கடந்த 78 வருடங்களாக கிருத்துவ இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் வருமான வரி செலுத்துவது இல்லை மாறாக மத்திய மாநில அரசுகளிடம் இருந்து சிறுபான்மையினர் என வருடாவருடம் 100 கணக்கான கோடிகள் சலுகை பெருகிறனர். இதனால் இவர்களால் அரசியல் பொருளாதாரம் அரசு துறைகள் பொதுமக்கள் என அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
Fr. ராஜநாயகம், பெலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கர் ஏற்கனவே விஜயை முன்னிறுத்த ஒரு கதையை உருவாக்க தொடங்கியுள்ளனர். மேலும், Fr. ராஜநாயகம் விஜயின் ஆசிரியர். ******************************************************************************************************************************************************************************************************* கருத்துக்கணிப்பை வெறும் 1470 பேரிடம் 118 இடங்களில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் மட்டுமே நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு மொத்த வாக்காளர்கள் 226433. எனவே, 1470 என்பது 226433 இல் தோராயமாக 0.65% ஆகும். ******************************************************************************************************************************************************************************************************* இது ஒரு கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. பெலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கர் இருவரும் தங்கள் நிகழ்ச்சி நிரலை மீண்டும் தொடங்குகிறார்கள். ஏற்கனவே சவுக்கு சங்கர் விஜயுடன் ஒரு ஒப்பந்தம் செய்துவிட்டார், இப்போது ஃபிலிக்ஸ் மற்றும் Fr. ராஜநாயகம். கல்வியறிவு மற்றும் அரசியல் அறிவு கொண்ட மக்கள் விஜய்க்கு 18% வாக்குகள் கிடைக்கும் என்று நம்புவது நகைச்சுவையாகும்.
simple point. loyola is christian and dmk frndly. now they support vijay too. means dmk and vijay are somehow linked, hence both supported by Loyola. if not, itd be a conflict.
நாளை ஒரு கருத்து கணிப்பு வரும் அதில் விஐய் 73% வாக்கு வாங்குவார் என்று.தமிழக மக்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்து எடுக்க உள்ளார்கள் என்று இன்னொருவன் கூறுவார்.
மாரிதாஸ் அவர்களே இந்த சிக்கந்தர் மலை என்பது திருப்பரங்குன்றம் மலையில் இல்லை என்று தமிழக சுற்றுலாத்துறை அறிக்கை விட்டு இருக்கிறார்களே.என்று ஒரு யூடியூப் இணைய தலத்தில் பேசினார்கள்.
BJP did similar surveys during last elections and conveyed that it will over take ADMK. Raja Nayagam is trying similar strategy to promote Vijay. Onething is clear, everyone's target is ADMK's vote bank.
சமைத்துப் போட்டவனுக்கு ஆரப் போடத் தெரியாதா என்பது போலத்தான் பல விமர்சகர்கள் பல பத்திரிக்கையாளர்கள் சில கருத்து கணிப்பாளர்கள் நடந்து கொண்டு சில கருத்து கணிப்பையும் கருத்துருவாக்கத்தையும் மேற்கொள்ள முயற்சிக்கின்றார்கள்...
Your correct sir. Dstock n tvk both are same group. All tamils think mainly majority people suffering . So 26 very careful united vote for Malai iyya for future of TN. 🙏🙏
அருமை சகோதரரா.... விஜய் என்பவன்.... கிறிஸ்துவன்
லயோலா கருத்து கணிப்பு நம்பிய காலம் எல்லாம் போய்விட்டது.
விஜய் அரசியல் கேவலமான அரசியல்
இதில் இருந்து என்ன தெரிகிறது. விஜய் இன் கட்சி
திமுக வின் B team என்று தெரிகிறது.
நீங்க சொல்வது 100% உண்மை.....
லயோலாவின் கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு இது. அப்பட்டமாக தெரிகிறது.
தேர்தல் போட்டியிடாத ஒரு கட்சியை கருத்துக்கணிப்பு எடுப்பது தவறு. உள்நோக்கம் உடையது.
கடந்த 78 வருடங்களாக கிருத்துவ இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் வருமான வரி செலுத்துவது இல்லை மாறாக மத்திய மாநில அரசுகளிடம் இருந்து சிறுபான்மையினர் என வருடாவருடம் 100 கணக்கான கோடிகள் சலுகை பெருகிறனர்.
