Jayalalitha Demise : Jayalalitha's Last Election speech

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 595

  • @kamalhasan7781
    @kamalhasan7781 7 років тому +251

    எனக்கு அரசியல் பிடிக்காது ஆனால் உங்களிடம் தான் நான் அனைத்தும் கற்றேன்

  • @vikramv1275
    @vikramv1275 8 років тому +277

    மறக்க முடியாத நினைவுகள் இவையெல்லாம்

  • @marul9616
    @marul9616 7 років тому +172

    அம்மா உங்களின் நினைவுகலை எங்களால் 1000000000::::::::::::::::;::;;:::ஆணலும் மறக்கமுடியாது

  • @venkateshgd7273
    @venkateshgd7273 7 років тому +191

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்றால் அது அம்மா ஜெயலலிதா தான்

    • @mmeera349
      @mmeera349 3 роки тому +5

      Yes

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 3 роки тому +3

      Yes

    • @sekarbabu713
      @sekarbabu713 8 місяців тому

      @venkzteshgd7273
      இவர் போல யாரும் ஊழல்
      செய்திட முடியாது. மாதம் ஒரு ரூபாய் சம்பளம் என்று
      சொல்லிக்கொண்டு பல்லாயிரம் கோடிகளை
      கொள்ளையடித்தவர் ஜெயா.

    • @vaishnavisrinivasan596
      @vaishnavisrinivasan596 4 місяці тому

      Amma

  • @sudhakarrsn8392
    @sudhakarrsn8392 8 років тому +416

    இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என் கண்ணில் நீர் வருவதை என்னால் தடுக்க முடியவில்லை

    • @sureshk8030
      @sureshk8030 8 років тому +6

      SUDHAKAR RSN neengal sollirupudu 100% unmai

    • @alierizab
      @alierizab 7 років тому +2

      SUDHAKAR RSN
      me too bro

    • @alierizab
      @alierizab 7 років тому +4

      really we miss you Madam....

    • @alierizab
      @alierizab 7 років тому +3

      we really miss you Madam

    • @zahirhussain5616
      @zahirhussain5616 6 років тому +1

      Enakum than😥😥😥😥

  • @arunravindran9220
    @arunravindran9220 7 років тому +72

    இந்த இயக்கத்திற்கு தொண்டனாக இருபதர்க்கே நாங்கள் கர்வத்தோடு தலைநிமிர்ந்து நடந்தோம் அம்மா உங்கள் தலைமையில் ., இன்று தலைக்குனிவுடன் தமிழகதின் அரசியல் நிகழ்வுகளை மிகவும் வேதனையுடன் பார்வையாளராக பார்த்துகொண்டு இருக்கிறோம் அம்மா .,

  • @kamalhasan7781
    @kamalhasan7781 7 років тому +60

    என் ஆசான் என்றும் நீங்கள் (பேச்சு,செயல்,சட்டம்,அரசியல்,தொலை நோக்கு,முடிவு எடுக்கும் திறன்,பயமரிய தேடல் இன்னும் பல)

  • @karthigaramasubramanian5952
    @karthigaramasubramanian5952 3 роки тому +46

    I don't know why I had tears when I watched this.. 😥❤

  • @arunkumar8331chennai
    @arunkumar8331chennai 7 років тому +110

    ஒன்றை கோடி தொண்டர்களின் தாய் தமிழகம் இழந்து பல நாட்கள் ஆகின்றன ஆனாலும் அவர் எங்களின் ஒவ்வொரு அஇஅதிமுக தொண்டர்களின் உயிர் மூச்சுகளாய் எங்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்

  • @harshareddy4284
    @harshareddy4284 6 років тому +44

    Mam I'm from andhra we love u so much i cried when u passed away because ur big asset to tamilians

  • @vigneshwarandeee8703
    @vigneshwarandeee8703 7 років тому +374

    இதயம் வலிக்கிரது அம்மா நீங்கள் இல்லாத தமிழகத்தை காண.

