ஐயா நான் நெனச்சேன் இவனை யாராவது இன்டர்வியூ எடுக்க மாட்டாங்களா ரொம்ப ரொம்ப நன்றி போட்டு தாக்குங்க சொல்றேன் என்ன 12 மணிக்கு போய் உக்காந்து பார்த்த மாதிரியே கதை எழுதலாம் பொண்டாட்டி பிள்ளைகளை இவனுக்கு இருக்குதா இல்லையா என்று தெரியவில்லை ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் மறுபடியும் மிக்க மிக்க நன்றி
எழுதி கொடுத்திருக்கானுங்க.பன்னிபய பிள்ளை தான் ஏற்கனவே டைடக்கராமே 🤣😉 அதான் அழகா கதைய வரிசைபடுத்தி வடிவமைச்சு செய்து கதைய உருவகபடுத்திட்டாராமா..இப்ப ரீல் ஓட்டிக்கிட்டு இருக்கார் பல சேனலில் அதாவது தியேட்டரில்..மக்களு இந்த படம் பிடிக்கலையாம்🤪🧐🧐🧐🧐
Nalakarpanaikathai evara cinimala serthuvidunga sir pavam mentalagidaporar nantry Felix sir ungaodagam enakupidiku.m loosukarthika velichamkatiyatharku thank you sir👋👋👋👋👍👍👍
இந்த பொய்யான கதையை கேட்க நாங்கள் யாரும் விரும்பல , 12 முதல் -13 வரை உள்ள CCTV காட்சியை வெளியே விடுங்கள் நாங்கள் அதில் பார்த்துகிறோம் யார் யார் எப்ப உள்ள வராங்கள், என்ன செய்தாங்கள்னு தெரிஞ்சிடும்.
Negative publicity ku alaikiran.success akitan.publicity kaga thane evalavum vara onnum illai like Divya kallachi karthi yai kanom story.that time all channel s petti eduthanga.ippa ivanaiyum petti edukaranga
Srimathi 10th padikum pothu covid thane yarum school Luke pogala. Yepadi love pani irukum, 11th 2nd half la than school open pananga. Ivan kathi viduran.
@@balakumar1503 கார்த்தி மொதல்ல ஃபெலிக்ஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வேறொரு பக்கம் திசைதிருப்பி இன்னொரு தரப்பு சம்பந்தமான கேள்வியை எழுப்பினால் எப்படி அவனுக்கு பதில் சொல்ல முடியும்....நல்லா ஜால்ரா போடுங்க கார்த்திக்கு...அந்த கூட்டம்தானா நீங்க...
Srimathi 10th padikum pothu covid thane yarum school Luke pogala. Yepadi love pani irukum, 11th 2nd half la than school open pananga. Ivan kathi viduran.
@@prakashprakash3808 Correct. பெண்களுக்கு ஆதரவுனு சொல்லி தன்ன நல்லவன காட்டிக்கனும்னு என்ற உளவியல். எது எப்டியாகினும் அந்தப் பெண் இறப்பதற்கு காரணம் என்ன என்பது கண்டுபிடித்தே ஆக வேண்டும்..
பிளிக்ஸ் நீங்க உண்மையான ஊடகவியலாளரா... எதிரில் இருக்கும் நபர் சினிமாவில் நடிக்க வந்தவர் பத்திரிகயாளர் கிடையாது அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள், காவல்துறையின் ஏற்பாட்டில் பேசுகிறார் அந்த தைரியத்தில் தான் இப்படி உளறுகிறார் கார்த்திக்... முதலில் இவரை விசாரிக்க வேண்டும் யார் விசாரிப்பது...
ஸ்ரீமதி விழுந்த இடத்திற்கு பக்கத்தில் வடிவிக்கான மரம் தான் உள்ளது.அது கிளை இல்லாத மரம் .அந்த மரத்தில்ஒலை தான் உள்ளது ஸ்ரீமதி மேலே இருந்து கீழே விழும் போது அந்த ஒலை மீது விழுந்தால் வழுக்கி கொண்டுதான் செல்லுமே தவிர அந்த ஒலையால் மார்புகளில் சிராப்பு காயம் ஏற்பட சந்தர்ப்பம்மில்லை. ஸ்ரீமதியின் மார்பில் சிராப்பு காயம் எப்படி வந்தது?
When giving interview to Aadhan Tamil Madhesh he said clearly Selvi told Krithika the love matter...I also commented on that video...now in this interview to Felix he says Selvi didn't tell Krithika of the love ...I think Kartik Pillai reads all the comments and accordingly changes his story in future interviews
இந்த கீரிப்பிள்ளை ஏன் பச்சை சிரிப்பு சிரித்துக் கொண்டே பேசுகிறார். வாழ்க இந்த புலன் விசாரணை புலி.ஒவ்வொரு சம்பவ நிகழ்வையும் மணி, நிமிடம், வினாடிகளில் துல்லியமாக விளக்கும் புலன் விசாரணை புலி. வாழ்க எம்மான் உன்னுடைய பணி.
இந்த field ல் இருக்க ஒரு தகுதி வேண்டும். அந்தத் தகுதியின் பிரதிபலிப்பு தான் அனுபவம் உள்ள உங்களின் கேள்விகளில் உள்ள உண்மையும், நேர்மையும், தெளிவும்!. ரொம்பவும் sensitive ஆன இந்த விஷயத்தின் seriousness தெரியாமல் மாற்றி மாற்றிப் பேசும் கார்த்திக் பிள்ளையிடம் இது எதுவுமே இல்லை என்பதை இந்த interview மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி
Yes felix is good journalist. But முக்தார் னு ஒரு பீ தின்னி இருக்கான். அவனுக்கு ரொம்ப சோசியல் responsiblity இருக்கு. Road ல எங்க பீ இருந்தாலும் தின்னு clean பண்ணிருவான்
Felix : ஏண்டா ஆகஸ்ட் 4க்கு அப்புறம் ஸ்கூலுக்கு சப்போர்ட்டா வீடியோ போட்ட.... K.p. : என்னயக் கொஞ்சம் பேச விட்றீங்களா? K.P. : ஏன்னா அப்பத்தானே பொட்டி வந்துச்சு.
Felix ஐயா முழுவதுமாக பார்க்கச் சொன்னீர்கள் - பார்த்தேன். தலை சுற்றல் சமாளிக்க முடியவில்லை!!! எப்படி தான் தலை சுற்றாமல் விவாதம் செய்கிறீர்களோ! உண்மையிலேயே நீங்கள் பெரிய பலசாலி தான் வாழ்த்துக்கள்!!!
“ தற்கொலை கடிதம்” போலி என்று 10-9-2022 அன்றுதான் நீதிபதியிடம், சீலிடப்பட்ட கவரில், கொடுக்கப்பட்டுளதாக தெரிகிறது. ஆகவே, அதை அடிப்படையாக வைத்து, முன்பே வழங்கப்பட்ட, ஜாமீன் செல்லாது. ஆகவே, கொலை கேசாக மாற்றி, நிர்வாகிகளையும், கொளையாளிகளையும் பிடித்து, போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் போட வேண்டும். இது, ஒன்றிய மற்றும் மாநில அரசின் கடமை ஆகும். மது- மாது, விருந்துகள்,மற்றும் பணம் ஆகியவைகளுக்கு விலை போகும், (சோரம் போகும்) அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் நமக்கு தேவையே இல்லை. பல கோடி மக்களின் குரலைவிட ஒரு தனி மனிதன் கொடுக்கும் மது- மாது விருந்துகள் மற்றும் பணம்தான் பெரிது என்று முட்டாள்கள்தான் நினைப்பார்கள். நீதிபதியிடம், சீலிடப்பட்ட கவரில், கொடுக்கப்பட்டுளதாக தெரிகிறது. ஆகவே, அதை அடிப்படையாக வைத்து, முன்பே வழங்கப்பட்ட, ஜாமீன் செல்லாது. ஆகவே, கொலை கேசாக மாற்றி, நிர்வாகிகளையும், கொளையாளிகளையும் பிடித்து, போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் போட வேண்டும். இது, ஒன்றிய மற்றும் மாநில அரசின் கடமை ஆகும். மது- மாது, விருந்துகள்,மற்றும் பணம் ஆகியவைகளுக்கு விலை போகும், (சோரம் போகும்) அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் நமக்கு தேவையே இல்லை. பல கோடி மக்களின் குரலைவிட ஒரு தனி மனிதன் கொடுக்கும் மது- மாது விருந்துகள் மற்றும் பணம்தான் பெரிது என்று முட்டாள்கள்தான் நினைப்பார்கள்.
