Actor vadivelu will not let others to grow - comedian muthukalai about vadivelu

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Actor vadivelu will not let others to grow - comedian muthukalai about vadivelu
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 3 роки тому +314

    முத்துக்காளை அவர்கள் மிக தெளிவான பேச்சு. மிக கவனமாக நேர்காணல் எடுப்பவரின் கேள்விக்கு சாதுர்யமாக எதும் பிடிகொடுக்காமல் பதில் அளிக்கிறார். நல்ல அனுபவத்தின் முயற்சி..

    • @kumaravelmp9419
      @kumaravelmp9419 3 роки тому

      ஒரு நல்ல கலைஞனின் எளிய பேட்டியை காண முடிந்தது. சூப்பர்...ராஜபாளையம் பொன். குமாரவேல்.

  • @rajaarumugam9191
    @rajaarumugam9191 3 роки тому +211

    He spoke from heart.. Nice to see honest person from this industry..

  • @sathikali8525
    @sathikali8525 3 роки тому +335

    யாரோட வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது
    வடிவேல் வளர்ந்தது அவரோட தனிப்பட்ட திறமை...
    ஆனால் கொரானா காலத்தில் உங்களை போன்ற சிறிய நடிகர்களுக்கு வடிவேல் அவர்கள் உதவியிக்கலாம்....

    • @saravananb2184
      @saravananb2184 3 роки тому +16

      Vadivelu stopped opportunities for many of his colleagues

    • @daydreamer3033
      @daydreamer3033 3 роки тому +6

      அனுபவம் கற்றுதரும் ✌️✌️

    • @indraniindrani7874
      @indraniindrani7874 3 роки тому +4

      Unnmai

    • @SriRaamajayam
      @SriRaamajayam 3 роки тому +1

      ellarum thiramail thaan valargiraar enraal namma oorula recommendation yen kodi katti parakkum:( peria aalu therinjaa thaan neraya edathula vela nadakarthu...why bro?

    • @hardkill306
      @hardkill306 3 роки тому

      @@SriRaamajayam exactly...

  • @hearmeout0909
    @hearmeout0909 3 роки тому +92

    comedian muthukalai is a straight forward person, doesn't hold grudge, doesn't complain too much and more importantly a Hard Worker. Wishing him many more success in his life.

  • @shanmugasundaramrajah1109
    @shanmugasundaramrajah1109 3 роки тому +81

    நெரியாளருக்கு மேலும் அனுபவம் வேண்டும். ஒரு நடிகரை போட்டு வாங்க கூடாது. முத்துக்காளை அவர்களுக்கு மென் மேலும் வளர வாழ்த்துகள்

  • @yoyohere437
    @yoyohere437 3 роки тому +65

    அருமை முத்துக்காளை அவர்களே !
    இந்த நன்றி கெட்ட சினிமா-வில் நேர்மையோடு திறந்த மனதோடு பேசும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .

  • @radhakrishnankannan4346
    @radhakrishnankannan4346 3 роки тому +43

    இந்த பேட்டியை பார்த்த பின் சகோதரர் முத்துக்காளை மேல் உள்ள மரியாதை பன்மடங்கு உயர்ந்துள்ளது. வாழ்க வளமுடன்!

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 3 роки тому +173

    சிறந்த நேர்மையான உண்மையான வெளிப்படையான கலைஞன் நீங்கள் இதைத் தவிர சொல்வதற்கு வார்த்தை இல்லை வாழ்க வளமுடன் நிறைய படம் பண்ணுவீங்க

    • @chandrasekarp4369
      @chandrasekarp4369 3 роки тому +2

      முத்துக்காளை உங்கள் விருப்பு வெறுப்பு
      இல்லா நேர்மை உங்களை உயர்த்தும்

  • @AB111_TV
    @AB111_TV 3 роки тому +195

    Vivek took care of his comedy group.. He helped all his group comedians like kottanchi, kili etc.. he helped their kids education etc.. Gunathula Vadivelu Vivek kaaluku samam.. Vivek great!

