20 நிமிடத்தில் டேப்பை இல்லாமல் சுலபமான முறையில் ஜாக்கெட் கட்டிங் செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2021
  • #shriganabadhi #cutting #tailering #20min cutting blouse

КОМЕНТАРІ • 637

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +11

    நம்பிக்கையுடன் சொல்லி கொடுப்பது சிறப்பு. என்னால் சட்டை தைப்பது கடினமான விஷயம் என்று நினைத்தேன்.வீடியோவை பார்த்த பின் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. மிகவும் நன்றி அக்கா.👍👌

  • @Thilagas-km7ns
    @Thilagas-km7ns Місяць тому +9

    இத்தனை நாள் எங்கமா போயிருந்தீங்க நான் இப்பதான் தேடி பார்த்து போக ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் உங்க வீடியோ பாத்துக்க எனக்கு ஒரு கிளேயர் கிடைச்சிருக்கு

  • @raghav2602
    @raghav2602 2 роки тому +15

    ரொம்ப நன்றி அம்மா
    எனக்கு உபயோபகமா இருக்கும்.

  • @devidevi6798
    @devidevi6798 2 роки тому +4

    ரொம்ப ரொம்ப அருமையாய் சொல்லிக் கொடுத்தீங்க சூப்பர் சகோதரி 👍👏👏👏

  • @ritajayaraman6028
    @ritajayaraman6028 2 роки тому +66

    👌👍🙏 மிகவும் லேசாக தையல் கலையை கற்றுக் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @damaldumal3350
    @damaldumal3350 Рік тому +8

    நல்லது சொல்லித் தரணும் என்ற ஒரு எண்ணமே மிகச் சிறந்த சேவை அதுவும் புரியிற மாதிரி சொல்றது நல்ல எண்ணத்திற்கு அடையாளம்

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 4 місяці тому +2

    ☺மிகவும் அழகாகவும் நன்றாகவும் கற்றுக் கொடுத்தார் எளிமையாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉

  • @muthulakshmiv1896
    @muthulakshmiv1896 2 роки тому +9

    சூப்பர் அம்மா நல்லா சொல்லி கொடுத்திங்க நன்றி 🙏🙏🙏👌👌👌👌👌

  • @chithrakandy6667
    @chithrakandy6667 Місяць тому

    சூப்பர் அம்மா ரொம்ப தெளிவா சொல்லி tharringa தொடர்ந்து vedios போடுங்க நன்றி நன்றி நன்றி 🙏

  • @kanikavipoultryfarm
    @kanikavipoultryfarm 2 роки тому +2

    அருமை. இந்த வீடியோ மிகவும் பயனுள்ளது.

  • @flash_3323
    @flash_3323 2 роки тому +12

    பொருமையாக சொல்லி தந்ததுக்கு நன்றி அம்மா 🙏🙏🙏💐💐💐💐💐💐💪💪💪👌👌👌👌

  • @sivadhanusivadhanu6790
    @sivadhanusivadhanu6790 Рік тому

    Super mommy.nanum ippo than stich palakuren use full tips thankyou Amma🙏🏻🙏🏻🙏🏻

  • @KalyaniJayakumar-gg9bb
    @KalyaniJayakumar-gg9bb Місяць тому

    நல்லா புரிகிறது போல் சொன்னாங்க. ..அற்ப்புதம்இசியான.மெத்தேடு நன்றி

  • @loganayagi7929
    @loganayagi7929 Рік тому +3

    புரியும்படி நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @user-ef2ny5gd5j
    @user-ef2ny5gd5j 4 місяці тому

    ❤சூப்பர் அம்மா மிக நன்றி அம்மா ஈசியாகவும் தேவியாகவும் புரிந்தது

  • @PalaniSamyvlog123
    @PalaniSamyvlog123 Рік тому +13

    மிக்க நன்றி தாயே உங்கள் கலை என் வாழ்க்கையில் பயனுள்ளதாக அமைய வேண்டும்

  • @padmavathykrishnamoorthy207

    Super Amma romba nalla easy a solli.kudithinga romba Thanks valgha valamudan

  • @manjulakannan0179
    @manjulakannan0179 2 роки тому

    மிகவும் ‌அருமையான பயனுள்ளா பதிவு... 🙏🙏🙏🙏

  • @user-jd7xk4nw8h
    @user-jd7xk4nw8h Рік тому +1

    Thanks Amma romba usefull ah irudhuchi Amma 😊

  • @renub4086
    @renub4086 3 місяці тому

    Romba sandosam theliva romba porumaiiya soli kudunthaanga romba nandri

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation 2 роки тому +3

    நல்ல அம்மா! நல்ல பையன்! வாழ்த்துக்கள்!

