"அப்பு கடையை திறக்க இத செஞ்சா போதும்..! நாங்க யாருக்கும் எதிரி இல்ல" FOOD SAFETY OFFICER பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Місяць тому +72

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Місяць тому +363

    இவ்வளவு வருஷம் கழிச்சு இவர் மட்டும்தான்... அவர் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார் 🙏🙏🙏

    • @sureshthecoolest
      @sureshthecoolest Місяць тому +3

      There are so many Big food chain and roadside stalls around the city which doesn't maintain the hygiene,Apply law to everybody on the same level Many are run by the backing of political party Members local councilors,Members,Local henchman,MlA and MPs, So Rule and law must apply to everyone, Not on selectively on few people, who work hard to achieve success

    • @bluebell349
      @bluebell349 Місяць тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohansampath7289
    @mohansampath7289 Місяць тому +441

    சார், கல்லூரி ஹாஸ்டல் க்கு ஒரு திடீர் விசிட் போங்க சார், பாவம் பிள்ளைங்க சாப்பாடு சரியில்லை சொன்னா , internal marks podamatanganu , பயந்து சாப்பிடுகிறார்கள். தயவு செய்து பிள்ளைங்க ஆரோக்கியத்தை நினைத்து , அடுத்த video கல்லூரி ஹாஸ்டல் களுக்கு போகும் video எதிர்பார்க்கிறேன். நீங்க ஒரு video போட்டா எல்லா ஹாஸ்டல் பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்

    • @srkdiaries4428
      @srkdiaries4428 Місяць тому +2

      Which college brother

    • @poornimaca964
      @poornimaca964 Місяць тому +4

      Mail to district collector or x Page

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 Місяць тому +3

      அதுக்கு behindwoods ல கமெண்ட் பண்ண ஒன்னும் ஆகாது

    • @VijayabharathyViji
      @VijayabharathyViji Місяць тому +1

      Correct ah sonninga pls we also expect this.pls do immediate action. Because they all students. We have to take care of them.

    • @beastganesh62
      @beastganesh62 Місяць тому +3

      ஐயா இப்போது பிரியானி கடைஏல்லாம் சுத்தமாய் சுகாதாரம் இல்லாமள் தான்100% இரூக்கிறது

  • @pratheeshsankaran4224
    @pratheeshsankaran4224 Місяць тому +309

    அவன் ஒரு drama sir..... your doing wonderful job...please keep it up and save the people...

  • @Ungal-Naan-007
    @Ungal-Naan-007 Місяць тому +383

    This is highly appreciated… we need this kind of officers for Tamilnadu…. This should be great lesson for everyone

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 Місяць тому +1

      He is not doing regular basis or monthly twice conflict of mamool.is he checking all hotels regurly.just to show dept working. All show with video.

    • @iamdarkogaming
      @iamdarkogaming Місяць тому

      Bro nee en officer ku support panura, avanga food tharama ilaya, ilana avaru mela varathu pudekama…neega indha Mari sollureya

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 Місяць тому +507

    மிக அற்புதமான யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தங்களின் கடமையைத்தான் செய்து உள்ளோம் என்று உங்களின் பேச்சு அருமை வாழ்த்துக்கள் சார் 🎉

    • @Mufee-abdul
      @Mufee-abdul Місяць тому +7

      அவர் செயுதது சரிதான் ... good officer❤

    • @powerelectricalteam169
      @powerelectricalteam169 Місяць тому

      ​ஹஸஸ என்றஹஸஸஸ?😊ஸஷஹஹ?ஹஸஹ ஷஷஷஹஹஸ்ரீஷக்ஷ@@Mufee-abdul

    • @powerelectricalteam169
      @powerelectricalteam169 Місяць тому +1


      ஸஷஸ்ரீஃ?

    • @powerelectricalteam169
      @powerelectricalteam169 Місяць тому +1

      ஸ்க்ரப் ஸ்ரீகிருஷ்ண ஸ்ரீ?ஷனஹஹஸ்ரீ

    • @powerelectricalteam169
      @powerelectricalteam169 Місяць тому +2

      😅ஹ

  • @geetharavi2529
    @geetharavi2529 Місяць тому +63

    மிகவும் சரியாக தான் அனுகியிருக்கார் அதிகாரி சிங்கம் sir 👌👍👏💯

  • @srinivasang4742
    @srinivasang4742 Місяць тому +316

    அதிகாரி செய்தது மிக சரியான
    செயல். பாராட்டுகள்....

    • @gurusaran541
      @gurusaran541 Місяць тому +4

      Ok sir antha officer poi wine shop la poi check panna solluga ankeum makkal sapatra porul irukku dhane.........enna sir

    • @vijayaravindhari
      @vijayaravindhari Місяць тому +10

      @@gurusaran541 wine shop la makkal saapiduradhu illa bro. Kudigaran dhan saapiduvan. setha saavatum.

