கர்மா (How Karma works?)

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 343

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому +47

    இறைவா! நீங்களே இக்காணொளியில் வார்த்தைகலாய் வந்தீர்கள்🙏🙏🙏 இக்கணொளியை காண வைத்த இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @iconofmillions
    @iconofmillions 2 роки тому +38

    ❤️🆚🌌 என் மீது பேரன்பு கொண்டுள்ள இந்த பிரபஞ்சத்தின் பேராற்றலான இரையாற்றலுக்கு மிக்க நன்றி இறைவா..!!🦋💯🙏

  • @sujinmurugan5449
    @sujinmurugan5449 2 роки тому +17

    உங்களோட ஒவ்வொரு பதிவை பார்த்து பார்த்து எனக்குள் நன்றி சொல்லும் உணர்வு அதிகமானது இப்போது நின்றால் நடந்தால் உட்கார்ந்தால் சாப்பிட்டால் உறங்கினால் என்று ஆரம்பித்து எல்லாவற்றிற்கும் நன்றி சொல்கிறேன் இந்த பிரபஞ்சத்திற்கு இந்த பதிவிற்கு மிக்க நன்றி இறைவனுக்கு நன்றி

    • @bilinku_army
      @bilinku_army 7 місяців тому

      இறைவழிபாடு கடும் வெயிலில் குளிர் தரும் நிழலாகும் . நன்றி டாக்டர்❤

  • @shyamikumar6577
    @shyamikumar6577 2 роки тому +6

    கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. அவ்வளவு பெரிய விஷயத்தை எளிமையாகக் கூறி விட்டீர்கள். பாராட்டுக்கள் 👏👌. வாழ்க ! வளர்க! 💐❤️

  • @poorna1984
    @poorna1984 2 роки тому +1

    Valzha Valamudan👍🌹🙏

  • @dineshchakkarapani1493
    @dineshchakkarapani1493 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @manomari357
    @manomari357 2 роки тому +4

    சார் உங்கள் வார்த்தைகளை கேட்டதும் கண்ணீர் வந்து விட்டது உங்களை என் வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்த்த இறைவனுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 місяці тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    இந்தப் பதிவை பார்த்து முடித்தவுடன் கடைசியில் கண்களில் இருந்து நீர் வர வச்சிட்டீங்க ஐயா
    மிக்க தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @sri2712
    @sri2712 Місяць тому

    நன்றி ஐயா நன்றி பிரபஞ்சமே நன்றி இறைவா

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 2 роки тому +1

    இறை நம்பிக்கை மட்டுமே பிறவி பெருங்கடலை நீந்தி கரை சேர நமக்கு உள்ள ஒரே வழி. பிறப்பின் ரகசியம் நம் எல்லோருக்கும் தெரியாது. நமக்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் காரண காரியம் உண்டு. எனவே நடக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு மன அமைதியுடன் வாழ வேண்டும்.
    அற்புதமான பதிவு. ஈசன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @astrojebamaniastrojebamani9927
    @astrojebamaniastrojebamani9927 2 роки тому +1

    என் மனதில் பதிவு ஆகிவிட்டது நான் இந்த அற்புதமான கதையை பல ஜனங்களுக்கு சொல்லனும் என நினைக்கிறேன் ஐயா.

  • @santhitailorbms840
    @santhitailorbms840 Рік тому

    மிகவும் அருமை சார் மிகவும் அருமையானகண்டிப்பாக இறைவன் பிரார்த்தனை என்பது நமது கர்மாவை குறைக்கும் என்பதை தெரிந்துமிக மிக நன்றி இந்த வீடியோபோட்டதற்கு

  • @s.sarojeni5564
    @s.sarojeni5564 2 роки тому

    இந்த வீடியோவ பார்த்து நான் ரொம்பவே மனசு மாரி இருக்கிறன்.. இந்த வீடியோ நான் என்னுடைய fbla share பண்ணிருக்கன்
    ரொம்ப நன்றி sir உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 Рік тому

    நன்றி தம்பி
    ஒரு குருவிடம் பாடம் எடுப்பது போல உங்களிடம் கற்றுக்கொள்கிறேன்❤🙏

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 2 роки тому +1

    முதலில் தங்களை வணங்கி மகிழ்கிறேன் அண்ணா,தங்களின் இந்த காணொளி என் மனதை கடந்து இன்னும் ஆழ சென்று எங்கோ தட்டுவது போன்ற ஒரு உணர்வில் உடல் சிலிர்த்தது, ஒரு உண்மையான குருவின் வழிகாட்டுதல்களை தந்த இறைவனுக்கு எனது நன்றிகள் ...🙏

