Aasai Patta - 4K Video Song | ஆச பட்ட எல்லாத்தையும் | Viyabari | S. J. Suryah | Tamannaah | Deva

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 509

  • @ayngaranmusic
    @ayngaranmusic  Місяць тому +83

    The Trio is Back 💫
    #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
    ua-cam.com/video/MCV9_8uEJWk/v-deo.html

  • @mohamedsajeeth5857
    @mohamedsajeeth5857 2 місяці тому +66

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வந்துவிடும் 👩‍👦

    • @VithusaVithusa-p2e
      @VithusaVithusa-p2e 14 днів тому

      Om bro 😔😔😔👩‍❤️‍👩😔😔😔😔

  • @ArunArun-t5k
    @ArunArun-t5k 2 місяці тому +102

    எப்போதும் கேட்டாலும் அழுகை வரவைக்கும் பாடல்😢😢😢தாய் வார்த்தை இல்லை வாழ்க்கை😢😢😢

    • @dilshaninethuli
      @dilshaninethuli Місяць тому

      Sey❤🎉

    • @fameelfareed3319
      @fameelfareed3319 23 дні тому +3

      🥹🥹🥹இப்போகூட அழுதுட்டு இருக்கேன் 🥹🥹🥹

  • @RimsiAhamed
    @RimsiAhamed 6 днів тому +6

    வெளி ஊரில் இருந்து இந்த பாட்டய் பார்த்துட்டு தனது தாயை நினைக்கிறன் கண்ணீருடன் 😊

  • @muruganr7188
    @muruganr7188 6 місяців тому +57

    உண்மையே பணம் இருந்தும் என் அம்மாவை காப்பாற்ற முடியல
    எதார்த்தமான உண்மை வரிகள்

  • @vinothwesley9145
    @vinothwesley9145 16 днів тому +34

    Zee tamil-saregamapa -little champ-2024-2025 -season4- divnesh sung this song..very emotonally . Deva sir got very emotional and cry.. He remember his mother.. What a song

  • @vkarmy_18
    @vkarmy_18 8 днів тому +8

    சின்ன வயதில் எப்போது இந்த பாட்டை டீவியில் கேட்டாலும் என்னை அறியாமல் மெய் மறந்து கேட்ட பாடல் 💔😢

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 2 місяці тому +63

    பெற்றதாயின் பெருமையை சொல்லும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 15 днів тому +12

    அம்மா அகிலத்தில் அளவற்ற அன்பை அளிப்பவள்❤😢

  • @katherbasha6136
    @katherbasha6136 Місяць тому +20

    மறக்கமுடியாத அம்மாவின் நினைவுகள்

  • @Janakiraman28892
    @Janakiraman28892 4 місяці тому +80

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அம்மாவின் வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது அம்மாவை 😊

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 2 місяці тому +26

    அழகான அம்மா பாடல்...