    • @ajithkumarks3963
      @ajithkumarks3963 Місяць тому +4

      ​@@gurusaran541athu ni sapdra kada😂😂😂😂😂

    • @ramkumar-Ironman
      @ramkumar-Ironman Місяць тому +1

      ​​@@gurusaran541wineshop la enna scientists aa irukkanga kudikkara thaileenga setha saavattum

    • @santhoshc86
      @santhoshc86 Місяць тому +2

      @@gurusaran541 Fact dhaan, TASMAC aalum katchi CM kail la iruku. Indha officer andha pakam pona velai ku matuma aabathu? usurukum aabathudhaan. Traffic police karan nambalta bike/car insurance, emission test document elam kepaanga. Govt bus 20, 30 varusam FC elamaye odum. Adhelam namba naatla keka mudiyadhu. Same everywhere in state and Central.

  • @SaiBros-tw1be
    @SaiBros-tw1be Місяць тому +84

    மக்களுக்காக தங்களின் கடமையை வரவேற்கிறோம் உங்களை போன்றவர்களால் சில ஓட்டல்கள் சுத்தமாகவும் தரமானதாகவும் இருக்கின்றது தங்களின் நேர்மையும் போற்றுதலுக்குரிய ஒரு முக்கியமான ஒரு பதிவு எனவே போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என்று தங்கள் கடமையை செய்யுங்கள் மக்களுக்காக செய்யுங்கள் வரவேற்கின்றோம் எந்த ஓட்டல் உரிமையாளரும் உங்களுக்கு எதிரியும் அல்ல தங்களின் கடமையை ஆற்றும் போது சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும் அதை நீங்கள் மேற்கொண்டு எதிர்க்க தான் பார்த்து தான் ஆக வேண்டும் எனவே தங்களின் வாழ்க்கையில் இதெல்லாம் கடந்து எங்களைப் போன்ற மக்கள் மனதில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதில் எந்நாளும் ஐயம் இல்லை சில பல உள் வேலைகளும் இருக்கத்தான் செய்யும் அதைப்பற்றி கவலை வேண்டாம் கடமை ஆற்றுங்கள் மக்களுக்காக பணியாற்றுங்கள் இறைவன் துணை இருப்பார்

  • @pranaavb.vx-a9113
    @pranaavb.vx-a9113 Місяць тому +69

    சிறப்பான அதிகாரி இவர் சொல்வது சரியாக இருக்கும் தயவு செய்து இவரை யாரும் குறை சொல்லாதீர்கள் இவர் அருமையான மனிதர் அவருடைய வேலையை நேசித்து அவர் கரெக்டாக செய்கிறார் யாருக்கும் பயப்படுவது இல்லை அவர் தான் ஹீரோ

    • @HariHaran-ug2rg
      @HariHaran-ug2rg Місяць тому

      சரி
      இவர்
      சிறப்பான
      அதிகாரியாகவே
      இருக்கட்டும்
      உங்கள்
      வாதப்படி
      அப்பு கடை
      பேர்
      கூறிய
      அதிகாரியும்
      ஊடகங்களும்
      தொடர்ச்சியாக
      பூட்டிய
      மற்றொரு
      பிரியாணிக்கடை
      பேரை கூறாதது
      ஏன்?
      அது
      ஒரு வேளை
      மர்மநபர்கள்
      ( ஊடக விதிப்படி)
      நடத்தும்
      கடையாக
      இருக்குமோ?
      அப்புகடையை
      மட்டும்
      பேர் கூறி
      அசிங்கப்படுத்துவதன்
      காரணம்
      என்ன?
      அந்த
      அதிகாரிக்கும்
      ஊடகங்களுக்கும்
      மேலழுத்தமா?
      மர்ம நபர்கள்
      நடத்தும்
      பிரியாணி வியாபாரம்
      குறைவதாலா?
      மாமூல்
      வராததாலா?

    • @onnumillasummathan
      @onnumillasummathan Місяць тому

      Ivanga name please

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 Місяць тому +303

    அவனுக்கு பென்சு கார் வாங்க தான் நேரம் இருக்கு, நீங்கள் சீல் வைத்ததில் தவறே இல்லை ஐயா. மக்களின் நலன் தான் முக்கியம்

    • @Watson7899
      @Watson7899 Місяць тому +8

      Porama padadha ya 😄
      Oruthar personal life pathi pesuraduku asingam ilaya.
      Enga ena problem adhu pathi matum dha pesuradu nalladu.

    • @vasanthakumars9928
      @vasanthakumars9928 Місяць тому +18

      @@Watson7899 நான் பொறாமை படவில்லை நண்பா எது முக்கியம் என்று அவனுக்கு தெரியவில்லை அதை தான் சொன்னேன்

    • @sgovin2228
      @sgovin2228 Місяць тому +4

      ​@@Watson7899badhikka Patta makkalil neeyum oru aala irundha ipdi comment poduviyaa bro?

    • @thefreewill7408
      @thefreewill7408 Місяць тому +14

      ​@@Watson7899He could have developed the Kitchen's infrastructure instead of Buying Audi car. Just think about it.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Місяць тому

      @@thefreewill7408You are exactly right !