  • @srk8360
    @srk8360 2 роки тому +5

    அற்புதமான பதிவு..
    மனதை நெகிழ வைத்த பதிவும் கூட.... நன்றி நன்றி அண்ணா 🙏💐💐
    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍👍👍🤝🤝👌👌💝💞

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +2

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 எல்லாம் வல்ல குருமார் களையும் பிரபஞ்ச பேராற்றலையும் வேண்டி வணங்குகிறோம் 🙏🙏 கண் நீரால் நினைத்தேன் நான்காவது வரும் ராஜாவாக உங்களை பார்கிறேன் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @saiakshayaa7771
    @saiakshayaa7771 2 роки тому +9

    You are a great soul sir. 🙏🏻 We are all blessed to listen to you. God bless you with 100 years of healthy life.

  • @devadass8502
    @devadass8502 Рік тому

    ஐயா எனக்கு பிரபஞ்ச பேராற்றல் என்னவென்று புரிய வைத்ததற்கு மிகவும் நன்றி உங்கள் உங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் உற்சாகமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது மனதுக்குள் ஒரு நிம்மதியை உணர்கிறேன்

  • @shan.d6453
    @shan.d6453 2 роки тому +7

    கர்மத்தால் வரும் துன்பம் யாவும் தர்மத்தால் தீர வழி உண்டு....🙏
    இருப்பினும் சில கர்மாக்களை அனுபவித்தே கழிக்க வேண்டும்....🙏

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 2 роки тому

    நல்லதொரு விழிப்புணர்வு பதிவு தந்தைக்கு நன்றி

  • @ManimekalaiGovindhan
    @ManimekalaiGovindhan 8 місяців тому

    உங்களுடைய ஒவ்வொரு ஒவ்வொரு வார்த்தையும் என் மனதுக்குள் பேர் அமைதியை உருவாக்கியது மிக்க நன்றி ஐயா

  • @ushaushakamal9968
    @ushaushakamal9968 Рік тому +1

    Very good solution Anna super Rana

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 11 місяців тому

    பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @saranraj213
    @saranraj213 2 роки тому +3

    பிரபஞ்சமே உமக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @hanifmina4774
    @hanifmina4774 2 роки тому

    உங்கள் பதிவுகளை பார்க்கும் போது ரொம்பா சந்தோசம் சார்

  • @arunrajannamalai8881
    @arunrajannamalai8881 2 роки тому

    வழக்கம் போல் அருமையான பதிவு

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி

  • @azhakuazhaku7735
    @azhakuazhaku7735 Рік тому

    அருமை, 👍
    நல்ல கருத்து,, மனம் தெளிவடையை வைக்கிறீர்கள்
    🙏நன்றி

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 7 місяців тому

    நல்ல விளக்கத்துடன் கூடிய உரை, நன்றி

  • @gomathicpmgo1352
    @gomathicpmgo1352 2 роки тому +1

    சார் வணக்கம் .🙏மிக்க நன்றி 🙏🙏என்னோட வாழ்க்கையில தினம் தினம் நிறைய சவால்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன் .....எனக்கு நானே ஆறுதலும் கூறிக் கொள்கிறேன் .எனக்கு மிகப்பெரிய மர நிழலாக உங்களுடைய வீடியோ.... நன்றிகள்...🙏🙏🙏

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 2 роки тому

    Vazga vallamudan vazga nallamudan Vazga pallandu 🙏🙏🙏💐💐💐

  • @VijayaKumar-ok8ee
    @VijayaKumar-ok8ee 2 роки тому

    இறைவா அருள்வாயகா

  • @2871965
    @2871965 2 роки тому +8

    You tell us the importance of meditation to control our emotions and clear karmic actions (Good or bad). Life is temporary but state of being spiritual is eternity. Thank you sir

  • @umabala8997
    @umabala8997 2 роки тому

    நன்றி ஐயா அருமை யான பதிவு நன்றி ஐயா

  • @vimalak1695
    @vimalak1695 2 роки тому

    நன்றி நன்றி நன்றி... பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @arulamudhan3404
    @arulamudhan3404 2 роки тому

    நான் கேட்டதிலேயே மிகச்சிறந்தது

  • @yugamTV
    @yugamTV 2 роки тому

    மிகச் சிறப்பு

  • @vasanthim9248
    @vasanthim9248 2 роки тому

    நன்றி ஐயா நன்றி இறைவா

  • @sivasangari5987
    @sivasangari5987 2 роки тому +1

    Nandri Nandri nandri Nandri sir.........

