Real Karnan History | Tamil | Madan Gowri | MG
Вставка
- Опубліковано 8 вер 2024
- Join Special MG Squad: / @madangowri
--------------
In this Madan Gowri video, we will be discussing a real incident behind Dhanush's Karnan movie. The Dhanush movie is supposedly a movie inspired by two incidents in the Tirunelveli district during the 1990s in the villages of Kodiankulam (Podiankulam in the movie) and Manjolai Estate workers. We will be exploring these two stories that happened in Tamil Nadu.
MGs🖖🏻
MG ❤️🖤...
🖖🏼
Anna 1 heart 💖😘 pls
Oru hii sollu anna 😅😅
Me:pin panatha vera sikarama parthutom ena comment pandrathunu therila seri ipathiku Hi annanu poduvom aparam nama thiru moolai ku ethavuthu thonuchuna comment paniduvom
Hii bro 🖖
எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் அதுக்கு review பண்ணாமல், அதற்க்கு
பின் நடந்த உண்மை சம்பவங்களை பற்றி சொல்லும் MG அண்ணாவுக்கு நன்றி 🙏
Anna va New to hear sis😅1st tyms Anna nu soli kekura😊
@@varshaa2958 ithana naal bro nu sonnen ,ippo Tamil la 😊
தமிழ் கே உரிய அழகு அந்த difference தான்
Real bigilu real karnan apdi nu title vachi ishtathukku kaathula eri okkuraru mg anna
@@VarnajalamMiniCrafts hi sister 😃
@@varshaa2958 vanako varsha ji 😁🙏
திரையில் கர்ணனை ரசிக்கும் யாவரும் நிஜத்தில் கர்ண ணாய் வாழ நினைப்பதில்லை.....
100% brother
Vaazhthal Avan uyirodu iruka vida matanuga😂🚶🏻
Unmathaan bro elarkum tv la paathu claps pana mattum than theriyum. . specially elders like our parents..
நிஜத்தில் அந்த போலீஸ் காரன் போல. இன்றும் நிறைய பேர் உள்ளனர்
Vaalnthaa kolai seyyanum...mulusaa yeranganum....kudumpam kutti illa naa socialist haa irundhaa elaathaiyum seyyalaam🤟🏻🤟🏻
நான் திருநெல்வேலி காரன் தான்... இது உண்மை கதை கொடியங்குளம் சம்பவம்... அண்ணன் மரி செல்வராஜ் இக்கு வாழ்த்துகள்...🔥♨️
முதல் பாதி மட்டுமே கொடியங்குளம் கதை........
All
Crt bro...
Aama bro nanun tvl than
Second half maniyachi police station story
இப்படி மறைக்கப்பட்ட ஒரு சம்பவத்தை ஒரு நல்ல படம் மூலம் திரைக்கு கொண்டு வந்த அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
படம் தப்பு
படம் தப்பு
Sila naainga indha padatha edhirkiradhu
@@prabhas5598 nalla padam✌
I have a vague remembrance of reading about the Manjolai protest in Mari Selvaraj's book, "Marakave Ninaikiren". Most people only know him as a director. But years before, he wrote in Anandha Vikatan for a year. The episodes were published as a book. He had told that even in Pariyerum Perumal there are characters from the book. The book is about his life, the various people whom he had met that made an impact in his life and the very real problems he'd faced due to his community. I am proud of his growth!
தனுஷ் starting ல cini field க்கு வந்தப்போ பலர் கேலி கிண்டல் பண்ணாங்க .
இப்போ அவர் level லே வேற. Happy to see his growth 👍👍👍 He is still having lots of hidden talents .
His body language is tremendous
@@A12-XAE🇩
🇩 🇦 🇳 🇺 🇸 🇭
Mattha herolam easy ya famous agittangala.ella perukkum eh kindalum kelium paatthu vanthavangathan but I like dhanush sir acting
Semma Movie.. 👌👌
മലയാളീസ് ഞെക്കി👍 പൊട്ടിക്കൂ..👍
நான் 2k kids தான்..... நான் கொடியன் குளம் பக்கத்து ஊர்......நாங்க சின்ன வயசுல இருந்தே இந்த சம்பவம் கேள்வி பட்டு இருக்கோம்.....இந்த topic ah பேசுனதுக்கு நன்றி MG
❤️
எனக்கு மருதன்வாழ்வு, உங்களுக்கு எந்த ஊர் @subbulakshmi
Me too...near village....only 50% pain shown in this flim
Hi
❤️❤️❤️❤️
சகோதரரே நான் கொடியங்குளத்தான் இந்த கொடுமையை அனுபவித்தவர்... உங்களுடைய இந்த துணிச்சலான பதிவிற்கு நன்றி...
Dnt wry sir everthing wil get change
Time will change everything
Can we discuss abt this
@@beinghuman5010 brother that was just a story line for karnan movie... Actual incident was different... அது உரிமைக்கான போராட்டம்... ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்...
@@selvinchavan8805 selvin bro atha detail ah solla mudiyuma naanu same community dhaa ...atha pathi theriyanum real story
அறிந்து கொள்ள வேண்டியதை அறிந்து கொள்ளாமல் இருப்பதைப் போன்ற ஒரு அவமானகரமான விஷயம் உலகத்தில் இல்லை.