  • @vsrn3434
    @vsrn3434 Місяць тому +155

    Hereafter appukadai...not allowed...not fit for food business

    • @travellingzone3609
      @travellingzone3609 Місяць тому

      Evalo ketta ennam...nee en uyiroda irukanum...not fit for living

    • @sruarjchannel8254
      @sruarjchannel8254 Місяць тому

      Poda kena pund@​@@travellingzone3609

    • @பிங்கி-ப7ந
      @பிங்கி-ப7ந Місяць тому +7

      ​@@travellingzone3609அந்த பிரியாணி தின்னா சாகதான் முடியும்.ஏன் புரோமோஷன்கு ஓசி பிரியாணி தறெனு சொல்லிருகானா?😂

    • @balasingam1017
      @balasingam1017 Місяць тому

      👌🔥

    • @balasingam1017
      @balasingam1017 Місяць тому +2

      ​@@travellingzone3609Avan latcha kanakula sambathikka nee en muttu kudukanum, u also not fit for living

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Місяць тому +269

    சேர் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல உங்களுடைய கடமையை தான் செய்கிறீர்கள் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி ஐயா, from France 🇫🇷

    • @havocgaming4180
      @havocgaming4180 Місяць тому

      Bro neega france?

    • @Biryani-n2o
      @Biryani-n2o Місяць тому +2

      5 start hotat pogasoluga pakala

    • @Joker-et6ph
      @Joker-et6ph Місяць тому +3

      ​@@Biryani-n2oavan adhigama charge pandran..hygienea crcta pathukuran

    • @NochukuttyTTF
      @NochukuttyTTF Місяць тому

      France la yenga bro erukinga ? Nan sarcelles ❤

    • @LastSamurai-l7
      @LastSamurai-l7 Місяць тому

      Nanum varen da pls da kutti poda😢​@@NochukuttyTTF

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Місяць тому +39

    இப்படிப்பட்டஒரு துறை இருக்கிறது என்பதே இவர் மூலமாக தான் மக்களுக்கு தெரியுது.... இது ரொம்ப முக்கியமான துறை.... அதை இவர் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் 🙏🙏

  • @plaminrajas7743
    @plaminrajas7743 Місяць тому +163

    சுத்தமா செய்தால் சிலவு ஆகும் ஆடிக்காரு எப்படி வாங்குவது

  • @AriKrishnan-l4f
    @AriKrishnan-l4f Місяць тому +111

    சென்னை - திருச்சி ஹைவே ஒட்டல் கவர்மண்ட் பஸ் நிப்பாட்டுரானுங்க அந்த ஒட்டல் சுத்தம் இல்லை 10 ரூபாய் டீ .20 ரூபாய் சுடு தண்ணியே பரவாயில்லை 10 ரூபாய் மில்க் பிஸ்கட் 15 MRP ரேட் பத்து ரூபாய் தான் போட்டுருக்குன்னா இஷ்டம் இருந்தா வாங்கு இல்லனா போடானு சொல்லுரான் சார்....

    • @poornimaca964
      @poornimaca964 Місяць тому

      You can mail to collecter office

    • @Rafee2224
      @Rafee2224 Місяць тому

      புகார் கொடுங்கள்

    • @JustWithAll
      @JustWithAll Місяць тому

      Great question

    • @earth7262
      @earth7262 Місяць тому

      Highway hotel belong to politician

    • @kathiresanrajamani1397
      @kathiresanrajamani1397 Місяць тому

      நீங்கள் இரண்டு பக்கமும்
      பதில் சொல்லவேண்டும்
      பிரச்சினையை கவனமாக கையாளுங்கள் கடமையை செய்யுங்கள்

  • @Licpsk
    @Licpsk Місяць тому +194

    இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நன்றி ஐயா

  • @rangarajan9862
    @rangarajan9862 Місяць тому +315

    சார் எப்போ சார் நீங்க டாஸ்மாக் பார் ride போவீங்க🤔 அங்கையும் ஆயிரம் கணக்கான மக்கள் வாடிக்கையாளர்கள் வராங்க 🙆🏻‍♂️ அங்கும் fried chicken, chicken rice omlet, fruit chalad, சுத்தம் இல்லாத table, சுத்தம் இல்லாத சமையல் அறை பாத்திரம் 🤔 இதுவும் உணவு துரையின் கீழ் தானே வரும் 🤔 சுத்தம் இல்லாமல் அங்குள்ள கிரிமிகளை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள் வாடிகையாளர்கள் மது பிரியர்கள் 😢 அது வீட்டில் உள்ள குழந்தைகளையும், முதியவர்களையும் பாதிக்குது தோற்று, நோய் பரவல் கூடாரம் அவை 🙆🏻‍♂️

    • @loganathanv6271
      @loganathanv6271 Місяць тому +1

      😀😁😁😁😁😃😃😃

    • @passion4music69
      @passion4music69 Місяць тому +9

      என்னது, காது கேட்கவில்லை

    • @kumarkesavan8700
      @kumarkesavan8700 Місяць тому +15

      Already people knows the fact of TASMAC
      but Appu made unhygienic food

    • @FinickyLazily
      @FinickyLazily Місяць тому +1

      Who cares about those drunkards ? Do you really think you are rational? Will you take your kids to TASMAC ?

