@NoorMuhammad-n7g தாடி வைக்கிறது சீருடை பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளுக்கு எதிரானது பொட்டு வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை இஸ்லாமியர்கள் தாடி வைப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் இது சட்டத்துக்கு கீழ்ப்படியாமல் நடக்கும் காட்டுமிராண்டித்தனம்
சீக்கியர்கள் அரசு பணிகளில் தலைப்பாகையை கட்டியும் தாடி வைத்தும் பணியில் உள்ளனர்...ராணுவம் மற்றும் காவல்துறை உட்பட அவனுடைய தலைப்பாகையை கழட்ட சட்டமியற்றினால் சங்கிகளின் டவுசரை பஞ்சாப் சிங் கழட்டி விடுவான்
பள்ளி/கல்லூரி மாணவனால் கூட கஞ்சா விற்பவனை தேடி கண்டுபிடித்துவிட முடிகிறது, ஆனால் காவல்துறையால் முடியவில்லை... இதில் முகத்தில் வளரும் முடிக்கு பிரச்சனை 😢
இந்தியா முழுவதும் எந்த மத அடையாளங்களும் இல்லாமல் காவலர்கள் இருக்க வேண்டும் மக்கள் பணி செய்பவருக்கு எதற்கு பட்டை ,சிலுவை,தாடி,தலைப்பாகை? மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்
காவல் துறைக்கு என்று பல கட்டமைப்புகள் உள்ளன... பல இஸ்லாமிய சகோதரர்கள் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர் அவர்கள் மட்டும் எப்படி இருக்கிறார்கள் பொதுவெளியில் மக்ககளுக்கு சேவை செய்ய வந்தீர்களா இல்லை மதத்தை தூக்கி பிடிக்க வந்தீர்களா.....
நிறைய காவலர்கள் சபரிமலைக்கு மாலை இட்டு காலில் ஷூ அணியாமல் தாடியுடன் பணி செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன சட்டம். மத சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை உரிமை நீங்கள் எந்த பணியில் இருந்த போதிலும் சரி
எல்லோருக்கும் பொதுவான விதி முறைதான், அப்போ இன்னொருவர் எங்க ஜாதியில், மதத்தில் இதுவைத்து கொள்ளலாம் என்று கூறினால் அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுமா? காவல் துறையில் என்ன நடைமுறையோ அதுதான் சரி,
அப்போ தாடி வைத்த பெரியார் வழிகாட்டி என்று சொல்லும் திராவிட மாடல் அரசு டாஸ்மாக் நடந்த சொன்ன ரா சட்டம் வகுத்த அம்பேத்கர் இரட்டைமலை சீனிவாசன் காமராஜர் டாஸ்மாக் கடைகள் வேண்டும் என்று போராடினார்களா
ஒவ்வொரு படிக்கும் ஒரு ஒழுக்கம் தேவைகங்க.சட்டம் சொல்வதற்கு முன்பே நமக்கு நாமே ஒழுக்கத்தை வளர்த்துக்க தேவை இல்லையா.தாடி முக்கியம் தான் அதைவிட வேலை வாழ்க்கைக்கு முக்கியம் அல்லவா.எம்மதமும் சம்மதம்
என்னதான் முஸ்லீமாக இருந்தாலும், வேலை பார்க்கிற இடத்துல.. ஒரு நீட்னஸ் வேண்டாமா ? ஒருவேளை, நபிகள் ... காவல்துறையில் இருந்தாலும் தாடியை எடுத்துவிட்டுத்தான் வேலை பார்த்திருப்பார் ..😂😂
அது எப்போதும் அல்ல குறிப்பிட்ட ஒரு சீசனில் கிறிஸ்தவர்கள் விரதம் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள் விரதம் இருக்கிறார்கள் அதற்கு அனுமதி உண்டு ஆனால் சீருடை பணியாளர் விதிமுறையை மீறுவதற்கு அனுமதி இல்லை புரிந்து கொண்டு கருத்து பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
அப்ப அவர் போலீஸ் தொப்பி க்கு பதில் அவர் மதம் சார்ந்த குல்லா வைத்தாலும் தவறு இல்லை
😂
Nalla kelvi 😂
Well said
pottu vaikkalamaa?
