சண்டே கலாட்டா

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 441

  • @manivannan1534
    @manivannan1534 2 роки тому +78

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் மா❤️💐💐🙏🙏💐💐❤️

  • @abithachockkalingam5970
    @abithachockkalingam5970 2 роки тому +2

    அம்மா உங்க வெடியோ பாத்தாலே மனசுக்குள் ஒரு சந்தோஷம்.....நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும் அம்மா....

  • @priya9758
    @priya9758 2 роки тому +10

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது....எப்பவும் இது போல் மகிழ்ச்சியாக இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @kanchanahari9835
    @kanchanahari9835 2 роки тому

    Amma first time unga video pakkaran yanku romba pudichruku i love u amma

  • @manjanamanjana6697
    @manjanamanjana6697 Рік тому

    Meeramma... Apro jeyakka.... Thiru.... Apro mala ivangalam romba pudikum really super love u all ❤❤❤

  • @anithaanitha5205
    @anithaanitha5205 2 роки тому

    மீரா அம்மா உங்க family ரொம்ப ரொம்ப சூப்பர் உங்க video எல்லாமே சூப்பர் உங்களே நேரிலே பாக்கணுன்னு ஆசை

  • @thanikasri9230
    @thanikasri9230 2 роки тому

    Really great..u all....always using shall (thupatta thuni ) really haresoff sister...🙏🙏🙏🙏👍👌👌👌👌

  • @ramya5037
    @ramya5037 2 роки тому

    Happy mother's day amma really like you dear sis God bless you my friend 🙏🙏🙏💐💐💐♥️♥️♥️

  • @santhiya.a3660
    @santhiya.a3660 2 роки тому +1

    Enga Amma Aduthu neengatha maa😍 unga video pathaa Enaku happya irukum I love you Meera Amma Happy mother's day Too All 😘😘🤗🤗🤗

  • @tyf852
    @tyf852 2 роки тому +1

    அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் அம்மா .........💞💞💞💞💞💞💞

  • @suganyasuga4537
    @suganyasuga4537 2 роки тому +2

    அம்மா அண்ணையர்தின வாழ்த்துக்கள் தாயே வாழ்க வளமுடன் 💐

  • @baskarbaskar110
    @baskarbaskar110 2 роки тому +14

    அன்னையர் தினம் வாழ்த்துக்கள் எல்லோர்க்கும் 💐💐🌹🌹

  • @muthukumarm6774
    @muthukumarm6774 2 роки тому

    அம்மா ரொம்ப நாள் அப்புரம் ரொஜினா அக்காவ பாக்குரதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் அம்மா 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗♥️🤗🤗🤗🤗🤗🤗♥️♥️🤗🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @jothisukumar7394
    @jothisukumar7394 2 роки тому +2

    எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் மீரா அம்மா,

  • @MohanKumar-cc9yl
    @MohanKumar-cc9yl 2 роки тому +1

    என் அன்பு உள்ள அம்மாவுக்கு அன்பு மகனின் அன்னையர் தினம் வாழ்த்துக்கள்

  • @beenamercya2494
    @beenamercya2494 2 роки тому

    Amma happy women's day 😘😘😘😘iam from banglore beena bless me ma..🙏🙏

  • @muthukumarmuthukumar5922
    @muthukumarmuthukumar5922 2 роки тому +2

    மீரா அம்மா உங்க video பார்த்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப happy அம்மா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கம் அம்மா உங்கள் அனைவருக்கும் அண்னயர் தினநழ்வாழ்துகள் 😍😍😍😍😘😘

  • @kasthurim1933
    @kasthurim1933 2 роки тому +4

    மீரா அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள் மா

  • @vasanthivasanthiboobalan6297
    @vasanthivasanthiboobalan6297 2 роки тому +1

    Nandri amma💐👏🏻 Ungalukum அன்னையர் தின வாழ்த்துக்கள் 💐💐💐அம்மா..

