💥Ac no cooling / compressor 5 mins running /outdoor fan not running/solved

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 40

  • @prabu8916
    @prabu8916 2 місяці тому +1

    அருமையான விளக்கம் மற்றும் பதிவு Bro....

  • @karthickkumar9821
    @karthickkumar9821 2 місяці тому

    Nice video, Thanks..

  • @vkkyvlogs22814
    @vkkyvlogs22814 2 місяці тому

    Nice bro

  • @Mathan-v-4
    @Mathan-v-4 Місяць тому

    Hi bro 🙏 VRV Toshiba சிஸ்டத்திலிருந்து மூன்று FCU ஆபீஸ் ஏரியாவிற்கு சர்வின் ஆகிறது ஒரு எப் சி யில் மட்டும் கூலிங் ஆகவில்லை அது என்ன பிரச்சினையாக இருக்கும்

  • @vijaymass4338
    @vijaymass4338 9 днів тому

    ❤❤️‍🔥

  • @sabirazahirkaleelrahman2870
    @sabirazahirkaleelrahman2870 26 днів тому

    Bro na voltas inverter ac 1.5 vangi irukean... One hour cooling iruku athu ku appurm fan mattum than oduthu.. Enna pblm... Vangi 10 week than aguthu... Na complaint panna double booster pida sonnanga athu pootu kyda apadithan iruku.... Konjam reply pannuinga

    • @Tamiltech360senthil
      @Tamiltech360senthil  26 днів тому

      Bro warrenty irukkunu custom care paarunga
      Error code ethuna varutha

  • @rameshkrishnan1923
    @rameshkrishnan1923 Місяць тому

    Daikin 1.5ton inverter AC bro/ night time nalla cooling varuthu, day time la 12 o clock ku mela evening 7 PM varaikum cooling eh varala, outdoor unit oodatha mari iruku/ thidirnu fan suthum 10 seconds la off aagidum/ inverter AC bro kindly guide

    • @Tamiltech360senthil
      @Tamiltech360senthil  Місяць тому

      Bro outdoor location ok va

    • @Tamiltech360senthil
      @Tamiltech360senthil  Місяць тому

      Direct sun light may be. Or closed space

    • @rameshkrishnan1923
      @rameshkrishnan1923 Місяць тому

      @@Tamiltech360senthil direct ah Motta Maadi la than iruku brother/ Veyil romba over

    • @Tamiltech360senthil
      @Tamiltech360senthil  Місяць тому

      @rameshkrishnan1923
      Ok bro adjust pannunga

    • @rameshkrishnan1923
      @rameshkrishnan1923 Місяць тому

      @@Tamiltech360senthil ippo outdoor unit ku cooling sheet potom, apdiyum athu afternoon time la vela seiyalam bro

  • @Mathan-v-4
    @Mathan-v-4 Місяць тому

    இது பற்றி கொஞ்சம் எனக்கு விளக்கவும் நன்றி

  • @Mathan-v-4
    @Mathan-v-4 Місяць тому

    FCU கூலிங் காயில் சென்சார் பிரச்சினையாக இருக்குமா

  • @shabanaismu5390
    @shabanaismu5390 19 днів тому

    Sir suppose inverter ac la compressor 5 min running n stops. Outdoor board poochinu solluranga..

  • @harishharishharish87409
    @harishharishharish87409 2 місяці тому

    Bro ac cooling oru 2mins varuthu bro apram outdoor la tappunu oru satham varuthu bro , satham vandha udaney cooling stop agudhu fan mattum oduthu bro , outdoor la compressor off aiduthu fan mattum oduthu, indoor la yum fan mattum oduthu. Enna problem ha irukum bro

  • @Mathan-v-4
    @Mathan-v-4 Місяць тому

    ஆபீஸ் உள்ளே இருக்கும் எப் சி யூ கூலிங் ஆகவில்லை மற்றும் விஆர்பி சிஸ்டம் கம்ப்ரஸர் ஓடவில்லை

  • @babus3917
    @babus3917 2 місяці тому

    Motor cost bro

  • @ManiMaran-xe3vf
    @ManiMaran-xe3vf 2 місяці тому

    மோட்டர் ரேட் எவ்வளவு bro

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 2 місяці тому

    Bro ஏசி ஒரு சமயம் நல்லா வேலை செய்யுது ப்ரோ..கூலீங்க் நல்லா வருது...சில சமயம் ஏசி போட்ட உடனே கூலிங்க் வருது திடீர்னு ஒரு சவுண்ட் வருது (ஒரு பைப்ல காத்து அடிச்சா வர சவுண்ட் மாதிரி வருது குழால காத்து வந்த வருமே அதே மாதிரி )அந்த சத்ததுக்கு அப்புறம் ஏசி ஒடினாலும் கூலீங் காத்து இல்லை ஒரு நாற்றம் (ரொம்ப நாளா ஏசி போடாத கார்ல ஏசி போட்டா வருமே ஒரு நாற்றம் அந்த மாதிரி வருது) அப்புறம் சில நிமிடம் சில சமயம் சில மணி நேரம் கழிச்சி தானா திரும்பவும் கூலிங் காற்று சூப்பரா வருது...என்ன செய்ய ப்ரோ? கேஸ் நல்லாவே இருக்கு....