True bro
Kandippa nanba inime Namma naatula enna nadakudhu nu theridhu kollavendum
எனக்கு நடப்பதை யாரிடம் சொல்ல😂😭நான் அறிந்து என்னா பண்ண😂😭
தமிழராக எம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை பற்றியும் தெரிந்து கொண்டு உலகத்தமிழர்கள் எங்களுக்காகவும் குரல் கொடுத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் நண்பர்களே.
நன்றி.
Ne periya sunnie
Hii bro I'm from thoothukudi I have participated in sterlite protest.That day I was heard that bullet sound.From that second I thought 1think I'm going to die.but,by the God grace one unknown person let me to get inside their home.i was stayed in their home more than 4hrs.After few minutes one unknown person helps to cross the main road they said "pasangalaa yaaru kannulaiyum maatikaathinga yepdyaachu odirunga". After crossing the road "yen uyir thirumba kedachitu"😢
I got tears when read u r comments don't worry bro let's change the world
@@SaraSara-nj6bf sure sis!🤗🤗
@Topper's Byte thanxbro
Unga cmnt read pannum kannu kalangudhu......ungalukku irraivan nalla வாழ்வு tharattum........
@@tharmesh6038 👍
குடியன் குளம், மாஞ்சோலை உண்மை சம்பவங்களை உலகிற்கு தெரிவித்த மாரி செல்வராஜ் மற்றும் மதன் கௌரி அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏
M7887460
Ok
கொடியன்குளம்
கொடியன்குளம்
Crt bro
இந்த கர்ணன் காவியம் ஒரு உண்மை சம்பவம்.....
இதை சினிமா உலகுக்கு கொண்டு வந்த மாரி செல்வராஜ் அண்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Avan edukkurathu ellame caste padamthan😂....
Edutha rendu movie caste movie than Ivan ellam nalla director ah...
@@rdvijay34 athuku enna ippo😡
@@rdvijay34 சாதி படங்கள் அல்ல...சமத்துவத்தை நம்முள் விதைக்கும் படங்கள்...தவறான புரிதலை தவிர்துகொள்ளுங்கள்
@@rdvijay34 ipa adhuku enna? Evlo periya vishyangala solirkaru.. Samathuvatha katirkaru
சில நேரம் ஏதோ நாட்டுல நடந்த சம்பவம் கூட எல்லாருக்கும் தெரிகிறது.
ஆனால் பல நேரம் பக்கத்து ஊரில் நடக்கும் சம்பவங்கள் சினிமா மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.
அருகில் உள்ளவரை பார்க்க நேரமில்லாமல் ... அடுத்த வேலை சோறுகாக ஓடும் உலகம் இது
Hi
True sis Namba pakathula nadakuradhu namaku theriyuradhe ila Movies ilana yedhume theriyama poirum
Ennada philosophy lam pesuringa mg anna video paakuravan lam malu matti aa than irruppan nu nenachen🙄
True 😌
An unforgettable incident occurred when I visited my home town in Southern India almost 10yrs back. I remember seated in the fields behind at my Aunt’s Place mesmerised by the sight of the lush green crops, soaking in the breeze from the large coconut trees & enjoying the sight of those large wind mills in the far background. I was seated on a large wooden cot commonly used in south india amongst this beautiful natural surrounding.
About then an elderly man (same age as one of my grandpa) came down with my cousin. He didn’t say much & proceeded with shaving two tender coconuts for us to drink. He cautiously handed it to us & went on his knees to sit on the soil besides us with his head down. My immediate reaction was to look at him & say ‘please sit here’ pointing to the huge empty space next to me on the wooden cot. He very quickly dismissed the offer as if it was something that he could never do. I immediately looked over to my cousin & said why is he sitting with his head down & on the ground when there’s so much space here. In a very soft voice she said ‘they won’t sit up or next to us & that’s how it is’. I asked why & she tried to avoid the conversation further & said that’s how it is. That incident made me feel extremely disturbed & uncomfortable that a perfectly kind & elderly man could not be seated next to me.
I later spoke about the incident to my family & they explained saying he belonged to a ‘SC Caste’. I asked what that meant. They said ‘Scheduled Caste’. Those people do not look at you eye to eye & talk, do not sit right next to you or drink in front of you generally.
10 years on this is still the case. There are pockets of society that are still oppressed, still belittled & looked upon inferior & not given their basic rights that every human should be entitled to. I now know of very many kids from this so called ‘SC’ caste that have deafeated all odds to establish themselves in a career only to find that the society around them still sees them differently based on the label of caste. There are still many of us that call ourselves educated & exposed but look at caste & community when choosing to associate with people, with marriages, with rituals, who we vote for & a whole lot more.
CASTE cripples Indian society. We need to change our mind sets if we are truly to claim we are a progressed nation.
This movie ‘Karnan’ is a second movie from my favourite Indian director ‘Mari Selvaraj’ on this real & pressing social & political issue.
A must see for the entire Indian society. It’s time to ‘BE THE CHANGE’!!!