    • @sivasangari5987
      @sivasangari5987 2 роки тому

      Two girl child one boy child kuduttha God is great. I am always sarrrander to God. Thank u Dr vignesh shanker sir.

  • @muthukumar-gv3zt
    @muthukumar-gv3zt 2 роки тому

    அருமையான பதிவு தத்ரூபமான உண்மை நன்றி

  • @KkKk-js8pw
    @KkKk-js8pw 5 місяців тому

    பிரபஞ்சமே நன்றி

  • @alexiashiva5750
    @alexiashiva5750 2 роки тому +2

    When i heard this story i am also cried like raja. I don't know why ? Karma is very powerful. Thank you anna vaazhga vaiyakam vaazhga valamuden

  • @MohanKumar-he6nh
    @MohanKumar-he6nh 2 роки тому

    அருமை

  • @simplerobotics7888
    @simplerobotics7888 2 роки тому +3

    Karma returns. Excellent speech sir. Beautifully explained. Hats off to you.

  • @narmatharaji1985
    @narmatharaji1985 2 роки тому

    Karmavai Vella yaralum mudiyathu. Good video sir. 💐🙏👍👌😊.

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 2 роки тому

    அற்புதம்

  • @vanitha.s9393
    @vanitha.s9393 2 роки тому

    சிறப்பு👏

  • @munmydin2747
    @munmydin2747 2 роки тому +1

    True when I was at worst situation at life every day bang bang humiliation and devastating only ... a person came like a divine person place his hand on my head.... accept it child ...
    Miracles happens when I start to acceptance ✨️

  • @shyamala6630
    @shyamala6630 2 роки тому

    மிக ஆழமான விஷயம் , நல்ல தெளிவான முறையில், புரியும் படி சொல்லி இருக்கீங்க. அதுவும் கதைகள் மூலம் சொல்வது நன்றாக புரிகிறது. வாழ்க வளமுடன் 🙏

  • @annalaxmyannalaxmy6039
    @annalaxmyannalaxmy6039 Рік тому

    Vanakam valga valamudan nalamudan siraphudan mikka nandri

  • @hemaammu6313
    @hemaammu6313 2 роки тому

    Superbbbb sir.... nandri sir

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 2 роки тому

    Arumai🙏

  • @meenasuresh1512
    @meenasuresh1512 2 роки тому

    👍👍Thank you Anna🙏🙏🙏 vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏🙏

  • @christinashanmugam9671
    @christinashanmugam9671 11 місяців тому

    Excellent..,......sir great msg😊❤❤❤

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 2 роки тому

    நன்றி நன்றி நன்றி....

  • @Nitinchannel428
    @Nitinchannel428 2 роки тому

    Neenga sonnadhu correct👌👌👌

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 2 роки тому

    நிச்சயமாக பிரபஞ்சம் நமக்கு உதவி செய்கிறது my experience. நீங்கள் சொல்வது உண்மை.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 роки тому +1

    தர்மம் வெல்லும் என்ற கருத்து இந்த பதிவு மூலம் தெளிவாக கூறி உள்ளீர்கள். மிக்க நன்றிகள்.

  • @ridu1888
    @ridu1888 Рік тому

    Arumaiyana karuthu sir.thank u sir

  • @lightinlight
    @lightinlight 2 роки тому

    Nandri nandri nandri🙏🙏🙏🙏

  • @SENTHILKUMAR-te8hb
    @SENTHILKUMAR-te8hb 2 роки тому

    Nandri Nandri Nandri

  • @manochitra3491
    @manochitra3491 2 роки тому

    Unga ariuraikku thanks yeppo yella manasu kasda irukkum appo yella unga video parpen sir

  • @sivasankarimani9219
    @sivasankarimani9219 2 роки тому

    அருமை ஐயா

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 роки тому

    நன்றி தோழர் 🙏🙏🙏,,,

  • @selvichendil8511
    @selvichendil8511 Рік тому

    Vaalga valamudan aiya🙏

  • @binduakshaya5482
    @binduakshaya5482 2 роки тому +1

    Very nice. Thanks for the wonderful video. God bless you

  • @stamilicearasan3460
    @stamilicearasan3460 Рік тому

    இந்த காணொளி பற்றிய ஒரு மிகப்பெரிய சந்தேகம் ஒன்று உள்ளது.. கேட்கலாமா ??