    • @SivashankarMurali
      @SivashankarMurali Місяць тому +3

      💯💯

  • @arunprabu7769
    @arunprabu7769 Місяць тому +145

    பணம் இல்லாதவர்கள் தான் Audi கார் வைத்திருப்பார்கள்.

    • @muruganuma2870
      @muruganuma2870 Місяць тому

      ture

    • @StephenA.RajavoorNorth
      @StephenA.RajavoorNorth Місяць тому

      உங்ககிட்ட இருக்கா

    • @Imriclub
      @Imriclub Місяць тому

      Emi la koda vangiirukalam la bro

    • @trehannoamsky435
      @trehannoamsky435 Місяць тому

      @@Imriclub நீ எதுக்கு இவ்வளவு முட்டு குடுகுறே

    • @arunprabu7769
      @arunprabu7769 Місяць тому

      @@StephenA.RajavoorNorth என் கிட்ட Audi கார் இல்லை. எனக்கு போதிய அளவுக்கு பணம் இருக்கு.

  • @vnsindustries
    @vnsindustries Місяць тому +24

    உங்களைப்போல அதிகாரி நம்ம நாட்டுக்கு மிகவும் அவசியம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KartikKumar-yc6el
    @KartikKumar-yc6el Місяць тому +24

    Food safety officers ... really good job sir....keep going sir...

  • @rajeshraju8397
    @rajeshraju8397 Місяць тому +48

    Food safety officer like sir are important in today's situation. They are charging for that maintain quality is important

  • @Ravikumar-q8i8b
    @Ravikumar-q8i8b Місяць тому +880

    அவனுக்கு BMW கார், shift கார், கோல்ட் வாட்ச் வாங்கி வீடியோ போடவே டைம் இல்லை, அதில் சுத்தம் சுகாதாரம், பாதுகாப்பா கட்டிடம் வாங்க டைம் இல்லை பா 🤣

    • @Watson7899
      @Watson7899 Місяць тому +26

      Ungaluku, avaru car video potadhu athuka mudiyala pola 😄
      Avaroda personal life question panradu asingam.
      Enga Public health issues pathi pesuradu nalladu

    • @Ravikumar-q8i8b
      @Ravikumar-q8i8b Місяць тому +67

      @@Watson7899 Dei luxury car vanga theinjavanukku, healthy, safe, and guidance made infrastructure uruvakkalenna kekka thanda seivom ? avan personal lifea publicla pottandhu avan, poi keluda asingam pudicha tharkuri

    • @Watson7899
      @Watson7899 Місяць тому

      @@Ravikumar-q8i8b Enga problem avan car UA-cam la upload panaduku illa. and prominent persons life pathi public theriyum aduku kandavanla kelvi kekanum artham ila da seeman payale.
      Unaya madichi 'nenga, ungaluku' mariyadaiya sonna but ne sillara thanama eruka

    • @focuspoint3186
      @focuspoint3186 Місяць тому +26

      @@Watson7899arivu food business not joke it has health risk for consumer..antha appikuttiku Vaai sari ila

    • @lambo77441
      @lambo77441 Місяць тому +6

      ​@@Ravikumar-q8i8b correct tamil arasan perasai pidichavan

  • @AnanthalakshmiS-o3z
    @AnanthalakshmiS-o3z Місяць тому +52

    உண்மையாகவே நமக்கு உண்டான கடமையை நாம் செய்தாலே நாடு உருப்படும் நன்றி ஐயா

  • @mgsindica1840
    @mgsindica1840 Місяць тому +18

    சரியான நடவடிக்கை. தொடரவேண்டும். அப்பு சந்தையில் கூவி கூவி ஏலம் விடுவது போல் யூடியூபில் கத்தி, கூவி வாயால் வடை சுட்டு வியாபாரத்தை விரிவாக்கம் செய்தவர். மக்களுக்கு விற்கும் உணவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @saravanasara4243
    @saravanasara4243 Місяць тому +26

    Nothing wrong ..its duty to give priority to food and safety..Great job sir

  • @vinodkumarmahalingam3653
    @vinodkumarmahalingam3653 Місяць тому +58

    Sir,, your work very great sir,,,, appu Avan nallah நடிக்குரன்,, gappu biryani 😂😂😂😂

  • @Tilesbuyingconsultant
    @Tilesbuyingconsultant Місяць тому +160

    உங்களுக்கு நெஞ்சில் வீரம் இருந்தால் அல்லது நீங்கள் நேர்மையான அதிகாரி போல உங்களை நீங்கள் சித்தரிக்கிரீர் உங்களால் முடிந்தால் டாஸ்மாக் பார் உள்ளே போய் இது போன்று ஆய்வு செய்யுங்கள் உங்கள் திறமையை நாங்கள் பாராட்டுகிறேன்