  • @Davidgamingytதமிழ்
    @Davidgamingytதமிழ் 8 місяців тому +111

    ஆண் : ஆச பட்ட
    எல்லாத்தையும் காசிருந்தா
    வாங்கலாம் அம்மாவ வாங்க
    முடியுமா நீயும் அம்மாவ
    வாங்க முடியுமா
    குழு : ஆச பட்ட
    எல்லாத்தையும் காசிருந்தா
    வாங்கலாம் அம்மாவ வாங்க
    முடியுமா நீயும் அம்மாவ
    வாங்க முடியுமா
    ஆண் : ஆயிரம் உறவு
    உன்ன தேடி வந்தே
    நின்னாலும் தாய் போலே
    தாங்க முடியுமா
    குழு : ஆயிரம் உறவு
    உன்ன தேடி வந்தே
    நின்னாலும் தாய் போலே
    தாங்க முடியுமா
    ஆண் : உன்னையும்
    என்னையும் படைச்சது
    இங்கே யாருடா தெய்வம்
    ஒவ்வொரு வீட்டிலும்
    இருக்குதுன்னா தாயடா
    குழு : உன்னையும்
    என்னையும் படைச்சது
    இங்கே யாருடா தெய்வம்
    ஒவ்வொரு வீட்டிலும்
    இருக்குதுன்னா தாயடா
    ஆண் : ஆச பட்ட
    எல்லாத்தையும் காசிருந்தா
    வாங்கலாம் அம்மாவ வாங்க
    முடியுமா நீயும்
    குழு : ………………………..
    ஆண் : பட்டினியா கெடந்தாலும்
    பிள்ளைக்கு பால் கொடுப்பா
    பால் குடிக்கும் பிள்ளை முகம்
    பாா்த்தே பசி மறப்பா
    ஆண் : இள வட்டம் ஆன
    பின்னும் எண்ணெய் தேச்சு
    குளிக்க வைப்பா உச்சி முதல்
    பாதம் வர உச்சி கொட்டி
    மகிழ்ந்திடுவா
    ஆண் : நெஞ்சிலே நடக்க
    வைப்பா நிலாவ பிடிக்க
    வைப்பா பிஞ்சு விரல் நகம்
    கடிப்பா பிள்ளை எச்சு சோறு
    தின்பா
    ஆண் : பல்லு முளைக்க
    நெல்லு முனையால்
    மெல்ல மெல்லதான்
    கீரி விடுவா
    குழு : உன்னையும்
    என்னையும் படைச்சது
    இங்கே யாருடா தெய்வம்
    ஒவ்வொரு வீட்டிலும்
    இருக்குதுன்னா தாயடா
    ஆண் : ஆச பட்ட
    எல்லாத்தையும் காசிருந்தா
    வாங்கலாம் அம்மாவ வாங்க
    முடியுமா நீயும் அம்மாவ வாங்க
    முடியுமா
    ஆண் : மண்ணில் ஒரு
    செடி மொளைச்சா
    மண்ணுக்கு அது
    ப்ரசவம்தான் உன்னை
    பெற துடி துடிச்சா
    அன்னைக்கு அது
    பூகம்பம்தான்
    ஆண் : சூரியன சுத்திகிட்டு
    தன்னை சுத்தும் பூமி அம்மா
    பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி
    பித்து கொள்ளும் தாய்மை அம்மா
    ஆண் : கர்ப்பத்தில் நெளிந்த
    உன்னை நுட்பமாய் தொட்டு
    ரசிப்பா பேதை போல் அவள்
    இருப்பாள் மேதையாய் உனை
    வளர்ப்பா
    ஆண் : { என்ன வேண்டும்
    இனி உனக்கு அன்னை
    மடியில் சொர்கம் இருக்கு

  • @ChandruKanishika
    @ChandruKanishika 3 місяці тому +33

    அம்மாவின் பாசம் அனைவருக்கும் மிக மிக முக்கியம்

    • @HappyCorgi-mv7bt
      @HappyCorgi-mv7bt 2 місяці тому

      Ennaku tha kuthuthu vaikalea 😢

    • @sanjaypandain
      @sanjaypandain Місяць тому +1

      கவலை வேண்டாம் அண்ணா அம்மா இருவரும் ஒரு தாய் பில்லை

  • @mohanakrishnans3411
    @mohanakrishnans3411 2 місяці тому +18

    தேவா தேவா தான் ❤️❤️

  • @razmee2003
    @razmee2003 8 місяців тому +83

    பேதை போல் அவள் இருப்பாள்
    மேதையாய் உன்னை வளர்ப்பாள் ❤🥹

  • @Ashok6257
    @Ashok6257 Місяць тому +11

    ப என் சக்தி அவளுக்கு என்னைத் தவிர வேற எதுவும் தெரியாது 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @Prasanth549
    @Prasanth549 2 місяці тому +217

    2050 vandhalum ketpen ❤❤🥺🥺

    • @vasanthd1082
      @vasanthd1082 2 місяці тому +4

      Yennada vayasu unnaku ipo?