P.s. Kudos to the Music Director ‘Santhosh Narayanan’ for the fitting & gripping music & Director of Photography ‘Theni Eswar’ for the amazing camera work. The maturity of the camera angles & the strong symbolisms used was simply magnificent. Last but not least MY FAVOURITE INDIAN ACTOR ‘DHANUSH’ Not just for playing the role of ‘Karnan’ but for being that role. Don’t think anyone else could have done it justice.
We need more movies like these 🙏🏼👏🏼
That’s sad if I was u I would’ve begged him to sit with me showing people are same
Pls help and respect sc students or youngsters.. They have crossed so many hurdles in life to complete graduation..
Pls help them to get a job.. Don't cry on their reservations...🙏
They are hesitating to tell their caste.. Pls changev
ஆணவத்தை அடக்கணும், தலைக்கனத்தை குறைக்கணும், நான் தான் பெரிய ஆளு அப்படின்ற எண்ணத்தை மாத்துனாலே போதும், எல்லாரும் சமம் ❤❤❤
Waiting for that Day 😭
Anna intha full kathai ungaluku theriyanum na Tamil pokkisham channel parunga avaru arumaiya sollu erukaru , avarum Tirunelveli tha nanum Tirunelveli tha
@@MringGaming okay thala kantippa paakren❤❤💕
@@MringGaming அவன் bjp சங்கீ பொக்கிஷம்
@@sureshanand3931 thala avan epptiyo yara vena erunthudu pogadum intha kathaiaya ellorum fulla therinchikanum tha na etha sonnen
இளைஞர்களுக்கு ஜாதி வெறிய தூண்டி விடும் பெரியவர்கள் இருக்கும் வரை இந்த ஜாதி பிரெச்சனை முடியாது.. நானும் ஒரு கிராமத்தில் இருக்குர பையன் தான் என்னக்கு இந்த சம்பவம் 10 வருசம் முன்னாடி யே தெரியும் நீங்கள் மத்த எல்லாருக்கும் தெரிய படுத்தி விட்டார்கள் அண்ணா நன்றி 🖖
Nice bro
உண்மை தான் சகோதரா... எத்தனை உண்மையான சம்பவங்கள் நடந்தும்,இனி நடக்க இருக்கும் சம்பவங்களும் சாதி, மதம்,ஏழை,பணக்காரன் ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டு தான் இருக்கும்...இலஞ்சம், ஊழல் இருக்கும் வரை அரசியல் வாதிகளும்,அரசு அதிகாரிகளும் மிருகங்கள் தான் இருப்பான்கள்...ஒரு மாதம் இந்த படத்தை பேசும் அப்புறம் மறந்து விட்டு அடுத்த சம்பவத்திற்கு போய் விடுவோம்....இது தான் தலைவிதி ஏழையாக இருக்கும் மக்களுக்கு😭😭😭
Well said.. one sort of leader try to erase caste by achieving social justice.. but in the name of Thamizhkudi trying to impose caste but not talking about reservation and education to all.. its a micropolitics that is trying to destroy the social justice.
Correctttt
Kodiyankulathu karam la Tirunelveli 💪
கண்டா வரச்சொல்லுங்க கர்ணனை கையோடு கூட்டி வாருங்க....மிகவும் நன்றி இக்கதையை உலகறிய செய்தமைக்கு.....😭😭 கர்ணண் வென்றான்........தலை வணங்குகிறேன் மாரி செல்வராஜ்......😍😍😍😍😍
Maari Selvaraj sir 🔥🔥🔥🔥
search MEESAKARAN youtube channel ..you will get more funny vedios.
அரசு கண்டு கொள்வதில்லை.
God will kill the kilers
Hats off to Mari selva Raj and Dhanush ❤️❤️❤️. It's really affected my heart. 😭
Also Santosh Narayanan 👍
நானும் திருநெல்வேலிகாரன் ..
MG explore our history..
Aama mg bro tvl explore pannunga good place❤️
நானும் திருநெல்வேலி காரன் தான் !
ஆனால் சாதி கொடுமை நடந்தது தெரியாம இருந்திருக்கேன் !
இதுகாக வெட்கப்படுறேன 😭
எது எப்படியோ இனி இதுபோல் நடக்காமல் இருக்க
தோழ் கொடுப்போம் 💪💪💪
Melapalayam?
Evlo padichalum evlo perya job la irnthalum caste azhiyathu nama oorla ela office lym caste groups irku college s la irku even now temple ula allow panrthu ila
Super bro🤝🤝🤝
மனுசன்யா நீ
Ama..nanum tvl than..but enaku ithalam theriyathu
School la mothala caste kekama iruntha le, next generation arumaiya irukum💯
Ivangalam matha mudiyathu bro (kiruku payaluka) enoda frd apdithan cast status vachan vaikatha apdi ipdi sonen again athathan panran. kedkurathe intha keltu payalukathan
@@_trevor.x3 avanga geathunu nenchitu irukanga 😂😂 ana athu vvandu sooru kuda podath7
100% true. School la caste certificate ketapo tha apadi onnu irukunu enaku தெரியும். Govt first makkal la samana paarkanum. Intha caste certificate ban pannanum.. apo ithuku முடிவு கண்டிப்பா வரும்.