    • @RAVIGANESHJ-u9i
      @RAVIGANESHJ-u9i Місяць тому

      yennda venna TASMAC la sora poduranga, yenna pathivu podanumnu theriyama tharkkuri mathiri pathivu podura mudevi

    • @TAMILKA-xn1ol
      @TAMILKA-xn1ol Місяць тому

      அட தற்குறி டாஸ்மார் பார்லயா மக்களும் குழந்தைகளும் பொயி சாப்பிடுது அங்க போற எல்லாம் குடிகார பசங்க அப்பரம் என்ன கேள்வி தற்குறி

    • @rajshekar1528
      @rajshekar1528 Місяць тому +30

      இதையே எழுத்து வடிவத்தில் ஒரு நுகர்வோர் குறையாக எழுதி அவருக்கு அனுப்பி வைங்க. அவரு உக்காந்து காணொளி பாத்து கமென்ட் படிச்சுட்டு இருக்க மாட்டாருல 😂😂

    • @chaku006
      @chaku006 Місяць тому +1

      😂😂😂

    • @harisheswar6319
      @harisheswar6319 Місяць тому +27

      TASMAC is not under the food safety department. First try to understand the jurisdiction of food safety officer's don't blame them.

  • @taveda
    @taveda Місяць тому +3

    I feel like this person is doing a good job.

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f Місяць тому +64

    தினம் பத்து அண்டா
    ஒரு அண்டா 25 kg பிரியாணி
    1kg= 6 பிரியாணி 2குஸ்கா
    25×6=150
    10×150=1500 பிரியாணி
    ஒரு பிரியாணி =120
    1500×120=180000/-
    தோராயமா =200 குஸ்கா
    200×60=30000/-
    =180000+30000=210000/-
    செலவு=110000/-
    லாபம்=100000/- per day
    ஏன் சுகாதாரமான உணவு தரல
    செலவாகும்
    இவங்களெல்லாம் வடிகட்டிய ஏமாத்தி சம்பாதிக்கிற கூட்டம்😮😮😮😮😮😮

    • @princeexports8067
      @princeexports8067 Місяць тому +1

      250 கிலோ பிரியாணி வைக்க செலவு ரூபாய் 1,10,000/- அப்படி என்றால் ஒரு கிலோ பிரியாணி விலை ரூபாய் 440 ஆகுறது. ஒரு கிலோ 440 ரூபாய்க்கு வைக்க முடியுமா? அதற்கு ஒரு கணக்கு போட்டு காட்டுங்கள் . 440 ரூபாய்க்கு ஒரு கிலோ பிரியாணி வைக்க முடியாது என்பது என்னுடைய கருத்தாகும்.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Місяць тому

      Super business well

    • @Gaminggodpuresoul
      @Gaminggodpuresoul Місяць тому

      ​@@princeexports8067ஓரு நாளைக்கு 50000 நாளே பெரிய லாபம் தான் 😊

    • @VGovindarajan-e3f
      @VGovindarajan-e3f Місяць тому

      @@princeexports8067 ஒரு கிலோ =6பிரியாணி 1 குஸ்கா இதான் கணக்கு
      இது ஒரு தோராய மதிப்பு மட்டுமே

    • @vellorefoodfactory
      @vellorefoodfactory Місяць тому +1

      25 கிலோ அரிசி வேகவைத்தால் தோராயமாக 80 கிலோ வரை கிடைக்கும். அப்படி பார்த்தால் ​ 800 கிலோ வரை கிடைக்கும்
      கிலோ 137/-

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Місяць тому +29

    Too much of biryani shops..I hope govt sets some limits to setup shops...

    • @asifbasha7759
      @asifbasha7759 Місяць тому

      Y you hate only non veg shops y not veg restaurants ur a pure reasit and cast feelar🗣️🗣️

  • @prakashi8577
    @prakashi8577 Місяць тому +22

    We salute U sir,,keep it up 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 U R our saviours do your duty don't worry ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @PRABAVLOG
    @PRABAVLOG Місяць тому +19