வணக்கம் தோழர். Appreciate your patience of listening to the stories. And please don't entertain these sort of culprits. Good to know that you are now not entering savukku.
நீங்கள் சொன்னீர்கள் முழுமையாக இந்த காணொளியை கவனியுங்கள் என்று. கவனித்தேன். முதலில் உங்கள் கடின உழைப்பிற்கு மிக்க நன்றி. கார்த்திக் என்ற பொய்யனை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள். எல்லாம் கூட்டுக்களவாணிகள் சார்.
முதல்ல போலீஸ்கிட்ட இருக்குற cctv ஐ நேர்ல எப்படி இந்தாளால பார்க்க முடிஞ்சுது.. நீதிபதி அவர்களுக்கு இது எல்லாம் ட்ரையல்கோட்டில விவரிக்கிற வக்கிலோட வர்ணனைமாதிரி தெரியாதா?????????? பார்க்க மாட்டாங்களா??????? பிடிச்சு ஜெயில போடத் தேவையான அனைத்து அத்துமீறலான குற்றத்தை அருகேநின்று பார்த்த சாட்சிநபராக சந்தேகக்கூடிய இவரை பேச விட்டு அழகு பார்க்குறாங்களா????????????
ஏண்டா கார்த்திக் பிள்ளை கூவம் மாரிபேசுற உன்ன மாரி தரங்கெட்ட மானங்கெட்டவனால் மட்டுமே முடியும் .உன் அம்மா வாழ்க்கையில் நடந்த உன்னுடைய பிறப்பில் நடந்த விஷயத்தை உலகத்துக்கே வெளிச்சம் போட்டு காட்டி இருக்க
Thalaiva Felix , Karthik poriki speech shown , super criminal journalist & story teller. Felix sir , sema comedy Avaru veetla adivaangu vadhe illaiyaam.. ellarum adivaangu vaanga, thittu vaangu vaanga, ivaru romba nalla pillaiyaam ! Super la ... Ivaru investigation journalistaam ! Maathi maathi pesuvadhu, then Avaru solraaru yenna nambunga, illa yenna yaaru namba sonna.. yenra reedhiyil.. kedu ketta Pillai solgirar endral.. thenavettu.. he is saying that , people r supporting srimathy side, but iam supporting now great school owner . i will support my client.. that's it .. for that I go beyond the natural limit.. i kill image of who support srimathy case.& i will do charector assassinate.... I will argue for my client... I will argue by logic story.. logic is missed is different things..they is no clean.logic .. maathi maathi pesuvadhu... But he is trying proving, he is logic.. super mental logic...he is a criminal investigator journalist... Journalists maaname pochu.. intha naayala..
Felix bro... அருமை.... மனசு குளிர்ந்திருச்சு... நா திரும்ப திரும்ப பாக்கறேன் இந்த வீடியோ வை.. Part 2 போடுங்க... இவனை சும்மா விட கூடாது.. நாக்கு வெளிய நீட்டிட்டு நீட்டிட்டு, ஒரே page பாத்துட்டு, கேவலமா சிரிச்சிட்டு பதிலுங்கிற பேர்ல சம்மந்தம் இல்லாம பேசுவான் இந்த dash
கார்த்திக் பிள்ளை அவர்களே நீங்க சொல்லுறீங்க பொண்ணு குப்புற விழுந்தது என்று சொல்லுறீங்க அப்புறம் எப்படி பின் தலையில் காயம் இருக்கும்🤔... பின்பு கீழ விழுந்து கிடந்த CCTV இருக்கும் போது.. கீழ விழும் போது குப்புற கிடந்த போது திருப்பி போட்டதாக சொன்னிங்க அந்த CCTV footage ah காமிக்க வேண்டியது தானே கார்த்திக் அவர்களே...
பக்கத்ததுல..... இருந்து பார்த்தார்....போல..... வாங்கின காசுக்கு அதிகமாகவே....பேசிட்டு தம்பி கார்த்தி...இனி எத்தனை ஊடகங்களுக்கு நீ எழுதின உன் கதையைச் சொன்னாலும்... தமிழக மக்கள் யாரும் இதை நம்ப மாட்டாங்க...தாய் செல்விக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்......
Christian lobby and rss lobby trying to dominate private school system This issue has become their battle ground. So many lies on both the sides. I suspect they paid money to mother to say it was rape and murder.
டாய் ராஸ்கல். விரச்சி போய் உப்பி போன உடம்புல அந்த தாய் படபடப்பா இருக்கப்ப எப்படிடா ஒரே ஆளா pant ட களட்டி போட முடியும்.தாய் full pant ட களட்டுனத பாத்தியாடா.பொண் பாவம் சும்மா விடாது. மகளை பறி கொடுத்த தாய் சாபம் உன்னை சும்மா விடாது. Respected sir. அவன் தோள உறிச்சி இவன தூக்குல போடனும்..ரவிகுமார் சாந்தி க்கு இவன்தான் director. அவங்க தான் actor. இவன உள்ள தள்ளி தோலுரிச்சால் உண்மை வெளிவரும். Sir உங்க முயற்சிக்கு நன்றி. மகளை இழந்து தவிக்கும் தாய்க்கு துணை இருப்போம்.
இந்த ஆள் சொல்வது அத்தனையும் பொய்யாக இருந்தாலும் அந்த கொலை சம்மந்தப்பட்ட உண்மை தெரிந்த ஒரே ஆள் இவராகத்தான் இருப்பார் போல தோன்றுகிறது. நிறைய காசு வாங்கி இருக்கிறார். அது மட்டும் உண்மை.
Sir Tq 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 because as a mother what ever I want to ask Mr . Kartik pillai but I can't . Sir TQ soooooo much for your clear. & Open talk. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Srimathi 10th padikum pothu covid thane yarum school Luke pogala. Yepadi love pani irukum, 11th 2nd half la than school open pananga. Ivan kathi viduran.
இதற்கு முன்பு அந்த பள்ளியில் நடந்த மரணத்தை பற்றியும் இவர் புலனாய்வு செய்தால். நன்றாக இருக்கும் இவர் மட்டும் தான் நொடிக்கு நொடி தெளிவு படுத்துகிறார் பக்கத்தில் இருந்து விளக்கு பிடித்து பார்த்ததுப் போல் சொல்கிறார்.
தேவையில்லைங்க. அத பண்ணும் போது இவன் கூட இருந்தே பார்த்துட்டு Video வரைக்கும் எடுத்துட்டான். அப்பறம் அந்த video வ வைச்சு ரவிக்குமார்ட்ட phone பண்ணி black mail பண்றான். அவங்க சொல்றாங்க பணம் வாங்கிக் கொண்டு Evidence குடுத்துட்டு வாய மூடிட்டு இருக்கனும் என்று சொல்லவும இவனும் dealing நல்லா இருக்கு என்று பேசாமல் அமைதியாக இருந்துள்ளான்
ஆகஸ்ட் 4க்கு முன்னாடி எங்களால ஸ்கூலுக்குள்ள போக முடியல அதுனால அவுங்க கிட்ட பணம் வாங்க முடியல அதுனால செல்விக்கு ஆதரவா பேசிட்டு இருந்தோம் ஆகஸ்ட் 4க்கு அப்பறம் தான் ஸ்கூலுக்குள்ள போக முடிஞ்சது பணமும் வாங்க முடிஞ்சது அதுக்கப்பறம் தான் செல்விக்கு எதிரா பேசினோம் தம்பி உன் கதயெல்லாம் சினிமாவுக்கு தான் சரியா வரும் ரெண்டு தரப்புலயும் விசாரிச்சு தான செய்தி போடணும் இவனை கள்ளக்குறிச்சில பாத்தா அங்கயே ஓட ஓட விரட்டி அடிங்க மக்களே இவன் jurnalusium படிக்கல ஒரு மண்ணும் படிக்கல ஒரு பொய் மூட்டை.