இதனால் இவர்களால் அரசியல் பொருளாதாரம் அரசு துறைகள் பொதுமக்கள் என அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
ஒரு கட்சியை வழிநடத்த முடியாத விஜய் நாளை ஆட்சியை எப்படி வழிநடத்துவார்😢 அவருக்கு நடிப்பதே சிறந்ததாக இருக்கும்😢
விஜய் வந்தால் திமுகவை விட திருடுவான்😂
நீங்கள் கூறுவதில் இருந்து ஒன்று புரிகிறது இந்திய அரசியல் சட்டம் சரியில்லை இதை மாற்றி அமைக்க வேண்டும்.
அல்லேலுயா கிர்ப்டோ கணிப்பு😮
ஓட்டுக்கு 2000 ரூபாய் போல் கருத்துக் கணிப்பக்கு எவ்வளவோ?
இந்த உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது திரு மாரிதாஸ் அவர்கள் மற்றும் அவரது நண்பருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,🙏🙏
ஏன் கருத்து கணிப்பு நேராக முதல்வர்னு சொல்லிட வேண்டியது தானே
மாரிதாஸ் சொன்னா அது சரியாகவே இருக்கும்
நீங்கள் சொல்வது சரி.
Black Ticket Vijay Lottery Ticket Adhav Arjuna group Tamilnattu makkal purakkanikka vendum
அருமை❤அண்ணா❤
Fr. ராஜநாயகம், பெலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கர் ஏற்கனவே விஜயை முன்னிறுத்த ஒரு கதையை உருவாக்க தொடங்கியுள்ளனர். மேலும், Fr. ராஜநாயகம் விஜயின் ஆசிரியர்.
*******************************************************************************************************************************************************************************************************
கருத்துக்கணிப்பை வெறும் 1470 பேரிடம் 118 இடங்களில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் மட்டுமே நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு மொத்த வாக்காளர்கள் 226433.
எனவே, 1470 என்பது 226433 இல் தோராயமாக 0.65% ஆகும்.
*******************************************************************************************************************************************************************************************************
இது ஒரு கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு.
பெலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கர் இருவரும் தங்கள் நிகழ்ச்சி நிரலை மீண்டும் தொடங்குகிறார்கள். ஏற்கனவே சவுக்கு சங்கர் விஜயுடன் ஒரு ஒப்பந்தம் செய்துவிட்டார், இப்போது ஃபிலிக்ஸ் மற்றும் Fr. ராஜநாயகம்.
கல்வியறிவு மற்றும் அரசியல் அறிவு கொண்ட மக்கள் விஜய்க்கு 18% வாக்குகள் கிடைக்கும் என்று நம்புவது நகைச்சுவையாகும்.
தம்பி மாரிதாஸ் இந்த கருத்துக்கணிப்பு நம்பகத்தன்மை அற்றது என்பதை அனைவரும் அறிவார்கள்.
விடலை பையன்களை பற்றி இப்படிதான் கணிப்பார்கள்😂
இந்த காணொளி விஜய் அவர்கள் பார்க்க வேண்டும்
simple point. loyola is christian and dmk frndly. now they support vijay too. means dmk and vijay are somehow linked, hence both supported by Loyola. if not, itd be a conflict.
Vetti joseph ku vote podatheengae..
Layola is waste of TN
ஒரு முறை தனியாக போட்டியிட்டால் தான் தெரியும். லயோலா ஓலா போல் ஆகிவிட்டது (காசு கொடுத்தால் சவாரி😂😂😂)
Vijay vote bank is 99%. DMK vote bank is 99.9%. Congress vote bank is 98%. NTK vote bank is 2%. Bjp vote bank is 1% By Loyola college survey.
வாழ்த்துகள்🎉🎉🎉
ஜனநாயகன் திரைப்படத்தில் 2025 ஆம் ஆண்டே விஜய் முதல்வர் ஆகிவிடுவார்
BJP
பாவம் விடுங்க உங்கள் style அருமை தலைவா
போர போக்க பாத்தா ஆன்லைன் எ விஜி அன்ன சிஎம் ஆயிருவாரு போலையே
தேர்தலே இன்னும் வரல.அதுக்குள்ள அணில் குஞ்சு கலூட அலப்பர தாங்கல😂😂😂
கடைசியாக பாவம் அந்த மகளிர் சொன்ன பார்த்தியா அங்க நிற்கிரியா நீ. என்ன நல்ல குணம். அப்பாவி ரசிகர்கள்..
Super ❤
சினிமா நடிகர், நடிகைகளை நம்பாதீர்கள்.
மாரி தாஸ் என்றும் உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்
ஜனநாயகன் படத்தில் வேண்டுமனல் அவார் முதலமைச்சர் அகலம்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
மதுரைல vote பிச்சை எடுக்க போயிருக்கான் 😂
ஜோசப் விஜய் கமல்ஹாசன் part 2😂😂
This Vijay has 0% Knowledge in politics 😢
கண்றாவி சபை.
