Indha Ramar pugazh pada kasakuma 😅 Such a lovely person avara ninga aha oho nu portray seithu irukamatinga but he has scored and would certainly find place in the hearts of readers and listeners. Such nallavaru, very innconcent person and a fatherly figure pa 😍😍 Indha mamma macchans kula irukum bonding and avanga galattas simply superb infact they overscored Sadhu and Ramaa 😅 cute and entertaining series pavithra ma'am 👏👏👏👏 Inga vara andha silly parents pattri solla onum illai but siblings oruthar midhu oruthar vaithu irukum anbu heart touching and climax was heat melting.. Priya ma'am kula irukura andha Anniyan's have done their best 😂😂 She is so spontaneous..tac tac nu voive change seithu character ah mariduranga 👌👏 Iruvarukum nandrigal. Indha naal iniya naalaga vazthukal. *U tube explore panittu irundhen pa eppadiyo theriyama delete agidichi. Ungalukku theriya poradhilanu vittuten 😅ninga catch panutinva...couldnt recall wat i had posted.
வா வா என் தூர நிலா கதை மிக அருமை நீங்கள் கதை கூறியதை கேட்டு நான் அந்த கதையில் காதலில் மூழ்கி விட்டேன் 😊 தூர நிலா முழுவதும் கேட்டு பின் பிரியா மோகன் உங்கள் குரலை தேடி இந்த கதை கேட்கக் ஆரம்பித்திருக்கிறேன் 🎉
@@priyamohanaudionovels சகோதரி உங்களின் குரலில் நாவல்கள் கேட்டு பழகி வேறு குரலில் நாவல்களை கேட்க பிடிக்கவில்லை. உங்களின் குரலில் நாவல்கள் கேட்க மிகவும் ஆவலாக உள்ளது சகோ, எப்போது மீண்டும் உங்கள் குரலில் நாவல்களை கேட்கலாம். Miss your voice sister... ஒவ்வொரு சேனலில் புது நாவல்கள் பதிவேற்றியதும் வேறு RJ பெயர் பார்த்ததும் பலத்த ஏமாற்றம் சகோ pls உங்களின் குரலில் நாவல்கள் பதிவேற்றுங்க சகோ.....
குரல் பிரியா மோகன் என்றதை பார்த்தபின் கதையை கேட்க ஆரம்பித்தேன் ஒரே மூச்சாக கேட்டு முடித்துவிட்டேன்❤ அருமையான கதை . 😊மாமா & மச்சினன் உறவு பாசம் தனிதான் .கதை அருமையாக இருந்தது. பிரியாவின் குரலில் கதைக்கு இன்னும் மெருகு கூட்டியிருந்தது. குறிப்பாக *ஹிமாச்சல் பிரதேச இயற்கை அழகை* பிரியா வர்ணித்த அழகு அருமை அருமை உயிரோட்டமான, உணர்வுபூர்வமான வாசிப்பு அழகோ அழகு. ❤😊🥰👍 அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். Thankyou verymuch Sister ❤😊🥰
கதை ரொம்ப சூப்பரோ சூப்பர்.மாமா மச்சான்ஸ் உறவு. அருமை சகோதரி அவர்களே. ஹீரோ ஹீரோயினை விட. மாமா மச்சான்ஸ் உறவு தான் ரொம்ப ரசிச்சேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. அருமையான பதிவு. Thankyou so much ,😋👍👍👌👌👌👌💯♥️💚💚💘💘🤩🤩🤩🤩🤩🤩🤩😍💓💞💕💕💕💟♥️♥️❣️❣️💜💙💙
ஹாய் ப்ரியா உங்கள் குரல் எங்கெல்லாம் இருக்கு என்று சொல்லவும் எனக்கு மிகவும் பிடித்த குரல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ப்ரியா அவ்வளவு அழகாக இருக்கிறது உங்கள் குரல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ப்ரியா சூப்பர் அழகான பதிவு தோழி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@@priyamohanaudionovels Hi சகோ, என்னாச்சு , உங்களின் நாவல்களை கேட்டு ரசித்து பழகி வேறு குரலில் நாவல்கள் கேட்க பிடிக்கவில்லை சகோ...உங்களின் குரலில் நாவல்களை மீண்டும் எப்போது கேட்கலாம் சகோ? எந்த சேனலில் நாவல்கள் பதிவேற்றினாலும் RJ பெயரை தான் முதலில் பார்ப்பேன்... சகோ உங்களின் குரலில் நாவல் கேட்டு ரசிக்க ரொம்ப பிடிக்கும் சகோ ...உங்களின் குரலில் நாவல்களை பதிவேற்றுங்க சகோ. Miss your Voice .....sister🥰😊
