எந்த பசுவும் நல்ல பசுதான்; நிலம்,மேய்ச்சல் வெளி இல்லாதவர் மாடு வளர்க முயலக்கூடாது.; அவரவர் பால் தேவைக்கு அவர்களே வளர்த்துக் கொள்ள வேண்டும்.; வாழ்க்கை என்பது நிலம் சார்ந்தது; ஏற்காதவர் வாழ்க்கை, நோய் சார்ந்ததே!.
தயவுசெஞ்சு இந்த மாதிரி ஒரு வீடியோவை போடாதீங்க இப்படியும் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம் இந்த வீடியோ வெச்சு ஆனால் பார்த்து யாரும் தயவுசெய்து ட்ரை பண்ணாதீங்க இவர் பணம் உள்ளதால் இந்த வேலை செய்து கொண்டிருக்கிறார் இவர் புத்திசாலி உதவலாம் முட்டாள் கருமாரி பேசுறாரு
It’s not at all good poium poium jersey cow it’s a pig adhuku poi evlo explainationaa cross breed panave kudadhu totally idiotic concept plzz ipdilam idha pathuuu earum paniradhinga grow gud desi cows of Thier own venues plzz
பெரிய மனசு உங்களுக்கு வாழ்த்துக்கள்
சுப்பிரமணிய கவுடர்
ராமசாமி கவுடர்
நீங்க வாழ்க உங்களுடைய சந்ததியினரும்.
Bro nethaji pic use panni irukeengala comment la patha gounder nu podureenga avanga name potta podhum bro caste lam edhukku
When did he say his name as Subramani Gaudar???!
@@vijayalakshmiramalingam4470 mam avaru solla la but tamil ah oruthar apadi comment panni irukaru avaruku than reply pannan
எந்த பசுவும் நல்ல பசுதான்;
நிலம்,மேய்ச்சல் வெளி இல்லாதவர் மாடு வளர்க முயலக்கூடாது.;
அவரவர் பால் தேவைக்கு அவர்களே வளர்த்துக் கொள்ள வேண்டும்.;
வாழ்க்கை என்பது நிலம் சார்ந்தது;
ஏற்காதவர் வாழ்க்கை, நோய் சார்ந்ததே!.
உடை நாகரீகம் இல்லை ..
Romba therinjamathiri pesuran
சூப்பர் sir
எங்களை போல இளம் விவசாயிகளுக்கு மாடுகளை தருவாரா
தருவார் ஆனால் தரமாட்டார்!
@@breedersfarm1187 🙄🙄🙄😁😁😁
@@breedersfarm1187 ithellam anga bro post panrenga vayasanavar ethavathu nalla solluvarnu partha Kovatha kilapeetu vikkavum Mataram paal Karakavum Mataram ethuku madunae enaku puriala tholarae....
இயற்க்கையை புரியாதவர்
வாழ்த்துக்கள் சார்
Super sir.. great 🔥
நீங்கள் ரொம்ப பெரியாளு... time pass
தயவுசெஞ்சு இந்த மாதிரி ஒரு வீடியோவை போடாதீங்க இப்படியும் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம் இந்த வீடியோ வெச்சு ஆனால் பார்த்து யாரும் தயவுசெய்து ட்ரை பண்ணாதீங்க இவர் பணம் உள்ளதால் இந்த வேலை செய்து கொண்டிருக்கிறார் இவர் புத்திசாலி உதவலாம் முட்டாள் கருமாரி பேசுறாரு
சரி பாஸ்
நாட்டு மாடு வளர்க்கணும் இவர் செய்வது தவரு
இவர் சொல்வதெல்லாம் உண்மை 😂😂
Athaan mattin paal kandrukku thaane appuram en neenga karanthu use pandreenga.... 😁😁😁😁 chumma etho pesanumennu pesaatheenga
Even பணக்காரன் ஆது தான் eppede
He didn't sell cow for meat?
Great, 👍
Vera Level sir hats aff u
பின்ன எதுக்கு நாய்க்கு பால் கறந்து கொடுக்கணும்
நாகரீகமான உடை அணிந்து பேட்டி குடுக்கவும்
Very good nice king of king
Pongada nengalum unga adviseum
Good sir
சோத்துக்கு என்னா பண்றது
Number one loosu
நாட்டின மாடு வளர்க்கவும்
Give him a lungi or pant
Poor guy
முதல்ல
" சம்சாரி போல"
வேட்டி,அல்லது துண்டு மட்டுமாவது பொது வெளியில்( UA-cam)அணிந்து பேச பழகனும்
Hi
Pogada. Veti.pasaga
💖💖💖💖💖💖💖
It’s not at all good poium poium jersey cow it’s a pig adhuku poi evlo explainationaa cross breed panave kudadhu totally idiotic concept plzz ipdilam idha pathuuu earum paniradhinga grow gud desi cows of Thier own venues plzz
🤔 உண்மைதான்!
Cross breeding isn't best.
Yeah,Every positive ones have a negative side too!
Definitely not best but how ill milk fullfilled by desi cow bcz it gives only 2 to 3 litrs per day
Fake conspiracy waste of time . A farmer is growing cows for his economy benefit.
Vegan a 🤦
🤦