How many days ithukaga bayanthu iruken school days la....evlo easy ah 27 vayasula puriyavachutaru.sari ithuku Mela my baby Ku solli kuduka help ah irukum
சங்கீதம் எழுத்து வடிவில் படிக்கும் போது யாருக்கும் எளிதில் புரியாது அதுவே பாடுபவர்களை பொருத்து 🌏🌏உலகலாவி பரவும் அதுபோல உங்களது எளிமையான விளக்கம் படிப்பறிவு இல்லாதவர்களுக்கும் புரிய வைக்கும் என்பதில்🎄 சந்தேகம் இல்லை வாழ்த்துக்கள்🎉🎊👍 நன்றி🙏💕
🥰மிகவும் நன்றி ஐயா 🙏..... எனக்கு கணிதம் 😔 தெரியாது . ஆனால்😊 அதை எனக்கு புரியும் வகையில் எளிதில் கூறியதற்கு நன்றிகள் ஐயா🥰🥰🙏🙏🙏... உங்கள் செயல் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்....🥰🙏🙏🙏
Enaku unmayile tnpsc exam maths enaku suthama varathu ippo neenga sollikudutha shortcut vachi problem potten so easy ah iruku thank u so much more videos upload
அப்பாடா... தமிழில் அரிதான உருப்படியான அலைவரிசை. எண்களையும் தமிழிலேயே கூறி இருக்கலாம். தமிழில் நிச்சயமாக முடியும். உங்களை போல் கணித ஆசிரியர் அவசியம் தேவை. வாழ்க வளர்க தங்கள் சேவை.
Sir yeanakku maths na payam. Lost time tnpsc exam la intha mathri que. Thappathan ans. Panninen. Ene eppavume intha que. Thappu pannamatten. Enakku mattum illa enna mathri irukkra ellarukkum azhaha puriyamathana vachinga. Very very thanks sir.
மனதிற்குள் கணக்கிட வழி முதல் கணக்கு ஒரு எண்ணின் 40% என்பது 30 10% என்றால் 7.5( 30 ல் .....4ல் ஒரு பங்கு என்பது 7.5) 150% = 15×7.5=112.5 இரண்டாவது கணக்கு 1140 என்பது 95% 5% என்பது 60 100% என்பது .......(20×60=1200)
📗📘📙TNPSC GROUP EXAM QUESTIONS📙📘📗 Intagram must share and follow to 📚 👨🏫👩🏫 🔮@tnpsctamilan007 🔮 Only tamil language 🔍Daily 20 GK Updated....🔎 📰Current affirs,👨💻 📃Polity, 🌄Geography, 🇮🇳Economy, 👳♂️History ...
theivamey nan tnpsc la pass panranu v2la challenge paniruka unga videos uh pathu pratice panunaley pass aagiruva........huge confident uh iruku anna rmba rmba tq.im new subsriber....txs a lot
உங்கள் கையெழுத்து, மிகவும் அழகாக உள்ளது.இப்படில்லாம் எங்க கணக்கு வாத்தியார் சொல்லித்தந்திருந்தால் ஒருவேளை நானும் கணக்கு பாடத்தில் நன்றாக படித்து முன்னேறியிருப்பேன் போல...!!!
I got 29 marks in TET 2012 paper 1 and 26 marks in paper 2. I lost those 4 marks because I forgot to study statistics topic. 4 question came from that topic only. It's all because of you only sir. Your teaching is very good. Clearly explained. I wrote all the sums you taught in the videos and revised that only during exam tlme. And so i scored & passed 2 papers because of getting high marks in maths. All the credit goes to your team only. Thank you very much sir for your videos.
Bro itha shortcut la 1st 1 % evvlo nu kandu puduchutu,,aprm kuduthuruka value la dived panni answer pannlam la,,90/540=6 ...so 1% is 6,,, and 600/6=100,,,ipdi

கணிதம்பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இவ்வளவு தான என்று கூறவைத்த பதிவு இது சேவை தொடர வேண்டுகிறேன்
அருமையான விளக்கம் தெளிவாக புரிந்தது உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
🙂என்னுடைய பள்ளி வயதில் புரியாததை 30 வயதில் புரிய வைத்ததற்கு நன்றி
Thala enakkum than..haha
💜💜💜
Hahaha same feeling boss
How many days ithukaga bayanthu iruken school days la....evlo easy ah 27 vayasula puriyavachutaru.sari ithuku Mela my baby Ku solli kuduka help ah irukum
Same to bro
அற்புதமான எளிமையான கணக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் விதம்...
மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு....
ua-cam.com/video/wzhLmkoxf5g/v-deo.html
for exam related videos tamil try this .I hope this will helpful .thank u for valuable time.
சிறப்பு..
இப்படில்லாம் எங்க கணக்கு வாத்தியார் சொல்லித்தந்திருந்தால் ஒருவேளை நானும் கணக்கு பாடத்தில் நன்றாக படித்து முன்னேறியிருப்பேன் போல...!!!
😂😂😂
Ippa padingalen bro
@@fathimrifka6684 😀😀😀
Super sir
Maths la 100 ethum no use
மிகவும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த கற்பித்தல் முறை இருந்தது நன்றி .
உங்கள் கையெழுத்து, மிகவும் அழகாக உள்ளது
Thank you very much
Yes 😤😤😤
Super
Wonder sir thank you
Thank anna
நன்றாக புரியும் படி பாடம் நடத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.உங்கள் சேவை தொடறட்டும் மிக்க நன்றி
ஐயோ சார் எங்க School a மட்டும் இருந்திங்கனா நாங்க💯தான் சார்
உங்களுக்கு கோடான கோடி நன்றி சார்
😄 crt...
மிகவும் எளிமையாக உள்ளது,,மிகவும் நன்றி நண்பரே
மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்... அது எங்கள் தேவை.....🙏🙏
அண்ணா எல்லாவற்றுக்கும் ஒன்றை தந்துள்ளீர்கள் நன்றி.இதே போல் பொதுவான தகவல்களை வெளியிடுங்கள்.வாழ்த்துக்கள்
Rumba suthathinga 40% = 30
1% = 30/40
1% = 0.75 ...
Ipo 150% venumna .. 150*0.75 = 112.5
Mass
Super
Mm
Avanga explain pannathu vida nenga sonnathu arumai 👌
@@user_clouds super explain I understand 👍
இவ்ளோ நாள் எங்க sir இருந்தீங்க. I understaning sir. u teach very super Sir. Thanks sir 👍
சங்கீதம் எழுத்து வடிவில் படிக்கும் போது யாருக்கும் எளிதில் புரியாது அதுவே பாடுபவர்களை பொருத்து 🌏🌏உலகலாவி பரவும் அதுபோல உங்களது எளிமையான விளக்கம் படிப்பறிவு இல்லாதவர்களுக்கும் புரிய வைக்கும் என்பதில்🎄 சந்தேகம் இல்லை வாழ்த்துக்கள்🎉🎊👍 நன்றி🙏💕
Thank you very much
Thank u
🥰மிகவும் நன்றி ஐயா 🙏..... எனக்கு கணிதம் 😔 தெரியாது . ஆனால்😊 அதை எனக்கு புரியும் வகையில் எளிதில் கூறியதற்கு நன்றிகள் ஐயா🥰🥰🙏🙏🙏... உங்கள் செயல் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்....🥰🙏🙏🙏
40%+40%+20%=100%
30+30+15=75
100%= 75 75/2=50%=37.5
150 %=112.5
I also try this method
This is real
150/40=3.75*30=112.5
Actually this is the simplest method
@@divyapriya7252 yedha solringa divya
Enaku unmayile tnpsc exam maths enaku suthama varathu ippo neenga sollikudutha shortcut vachi problem potten so easy ah iruku thank u so much more videos upload
Yennaku puritha mathri basic la irrunthu solli koduthathuku romba thanks
அருமை அண்ணா... எளிமையாக புரிந்தது..
என்னுடைய பள்ளி வயதில் புறிந்ததை M3 மற்றும் M4 மறக்கடிக்க விட்டது, மிண்டும் நினைவூட்டியதற்கு நன்றி.
Romba easily ah soli kudukuringa romba nandri
அப்பாடா... தமிழில் அரிதான உருப்படியான அலைவரிசை. எண்களையும் தமிழிலேயே கூறி இருக்கலாம். தமிழில் நிச்சயமாக முடியும்.
உங்களை போல் கணித ஆசிரியர் அவசியம் தேவை. வாழ்க வளர்க தங்கள் சேவை.
Rttugh
Vera level bro unga class.... Enaku lam mathse varadhu nenachen na ippo enn friends kulam solli thara alavuku aagiten😃😃😃
Very nice sir....Too useful for students...As a father i pray with god ..that my son need in future like u teacher.......