    • @redandblack188
      @redandblack188 3 роки тому +8

      Superb. Really Good and True Comment

    • @akilar5135
      @akilar5135 2 роки тому +8

      Very true Vivek gem

    • @dharmeshscet
      @dharmeshscet 2 роки тому +4

      உங்களுக்கு விவேக் சார் பிடிக்கும் என்பதற்காக வடிவேலு அவர்களை குறைத்து பேச வேண்டாம் நண்பா🙂

    • @aswinastro
      @aswinastro Рік тому +7

      @@dharmeshscet Avar solradhu unmei, Vivek sir did seem to take care of all his crew, Vadivelu did not. Yenna, avar kooda velai senja oruthar sonna parava illai, aana almost avar kooda velai senje yellarume avarai pathi thappa thaan pesuraanga. Vadivelu seithathu thavaru, he should have taken good care of his crew.

    • @saravananmurugesan7081
      @saravananmurugesan7081 Рік тому +2

      S Boss..

  • @jeyanthkrishnan
    @jeyanthkrishnan 3 роки тому +41

    Such an honest conversation, hats off!. The world needs more people who are like Mr. Muthukalai. Bravo!

  • @gcrgcr2658
    @gcrgcr2658 3 роки тому +21

    எதார்த்தமான உண்மை தான் பேசி உள்ளார்.. இவர் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @sethujaganathan
    @sethujaganathan 3 роки тому +97

    நேர்மறையான நேர்மையான பதில்கள் முத்துக்காளை... 👌
    தொகுப்பாளர் ஒருவரின் நல்ல விஷயங்களை பெற முயற்சி எடுங்கள்... சர்ச்சைக்காகவே நேர்காணல் செய்தல் வீண்...

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 3 роки тому +745

    ஒரு எளிமையான கலைஞனிடம் இப்படி சூனியத்தனமாக கேள்வி கேட்க கூடாது....
    இதயே வடிவேலுவிடம் கேட்பியாடா?

    • @kumar683
      @kumar683 3 роки тому +23

      வடிவேல் அவ்வளவு பெரிய அப்பா டக்கரா என்ன

    • @shivasaravana3417
      @shivasaravana3417 3 роки тому +10

      Tamil samugam bro poi insta utube paarunga avaroda dialogues la dha mukkavasi channels iruku ... without vadivelu tamil cinema will be so bored.. indha interviewer pudungi trigger pandra maari kelvi kekuraan dash payan

    • @saivelayutham1
      @saivelayutham1 3 роки тому +12

      சூன்யத்தனமான கேள்வி // ஹா ஹ் ஹா.... Super word

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 3 роки тому +4

      Genuine question. Good

    • @karthikeyankarthikeyan3960
      @karthikeyankarthikeyan3960 3 роки тому +1

      Super ji

  • @anbumalargale9230
    @anbumalargale9230 3 роки тому +17

    நல்ல பேட்டி.. ஒவ்வொரு தமிழ் மாணவனும்,இளைஞரும் தவறாமல் காண வேண்டிய காணொளி..திரு. முத்துக்காளை அவர்கள் தன் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களையும் படிப்படியான
    முன்னேற்றத்தையும் மனம் திறந்து சொல்லியிருக்கிறார்..
    6வது படித்து கிராமத்தில் இருந்து வெளியே வந்து,திரைத்துறையில் முன்னேறியதும், இப்போது MA தமிழ் முதலாம் வகுப்பில் பாஸ் செய்ததும் -கராத்தே வில் black belt பெற்றிருப்பதும் சாதனை கள்.. மதுவிலிருந்து வெளிவந்தது மஹாசாதனை..மேலும் வளர மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
    சரியான கேள்விகள் கேட்டு பேச்சில் இடை மறிக்காமல்
    சிறப்பாக பேட்டி எடுத்தவர்க்கு பாராட்டுக்கள்.

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 роки тому +5

    முத்துக்காளை அண்ணாவுடைய அனுபவம் கேட்க நன்றாக இருந்தது.. சாலிகிராமத்தில் நேரில் அண்ணாவை பார்த்திருக்கிறேன்..குடியை விட்டு விட்டேன் என சொன்னது மிகச் சிறப்பு

  • @thinestudios8918
    @thinestudios8918 Рік тому +1

    நல்ல அருமையான முத்து காளையின் பதில்கள் இவரின் திறமையை கண்டு வியந்து போனேன் … பேட்டி எடுத்ததிற்கு நன்றி Super 😎 ❤

  • @seenivasan80
    @seenivasan80 3 роки тому +4

    திரு முத்துக்காளை அவர்களின் எதார்த்தமான பேட்டி அருமை.. கண்டிப்பாக உங்கள் உண்மை மற்றும் நேர்மைக்காக பேசப்படுவீர்கள். காலம் கனியும் வரை பொறுமையோடு இருங்கள் ஐயா. வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்!