But adha vachu than caste basis student benefits kedaikkum ilea
@@gayathrishankar5295 school la padikira எல்லாருக்கும் equal scholarship nu sonna.. problem varathu
நீங்க போட்ட வீடியோவிலே இது தான் குறிப்பிட்ட தமிழர்களின் வாழ்வியலை பற்றி தெளிவான சிறப்பான தைரியமான தொகுப்பு...🔥🔥🔥
same .Yes bro
AMMANA NAN SYEDU
Annan ithu maari neriya video poturukkaanga
Check out videos like keezhadi and tamizh kings and etc
ஜாதி இல்லனு வெறும் பேச்சுக்கு தான் சொல்றோம்.....
ஜாதி வாழ்ந்துட்டு தான் இருக்கு.... இதான் உண்மை.....
Normal ah oru school lah work panure teacher keh caste pakuraga
Crct
@@syedmoulana6773 true
unmai
Unmai
படம் பார்க்கும் போது படமா தா பார்த்தேன், இந்த படத்தில் சொல்லப்பட்டது உண்மை என தெரிந்த பிறகு மறுபடியும் கர்ணன் படத்தை பார்கனும் போல இருக்கு
தமிழ் பொக்கிஷம் விக்கி 1 மாசம் முன்னாடி இது பற்றி பேசி உள்ளார் நீங்களும் பேசியதற்கு நன்றி🙏
மிக்க மகிழ்ச்சி நண்பா நானும் கூட அவரின் அனைத்து காணொளிகளையும் பார்த்து விடுவேன் 🤗
Time iruntha ennoda channal poi parunga pudichuruntha support panunga nanba.....
@@batterylowcreations9056 done👍
@@sugac1919 channal poi parunga pudichuruntha mattum support panunga illa na vendam
Okay
படத்தில் வசனம் தெறிக் க விடுகிறது...... 👏👍👍💪 இறுதிகட்ட வசனங்கள் மிரள வைக்கிறது......நல்ல தரமான படைப்பு.....
இதுவரை எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம், ஆனால் இனி அப்படி நடக்காது,.நடக்க கூடாது...
😊உரிமைகளின் குரலாக கர்ணன்😊
அம்மக்களை தாழ்த்தப்பட்ட , தலித்னு சொல்லாமல் பரவலா இருக்க மக்கள்னு சொன்ன MG க்கு தலைவணங்குகிறேன் 🤝
Devendhira Kula Velalar 💐👍
dai avuga dalith illa dalith vera
பள்ளர்கள் என்றைக்கும் தலீத் என்ற சொல்லை ஏற்றது கிடையாது.
தலித் என்று சொல்லாதே. அது வடசொல். அம்பேத்கர் என்ற பெயரில் அறிமுகப்படுத்திய சொல்
@M PandiyaSC'க்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு இருக்குனு நினைக்குற ஒரு சின்ன பயகிட்ட பேசி இவ்வளவு நேரம் வீணாக்கிடேனே 😂😂....
Dhanush Fans and MG video watchers....Won't change❤️
3 years ku munnadi nan kooda mg anna video paathutu irrunthen ippo othu thallitu irrukken you will also change😁
@@robertbweide6373 yes bro ippo mg konjam chevudu kaduraru
@@rejoram1912 Chevudu? apdina
@@robertbweide6373 enna bro
Ippo othu thalitu iruken u solringa
Bad words😂🤣
@@robertbweide6373 over seen
கல்வி ஒன்னு மட்டும்தான் மாற்றத்திற்கான ஆயுதம் 😞😞
Padichavan innum danger ⛔️
மிக சிறப்பாக சரியாக சொன்னீர் சகோ. கல்வி கற்று தெளிவடையும் சமுதாயத்தை சாதிய உணர்வுகளால் மடைமாற்றி அரசியல் ஆதாயம் அடைய நினைக்கும் சக்திகளை நாம் முழுமையாக புறக்கணிப்போம்.
Ama community certificate ilana school la admission kedikuma
படிச்சவந்தவன்தான் இன்னும் dmk admk வேணும்னு மாறி மாறி ஒட்டு போடுறான்.. ஏமாளி படிச்சவனுக்கு தெரியல, இந்த ரெண்டு கட்சிதான் ஜாதியை மறைமுகமா வளர்த்துட்டு வருதுன்னு..
Antha kalviyum unaku illa.... NEET AND COMMON GOVERNMENT EXAMS FOR 5 TH STANDARD STUDENTS....
Heart touching story...Danush sir really did honest to the character.... hats off 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 i cried 😢 when I realized what actually happened....
Fact.. 💯💯
இந்த topic பத்தி பேசுனதுக்கே..MG க்கு ஒரு salute
இவளோ நாள் ஏன் பேசல
@@la.raamki7819 முன்னாடியே பேசி இருந்தா views வந்து இருக்காது போல..அதான் 🤣🤣🤣
A must watch filim.. 🔥🔥
Dhanush.. ❤️
National award on the way.. 💯🔥
Assuran after karnan
Should remove the caste in school, college by filling the admission forms.