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 8 років тому +260

    எப்படி தான் இவரால் இப்படி மிகவும் உடல்நிலை சரியில்லாத போதும் கூட பேசமுடிந்தது??உண்மையாகவே இவர் ironlady தான்.
    "நிமிர்ந்த நன்னடை,நேர் கொண்ட பார்வை,நிலத்தில் யாருக்கும் அஞ்சாத துணிவும், உயர்ந்த ஞான செருக்கும் கொண்ட ஒரே பெண் இவர் தான்""

  • @thileepanm4935
    @thileepanm4935 8 років тому +288

    சிங்கத்தின் குரல். 😢

    • @kalidorimon5274
      @kalidorimon5274 8 років тому +3

      😎😄😆😆😆🤔🤔😥🤔🤔🤔🤔🤔🤔😥😥😥😥😥😥😥😥😏😏

    • @abdulshakim8667
      @abdulshakim8667 5 років тому +3

      I LOVE YOU AMMA MISS YOU AMMA

  • @Rakesh07gupta
    @Rakesh07gupta 6 місяців тому +3

    I don't understand tamil but the vdo made me very emotional.
    Working in Chennai i often ask locals about Jayalalithaa ma'am.

  • @bhartesh3344
    @bhartesh3344 8 років тому +75

    amma we miss you please come back amma amma

  • @Trustonuniversemagicwillhappen
    @Trustonuniversemagicwillhappen 3 роки тому +14

    என்றென்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழ் ஓங்கி ஒலிக்கும்

  • @dilavourmohamed1480
    @dilavourmohamed1480 8 років тому +70

    Mam we miss u forever

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 8 років тому +49

    you can see her failing health in her voice......she was a fighter....God bless her soul

  • @anwarnagoormeeran
    @anwarnagoormeeran 8 років тому +42

    Really miss u amma😢😢😢

  • @ramykrish
    @ramykrish 8 років тому +70

    RIP beautiful and wonderful lady.You are greatly missed.

  • @glowglr514
    @glowglr514 8 років тому +94

    tears my eyes. we miss u maa.

  • @kamalhasan7781
    @kamalhasan7781 7 років тому +13

    உங்கள் இழப்பு எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது அம்மா

  • @kadarmina3884
    @kadarmina3884 8 років тому +47

    Amma she is great

  • @kadarmina3884
    @kadarmina3884 8 років тому +43

    Amma Endrale LOVE.....Love Endrale AMMAAA.........

  • @cibilancb3751
    @cibilancb3751 Рік тому +2

    Ivunga iruntha varaikum naadu peaceful ah pochuya entha prachanaiyum illama ipallem maari pochu great leader selvi j.jayalalitha

  • @kamalhasan7781
    @kamalhasan7781 7 років тому +68

    உங்களை கன்டே என்னை நான் பல வழியில் வளர்த்தேன் (அறிவு,செயல் இன்னும் பல)

  • @ArunKumar-hj9fl
    @ArunKumar-hj9fl 7 років тому +8

    tears comes automatically... great inspiration and brave lady.... no one can replace u....

  • @lovebts2705
    @lovebts2705 3 роки тому +17

    Now tamilnadu is like without a mother amma pls come back amma ur my rolemodel in my everyday amma pls i miss u and i love u amma we won't miss u till our last breathe amma rip amma😥😥😥😥😥

  • @kameshmaddi8226
    @kameshmaddi8226 4 роки тому +4

    Miss you Amma......I am from Andhra Pradesh.... లవ్ యూ అమ్మ......

  • @the_ele_fan9255
    @the_ele_fan9255 3 роки тому +26

    Literally I hate politics, but the only person I admire next to Kingmaker kamarajar ayya is Jaya amma! What a brave lady are u, lioness❤ we missed u💔