  • @videocrater5079
    @videocrater5079 2 роки тому

    Amma annai thena nal vaazhthukkal Amma engalukkum kolangal samiya vendakkangam 🙏🙏

  • @manivannan1534
    @manivannan1534 2 роки тому +14

    மீரா அம்மா 🥰💐🥰 விடியர் காலையில் விழும் பனித்துளியாய் சில்லெனா உன் நினைவுகள் என்னை நனைக்கிறதே💝...!!!

    • @karthikavi320
      @karthikavi320 2 роки тому +1

      பட ஐக் வளம் வசதி சேவைகள் வளம் க்ஷேத்திரம்

  • @geedhugeedhu4026
    @geedhugeedhu4026 2 роки тому +5

    அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு..... எனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க அம்மா 😔😔😔😔😔😔😔😔

  • @kasthurikadthuri395
    @kasthurikadthuri395 2 роки тому

    Mother's. Day wishes.erra amma ❤️❤️❤️❤️❤️🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @isaimaran9532
    @isaimaran9532 2 роки тому +1

    மீரா அம்மா உங்களுக்கும் உங்க எல்லாருக்கும் என்னுடைய அன்னையர் தின 🎉🎊வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கனும் உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும்🙏🙏🙏🙏🙏 🥰🥰

  • @karthigakarthik4508
    @karthigakarthik4508 2 роки тому +1

    எங்க மீரா அம்மா வ பார்த்து போருமைய கத்துக்கங்க அவங்க உங்களயேல்லாம் பாதுகாத்து நல்வழி நடத்துர ஆதி பராசக்தி🙏

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts 2 роки тому +2

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா🙏❤️💐❤️💐❤️🙏

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 роки тому +1

    மீரா அம்மா நீங்கள் பக்குவமாக அனைத்தையும் கையாளுறீங்க மிக்க மகிழ்ச்சி

  • @DineshKumar-iu6he
    @DineshKumar-iu6he 2 роки тому +1

    அன்னையர் தின வாழ்த்துக்கள் மீரா அம்மா 🙏🙏🙏💐💐💐💐💐

  • @gouthamr6124
    @gouthamr6124 2 роки тому +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    அன்னையர் தினம் நல்ல வாழ்த்துக்கள் Meera Amma🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💜💜

  • @ponselvij1172
    @ponselvij1172 2 роки тому

    அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள்அனைவரையும் அன்புடன்

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    kolam super romba alaga iruku beriyani semma akka babu.g karaikudi

  • @meenan2639
    @meenan2639 2 роки тому +1

    அம்மா அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் மா💐💐💐💐🌹🌹🌹

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 роки тому

    அன்னையர் தின வாழ்த்துக்கள் ங்க மீரா அம்மா

  • @kmselvi
    @kmselvi 2 роки тому

    மீரா அம்மா அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் 😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍ரெஜினா அக்கா கோலம் செம்ம மா ❤❤❤மீரா அம்மா உங்க குடும்பத்தினர் அனைவரும் Super super ❤👌👌👌👌

  • @VIJAYAKUMAR-eh1pu
    @VIJAYAKUMAR-eh1pu 2 роки тому +2

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா...

  • @valark7972
    @valark7972 2 роки тому

    உங்களா எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மா. உங்க ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசை .ஆனா என்னால் வெளியில் எல்லாம் வர முடியாது. நான் உடல் நிலை முடியாதவள்.