    Food safety mukkiyam sir❤

  • @Driver-v1u
    @Driver-v1u Місяць тому +58

    Good sir 👏thank u✨

  • @v.m.samuvel
    @v.m.samuvel Місяць тому +62

    எவன் காசாவது கல்லாவில் விழ வேண்டும்.. தான் தனது குடும்பம் மாத்திரம்,............... பங்களா விலை உயர்ந்த கார்கள் ஏசி ரூம் போட்டு நிம்மதியாக இருக்க............ எவன் சாப்பிட்டு எக்கேடும் . கேட்டால் நமக்கு என்ன..... இந்தியாவில் அதிகாரிகள் மனம் வைத்தால்......‌ 98% ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள். தொழிற்சாலைகள். நடத்த முடியாது...😮😮😮😮😮😮😮😮 நாம் தான் அப்படி சுத்தமாய் இருக்க வேண்டும்.................. மட்டன் எப்படி இருந்தால் என்ன..... கல்லாவில் காசு வர வேண்டும்.... வேலைக்காரர்கள் அப்படித்தான்...... ஒரு ஓட்டலை திறந்து வைத்துக்கொண்டு. 100 ஐட்டம் இருக்கும்... ஒருவர்தான் இருப்பார்.. எந்த பொருள் கேட்டாலும் தருவார். ஐஸ்கிரீம் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ்..₹20 பொருளை. 50 ரூபாய்க்கு விற்பார்................ 20 லிட்டர் தண்ணீர் அருகில் வைத்துக் கொள்வார்.. பத்துக்கு பதினைந்து அடி ஓட்டல் அகலமான ஹோட்டல் யாரும் உக்கார கூடாது. நாய்கள் மாதிரி தெருவில் நிற்க வேண்டும். டீ காபி தருவார். அதற்காக முன்னமே டோக்கன் வாங்கணும். டோக்கன் கொடுத்தாதான் டீ தருவார்... தமிழ்நாட்டில். அனேக ஓட்டல்களில்... சமையலறையே கிடையாது. நடைபாதைகள் தான் சமையலறை... அதிகாரிகள் ஏதோ பேசினால்.. தேவையற்ற விவாதம் பண்ணுவார்கள். அதற்கென்று ஒரு சங்கம். அதன் தலைவர் வந்து விடுவார்... நாம் வாங்குகின்ற காசுக்கு கூட. நாம் சரியாக பொருள் கொடுப்பதில்லை...😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @balabenjamin7782
    @balabenjamin7782 Місяць тому +18

    ஐயா, தயவுசெய்து உங்கள் சேவையை நிறுத்தி விடாதீர்கள்..🙏 இவனைப் போல ஆட்களால் நினைத்த பொருளை வாங்கி சாப்பிட முடியவில்லை...
    -

  • @smk580
    @smk580 Місяць тому +36

    சூப்பர் சார்..இந்தமாதிரி
    இன்னும் நிறைய
    இடங்களில் சோதனை பண்ணி
    இந்தமாதிரி பண்ணுபவர்களை
    சட்டத்தின்முன் நிறுத்துங்கள்..

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Support FSSAI officer Doctor sathish kumar sir😊

    • @ilanchekaransundararaj3611
      @ilanchekaransundararaj3611 Місяць тому +2

      Avaru Designated officer from Tamilnadu than Fssai officer ellam illah

    • @Watson7899
      @Watson7899 Місяць тому +2

      Fssai vera doctor vera sathish kumar designation vera 😄
      Fssai is a certificate to sell food related products.

    • @Sushmi_Chinnu
      @Sushmi_Chinnu Місяць тому

      ​@@Watson7899People who have completed their ph.d are also referred as Doctor as it comes under "Doctorate ".....Fssai not only provides certificate to sell food products but also appoints People such as FSO ( Food Safety Officer) TO ( Technical officer) etc...There are different in terms of Central and State ...This person comes under state hence he is FSO for certain region in TN!

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Місяць тому +5

    மக்களின் நலனில் உண்மையான அக்கறையுள்ள நல்ல அதிகாரி. ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் நோய்நொடியின்றி நீடூழி வாழ வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டுகிறேன்.

  • @bickythomas
    @bickythomas Місяць тому +39

    True fact. Saftey standards are not followed as per food safety authority. As per Indian standards it’s not correct. Government action is correct.

  • @vijayktechno
    @vijayktechno Місяць тому +18

    Puduchu ulla podunga sir avana... Dont spoil health by eating at hotels...

  • @josh23995
    @josh23995 Місяць тому +25

    Good job officer s lots of google reviews against appu biryani shop. Congrats for ur work 🎉

  • @anithashree6666
    @anithashree6666 Місяць тому +21

    ஐயோ தங்களிடம் ஒன்று சொல்கிறேன் இவர்கள் கடை மட்டும் அல்ல அனைத்து கடைகளும் இப்படி பட்ட முறையில் தான் சமைக்கிறார்கள் என்னுடைய அனுபவம் ஒரு மிகப்பெரிய உணவகம் எதேச்சையாக அவர்களின் சமையல் கூடம் பார்க்க நேரிட்டது கண் கொண்டு பார்க்க முடியவில்லை

    • @voiceofnpk007
      @voiceofnpk007 Місяць тому

      மிகப்பெரிய உணவகம் என்று சொல்லும் நீங்கள் அதன் பெயரை குறிப்பிடலாமே?. எல்லோரும் விழிப்புணர்வு அடைவார்களே.

  • @PravinPravin-yp3bb
    @PravinPravin-yp3bb Місяць тому +36

    Nalla speech sir

  • @haysjoe7432
    @haysjoe7432 Місяць тому +12

    Why buy Second hand Audi to show off after getting some money.
    Give clean food to customers

  • @GanapathyVeeran
    @GanapathyVeeran Місяць тому +21

    கடன் வாங்கி இருக்கேன். காசு இல்லாதவன் என்று நாடகம் ஆடுகிறார். ஒரு தொழில் நடத்த தேவையான பணத்தை முதலீடு செய்யாமல் ஆடி car வாங்கிட்டு நாடகம் ஆடுகிறார் 😂🤣

  • @Movieschannel1183
    @Movieschannel1183 Місяць тому +44

    Super Statement Sir 👍🏻

  • @kumarp8405
    @kumarp8405 Місяць тому +5

    நீங்க உண்மையா பேசறது உன்மைதான் ஆனால் அரசியல்வாதிகளை உங்களால் ஒன்னும் பன்னமுடியாது என்பது உன்மை

  • @MurugesanPerumal-m9q
    @MurugesanPerumal-m9q Місяць тому

    Vaaldukkal 👍 👍 👍 ❤ORIGINAL ACTION...GOVERNMENT OFFICERE....VAALGA VALAMUDAN NALAMUDAN VAALDUKKAL.