Adhu sari police kattuatu le irukura school adha nadathuravanga jail le irundhanga apadi irukum bodhu ivan school kulle poi kaasu vaangitu vandhan nu solra nee parthiya? Defamation case poota unnala court le nirubhika mudiyuma?
கார்த்திக் பிள்ளை விலை போனவர். அவரை நம்புவதால் அர்த்தமில்லை என்பதை பலரின் கருத்துகளின் அடிப்படையில் சுலபமாக கணிக்க முடியும். இவரிடம் பேசுவதில் அர்த்தமே இல்லை.
First of all u should understand , he is not that much a big journalist to pay n get him … people should knw the truth behind everything … what does the parents really need … as she already told that she need govt job and also she got a cover from political person that is clearly seen in the news … if the management is really doing so somehow they ll threaten the lady and will ask them to withdraw the case … As some of them are totally acceptable from Karthick
கள்ளகுறிச்சி ஹாஸ்பிடலில் வொர்க் பன்ற லேடி அவர் சொந்தகரர்கிட்ட ஃபோன் பேசின voice ரெகார்ட்டை நக்கீரன் பிரகாஷ் sir வெளிவிட்டார்... ஶ்ரீமதி உடல் அதிகாலை 3:45 மணிக்கெல்லாம் ஹாஸ்பிடலுக்கு கொண்டுவந்து விட்டார்கள் என குறிப்பிட்டார்... ஆனால் பள்ளியில் 5:30 மணிக்கு ஶ்ரீமதி கீழ விழுந்து கிடந்ததை பார்த்ததாக பொய்யாக சொல்றாங்க.... பள்ளி எல்லாமே பொய்யாக சொல்றாங்க... கார்த்தி நாய் பணத்துக்காக பேசுகிறான்...
கார்த்திக் பிள்ளை பொய் சொல்லுறது அவன் முகத்தில் அப்படியே தெரியுது. உண்மையை வெளிக்கொண்டு வந்த ரெட் பிக்ஸ் சேனலுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் .....ஸ்ரீமதிக்கு கண்டிப்பா நீதி கிடைக்கும்.
Felix anna avan ninaichi irukamatan ippadi question kkapinganu super super ur a journalist first question super no media will ask like you including thanthi tv
உங்களது நண்பர் என்றும் பாராமல் சவுக்கிடமும் இதுமாதிரியான கேள்விகளை முன்வையுங்கள் சகோதரரே என்று நீதியின் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் எளிய மக்களில் நானும் ஒருவனாக கேக்கிறேன்
ஐயா நான் நெனச்சேன் இவனை யாராவது இன்டர்வியூ எடுக்க மாட்டாங்களா ரொம்ப ரொம்ப நன்றி போட்டு தாக்குங்க சொல்றேன் என்ன 12 மணிக்கு போய் உக்காந்து பார்த்த மாதிரியே கதை எழுதலாம் பொண்டாட்டி பிள்ளைகளை இவனுக்கு இருக்குதா இல்லையா என்று தெரியவில்லை ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் மறுபடியும் மிக்க மிக்க நன்றி
yes,nanum ninaijen👍
இந்த பயல்கள் ஒரு கொலை நடந்தால் அதை மறைக்க எப்படியெல்லாம் குட்டையை குழப்புறமாதிறி கதை கட்டிவிடுகிறான் பாருங்கோ
Me too
Yes yes yes yes
இவன் சொல்லறது தான் CBCID ரிப்போர்ட் 😭😭😭இந்த அநியாதை கேக்க யாரும் இல்லையா 😭😭😭அவளோ மோசமானா ஊரிலா நாம் வாழ்கிறோம் 😭😭😭கடவுளே 😭😭😭
மக்களுக்கு முன்பாக கார்த்திக் பிள்ளையை அம்பலபடுத்திய பெலிக்ஸ் அவர்களுக்கு நன்றி.
Appears Very fine and intelligent coocked story.
ஆஹான் .....!😂😂😂😂😂
Amen to that!!!!!
Nalla serrupadi pillaikku
.1@@alexanderrajapandian4117
திரு. ஃபிளிக்ஸ் இன்னும் நன்றாக கிழிச்சு தொங்கவிட்டிருக்கவேண்டும் இந்த பிணம் தின்னி மிருகத்தை.❤🇬🇧
Sorry. இவனிடம் உங்களால் பேசமுடியவில்லை. இவனிடம் பேச முக்தார் சரியான நபர்.
இளிச்சு இளிச்சு கதை எழுதுறான் இந்த கார்த்திக் புள்ள வெட்கம் கெட்ட நபர் இந்த கார்த்திக் புள்ள 😍😍😍😍
இது கார்த்திக் பிள்ளை இல்லை கார்த்திக் தொல்லை
இவன் பள்ளிக்கு ஆதரவாக கதையை அளந்து விட்டான் இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறான்
Exactly correct
எழுதி கொடுத்திருக்கானுங்க.பன்னிபய பிள்ளை தான் ஏற்கனவே டைடக்கராமே 🤣😉 அதான் அழகா கதைய வரிசைபடுத்தி வடிவமைச்சு செய்து கதைய உருவகபடுத்திட்டாராமா..இப்ப ரீல் ஓட்டிக்கிட்டு இருக்கார் பல சேனலில் அதாவது தியேட்டரில்..மக்களு இந்த படம் பிடிக்கலையாம்🤪🧐🧐🧐🧐
Ravikumar: என்னடா பண்ணி வைச்சிருக்கே
K pillai: மாட்டிக்கிட்டோம் பங்கு
🤣🤣🤣
😂😂
🤣🤣😂🤣😂
😂😂😂😂😂இந்த மலந்தின்னி பயலால தான் ரவிக்குமார் மாட்ட போறான்
@@kalakkalchannelkalakkalchannel yes confirmed yenga appan kuthurikulla illanu vaikoosaama pesuran
பெலிஸ் மிக பொறுமையாக நீண்ட நேரம் கார்த்திக் பிள்ளைக்கு வாய்ப்பு தருகிறார்... ஆனால் பேச நேரம் கொடுங்க பேச நேரம் கொடுங்க என கேட்பதை முடியல...
ஐயா பெரிய CBCID ஆஃபீஸ்ர்.இவர் இன்வெஸ்டிகேசன்ப் பண்ராறாம்.மூஞ்சிய பாரு
Yes correct…. Munjiya pathale irritating….. porampokku
Cbcid sir, pls will u start investigation to kartik journalist, he is tell lie only
Kedi Karthick
நேர்மையான செருப்படி கேள்விகள் ...Hatsoff Felix sir... இவனுடைய போலியான முகத்திரையை கிழித்தற்க்கு நன்றி🙏🙏🙏
👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
Ivanuku pinnadi ' hats off journalism karthick sir' nu solli oru settu suthikittu irukuranga
Hats off u sir❤️❤️
@@jayasrishasmehandis670 ya ya..if u check his channel, oru gp ae wow karthik sir, hats off to ur hard work nu orae pugazharam...
Nalakarpanaikathai evara cinimala serthuvidunga sir pavam mentalagidaporar nantry Felix sir ungaodagam enakupidiku.m loosukarthika velichamkatiyatharku thank you sir👋👋👋👋👍👍👍
Thank you Sir.Your contribution for
Justice to Srimathi Amma is valuable.
Xlxxccck
How to pillai report light off due to girls in hostel all news fall report what about school higher person.this story was falls .