    • @Saravanan-lm3nb
      @Saravanan-lm3nb Місяць тому +5

      ❤😂🎉

    • @VarLakshmiLakshmi-l2c
      @VarLakshmiLakshmi-l2c Місяць тому +3

      Nice

    • @ManiVmmv-fv3kv
      @ManiVmmv-fv3kv Місяць тому +2

      சொத்தை எழுதி வைக்க என் பேர்ல இல்ல கொன்றுவேன் இப்படியா கேப்பா ப்ரோ😅😅😅😅

    • @PreethuPreethu-pp9vp
      @PreethuPreethu-pp9vp Місяць тому +1

      +4❤❤

  • @sahanajshaik3128
    @sahanajshaik3128 6 місяців тому +93

    பெண்ணாய் பிறந்தாய் உலகிற்கு😊மகளாய் பிறந்தாய் தாயிற்குமனைவியாய் புகுந்தாய் கணவனுக்குதாயாய் மறைந்தால் உன் பிள்ளைகளுக்கு இத்தனை அழகும் சேர்த்து அத்தனை பெண்களுக்கும் இனிய தந்தை தாயார் தின வாழ்த்துக்கள்

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 5 місяців тому +55

    அம்மா நான் உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன் சாரி மா 😢😢😢😢

  • @Sakthivelsakthivel-g4g
    @Sakthivelsakthivel-g4g Місяць тому +5

    இப்படி தாய் பாசத்தை யாராலும் வெளிப்படுத்த முடியாது அழகாக

  • @MohamedAmja-mt2yn
    @MohamedAmja-mt2yn 12 днів тому +4

    தாய் பாசமும் இல்லை தந்தை பாசமும் இல்லை 🥹🥹🥹😭😭

  • @RaguRagu-q1u
    @RaguRagu-q1u 2 місяці тому +62

    2024 la intha song kekuravanga irukkinga 😔

  • @ayngaranmusic
    @ayngaranmusic  4 місяці тому +41

    ua-cam.com/video/gZ1oYdKJSFI/v-deo.html
    #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶

  • @gokulgnanavel7299
    @gokulgnanavel7299 Місяць тому +4

    பெற்ற தாயை மதிப்பவனுக்குத்தான் தெரியும் அம்மாவின் அருமை

  • @Prasanth549
    @Prasanth549 2 місяці тому +8

    Appava ilandha mathiri unna ilakka maatan ma 🥺💔 luv u ma ♥️♥️😭

  • @anuvarma5266
    @anuvarma5266 11 днів тому +48

    Any body at 2025

  • @balasubramanianbalasubrama845
    @balasubramanianbalasubrama845 8 місяців тому +39

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

  • @rifpx5889
    @rifpx5889 25 днів тому +23

    Who heard this song in 2025?

  • @AdmiringBinaryCode-bj3qe
    @AdmiringBinaryCode-bj3qe 7 місяців тому +20

    Amma😢 love you ma❤kuda irukum pothe aarema thereythene sulle vainga aathe nasam tha amma😢

  • @PrabuS-wk8mf
    @PrabuS-wk8mf 8 місяців тому +25

    இனிய அன்னையர் தினம் வாழ்த்துக்கள் ilove amma

  • @Hameesaba
    @Hameesaba Місяць тому +2

    ஒவ்வொரு இதயத்திலும் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் வரிகளாய்....நா. முத்து குமார்....