  • @lllGOOD
    @lllGOOD 3 роки тому +22

    Good...good...நிதர்சனமான உண்மை யான வெளிப்பாடுகளை சொல்லி இருக்கிறார் மு. காளை.
    வாழ்க வளமுடன்
    வடிவேல் உங்களை நன்றாக புரிந்து இருப்பார் அடுத்து உங்களை உரிமையுடன் கூப்பிடுவார் பாருங்களேன்👍

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 2 роки тому +4

    அப்பா...
    இந்த மனிதனுக்கு உள்ளே இவ்வளவு திறமையா ...
    கராத்தே பிளாக் பெல்ட் ,
    சிலம்பம்
    பட்டதாரி
    ்சூப்பர் காமெடியன்..
    சபாஷ் வாழ்த்துக்கள்...

  • @syedaliali3629
    @syedaliali3629 3 роки тому +136

    "சாம்பல் ஆகிட்டியா .. தாய் இல்லாம நான் இல்லைனு பாட்டு பாடி இருக்கியா,தாய் பால் குடிச்சி இருக்கியா ,தாய் மடில படுத்து இருக்கியா,.." முத்துகாளை வசனம் சூப்பர்😆

  • @kowshikumar2395
    @kowshikumar2395 3 роки тому +7

    முத்துக்காளை அண்ணா நல்லா காமெடி பண்றீங்க நல்ல கருத்தும் சொல்றீங்க அதைவிட முக்கியமானது சிறு வயதில் நிறைவேறாத ஆசையை இப்பொழுது நிகழ்த்தினார்கள் அது உங்கள் பட்டப்படிப்பு வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏🙏

  • @pravinv367
    @pravinv367 Рік тому +2

    முத்துக்களை அனுபவசாலி நடிகர் அவரின் பேட்டி அருமை வாழ்த்துக்கள்

  • @rajagopal1928
    @rajagopal1928 3 роки тому +9

    அருமையான பேட்டி உஷாரா நிருபரிடம் பேசி அழகாய் அவருடைய கருத்துக்களை தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளார் நன்றி முத்துக்காளை அவர்களே

  • @subbumohan6490
    @subbumohan6490 3 роки тому +142

    பேட்டி எடுப்பவருக்கு சரியான தரமான செருப்படி பதில்கள் முத்துக்காளை சார் நீங்க சூப்பர் சூப்பர்

  • @venugopalannarayanaiyer7083
    @venugopalannarayanaiyer7083 3 роки тому +6

    முத்துக்களை அவர்கள் தாங்கள் அழகு இல்லை என்று, ஏன்று ஏன் நினைக்கிறீர்கள், உங்கள் உடல் மொழி, பேசும் விதம், வேகம், சிறப்பு. வாழ்க வளமுடன்.

  • @AnimalWorldTamil
    @AnimalWorldTamil 3 роки тому +39

    உயிரோடு இருக்கோம் இல்லையா 👌 This is real word when i hear this dialogue my eyes cry 😥😥.

  • @pg46creation7
    @pg46creation7 3 роки тому +274

    பேட்டி எடுப்பவர் பேச்சு அவரை கேலி செய்வது போல் உள்ளது. கேள்வி கேட்பதால் நீங்கள் அறிவாளியாக நினைத்து கொள்ள வேண்டாம் 🤬 முத்துகாளை அண்ணன் எளிமையான மனிதர்.

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA 3 роки тому +7

    தரமான பதிவு முத்துக்காளை அண்ணா 👌 வாழ்த்துக்கள்🙏

  • @arulnathan5986
    @arulnathan5986 3 роки тому +8

    பதில் சொல்வதிலேயே மிகவும் திறமையாக. பிடி கொடுக்காமல் சொல்வதே திறமைதான்

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 3 роки тому +54

    நெறியாளர் தேவையற்ற கேள்வி இதை கேள்விகளை வடிவேலுவிடம் கேட்பீர்களா சகோதரர் முத்துக்காளையின் வெகுளிதனமான பேச்சு அசத்தல்

  • @Madhavan.C369
    @Madhavan.C369 3 роки тому +5

    எந்த ஒளிவு முறையும் இல்லாமல் வெளிபடையாக பேசும் முத்துக்களை இந்த தன்னடக்கம் உங்களை மேன்மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா

  • @shamsudeensana1236
    @shamsudeensana1236 3 роки тому +2

    Semma.semma.vivek sir romba nallavangala pudichavangala aandavan seekkiram koopittukuvaan solluvaanga.aana Naan nambala. .ungala andha aandavan koopottukitane.adhanala Nampa thonudhu sir. RIP.❤

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 3 роки тому +26

    நல்லமனசு. தெளிந்த அனுபவ ஞானம்.
    நல்லாக இப்போ இருப்பது மிக மகிழ்ச்சி. வாழ்க வளர்க.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 3 роки тому +7

    முத்துகாலை சார் சூப்பர் உண்மையை எடுத்து சொல்கிறிர்கள் வாழ்த்துக்கள்

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 3 роки тому +238

    விஜயகாந்த் அவர்களைப் போல ஒரு மனிதன் சினிமா துறையில் இனிமேல் வருவார்களா.

    • @k.bsurya5281
      @k.bsurya5281 3 роки тому +18

      உண்மை விஜயகாந்த் அரசியலை தவிர்த்து சினிமா துறையில் பலபேரை வளர்த்து விட்டவர் அவர் தான் உண்மையில் தன் துறையில் தானும் வளரனும் மற்றவர்களும் வளரனும் நினைக்கிறவர் எத்தனை பேர் இருக்கிறார்கள் ஏன் இப்போது வளர்ந்து நிற்கும் விஜய் சூர்யா இவர்கள் சினிமா துறையில் கால்பதித்தது விஜயகாந்த் படத்தில் தான்

    • @moorthisam6698
      @moorthisam6698 3 роки тому +1

      We

    • @moorthisam6698
      @moorthisam6698 3 роки тому +2

      ஆம் உண்மை

    • @radhakrishnanponnuswami2451
      @radhakrishnanponnuswami2451 3 роки тому +1

      உண்மை நண்பா

    • @thangamanuthangamanu
      @thangamanuthangamanu 3 роки тому +1

      @@k.bsurya5281100 / true

  • @savvysshares
    @savvysshares 3 роки тому +68

    கிராமத்து மக்கள் யதார்த்தமான மனம் உடையவர்கள் . சூது வாது அற்றவர்கள். வெள்ளை மனம் இவருக்கு. யாரையும் குறிப்பிட்டு பாடவில்லை.. இவரும் இவர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.🙏🙏🙏

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 3 роки тому +590

    முத்துக்காளை யாதார்த்தத்தை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறார் ஆனால் நெறியாளர் வடிவேலை தாக்குவதிலேயே குறியாக உள்ளார். முத்துக்காளை அண்ணா நீங்கள் வேற்றுமை களைந்து வடிவேலுடன் இணைந்து நடித்து உயரவேண்டும். இந்த மாதிரி ஆட்களுக்கு பேட்டி கொடுக்காதீர்கள் இவர்களின் உள்நோக்கம் சரியில்லை ஆனால் நீங்கள் யாதார்த்தமானவர்

    • @karthik0012
      @karthik0012 3 роки тому +21

      Well said such an idiotic questions
      Please don't promote these type of channel
      I am going to unsubscribe

    • @senthurpothikulam9799
      @senthurpothikulam9799 3 роки тому +8

      @@karthik0012 yes I am also unsubscribed

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 3 роки тому +16

      இவர்களுக்குள் சண்டை மூட்டி அழியும் நோக்கில் கேள்வி கேட்கிறார்கள்

    • @kumar683
      @kumar683 3 роки тому +3

      @@87levirap vadivel is not good bro,Covil movie shooting la avar thangi eruntha Nagercovil vijayetha hotela oru marriage function nadanthathu avar shooting mudinchu room poga lift pakkam wait pannitu erukkum pothu madurai la erunthu marriagu ku vanthavanga avara patha udana santhosam,avar koda photo edukanumnu kettanga,avar nan lift la room poren anga vanganu sollitaru,evanga staircase la mela povathattkul avar room la poi kathava sathitaru,hotel la neraya room erupathanala avara pakkanudiama vanthutranga,innoru nal oru ponna proker mulama azhachittu vara sollitaru antha ponnu veliya pogum pothu hotel management ku therinchu antha ponna thitti anuppinanga,antha hotela thavaru nadakka anumathi ellai,entha ponna roof resurant poranganu proker roomku azhachittu poittan

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi 3 роки тому +3

      Evan yara petti yeduthalum kekra kelvi mattam thatra mathiri than kekran .....ennoru pettiyum pathen Evan than petti yeduthan athulayum epadi than kelvi kekran ....