Initial case not come to srimathi case discouraged one side suport.not good.
இந்த பொய்யான கதையை கேட்க நாங்கள் யாரும் விரும்பல , 12 முதல் -13 வரை உள்ள CCTV காட்சியை வெளியே விடுங்கள் நாங்கள் அதில் பார்த்துகிறோம் யார் யார் எப்ப உள்ள வராங்கள், என்ன செய்தாங்கள்னு தெரிஞ்சிடும்.
Felix bro...இவன் வாங்குன காசை விட அதிகமா கூவுறான் ...😱😱
Negative publicity ku alaikiran.success akitan.publicity kaga thane evalavum vara onnum illai like Divya kallachi karthi yai kanom story.that time all channel s petti eduthanga.ippa ivanaiyum petti edukaranga
Srimathi 10th padikum pothu covid thane yarum school Luke pogala. Yepadi love pani irukum, 11th 2nd half la than school open pananga. Ivan kathi viduran.
Ivan pontharani ye ipdi dan asinga paduthanan anaikey ivana adichu ula potrukanum
He should seek medical care for mental disorder
காரி துப்பின பிள்ளை மைண்ட் வாய்ஸ்😹 ; ஐயோ தேவையில்லாம இவன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டனே எப்டி பேசினாலும் மடக்குறானே யோ பெலிக்ஸ் இனிமே உன்னோட ரசிகன்யா😍😍😍
Yes
Karthi keta kelvi ku pathil sollama yen malupi pecha mathura
😂😂😂
😂👌
@@balakumar1503 கார்த்தி மொதல்ல ஃபெலிக்ஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வேறொரு பக்கம் திசைதிருப்பி இன்னொரு தரப்பு சம்பந்தமான கேள்வியை எழுப்பினால் எப்படி அவனுக்கு பதில் சொல்ல முடியும்....நல்லா ஜால்ரா போடுங்க கார்த்திக்கு...அந்த கூட்டம்தானா நீங்க...
அய்யா இந்த பண்ணி பயல போய் பேட்டி எடுக்குறிங்க அவன் சொல்வது எல்லாம் கற்பனை கதை.
Srimathi 10th padikum pothu covid thane yarum school Luke pogala. Yepadi love pani irukum, 11th 2nd half la than school open pananga. Ivan kathi viduran.
Yes. panni. PIG.
Yessss panni stupid
Ammaa
@@parthiparthiban5608 bro semma valid point bro 🙄
😄😄😄😄 Dear Felix Finally அவர் வாய்ல இருந்தே அவர் பேசின வீடியோ fake - னு சொல்லவச்சுடீங்க. This is the true Journalism. Hatsoff Felix. 🤝🤝🤝🤝🤝
கோடி பேர் எதிர்த்தாலும், உண்மையை ஆதாரத்துடன் வெளியிட்ட KARTHIK PILLAI.
MASS காட்டீட்டார்.
கார்த்திக்கின் ஆதாரங்களை இதுவரை யாராலும் disprove செய்ய இயலவில்லை. அப்படி பார்க்கையில் இதுவரை கார்த்திக்கே உண்மையான investigative journalist.
@@commonopinion6026 proof kaatunaaraaa sir....epdi soldringge avare unmaiyaane journalismne???
இந்த மாதிரி எல்லாரும் கார்த்தி பிள்ளையை கேள்வி கேட்டால் தான் இனிமேல் பெண்களை தவறாக பேச மாட்டாங்க.... வாழ்த்துக்கள் sir 👍
கன்னத்தில ஒன்னு போட்டு அனுப்பிருக்கனும்
ஆமா பெண்கள் ரொம்ப ஒழுக்கம் .....
@@prakashprakash3808 Correct. பெண்களுக்கு ஆதரவுனு சொல்லி தன்ன நல்லவன காட்டிக்கனும்னு என்ற உளவியல். எது எப்டியாகினும் அந்தப் பெண் இறப்பதற்கு காரணம் என்ன என்பது கண்டுபிடித்தே ஆக வேண்டும்..
@@prakashprakash3808 née patha
@@prakashprakash3808 அப்போ உங்க வீட்டு பெண்களையும் நீங்க நம்பல யா பைத்தியம்
இந்த மாதிரியான ஆட்களை நேர்காணல் செய்து அம்பலப்படுத்துவது மிக அவசியமான ஒன்று..
ஒரு சைக்கோ வை போய் பேட்டி எடுக் கிறீர்களே அவனை கீழ் பாகத்திற்கு போன் செய்து கூட்டிக் கிட்டு போக சொல்லுங்கள்.
கண்டிப்பா அவன் திணறுகிறான். பணம் தான் பேசுது. 🦍
சார் இவன கிழிச்சாச்சு அவன சவுக்கு சங்கர கூப்பிடுங்க சார்
S
@@warbringermk103 savvuku should be invite & pirichu meya vendum .. savvuku thinaruvaar
நல்லா விட்டுப் பிடிச்சீங்க Mr Felix . Keep it up.
இப்படியும் சில ஜென்மங்கள் உயிர் வாழ்கின்றன.(மனசாட்சி இல்லாமல்)
Mama,girl, broker mode sorry 😐😐😐😐😊 this fasce, is mode 👹👺😭👺👺👺👺👺👺👺👺👺👺 super osupperbro
Ok
கார்த்தி நீ எவ்வளவு முக்கினாலும் உன்னால் முடியாது டா தம்பி. நேரில் பார்த்த மாதிரியே மூச்சி விடாம பேசுகிறான்
பிள்ளைவால் கதையை மனப்பாடம் பண்ணிட்டான்,,தூக்கத்துல எழுப்பி கேட்டா கூட லைன் மாறாம சொல்லுவான் போல,🤣
@@தமிழ்-ல4ற in deep sleep sometimes telling stories differently confused 🤣🤣🤣🤣🤣🤣
பிளிக்ஸ் நீங்க உண்மையான ஊடகவியலாளரா... எதிரில் இருக்கும் நபர் சினிமாவில் நடிக்க வந்தவர் பத்திரிகயாளர் கிடையாது அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள், காவல்துறையின் ஏற்பாட்டில் பேசுகிறார் அந்த தைரியத்தில் தான் இப்படி உளறுகிறார் கார்த்திக்... முதலில் இவரை விசாரிக்க வேண்டும் யார் விசாரிப்பது...
@@anbarasan1707 இது தான் உண்மை இந்த நாட்டில் மிக பெரிய கொலைகாரன் குற்றம் செய்பவன் யாரு தெரியுமா இந்த போலி போலீஸ்காரங்க தான் இது தான் நிதாசாரமான உண்மை
@@தமிழ்-ல4ற உண்மைய சொல்ல ஏதுக்கு யோசிக்கனும் அந்த அம்மா பேட்டி பாருப்பா 😂😂😂😂😂😂😂
Felix great salute to u sir asked everything to this man
What he told before and what he is telling now totally misleading
ஸ்ரீமதி விழுந்த இடத்திற்கு பக்கத்தில் வடிவிக்கான மரம் தான் உள்ளது.அது கிளை இல்லாத மரம் .அந்த மரத்தில்ஒலை தான் உள்ளது ஸ்ரீமதி மேலே இருந்து கீழே விழும் போது அந்த ஒலை மீது விழுந்தால் வழுக்கி கொண்டுதான் செல்லுமே தவிர அந்த ஒலையால் மார்புகளில் சிராப்பு காயம் ஏற்பட சந்தர்ப்பம்மில்லை. ஸ்ரீமதியின் மார்பில் சிராப்பு காயம் எப்படி வந்தது?