ஹாய் பவி மேம் சூப்பர் அழகான பதிவு சகியே அருமை இதுபோல் மீண்டும் உங்கள் நாவல்கள் நிறைய ப்ரியாவின் குரலில் வேண்டும் தருவிங்கள ப்ளிஸ் சகி வருமா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மேம் ❤❤❤❤❤❤
ஹாய் ப்ரியா நீங்கள் எப்போது புதிய சேனல் அரங்கேற்றம் செய்ய போரிங்க ப்ளிஸ் சகி எனக்கு மிகவும் பிடித்த குரல் கேட்க்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சீக்கிரம் வர வேண்டும் ❤❤❤❤❤❤❤
@@KaatrodupesumKadhaigal Fantabulous and matured way of writing👏👏👏 This is my second story of yours. Praga and Keeran's story was my first story of yours. What a positivity 😍😍😍 And now thoroughly enjoyed listening to Ram and Sadhana's story🥰🥰🥰 Late marriage is better than a wrong marriage. And then three important things for a marriage life are passion, commitment and Intimacy. And your explanation for intimacy is truth - wow fantabulous. One more dialogue - fall in love again and again for a successful married life. Excellent🥰🥰🥰
What a emotional sensitive sentiment 💕💕 😘 love story? I really love 💟💟 this story. This is something different from other stores and different sorts of feelings tooooo. It really touched my heart. Longing for love and affection really feel a man different 💝💝👄 from others. Ur narration n modulation was so soooooo vey cute sweetest. Thank you
@@KaatrodupesumKadhaigal உங்களோட நாவலை முதல் முறை இப்போதான் கேட்கிறேன்...30 நிமிடம்தான் ஆச்சி.... ஆனால் அடுத்த நாவலையும் டவுன்லோட் செய்து விட்டேன்...ஜாலியா போகுது..keep going and keep entertaining as 🥰
Indha Ramar pugazh pada kasakuma 😅 Such a lovely person avara ninga aha oho nu portray seithu irukamatinga but he has scored and would certainly find place in the hearts of readers and listeners. Such nallavaru, very innconcent person and a fatherly figure pa 😍😍 Indha mamma macchans kula irukum bonding and avanga galattas simply superb infact they overscored Sadhu and Ramaa 😅 cute and entertaining series pavithra ma'am 👏👏👏👏 Inga vara andha silly parents pattri solla onum illai but siblings oruthar midhu oruthar vaithu irukum anbu heart touching and climax was heat melting..
Priya ma'am kula irukura andha Anniyan's have done their best 😂😂 She is so spontaneous..tac tac nu voive change seithu character ah mariduranga 👌👏
Iruvarukum nandrigal.
Indha naal iniya naalaga vazthukal.
*U tube explore panittu irundhen pa eppadiyo theriyama delete agidichi. Ungalukku theriya poradhilanu vittuten 😅ninga catch panutinva...couldnt recall wat i had posted.