உங்களை என்னசொல்லி பாராட்டுறதுனே தெரியல அண்ணா வேற லெவேலன்ன
Sir yeanakku maths na payam. Lost time tnpsc exam la intha mathri que. Thappathan ans. Panninen. Ene eppavume intha que. Thappu pannamatten. Enakku mattum illa enna mathri irukkra ellarukkum azhaha puriyamathana vachinga. Very very thanks sir.
Tq to teaching broo.... Enaku class poga paisa illa tha pa ungal video pathona oru nambikai iruku
மனதிற்குள் கணக்கிட வழி
முதல் கணக்கு
ஒரு எண்ணின் 40% என்பது 30
10% என்றால் 7.5( 30 ல் .....4ல் ஒரு பங்கு என்பது 7.5)
150% = 15×7.5=112.5
இரண்டாவது கணக்கு
1140 என்பது 95%
5% என்பது 60
100% என்பது .......(20×60=1200)
Very good explanation
Vera level bro neenga
Na ipadi tha pota . Itha use agum life Ku.
150/40×30 ans paruinga
📗📘📙TNPSC GROUP EXAM QUESTIONS📙📘📗
Intagram must share and follow to 📚 👨🏫👩🏫
🔮@tnpsctamilan007 🔮
Only tamil language
🔍Daily 20 GK Updated....🔎
📰Current affirs,👨💻
📃Polity,
🌄Geography,
🇮🇳Economy,
👳♂️History ...
theivamey nan tnpsc la pass panranu v2la challenge paniruka unga videos uh pathu pratice panunaley pass aagiruva........huge confident uh iruku anna rmba rmba tq.im new subsriber....txs a lot
Semma anna
நீங்க படிச்சி தந்து நல்லா வெளங்கிச்சு spr
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது புரிய வைத்தற்க்கு நன்றி
இது தெரியாம கணக்கு வாத்தியார் ட என்னா அடிடிடிடிடி💪💪💪💪💪💪
Sir unga teaching super
உங்கள் கையெழுத்து, மிகவும் அழகாக உள்ளது.இப்படில்லாம் எங்க கணக்கு வாத்தியார் சொல்லித்தந்திருந்தால் ஒருவேளை நானும் கணக்கு பாடத்தில் நன்றாக படித்து முன்னேறியிருப்பேன் போல...!!!
30/40X150=112.5 very simple next 1140/95=12 over then 540/90=6, 600/6=100
superrr
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு உள்ளது. நன்றி
You are the Best teacher I found in UA-cam 🎉⭐✨
Sir super for clear explanation.
My sugestion 40% = 30
30 ya 4 aahla divide panna 10%= 7.5 kedachrum 7.5*15 = 112.5
Sir Unga teaching Supr....😍😍
Thank you Sir
ua-cam.com/video/wzhLmkoxf5g/v-deo.html
for exam related videos tamil try this .I hope this will helpful .thank u for valuable time.
Pakka Sir.. Super explanation and your hand writing too
மிகவும் அருமை ஐயா
Sir suppera teach panringa easy ahh puriyuthu sir thanks
It's very useful for me sir 👍
Explanation sprb ah iruku sir🙂tq
Sir....Good teaching.... clearly understood... Thank you for mentioning the mistakes we usually do ....
ua-cam.com/video/wzhLmkoxf5g/v-deo.html
for exam related videos tamil try this .I hope this will helpful .thank u for valuable time.
Super semmaya nadathuneega idhu mathiri neraiya video podunga
Thanks Bro I like your shortcut method keep it up bro.
அண்ணா நீங்க தமிழ் னா தமிழில் மட்டும் படிச்சி தாங்க.. நீங்க குறல் தே ளிவா கேட்குது 👌🥰🥰❤
80℅ =60 40 ல பாதி 20 சதவிகிதம் 15
100℅ 75
75 la paathi 37.5
75+37.5 =112.5
நல்லா புரிஞ்சுகிட்டேன் சார்
Directly divided 150/40 = 3.75 *30=112.5 easy way
is this method will suit for all types
super
@@blackpurple6587 yes it suits
Hi
Max le nan 10 mark edukkave romba kastapadiven 15yearku munnadi unga videos pakka mudiyaleyenu varutjapaduren bro very very nice
Vera Level Sir💥💥💥💥
தெய்வமே நன்றி 🎉🎉🎉
Following below is easier for me, first to find to which the value and % is given (X)
X * 40℅ =30
X =30÷40%
So X = 75.
