துலாம் | இனி உங்க குறி தப்பவே தப்பாது அனைத்துக்கும் END CARD ஆவணி மாதம் ராசிபலன்கள் |

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 49

  • @santhoshjain88
    @santhoshjain88 2 місяці тому +3

    100% correct for thulam rasi guruji

  • @thirumoorthyn8267
    @thirumoorthyn8267 2 місяці тому +15

    நான் ஏன் பிறந்தேன் என்று பல நான் நினைத்து உள்ளேன்.😢😢😢

  • @maheswarivg9203
    @maheswarivg9203 2 місяці тому +19

    ஐயா எனக்கு 63 வயது இதுவரை ஒவ்வரு ஆண்டும் என ராசிக்கு ஆகா ஓகோ என்று சொல்லவார்கள் ஆனால் இதுவரை எதுமே நடந்த இல்லை வருடங்கள் கடந்து போனாலும் கஷ்டங்கள் குறைந்தபாடு இல்லைங்க ஐயா

  • @thirumoorthyn8267
    @thirumoorthyn8267 2 місяці тому +15

    எந்த தப்பும் செய்யாமல் பல தண்டனை அனுபவித்து வருகிறேன்.பல கேஸ் பல பிரச்சினை உயர் மட்டும் தான் உள்ளது 😢😢😢

  • @Vaidegi_diamond
    @Vaidegi_diamond 2 місяці тому +24

    துலாம் ராசி ஜாதகம் பார்க்க தேவையில்லை என்று சொல்வார்கள்.
    அதன் உட்பொருளை அனுபவிக்கிறேன். எந்த கிரகமும் ஒரு துளி நல்லது கூட செய்வதில்லை. தயவுசெய்து தங்கள் ஜோதிட சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி துலாம் ராசிக்கு பலன் சொல்வதை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.தவறாக நினைக்க வேண்டாம்.

    • @RankaLedchumy
      @RankaLedchumy 2 місяці тому +2

      சரியாக கூறினீர்கள்

    • @varshanvarshankumark1755
      @varshanvarshankumark1755 2 місяці тому

      😂😂😂😂😂😂

    • @DhasaRathan-e4o
      @DhasaRathan-e4o 2 місяці тому

      Rompa correct manasu Vali yoda vaaldrathu mattumthan thulam raasi kastam kastam kastam only thulam kaalathin katayathinal mattum uyier valdrom sila kadamaigalai seiaveandumey matrapadi vaala avasiyamey illa yenda piranthomnu iruku😢😅

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 2 місяці тому +25

    துலாம் சுவாதி கணவர் எனக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு சிறு உதவி கூட செய்யவில்லை பிள்ளைகளை தனியாளாக நின்று வளர்த்து திருமணம் செய்து கொடுத்த பிறகு அவர்களும் என்னை உதவி தள்ளியது எந்த விதத்தில் நியாயம் உண்மையாக வாழ்ந்தேன் 😢😢 இப்போது 50 வயதில் வாழ்க்கை என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்த உலகத்தை எண்ணி பெருமை கொள்வதா இனி என் வழியை நான் வாழ வேண்டும் நான் கற்றுக் கொண்ட பாடம்

    • @sridhar8727
      @sridhar8727 2 місяці тому +2

      Feeling proud about you

    • @bulletmani9238
      @bulletmani9238 2 місяці тому +1

      ❤ dont worry some body is for you

    • @dhanarajan2312
      @dhanarajan2312 2 місяці тому +1

      கவலைபடாதிர்கல் நான் இருக்கிறேன்🎉

    • @dhanarajan2312
      @dhanarajan2312 2 місяці тому

      Hai

    • @skg3007
      @skg3007 2 місяці тому +2

      அது தெரியாதா? சுவாதிக்கு துணை மற்றும் பிள்ளைகளால் ஒரு பயனும் இருக்காது இருக்கப்போவதுமில்லை.
      லக்ஷ்மி நரசிம்மரை வழிபட ஓரளவு வாழ வழி கிடைக்கும்