🙄🙄🙄
அப்படி கேளுங்க பிரதர்
Kilavilunga siraikatha
Adayum neeyae sollidu, neeyellam america c.i.a, Israel mosadla irruka vendiyavan🤦♂️
When giving interview to Aadhan Tamil Madhesh he said clearly Selvi told Krithika the love matter...I also commented on that video...now in this interview to Felix he says Selvi didn't tell Krithika of the love ...I think Kartik Pillai reads all the comments and accordingly changes his story in future interviews
True
மக்கள்ளின் கேள்வியாய் பெலிக்ஸ்சின் விவாதம் 👍🙏
Yes 💯
Definitely you might be spoilt all who whatch this programe,
Yes
Yes.
Felix. அண்ணா இந்த கதை ய எப்படி பொருமை யா கேட்டுக் கொண்டு இருக்கிங்க
அவருக்கு சிரிப்பு தாங்க முடியல..நமக்கு திருப்தி
Yes 😂
Felix sir awesome interview sir, sooo happy sir. You proved karthik pillai is a story teller sir..Thank you sir..
அண்ணா இவன் பேசுறது எல்லாம் பொறுமையா கேட்டு வாழைப்பழத்தில் ஊசி ஏறக்குற மாதிரி பேசினீங்க தெரியுமா சூப்பர் அண்ணா
Sir finishing superb sir... Excellent sir... பிரிச்சு தொங்கவிட்டுட்டிங்க.... அவன் இத எதிபார்க்கல.... கதை சொல்லிட்டு போயிருவோம்னு நினைச்சான்
இந்த கீரிப்பிள்ளை ஏன்
பச்சை சிரிப்பு சிரித்துக்
கொண்டே பேசுகிறார்.
வாழ்க இந்த புலன் விசாரணை புலி.ஒவ்வொரு சம்பவ நிகழ்வையும் மணி, நிமிடம், வினாடிகளில் துல்லியமாக
விளக்கும் புலன் விசாரணை புலி.
வாழ்க எம்மான் உன்னுடைய
பணி.
David ya sirippu
🤣🤣🤣🤣
இவனை மேல இருந்து கீழ போடுங்க சரிய கண்டுபிடிக்கலாம்
🤣🤣🤣🤣👌
😂😂🤣🤣
Sema bro 👍👍
பரவாயில்லை இனி கார்த்திக் பிள்ளையின் பேர பிள்ளைகளுக்கும் அந்த இஸ்கூலில் இலவசமாக படிக்க முடியும்
Mr.Felix Gerald on 🔥🔥🔥..............True Journalist.
கார்த்தி 100% நடிக்கிறீர்களே?Super brother
6.6 மணிக்கு கள்ளக்குறிச்சி மருத்துவ மனைக்குள் நுழைந்ததாக கூறுகிறான். 6.5க்கு பிணவறைக்கு அனுப்பியதாக பதிவாகி இருக்கிறது.
Direct online booking to martuary
@@queenswardrobe 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
2 நிமிஷம் எதுக்கு நிக்கணும். உயிரை காப்பாற்றும் நினைச்சா????
6.6??? There is no time as such.
@@jackjones6236 6.06 am.
கடவுளே படிக்கும் வயதில் என்ன வேதனைகள், எனக்கு தலையை சுத்துது
Karthi pillai literally tearing super sir for proving he is a fraud journalist
இந்த field ல் இருக்க ஒரு தகுதி வேண்டும்.
அந்தத் தகுதியின் பிரதிபலிப்பு தான் அனுபவம் உள்ள உங்களின் கேள்விகளில் உள்ள உண்மையும், நேர்மையும், தெளிவும்!.
ரொம்பவும் sensitive ஆன இந்த விஷயத்தின் seriousness தெரியாமல் மாற்றி மாற்றிப் பேசும் கார்த்திக் பிள்ளையிடம் இது எதுவுமே இல்லை என்பதை இந்த interview மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி
Very true
True words..also not only sensitive case... any news journalists need to have social responsibilities
Yes felix is good journalist. But முக்தார் னு ஒரு பீ தின்னி இருக்கான். அவனுக்கு ரொம்ப சோசியல் responsiblity இருக்கு. Road ல எங்க பீ இருந்தாலும் தின்னு clean பண்ணிருவான்
True sir
கார்த்திக் பிள்ளை தமிழ்நாட்டுக்கே வந்த தொல்லை.
Mr.கார்த்தி நல்ல மனோதத்துவ டாக்டரை பார்க்கவும் .shortfilm சான்ஸ் கிடைக்கவில்லை விரக்தியின் வெளிபாடு கார்த்திக்.நிற்க.
நன்றி நண்பரே flexi இவரிடம் இருந்து காப்பாற்றியதருக்கு.😃😃😃
Yes you are telling the exact truth
Felix : ஏண்டா ஆகஸ்ட் 4க்கு அப்புறம் ஸ்கூலுக்கு சப்போர்ட்டா வீடியோ போட்ட....
K.p. : என்னயக் கொஞ்சம் பேச விட்றீங்களா?
K.P. : ஏன்னா அப்பத்தானே பொட்டி வந்துச்சு.
Felix ஐயா முழுவதுமாக பார்க்கச் சொன்னீர்கள் - பார்த்தேன். தலை சுற்றல் சமாளிக்க முடியவில்லை!!! எப்படி தான் தலை சுற்றாமல் விவாதம் செய்கிறீர்களோ! உண்மையிலேயே நீங்கள் பெரிய பலசாலி தான் வாழ்த்துக்கள்!!!
Dei, Felix is a fraud person
அண்ட புளுகு ஆகாய புளுகு முள்ளமாரி முடிச்சவுக்கி இந்த பத்திரிகையாளன் சொல்லும் பைத்தியம்
“ தற்கொலை கடிதம்” போலி என்று 10-9-2022 அன்றுதான்
நீதிபதியிடம், சீலிடப்பட்ட கவரில், கொடுக்கப்பட்டுளதாக தெரிகிறது.
ஆகவே, அதை அடிப்படையாக வைத்து, முன்பே வழங்கப்பட்ட, ஜாமீன் செல்லாது.
ஆகவே, கொலை கேசாக மாற்றி, நிர்வாகிகளையும், கொளையாளிகளையும் பிடித்து, போக்சோ
மற்றும் குண்டர் சட்டத்தில் போட வேண்டும். இது, ஒன்றிய மற்றும் மாநில அரசின் கடமை ஆகும்.
மது- மாது, விருந்துகள்,மற்றும் பணம் ஆகியவைகளுக்கு விலை போகும், (சோரம் போகும்) அதிகாரிகள்,
அரசியல்வாதிகள், ஊடகங்கள் நமக்கு தேவையே இல்லை. பல கோடி மக்களின் குரலைவிட
ஒரு தனி மனிதன் கொடுக்கும் மது- மாது விருந்துகள் மற்றும் பணம்தான் பெரிது என்று முட்டாள்கள்தான்
நினைப்பார்கள்.

😆😆😆
எப்படி சார் இவன் சொல்ற கதையை பொறுமையாக கேட்டு கொண்டு இருக்கிறீர்கள். அதுக்காகவே உங்களுக்கு ஒரு சல்யூட்
🤣🤣🤣
😂😂😂😂😂
💯
வணக்கம் தோழர். Appreciate your patience of listening to the stories. And please don't entertain these sort of culprits. Good to know that you are now not entering savukku.
Pichcchai kaara payal karthik.
Felix sir உங்களையும் தொடர்ந்து உண்மைகளை பேசிவரும் உங்கள் ஊடகத்தையும் மிகவும் மதிக்கிறேன்.கார்த்திக் பிள்ளையை யார் என்று நிரூபித்தற்கு நன்றி.
நீங்கள் சொன்னீர்கள் முழுமையாக இந்த காணொளியை கவனியுங்கள் என்று. கவனித்தேன். முதலில் உங்கள் கடின உழைப்பிற்கு மிக்க நன்றி. கார்த்திக் என்ற பொய்யனை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள். எல்லாம் கூட்டுக்களவாணிகள் சார்.