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 11 місяців тому

    டேப் வைத்து அளப்பது கஷ்டமாக இருந்தது. இப்போ நன்றாக புரிந்தது விட்டது. மிக்க நன்றி சகோதரி

  • @dharanbrother6932
    @dharanbrother6932 2 роки тому +11

    ரொம்ப ஈசியா கத்து குடுத்தீங்க அம்மா 🔥❤️சூப்பர்

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 27 днів тому

    அம்மா அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @EsaiEsai-hi5br
    @EsaiEsai-hi5br 4 місяці тому

    அருமையா பதிவு. மிக்க நன்றி. மேலும் பதிவு செய்க

  • @pinkynadar1423
    @pinkynadar1423 2 роки тому +1

    Super amma ethuvara patha video la nengatha best😊😊😊😊

  • @vasanthikvasanthik1885
    @vasanthikvasanthik1885 2 роки тому +15

    நல்ல பொறுமையுடன் சொல்லி தறிங்க, நன்றி

  • @geethaj2928
    @geethaj2928 2 роки тому +5

    Excellent Super 👌 👍 Thank You Very Much 💐💐

  • @s.sridevi6865
    @s.sridevi6865 2 роки тому +1

    சூப்பரா சொல்லி தந்தீங்க மா நன்றி🙏

  • @abiskitchen8226
    @abiskitchen8226 2 роки тому

    Amma supera solli tharinka rompa usefula iruku

  • @lalithashyamallikesavan3108
    @lalithashyamallikesavan3108 Рік тому +5

    Your teaching method is very clear to understand for beginners 😇😇. Thank you akka🙏🙏

    • @Nasrinmary
      @Nasrinmary 8 місяців тому

      சூப்பர்ம்மா❤

  • @krishnaveni.g557
    @krishnaveni.g557 2 роки тому +4

    சூப்பர் அம்மா இதற்கு அறிவு பொருமை இருந்தாலே போதும் நன்றி🙏

  • @karthicknirmala17
    @karthicknirmala17 2 роки тому +1

    Super சுலபமா இருக்கு tq அக்கா

  • @vallis5049
    @vallis5049 2 роки тому +1

    Super maa nalla solikuduthiga ❤️❤️

  • @mamasrisha4597
    @mamasrisha4597 4 місяці тому

    நல்லா புரியும் வகையில் கத்து கொடுத்ததற்கு நன்றி அம்மா 🎉

  • @samsumohaideen1543
    @samsumohaideen1543 Рік тому

    Super அம்மா நீங்க ஒழுங்கா புரியரமாதிரி சொல்லியிருக்கீங்கம்மா நன்றி அம்மா

  • @TamilSelvi-sp4bw
    @TamilSelvi-sp4bw 2 роки тому

    Super sister romba nalla puriuthu thankes

  • @komuamul2267
    @komuamul2267 Рік тому +1

    Tq amma easyaa eruku nalla purinjadhu tq ma

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Рік тому +1

    அருமையாக சொல்லிதறுகிறிர்கள் அம்மா இந்த அளவிற்க்குஎளிமையாகவும் புரியும்படியும்சொல்லித்தருகிறிர்கள் நன்றிம்மா. 🙏🙏🙏