  • @premasanthosh4641
    @premasanthosh4641 2 роки тому +2

    உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா 🌹💜

  • @rajeshsahadevan6098
    @rajeshsahadevan6098 2 роки тому

    என் பேரு ரேணுகா நான் மும்பையில் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா மீரா அம்மா ரொம்ப நல்லா நான் ஒன்னு விடாம எல்லா வீடியோவும் நான் பார்ப்பேன் என் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ ஆல் த பெஸ்ட் அம்மா

  • @sumithra5605
    @sumithra5605 2 роки тому

    Hi amma happy mother's day 🌹 Amma ena aasirvaatham panuka Amma love u so much Amma 💐💐💐💐💐💐

  • @chitrachitra6026
    @chitrachitra6026 2 роки тому

    ,அக்கா,இனிய,அன்னையர், தின வாழ்த்துக்கள்,அக்கா,, நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கணும்,அக்கா,கோலம், சூப்பர், கோழி வளர்ப்பு,செம்மக்கா,,,நீங்க, சின்ன, வயது,k,r,. விஜயாம்மா,மாதிரியே,இருக்கீங்க, சூப்பர் அக்கா,, நன்றி.🙏🙏👌👍💛

  • @manjanamanjana6697
    @manjanamanjana6697 Рік тому

    Ratchana nalla ponnu apro marumaga avanga nalla ponnu kolam Super.... ❤❤

  • @divyadharshinim1601
    @divyadharshinim1601 2 роки тому

    🤩Happy mother's day amma yanaku ungala romba pudiku 😘😘❤️💞

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf 2 роки тому +1

    அம்மா. நீங்க. எத்தைனைபேருஇருக்கேங்கசொல்லுங்க. அழக. இருக்குபாக்கவே

  • @priya298
    @priya298 2 роки тому +1

    மீரா அம்மா அன்னையர் தினம் வாழ்த்துக்கள்💐💐💐

  • @tamilponnukeralapaiyan2415
    @tamilponnukeralapaiyan2415 2 роки тому +7

    அன்னையர் தின வாழ்த்துக்கள் மீரா அம்மா மற்றும் அனைத்து அன்னையர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 💖💖💖💖

  • @Priya_1326
    @Priya_1326 2 роки тому +1

    அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் அம்மா....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @divyadharshini8766
    @divyadharshini8766 2 роки тому

    Ammaa , konjam sathama matum pesunga...mathapadii unga videos🔥la spr maa 😍😍😍❤️

  • @karthistr3721
    @karthistr3721 2 роки тому +1

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா ❤❤

  • @gibyandjerry9793
    @gibyandjerry9793 2 роки тому +2

    😘😍உங்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் சகோதரிகளே😍😘

  • @babyboss3560
    @babyboss3560 2 роки тому

    First comment super amma 🙏🙏🙏🙏 happy mother's day 💐💐💐💐💐💐 amma

  • @loganayakisuresh2017
    @loganayakisuresh2017 2 роки тому +1

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐🌹🌹🌹

  • @deepaprabhu5970
    @deepaprabhu5970 2 роки тому +3

    அனைவருக்கும் அன்னயர் தினம் வாழ்த்துக்கள்ங்க அம்மா❤❤❤💐💐💐

  • @chandurutosanjaymom4904
    @chandurutosanjaymom4904 2 роки тому +3

    அம்மா நீங்க வால்பாறைக்கு கும்பாபிஷேக விழாவிற்கு வரவில்லையே ஏன் மறந்துட்டிங்களா

  • @jayachandiranchandiran5155
    @jayachandiranchandiran5155 2 роки тому

    அம்மா உங்களுக்கு ரொம்ப நன்றி
    வாழ்க வளமுடன்

  • @manikandanmani5680
    @manikandanmani5680 2 роки тому

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் மா❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐

  • @Priya_1326
    @Priya_1326 2 роки тому

    கோலம் சூப்பர்....‌😍😍😍😍😍😍

  • @mounishvaran3870
    @mounishvaran3870 2 роки тому

    I love you amma 😍😘 மீரா அம்மா

  • @nadhiyabalu380
    @nadhiyabalu380 2 роки тому

    Meera Amma happy mother's day ma yapuvum happy ya eruga

  • @eswarieswari4359
    @eswarieswari4359 2 роки тому +36

    அங்கு உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @janavilakshmi5278
    @janavilakshmi5278 2 роки тому +2

    happy mother's day amma🥰🙂🙂🙂

  • @karthidazzler4576
    @karthidazzler4576 2 роки тому +2

    அன்னையர் தின வாழ்த்துக்கள் மீரா அம்மா.. 🎉🎉🍰

  • @Jayapriya-qz5tp
    @Jayapriya-qz5tp 2 роки тому

    Happy mother's amma💕ainka erukora allarukom happy mother's day .....