@NoorMuhammad-n7g தாடி வைக்கிறது சீருடை பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளுக்கு எதிரானது பொட்டு வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை இஸ்லாமியர்கள் தாடி வைப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் இது சட்டத்துக்கு கீழ்ப்படியாமல் நடக்கும் காட்டுமிராண்டித்தனம்
பஞ்சாப் ல் அனைவரும் turban அனிகிறார்கள்
நீதி வெல்லட்டும்
காவல்துறை என்றால் என்ன விதிமுறையோ அது எல்லாருக்கும் தான் அது என்ன ஒரு மதத்துக்கு மட்டும் விதி விலக்கு என்ன ஒரு மிக அருமையான சட்டம்
Itha intha indian Constitution
Panjap poi solluga 😊😊😊
சீக்கியர்கள் அரசு பணிகளில் தலைப்பாகையை கட்டியும் தாடி வைத்தும் பணியில் உள்ளனர்...ராணுவம் மற்றும் காவல்துறை உட்பட அவனுடைய தலைப்பாகையை கழட்ட சட்டமியற்றினால் சங்கிகளின் டவுசரை பஞ்சாப் சிங் கழட்டி விடுவான்
@@SevanSevan-g7xஅது பிரிட்டிஷ் காலத்திலிருந்து அவங்களுக்கு அந்த சலுகை இருக்கு sikh தவிர ஆர்மில யாரும் தாடி வைக்க முடியாது
வெட்கப்படனும் வெட்கப் படனும் நீதிமன்றம் எல்லாம் வெட்கப்படனும்
பணி நீக்கம் சரியே
தாடி இருக்கு மீசையை காண இது என்னடா புது போலீஸ்👁️👃👁️
😂😂😂😂😂😂😂😂😂😂👄🤷
பள்ளி/கல்லூரி மாணவனால் கூட கஞ்சா விற்பவனை தேடி கண்டுபிடித்துவிட முடிகிறது, ஆனால் காவல்துறையால் முடியவில்லை... இதில் முகத்தில் வளரும் முடிக்கு பிரச்சனை 😢
ஒரே. நாடு. ஒரே. தொப்பி
100,200,
வசனம் நல்லா இருக்கே
Indha comment ku 200 rubai credit aagivittadhu
நிறைய பெண் காவல் சகோதரிகளும் சரி ஆண் காவல் நண்பர்களும் சரி ...வேலை பாக்குறீங்களோ இல்லையோ reels மட்டும் மறக்காம போடுங்க
😂😂😂
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்ஒரு வரையறை இருக்கும் அதை ஒரு காவலர் பின்பற்றவும்
நீக்கம் சரியே
சிங்குக்கும் தமிழ்நாட்டு அரசின் உத்தரவு செல்லுமா
Ethu state govt army la singh ku permission iruku
அது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே நடைமுறைல இருக்கு எதுவும் தெரியாம கருத்து சொல்லாத
இந்தியா முழுவதும் எந்த மத அடையாளங்களும் இல்லாமல் காவலர்கள் இருக்க வேண்டும் மக்கள் பணி செய்பவருக்கு எதற்கு பட்டை ,சிலுவை,தாடி,தலைப்பாகை? மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்
இதை பிஜேபி செய்திருந்தால்...
@@ranjithmyladi9097 வேறு என்ன ஒரே கூப்பாடுதன்🤣🤣🤣
ஐய்யா.எல்.ஐ.சில்.உழல்நடக்குது😊
Unmai akka yeppadi case file pannuvathu
இவர் போலீஸ் மாதிரி இல்லையே 😮
புத்திகெட்டு போன. உயர்நீதிமன்றம்
ஒங்க திருபத்தி அதிர்பத்தி எல்லாம் எங்களுக்கு எதுக்கு? ஞாயத்தைச் சொல்லுங்க மென்.!
காவல்துறை அனைவரும் பொதுவானது தான் மதரீதியாக அலல
காவல் துறைக்கு என்று பல கட்டமைப்புகள் உள்ளன... பல இஸ்லாமிய சகோதரர்கள் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர் அவர்கள் மட்டும் எப்படி இருக்கிறார்கள் பொதுவெளியில் மக்ககளுக்கு சேவை செய்ய வந்தீர்களா இல்லை மதத்தை தூக்கி பிடிக்க வந்தீர்களா.....
😢😢😢🙏🙏🙏
சிங்க்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் சலுகைகள்
வழங்கப்படுகிறது
அது பிரிட்டிஷ் ரூல் ஓகே
வாழ்த்துகள் நீதி வென்றது
பணி நீக்கம் சரிதான்.
யூனிபாம் என்பது என்ன எதுக்கு என்று நீதிமன்றம் புரியல போல
Panjabi kitta sollu pappom appatheriyum
இப்பொழுது புரிகிறது என் அரசு வேலைக்கு இவோலோவு போட்டி என்று😅
மனசாட்சி வேண்டாம...சிருடை பணியாளர் தேர்வாணையம் வேஸ்ட்😂😂
இதெல்லாம் ஒரு பிரச்சினை😅😅😅😅
நிறைய காவலர்கள் சபரிமலைக்கு மாலை இட்டு காலில் ஷூ அணியாமல் தாடியுடன் பணி செய்கிறார்கள்.
