanks for such a truthful information... ❤

  • @kumarlingam1767
    @kumarlingam1767 2 роки тому +13

    அருமை அண்ணா👍👍👍👍🙏🙏🙏🙏

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 2 роки тому +20

    What a Beautiful explanations. You are very intelligent. God Bless you. I am speechless 🙏🙏

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 роки тому +5

    OM SRI NARASIMHA SAIRAMA மாரி தாஸ் சாய் ராம்

  • @gopalankuppuswamy6614
    @gopalankuppuswamy6614 2 роки тому +11

    Wonderful and praise worthy analytical speech. Should be listened to by all who really care for Tamil and Tamilnadu.

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 2 роки тому +1

    இனியாவது மாற வேண்டும் தங்கள் விளக்கம் அருமை

  • @sundararajankrishnaswami9469
    @sundararajankrishnaswami9469 2 роки тому +10

    தான் வாழ பிறரை கெடுக்க கூடாது.. ஆனால் அதை தான் செய்கிறது இந்த திமுக. திராவிட மாடல்" . . ஜெய் ஹிந்த்.

  • @jaihind2825
    @jaihind2825 2 роки тому +2

    💪 வாழ்க இந்தியா வளர்க தமிழ்
    தேசபக்தி தெய்வபக்தி மொழி பக்தி இது மூன்றும் ஒரு மனிதனுக்கு உயிரை விட பல மடங்கு மேலானது வாழ்க மாரிதாஸ் 🙏🚩🚩🚩🚩🚩🚩🙏

  • @manimaniyan3988
    @manimaniyan3988 2 роки тому +28

    Super anna

  • @Tnrlnews
    @Tnrlnews 2 роки тому +3

    அருமையாக சொன்னீர்கள் உங்கள் விளக்கங்கள் அனைத்தும் சிந்திக்கத் தக்கவையாக உள்ளது super

  • @ruthranruthra4621
    @ruthranruthra4621 2 роки тому +4

    அருமை ஜி உங்கள் கருத்து 👌👌🤝🤝🤝

  • @ushadevichellam.7365
    @ushadevichellam.7365 2 роки тому +66

    உண்மை உணராமல் எல்லாரும் கத்துவது ஏன்.திமுக படிப்பு.அதிகம் இல்லாதவர்கள் .10 ‌‌. அல்லது 11 படிப்பு அதிகம். உலகத்துடன் போட்டி இட அதிக படிப்பு தேவை .மோடிஜி படிப்பு இருப்பதால் அவர் பேச்சு பண்புகள் உள்ளது.அதிகம் குற்றவாளிகள் ஜெயிலில் இருப்பவர்கள் அதிகம் படிப்பு இல்லாதவர்கள்.சிந்திக்கவும்.

    • @kathiravankalidass7852
      @kathiravankalidass7852 2 роки тому

      yes cause of his studies prices of grocery are sky rocketed , where is the gst he never return that amount to tn .

  • @swaminathanradha
    @swaminathanradha 2 роки тому +13

    இதற்கு அழகான உதாரணம் சௌராஷ்ரம் மதுரையில் அதிகம் வசிக்கும் அந்த மக்களுக்கு அவர்களின் மொழியில் எழுத படிக்க தெரியாது

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 2 роки тому

    அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த ஶ்ரீ சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
    தமிழகம் வெகுவிரைவில் நல்லவர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஒப்பில்லாத தமிழ்த் தாயையும்.. எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுவோம் !
    வாழ்க தமிழகம் !
    வாழிய பாரத மணித்திரு நாடு !
    ஜெய்ஹிந்த் !

  • @thangarajr5439
    @thangarajr5439 2 роки тому +3

    உண்மை, அருமையான பதிவு.. Jai Hind 🇮🇳

  • @ranganathanraghavachari8410
    @ranganathanraghavachari8410 2 роки тому +23

    You are a great man viewing everything in a neutral way. No journalist can come near to you.

  • @pramkuppu6571
    @pramkuppu6571 2 роки тому +1

    Super தமிழன் தமிழ்நாட்டை ஆளுமை ஆகும்வரை இந்த அவலம் தொடரும்,நாம் நம்மை ஆண்டு வளர்ச்சியடைந்தாலே ஒழிய ,அடுத்தவன் எவனும் உன் அழிவை கண்டு கலங்கமாட்டான்

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 2 роки тому +2

    அதிக மொழிகள் கற்றால் நம் அறிவும் விசாலமாகும்.

  • @buddhame2646
    @buddhame2646 2 роки тому +4

    உண்மை 👌

  • @malasuba7320
    @malasuba7320 2 роки тому +9

    True

  • @boomirajankm2484
    @boomirajankm2484 2 роки тому +5

    I learnt Hindi and got job in North India. So I insist my dear friends don't hate any language. Language is just for communication, not for politics. This is our strong opinion.

  • @drjayaram3462
    @drjayaram3462 2 роки тому +9

    Hello..ji...as usual exemplery speech....

  • @அரசியல்களம்-ப4ஞ

    I'm waiting

  • @ponvasudevan1651
    @ponvasudevan1651 2 роки тому +1

    மிகச் சிறந்த பதிவு
    தமிழ் பக்தி மொழி மட்டுமல்ல தமிழில் அனைத்து கலைகளும் புத்தகமாக வந்துள்ளன.
    கப்பல் கட்டும் கலை பற்றி தமிழில் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட நூல்களின் பெயர்களை கடல்புறா நாவலில் எழுத்தாளர் சாண்டில்யன் அடிக்குறிப்பாக கொடுத்துள்ளார்

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 2 роки тому +29

    I have known more things from your video bro. Excellent explanation. No researcher in tamil including me that it is shamed. You create awareness to people.good job.