  • @eswaranm1258
    @eswaranm1258 2 роки тому +1

    அன்னையர் தின
    வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @priyavenkat6528
    @priyavenkat6528 2 роки тому +1

    அனைவருக்கும் அன்னையார் தின வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤

  • @devindirandevindiran6492
    @devindirandevindiran6492 2 роки тому +1

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

  • @karthick8601
    @karthick8601 2 роки тому

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

  • @chellakutty1616
    @chellakutty1616 2 роки тому +1

    I miss you Amma

  • @amalanathanc5415
    @amalanathanc5415 2 роки тому +1

    Super 👌🙏🙏

  • @Vijayakumari.Vijayakumari.p

    Amma Meera family'super I love you all ❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐

  • @arunramyaramya6322
    @arunramyaramya6322 2 роки тому +1

    🥰❤️ மீரா அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா 🥰

  • @sinekasineka2970
    @sinekasineka2970 2 роки тому

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்💐💐

  • @karthikakarthika9236
    @karthikakarthika9236 2 роки тому

    அம்மா அன்னையர் தினம் வாழ்த்துக்கள் மா

  • @elavarasanlathalove3133
    @elavarasanlathalove3133 2 роки тому +1

    அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா....💐💐💐

  • @jai9353
    @jai9353 2 роки тому

    இந்த சண்டே கலாட்டா வீடியோ அருமையான வீடியோ

  • @dthiwakar3083
    @dthiwakar3083 2 роки тому

    Hi amma you tube all video super Amma I'm miss you your family

  • @shri_harshini
    @shri_harshini 2 роки тому +4

    அம்மா நாளாய் என் கணவனுக்கு பிறந்தநாள் ungal aasirvatham வேண்டும் 🙏🙏🙏🙏

    • @ozee143
      @ozee143 Рік тому

      இல்ல ஓடிப்போ

  • @chandrarithu230
    @chandrarithu230 2 роки тому +2

    Happy mother's day Amma Life Long Happy Ah Erukanum 🥰

  • @Manistella-me9by
    @Manistella-me9by 2 роки тому

    Super akka 👍👍🙏

  • @divyamanikandan9965
    @divyamanikandan9965 2 роки тому

    Meera Amma annaiyar dhina valthukal... Ipo dhan enaku obortion achi next nalla padiya kulandhai tharikanumnu Neenga enakaga vendikonga Amma plssss

  • @daviddava4849
    @daviddava4849 2 роки тому +2

    Meera Ji.Happy Mothers Day.Happy Family .🌹🌹🌹Hi To Regina Sis nice Kolam The children all are having fun 🎉🎉🎉

  • @yogalakshmiarun8568
    @yogalakshmiarun8568 2 роки тому

    Unga veedu super sister 👍👍👏👏

  • @jesonjeson2734
    @jesonjeson2734 2 роки тому

    Hi meera amma nan manju .unga veedio ellame ennaku romba pitikum .nan srilanka.ennaku ungalai ellam parka romba asai.india vandhu unga veetil oru naal unga kudumbathoda thangi sandhosama nimadhiya erukanum.unga ellorukahaum nan dhinamum kadawulidam veandikollkiran .vanakkam.