S bro all are telling that there should be no caste system but they don't allow to take caste filling in school
Gi
@@harishragavendra9211 what about marriage all mary their relatives child so caste wont die just by dont filling in school forms
Yes I agree 💯
வலிகளோடு இருப்பவனுக்கே வலி தெரியும்.எங்களின் வலியை புரிந்து எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறினீர்கள்.மிக்க நன்றி நண்பா 🌹🤝😭😭😭 கண்ணீருடன் நான் என் கிராமம்
Unakku ithukku munnadi social media theriyaatha theriya patuthirukkalaamla
@@sathishsk8826 samugathula post potta atharkana theervu kidaichurum nu epdi bro soldringa
@@sathishsk8826 20 ,25 varusathukku Munna nadatha problem IPO Vara irukku bus prichanagal marunalum matra theerkka mudiyatha problem innu irunthukitte than irukku atha social media la post poduarathala ethuvum Mara porathu ila
@@sathishsk8826 cinimavula IPO ithukku munnadi nadantha intha prichanaigala padama edukkarathukku evolo problem theriyuma nanba ala balam Pana balam irukkavanga adimai akki vechu irukkanga ana IPO kalvi onedre engalukku theervu nu paratha atha padichu mudichuttu Nan company,then matra kooli velaikku porom padicha padippukku velai vaippu Ila .IPO padikkurathukke vaippu Ilama neraiya rules and regulations kondu vanthu innum engala savadikkuranga .ithellam Nan social media la theriya paduthuna mariduma bro sollunga Mara vendiyavanga nanga Ila matravargal.i mean athikka sathigalai thoondi vittu vedikkai parkkum parpanargal.
Neenga kodiyan kulam ma bro
Am from tirunelveli . Manjolai incident my age was 12. Never ever i cant able to forgot that incident. Still cant able to digest that child death.
Kekave kodumaya iruku bro,Enna bro aachi.
Neenga andha sambavam nadakurappo anga irundhingala bro??
Enaku romba kasthama eruku...i am really sorry bro...tn erunthu epo tha enaku etha news teriyuthu...😓
Jaadhikku innu saavillenu ariyanum,unavu madiri idayum samudayam nammaku ootti vida pattirku
இத பத்தி பேசுனதுக்கு ரோம்ப நன்றி from திருநெல்வேலி
(2021)இப்போது கூட தின கூலி வேலைக்கு செல்லும் பெண்களின் சம்பளம் 150..😔
Athu kammiya
Athu thina kooli ille 9.00 am to 2.00 p.m work tha
Athu kammithannnn .... Innaiku uilla kaalakattathila 150 vachu oru family yaai vaalannum
@@sujimolr3941 avange seire vivasayam tha oru oorukke soru podenum epdi kooli athigamana avange vivasayam pakka matange apuram rice ku demand and rate erum -naangalum vayal oottunevange tha two years ah stop pannitom
Unmai
The most noble thing the parents can do is, stop instilling the feelings of caste in their children's minds...change starts at home...
Karnan opening and Climax la vera level goosebumps 😳
.
National award on the way 🔥🔥
Confrom bro Thalaiver🙏 kuu award 🔥🔥
🔥🔥💯
இந்த படம் பார்த்து நான் அழுதேன்...உண்மைலே கண்டிப்பா இந்த படம் தேசிய விருது வாங்கும்💯💯💯💯💯💯💯
Me too😭
Niraya scenes cut pannirkaanga
இந்த குற்றங்களை புரிந்த காவலர்கள் தற்பொழுது இந்த படத்தை பார்த்தால் அவர்களுக்கு மனம் நொருங்கி போகும்.ஆக சிறந்த கலைஞன் மாரி செல்வராஜ்🙏🙏🙏
1999 la nadanthatha psrnga Inm 10years back THUTHUKUDI incident a pesuvngaaa 😭😭😭
Don’t frgt Ever Nanbaaa Nd MG’S🙏🏻🙏🏻🙏🏻
2020 லயே சாத்தான்குளம் ல போலிஸ் இந்த ஆட்டம் போட்டானுக...
அப்பலா என்னென்ன அநியாயம் பண்ணிருப்பானுக
😞😒🥺
I am from sattankulam.
இன்னமும் இது இருக்கத்தான் செய்யுது, இதை முழுமையாக ஒழிக்க வேண்டும். சாத்தான்குளம் பிரச்சனையை மூடிவிட்டார்கள், அந்த கேடுகெட்ட போலீஸ் நாய்க்கு எந்த தண்டனையும் வழங்க படவில்லை, மிகவும் வருத்தம். சும்மா ட்ரான்ஸபெர் பண்ணி எந்த ப்ரியோஜனமும் இல்லை
@@nishamuthukumarmuthukumar8144 am from kovilpatti andha case oda present situation enna bro
@@nishamuthukumarmuthukumar8144 nanum sathankulam than Ennoda frnd tha benny . Engaluku erukura kasda tha vida avanga kudumpathuku eppti erukum 😢😢😢😢
எல்லா ஸ்கூல்ளையும் சாதி சான்றிதழ் கேக கூடாது அப்போதான் முழுசா சாதி ஒழியும் மக்கள் நிம்மதியா இருப்பங்க
Crt bro
Ama sc bc mbc
search MEESAKARAN youtube channel ..you will get more funny vedios.
@@lokeshk8004 sariyana kelvi.. Ivanunga ennam jaadhiya olikurathu illa..avangalukkana salugaiya olikanum..