  • @v.jothiraj9115
    @v.jothiraj9115 2 роки тому +2

    🇮🇳🇮🇳தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 роки тому +3

    Maridoss true man jaihind Superspeech

  • @murugesanr7699
    @murugesanr7699 2 роки тому +1

    Super 👏 JAI HIND 🙏🙏🙏

  • @thirumoorthynaren4019
    @thirumoorthynaren4019 2 роки тому +1

    உங்களுடைய தீவிர ரசிகன்

  • @mrs.s.josephinemalathimala416
    @mrs.s.josephinemalathimala416 2 роки тому

    தெளிவான விளக்கம்...சிறப்பு ஐயா

  • @rajj6075
    @rajj6075 2 роки тому +10

    500 அரபி கிளாஸ் ஆரம்பம் சென்னை ல,

  • @renganathannr1504
    @renganathannr1504 2 роки тому +3

    Good information, jai hind, jai bharat india

  • @advparan
    @advparan 2 роки тому +9

    கோல்மால்புரம் குடும்பத்தார்களை அரசியல் & ஆட்சி மன்றத்திலிருந்து ஓரங்கட்டினாலொழிய தமிழகம் மற்றும் தமிழ் தழைக்க வழியில்லை.

  • @SenthilKumar-wx9xq
    @SenthilKumar-wx9xq 2 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா🙏💕

  • @Mani-qe3bc
    @Mani-qe3bc 2 роки тому

    சரியான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @ganapatik4340
    @ganapatik4340 2 роки тому +40

    Fantastic explanation 👏

  • @SivaSiva-fx5wv
    @SivaSiva-fx5wv 2 роки тому

    வாழ்க பாரதம்

  • @psvelupsvelu6344
    @psvelupsvelu6344 2 роки тому

    சூப்பர் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jeganjegan132
    @jeganjegan132 2 роки тому +2

    என் அண்ணன்மரிதாஸ் வாழ்க...

  • @sureshchandar1959
    @sureshchandar1959 2 роки тому +22

    இந்தி மொழியை எதிர்ப்பவர்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை கடந்து ரெயிலில் பயணம் செய்த பயணிகளை கேட்டால் சொல்வாங்க, ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் இந்தி தெரியவில்லை எனில் எவ்வளவு சிரமம் என்பது பயணம் செய்த மக்களுக்குத்தான் தெரியும், இந்தி மொழியை எதிர்ப்பவர்கள் அவர்களுடைய வீட்டில் உள்ளவர்கள் இந்தியை படிக்கிறார்கள் ஆனால் எதிர்க்கச்சொல்லும் அவர்கள் பொதுமக்களை முட்டாளாக்க முயல்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 2 роки тому

      tamil nadu is infested by caste
      north india is infested by religious and regional hatred
      america is infested by racial hatred

    • @venkatesanmvenkey382
      @venkatesanmvenkey382 2 роки тому

      100/சரியாக சொன்னீர்கள் ஐயா 🙏🙏🙏

  • @kesavelu4687
    @kesavelu4687 2 роки тому +1

    Dear br Maridhas,every exposition of your findings is an eye opener for the highly learned people,as well as a common man.We appreciate your depth of knowledge and capacity to convince any listener.
    The pseudo leaders of
    DMK will realise this soon.ay God bless you 🙏

  • @விருத்தன்
    @விருத்தன் 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @kumarram.s5690
    @kumarram.s5690 2 роки тому

    உன் உண்மையான கருத்து வாழ்த்துக்கள்

  • @subbiahs6649
    @subbiahs6649 2 роки тому

    வந்தேமாதரம் பாரத் மாதா கீ ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 2 роки тому

    நன்றி அண்ணா

  • @sathiavanimuthu1290
    @sathiavanimuthu1290 2 роки тому

    நன்றி நல்ல விளக்கம்

  • @rajagopalg6866
    @rajagopalg6866 2 роки тому

    மிக அழகான அமைதி சொருபமான தமிழ் தாயை வேண்டுமென்றே பேயை போவ் வரைந்தவர்களிடம் சொல்லிப் பயனில்லை அவமானப் படுத்தவே முயற்சித்திருக்கிறது

  • @rsgamingyt4660
    @rsgamingyt4660 2 роки тому

    வணக்கம் ஐயா
    அற்புதமான விளக்கம்

  • @sivaksa11
    @sivaksa11 2 роки тому

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 роки тому

    ஜய் ஸ்ரீ ராம்...

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 2 роки тому

    FANTASTIC. SUPER.REAL TRUTH COMES TO LIGHT.JAI HIND

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 2 роки тому +1

    Great Maridas.Makkal itharku addict aagi vittargal.Mara vend um.

  • @yogeshwaran8529
    @yogeshwaran8529 2 роки тому

    Yes Yes Yes mukka Nandrigal ayyo.. Yogesh Nilgiri...

  • @SS-cz9jz
    @SS-cz9jz 2 роки тому +8

    Sri Lanka is a very small country that stands against the oppression. The TN is being ruled by grandfather, father and grandson still our people aren’t doing anything to fight the oppression.