இவன் பேசுவதை ஆரம்பிக்கும் போதே..கேட்க முடிவதில்லை..அந்த பெண்ணையும், அவங்க அம்மாவையும் பேசுவதை காது குடுத்து கேட்க முடிவதில்லை..இவன் அம்மா வளர்ப்பு சரியில்லை..இவனும், அந்த சவுக்கு சங்கரும் ஒண்ணு..காசுக்காக பிணம் திண்ணும் கூட்டம்..அப்பட்டமா அதை செய்றாங்க..மனசு நொந்து சொல்றேன்..நாசமா போயிடுவானுங்க..😡😠😠
Correct👍
முதல்ல போலீஸ்கிட்ட இருக்குற cctv ஐ நேர்ல எப்படி இந்தாளால பார்க்க முடிஞ்சுது..
நீதிபதி அவர்களுக்கு இது எல்லாம் ட்ரையல்கோட்டில விவரிக்கிற வக்கிலோட வர்ணனைமாதிரி தெரியாதா??????????
பார்க்க மாட்டாங்களா???????
பிடிச்சு ஜெயில போடத் தேவையான அனைத்து அத்துமீறலான குற்றத்தை அருகேநின்று பார்த்த சாட்சிநபராக
சந்தேகக்கூடிய இவரை
பேச விட்டு அழகு பார்க்குறாங்களா????????????
Ending semma, அந்தாள் உண்மை முகம் வெளிவருகிறது... அவன் சேனல் பார்த்து அவனுக்கு சாதகமாக கமெண்ட் போடறவங்களை முட்டாள்னு சொல்றான்.....
Mr.Felix you got him! Waste of time with karthik who doesn'tcare about journalism & its ethics..Good Job! Hats off!
Thank you Felix Sir!!
God bless you 😇
ஏண்டா கார்த்திக் பிள்ளை கூவம் மாரிபேசுற உன்ன மாரி தரங்கெட்ட மானங்கெட்டவனால் மட்டுமே முடியும் .உன் அம்மா வாழ்க்கையில் நடந்த உன்னுடைய பிறப்பில் நடந்த விஷயத்தை உலகத்துக்கே வெளிச்சம் போட்டு காட்டி இருக்க
கர்தர் அவரை புல் உள்ள இடத்தில் மேய விடுவார்!
இந்த பிணம் தின்னும் பொறுக்கிகளை நீங்கள் பேட்டி கண்டு உங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
சகோ பெலிக்ஸ் சார் இவன கதற விட்டுக்காரு😂😂😂😂
Semmaya sonninga bro
HE IS VERY DANGEROUS LOOSE.HE SHOULD GET TREATMENT IN KILPAUK
Thalaiva Felix , Karthik poriki speech shown , super criminal journalist & story teller. Felix sir , sema comedy Avaru veetla adivaangu vadhe illaiyaam.. ellarum adivaangu vaanga, thittu vaangu vaanga, ivaru romba nalla pillaiyaam ! Super la ... Ivaru investigation journalistaam ! Maathi maathi pesuvadhu, then Avaru solraaru yenna nambunga, illa yenna yaaru namba sonna.. yenra reedhiyil.. kedu ketta Pillai solgirar endral.. thenavettu.. he is saying that , people r supporting srimathy side, but iam supporting now great school owner . i will support my client.. that's it .. for that I go beyond the natural limit.. i kill image of who support srimathy case.& i will do charector assassinate.... I will argue for my client... I will argue by logic story.. logic is missed is different things..they is no clean.logic .. maathi maathi pesuvadhu... But he is trying proving, he is logic.. super mental logic...he is a criminal investigator journalist... Journalists maaname pochu.. intha naayala..
அப்படி நினைக்காதிங்க,இவன் முகத்திரையை தகுதியானவங்க கிழிக்கனும் உ+ம் மாதேஸ் மாதி இல்லாம்
தம்பி நீ படிச்ச ஸ்கூல் லா நான் ஹெட்மாஸ்டர் பிளிக்ஸ் மைண்ட் வாய்ஸ் 😂.. mr Karthik Pillai ipoo பேசுக 😂
😀😀😀
Verum kaathu thanga varuthuuuu
🤣🤣🤣🤣🤣🤣
நல்ல கதை ஆசிரியர் சார் எப்படி பொறுமையா கேக்குறீங்க
Felix bro... அருமை....
மனசு குளிர்ந்திருச்சு...
நா திரும்ப திரும்ப பாக்கறேன் இந்த வீடியோ வை..
Part 2 போடுங்க...
இவனை சும்மா விட கூடாது..
நாக்கு வெளிய நீட்டிட்டு நீட்டிட்டு, ஒரே page பாத்துட்டு, கேவலமா சிரிச்சிட்டு பதிலுங்கிற பேர்ல சம்மந்தம் இல்லாம பேசுவான் இந்த dash
Ivan oru mental.kelpathuku anupunga
நான் முழுமையாக பார்ர்துவிட்டு2ஆம் தடவை பார்த்துக்கொண்டே கருத்துக்களை படிக்கிறேன்
semma correct nga enakum irritation a iruku paaka
இவன பேட்டி எடுத்து நேரத்தை வீணடிக்கிறீங்க சார் பணம் வாங்கிட்டேன் இவன மனுஷனு வேற நினைச்சு பேசுறீங்க சார்
appadi illa..public purinjukkanum inthe mathiri poy kathai solravunge channel avoid pannanum
@@s.msankara6921 yesss....
Felix best vera level
Wonderful question were asked ....thank you sir for questioning this fellow ...
அடுத்த மீரா மிதுனாக கார்த்திக் பிள்ளை பணி உயர்வு பெற்றார்
கார்த்திக் பிள்ளை அவர்களே நீங்க சொல்லுறீங்க பொண்ணு குப்புற விழுந்தது என்று சொல்லுறீங்க அப்புறம் எப்படி பின் தலையில் காயம் இருக்கும்🤔... பின்பு கீழ விழுந்து கிடந்த CCTV இருக்கும் போது.. கீழ விழும் போது குப்புற கிடந்த போது திருப்பி போட்டதாக சொன்னிங்க அந்த CCTV footage ah காமிக்க வேண்டியது தானே கார்த்திக் அவர்களே...
கார்த்திக் மட்டும் எப்படி CCTV footage பார்க்க முடிகிறது
@@jonesmoses2663 super 👌
Semma semmmmma questions
@@jonesmoses2663 அவனோட சோர்ஸ் அப்படி.
என் மனசுல இருந்த கேள்வியெல்லாம் அவன அந்த பொறுக்கிய கேட்டுடீங்க..... Thank you Sir...
Very well argument Pelik Sir! I salute for your all proper evidence knowledgeable questions!
பக்கத்ததுல..... இருந்து பார்த்தார்....போல..... வாங்கின காசுக்கு அதிகமாகவே....பேசிட்டு தம்பி கார்த்தி...இனி எத்தனை ஊடகங்களுக்கு நீ எழுதின உன் கதையைச் சொன்னாலும்... தமிழக மக்கள் யாரும் இதை நம்ப மாட்டாங்க...தாய் செல்விக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்......
Christian lobby and rss lobby trying to dominate private school system This issue has become their battle ground. So many lies on both the sides. I suspect they paid money to mother to say it was rape and murder.
ஆமா
Correct nanba 🙏
Evana arrest pannama police pakrathu ethukunu theriyalaye
Well, rape and murder நு கூடதான் எல்லாரும் பாத்த மாதிரியே பேசுறீங்க.
திரு.ஃபெலிக்ஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.
என்ன கருத்து பதிவிடுவது என்று எனக்கு தெரியவில்லை எவ்ளோ அழகா இந்த கேஸை மடை. மாற்றுகிறார்கள் அதில் இவன் ஒருவன்
நடிகர் பார்த்திபனிடம் மாட்டுனான நோண்டி நொங்கெடுத்திடுவார்,
எடக்கு மடக்கா கேள்வி கேட்டு உண்மையை கக்க வைச்சிருப்பார்
செருப்படி கேள்விகள்....👍👍
கோடி பேர் எதிர்த்தாலும், உண்மையை ஆதாரத்துடன் வெளியிட்ட KARTHIK PILLAI.
