☑️Answer for the doubt in Christianity|baptism|Rev Dr suresh Ramachandran message|tamil bible facts

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #tamilbiblefacts #tamilbiblefacts #biblefacts#biblestudytamil#tamilbiblestudy#bibleinfo#tamilbible#oldtestament#newtestament#Drsureshramachandranmessages#sureshramachandran#tamilsermon#tamilchristianmessages#tamilchristiansermons#bibehistory#historicalmessages#tamilsermons#sureshramachandran#pastorsureshramachandran#dailydevotion
    Message by
    Dr Suresh Ramachandran
    Senior Pastor at Mount Carmel church
    Bellwood Srilanka
    kindly Subscribe to my channel
    / @tamilbiblefacts5733
    Our playlist
    last day events
    • Last Days Events
    Answer for doubts in christianity
    • Answer forDoubts in ch...
    Jesus death and resurrection
    • Jesus death&resurrection
    Facts of creation
    • Facts of Creation
    christmas special
    • Christmas special
    Amazing Facts of bible books
    • Amazing facts of Bible...
    More bible facts
    • Bible facts

КОМЕНТАРІ • 22

  • @isaacmanoharan8590
    @isaacmanoharan8590 2 роки тому

    அருமையான விளக்கம். நன்றி!🙏🙏🙏 ஐயா!!

  • @rehobothlydia3115
    @rehobothlydia3115 2 роки тому

    நன்றி பாஸ்ரர் 👍

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 2 роки тому

    Stosthiram! Tq LORD .

  • @santharuby6530
    @santharuby6530 2 роки тому +1

    Amen

  • @oliverfrank2076
    @oliverfrank2076 2 роки тому +2

    திருத்துவம் ரோமன் கத்தோலிக்க சபை உருவாக்கப்பட்டது போப் ஆண்டவர் பைபிளை மொழி பெயர்க்கின்ற பொழுது பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்திலே ஞானஸ்தானம் கொடுங்கள் என்ற வசனத்தை சேர்த்தா
    எபிரேய மொழியில் மத்தேயு 28:19.Go மாத்திரமே உள்ளது

  • @Pavithracyraj
    @Pavithracyraj 2 роки тому

    Thank u for english subtitle

  • @Pavithracyraj
    @Pavithracyraj 2 роки тому

    Please upload pastor suresh message about Azazel,lev 16 :8

  • @pr.v.maniveljoseph8662
    @pr.v.maniveljoseph8662 3 місяці тому

    மத்தேயு- 28:19 ஐ மூலமொழியிலும்,ஆங்கிலத்திலும் வாசித்தால், இதில் நாமத்தை சொல்லாமல், நாமத்தைப் பற்றி சொல்லியிருக்கிறதையும், தமிழ் மொழிப் பெயர்ப்பில் பிழை இருக்கிறதையும் அறியமுடியும். பெயரின் நடுவே and, of, the இவையெல்லாம் வராது. ஆகவே, ஐயா இதையெல்லாம் அறியாதவர் என்று நினைக்க இயலவில்லை. இதைக்குறித்து ஐயாவின் கருத்தை எதிர்ப்பார்கிறேன். 1கொரிந்தியர்-4:6
    2கொரிந்தியர்-2:17,13:8.அப்-15:24-27.🙏

  • @mervinjohn3995
    @mervinjohn3995 2 роки тому

    brother unka bumper send pannukka

  • @LawranceJayachri
    @LawranceJayachri 4 місяці тому +1

    உனக்கு ஞானம் கிடையாது .கர்த்தராகிய.இயேசுகிறிஸ்துவின் ஞனாஸ்நானம் கொடுக்க வேண்டும்

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 2 роки тому +1

    இயேசுவின் சீடர்கள் எந்த நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள்?

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      யோவான் கொடுத்த ஞானஸ்நானம்

    • @t.blessingrogers6496
      @t.blessingrogers6496 2 роки тому

      @@julieevangalin3860 பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தில் பெறவில்லையா?

    • @Anand-rz5rc
      @Anand-rz5rc 2 роки тому

      @@t.blessingrogers6496 இல்லை

    • @t.blessingrogers6496
      @t.blessingrogers6496 2 роки тому

      @@Anand-rz5rc உங்கள் பதிலுக்கு நன்றி சகோதரமே பின்பு எதற்காக இந்த காலத்தில் இதற்காக ஒரு பெரிய பிரச்சனையை எழுப்புகிறார்கள்?

    • @Anand-rz5rc
      @Anand-rz5rc 2 роки тому

      @@t.blessingrogers6496 பிதா, குமாரன்,பரிசுத்த ஆவி, ஆசிரியர், முதல்வர் இவைகள் எல்லாம் நாமம் இல்லை. பட்டம் இயேசு என்பதே நாமம்.அதை மறுதலிக்கிறவனே அந்தி கிறிஸ்து

  • @oliverfrank2076
    @oliverfrank2076 2 роки тому +1

    பிதா என்பது பெயர் அல்ல குமாரன் என்பது பெயர் அல்ல பரிசுத்த ஆவி என்பது பெயர் அல்ல இதில் ஞானஸ்தானம் கொடுக்கிறீர்கள் நீங்கள் ஆரம்பிக்கும் போது இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள் என்று சொல்லுகிற நீங்கள் ஏன் பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தில் வாழ்த்து என்று சொல்லக்கூடாது

  • @easuraj181
    @easuraj181 2 роки тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி.