CHAIN RULE IN TAMIL | TNPSC GROUP 2 | APTITUDE AND REASONING IN TAMIL | OPERATION 25

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • CHAIN RULE IN TAMIL | TNPSC GROUP 2 | APTITUDE AND REASONING IN TAMIL | OPERATION 25

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @vairamuthuk6808
    @vairamuthuk6808 5 років тому +307

    super sir , neenga maths teacher ah endha school govt school or private school bcoz ur students are blessed

    • @Aakkan
      @Aakkan  5 років тому +31

      Thank you very much.....

    • @Aakkan
      @Aakkan  5 років тому +122

      I'm not a school teacher.... I'm only teaching in UA-cam

    • @MultiNick143
      @MultiNick143 5 років тому +6

      Wat u said is right .... Well explained

    • @Jemiworld893
      @Jemiworld893 5 років тому +3

      Wat u dng

    • @anushaanu4962
      @anushaanu4962 5 років тому +3

      @@Aakkan oh super sir tqqqq😀😀

  • @johnsoni3071
    @johnsoni3071 3 роки тому +63

    ஐயா அருமை அருமை!!! விவசாயிகளை அழிக்கும் அரசின் சூட்சமத்தை உணர்ந்து; ஒரு பேச்சுக்கூட விவசாயிகளை ஆட்கள் என்று சொல்லமாட்டேன் என்று சொன்ன அந்தமாண்பை உளமார போற்றுகிறேன்!!! நீங்கள் ஒரு தமிழன்தான். நீவிர் வாழ்க!!!

  • @dhinakaranyesudass141
    @dhinakaranyesudass141 3 роки тому +275

    நன்றி சார். உளவியளோடு உழவரின் கஷ்டத்தையும் சேர்த்து சொன்னீங்க!!!!. உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள். உழவன் இல்லையேல் உலகம் இல்லை!!!

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 5 років тому +170

    தாங்கள் விவசாயிகளின் இன்னல்களை கணிதத்துடன் கற்பித்தமைக்கு மிக்க நன்றி.

    • @deivamdeivam7165
      @deivamdeivam7165 5 років тому +1

      Nice it good appreciate.

    • @saraswathidasan2596
      @saraswathidasan2596 4 роки тому

      Please watch my new education channel. ua-cam.com/video/h_Ds7XYoB9Y/v-deo.html

    • @sathyas800
      @sathyas800 4 роки тому

      தமிழ் எழுத்துக்களை சரியாக பயன்படுத்தியமைக்கு நன்றி

  • @dhanabalanduraisamy9154
    @dhanabalanduraisamy9154 4 роки тому +73

    விவசாயிகளின், உள்ளுணர்வை புரிந்து
    கொண்டமைக்கு மிக்க
    நன்றி சகோதரரே!

  • @aravazhiii
    @aravazhiii 5 років тому +31

    கல்வி கண் திறந்த கர்ணன். வாழ்க உம் புகழ். நீண்ட ஆயுல் பெற்று பல்லாண்டு வாழவேண்டும். வாழ்த்துக்கள் கோடி.

  • @selvaperumal100
    @selvaperumal100 5 років тому +27

    This is the Best maths tutorial channel for Tnpsc aspirants.
    With u, Maths s no more a intimidating subject.

  • @ilangobarathi3773
    @ilangobarathi3773 5 років тому +177

    அருமையான கற்பித்தல்.எளிமை!சிறந்த ஆசிரியர்!மனம் நிறைந்த பாராட்டுக்கள்

    • @Aakkan
      @Aakkan  5 років тому +22

      தமிழில் வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி.

    • @ebiresh883
      @ebiresh883 5 років тому

      Super

    • @kavithakavy6246
      @kavithakavy6246 4 роки тому

      @@Aakkan UV

    • @saraswathidasan2596
      @saraswathidasan2596 4 роки тому

      Please watch my new education channel. ua-cam.com/video/h_Ds7XYoB9Y/v-deo.html

    • @rubaranirani2633
      @rubaranirani2633 3 роки тому

      5 ஏக்கர் நிலம்

  • @navaneethakrishnan2087
    @navaneethakrishnan2087 5 років тому +69

    06:55 அருமை நண்பா🙌🏻
    நான் ஒரு விவசாய குடும்பம்

  • @v.s.elayarajaraja2743
    @v.s.elayarajaraja2743 5 років тому +31

    Am also math teacher....
    . Your teaching is very nice..... 🤝🤝🤝🤝

  • @pravinson3218
    @pravinson3218 3 роки тому +7

    Sir நீங்க mathsa மிகவும் எளிமையான முறையில் சொல்லி தாரீங்க sir மிகவும் நன்றி sir

  • @kavit4759
    @kavit4759 5 років тому +12

    Super and excellent teaching..1st time am understand chain rule and time and work confusion..thank you so much..

  • @rajaduraik5941
    @rajaduraik5941 4 роки тому +9

    இந்த வீடியோல அன்லைக் பண்ணிருக்க 454 பேருக்கும் அந்த ராமானுஜர் வந்து சொல்லி கொடுத்தாலும் புரியாது போல... great job sir, thank you so much..

    • @Aakkan
      @Aakkan  4 роки тому +1

      Thank you for supporting me bro

    • @yogim9093
      @yogim9093 3 роки тому +2

      யாருக்கு தெரியும்,அவங்க மூளைக்கு 4+3=8 போல😏

  • @sureshkumarm3220
    @sureshkumarm3220 2 роки тому +3

    விவசாயிகள் பெருமை பற்றி பேசியது மிக முக்கியமான ஒன்று.

  • @nandu2002002
    @nandu2002002 4 роки тому +15

    Ultimate man.... Really appreciate your concern on Farmers....

  • @surendarr6455
    @surendarr6455 3 роки тому +12

    விவசாயிகள் சொன்னீங்களே அருமை நண்பா நன்றி ❤️

  • @nareshkiranbe2784
    @nareshkiranbe2784 5 років тому +69

    நன்றி (விவசாயி)

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 5 років тому +16

    Salute....
    Feeling bad about myself for missing such a great video these many days. Hats off to you. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @Ravisubu1986
    @Ravisubu1986 4 роки тому +2

    அன்பு நண்பர் அவர்களுக்கு மிகவும் நன்றி கணிதத்தின் மேல் இருந்த அச்சம் எனக்கு தற்போது இல்லை உங்களின் கணிதத்தை பார்க்கும் பொழுது தெளிவாக அமைந்தது

  • @tnpscmakeeasy7174
    @tnpscmakeeasy7174 6 років тому +12

    farmers ku respect kudukringa.....super sir

  • @deviraja8407
    @deviraja8407 3 роки тому +2

    கணக்குனு. சென்னாலே பயம் ஆனால் கணக்க இவ்வளவு ஈசியாக இன்னைக்குத் தான் பாத்திருக்கேன் . மிக்க மகிழ்ச்சி நன்றி...

  • @lovelythangam6433
    @lovelythangam6433 5 років тому +42

    Super nanba... U really good..Teaching well... And farmer saves speeches.. Awesome... 🎀🎀😍😍

    • @Aakkan
      @Aakkan  5 років тому +1

      Thank you very much

    • @saraswathidasan2596
      @saraswathidasan2596 4 роки тому

      Please watch my new education channel. ua-cam.com/video/h_Ds7XYoB9Y/v-deo.html

  • @LovelyVicky2709
    @LovelyVicky2709 8 місяців тому +1

    இந்த மாதிரி கேள்விகளை இவ்வளவு சுலபமா இதுவரைக்கும் வேற யாரும் சொல்லி தரவில்லை... மிக நன்றி...❤

  • @kidsfun7639
    @kidsfun7639 5 років тому +43

    அருமை. தங்கள் காணொளியை இவ்வளவு நாட்கள் தவற விட்டமைக்கு வருந்துகிறேன்.

  • @natrajan3889
    @natrajan3889 5 років тому +1

    நன்று நன்று நன்று நன்றி ஐயா நீங்கள் கற்று தரும் முறை அருமை அருமையாக இருக்கிறது .

  • @sivasubramanianthiyagaraja6261

    உழவர் நாட்டின் முதுகெலும்பு என்பதை🙏💕 உணர்த்தி அறிவைப் பொறுக்கும் தங்களுக்கு நன்றி🙏💕 தொடர்க தங்கள்🏆 பணியை வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 5 років тому +1

    அருமையாக உள்ளது இந்த வீடியோ.குறிப்பாக ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.அனைவருக்கும் பயனுள்ள வீடியோ.மிக்க நன்றி.

  • @keerthivasan1162
    @keerthivasan1162 5 років тому +7

    today only I have started watching your video its was really nice and valuable time i have spent today with this thanks keep up your good work

    • @Aakkan
      @Aakkan  5 років тому

      Thank you very much

  • @chandraleka3553
    @chandraleka3553 5 років тому +2

    கணிதத்துடன் விவசாயிகளின் நிலைமையை விளக்கி நீங்கள் ஒரு முழுமையான ஆசிரியர் என நிரூபித்து விட்டீர்கள்

  • @venkateshvijay1
    @venkateshvijay1 4 роки тому +4

    Amazing..hats off..a big salute to your simplified teaching and my respect for your concerns towards the farmers. Farmers are really great.