    • @Jithinsukumar-e5y
      @Jithinsukumar-e5y 3 роки тому

      Yes... without any support a single lady is controlling all the male

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 3 роки тому +44

    Apart from governance and criticisms, We terribly miss you Amma❤️

  • @Aravinthsilva
    @Aravinthsilva 7 місяців тому +3

    Leadership
    Charishma
    Knowledge
    Excellent etiquette management
    Her policies and welfare schemes such as 1. பெண் சிசு வதை தடுப்பு
    2. தொட்டில் குழந்தை
    3. அம்மா உணவகம்
    4. அரசாங்க பள்ளியில் ஆங்கில முறை கல்வி
    are all purely welfare based with full efficacy.
    I was 10 yo on 2010, DMK were ruling and faced power outage issues all the days at that time (mosquitos problem unbearable)
    After admk came in 2011 for ruling,
    Instantly the electricity outage (power cut) problem fixed.... It was one example i still remember after long period.
    I used to scold, mock her as i was too immature but I realised who is she truly after she's dead in December 2016.
    Following that i never have seen a true leader like her till now.
    One proverb we all know -- "நிழலின் அருமை வெயிலில் தெரியும்"...... அம்மா தான் இதற்கு எடுத்துக்காட்டு!

  • @kamalhasan7781
    @kamalhasan7781 7 років тому +26

    Am always with u, U all ways with h me I miss u my dear AmmA

  • @subhadhanuraja
    @subhadhanuraja 8 років тому +28

    miss u Amma. please take rebirth

  • @GunasekaranKeerthana
    @GunasekaranKeerthana 7 місяців тому +1

    இவர்கள் இன்றும் வாழ்ந்திருக்கலாம் 100 ❤❤❤❤

  • @kamalhasan7781
    @kamalhasan7781 7 років тому +14

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @m.sathishdhanasakar1693
    @m.sathishdhanasakar1693 6 років тому +10

    எங்கே சென்றீர்கள் எங்கள் தாயே இதயம் எல்லாம் என்றும் நீங்கள்............

  • @jayshreeiyer9406
    @jayshreeiyer9406 3 роки тому +8

    Jayalalitha is the brighest shining star of our universe. Jai jayalalitha.

  • @shashiepawar963
    @shashiepawar963 3 роки тому +13

    A legend always #Amma ❤️

  • @muralimoorthy7212
    @muralimoorthy7212 5 років тому +2

    அம்மா உங்கள் நினைக்கும் போதெல்லாம் அது சொல்ல வருவது கண்ணீர் மட்டுமே நான் தமிழ்நாடு சேர்ந்து விழாவில் புதுச்சேரி மாநில சேர்ந்து அரசியல் சாரா அரசியல் பற்றுள்ள மாணவன் ஒரு தலைவராக நீங்க இல்லாத போது தான் தெரிகிறது உங்கள் அருமை என்னவென்று உங்களை மனமார மிகவும் பிரிந்து வாடுகிறோம் அம்மா

  • @voiceofgoodsheperd5853
    @voiceofgoodsheperd5853 5 років тому +6

    Really ur amazing Amma ...I miss u lot in the legislative Assembly...

  • @charlessimson1274
    @charlessimson1274 8 років тому +27

    we all miss u Amma

  • @udhayacsm
    @udhayacsm 8 років тому +112

    barathi kanda pudhumai penn example

    • @iloveamma582
      @iloveamma582 8 років тому +8

      Udhaya Priya correct ah sonninga

    • @balajitrichy6063
      @balajitrichy6063 7 років тому +3

      Udhaya Priya s correct Priya mam but sasikala​VA matum pakatula Ilana kandipa Amma ku bad name vanduru kadu Ela anda sasi avaral Dan Amma ku epadi achu

    • @MerlinHashi
      @MerlinHashi 3 роки тому

      Barathi kanda sothukuvipu valakula prove panna A1 criminal

    • @vaishnavisrinivasan596
      @vaishnavisrinivasan596 4 місяці тому

      ​@@balajitrichy6063aam.. natpu sari illa na. Mudivu maranam than

  • @1234567rek
    @1234567rek 8 років тому +28

    miss u CM 😭

  • @adammohideentharik382
    @adammohideentharik382 3 роки тому

    உங்களுக்காகவே அர்பணிக்கப்பட்டதுதான் என் தவ வாழ்வு 😊😊😊

  • @sureshk8030
    @sureshk8030 8 років тому +12

    Happy birthday AMMA,but we miss you AMMA,We at always remembering AMMA you are great,No words to appreciate u AMMA