  • @user-su6jq1mb8u
    @user-su6jq1mb8u 4 місяці тому

    மிக்க நன்றி அம்மா தெளிவாக இருந்தது

  • @bhavaniselvam3456
    @bhavaniselvam3456 2 роки тому +4

    Very easy method ,super excellent 👍👍

  • @jamunasri2861
    @jamunasri2861 2 роки тому +2

    சாகேட் கீல் பெல்ட் நன்றாக புரிந்தது நன்றி

  • @raghaviixbr9199
    @raghaviixbr9199 22 дні тому +1

    Super Amma romba nantri

  • @umamalinimani6646
    @umamalinimani6646 2 роки тому +2

    அம்மா ரொம்ப அருமையா சொல்லி கொடுத்தீர்கள் நன்றி அம்மா

  • @umamaha158
    @umamaha158 2 роки тому +1

    Purumaya, easy a sollikodutheenga amma nandri Nan try panren Nandi amma

  • @subathrasenthilkumar2746
    @subathrasenthilkumar2746 22 дні тому

    Supper amma 1st time partheen thank you

  • @anushamary9618
    @anushamary9618 Рік тому +1

    Thank you so much amma easyah solli kudukuringa

  • @VKavitha-mx8vr
    @VKavitha-mx8vr 21 день тому

    Super ma nall solli kuduikkureingka romps nanri

  • @selvimanickamselvi4750
    @selvimanickamselvi4750 2 роки тому +1

    அருமையான பதிவு அம்மா..👌 நன்றி !!! 💐💐💐

  • @subashdev9421
    @subashdev9421 2 роки тому +3

    மிகவும் அழகாகவும் ஈசியாகவும் சொல்லிக் கொண்டுக்கிறிங்க அம்மா மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @naturebeauty7789
    @naturebeauty7789 2 роки тому +3

    அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி

  • @heemavathiarunkumar3430
    @heemavathiarunkumar3430 2 роки тому

    Amma vera level supera explain panni cut panninga

  • @nandhukrishnandhukrish912
    @nandhukrishnandhukrish912 2 роки тому +5

    சூப்பர் அம்மா🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 роки тому +1

    மிகவும் அருமை நன்றி வணக்கம்

  • @SharmiSharmila-yz7fw
    @SharmiSharmila-yz7fw 4 місяці тому

    Super explanation, thank you Amma

  • @meenakshi.vmeenakshi.v4888
    @meenakshi.vmeenakshi.v4888 2 роки тому +3

    சூப்பரா இருந்நதது☺

  • @anithamani4737
    @anithamani4737 2 роки тому

    Excellent super 👌👌 amma thanks for video

  • @lekshmia3846
    @lekshmia3846 2 роки тому +7

    சூப்பர் 👌👌👌ஈசீயான முறை

  • @shanmugapriya8934
    @shanmugapriya8934 2 роки тому +7

    Tq amma very clear explanation its very useful for me amma ☺💓

  • @rajaswarysubrayan5804
    @rajaswarysubrayan5804 2 роки тому +3

    Suppar.amma.solli.kodutatu.
    Puriyum.padi.erukku,

  • @JAYALAKSHMI-iq2vp
    @JAYALAKSHMI-iq2vp Рік тому +2

    Romba porumaiya solikudukringa purinchikramathiri romba 🙏

  • @satyavathi.tsatyavathi.t4553
    @satyavathi.tsatyavathi.t4553 2 роки тому +1

    Amma romba nalla katthu tharinge romba nanrimma👌👌🙏🙏🙏🎁🎁🎁

  • @VegandNonvegCooking
    @VegandNonvegCooking 2 роки тому +1

    Mam sooper நான் இனி எந்த கட்டிங் வீடியோவும் பார்க்க போவதில்லை நிஜமாகவே இரண்டு மூன்று தடவை ரிபீட்டா பார்த்தா போதும் மிகவும் நன்றி நன்றி

  • @m.r.zahidabegum2962
    @m.r.zahidabegum2962 2 роки тому +4

    நன்றி சகோதரி

  • @ahilaprabhu6428
    @ahilaprabhu6428 3 місяці тому +1

    நன்றாக இருந்தது

  • @SuganthirakeshSuganthirakesh
    @SuganthirakeshSuganthirakesh 20 днів тому

    Super madam nalla purunjadhu thankyou mm iam suganthi

  • @anushkaanu3809
    @anushkaanu3809 3 місяці тому +2

    நன்றி அம்மா

  • @sangeethap1123
    @sangeethap1123 2 роки тому +3

    Super cutting amma 🙏

  • @paravaimanimalan6045
    @paravaimanimalan6045 2 роки тому

    அன்பு சகோதரி ஜாக்கெட் கட செய்வது சுலபமாக கற்றுத் தந்ததற்கு மிக்க நன்றி தைப்பது பற்றியும் சொல்லிக் கொடுங்கள்