  • @nagalakshmi7239
    @nagalakshmi7239 3 роки тому +1

    உழவர் பற்றி பெருமையா சொன்னீங்க,அருமை. பாராட்டத்தக்கது.

  • @totaldamage1214
    @totaldamage1214 3 роки тому +11

    விவசாயி ❤ நன்றி நண்பரே

  • @nallampattikaliammankoilst9435
    @nallampattikaliammankoilst9435 3 роки тому +1

    Sir ...iam16 years ipo irundhu tnpsc ku prepare panirenn .. unga videos tha paakurenn thankyou so much
    .... Romba nalla teach panringa.... Nan maths la week .. but neenga nadathrathu nalla purithu

  • @rajheera1606
    @rajheera1606 6 місяців тому +1

    Super sir.. Yenaku suthama maths varathu unga videos rmb easyah eruku. Thank you sir

  • @vishnuprakashj912
    @vishnuprakashj912 4 роки тому +6

    விவசாயி பற்றி பேசியது அருமை சகோ....

  • @Anithamohan2010
    @Anithamohan2010 4 роки тому +2

    You are not oly genius sir, u r more than great sir.. I feel proud being ur student sir.. thank u ethana peruku unga guds iruku erase panni ezhutha👍👍👍ossum sir

  • @shivabharathi7257
    @shivabharathi7257 5 років тому +7

    Vivasaigaluku ninga kudukra importance pidichirukunga sir.next video podunga sir. Thank you sir

  • @sivakumarrajamanikam8898
    @sivakumarrajamanikam8898 4 роки тому +1

    Even I'm a lecturer explaining maths I enjoyed and surprised congratulations sir
    Yennudaya manamarndha vazthukkal
    Though I'm a lecturer I will be your follower and student.

  • @tgscreation6516
    @tgscreation6516 5 років тому +7

    Super sir, thank you sir for giving great respect to farmers

  • @gunaseelan2177
    @gunaseelan2177 3 роки тому +1

    Very very useful and clear cut explanation.... These are the doubtful topics
    For me. now it's clear....

  • @arunkumars3966
    @arunkumars3966 5 років тому +4

    Sir,
    Very nice explanation sir ..one request, Mensuration and Trigonometry for RRB JE ku video podunga sir please. I'm preparing for RRB JE.

  • @SelvaKumar-to4qy
    @SelvaKumar-to4qy 2 роки тому +1

    நன்றி ஐயா. விவசாயி என்ற பெயர் சொல்ல தயங்குபவர்களுக்கு நல்ல பதில். நன்றி ஐயா.

  • @murugesanthangaraj9571
    @murugesanthangaraj9571 6 років тому +8

    Wonderful sir. Please cover LCM and HCF as well with all models ....

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam2681 5 років тому +2

    Really first time l like maths teacher because of your teaching sir thank you so much sir

  • @sathiyapriya2030
    @sathiyapriya2030 6 років тому +5

    superb --TEACHING.....Kindly upload last 5 tears TNPSC group 2 questions..iwith ansers..sir.

  • @thangarajesh5183
    @thangarajesh5183 2 роки тому

    Your way of respecting farmers is like making out the spark to fire up for them .. hats off sir

  • @rohilaksha4462
    @rohilaksha4462 5 років тому +15

    Sir chain rule la cost, price vachu sum panunga plzzzz

    • @kani-xf4gu
      @kani-xf4gu 4 роки тому

      Price,cost vachi sollunga

  • @anc6494
    @anc6494 3 роки тому +1

    Best explanation 👍....evlo padichum puriyave illa.... but ipo purinjuzu..... thank h sir.....

  • @kalammaths
    @kalammaths 4 роки тому +3

    7:10
    4 ஆட்கள் இல்லை 4 விவசாயிகள்
    Sema bro really you are great

  • @deepikarajasekar3993
    @deepikarajasekar3993 3 роки тому +1

    Hello sir, your teaching is excellent way of explain is very nice. One small request please display question on English too...