MASS காட்டீட்டார்.
சார் finishing superb sir.. வைச்சு செஞ்சுட்டிங்க.... கலக்கீட்டிங்க.... Awesome .... பாரட்ட வார்த்தை இல்லை... கைப்புள்ள தெறிச்சு ஓடிட்டான்
Ha ha.
இனி எங்கும் ஸ்ரீமதி பற்றி பேசட்டும் கொளித்திடனும் இவனை உயிரோட
@@poongavanamrave7055 அவனும் daily videos podran.. Adaga matran
@@priyalovelycollection போட்டாலும் எவன் நம்புவான்
The KTV Karthick pillai தாக்கப்பட்டார் 😝
😂😂😂
நல்லா கதை சொல்லுரான் , பாவம் அந்த பாப்பா 😭😭😭 ,எல்லாம் நீதி ஓரு நாள் விளங்கும்.
தெய்வம் நின்று கொல்லும்
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
டாய் ராஸ்கல். விரச்சி போய் உப்பி போன உடம்புல அந்த தாய் படபடப்பா இருக்கப்ப
எப்படிடா ஒரே ஆளா
pant ட களட்டி போட
முடியும்.தாய் full pant ட களட்டுனத பாத்தியாடா.பொண் பாவம் சும்மா விடாது.
மகளை பறி கொடுத்த
தாய் சாபம் உன்னை சும்மா விடாது.
Respected sir. அவன் தோள உறிச்சி இவன தூக்குல போடனும்..ரவிகுமார் சாந்தி க்கு இவன்தான் director.
அவங்க தான் actor.
இவன உள்ள தள்ளி தோலுரிச்சால்
உண்மை வெளிவரும்.
Sir உங்க முயற்சிக்கு
நன்றி.
மகளை
இழந்து தவிக்கும்
தாய்க்கு துணை இருப்போம்.
அந்த பெண் பாவம் தான் ஆணால் அந்த பெண்ணோட அம்மா தாண் பணத்தாசை புடிச்ச வர் தான்!
அவர் சொல்ரத கேட்காதீங்க என்று சொல்கிறார்.. அப்புறம் ஏன் வீடியோ போட்டார்..
அந்த டிரைவர் சொன்ன கதை மாதிரியே இவனும் நல்லா கதை சொல்றான் பக்கா scripted
Ivanunga corona online class ah maranthutu story soldranunga 😂 online class ku srimathi van la ponala ?
@@queenswardrobe Romba Romba Correct a point pidichinga .
Entha driver ??
@@dhineshkumars1991 அந்த பள்ளியின் பஸ் டிரைவரும் இதையேதைான் சொன்னார்
இந்த ஆள் சொல்வது அத்தனையும் பொய்யாக இருந்தாலும் அந்த கொலை சம்மந்தப்பட்ட உண்மை தெரிந்த ஒரே ஆள் இவராகத்தான் இருப்பார் போல தோன்றுகிறது. நிறைய காசு வாங்கி இருக்கிறார். அது மட்டும் உண்மை.
Yes
Yes
ஒரு வீடியோ வுக்கு 5000 தரலாம்.
Correct. இவனுக்கு எல்லாமே தெரியும்.
True
இந்த கார்த்திக் பிள்ளை ரொம்ப நன்றாக கதை வாசிக்கிறார் அனைத்தும் இவர் கற்பனையே 🙏🙏🙏
கடந்த 60 நாள் கற்பனை மட்டுமே போய் கொண்டு இருந்தது,, ஸ்டூடண்ட் மரணம் பள்ளி அடித்து உடைக்கப்பட்டது மட்டுமே உண்மை
பணம் அதிகமாக வாங்கியுள்ளன்
இந்த கார்த்திக் froud
அப்படியா ....? அப்ப நீங்க உண்மைய சொல்லுங்க!
@@amudhaj3734 நீங்க அரிசந்திரன் வீடு பக்கம் தானே நீங்க நடந்ததை சொல்லுங்க ப்ரோ!
இவர் சொல்வது போல் அவன் kekura kelvi ku பதில் சொல்லாமல் வேற எதோ pesuran...
Sir Tq 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 because as a mother what ever I want to ask Mr . Kartik pillai but I can't . Sir TQ soooooo much for your clear. & Open talk. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பேட்டி கொடுத்தவனும் சவுக்கு சங்கரும் ஒரே ஊர்ன்னு நெனைக்கிறேன் ஏனென்றால் இவனுங்க யோசனைகள் எல்லாம் ஒரே மாதிரியா இருக்கு...........
Super nga
Judge kuda orey oor pola
இல்ல, சவுக்கு தமிழ்நாடு இவன் கேரளா. இப்படி பேச வைக்கிறது ஒரே "சக்தி" தான்
Idhu ore yosanai onnu illa. Potti Vela seiyudhu..
@@pbrk8 கேரளாவா .....?
Karthik pillai எழுதிய ஸ்கிரிப்ட் இது... பணத்தை வாங்கி கொண்டு வீடியோ போடுகிறார்... இவர்களை முதலில் போலீஸ் விசாரிக்கனும்
Police yapdi bro visaripanga Evan epdi pesrana police support eruntha than mudium
Srimathi 10th padikum pothu covid thane yarum school Luke pogala. Yepadi love pani irukum, 11th 2nd half la than school open pananga. Ivan kathi viduran.
Police aniyayam pannuravanuku thaane support pannuthu
Atheppadi visarippanga. Police m koottukkalavani thane
Sir school Tharappodu Sertnthu
Plan pottutan
Karthik pillai is right...
Hello Felix you rocked today, kilichu thonga vituteenga super 👏👏👏👏
நக்கீரன் பத்திரிகையே இன்னும் investigationஐ முடிக்கவில்லை,இந்த கார்த்திக் என்னத்த investigation பண்ணியிருப்பான்.
பாஸ் பாஸ் நீங்க நல்லா கதை சொல்றீங்க பாஸ் நீங்க புது பீசா இருக்கீங்களே
😂🤣😂
👌👌👍
கேரளாக்காரன்
😁😁😁😁
Negilgence of proper scrutiny, conducted by freelancers, a rookie mistake. Valid point on Felix's point . I must counter my previous statement.
அவன் சொன்ன கதைய அவனே மறந்துட்டான்😂😂😂 பெலிக்ஸ் சார் be like.... if you bad I am your dad🔥🔥🔥🔥🔥கார்த்திக் தே பிள்ளைக்கு லூஸ் மோஷன் ஆகிருச்சி😂
Unmaiya pesuna niyabagam vachuka vendiya avasiyam irukathu. Solrathu ellam poiya iruntha ippadi dhan agum.
@@mathura124 😂😂😂correct
Fail ennavelabakkutu pathiya
Why these people are minding him. No evidence from his side. He is just a story teller. Why he is laughing in between?
Felix அவனை நன்றாக வைத்து செய்தார்
ஒரு பொய்யுக்கு மேல் பொய் சொல்ற வரை வெளிச்சம் போட்டு காட்டினீர்கள் சூப்பர் சார்
Bro white tet, for,test,bro, white see, popels are waiting for you thanks
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் KP டென்ஷன் ஆவது நன்கு புரிகிறது.
முட்டாள் கூ மாதிரி கேள்வி கேட்டா 🤣🤣🤣
Thambi thirpuu varatum.. annaiku pakkalam endha pakkam neyayam nu . Avan tension agaradhu nala idhu kola nu ayidadhu🤣🤣🤣
Karthik pillai mudalil aaivu panni sonathu veru ippoluthu solvathu veru
Ethai nambuvathu avar pesuvathu ellame poi poi poimattume sirantha kathaasiriyar nalla oru manithaneyam ullavar Karthik pillai👌🙏 mikka nandri.