  • @kamalhasan7781
    @kamalhasan7781 7 років тому +26

    Happy Birthday My Dear AmmA I miss u my dear AmmA

  • @janakiraman4824
    @janakiraman4824 2 роки тому +1

    Amma
    Pandyarajan sir ku
    Wealth
    Varanum
    Avaru
    Romba

  • @mmeera349
    @mmeera349 4 роки тому +2

    I love. You. Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthigaiselvam7986
    @karthigaiselvam7986 Рік тому

    அம்மா இருந்திருந்தால் கட்சத்திவு தமிழகத்திடம் வந்திருக்கும் ....
    என்றும் அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்......

  • @davidantony4706
    @davidantony4706 3 роки тому +1

    EXCELLENT, 👍👍👍

  • @kanagaraj945
    @kanagaraj945 8 років тому +31

    ippadi engala vittutu poitingale I miss you amma

  • @idayathullah3003
    @idayathullah3003 2 роки тому +2

    இன்றும் உங்கள் நினைவவில் என்றும் உங்கள் நினைவில்...,

  • @renugadevir2274
    @renugadevir2274 3 роки тому +3

    Such an inspiration 👌👏👏👏

  • @jothisudhan8697
    @jothisudhan8697 2 роки тому +5

    அம்மா நேரில் வந்து எங்களுக்காக ஒருமுறை பேசுங்கள்

  • @sivasankar566
    @sivasankar566 3 роки тому +2

    You are the only one ultimate in politics ❤️❤️❤️ thunderbolt voice goosebumps. Miss you so much. Unga kitta irunthu unga katchi la irukaravanga yepudi pesumnu. Kathukava illa

  • @sarankodi7073
    @sarankodi7073 Місяць тому +1

    Miss you ❤

  • @sureshkumar-jc8od
    @sureshkumar-jc8od 8 років тому +24

    powerful speech

  • @harenin2839
    @harenin2839 3 роки тому +3

    Amma.amma.amma.missyouamma........

  • @shajithafaizal2965
    @shajithafaizal2965 8 років тому +6

    ur speech strong ma

  • @djappy7948
    @djappy7948 2 роки тому +1

    என் தாய்❤💯🙏🙇

  • @karthikavairapandi138
    @karthikavairapandi138 6 років тому +4

    Misss you amma...love you alottttt😍😍😢😢

  • @kishoresipad1992
    @kishoresipad1992 5 місяців тому +2

    2026il meendum AMMA aatchi

  • @nalininallu3478
    @nalininallu3478 17 днів тому +1

    🙏❤️🙇🥺🥺

  • @nalininallu3478
    @nalininallu3478 17 днів тому +1

    Miss you amam 😢😢

  • @muneeswaran.mmunees5603
    @muneeswaran.mmunees5603 3 роки тому +1

    தமிழகத்தின் இரும்பு பெண்மணியான அ இ அ தி மு க வின் நிரந்தர பொதுச்செயலாளர் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்னும் தாரக மந்திரத்தின் தன்னலமற்ற தலைவி அம்மா என்றும் நம்முடன் 🙏🙏🙏

  • @kanagamani8381
    @kanagamani8381 3 роки тому +1

    உங்களை மறுபடியும் எப்பொழுது பார்ப்போம் அம்மா

  • @rajendraprasad7139
    @rajendraprasad7139 8 років тому +20

    I love u amma i miss u amma

  • @rajadurai3436
    @rajadurai3436 4 роки тому

    Speech Vara lavel

  • @balajinagercoil4276
    @balajinagercoil4276 3 роки тому +1

    மீண்டும் வேண்டும் அம்மா😭

  • @sriramg7495
    @sriramg7495 8 місяців тому +1

    Neengha panna nalla visayam amma unavagam.❤

  • @reality93422
    @reality93422 5 років тому +3

    Ennoda vayasu 18 Amma VA enakku pidikkum

  • @guna154
    @guna154 10 місяців тому +4

    Thooya thamizhil muzhangum amma❤

    • @guna154
      @guna154 10 місяців тому

  • @bachiMalathi
    @bachiMalathi 8 років тому +3

    no words😢😢😢

  • @kalidossai3507
    @kalidossai3507 Рік тому +1

    Makkallal Nan makkalukkaga naan ✌️✌️✌️

  • @vjd6752
    @vjd6752 3 роки тому +5

    I miss Selvi J .Jayalalitha

  • @muthukumarchinnathambi9810
    @muthukumarchinnathambi9810 8 років тому +10

    amma amma than✌

  • @jokwarkumaranjokwarkumaran9705
    @jokwarkumaranjokwarkumaran9705 8 років тому +29