  • @வணக்கம்டாமாப்ள-ம7ழ

    விவசாயிடா..... ❤❤😘😘😘

  • @nagalakshmisaravanakumar8163
    @nagalakshmisaravanakumar8163 3 роки тому

    Vivasayikku mathipu kudutha ungaluku romba nandri..ungala mathiri ellarum irukanum sir ...superb sir hats off to you sir

  • @udhayakumar5521
    @udhayakumar5521 5 років тому +3

    Super sir .... you are very good ..
    And respect to former

    • @Aakkan
      @Aakkan  5 років тому

      Thank you very much bro

  • @vivekbharathi8180
    @vivekbharathi8180 5 років тому +3

    3rd question super 💐💐Hatsoff.. Farmers are backbone of every humans

  • @fshs1949
    @fshs1949 4 роки тому +3

    Awesome explanation. Thank you.

  • @Karthick-strom
    @Karthick-strom 4 роки тому +2

    Ennoda studies la 8th ku apram nalla purincha maths neenga teach pannathu than bro.... Thank you so much...

  • @sathyakk5178
    @sathyakk5178 4 роки тому +3

    நன்றிகள் பல ஆசிரியரே🙏

  • @rizafathima5217
    @rizafathima5217 3 роки тому +2

    First I wanna thanks to you bro. It is very helpful and useful to me. Great jop bro

  • @vijayakumarn2793
    @vijayakumarn2793 5 років тому +3

    Super sir, u given a great respect to the farmers 🙏

  • @GovindarajKolappan
    @GovindarajKolappan 9 місяців тому

    Sir this is one of best and easy explanation i have seen for Chain Rule hats off

  • @nirmalarangu1361
    @nirmalarangu1361 5 років тому +8

    super very easynu solravanga like poduinga

  • @eishaapadmanaban4704
    @eishaapadmanaban4704 3 роки тому +1

    Your way of teaching is best. Tq u so much brother😇😇

  • @karpagams7073
    @karpagams7073 5 років тому +4

    I tried like this sum by this method.. But I got wrong answer.. Kindly reply Anna.

  • @vickywatson249
    @vickywatson249 5 років тому +2

    Hi sir!
    I've been interested in government work since seeing your video.I have a lot of confidence ...Great for your teaching..Your teaching is encouraging & motivating me....I have wasted so much time ... Thanks

    • @Aakkan
      @Aakkan  5 років тому +1

      Thank you very much..... Don't worry. I'm always with you.

    • @saraswathidasan2596
      @saraswathidasan2596 4 роки тому

      Please watch my new education channel. ua-cam.com/video/h_Ds7XYoB9Y/v-deo.html

    • @myworldmydaughter8421
      @myworldmydaughter8421 2 роки тому

      Thanks 🙏👍🙏 sir

  • @venkateshwari6044
    @venkateshwari6044 5 років тому +6

    I am vivasayi
    tq for respect

  • @keerthanakannan96
    @keerthanakannan96 Рік тому

    Thank u sir ,, I recently watch ur videos ,, ur teaching was too good ,, in my thinking maths is a very tough subject ,, But u only make me to think ,, maths is not a tough subject ,, it was very subject out of all subjects ,, Once again I have to say thank u too again 👍😊

  • @GVkalai
    @GVkalai 5 років тому +4

    7:16 la well said sir😥

  • @MR_KISHORE228
    @MR_KISHORE228 5 років тому +1

    Semma sir...very useful your teaching method..so smart sir..tq very much sir..

  • @devapriyan6220
    @devapriyan6220 5 років тому +4

    Sir I am also farmer thank u

    • @Aakkan
      @Aakkan  5 років тому

      I'm not a farmer. But I know the value of farmers.

    • @tabu2159
      @tabu2159 5 років тому

      Nice sir plz sir I want from starting to till all class because nice class I will easy understand please share me sir

  • @rajeshwar7521
    @rajeshwar7521 5 років тому

    Your teaching method is awesome... Agriculture is our backbone...we should respect our farmers...

  • @vjp2839
    @vjp2839 5 років тому +1

    எளிமையான கற்பித்தல் அண்ணா உங்கள் சேவைக்கு நன்றி

  • @saravanakumar8831
    @saravanakumar8831 4 роки тому

    Intha trick shortcut tha theditu irunthan semma ya pantenga pona time ithala pc pochu intha time aduchruvan romba thanks anna
    Thalaiva ur great...... 🙏🙏

  • @varsananpradharshanan6681
    @varsananpradharshanan6681 5 років тому

    schools la intha mathiri teacher ketaikala nice explanation sir

  • @Usharani-826
    @Usharani-826 5 років тому

    Super trick Sir.. Romba naal intha mathri method eathir pathen.. Romba romba romba thank u sir... I can easily understand

  • @charanjayachandran6187
    @charanjayachandran6187 5 років тому +1

    Thank u sir ... I am preparing for tnpsc AEE ..ur videos are very helpful

  • @surabichannel
    @surabichannel 3 роки тому

    Nice. Your class is remained my maths teacher mrs vijaya mam.
    Thank you.

