sir enga husband nalla sambarichar,ippa oru six years oru varumanamum illa,vudu rent vitu erukom adhu than sir ippa varumanam,romba kastama eruku avar ku adikkadi health problem varuthu enna pandrathu nu sollunga sir
@@tamilarasi6 உங்க இஷ்ட தெய்வம் எதுவானாலும் இருக்கடும்.... ஆனால் முருகர் கடவுள் கிட்ட கல் உப்பு வேண்டுதல் வைங்க...100% சரி ஆகும்.... முழு நம்பிக்கை வேண்டும்..... உங்க வசதி உள்ளது போன்று எப்படி செய்தாலும் சரி...உங்களுடைய எடைக்கு சமமாக இருந்தாலும் சரி.... இல்லை 3...6.... எப்படி செய்தாலும் போதும்..வாழ்க வளமுடன்
Please Support Us via ❤️💲 Super Thanks
For Advertisements : +91 8072852994 / 9940552808
ஶ்ரீ சொர்ண தேவதை துணை🙏
வணக்கம் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. எனக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏.
நன்றிகள் கோடி கோடி
ரொம்ப ரொம்ப ரொம்ப கோடி நன்றி.🙏🙏🙏
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
om nama shivayaa
unmai....
arumaiyanaa pathivu
Unga pathivugal eppothum romba nalla irukku anna 🙏
Neenga senju katinal nandraga irukum
Nantry sako manamarntha nantry migavum mukiyamaana pathivu un
Pannir poo entral enna thelivaga sollunga anna
ரொம்ப நன்றி
உண்மைதான்நல்லதூநடந்ததுநன்றி
பன்னீர் பூ எது
பன்னீர் ரோஜாக்கள் ஆ
Anna...can I use dried flowers of paneer poo and avarampoo for this pooja? Here hard to get fresh flowers. Your advice is much more appreciated🙏
yes u can, but try to get fresh flowers
Nandi Anna🙏
Sir உடல் எடை அதிகரிக்க வழி சொல்லுங்கள் sir
மிக்க நன்றி சார் 💐🙏💐
ஐயா மிக மிக நல்ல பதிவு நற்பவி
Paneer poo eppadi irukkum ji vedio poduga pls
Nandri sagodhara 🙏🏻
Sai Appa Thunai.
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
My first comment nice speach sir thank you🙏🙏
Thanks and welcome
Tq so much 💕👍🏻🙏🏼☺️
Vazgha valamudan Anna, today video very useful information Anna,l am trying Anna, thanking you so much vazgha valamudan your family 🙏🙏🙏
So nice of you
Vanamakam sir heard this episode first time we don't any of these flowers us there anyother remedy .
Nandri sir.👏🏻👏🏻🙏🙏🙏
Romba romba nandri anna🙏🏻🙏🏻🙏🏻
Very useful tips thank you very much
Keep watching
Super jee thank you , your really unique
So nice of you
Om Sarguruve Saranam 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋
Thank you anna
Nandri anna 🙏
Nandri nandri nandri
பன்னீர் பூ அப்படி என்றால் என்ன ஐயா
Rose poo tha panner poo
Light rose
Waste
பன்னீர் பூ. எப்படிஇரூக்கும்
Panneer rose
@@hemasrini2381 Paneer rose ila athu sami ku malai kattuvangala antha flower white colour ah irukum
Mallipoo
Panneer poo is different from panneer Roja
pannier poo enga kidaikkum
Pannier poo ethunga anna
Thank you so much sir
Most welcome
Panneer poovum, aavaramboovum enge kidaikkunga
ஒரு குண்டுமணி அளவு கூட நகை இல்லை அண்ணா எல்லாம் அடகு வைத்துவிட்டேன்...ஒரு வாரத்திற்கு முன்பு கூட 10 பவுன் நகையை விற்றுவிட்டேன்..
Yana pakanumnu sona uga appoinment tharuvaga sir
𝑺𝒖𝒑𝒆𝒓 𝒃𝒓𝒐....
Nantri anna
Vanaksm Anna paneer poo epati irukum ple tell me anna
Om Nama Shivaya Potri 🙏 Om Sornaharsana Bairava Potri 🙏🙏
Ayya naga srilanka Inda flowers ill inge ver epadi sayyalam
தோலில் மருக்கள் உதிர வழி சொல்லுங்கள்
Wartosin online order pottu
use pannuinga Maru pogum.
Avaram poo epadi irrukum sir enga kidaikum sir photo katuinga
அண்ணா மரமல்லி பூக்கள் தான் பன்னீர் பூக்களா?
சொர்ண தேவதை வழிபாடு வேண்டும்
Panner poo எங்கு கிடைக்கும்
Nanri bro
Happy pongal
You too!!
பன்னீர் பூ என்றால் பன்னீர் ரோஜா வா ஐயா
Aaru ellathavanga enna sir pantrathu sity la irukavanga
Panneer poo na enna sir.
Veetil nagai illathavanga enna sir pannanum
Thamarai poo illai enna panarathu
Thamarai avaram paneer poo
பன்னீர் பூ என்றால் என்னங்க ஜி? அது எப்படி இருக்கும்?
Super sir
பன்னீர் பூ எப்படி இருக்கும் சார்
பன்னீர் ரோஜா வைக்கலாமா சார்.