  • @lalilalsrichand7074
    @lalilalsrichand7074 Рік тому

    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @ramalakshmibalasubramanian6823

    Eraivanin miga periya Ariya pokisam nengal ayya!@!!

  • @manukarnika2087
    @manukarnika2087 2 роки тому

    நன்றி. ஐயா அவர்கள் வாழ்க வளமுடன். 🙏பிரபஞ்சம். சக்தி யே. போற்றி.

  • @Rehan-vj5xk
    @Rehan-vj5xk 2 роки тому

    Excellent💯💯💯 true sir en kashtatha na manamara ethuukkren. Na unga video miss pannama pappen.

  • @gunalankutty1691
    @gunalankutty1691 2 роки тому

    வாழ்க வளமுடன்... அண்ணா....

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 2 роки тому +1

    Great sir....Thank you sir.From msvellu malaysia

  • @hopefaithandlove3348
    @hopefaithandlove3348 2 роки тому +18

    Always ended up with emotions
    of tears at the end of your speech.. Thank you for the inspiration and motivation ❤🙏 Stay blessed sir🌈

    • @shanmugapriya4394
      @shanmugapriya4394 2 роки тому

      Thankyou sir

    • @அனுராதா.இரா
      @அனுராதா.இரா Рік тому

      அருமை . துன்பத்திற்கு அருமருந்து . அருமையான பதிவு. நன்றி சிவாயநம.💐💐💐.

  • @murugavenkatanshanmugam3114
    @murugavenkatanshanmugam3114 2 роки тому

    நன்றி

  • @anantharajana4612
    @anantharajana4612 2 роки тому +1

    Super super super super super super super super super super super super super super super ❤️

  • @kivara1740
    @kivara1740 2 роки тому

    முற்றிலும் உண்மை சார்

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 2 роки тому +1

    அண்ணா நீங்கள் சொல்வது எனக்கு அந்த கடவுள் உங்கள் வடிவில் எங்களிடம் உரையாற்றுவதுபோல இருக்கிறது. கடவுளுக்கு நன்றி🙏💕உங்களுக்கும் மிகவும் நன்றி🙏💕🙏💕

  • @radnature6837
    @radnature6837 2 роки тому +2

    சிறப்பு Sir

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 2 роки тому

    நன்றி நன்றி நன்றி சார்

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 роки тому

    Vazhga valamudan ayya 🙏

  • @thebigchance7530
    @thebigchance7530 2 роки тому

    ❣️NANDRIGAL PALA 🙂

  • @barathirajasivalingam9386
    @barathirajasivalingam9386 2 роки тому

    Vegu arumai
    Thank God for the opportunity to see this video

  • @logulogu3628
    @logulogu3628 2 роки тому

    🙏 இந்த காணொளியை பிரபஞ்சத்திற்கும் அண்ணனுக்கு நன்றி 🙏

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y 2 місяці тому

    Excellent explanation😊.

  • @BalajiBalaji-ni7pz
    @BalajiBalaji-ni7pz 2 роки тому

    நன்றி அண்ணா வாழ்கவளமுடன்

  • @prakash.prakash7586
    @prakash.prakash7586 2 роки тому

    அற்புதம் நல்ல பதிவு
    கோடி நன்றி...

  • @krithikav5170
    @krithikav5170 2 роки тому

    Super sir.nice... 👏👏

  • @baluspiderteam6306
    @baluspiderteam6306 2 роки тому

    Sir Thank you sir... VALGA VALAMUDAN

  • @sutharsanv2048
    @sutharsanv2048 2 роки тому +1

    Super மிக அருமையான பதிவு

  • @arriescvan4204
    @arriescvan4204 2 роки тому

    Thanks for sharing

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +6

    இறைவா உலகில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் பக்தியும் புத்தியும் கிடைக்கும்படி இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
    🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriya8506
    @shanmugapriya8506 2 роки тому

    அருமை சார்

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 6 місяців тому

    Nice posting❤

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 2 роки тому

    Wow ur speech super explain good messages thank urs thku universe

  • @shanmugamarunachalam5660
    @shanmugamarunachalam5660 2 роки тому

    💐💐💐 thank you thank you thank you sir.💐💐💐

  • @rohiniraj5452
    @rohiniraj5452 2 роки тому

    Super duper 👍🙏