  • @rajdebranz3763
    @rajdebranz3763 5 років тому +1

    Brilliant...very clear way of teaching .... Thank u

  • @m.natarajan8770
    @m.natarajan8770 Рік тому

    Super sir rombo porumaya cleara solrenga.endha model sum most of the time potuerukan .ana evlo puricha madiri yarum sonnadhu ella.🙏🙏

  • @priyadharshinikartheepan7207
    @priyadharshinikartheepan7207 3 роки тому +1

    Feeling very easy by ur teaching sir. No one can replace you😊 keep doing ur great service sir... Very helpful to all... Thanks sir... ,

  • @keerthygowri2311
    @keerthygowri2311 5 років тому

    Vivasayi pathi pesunathu vivasayi a pathi nenachi pesunadhu super sir ilaighnar lala matumdan idellam sari pana mudiyum mathavangaluku eduthuk solli puriya vaika mudiyum jaihindh

  • @rbtamilmedia
    @rbtamilmedia 5 років тому +1

    40÷4=10
    30÷10=0.3(ஒருநாளைக்கி ஒருவர் 0.3 ஏக்கர்)
    18*0.3=5.9(பதினெட்டுப்பேர் ஒருநாளைக்கி5.9)
    12*5.9=71.99//

  • @jayalakshmijaya5052
    @jayalakshmijaya5052 3 роки тому

    Sir ur teaching method is super and easily can understand to all. Put other video for time&distance calculations.

  • @lakshminarasimhan7278
    @lakshminarasimhan7278 4 роки тому

    Simple.
    30* 4=120 manhours for 40 acres ie 3 mandays per acre.
    12*18=216 .
    216÷3=72 days.

  • @saranyaharshith3328
    @saranyaharshith3328 3 роки тому

    Way of teaching semma clear and easy to analyzed

  • @selvakumarkumar9040
    @selvakumarkumar9040 4 роки тому +1

    Super Sir. students easiya understand pandramathiri nadathringa

  • @rashya0402
    @rashya0402 10 місяців тому

    வணக்கம் சார் விவசாயின் உங்கள் கருத்து அருமை டீச்சிங் செம

  • @rajabunisha..003
    @rajabunisha..003 3 роки тому +1

    Sir super vivasayee pechu semma Thalaivaa great salute🏅🏅🏅

  • @immanuelj5722
    @immanuelj5722 2 роки тому

    Im preparing for department exam. Seeing ur videos only. Really worthy 👌👌

  • @sreesha4506
    @sreesha4506 3 роки тому +1

    Clear ah teach panneingga thank you for your helping ......

  • @antoagnes9540
    @antoagnes9540 3 роки тому +1

    Excellent teaching .... awesome easily understood

  • @arunkumars7676
    @arunkumars7676 5 років тому +2

    Romba thanks sir kandipa romba help full video 😍😍

  • @ragussr2123
    @ragussr2123 5 років тому +1

    Super sir vivasayam pathi super msg 👌👌

  • @viratkarthik7474
    @viratkarthik7474 3 роки тому

    I'm soo happily to proud be a farmer sir 👏👏👏 all are must respect the farmers like as sir ❤️❤️❤️ thank you sir 🤝🤝🤝

  • @Mujeebsameena
    @Mujeebsameena 4 роки тому +1

    Thanks sir naan oruthen de ithe patri keaten Avan solli tharelle but neenke thanks sir Allah bless you jazakallahu hyrah

  • @ranjaniranjani5271
    @ranjaniranjani5271 5 років тому +1

    Very very useful and easy understanding. Thank you sir

  • @ramyathanarasu5105
    @ramyathanarasu5105 4 роки тому

    Your video is very useful.very short and also crisp sir.thank you sir.

  • @navsheenn.1553
    @navsheenn.1553 5 років тому +1

    Ipo than unga vedio enaku theria vanthuchi...cleara puriuthu sir...thank u so much sir....god bless u...

    • @Aakkan
      @Aakkan  5 років тому

      Thank you very much

  • @dhanushrim9193
    @dhanushrim9193 Рік тому +1

    நன்றி சார் விவசாயிகளுக்கான மரியாதையை கொடுத்ததற்கு

  • @nirosharajkumar6167
    @nirosharajkumar6167 3 роки тому

    Semma sir. This channel only easily to understand the mathematics tricks. I like your explanation.

  • @maheswari2036
    @maheswari2036 4 роки тому +1

    You are giving nice explanation and respect on farmers it's a great thing