பழைய ஆட்சி தான் இப்படிப் பட்டவர்களுக்கு நல்லது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக நசுக்கப்பட்டு இருந்தவர்களுக்கு இப்போ ஒரு மாதம் இரண்டு மாதங்களாகியும் பாரிய மாற்றம் இல்லையாம். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை
ஐயா இந்திய வம்சாவளி மக்களின் குடி உரிமையை பறிப்பதற்கு சட்ட ஆலோசனை வழங்கியவர் உங்கள் இனத்தைச் சேர்ந்த திரு. G.G.பொன்னம்பலம் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு விடுதலை என்பது இந்த யுகத்தில் கிடையாது.
பிரார்த்திக்கவும் இறைவனை யாவர்க்கும்
தமிழர்கழுக்கான தீர்வு திட்டத்திற்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றுமையாக ஒன்று சேர்ந்து நின்றாள் தான் தீர்வு சாத்தியமாகும்..
தேசியம் தேவை அதற்க்காக உங்களை ப்போல் 😮 மண்டை களண்ட அரசியல் வெற்று தோட்டாக்கள் தேவையில்லை.
போய் வருத்தத்தை மாற்றி ஓய்வெடுங்க.ள்
4:16
எல்லாமே கை நழுவிப் போச்சுதையா இனியும் உதடுகளைக் கதைக்கிறதிலை வேலையில்லை
குடியுரிமை வேறு வாக்குரிமை வேறு .
வீட்டில் இருக்க முடியவில்லை யா
தேர்தலில் தோற்றவர்கள் வீட்டிலே இருந்து அழுங்கள் ரோட்டிலே நின்று அழாதீர்கள்
Mr.Sivajilingam!What are you going to do?
பழைய ஆட்சி தான் இப்படிப் பட்டவர்களுக்கு நல்லது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக நசுக்கப்பட்டு இருந்தவர்களுக்கு இப்போ ஒரு மாதம் இரண்டு மாதங்களாகியும் பாரிய மாற்றம் இல்லையாம். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை
Mr sivagilingam you stop your speech wait and see like this you speak must ?
Naankal naankal engireerkal
Neengal ippoluthu yaar?
Enna kadchi???
ஐயா இந்திய வம்சாவளி மக்களின் குடி உரிமையை பறிப்பதற்கு சட்ட ஆலோசனை வழங்கியவர் உங்கள் இனத்தைச் சேர்ந்த திரு. G.G.பொன்னம்பலம் என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்களுக்கு விடுதலை என்பது இந்த யுகத்தில் கிடையாது.
இப்போ, நான் டாக்டர் அர்ச்சுனா ஒருவர்தான் தற்போது இலங்கை தமிழ் மக்களின் தேசியம் பேசுபவர் என்கிறார். இன்று இலங்கையில் யார் சாமி,தமிழனின் தேசிய வாதி ? 🤔🤔
Intha oodaha santhippai etpadithi enna solla cats. Imgagaludaia katchinudaia sariththiraththi solli Ethan than sathithrel. Neengal irrrukum varai oru theevum kidaikka povathillai.
ஏன் காசு உழைத்து கானாதா???
முதல் இயக்கத்தில் நீ காசு உழைத்தது கானாதா?