Yes
Panneer poo nnu
(UA-cam)la search pannina varuthu pa
பன்னீர் பூ எப்படி இருக்கும்
Anna panneer poo appdina enna poo
Good mrng..Anna enakku marriage aagi 8year aaguthu but 3year back husband enakum big fight apo kovathula thali kazhatti erunjita athula erunthu thali adagu vekarathu meeturathu ipadiye poitu erunthuchi but ippo permanent ta vechitom. evalavu panam vanthalum thali vanga mudiyala naa pannathu romba periya thappunu purinjidichi ..plz thali thirumba vangipoda parigaram sollunga Anna.
Ammavin gold thali tholainthu vitathu Aiya thirumba kidaika enna seivathu
பனிர் பூ நா எது பிரதர்
பன்னீர் பூ எப்படி இருக்கும்
வெள்ளையா ஒல்லியா நீளமா இருக்கும் வாசம் பன்னீர் போல இருக்கும் மரத்தில் கொத்து கொத்தாக உதிரும்
அதற்கு பதிலாக, மல்லிகை பூவை பயன்படுத்தி கொள்ளலாம்
Sir viyaparam nalla nadakka enna seiyanum
sir enga husband nalla sambarichar,ippa oru six years oru varumanamum illa,vudu rent vitu erukom adhu than sir ippa varumanam,romba kastama eruku avar ku adikkadi health problem varuthu enna pandrathu nu sollunga sir
பன்னீர் பூ என்றால் எந்த பூ Sir
Reply sir. Wat s panner flower
En life la epothum ipadi iruku
1/2 hour இல்லைனா 1 hour நாம கைய தண்ணீர்ல வைக்கணுமா
அண்ணா பன்னிர் பூ என்றால் பன்னிர் ரோஜாவ
இது வேறு
@@Sadhgurusaicreations ok anna
Thangame illai endral enna seivathu.
கோவிலில் இருக்கும் சம்பங்கி பூ போல் இருக்கும்
Golde ellamal erukkum nabargal enna cheiyalam sir
வெறும் பூ வைத்தால் போதும்
பன்னீர் பூநாட்டு மருந்து கடைகளில்கிடைக்கும்,சர்க்கரை நோயாளிகள் பன்னீர் பூகொதிக்க வைத்தநீரை குடிப்பார்கள்,மருத்துவத்திற்குஇந்தபன்னீர் பூபயன்படுகிறது.
மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உறவே🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏❤️ nanri Anna 🙏
Panner poo enga ktikum
பன்னீர் பூ ???? சொல்லுங்க அண்ணா??
அதற்கு மாற்றாக மல்லிகை பூவை பயன்படுத்தி கொள்ளலாம்
Panner po endral ena
பன்னீர் பூ என்றாள் என்ன சார் சார்
Enga kita gold ye ilaiye Ena pandrathu...😢
🙏
Super bro
This ham illa na yeppadi seirathu sami
Paneer poo engu kidaikum sir
பன்னீர் பூ என்றால் என்ன
🌹 rose
No
Use jasmine instead of panneer poo
Nattu 🌹
பன்னீர் பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
உடலில் நோய் தீர வழி காட்டுங்கள் சகோ..!!!? ? என்னால் வலி😢😖 பொறுத்து கொள்ள முடியவில்லை
நிச்சயம்
@@Sadhgurusaicreations நன்றி🙏
@@tamilarasi6 உங்க இஷ்ட தெய்வம் எதுவானாலும் இருக்கடும்....
ஆனால் முருகர் கடவுள் கிட்ட கல் உப்பு வேண்டுதல் வைங்க...100% சரி ஆகும்.... முழு நம்பிக்கை வேண்டும்..... உங்க வசதி உள்ளது போன்று எப்படி செய்தாலும் சரி...உங்களுடைய எடைக்கு சமமாக இருந்தாலும் சரி.... இல்லை 3...6.... எப்படி செய்தாலும் போதும்..வாழ்க வளமுடன்
@@jayasudha1409sister endha வேண்டுதல் எப்படி செய்யணும். எந்த முருகன் கோவிலில் செய்யணும். கொஞ்சம் guide பண்ணுங்க.. Please..
@@homemaker8820 unga vitu pakathula chinna murugar Kovil irundhalum ok dhan........one time Kovil vaasapadi la ninnu kuda gopuram paathu murugaaa ..en udala arogiyama aaganum...seekram sariyanadhum enala mudinjacha kall uppu podran vendikonga....
Cure aana vodane...Tuesday or sasti ..kirithigai..edhuna one day ah pathu...Kovil la velum mayilum entrance la irukum... Atlat oru vel aachum kandipa irukum anga poitu kal uppu potalum sari...
Unglaku therinja Kovil na...ulla poi kuduthalo...illa vachitu vandhalo sari dhan sis....
Periyaaa venduthal muraigal edhume illa....
Ninga vendunga...Kovil la poi oru samiku karpuram villaku epdi ethuvomo..adhemari uppu vachitu vara poringa...uppu kuda 5...6...melagu.. or.11...மிளகு sethu vainga....
Kadavulku nandri sollunga
Aavaarumpoo mumbaila kedaikkadu atharkku enna Pannanum brother
Use jasmine instead of aavarampoo
பண்ணீர் பூ ன்னா எது ங்க ஐயா
Sloula ka
Paneer poo adu sir???
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பன்னீர் பூ என்ன எங்க கிடைக்கும் சொல்லுங்க
Senthil neengale enakku oru gift
👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
பன்னீர் பூ என்றால் என்ன.பன்னீர் ரோஜா பூ வா.