  • @vandippalaiyamkutty
    @vandippalaiyamkutty Місяць тому +77

    மது கடையில் ஏன் நீங்கள் ஆய்விற்கு செல்வதில்லை, அங்கு விற்பனை செய்யும் மது என்ன ஊட்ட சத்தா?
    மதுவுக்கு மட்டும் சிறப்பு வசதி
    (மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு)

    • @golduniversepestcontrol4696
      @golduniversepestcontrol4696 Місяць тому

      அப்படியல்ல தல அங்க குடி நாய்ங்க அதிகம் அதனாலதான்

    • @newbegining7046
      @newbegining7046 Місяць тому +30

      அதான் கேடுனு தெளிவா சொல்லியாச்சு, அப்புறம் அங்க போற ஆட்கள் அவர்கள் பிரச்சனை . சும்மா லைக்ஸ் வாங்க கமெண்ட் போடக்கூடாது

    • @anishani7776
      @anishani7776 Місяць тому

      Poda muttal

    • @paarichandrasekaran8365
      @paarichandrasekaran8365 Місяць тому

      IS FSSAI is part of wines ? Study man!

    • @muthuvelmuthuvel1368
      @muthuvelmuthuvel1368 Місяць тому +6

      சாப்புடர பொருளும் மதுவும் ஒன்னா

  • @udhaytv
    @udhaytv Місяць тому +1

    அதிகாரி மிகச் சிறப்பாக நேர்மையாக செயல்பட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் தங்களுக்கு கிடைக்கின்ற புகழ் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு தவறு செய்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @User-qk7ti
    @User-qk7ti Місяць тому +13

    Good job sir...

  • @narayanasamylakshmipathy5139
    @narayanasamylakshmipathy5139 Місяць тому +25

    Sir, ungalai pontravargal than Govt officer ra varanum. Vazhuthugal sir.

    • @bheeshmayoung8597
      @bheeshmayoung8597 Місяць тому

      கண்டிப்பாக நானும் வருவேன் சார்❤

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 Місяць тому +3

    இவர் மிகவும் நேர்மையான அதிகாரி இவர் போல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்

  • @iamdineshrock
    @iamdineshrock Місяць тому +15

    Google map comment section parunga sir athula than ellam shop Feedback irukku😅😅😅

  • @ManiMaran-qu3yw
    @ManiMaran-qu3yw Місяць тому +8

    Thank you sir for your statement

  • @dineshr217
    @dineshr217 Місяць тому +1

    மரியாதைக்குரிய உணவுப் பாதுகாப்பு அதிகாரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எங்க திருவாருக்கும் ஒரு விசிட் வாங்க

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Місяць тому +4

    அவர் சொன்னது அனைத்தும் உண்மை..

  • @johnpuspanathan2636
    @johnpuspanathan2636 Місяць тому

    Sir good work and I want all the food safety officers in Tamil Nadu will doing like this. Thank you so much sir.

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Місяць тому +3

    Super சார் அருமை இது உம் ஒரு மக்கள் சேவை தான் சார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார் நன்றி

  • @sampathrajalakshmi5450
    @sampathrajalakshmi5450 Місяць тому

    Hats off Sir!🙏 please continue

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr Місяць тому +5

    மக்களின் அன்றாட உணவு சரியாக தரவில்லை என்றால் அவர் மேல் தக்க நடவடிக்கை எடுப்பது தவறில்லை இது போன்ற அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருப்பது தான் சில ஓட்டல் முதலாளிகளுக்கு பயப்படுவார்கள்

  • @ismailvloger9315
    @ismailvloger9315 Місяць тому +1

    Respect sir ❤

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Місяць тому +13

    அவன் ஓவர் சீன் போட்டு கத்துறான்,அப்படி ஒரு நடிப்பு😂

  • @TamilSreedd
    @TamilSreedd Місяць тому

    Super sir உங்க பணி சிறக்க வாழ்த்துகள்

  • @Droid-mac
    @Droid-mac Місяць тому +5

    People, food hygiene is very important for everyone. Small kids are eating, please let the food safety dept do its job. If there is no regulation for food then they will provide us unhygienic food which leads to food poison very soon. Let them correct and deliver quality foods.