For 150% of X,
75*150%=112.5
That's short cut
மிகவும் எளிதாக புரிந்தது
This is called dedication of work 👌 hats off u bro 🙏🙏
99o
150%40=3.75*30=112.5
I am always weak in maths..but good explanation
இன்னும் இது போன்ற கணக்குகள் தேவை
Super sir yennaku Romba usefulla irrunthuthu sir thank you so much sir
I got 29 marks in TET 2012 paper 1 and 26 marks in paper 2. I lost those 4 marks because I forgot to study statistics topic. 4 question came from that topic only. It's all because of you only sir. Your teaching is very good. Clearly explained. I wrote all the sums you taught in the videos and revised that only during exam tlme. And so i scored & passed 2 papers because of getting high marks in maths. All the credit goes to your team only. Thank you very much sir for your videos.
Super bro 🎉🎉🎉
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.. நன்றி
Ans 2 one 1140%95= 12*20=1200
@@rithurithika8345 tq
supper bro and innu athiga ma solve pannunga
It will help me to write in trust exam ... Thank u soo much sir👍
Hii
Ipdy laa enga maths sir teach panni irruntha naa yen 10th la 36 edukka pora😒
Super sir ithumathiri niraiya video potunga kathukiren sir
Ji ithavida easya naan sollava
30/40=0.75
150*0.75=112.5 simple
Mass thala
Semma..
இது தான் அதை விட எளிது.
Super thank you
It is correct way
அருமையான கணக்கு பதிவு நண்பா....மேலும் சிறக்க வேண்டி வாழ்த்துக்கள் ....
ua-cam.com/video/wzhLmkoxf5g/v-deo.html
for exam related videos tamil try this .I hope this will helpful .thank u for valuable time.
Thanks sir...
But More video's upload panunga please....
அருமையான பதிவு மிக்க நன்றி...🙏🙏🙏
I will always do like if 30 is 40% means 30÷4=10% now we can multiply that 10% with 15=answer. This method means very simple to me.
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...
Sir ithu romba e useful iruku plz update the question with answer in pdf bcz we can able test our learning capacity. Plz
Its a good way to learn new comer .thanks a lot sir
Percentage basics full vedio podunga sir
அருமை தொடரட்டும் உங்கள் சேவை
Wonderful sir.
We can find out solutions for the problems in competitive exams easily and quickly by continuously watching your videos.
Thank you.
My point of view 1st 1% value find panni 150 multiple panna pothum
30/40=0.75 (1% value)
Ques 150 %
150*0.75=112.5
Simple method
First find out 1%
Which means
40%=30
1%=30/40
=0.75
So
150*0.75=112.5
Thirumba vedios la podunga sir... Psychology ku.
3 வருடம் கழித்து எங்கள் ஆசிரியரிடம் வாங்குண அடி ஞாபகம் வருது😭😭👍👍 🙏🙏🙏
I am very understand this method and this very usefull vidio thanks.... Thank you so much
40=30
1=30/40*1
150=30/40*150 very easy method bro u follow
Tnx sir! Heart♥️ from srilanka..!
Thank u for all u comments... Video ah vida comment la Neraya kathukittan ba
arumaiyana explanation
Innum different sum solve pannunga Sir
Super video sir.Innum niraiya videos indha madhiri upload pannunga
Sir thank you for your short-term methods
Good morning sir,
Your teaching methods are very easily understand to me sir
How about this one..??
15o/40 =3.75
3.75 X 30 = 112.5
This is also easier...!
Can u elaborate??
Super
Romba usefull aana videos anna.. Innum niraiya vishayam neenga solli tharanum
last question...
90%=540
1%=540÷90
=6
90%+10%=ans
540+60=600
Awasom
Ur teaching method is very awesome sir
Bro itha shortcut la 1st 1 % evvlo nu kandu puduchutu,,aprm kuduthuruka value la dived panni answer pannlam la,,90/540=6 ...so 1% is 6,,, and 600/6=100,,,ipdi
Super
super
Super bro ur teaching great full teaching bro😍😍😍😍
Thank you sir
Mathematics really allergy to me.but your explanation really super bro.....
sir ennaku 3 rd sum .la ..
percentage use pandra edathula konjam dought.
super
📗📘📙TNPSC GROUP EXAM QUESTIONS📙📘📗
Intagram must share and follow to 📚 👨🏫👩🏫
🔮@tnpsctamilan007 🔮
Only tamil language
🔍Daily 20 GK Updated....🔎
📰Current affirs,👨💻
📃Polity,
🌄Geography,
🇮🇳Economy,
👳♂️History ...
Maths cls enaku pidikatha subject . ipa very interested sir ungloda video patha.kapro ivlothaana apdinu thonuthu sir