  • @bhuvaneswari7561
    @bhuvaneswari7561 2 роки тому

    Love you so much amma 🥰🥰🥰

  • @sandhiyasanjay7078
    @sandhiyasanjay7078 2 роки тому

    Sema amma love u amma happy mothers day ,😍😍😍😍😘

  • @dhamodarans1267
    @dhamodarans1267 2 роки тому

    இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் மீரா அம்மா எனக்கு குழந்தை வளர்க்க ஆசை அம்மா குழந்தை எனக்கு இல்லை குழந்தை கிடைத்தால் வளர்ப்பேன் அம்மா

  • @kiruthikakiruthika3711
    @kiruthikakiruthika3711 2 роки тому +5

    அம்மா அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️

  • @dharmasanjay3809
    @dharmasanjay3809 2 роки тому

    இனிய அண்னையர் திண வாழ்த்துக்கள் அம்மா

  • @mythilimano8472
    @mythilimano8472 2 роки тому

    Hiii ma happy mother's day Amma 🥳🥳🤗🤗🥰🥰😍😍

  • @suryamanish7694
    @suryamanish7694 2 роки тому

    Super amma and akka and all kitties

  • @shree7341
    @shree7341 2 роки тому

    ஆயிரம் வார்த்தைகள் உண்டு
    ஆனால் மனிதன் பேசும் முதல்
    வார்த்தை அம்மா
    உயிரில் கலந்த உறவே அம்மா
    கருவில் உருவம் தெரியமால்லே
    நாம்மை நேசித்த முதல் உறவு அம்மா
    முகவரியும் நீதான் அம்மா
    உன் கருவறைக்கு இணை இந்த
    உலகில் ஈடு எதுவுமே இல்லை
    அம்மா
    நான் வாழ காரணம் நீதான் அம்மா
    உன் அன்புக்கு இணை வேறுயாரு
    அம்மா

  • @abishaammu4902
    @abishaammu4902 2 роки тому +1

    Happy mother's day ❤️❤️amma 💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @னேஷ்விக்கி
    @னேஷ்விக்கி 2 роки тому +1

    மீரா அம்மா அனைவருக்கும் அன்னையர் தின😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 நல்வாழ்த்துக்கள்

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 2 роки тому +2

    Hii..guys...
    I am form Coorg Karnataka
    I am also 9
    I am proud to be pottai..
    I born as a pottai..
    Nice to see my family
    Nice to see my type of people..
    Wow how they all happy..
    Please pray for us .
    We are all born as pottai .. and. 09...
    Soo please I am happy see to my type people....
    They all soo sute and respectful..
    Thank you soo guys . uploaded this Vedios..
    We are all here break chellenge...
    Oneday we all improve ourselves and achieve everything..in the world..
    I am a proud to be POTTAI.
    Love u guys.....

  • @a.nethajeep.arumugam7848
    @a.nethajeep.arumugam7848 2 роки тому +1

    Happy mothers day meera amma all sis 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @balaganesh1111
    @balaganesh1111 2 роки тому

    Super ma...🥰😘

  • @lakshukanna2308
    @lakshukanna2308 2 роки тому

    Happy mother's day amma you are also my mom 🤰🤰🤰🤰

  • @mypattu3447
    @mypattu3447 2 роки тому

    Amma nega sonathu pola fish kulambu vacha really super amma tq so much amma rmpa nala iruthuchunu elarume sonaga and amma ena bless pannuga amma pls life neraya kasdm varuthu enaku ena pnrathune thryala na kasda padura family la iruthu vantha ponnu tha amma, appa ila enaku , na love pani mrg pane paya knjam sothu iruku adhunala ena elarume asinga paduthi kadaisila epo kasu ilama mrg aki 1 yr aki kasu ila bady ila life la edhume ilama rmpa kasda padura en hus crctdana wrk ila enakaka prayer panikonga amma pls ena bless pannuga amma pls nega pana na nala irupa pls amma

  • @redchilly398
    @redchilly398 2 роки тому

    Video sema interesting ah irukku

  • @videocrater5079
    @videocrater5079 2 роки тому

    Amma annayya Tina nal valthukkal Amma engalku em kulanthai illai samiya vendakkangamma please maa 🙏🙏🙏

  • @Vanitharaajasekar
    @Vanitharaajasekar Рік тому

    ❤❤❤❤❤🎉🎉🎉 love you.என்.அம்மா