  • @praveenkumar-gb9rt
    @praveenkumar-gb9rt Місяць тому +1

    ❤ great sir .. nenga correct ah seivenganu theriyum sir ❤😊🎉

  • @saravanankrishnamoorthy8132
    @saravanankrishnamoorthy8132 Місяць тому

    Super Sir..sariyana vilakkam

  • @srithulasi6608
    @srithulasi6608 Місяць тому +4

    Good job sir, சுகாதாரமான உணவு முக்கியம். Must We Support you

  • @MUKKULATHORT
    @MUKKULATHORT Місяць тому

    The Great of the best in Gov Employee❤❤❤❤

  • @siddik003
    @siddik003 Місяць тому +2

    Super super sir nenga panrathu correct than apathan hotel vaikuravanga place ah suthamavom suthama food ah kudupanga your great sir ungal Pani menmelum poga enoda valthukkal ❤❤❤

  • @RCUKESH
    @RCUKESH Місяць тому

    Salute sir I proud of your duty 👏👏👏

  • @dharanisri1077
    @dharanisri1077 Місяць тому +2

    Thanks very much ayya your excellent information

  • @ilayarajaramasamy1263
    @ilayarajaramasamy1263 Місяць тому +6

    U r right sir...

  • @saiffalarafat7053
    @saiffalarafat7053 Місяць тому

    Fantastic sir .. ❤.. Don’t worry sir. Obstructions and distractions shall come .. ultimately .. Truth shall prevail..

  • @KannanKannan-j3s
    @KannanKannan-j3s Місяць тому +3

    Super sir congratulations 🎉🎉🎉🎉🎉

  • @Trichytamizhan
    @Trichytamizhan Місяць тому

    Good to see your interview sir.

  • @suresha8641
    @suresha8641 Місяць тому +6

    சார் பொன்னெரியில் காலை 7 மணிக்கு பீப்பிரியாணியில் சிக்கன் கலந்து விர்கிரார்கள் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்

  • @vijayakumarm9221
    @vijayakumarm9221 Місяць тому

    Rules are same for everyone, your are did great job sir

  • @vinodkunath2473
    @vinodkunath2473 Місяць тому +7

    Good job sir 👏

  • @thirukumaran2045
    @thirukumaran2045 Місяць тому +1

    ஐய்யா அரசு பள்ளிகளில் போய் பாருங்க

  • @N2NCars
    @N2NCars Місяць тому +4

    Thanks for saving us sir …

  • @selvamm253
    @selvamm253 Місяць тому +1

    Good sir, your work I am salute sir.

  • @ravinc5994
    @ravinc5994 Місяць тому +7

    Sr kuduvancherila men market pakathula ula Kadaiya parunga sr

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Місяць тому +1

    உங்கள் வேலை சூப்பர் 🎉🎉🎉

  • @mstest999
    @mstest999 Місяць тому +4

    Sir, In Chennai OMR we could see most Andra mess & Salem RR Biryani hotel is not hygeinic.Will you take action sir

  • @selvamg6992
    @selvamg6992 Місяць тому +2

    Correct you are right sir❤❤

  • @smvprasad8834
    @smvprasad8834 Місяць тому +8

    Very extrodanary officer hats up

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 Місяць тому

    Ungal Neaikku parattukkal iyya 🥰

  • @sarathkumara8441
    @sarathkumara8441 Місяць тому +6

    தினமும் மது குடித்துவிட்டு இறக்கிறார்கள் அதையும் கொஞ்சம் ஆய்வு பன்னுங்க சார்

  • @GOODTHOUGHTSLIFESTYL
    @GOODTHOUGHTSLIFESTYL Місяць тому

    Good working food offers total Tamil Nadu shope best food geting 🤗🤗

  • @karthickmech85
    @karthickmech85 Місяць тому +3

    Instead appu posting this kind of Videos... He could take videos of the kitchen and show to public 😊😊.. and never did that..

  • @saravanankumar6603
    @saravanankumar6603 Місяць тому

    இதற்கு முன்பு கூட இவர் மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்ப்பத்தி இருகிரார், வாழ்த்துக்கள்

  • @zimbakuttyversion2.0channe42
    @zimbakuttyversion2.0channe42 Місяць тому +4

    Cleanliness and glouse head cap super food hotel kuduta nalla irukum

  • @Colorsgift
    @Colorsgift Місяць тому

    Well done 👍👍 do it more please help me provide hygiene food sir my salute

  • @aathithguru8108
    @aathithguru8108 Місяць тому +5

    Murugan idly kadaikku ride ponga sir chennai

  • @kanthsks1988
    @kanthsks1988 Місяць тому

    உங்களுடைய பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் sir 🎉

  • @AdvocateVenkat
    @AdvocateVenkat Місяць тому

    கடமையை செய்ததற்கு பாராட்டுக்கள்

  • @dshanth2709
    @dshanth2709 Місяць тому +7

    antha briyani kadai owner panna buildup, mudiyala, ennamoo briyaani ya freeya kodukira mathiri pesara peacha kettavee avan kadaikku pooga koodathunu ennam vanthidum

  • @DiamondSolutions-jt4ir
    @DiamondSolutions-jt4ir Місяць тому

    Happy to see your work sir... Great.. From Dubai 🇦🇪