Loyola Mamakkalin black money kappatra Joseph Vijay Pakka plan.
தவெகலை கட்சி தன் வாயால் கெடும்.
Unmai
நாளை ஒரு கருத்து கணிப்பு வரும் அதில் விஐய் 73% வாக்கு வாங்குவார் என்று.தமிழக மக்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்து எடுக்க உள்ளார்கள் என்று இன்னொருவன் கூறுவார்.
Super Anna
Jaiiiii BJP
2percent kooda kidaiyadhu. TVK dummy. Annamalai is lion
உத்தமன் கல்லூரி. உண்மை கல்லூரி. கிருத்துவர்கள் மட்டுமே 😂😂😂😂😂😂😂 லதா எல்லாம் நடிப்ப 😂😂😂😂
திமுகவோட பி டீம் 😂😂😂 விஜய்
Super 🎉🎉🎉🎉
The missionaries support DMK Seeman and Vijay The voters should be alert and aware of this design
Tvk 🎉🎉🎉
Evm... ஒரு கட்டு இறுக்கம் இல்லாதவரை. எதுவும் சாத்தியம்
லயோலா காலேஜ் இருக்கிற இடம் இந்து அறநிலையத்துறையின் இடம் னு சொல்றாங்களே இது உண்மையா??
உண்மை❤
முட்டு சந்து உறுதி னு சொல்லிட்டு , தினமும் கதறல்🤣🤣🤣😂
Layola college opinion poll is like in USA where Kamala Harris was projected as winner. Its like image building.
அருமை
Jai bjp .
Vijay can't get more than 2% of vote
Conversion gumbal and oopees team 😂😂😂😂
Unmaiyana karuthu continue sir
2% dhaan fraud Vijay ku
Thavaka
18% அப்படின்னா cm ஆக முடியதெடா
Super
Loyola : Joseph is next POTUS!😂😂
❤❤❤❤❤
Bro no vijay call Joseph vijay
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
மாரிதாஸ் அவர்களே இந்த சிக்கந்தர் மலை என்பது திருப்பரங்குன்றம் மலையில் இல்லை என்று தமிழக சுற்றுலாத்துறை அறிக்கை விட்டு இருக்கிறார்களே.என்று ஒரு யூடியூப் இணைய தலத்தில் பேசினார்கள்.
Vj tha 18 % vaguvaru aprom enna BJP yada vangum ?? 😂😂😂 .
Underestimate sir he's bulk vote 2026 15 to 19 %
Welcome
Vijay அவர்களே 1st நீங்க முல்லை பெரியார் பற்றி பெரியார் பற்றி பேசுங்க 😂😂😂
18 சதவிகிதம் இல்லை. 18+சதம் ஆக இருக்கலாம்
Secret understanding between vijai and seemaan
Bro Christian ✝ ah iruntha enna bro CM ah aaga kuda tha
👍👍👍👍👍👍👍👍👍
BJP did similar surveys during last elections and conveyed that it will over take ADMK. Raja Nayagam is trying similar strategy to promote Vijay. Onething is clear, everyone's target is ADMK's vote bank.
🐸🐸🐸
❤❤❤❤❤❤
Maari dost Eid Mubarak cash cash aur Lakshmi
சமைத்துப் போட்டவனுக்கு ஆரப் போடத் தெரியாதா என்பது போலத்தான் பல விமர்சகர்கள் பல பத்திரிக்கையாளர்கள் சில கருத்து கணிப்பாளர்கள் நடந்து கொண்டு சில கருத்து கணிப்பையும் கருத்துருவாக்கத்தையும் மேற்கொள்ள முயற்சிக்கின்றார்கள்...
Evanungalai karuthukanippai ippo yaru kettathu ada vetkangettavanungala
ஒரு 1000 அதிகமா குடுத்த இருப்பாங்க போலவே
Your correct sir. Dstock n tvk both are same group.
All tamils think mainly majority people suffering . So 26 very careful united vote for Malai iyya for future of TN. 🙏🙏
டீச்சர் டீச்சர் பிஜேபி ஆட்சி புடிச்சிருக்குமா
Vijay aliv arambam
Welcome back
Tvk🎉🎉🎉❤
Tamil nattil innoru Cristian minister select panna manttunghe
Tvk❤
விஜய் கிறிஸ்தவ மத வெறியர்.
T V K 2026❤❤❤❤
All our family and relatives will vote only tvk Vijay and lot of people waiting to vote for tvk only for vijay wait and see 2026 tvk 🔥🔥🔥
NTK ♥️
Vijay ரஷிகர் kooda வோட்டு podivanganu enakku doubt than