  • @Saran-007-t4z
    @Saran-007-t4z 3 роки тому +26

    புலிகேசி சிம்பு தேவன் கதை திரைக்கதை யால் மட்டும் தான் வடிவேலுவின் காமெடி பேசப்பட்டது... படம் வெற்றி பெற்றது

  • @coolworld5054
    @coolworld5054 3 роки тому +40

    அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்,!! தெய்வம் நல்லவனை மனிதன் ஆக்கும், நீங்கள் உதாரணம் 👋👋

  • @musicmate793
    @musicmate793 3 роки тому +4

    வளர்ந்த நடிகர்கள், சக நடிகர்களை அரவணைத்து செல்வதில் மக்கள் திலகம் மிகவும் சிறந்த மனிதர், உதவி செய்வதிலும்,,, முத்து காளை நல்ல மனிதர்,,,,👌

  • @sujesuje1288
    @sujesuje1288 3 роки тому +42

    இவனோட கேள்வியே சரி இல்லையே. ஆனா முத்து காளை அண்ணா சூப்பர்.

  • @communistchina2271
    @communistchina2271 3 роки тому +39

    விவேக் சார் 💝

  • @charltonamith
    @charltonamith 3 роки тому +520

    He is 100 percent right. Soori yogi babu comedy doesn't make you laugh. Vadivel and teams are ultimate

  • @nandhagopalr5925
    @nandhagopalr5925 3 роки тому +464

    வடிவேலு யாரையும் வளர விட மாட்டார் என்பது 100% உண்மை

    • @lotuskumanan4096
      @lotuskumanan4096 3 роки тому +13

      தன்னம்பிக்கைமனிதன்

    • @nomansland8602
      @nomansland8602 3 роки тому +1

      Lk ball

    • @KK-1011
      @KK-1011 3 роки тому +8

      எல்லா நடிகர்களும் இப்படித்தான்.

    • @nasimalhak4313
      @nasimalhak4313 3 роки тому +9

      Ungalukku yeppadi therium nu na therinjikalama

    • @BabuBabu-qv3wn
      @BabuBabu-qv3wn 3 роки тому

      @@lotuskumanan4096 2222222q22²²²²²²²²2

  • @mohanprithmohanprith8143
    @mohanprithmohanprith8143 3 роки тому +12

    அருமையான பேச்சு முத்துக்காளை ஐயா

  • @VikkiZizou
    @VikkiZizou 3 роки тому +29

    40:00 genuine answer. Anchor tried to get one comedy actor name but Muthukalai answered well.

  • @sunduararajanGRaju
    @sunduararajanGRaju 3 роки тому +11

    விவேக் என்ற மனிதாபிமானம் கொண்ட மனிதரை எந்த ஒரு வைகை புயலுடனும் ஒப்பீடு செய்ய இயலாது. முத்துகாளையின் யாதார்த்த மான பதிவுகள் சீனியர் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு நல்ல பாடம்.

  • @masterkingwould6756
    @masterkingwould6756 3 роки тому +1

    எனக்கென்னமோ காசு கொடுத்து பேச சொல்வது போல் விளங்குகிறது இந்த UA-cam சேனலில்
    கேள்வி கேட்கிறத பார்த்தா வடிவேல் sir கிட்டல பாதிக்க ப்பட்ட போல விளங்குகிறது இவன் கேள்விக்கு செருப்படி கொடுத்ததுபோல் பதிலடி கொடுத்ததற்கு மிக்க நன்றி வடிவேல் number one king of the comedy man இவரைப்போல் கோமடி நடிக்க வேறு யாராலும் இனிமேல் முடியாது

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 3 роки тому +180

    அடே இனித்தான் வடிவேலு நடிக்கபோறாரே... ஏன் இவர்களைபேட்டி எடுத்து வடிவேலோடு பகையை உண்டுபண்ணுகிறீங்கள்?