Acho again type paningala. Naan ena namma reply paninoma ilaya, Epadi kanun nu feeling. Thanks again Isha💜💜💜
@@KaatrodupesumKadhaigal no problem sis, idhey mathiri neriya hypes kudukamal ippadiye sweet ah niraivana kadhaingalai eluthunga pa.👍
Sure Isha💜💜💜 that's my choice of writing too
Enna story...wow ....sema....Priya sister voice Vera level 🎉🎉🎉
Godzilla boys😆😆😆 Church father ah dhan da aganum ippadiye machans disturb pannina😜😜😜 Soo cute and hilarious Convo between these maman and machans😍😀😀😀
வா வா என் தூர நிலா கதை மிக அருமை நீங்கள் கதை கூறியதை கேட்டு நான் அந்த கதையில் காதலில் மூழ்கி விட்டேன் 😊 தூர நிலா முழுவதும் கேட்டு பின் பிரியா மோகன் உங்கள் குரலை தேடி இந்த கதை கேட்கக் ஆரம்பித்திருக்கிறேன் 🎉
வேறு எந்த சேனல்ல எல்லாம் வசிக்கிறீங்க, பிரியா mam, சொல்லுங்கள்..... உங்க குரல் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.... சூப்பர் 👌👌♥️♥️
அவங்க கூடிய விரைவில் சேனல் தொடங்க போறாங்க சிஸ். அவங்க கதைகள் அதில் கேட்கலாம். Stay tuned 💜
Ezhilanbu audio novels
@@KaatrodupesumKadhaigal channel start pannadhum highlight the channel name pls
பொம்மு நாவல்ஸ், எழிலன்பு நாவல்ஸ், மல்லிகா மணிவண்ணன், எங்கேயும் எப்போதும், இறகி நாவல்ஸ்
கூடிய விரைவில் என்னோட தனி சேனல்லயும்
@@priyamohanaudionovels உங்க புதிய சேனல் தொடங்க வாழ்த்துக்கள் pa 💐💐💐
பிரியா மோகனின் குரலை பார்த்ததும் நாவலை கேட்க ஆரம்பித்துவிட்டேன். Superb Priya Mohan 😊❤
Yes naanumthan.
Nanumthan
yes me too.
Nanuthan❤
Yes naanum. என் தங்கையின் குரலுக்காக
பிரியாவின் பெயரை பார்த்தவுடன் கதையை கேட்டேன். வில்லன்கள் இல்லாத அருமையான குடும்ப நாவல். Short and sweet. சூப்பர் 👌
நன்றி
உங்கள் பெயரைப் பார்த்தவுடன்தான் இந்த நாவலைக் கேட்க ஆரம்பித்தேன்.நாவலும் ௮ருமை.
நன்றி சகோ❤
@@priyamohanaudionovels சகோதரி உங்களின் குரலில் நாவல்கள் கேட்டு பழகி வேறு குரலில் நாவல்களை கேட்க பிடிக்கவில்லை. உங்களின் குரலில் நாவல்கள் கேட்க மிகவும் ஆவலாக உள்ளது சகோ, எப்போது மீண்டும் உங்கள் குரலில் நாவல்களை கேட்கலாம். Miss your voice sister... ஒவ்வொரு சேனலில் புது நாவல்கள் பதிவேற்றியதும் வேறு RJ பெயர் பார்த்ததும் பலத்த ஏமாற்றம் சகோ pls உங்களின் குரலில் நாவல்கள் பதிவேற்றுங்க சகோ.....
குரல் பிரியா மோகன் என்றதை பார்த்தபின் கதையை கேட்க ஆரம்பித்தேன் ஒரே மூச்சாக கேட்டு முடித்துவிட்டேன்❤ அருமையான கதை . 😊மாமா & மச்சினன் உறவு பாசம் தனிதான் .கதை அருமையாக இருந்தது. பிரியாவின் குரலில் கதைக்கு இன்னும் மெருகு கூட்டியிருந்தது. குறிப்பாக *ஹிமாச்சல் பிரதேச இயற்கை அழகை* பிரியா வர்ணித்த அழகு அருமை அருமை உயிரோட்டமான, உணர்வுபூர்வமான வாசிப்பு அழகோ அழகு. ❤😊🥰👍 அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். Thankyou verymuch Sister ❤😊🥰
நன்றிகள்💜Stay tuned
ஆமாம் உண்மைதான் அருமையான நாவல் மிகவும் அருமையான வாசிப்பு சூப்பர் ப்ரியா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Hi kulfi இங்கேயும் உங்கள் குரலா சூப்பர் சூப்பர் சூப்பர்
கதைக்கு ஏற்ப உங்கள் குரலில் ஏற்ற இறக்கங்கள் அருமை நல்ல குரல் வளம் அருமை அருமை
அருமை ஆரம்பம் முதல் இறுதிவரை புன்னகையுடனே கேட்டேன். கதையும் குரலும் அருமை
நன்றி மா, stay tuned 💜
கதை வேறுபட்ட விதத்தில் இருந்தது. வித்தியாசமான காதல் கதை. மிகவும் பிடித்திருந்தது ❤❤❤
உங்கள் குரலில் ஏற்ற இறக்கங்கள் அருமை.