@@yourssaran2484 adhu kekuradhu reservationku dha bro vera edhuvum illa
நான் யாரையும் அடக்க நினைக்கவில்லை 👈👈மற்றவரோடு சமமாக நடக்க விரும்புகிறேன்👈👈👈 மற்றவர்களுக்கு கிடைக்கும் உரிமை யாவருக்கும் சமமாக கிடைத்திட வேண்டும் 👈👈மீறி என்னை அமுக்க நினைத்தால் எதிர்த்து நிற்பேன்👈👈 கர்ணன் 🔥🔥🔥🔥
Appoo....common civil act kondu vara sollunga daa
Common civil act konduvanta ellam change aagidumaa....ellam equal nu accept pannipangala....apo ithulam change aagidum uhh keadaiyathu ithu each and every person mentality la change panna vendiya thing plz understand that one
@@abithakarunanithi1329 adengappa pesa vanthuttangaa... ellarayum samama pakkanum nu soldravange atha kondu vaanga ella castelayum irunthu ellarum nalla job pogattum kuripitta sila Peru Mattu kammiya mark eduthitu poirange thiramai ullavan last varai summa thiriyuran
@@abithakarunanithi1329 ivanunga Mattu low Mark eduthitu poiruvanungalama...Namma mattum summa thiriyanumama . thiramai ullavan enga povan atha Vena sollu...naanga ellarum samam common ah work kodunga nu.......inga vanthu vaayii pesamaaaa
@@rdvijay34 nee yendha category nu sollugga nanba apporam uggalukku cleara answer soldren👈👈👈yaaru unmaiyaaka benefits aakuraaganu uggalukke purium👈👈👈
நன்றி மதன் கௌரி தெளிவான விளக்கம்
நான் திருநெல்வேலி சார்ந்தவன் கர்ணன் திரைப்படம் பார்க்கும் பொழுது என் கண் முன்னால் வந்து சென்றது அன்று நடந்த கொடுமைகள் இது போன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடக்க கூடாது அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏💐💐💐
இனம் என பிரிந்தது போதும்.....🎶
மதம் என பிரிந்தது போதும்.....🎶
மனிதம் ஒன்றே தீர்வாகும்.....🎶
உயிர்களை இழந்தது போதும்.....🎶
உறவுகள் அழிந்தது போதும்.....🎶
அன்பே என்றும் தீர்வாகும்.....🎶
🔥கர்ணன்⚔️படம் அல்ல..... அது ஒரு வரலாறு காவியம்... தலை வணங்குகிறேன் மாரி அண்ணாக்கு 🙏🙏🙏🙏
தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம்...மூத்த தமிழ் குடி,வேளாண்குடி மக்களாகிய நாங்கள் பட்ட துன்பங்கள் அதிகம்....நன்றி மதன்
Yes
From manjolai .. thxs for talking about our case bro my grandfather is hpy to hear this from you..
Yaaru paah ithu
Manjolai ah nii
Un grandpa ta madasamy kanggani theriyum ah nu kelu
கர்ணன் Great movie ☺️🙏🏻✨ படம் தரம் 🔥
மதம் ஒன்று இல்லாமல் இருந்தாலே சாதி ஒன்று நுழைவதில்லை. நம் குறிக்கோள் எல்லோரும் சமமாக இருக்கவேண்டும் அதுவே அணைத்து பிரச்சனைகளுக்கு தீர்வாக ம். MG உங்க உரை பிரம்மாதம், நீங்க மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🤝🤝
Padam vere level'uh bro... Inthe padathuku ethene award kuduthalum pathathu.... Rating eh theve ille.. Ithu elathukum melle 🔥🔥🔥🔥❤️❤️
எத்தனை வஞ்சகமடா உங்களுக்கு இந்த வஞ்சகமில்லா உள்ளங்களின் மேல்😔😔😔
Solution enna na மக்கள் யாரும் போராடக்கூடாது எதிர்த்து அடிக்கணும் அது போலீஸ் ah இருந்தாலும் சரி மிலிட்ரி யா இருந்தாலும் சரி 😡😡 கர்ணன் மிகவும் உணர்ச்சியான படம்
செய் அல்லது செத்து மடி..❤️👍
இல்ல சகோ அடிக்கரது என்னைக்குமே தீர்வாகாது அடிச்சா திருப்பி அடிச்சேன்ங்ர மன ஆறுதல வேணா தரும் தீர்வை தராது
Millitry adipiya daiii suttu thalliruvanugada
Militriyoda
attitude yennanu
Therinjikitu pesu . Military yenna paavam pannanga.
@@SathishKumar-mt3lx apo police Enna inavanava ungaluku pesuveengada 2000 RS vangitu kandavanuku vote pottu kadaimatta polica yosika vidama rule vachikitu adhigara thimirula pannuravana vitturungada kadaimatta policea adinga
Oru padam evlo visyam pasuthuna omg excellent to the team....
Lol
🔥😎😎🔥😎😎😎
Yaarellaam innaiki MG Karnan movie paththi video pannuvaaru expect pannale 😅🙋👍✨
Kanda vara sollunga ...song...fans here❤️
😍😎
Fabbbb song🤩
😍😍😍😍😍😍😍😍
@@varshaa2958 🙌
Hii bae💓
My sis is corono positive please pray for all MG Squad..🖖
🙏🙏🙏
Don't worry she will be alright 👍
She I'll be alright bro 👍
gws ❤️
Kandipa avanga nalla varuvang
From Kerala with Love...