    • @ThinakaranThina-v1r
      @ThinakaranThina-v1r Рік тому

      கேப்டனை எதிர்த்து அவன் வளரமாட்டான்

  • @thendralarasi4825
    @thendralarasi4825 3 роки тому

    சிறப்பு உங்கள் திறமை மிக்க சிறப்பு ஒரு நாள் உங்கள் புகழ் உச்சியத்தொடும்

  • @panneerselvamat8813
    @panneerselvamat8813 Рік тому +3

    முத்துக்காளை எனது மனம் கவர்ந்த ஒரு மிகச்சிறந்த சிரிப்பு நடிகர்.

  • @gurushevs8148
    @gurushevs8148 3 роки тому +2

    அருமை வாழ்த்துகள். அண்ணா. உங்கள் நட்பில். குரு ஷேவ்.... வாழ்க வளமுடன்

  • @drummerjagan641
    @drummerjagan641 3 роки тому +5

    This is the interview vdo which i have watched without skiping for the first tym.super reply from muthukaalai sir. Hatts off

  • @sathya6691
    @sathya6691 3 роки тому +22

    ஜாதி மதம் பாராமல் நல்ல திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️
    திறமையான நடிகர் நடிகைகள் தமிழ் நாட்டு மக்கள் வரவேற்க வேண்டும்

  • @ramanandayanad5221
    @ramanandayanad5221 3 роки тому +29

    I will appreciate one thing about this person he has qualification he worked hard to complete his degree, that's the reason he speaks like matured person the reason is education.

  • @srilankanjana
    @srilankanjana 3 роки тому +1

    முத்துக்காளை முத்தான காளை.. வாழ்க வழர்க!!!

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 роки тому +5

    திறமைசாலி இவர். வளர்வதற்கு வாழ்த்துக்கள்

  • @nkumar4573
    @nkumar4573 3 роки тому +11

    Ivar Vivek sir pathi sollum pothu I feel cried.. very good man Vivek sir..but romba seekirama poitaar :(

    • @yogayoga5783
      @yogayoga5783 3 роки тому +4

      Nallavargal aayul kammi ithu iyarkai enbathu nitharsanamana unmai sago

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 3 роки тому +40

    தன்னுடைய திறமையை மதிப்பவனுக்கு , நம்புவனுக்கு , என்றுமே அடுத்தவனிடத்தில் பொறாமை இருக்காது....

  • @jassel119
    @jassel119 3 роки тому +22

    This is the true character of vadivel he never let others grow and won't help others .that was clearly understood when he didn't respect actor vijaykanth who gave vadivel a beginning in cine field

  • @arunkumard6507
    @arunkumard6507 3 роки тому +55

    Hats off red pix for bringing these kind of stars into light.

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 3 роки тому +7

    முத்துகாளை மிக பெரிய திளமையான ஆள்.

  • @ricky1wdv1
    @ricky1wdv1 3 роки тому +10

    The interviewer didn’t even have the heart to clap after his dialogue & acting performance.

  • @unknownboy616
    @unknownboy616 3 роки тому +113

    I think this guy has more maturity than vadivel itself his words are true and practical

  • @subbarayanst6064
    @subbarayanst6064 3 роки тому +19

    Matured Man.Nice to watch the interview.

  • @subramanianct3374
    @subramanianct3374 3 роки тому +13

    தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு அப்பாவி கலைஞரின் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் இந்த நெறியாளர் நல்லா இருக்கமாட்டான் இது என் சாபம்

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 3 роки тому +533

    விவேக் குணம் துளிகள் கூட வடிவேலுக்கு இல்லை தீய குணங்கள் அதிகம் போல் தெரிகிறது வடிவேலுக்கு 🙄

    • @கதைமான்செபாஸ்டியன்
      @கதைமான்செபாஸ்டியன் 3 роки тому +30

      வடிவேலு ஒரு திமுக ஆதரவாளர்

    • @vaspriyan
      @vaspriyan 3 роки тому +36

      திமுக ஆதரவாளர்னா...!?இதென்ன புது உருட்டு...!?

    • @jothimani9294
      @jothimani9294 3 роки тому +61

      @@கதைமான்செபாஸ்டியன் நாம ஒன்னு கேட்டால் நாம அசர்ர மாதிரி ஒரு பதில் கொடுப்பான் ..கவுண்டமணி காமெடி அது மாதிரி இருக்கு உங்க reply..