இதற்கு முன்பு அந்த பள்ளியில் நடந்த மரணத்தை பற்றியும் இவர் புலனாய்வு செய்தால். நன்றாக இருக்கும் இவர் மட்டும் தான் நொடிக்கு நொடி தெளிவு படுத்துகிறார் பக்கத்தில் இருந்து விளக்கு பிடித்து பார்த்ததுப் போல் சொல்கிறார்.
ஒரு கொலைக்கு மட்டுமே காசு வந்திருக்கு...அதுக்கும் கொடுத்தா செட் பண்ணிடுவான்.
Athuvum oru Video la Ella death pathiyum Sollirurikirar .Romba Comedy a irukum.
தேவையில்லைங்க. அத பண்ணும் போது இவன் கூட இருந்தே பார்த்துட்டு Video வரைக்கும் எடுத்துட்டான். அப்பறம் அந்த video வ வைச்சு ரவிக்குமார்ட்ட phone பண்ணி black mail பண்றான். அவங்க சொல்றாங்க பணம் வாங்கிக் கொண்டு Evidence குடுத்துட்டு வாய மூடிட்டு இருக்கனும் என்று சொல்லவும இவனும் dealing நல்லா இருக்கு என்று பேசாமல் அமைதியாக இருந்துள்ளான்
ஆகஸ்ட் 4க்கு முன்னாடி எங்களால ஸ்கூலுக்குள்ள போக முடியல அதுனால அவுங்க கிட்ட பணம் வாங்க முடியல அதுனால செல்விக்கு ஆதரவா பேசிட்டு இருந்தோம்
ஆகஸ்ட் 4க்கு அப்பறம் தான் ஸ்கூலுக்குள்ள போக முடிஞ்சது பணமும் வாங்க முடிஞ்சது அதுக்கப்பறம் தான் செல்விக்கு எதிரா பேசினோம் தம்பி உன் கதயெல்லாம் சினிமாவுக்கு தான் சரியா வரும் ரெண்டு தரப்புலயும் விசாரிச்சு தான செய்தி போடணும் இவனை கள்ளக்குறிச்சில பாத்தா அங்கயே ஓட ஓட விரட்டி அடிங்க மக்களே இவன் jurnalusium படிக்கல ஒரு மண்ணும் படிக்கல ஒரு பொய் மூட்டை.
Adhu sari police kattuatu le irukura school adha nadathuravanga jail le irundhanga apadi irukum bodhu ivan school kulle poi kaasu vaangitu vandhan nu solra nee parthiya?
Defamation case poota unnala court le nirubhika mudiyuma?
Very Very true
Dharma Adi podunga makkaley..
Ennama reel viduran
👌👍
👆👌
கார்த்திக் பிள்ளை விலை போனவர். அவரை நம்புவதால் அர்த்தமில்லை என்பதை பலரின் கருத்துகளின் அடிப்படையில் சுலபமாக கணிக்க முடியும். இவரிடம் பேசுவதில் அர்த்தமே இல்லை.
Sure
First of all u should understand , he is not that much a big journalist to pay n get him … people should knw the truth behind everything … what does the parents really need … as she already told that she need govt job and also she got a cover from political person that is clearly seen in the news … if the management is really doing so somehow they ll threaten the lady and will ask them to withdraw the case …
As some of them are totally acceptable from Karthick
Kartiplai tankachi yararefpanra
Felix,
Salute you.
Hat's Off.
Your anger can be seen.
🙏🙏🙏🙏🙏
கார்த்திக் பிள்ளை நல்ல திறமையானவர்... எத்தனை அழகாக கதை சொல்கிறார்.. அருமை அருமை 😡😡😡
Avaru cinema kaararu. Movie name Yeithavan. It's in UA-cam. He acted as adi allu. Exact time 1:20:02
@@jasminemaria9610 அதனால்தான் அவருக்கு நடிப்பு இயல்பாக வருகிறது..
Well done felix sir Ivan mooncha kilichathuku👏👏👏👏
Enna mokka vangitana namba Pillai???
Bro. Felix , அருமை.
This man should be arrested.
கார்த்திக் பிள்ளை ஒரு சைக்கோ.
Sir thayavu sengi evana thoki jaila podunga tamil makkal ellarum muttal a?
Evan oru saiko
Iyyo evana seruppala adinga felix en sarpaga
UA-cam should abolish Mr. Karthik pillais channel
என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கற்ற கதையெல்லாம் சொல்றான் தம்பி இப்படியே பேசிட்டு இருந்த செருப்படி confirm
கார்த்தி பிள்ளையை மாதிரி ஆட்கள் பேசும் போது தான் தெரிகிறது கண்டிப்பா இது கொலை தான்.
Yes
Karthic Pillai sir.take rest.
One day you will realize your open take.God knows every thing
இவன் ஒரு திருநங்கை ஆண் பெண் வித்தியாசம் இல்ல்லாமல் வேலை செய்வான் அவனுக்கு தேவை panam
கள்ளகுறிச்சி ஹாஸ்பிடலில் வொர்க் பன்ற லேடி அவர் சொந்தகரர்கிட்ட ஃபோன் பேசின voice ரெகார்ட்டை நக்கீரன் பிரகாஷ் sir வெளிவிட்டார்... ஶ்ரீமதி உடல் அதிகாலை 3:45 மணிக்கெல்லாம் ஹாஸ்பிடலுக்கு கொண்டுவந்து விட்டார்கள் என குறிப்பிட்டார்... ஆனால் பள்ளியில் 5:30 மணிக்கு ஶ்ரீமதி கீழ விழுந்து கிடந்ததை பார்த்ததாக பொய்யாக சொல்றாங்க.... பள்ளி எல்லாமே பொய்யாக சொல்றாங்க... கார்த்தி நாய் பணத்துக்காக பேசுகிறான்...
I think the timing in the CCTV footage is manipulated as per their requirement.
Sir rombave porumai venum Evan pesuradhu yallam ketkkaradhu really great sir
கார்த்திக் பிள்ளை பொய் சொல்லுறது அவன் முகத்தில் அப்படியே தெரியுது.
உண்மையை வெளிக்கொண்டு வந்த ரெட் பிக்ஸ் சேனலுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் .....ஸ்ரீமதிக்கு கண்டிப்பா நீதி கிடைக்கும்.
இவனுக்கு தகவல்கள் யார் கொடுத்தார்கள் என்று ஒரு விஷயத்தில் கூட சொல்லவில்லை. என்னமா கதை விடுறான். இவர் ஏதோ நேரில் பார்த்த மாதிரி புளுகிறான்.
அதுவும் CBCID விசாரணை இவரை முன்னாடி வைத்து நடத்தியது போல் கதை விடுகிறார்.
Mr , Felix you are a gentleman. You are a greatest person 💝
Mr felix neenga mind oru sidea vachikittu pesuna epdi avar soldrada ungalala yethukka mudium??
வீடியோ பாத்துகிட்டே கமெண்ட் படிக்குறவங்க யாரெல்லாம்...😂😂😂😂
Me too
மீடூ 😁😁
😂😂😂
Onga amma purusan
🙄🙄🙄
Felix anna avan ninaichi irukamatan ippadi question kkapinganu super super ur a journalist first question super no media will ask like you including thanthi tv
தந்தி டிவி சேனல் ஒரு கேவலமான சேனல்... இவனுங்க பணம் வாங்கி கொண்டு கார்த்திக் பிள்ளை என்பவனை வைத்து பொய்யாக பேட்டி எடுத்து இருக்கிறார்கள்
உங்களது நண்பர் என்றும் பாராமல் சவுக்கிடமும் இதுமாதிரியான கேள்விகளை முன்வையுங்கள் சகோதரரே என்று நீதியின் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் எளிய மக்களில் நானும் ஒருவனாக கேக்கிறேன்
மிகச்சரியா சொன்னீங்க
Yes..
அதை சமயம் வரும்போது செய்வார் நம்புவோம்,,
Karthik pillai fack person.
Very funny journalist Karthik pillai
Felix கண்டிப்பா செய்வார்
Super sir redflix thankyou verymuch 🙏🏿🙏🏿🙏🏿👍👌👍👌👍