    • @mayooraninthiranathan3469
      @mayooraninthiranathan3469 8 днів тому

      அருமையான வரிகள்
      நாமுத்துகுமார்

  • @sugumarcivil7869
    @sugumarcivil7869 5 місяців тому +8

    Wow super quality ❤🎉 thanks ayangaran music

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 8 місяців тому +25

    1:22 Hariharan Sir Voice adds more emotion and Beauty of this song😍😭😩🤌🏻❤️Literally no one can sing this song like Hariharan does✨❤️

  • @Balasubramanimani-w1u
    @Balasubramanimani-w1u 6 місяців тому +21

    It true words this song ❤🎉

  • @ravisundaramahalingam
    @ravisundaramahalingam 7 місяців тому +23

    I love you Maam❤❤❤😂😂😂🎉🎉

  • @IshakaniIshakani
    @IshakaniIshakani 8 місяців тому +23

    Happy mother's day amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GhostRider-zr4ok
    @GhostRider-zr4ok 8 місяців тому +172

    இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🥰🥰

  • @RanjithKumar-qo4ig
    @RanjithKumar-qo4ig 8 місяців тому +18

    Ammaaaaa en theivam

  • @SelviK-md5vk
    @SelviK-md5vk 21 годину тому +1

    20500 vandhaalum ketpen

  • @santhapriya6044
    @santhapriya6044 7 місяців тому +44

    Miss you Amma 😢😢

  • @Vasu-d7o
    @Vasu-d7o 13 днів тому +1

    Ennku etha song Ketta pothunm ennku ennga Amma pakaunm pollo iruka I miss you Amma Appa I love you Amma Appa 😢😢😢😢😢❤❤❤❤❤

  • @Moganæmoganesan
    @Moganæmoganesan 6 місяців тому +8

    💞💞💞💞💞Amma illa na namma illa amma tha eallam i love you amma 💞💞💞💞

  • @RajiVicky-l4f
    @RajiVicky-l4f Місяць тому +15

    அப்பா கூட தான் காசுக்கு வாங்க முடியாது

    • @Kosichello
      @Kosichello Місяць тому +3

      Amma Mari avunga pakka mudiyuma pal kuduka mudiuma😢😢😢😢

  • @sivasankar9862
    @sivasankar9862 16 днів тому +10

    Dhivinesh promo patthuttu yarellam vanthinga❤❤❤

  • @MathivananThangaiyan-qh2jd
    @MathivananThangaiyan-qh2jd 4 місяці тому +8

    பாட்டுன்னா பாட்டு வேற ஒன்னும் சொல்ல முடியல அம்மா பாசம் எனக்கு 1998 ல் முடிந்து

  • @karthikks82
    @karthikks82 14 днів тому +2

    Amma is great for everyone in this world ❤.

  • @manirajponnulingam4236
    @manirajponnulingam4236 8 місяців тому +9

    Mom’s love 💕💞💞
    Happy Mother’s Day 💗💗💗

  • @ayngaranmusic
    @ayngaranmusic  2 місяці тому +60

    The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
    ▶ ua-cam.com/video/IW_jSzrQS9Q/v-deo.htmlsi=gBby1...
    Film releases in theatres on 22nd November.

  • @Asha_sarath
    @Asha_sarath 3 місяці тому +9

    யார் என்னோட லைஃப்ல வந்தாலும் எனக்கு என்னோட ஆஷா அம்மா மட்டும்தான் என்❤

  • @gangegange978
    @gangegange978 Місяць тому +3

    Next janmam vandhalum ketpen ❤❤❤❤

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 5 місяців тому +5

    ஆசைப்பட்டால் அம்மா அப்பா இன்று கிடைபாரகளா

  • @Nehafunchenaltamil
    @Nehafunchenaltamil Місяць тому +1

    மனதால் இணைந்தேன் உடலால் பிரிந்து வாழ்கிறோம்

  • @MaheshmaSeenu
    @MaheshmaSeenu 27 днів тому +1

    Amma na ungala remba kasta paduthiten paduthitu eruken enna mannichiruma sikirama na unkitta pesuven oru nalla nilamaiku vandhutu adhu varaiku unna pathutu erukura andha oru happiness mattum yenaku koduma love you ma sry ma edhala na yen ammata sollanum ana solla mudiyala enga solren what a song ❤