    • @jamietube9424
      @jamietube9424 3 роки тому +7

      @@கதைமான்செபாஸ்டியன் so

    • @கதைமான்செபாஸ்டியன்
      @கதைமான்செபாஸ்டியன் 3 роки тому +29

      திமுக ஆதரவாளர் தான் வடிவேலு... 2016 தேர்தலில் திமுக-வை ஆதரித்து பிரசாரம் கூட செய்தார்.
      திமுக ஆதரவாளர்களிடம் நல்ல குணங்களை எதிர் பார்க்க கூடாது

  • @jaiveer77
    @jaiveer77 3 роки тому +2

    ஆர், எஸ். பாரதி சொன்ன அந்த ரெட் லைட் மீடியா இந்த ரெட் பிக்ஸ் தான் போல. எவ்வளவு அருவருப்பான மனிதர் இந்த நேர்காணல் செய்பவர். ஒரு எளிமையான மனிதரிடம் எவ்வளவு வஞ்சகமான அருவருப்பான கேள்விகள்.

  • @borg11276
    @borg11276 3 роки тому +59

    Takeaways for me from this interview. Vadivelu - Talented comedian, Best teacher / task master, selfish insecure leader. Vivek - Talented comedian caring leader. Post Vadivelu there scarcity of comedy track artist also because stories stopped having separate track for comedy.

  • @tamil12430
    @tamil12430 3 роки тому +3

    வாழ்த்துக்கள் முத்துகாளை அண்ணா

  • @nethajib4219
    @nethajib4219 3 роки тому +3

    திரைக்கு பின்னால் கெட்ட எண்ணம் கொண்டவர் வடிவேல்
    அவன் எண்ணம் அவரை அழித்தது

  • @ganeshkumar-ip8vi
    @ganeshkumar-ip8vi 3 роки тому +64

    it shows his maturity, hard work , boldness ,frankness and confidence. Hatsoff . very nice . but dnt know why anchor tries to down Vadivelu .

  • @kalimuthumuthu6095
    @kalimuthumuthu6095 3 роки тому +15

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤நான் முத்து களை sir யின் தீவிர ரசிகன்!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் எனக்கு நீண்ட நாள் ஆசை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj9958 3 роки тому +4

    ஆனால் இப்பவும் வடிவேலு அவர்களின் காமெடி வசனங்கள் தான் பலராலும் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூரப்படுகிறது.

  • @sidsiva3072
    @sidsiva3072 3 роки тому +51

    If one person says vadivelu is a wrong man, it could be personal but almost every technician that has worked with Vadivelu says he’s a bad man.

  • @raniks5043
    @raniks5043 3 роки тому +3

    உங்க நடிப்பு பிடிக்கும்
    வாழ்க வளர்க
    ஞானம்

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 3 роки тому +45

    Video Starts at 02:54mins

  • @jvlogs1956
    @jvlogs1956 3 роки тому

    intelligent muthukalai Anna..unmai maramal common man ah pesunathu super...waiting to see usoon

  • @chandrudon1440
    @chandrudon1440 2 роки тому +4

    இவர் சொல்றது உண்மைதானே இப்போ உள்ள படங்களில் காமெடி எங்க இருக்கு💯

  • @nandhagopalr5925
    @nandhagopalr5925 3 роки тому +2

    முத்துக்காளை சூப்பர் 😎

  • @amburparanthaman
    @amburparanthaman 3 роки тому +4

    ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு சுவை நெறியாளரே.
    எது எவை எதற்கு தேவை என்பதை சாம்பார் தாளிக்கும் ரசிக பெருமக்கள் செய்வர். இவர் நன்னரிக்கு தேவை உண்டு. ரசிக்கப்படுவார்.

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 3 роки тому +1

    Super sir..... big experience and skills... Live long

  • @leenaleena7373
    @leenaleena7373 3 роки тому +4

    வடிவேல்
    மிக பெரிய சுயநலவாதி

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 3 роки тому

    Arumaiyana Pathivu Muthukalai Annan . Vazhka Vazhamudan .

  • @maha9179
    @maha9179 3 роки тому +9

    Vivek was a gem I always like Vivek jokes first and then only Vadivelu

  • @palanin1246
    @palanin1246 3 роки тому +1

    உன்மையில் நீங்கள் தான் சார் சூப்பர் ஸ்டார்

  • @richardson5918
    @richardson5918 3 роки тому +6

    நான் பத்தாம் வகுப்பு வரை படித்தவன் இவரை பார்த்த பின்பு மேலும் படிக்க வேண்டுமென ஆர்வம் எனக்குள் வந்துவிட்டது

    • @nomore1748
      @nomore1748 3 роки тому +1

      வாழ்த்துக்கள் 💙

  • @mythrikanch3464
    @mythrikanch3464 3 роки тому +5

    சொல்ல வார்த்தைகளே இல்லை முத்துக்காளை அய்யாவின் வார்த்தைகள் மிகத்தெளிவு இவரது பதிவு மிக அருமை 🙏

  • @johnkennedy3099
    @johnkennedy3099 3 роки тому +10

    முத்துக்காளை பேசியது,15.15 இந்த நேரத்தில் பேசியதுதான் மனசாட்சி அதுதான் உண்மை.