    I miss u Amma

  • @theerjeeva9405
    @theerjeeva9405 7 років тому +2

    Semmmmmma gethu amma. Really you are iron lady. Your voice is very bold. Brave woman. No words to say about you amma. Really really miss u amma. I love you ammu. You are unique in this world.

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 6 місяців тому

    Vanakkam valzgavalamudan nandri

  • @ManiKandan-gx7bj
    @ManiKandan-gx7bj 8 років тому +3

    very nice speech in amma

  • @sarankodi7073
    @sarankodi7073 Місяць тому +1

  • @srinivasan4
    @srinivasan4 8 років тому +7

    l love Amma

  • @kalaiks5588
    @kalaiks5588 4 роки тому +2

    வார்த்தைகள் வரவில்லை அம்மா கண்ணீர் மட்டும் தான் வருகிறது உங்களை காணும் போது நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்று நினைக்கும்போது மிகப்பெரிய ஒரு அதிசயத்தை கண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை பெருமைப்படுகிறோம் தாயே கண்ணீர்தான் வருகிறது உங்களை காணும்போது கண்ணீர்தான் வருகிறது வாழ்க தாயே வாழ்க புரட்சித்தலைவி அம்மாவின் புகழ் இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ்மண் உள்ளவரை மனித குலம் உள்ளவரை அம்மாவின் புகழ் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 6 місяців тому

    Anna namam valzgavalamudan

  • @swethar6833
    @swethar6833 6 років тому +2

    I love you Amma,, miss u ma,nega great, eni ungala maathiri oruthagala paarka mudiyaathuuu

  • @savarimuthup5041
    @savarimuthup5041 5 років тому +7

    அம்மாவின் நினைவுஎன் உயிர் உள்ளவரை என்னுள் இருக்கும்

  • @mohammedmohaideen7340
    @mohammedmohaideen7340 6 років тому +5

    I salute for Amma... Best legend.. iron Lady.. we miss you n Tamil Nadu misses you.... 🙏💖

  • @sankarlingam1912
    @sankarlingam1912 4 роки тому

    Is a fantastic speech

  • @vinothkumar3074
    @vinothkumar3074 8 років тому +17

    always gud mam miss u forever

  • @AustraliaKAYA
    @AustraliaKAYA 8 років тому +7

    i miss u amma...rip#

  • @mathisarumathi8236
    @mathisarumathi8236 4 роки тому +2

    Alma✌✌✌🌱🌱🌱

  • @arthishree7418
    @arthishree7418 9 місяців тому +1

    Antha satham❤❤❤

  • @arthishree7418
    @arthishree7418 9 місяців тому

    Kandippa amma vasantham dha unga aatchi❤❤❤❤❤❤❤

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 5 років тому +11

    Legend how fought for tamilnadu!!
    The iron lady of tamilnadu!!!

  • @RA-lm7rq
    @RA-lm7rq 8 років тому +4

    I Miss You Amma.. I love you for ever........

  • @jinumanchira
    @jinumanchira 5 років тому

    Love from Kerala really miss u ma'am

  • @ArunKumar-hj9fl
    @ArunKumar-hj9fl 7 років тому +1

    Great inspiration

  • @chandann8726
    @chandann8726 6 років тому +3

    Miss u " AMMA" U R AN INSPIRATION FOR MANY LEADERS IN THE WORLD....

  • @amulboyamul1366
    @amulboyamul1366 4 роки тому +4

    Miss You tamil nadu Iron Lady Amma💔