தன்னை போட போறவங்கள பற்றி அன்றே கணித்து பேசிய ஆம்ஸ்ட்ராங் Armstrong Chennai Talkies

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • தன்னை போட போறவங்கள பற்றி அன்றே கணித்து பேசிய ஆம்ஸ்ட்ராங் Armstrong Speech Chennai Talkies
    #armstrong #armstrongspeech #bsparmstrong #tamilnews #chennaitalkies

КОМЕНТАРІ • 92

  • @asuresh2066
    @asuresh2066 День тому +38

    சூப்பர் ஸ்டார் அம்ஸ்ட்ராங் bro

  • @rajamaniv6378
    @rajamaniv6378 2 години тому +3

    திரு ஐயா சொல்வதை நான் ஆதரிக்கிறேன் சாதிகளே தேவை யில்லை எனும் கொள்கை உடையவன் நான் ஜெய் பீம் தமிழக அம்பேத்கார ஆர்ம் ஸ்டராங் அவர்களின் புகழ் வாழ்க

  • @iyyapanselvi753
    @iyyapanselvi753 14 годин тому +14

    அண்ணன் உரங்கினாலும் அண்ணன் விதைத்த விதைகள் உரங்களும் ஜெய்பீம்

  • @KaruppasamyBJP43
    @KaruppasamyBJP43 16 годин тому +16

    இப்படி ஒரு இலகிய மனம் படைத்த கடவுள்

  • @vegetables.ramesh6000
    @vegetables.ramesh6000 4 години тому +4

    கடவுளே , இவரை மாதிரி நல்லவர்களை இறப்புக்கு முன் வெளி உலகிற்கு அறிமுகம் செய்யாதது காலத்தின் தவறே.

  • @kumarankumaran4670
    @kumarankumaran4670 12 годин тому +6

    ஆம்ஸ்ட்ராங் பற்றி தெரியும் ஆனால் இவ்வளவு நல்லவர் தெரியாது

  • @kumuthaj9054
    @kumuthaj9054 2 години тому +2

    விஜயகாந்த் ஐயா போலவே இவரும் வந்து இருப்பார் அது தான் உண்மை...

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar День тому +25

    தமிழர்களாய் மனிதர்களாய் ஒன்றினைவோம்

  • @annalingamsithamparam-ki5fq
    @annalingamsithamparam-ki5fq 21 годину тому +3

    நீங்களே சாதியாக நிண்று இதை பேசுவதே தவறு.

  • @cjayaprakash1095
    @cjayaprakash1095 7 годин тому +4

    நல்ல THALAIVAR நாம் அனைவரும் இழந்து விட்டன.

  • @SampathKumar-zq6lp
    @SampathKumar-zq6lp 14 годин тому +9

    சகோதர தமிழ்

  • @ArumugamArumugam-jr7gl
    @ArumugamArumugam-jr7gl 9 годин тому +6

    ஒருத்தன் தூங்கிக்கிட்டு இருக்கும் போது ஒரு கொசு கடிக்கும் அதே போல் தான் ஒரு நல்ல தலைவனை கொன்னுட்டாங்க போட்டா பசங்க அவர் முன்னாடி நேருக்கு நேர் உங்களுக்கு நிக்க முடியுமா

  • @indiragandhi617
    @indiragandhi617 9 годин тому +6

    இந்த கூட்டத்தில் எவ்வளவு பாதுகாப்பாளர்கள் உள்ளனர். இவரை கொலை செய்யும் போது அவர்கள் எங்கே போனார்கள்.

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 21 годину тому +22

    கண்டிப்பாக சொல்லுறேன் இவருடைய வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பல அரசியல் தலைவர்கள் சேர்ந்துதான் இவரை கொலை செய்திருக்கிறார்கள் சத்தியமாக செல்கிறேன்

  • @devijai540
    @devijai540 День тому +12

    Miga arumaiyaga sonnirgal engal thalaivar Armstrong miss u anna❤❤❤❤

  • @vijayc6286
    @vijayc6286 День тому +18

    வீரவணக்கம் 😢😢😢 அண்ணா

  • @user-pj3hu5th2b
    @user-pj3hu5th2b 19 годин тому +5

    வாழும் வாழ்விற்கும் மனிதம் தழைக்கவும்

  • @user-bn8vl1pb4k
    @user-bn8vl1pb4k 7 годин тому +3

    Miss you anna I have prayer for porkodi madam and papa to Jesus safe and comfort always amen ❤

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 День тому +12

    No Caste...Only Humanity is great...Jai Bheem Jai Bheem Jai Bheem

  • @samsundar8497
    @samsundar8497 21 годину тому +6

    Manushan irukum pothu yarume avara kandukala nanbargale....