  • @arutselvi7938
    @arutselvi7938 2 місяці тому +6

    வணக்கம் ஐயாஎனது ராசிசுவாதி நட்சத்திரம் ஐயாநாங்க வாழ்க்கை முழுவதும் போராடிக் கொண்டே தான் இருக்கும் ஆனா போராடினாலும் நல்ல ஆனந்தமா வாழ்ந்துகிட்டு இருக்கோம் எங்கள் அம்மா நாங்க எல்லாம் வாழப் பிறந்தவர்கள் ஆள பிறக்கல எங்களால ஆளுமை பண்ண முடியாது ஆனா ஒருஒருவருக்கு கீழ தான் நாங்க வேலை பார்க்கணும் ஆனா எங்களால எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை தைரியமா எதிர்த்து நின்னு போராடி அதில் வெற்றியும் அடைஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்கும் உயிரோடு இருக்கின்றோம் ஆனால் ஒவ்வொரு மணித்துளியும் போராட்டம் தான் ஒவ்வொரு நாளும் போராட்டம் தான் எங்கள் பின்னால் இருக்கு ஏதாவது உருப்படியா சொல்றதா இருந்தா சொல்லுங்க சும்மா டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க சரியா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நாளை போராட்டம் தான் ஆனா என்னைக்குமே நாங்க வாழ்ந்துகிட்டு இருக்கோம் எங்களை மாதிரி யாரும் ஒரு ஆள் வாழ முடியாது சரியா அதனால வாழ்க வளமுடன்உங்கள் சேவை தொடரட்டும்

  • @renukamohanraj8501
    @renukamohanraj8501 2 місяці тому +7

    எனக்கும் முடக்கு வாதம் வந்து 5 வருஷமா கஷ்டப்பட்டு இருக்கேன் என்ன செய்றதுன்னு தெரியல வாழ்வா சாவான்

    • @bulletmani9238
      @bulletmani9238 2 місяці тому

      ❤ I too suferring in marauthu poaguthu gha kalllu

    • @anantharaman9468
      @anantharaman9468 2 місяці тому

      Ankylosing spondylitis ah

    • @anbuhoneyboy9649
      @anbuhoneyboy9649 2 місяці тому

      For me too.. முடக்குவாதம் .. முடியல

  • @MalathiManikkavasagam
    @MalathiManikkavasagam 2 місяці тому

    Kedu thisai maranam yepo varum sollunga

  • @rekhamr1155
    @rekhamr1155 2 місяці тому +3

    எனக்கு பக்கவாதம் கடந்த 4வருடமாக படாத பாடு பட்டுட்டு இருக்கேன் நோய் விட்டு போனால் போதும் எனக்கு ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @divya6372
      @divya6372 2 місяці тому

      Theni la irrukura siddha doctor parunga enga chittapa than nalla result kadaikum kandipa .

    • @rekhamr1155
      @rekhamr1155 2 місяці тому

      @@divya6372 thambi already niraiya Siddhartha treatment eduthu achi

    • @rps3182
      @rps3182 2 місяці тому

      He is telling position of grahas than Palan.

    • @Yathu-yy8uo
      @Yathu-yy8uo 2 місяці тому

      All is well don't worryyy

  • @ramyaselvam1919
    @ramyaselvam1919 2 місяці тому +2

    Ayya enaku kolaathi baikeiyam irukaa ayya thulam rasi chithirai nachathiram ayya husband rasi simmam rasi poram nachathiram ayya pls solluiga ayya ethathu barikaram irukaa ayya

    • @AmmaAmma7-h4e
      @AmmaAmma7-h4e 2 місяці тому

      Kidaikkum kavala padathinga❤nallathu nadakkum❤

    • @ChandraPrakash-zw3rl
      @ChandraPrakash-zw3rl 2 місяці тому

      Kandippaaga kulanthai pirakkum akka

    • @ramyaselvam1919
      @ramyaselvam1919 2 місяці тому

      @@ChandraPrakash-zw3rl enagakagaa prayer pannugaa pa unga orulaa irukaa kovil la pls pa

  • @Muthumeena-vb9dt
    @Muthumeena-vb9dt 2 місяці тому +2

    குழந்தை பாக்கியம் கிடைக்குமா ? துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்

    • @ShaSha-td2kx
      @ShaSha-td2kx 2 місяці тому

      கண்டிப்பா கிடைக்கும் சகோதரி

    • @Muthumeena-vb9dt
      @Muthumeena-vb9dt 2 місяці тому

      @@ShaSha-td2kx நன்றி

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 місяці тому +6

    துலாராசி நேயர்களே தயவுசெய்து மகராசி மீனராசி கும்ப ராசி பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அந்த ராசிக்காரர்கள் கூட போகாதீர்கள். எல்லா வகையிலும் மோசம் செய்கிறார்கள். உஷார். துலாம் ராசி அன்பர்களுக்கு என் வணக்கம்😢

    • @soniyaperumal1554
      @soniyaperumal1554 2 місяці тому

      Yes 100% True

    • @LEONA-n1j
      @LEONA-n1j 2 місяці тому

      உண்மை தான்.
      மீன ராசி பொருத்தம் இல்லை

  • @rps3182
    @rps3182 2 місяці тому

    No plan,only details of graha placement.

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 2 місяці тому +2

    ஐயா துலாம் ராசி விசாகம்

  • @mooganjaganathan9919
    @mooganjaganathan9919 2 місяці тому

    😂