  • @orangemittai9251
    @orangemittai9251 3 роки тому +4

    30:00 Vivek sir. Ivar thaan ya manushan❤

  • @baluk875
    @baluk875 3 роки тому +3

    வடிவேலு பேசும் போது உலக மகா உத்தமன் போல் பேசுகிறார்.ஆனால் உடல் முழுதும் கொடூர விசக்காரன் போல தெரிகிறது.

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 3 роки тому +661

    Redfix….தயவு செய்து இந்த நெரியாலரை மாற்றவும்.ஒருத்தரு தன்னுடைய உழைப்பை ,அனுபவத்தை உண்மையாக சொன்னால் அவர மாட்டிவிடுரமாதிரி கேள்வி கேட்குராரு🤦‍♀️🙄🙄

  • @mohankumarc2767
    @mohankumarc2767 3 роки тому +39

    I am a keralite..but I would say...Vadivelu is the best comedian ever in Tamil films..pure,original,neat comedy...and what a great range.

    • @simplyhuman8417
      @simplyhuman8417 3 роки тому +3

      But not a good human

    • @mohankumarc2767
      @mohankumarc2767 3 роки тому +1

      @@simplyhuman8417 to be a good human he need not have come to the film field...there are somany other avenues.

  • @sironmani5747
    @sironmani5747 3 роки тому +7

    முத்துக்காளை நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சூரி. யோகிபாபு காமடியைப் பார்க்கும் போது உண்மையிலே சிரிப்பு வரவில்லை.
    கொரோனா காலத்தில் வடிவேலு குரூப் ஆன உங்களை போன்றோர் கஷ்டபடும்போது வடிவேலு
    உங்கள் கஷ்டங்களை கேட்கவில்லை என்று நினைக்கும்போது வேதனைதான்

  • @indianever4698
    @indianever4698 3 роки тому +3

    இனி வடிவேலு எடுபடுவது எல்லாம் சந்தேகம் தான். அதுவும் இது போன்ற உடன் நடித்தவர்களின் மதிப்பீடுகள் நிச்சயமாக உதவப்போவதில்லை என்பது மட்டும் உண்மை..😏 🇮🇳

  • @VikkiZizou
    @VikkiZizou 3 роки тому +10

    விவேக் 👏🏻👏🏻👏🏻

  • @salmanhameed8473
    @salmanhameed8473 3 роки тому +37

    எதார்த்தமாக உண்மையை பேசுகிறார்.வடிவேலு இந்த காணொளியை பார்த்தால் மீண்டும் தன்னுடன் இணைந்து நடிக்க முத்துக்காளையை அழைப்பார்!! அழைக்க வேண்டும் காரணம் நேர்மையான பேசுகிறார்

  • @PPGK2023
    @PPGK2023 3 роки тому +1

    முத்துக்காளை அண்ணன் அவர் கூட ஒரு 30 நிமிஷம் பேசி இருப்பேன் ஒரு முப்பது வருஷம் கூட பழகுன அனுபவமும் இருந்தது ஏனென்றால் அவர் வெளிப்படையாகவே பேசுகிறார் மறைத்து பேசமாட்டார் உள்ளத்தில் இருப்பதை அப்படியே பேசிவிடுவார் நல்ல மனிதர் திறமையானவர் அவர் திறமைக்கு தகுந்த இந்த சினிமா உலகில் அவரை பயன்படுத்தவில்லை அவரை பயன்படுத்தினாள் பல காமெடி நடிகர்க்கு சரிவு ஏற்படும் அனைவரும் அறிவார்கள்

  • @venkateshgandhi3494
    @venkateshgandhi3494 3 роки тому +5

    விவேக் sir great 💐

  • @tamilselvianbazhagan5666
    @tamilselvianbazhagan5666 3 роки тому +1

    Very nice muthukalai sir.....