  • @Chinnuxx
    @Chinnuxx 8 днів тому

    First time kekkuren zeetamil ee song ketten ana rombavey feel aa irukku🥹❤️‍🩹

  • @ayngaranmusic
    @ayngaranmusic  2 місяці тому +23

    A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕
    ua-cam.com/video/B0uH8saodDE/v-deo.html

    • @PradeepPradeep-yp9bt
      @PradeepPradeep-yp9bt 2 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😊😮😊😊😮😊😮😊😊😊😊😊😊

  • @Boot_mobile
    @Boot_mobile 3 місяці тому +3

    4:25 goosebumps 😢❤

  • @Gayathri-h7y
    @Gayathri-h7y 4 місяці тому +5

    எனக்கு அம்மா மிகவும் பிடிக்கும்

  • @mpmuthu1431
    @mpmuthu1431 4 місяці тому +10

    Yen ammava nan rompa miss pandren miss u my amma

    • @tamilankdn5520
      @tamilankdn5520 2 місяці тому

      Me too bro miss u my mom na ipa training Singapore la irrukan just 3 month than but pakathula irrukum pothu amma aruma therliyala ana long-distance la irrukum pothu than theriyuthu...😢

  • @MrMsEditz
    @MrMsEditz 9 днів тому

    Intha song ku end yeh kedaiyathu ❤♾️

  • @AdiyenRamanujar-hr8lg
    @AdiyenRamanujar-hr8lg Місяць тому +4

    ❤I love you Amma ❤I miss you Amma ❤❤❤❤❤

  • @karumariammanmaniam2223
    @karumariammanmaniam2223 2 місяці тому +5

    Miss you my mom 😢😢❤

  • @MahalakshmiE-l9m
    @MahalakshmiE-l9m 3 місяці тому +6

    I miss miss you ammaa callammal😢😢😢😢😢😢😢😢😢😢

  • @keerthanasundar2001
    @keerthanasundar2001 8 місяців тому +9

    Song of the day❤

  • @kamilhm4408
    @kamilhm4408 2 місяці тому +3

    அருமையான பாடல்

  • @Sumathi_music
    @Sumathi_music 8 місяців тому +8

    Happy mother's day....✨✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️

  • @SumathiSumathi-vk3tz
    @SumathiSumathi-vk3tz 3 місяці тому +5

    Ilove u amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SumathiSumathi-vk3tz
      @SumathiSumathi-vk3tz 3 місяці тому +1

      My best friend my mother iloveuamma💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @Ashok6257
    @Ashok6257 Місяць тому +2

    சூப்பர் அப்பா 😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @oorsuthiakchannel1303
    @oorsuthiakchannel1303 Місяць тому +1

    Ethana aandugal alinthalum
    Oru kaalathilum Intha padalin varigalum voice um aliyavea aliyaathu 😢

  • @PannerSelvam-x5o
    @PannerSelvam-x5o Місяць тому +2

    Miss you maa❤ en amma enna vittu poittanga avolothan en life

    • @rajeshwari5289
      @rajeshwari5289 20 днів тому

      En amma death aagiruchi na romba kastama iruku anaathaya vittutu poiruchi

  • @SangeethaSangeetha-p5w
    @SangeethaSangeetha-p5w Місяць тому +1

    அம்மா இல்லாத life 😭😭😭😭😭i love you அம்மா 😘mis u

  • @ganeshm937
    @ganeshm937 8 місяців тому +8

    Happy Mather's day. 💞💞

  • @aksarbasha3555
    @aksarbasha3555 2 години тому

    ❤.ஆயிரம்.பிரவி..ஏடுதாலும்.தாய்பொல்.யார்.❤.

