2.7.2024☘️SGT/BT/PGT தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - அனைத்து மாவட்ட CEO வழியாக தகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 44

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 3 місяці тому +1

    கூடுதல் பணியிடம் என்று சொல்லி சொல்லியே காலம் கடத்துவது வீண் வேலை. இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களிலாவது
    தகுதி தேர்வில் பாஸ் செய்தவர்களை போடலாமே.
    விருந்து சாப்பாடு என்று சொல்லி 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்துக்கிடந்தவர்களுக்கு தற்காலிக ஆசிரியர் என்ற பட்டைசோறாவது கொடுத்தால் போதும்.
    அவர்கள் நிம்மதி அடைவார்கள்.

    • @AayeshaNews
      @AayeshaNews  3 місяці тому +1

      இனி. கூடுதல் பணியிடம் கோரிக்கை வைத்து நீங்கள் காலம் கடத்த வேண்டாம்.. இனி நீங்கள் முடிந்தவரை... முதலமைச்சர்,கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரிடையாக சந்தித்து உங்கள் கோரிக்கையை கூறுங்கள் அய்யா.

  • @sathishtvm1
    @sathishtvm1 3 місяці тому +8

    How many exam we need to write sir😢waste of our time.. instead of b.ed any (polytechnic) diploma finished means we Will get jop in private company (10years service)our salary will increase.pls close all the B.ed colleges atleast upcoming generation no need to wait such a long year for the jop

  • @Prasanna2612
    @Prasanna2612 3 місяці тому +2

    நன்றி சார்

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 3 місяці тому +4

    சார் பட்டத்தாரி ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது அப்படி இருக்க இன்று ஏன் சார் தற்காலிக ஆசிரியர் பணியை போட ஆணை விட்டுருக்காங்க...அப்ப எப்பத்தான் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் நடக்கும்...

    • @baleeswaranbaleeswaran8278
      @baleeswaranbaleeswaran8278 3 місяці тому

      வாய்ப்பே இல்லை

    • @TAMIZHVELAN2004
      @TAMIZHVELAN2004 3 місяці тому

      @@baleeswaranbaleeswaran8278 என்ன வாய்ப்பில்லை...

  • @shanthirajapandian766
    @shanthirajapandian766 3 місяці тому

    சட்ட மன்றத்தில் முதல்வர் ஐயா கூறிய 2026க்குள் என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்

  • @9B01AadhilAhamedA
    @9B01AadhilAhamedA 3 місяці тому +2

    Next year ugtrb வருமா sir

  • @theresas8431
    @theresas8431 3 місяці тому +2

    Pg trb announcement varuma sir..

  • @Kalaivani-x9v
    @Kalaivani-x9v 3 місяці тому +1

    Sir Temporary teacher intha year irukuma

  • @tamilarasivelusamy4485
    @tamilarasivelusamy4485 3 місяці тому +4

    Sir 2024 la pg trb varuma

  • @SivahSivakumar
    @SivahSivakumar 3 місяці тому

    Sir dharmapuri la sgt vacensy inum permission varalinga sir

  • @santhipm6860
    @santhipm6860 3 місяці тому +2

    2013 il new results vittu 2nd cv nadanthuchu

  • @EzhilEzhil-b7c
    @EzhilEzhil-b7c 3 місяці тому

    Sir geography la 171 posting ku 161 than cv kupedu erukaga avagaluku ellam posting kedaikuma sir illa athala vele vara vaipu eruka sir

  • @kumaresansan3408
    @kumaresansan3408 3 місяці тому

    Hello sir. We want to temporary teachers G.O.pdf sir

    • @AayeshaNews
      @AayeshaNews  3 місяці тому

      Govt.ADW School PGT,BT G.O only Available

    • @AayeshaNews
      @AayeshaNews  3 місяці тому

      kutumbapp.page.link/DbXuFwgpbnvzdkQB9
      ☘️24.6.2024🌿105 PGT TEMPORARY TEACHERS PGT POST.🌿

  • @suganyam7582
    @suganyam7582 3 місяці тому

    Tharkalika teachers erkanavey work panavangalaye continue pana solluvangala sir

  • @senthilvel.msenthil6847
    @senthilvel.msenthil6847 3 місяці тому +1

    Sir
    Madhurai case complete ha sir

  • @manivasagam1518
    @manivasagam1518 3 місяці тому

    Councelling intha year nadakka voippu irukuma

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh 3 місяці тому

    One month two months la velaikku vara mattanga

  • @sakithas541
    @sakithas541 3 місяці тому +3

    Correct sir. 2025 ug trb edhir parkalama

  • @sasisenthilsasisenthil2120
    @sasisenthilsasisenthil2120 3 місяці тому +2

    Case mudithuvittathunu sollitangala sir

    • @AayeshaNews
      @AayeshaNews  3 місяці тому +2

      மதுரை நீதி மன்றம்.??

  • @JaiKumar-xb8jn
    @JaiKumar-xb8jn 3 місяці тому +1

    When will come pg trb notification sir.??

  • @kalirajan3
    @kalirajan3 3 місяці тому

    Sir case status? Any update...

  • @tamilsenthilmurugan1815
    @tamilsenthilmurugan1815 3 місяці тому

    Hai sir tha is for sc st welfare?

  • @SuganyaSuganya-li1cp
    @SuganyaSuganya-li1cp 3 місяці тому

    Sir indha year temporary teacher yadupangala sir

    • @AayeshaNews
      @AayeshaNews  3 місяці тому

      From July itself adhaan Primary Work...

    • @dhivyaprabu497
      @dhivyaprabu497 2 місяці тому

      How much salary for temporary teachers and how to know the vacancy details, is it still available sir​@@AayeshaNews

  • @kanimozhi113
    @kanimozhi113 3 місяці тому

    Maanbilla muthalamaichar

  • @Valavan1980
    @Valavan1980 3 місяці тому +1

    Sir , Minister இந்த மாதத்திற்குள் பணிநியமனம் என்றாரே?

    • @AayeshaNews
      @AayeshaNews  3 місяці тому +1

      அவர் 2222 என்று சொன்னார்..
      அதை ஏற்றுக் கொள்ள முடியுமா..sir..?!

    • @Valavan1980
      @Valavan1980 3 місяці тому +1

      @@AayeshaNews சார் ,அனைத்து பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர்களாக இல்லை ,இதில் BRTE யும் சேர்த்துதான் 3192

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 3 місяці тому +2

      ​@@Valavan1980appo brte vacant 725 thana official then counting engayo miss aahuthe appo who said true

    • @Valavan1980
      @Valavan1980 3 місяці тому

      @@shanthimuthusamy1438 No ,1000 BRTEs will be sent to school soon

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 3 місяці тому

      @@Valavan1980 it's ur opinion or ur concrete answer

  • @saradhasharu625
    @saradhasharu625 3 місяці тому

    Pg trb sir

  • @JPRABAHAR
    @JPRABAHAR 3 місяці тому +8

    ஆசிரியர் சம்பளம் 75%
    Education cess வழியாக மதிய அரசு கொடுப்பது..
    சரியா சார்

  • @tamilarasivelusamy4485
    @tamilarasivelusamy4485 3 місяці тому +3

    Sir 2024 la pg trb varuma