Watched Karnan... and Came to Know about actual Kodiyankulam and Mancholai... Thanks bro... much informative...
National award coming the movie 🔥💥
Née movie pathiya
Vaaipilla
@@starkofficialgaming5076 most koduramana movie pathu Bala Padam sernthathu
Dhanush acting 💣
ECG kelvipatturukken athu enna ECE?
@@rahulsharan456 Electrical and communication engineering
@@bharathisenthil1233 oh appadiya.Padicha pattam 🪁 aah ath. Bayya na mbbs padichurukke athukku full form enna?
@@rahulsharan456 bachlor of medicine and bachlor of surgery
@@rahulsharan456 MBBS padichutu full form trlaya
Karnan is completely based on the Kodiyankulam incidents related to Police Brutality and also the movie highlights the point of the basic facilities to be available for all people irrespective of caste, community and status.
A Huge Applause to Mari Selvaraj and Team 🙏🙏🙏
மாரிசெல்வராஜ் அல்லது பா ரஞ்சித்தோ தைரியம் இருந்தா தாமிரபரணி ஆத்துல 17 உயிர் போச்சே அத வைச்சு படம் எடுங்க பார்ப்போம் 🖤🖤🖤
என்ன நடந்தது bro.. Those two directors only spoke their issues not some other common problems.. Pls don't mistake my words
அதலா எடுக்க மாட்டாங்க..இவங்க பிரச்சினை... யாருக்கு நம்ம முட்டு குடுக்கணும்னுறதுல இருக்கு.
@@malusam6253 manjolai issues UA-cam la sarce pannuinga pro...
ஜெயலலிதா ஆட்சி ஒரு கொடுமை
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று குழந்தைகளுக்கு சொல்லி குடுப்பதை விட்டு ஜாதி வெறி பிடித்த மனிதனை எப்படி மனிதனாய் மாற்றலாம் என்று தோன்றுகிறது 😭😭
Correct
Kandippa thalaiva ellathukkum arasiyal than reason...
Kandipa 💯 edhathan follow pananum
S...all movies....reveals.... Old years😭😭
Mancholai
Incident nadantha pothu enga family anga than erunthom. Athula irunthu thappichu vanthuttom .
I was baby at the time .ennoda appa entha incident pathi neraya time solli irukkanga
You're a blessed one🙏
2019 - Be positive
2020,21 - Stay away from Positive people
Inumaada idu namuthu pogala😂😂😂
All are equal in this world
Understand the human life 🙏🙏🙏🙏🙏
வலியை விட வடு கொடுமையானது பல போராட்டங்கள் தலைவனை உருவாக்கும் கர்ணன் இன்று தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது விரைவில் இந்திய மற்றும் உலக முழுவதும் பேசப்படும் உலகத்தின் தலை சிறந்த சொல் செயல் வாழ்த்துக்கள் மாரி அன்னா . தலை குனிந்து நிற்கிறேன் அந்த மக்களின் அழு குரலில்
இது போன்ற பல காயங்கள் நம் வரலாற்றில் உள்ளது சகோ..
MG Ipl is starting today so kindly upload videos before 6PM 😂
🖖🏻Ipdiku MG squad il irundhu ungal Naan😂😂
No chance😂😂
Cook with comali fans hit like
Dhanush veriyans assemble💥🔥
Dai diwakar nayae na Prakash da
@@gkprakash363 who r u🧐
@@diwakar778 Prakash velammal
@@gkprakash363 sry wrong member
Veriyanda🔥🔥🔥💥💥💥🔥🔥🔥
முடிந்ததை நினைப்பதை விட இப்போ நடந்த ஜெயராஜ் பீனிஸ் பிரச்சனைய நாம் மறந்துவிடுகிறோம்
search MEESAKARAN youtube channel ..you will get more funny vedios.
@@MEESAKARAN yar ra ivan loosu punda
Yes...mathavangalukku oru news..aana family tha eppavum antha pirachinai ya marakkaama irupanga..
@@nathandrake7558 irritating idiot ah irukan bro
ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு தன் சக மனிதனை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். சக மனிதனை மனிதனாக நினைத்தாலே இம்மாதிரியான பிரச்சினை களை தடுக்க முடியும் 👍👍👍
Anbai kattukodunkal
நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசிப்பாயாக! என கடவுள் சொல்லியிருக்கிறார்.
நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் மாறும் இந்த நிலைமை 🙏🙏
knowledge vaenum but kandipa modha nalla manasum avangaluku irukanum
மாறா வேண்டியாது அரசியிவ் இல்லை நம் தான் அப்பா தா அரசியல் தானா மாறும் 😠
படித்த இளைஞர்கள் தான் இப்போது மிக அதிகமாக ஜாதி பற்றி பேசுகிறார்கள்
No one will vote until dmk and admk is alive
Padikkatha medhai kamaraj illaya👀
Maari selavaraj is the real director...a director to prove that a movie can be taken without ockward songs and scene s... salute you sir
Ooofff....nan Indha vihsyam pathi theliva therinchuka evlo videos thedi thedi pathen ....onume purila ....Aprma Madan Video recommendation la vanchichi....idha patha aprm tha purinchuthu .....You are great ....!! ...Super ah puriya vakringa ...