அவர்களுக்கு என்ன சட்டம்.
மத சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை உரிமை நீங்கள் எந்த பணியில் இருந்த போதிலும் சரி
எல்லோருக்கும் பொதுவான விதி முறைதான், அப்போ இன்னொருவர் எங்க ஜாதியில், மதத்தில் இதுவைத்து கொள்ளலாம் என்று கூறினால் அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுமா? காவல் துறையில் என்ன நடைமுறையோ அதுதான் சரி,
திராவிட மாடல் என்னாச்சு
Osama bin laden 😂
மோடி கூட தான் தாடியுடன் இருக்காரு.என்ன பன்றது.
அப்போ தாடி வைத்த பெரியார் வழிகாட்டி என்று சொல்லும் திராவிட மாடல் அரசு டாஸ்மாக் நடந்த சொன்ன ரா சட்டம் வகுத்த அம்பேத்கர் இரட்டைமலை சீனிவாசன் காமராஜர் டாஸ்மாக் கடைகள் வேண்டும் என்று போராடினார்களா
Rules not follow this government
நிக்குனது தவறு இல்லை
@@pallingampallingam7407 (நி ) சரிதானா?
ஒவ்வொரு படிக்கும் ஒரு ஒழுக்கம் தேவைகங்க.சட்டம் சொல்வதற்கு முன்பே நமக்கு நாமே ஒழுக்கத்தை வளர்த்துக்க தேவை இல்லையா.தாடி முக்கியம் தான் அதைவிட வேலை வாழ்க்கைக்கு முக்கியம் அல்லவா.எம்மதமும் சம்மதம்
திராவிட மாடல் 😂😂😂😂😂😂😂
காவல்துறை என்பது சாதி மாதங்களுக்கு அப்பார்பட்டது,நிரந்தர சாதி மத அடையாளங்கலை பயன்படுத்துவது தவறான செயல்
Ibrahim head constable should maintain discipline
Apa ella police thaadi vaikalam ila...
Nanu bai ya marire
இது ஒரு நாடு இது ஒரு சட்டம் போங்கடா
Enna na solra ippo 😮😮
என்னதான் முஸ்லீமாக இருந்தாலும், வேலை பார்க்கிற இடத்துல.. ஒரு நீட்னஸ் வேண்டாமா ? ஒருவேளை, நபிகள் ... காவல்துறையில் இருந்தாலும் தாடியை எடுத்துவிட்டுத்தான் வேலை பார்த்திருப்பார் ..😂😂
Panjabi police parkavum😊😊😊
இது சிறுபான்மையினரின் காவலன் என்று சொல்லிக் கொள்ளும் திமுக விற்கு அழகள்ள 😡😡😡..
என் வோட்டு திமுக விற்கு அல்ல
Pathi pearuku ena uniform rules theriyathu ...apdi patha Kovil apdi..shoe use panna kudathunu enatha uniform rules eruka....avaga avaga ethukara mari mathitaga ...
Singh turpan ah kalattunga pappom , idhudhan
Ethuthan sirupanmai makkalai kappattrum yendru sonnathe entha DMK arasu athu ethuthano BJP arasai kurai kurum muthalvar than thuraiel nadantha thavaraikudava sari seiya mattara sir athu court varai sendru makkalukku therinthu vittathe sir unmai
Pani Nikam saree
Useless Constitution😂
Sattam ellarukum ontruthanae
Ella police kum ore sattam thaane viruppu veruppu jaathi matham kadanthu thaanae police ku vara vendum😊
Mayir la mathatha valakanuma enna?
❤❤❤ PMT ❤🌾🌾🐟⚔️🐟🔰🇮🇳
சீர் உடை பனியாளர்....
One country ku one law kondu vara mudiyala.. Nengalam ena iraianmai ah kapatha poringa
மாண்புமிகு நீதியசர் நல்ல தீர்ப்பு அளித்தனர்
மானங்கெட்ட நீதிமன்றம் வெட்கப்படனும் மானங்கெட்ட நீதிமன்றம்
பூட்ஸ் இல்லாமல் மாலை போட்டு கொண்டு அழையும் காவலர்களின் நிலை
அது எப்போதும் அல்ல குறிப்பிட்ட ஒரு சீசனில் கிறிஸ்தவர்கள் விரதம் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள் விரதம் இருக்கிறார்கள் அதற்கு அனுமதி உண்டு ஆனால் சீருடை பணியாளர் விதிமுறையை மீறுவதற்கு அனுமதி இல்லை புரிந்து கொண்டு கருத்து பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ஒரே நாடு ஒரே தாடி ஒரே தொப்பி ஒரே மாட்டுக்கறி
பணி நீக்கம் சரியே