  • @s.nithyak.shanmugam4505
    @s.nithyak.shanmugam4505 2 роки тому +3

    நல்ல பொறுமையுடன் சொல்லி தறிங்க நன்றி

  • @RajRaj-lk8ss
    @RajRaj-lk8ss 2 роки тому +1

    Semaya kathukudikuringa aasaga iruku blows kathuka super sis👍 ds

  • @kalyanivenkatachalam2920
    @kalyanivenkatachalam2920 2 роки тому +15

    Excellent Amma, u r teaching well. Tku soooo much 🙏❤️

  • @hackandgamingtamila2010
    @hackandgamingtamila2010 Рік тому +2

    Very very usefull thanks amma

  • @sasnuisamilchannel4882
    @sasnuisamilchannel4882 2 роки тому +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @RanjanadeviDevi-eh6hn
    @RanjanadeviDevi-eh6hn Місяць тому

    Romba nanri amma❤

  • @sivaranjani2051
    @sivaranjani2051 2 роки тому +1

    Super Amma nalla purindhadhu

  • @godisloveaf2176
    @godisloveaf2176 2 роки тому +1

    Very easy an simple method amma super

  • @parimalapari4819
    @parimalapari4819 6 місяців тому

    Super amma romba nandri 👌😍

  • @prsumithrasumithra4438
    @prsumithrasumithra4438 2 роки тому +2

    Super amma 🙏

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes2021 2 роки тому +3

    Fully watched very good explanation

  • @jacksonjackson4452
    @jacksonjackson4452 11 місяців тому

    நான் தைத்தது கிடையாது ஆனால் இப்போ இந்த வீடியோ பார்த்த பிறகு நானும் சட்டை தைத்து விட்டேன் ரொம்ப நண்றி அம்மா நல்லா சொல்லி குடுக்குறிங்க

  • @saibaba7336
    @saibaba7336 2 роки тому +2

    Super amma , v good explanation 👍

  • @uvansaikrishnaasathish8898
    @uvansaikrishnaasathish8898 2 роки тому +5

    Super amma👍👍

  • @sangamithra_channel6319
    @sangamithra_channel6319 11 місяців тому +1

    Super amma romba nandri

  • @helenkirupaj3847
    @helenkirupaj3847 2 роки тому +1

    Ungallukku romba nalla manasu amma.👌

  • @KathirvelDhanalakshmi
    @KathirvelDhanalakshmi 6 місяців тому

    Very nice super thanks for the sharing of cutting mam

  • @VarshaHarun-xn6zk
    @VarshaHarun-xn6zk Рік тому

    Nice and Easy Explained 😘

  • @jayapriya2348
    @jayapriya2348 7 місяців тому

    Super amma keep it up. Your slang is very nice👌

  • @loganathanbhuvneshwari830
    @loganathanbhuvneshwari830 2 роки тому +1

    Super Amma 👌👍🙏

  • @mahalakshmi.s5728
    @mahalakshmi.s5728 2 роки тому +1

    ஈசியா இருக்கு மா 👍

  • @deepika2161
    @deepika2161 Рік тому

    மிகவும் நன்றி அம்மா

  • @chitrakv786
    @chitrakv786 2 роки тому +1

    Super Amma ❤️❤️❤️

  • @taeking2561
    @taeking2561 2 роки тому +2

    Best sewing machine for beginners amma.

  • @seenabasha5818
    @seenabasha5818 2 роки тому +1

    Super very useful video🙏🙏🙏🙏🙏

  • @white.-_777
    @white.-_777 2 роки тому +11

    அம்மா ரொம்ப சந்தோசம் நீங்க சொல்லி கொடுத்தது நல்லா புரிஞ்சுடுச்சு உங்களுக்கும் உங்களது குருவாய் எடுத்துக்கலாம்

  • @damodaran4566
    @damodaran4566 2 роки тому +1

    Super arumai
    Sivagami

  • @amudhaamudha7640
    @amudhaamudha7640 2 роки тому +1

    Amma super thank you 🙏👏

  • @anjalim5148
    @anjalim5148 2 роки тому +2

    Thank you amma 👌👌👌👌

  • @supriyamugi8288
    @supriyamugi8288 2 роки тому +3

    Excellent and very easy method amma👌🏻👌🏻👌🏻👏👏👏❤️

  • @MAJEED74
    @MAJEED74 2 роки тому

    Thanksma nalla purira madari sollikodthinge.