சாதி தமிழ் கிடையாது, தமிழனுக்கு சாதி கிடையாது, தமிழனாக ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் இது மாதிரியான சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்
Ithu makkalukku puriyanume. Athukaga thaan ipdi patta padam
Yethana padam vanthalum yarumey thirunthavey matranga😂
Tamil yendru serthalum, Saathi based than seruvinga, eppa seeman serthu erukaa maari...
அப்பனா சாதி சன்றேத்தால் கிளிச்சு அறிந்து விடுங்க பிரின்ட் அன்போனா தான் தமிழன் ஓன்று இருக்கா முடியும்
National award karnan 🔥 on the way 🔥🔥🔥
டேய் சுடலை மறந்து போய் கூட மறந்து படம் பார்த்து விடாத.மறுபடியும் மூலம் பத்திரம்.... ஆரம்பம்
Movie ok nalla irukku .good social message but national award lam over 😀😀
வாள் தூக்கி நின்நான் பாரு வந்து சண்ட போட்ட எவனும் இல்ல 🔥🔥
💕💕💕💕
Inna thala
Goosebumbs🌟
NÀai Vaal thooki Nikki Thu real life la onnum pannamudiyathu poi velaya paaruda
2K Generation la" Community certificate "*irukakudathunu* soldravanga like podunga ...👍❤️❤️👍❤️👍❤️ Because am Also SC antha valli vedhanai ennanu SC pasangaluku mattum than therium 😭😭😭😭😭😭😭😭😭😭🤧 .... At least 2.1 K Kids la yavathu ... Twitter , Facebook , Yahoo, world fulla entha news sa forward pannunga Please Kindly Request ... To all Lovable Frds ❤️❤️❤️❤️❤️❤️❤️
It's my wish
தமிழீழத்தை பற்றியும் நாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்...அவர்களும் தமிழர்கள் தான்
Inga naanga ellarum ipa Nalla tha irukuroom, sila edangal la prachana iruku bt avloo perusa onnum ille
Mathan gowri பிராமினர் அதனால் அதை அவர் முழு உண்மையை கூற மாற்றார்
நன்றி சகோதரா இந்த தலைப்பு எடுத்ததிற்க்கு
ஒரு திரைபடம் வந்தால் தான் இந்த கதை எல்லாம் தெரியும் இந்த படம் வரவில்லை என்றால் இந்த கதையை சொல்ல யாரும் இல்ல அதை கேட்க யாரும் இல்ல........🙃🙃
நீங்கள் கத்திகளுடன் சண்டையிட்ட நேரம் நாங்கள் துப்பாக்கிகளுடன் சண்டையிட்ட காலம் .... வீரப்பன் எங்கள் இதயத்தில் உள்ளார்....
Daily 7pm me..macha madha gowri vdio potangla paru😂..who else check like me 😅
Bro நீங்க இந்த தலைப்புபேசியது மிக மிக அருமை வாழ்துக்கள் 😍😍😍💐💐💐💐💐
Dhanush annan vere level
Kerala fans.... ❤️
❤️
💓
Wow 😍🤩
😍
@@61.swetha.r49 😘
1947 varaikum adima valkai... 1947 after Vera level adima valka... this is india 🇮🇳
True
கண்டா வர சொல்லுங்க . அடுத்த national award ஐ கையோட கூட்டி வாருங்க ....🎉🎉🎉
🤩True 💯
Yes exactly bro 😊👍🏻
Oscar a kathava thata vaiunga
@@Catmusic1-y3l lines for song only
தனுஷ் சா சொல்றியா பா🙄எனக்கு புரியல🙄
யார் மனதும் புண்படாமல் பேசிய சகோதரர்க்கு பாராட்டுக்கள்
இன்றும் ஏதோ ஒரு மூலையில் பாமர குடிமக்களுக்கு அநீதி இழைக் கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது இது எவராலும் மறுக்க முடியாத உண்மை 😞
பாமரன் யாரு?
@@user-ts3ny9yo3m Ungaluku theriyatha bro
Ama bro intha week lay ....nadathu iruku .....
Arakonam la ..... 2 lower caste people murder
Paamara makkal na padikkathavanga
கல்வி கிடைக்க வாய்ப்பே இல்லனா வாள் எடுக்கக்கிறத தவிர வேற வழியே இல்ல.
search MEESAKARAN youtube channel ..you will get more funny vedios.
Don't miss the film, must watch in Theatre
Dhanush 🔥
என் ஊர் கொடியன்குளம். அப்படியே explain பன்றிங்க bro. Hats off......🤗😇🤗😇🤗😇
எங்க இருக்கு உங்க ஊர்
At Tirunelveli nearby gangaikondan
Innu anga jaathi pakrangala
எனக்கு அர்ஜுனனை விட கர்ணனை தான் பிடிக்கும் mg...
Yes bro , for me too
As digitalization improved, Caste also developed through it! Lots of Matrimony sites purely based on Caste. Mudaliyar, naadar, christian matrimony.. Don't know how educated people are Encouraging it?? 1st it should be prohibited every sites.