  • @SheebaN-mm2bb
    @SheebaN-mm2bb 8 місяців тому +9

    Happy mothers day ❤️❤️❤️❤️❤️

  • @EthayaKani-t4z
    @EthayaKani-t4z 2 місяці тому +3

    எனக்கு பிடித்த பாடல் ஆனல் அம்மா இல்லையே

  • @ShekarSm-wr2xj
    @ShekarSm-wr2xj 3 місяці тому +4

    💚💜💙❤️ amma 🙏🙏🙏💚💜💙❤️ super song 👍 excellent 👍 wonderful 👍💚💜💙 great 👍💚💜💙🙏🙏🙏❤️💚💜💙💐⭐⭐⭐⭐

  • @augustinerajchikkannaaugus9949
    @augustinerajchikkannaaugus9949 15 днів тому +3

    Legend music director deva sir

  • @Abhi-bq7dz
    @Abhi-bq7dz 8 місяців тому +7

    Happy mother's day to all mother's ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Karthiga-ql4bl
    @Karthiga-ql4bl 8 місяців тому +7

    Happy mother's day to all mommy's 🎉❤❤❤😢

  • @roslinmary5056
    @roslinmary5056 18 днів тому

    தாய் இருந்தும் எந்த ஒரு அன்பும் எனக்கு கிடைக்க வில்லை நான் என் பிள்ளைகளுக்கு என் அன்பை யும் என்உயிரையும் தருவேன்

  • @MuraliMurali-hu3mf
    @MuraliMurali-hu3mf 6 місяців тому +5

    Medical miracle ❤❤❤❤❤❤song.

  • @Ajitha-c1d
    @Ajitha-c1d 3 місяці тому +4

    missu amma ❤❤❤❤❤

  • @groupsforfriends24
    @groupsforfriends24 8 місяців тому +20

    Happy mother's day👩💝💐 Amma miss you😘😘😘

  • @letchumyamonogaran9696
    @letchumyamonogaran9696 21 день тому

    I love the song ❤😊🥰🥺

  • @soumyasandeep187
    @soumyasandeep187 11 днів тому +1

    2025ൽ കേൾക്കുന്നവർ

  • @reshmas3210
    @reshmas3210 Місяць тому +2

    Super song❤

  • @fathima5635
    @fathima5635 День тому

    😊😊All time favourite 😊😊

  • @kavithar5499
    @kavithar5499 15 днів тому +2

    Deva sir Deva sir thaan

  • @KUMAR-go3xy
    @KUMAR-go3xy 3 місяці тому +3

    ஐ லவ் அம்மா

  • @chandhrusaravanan8495
    @chandhrusaravanan8495 8 місяців тому +6

    Happy mothers day🙏

  • @livestreamuk296
    @livestreamuk296 8 місяців тому +4

    ❤❤❤❤ amma beat in the world

  • @AnanthanS-ih8ho
    @AnanthanS-ih8ho 3 місяці тому +2

    I love you amma

  • @sheereen-gy9ih
    @sheereen-gy9ih 4 місяці тому +3

    I love you soo much mom.... ❤❤❤❤

  • @manikandankonar9930
    @manikandankonar9930 Місяць тому

    This song dedicated in this world every mom and nature ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SobiyaSobiya-bt7iv
    @SobiyaSobiya-bt7iv 8 місяців тому +5

    Happy mothers day❤mammyyyy

  • @mathan.e4037
    @mathan.e4037 8 місяців тому +14

    Happy mother's day ❤❤❤

  • @Nirmal-xe7li
    @Nirmal-xe7li 11 днів тому +1

    Amma lover kelunku

  • @Ramya-p1c
    @Ramya-p1c День тому

    My favorites song super anna amma song super💯💯😍😘😘😘😘

  • @jwiwy3393
    @jwiwy3393 2 дні тому +1

    Amma miss you 😢Amma sorry

  • @renukarenuka-s4k
    @renukarenuka-s4k 3 місяці тому +3

    I Love Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