நன்றி 💜
உங்கள் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் பிரியா.
கதை செம்ம கலக்கல் காமெடி!!😂😂😂😂😂😂
ரொம்ப ரசித்து...சிரித்து செவிமடுத்தேன்.
வாழ்த்துக்கள் பவி ஜி!👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹
முதல்முறையாக உங்களுடைய நாவலை கேட்கின்றேன்..நன்று !நன்று !!!
ப்ரியா ஜி! வளமை போல் வாய்ஸ் செம்ம!!!👌👌👌
எப்பொழுதுமே...உங்க வாய்ஸ் மேலே நேக்கு ஒரு க்ரஷ் ..😉😉😉😉😉 🫶🫶🫶
நன்றிகள் 💜
@@KaatrodupesumKadhaigal 🫶
Story மிகவும் அருமையாக இருந்தது...... Super ❤❤❤
Thank you, Stay tuned 💜
கதையின் சூழ்நிலைக்கேற்ப உங்கள் வர்ணனையும் அதை அப்படியே வாசித்த தோழிக்கும் ஆசிரியருக்கும் என் நன்றிகள் 🎉
நன்றி, Stay tuned 💜
உண்மையிலேயே கதை சூப்பர் but priya mohan voicekukaga கேட்க ஆரம்பித்தேன்.
what a voice priya honey dipped throat.❤
Thanks alot, yes she puts n more effort💜
ஏற்கெனவே படித்து விட்டேன் ஆனாலும் ப்ரியாவின் குரலோசையில் மெய்மறந்து ரசித்தேன்
நன்றி மா, Stay tuned 💜
நன்றி ம்மா❤
@@KaatrodupesumKadhaigalrrrrrr=r====rrrr=rrr=====²}
கதை ரொம்ப சூப்பரோ சூப்பர்.மாமா மச்சான்ஸ் உறவு. அருமை சகோதரி அவர்களே. ஹீரோ ஹீரோயினை விட. மாமா மச்சான்ஸ் உறவு தான் ரொம்ப ரசிச்சேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. அருமையான பதிவு. Thankyou so much ,😋👍👍👌👌👌👌💯♥️💚💚💘💘🤩🤩🤩🤩🤩🤩🤩😍💓💞💕💕💕💟♥️♥️❣️❣️💜💙💙
பிரியா அக்கா உங்க வாய்ஸ் செம்மையோ செம சூப்பர் உங்க குரலுக்கு நான் அடிமைக்கா ஐ லவ் யூ அக்கா உங்களை ஒரே ஒரு தடவை நேர்ல பார்க்கணும் அக்கா
Check out her new channel
Priya superb modulation... once again its an add-on to you...
Nice story...
Yes💜, Thank you
ஹாய் ப்ரியா உங்கள் குரல் எங்கெல்லாம் இருக்கு என்று சொல்லவும் எனக்கு மிகவும் பிடித்த குரல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ப்ரியா அவ்வளவு அழகாக இருக்கிறது உங்கள் குரல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ப்ரியா சூப்பர் அழகான பதிவு தோழி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
விரைவில் அவங்க சேனல் தொடங்க போறாங்க 😍😍😍Stay tuned 💜
Priya Mohanin kuralil characters voice modulation thuliyathu❤. Family sentiments and romanatic emotions fantastic🎉😇🤗👌👏
மிக்க நன்றி❤
Thank you 💜
@@priyamohanaudionovels Hi சகோ, என்னாச்சு , உங்களின் நாவல்களை கேட்டு ரசித்து பழகி வேறு குரலில் நாவல்கள் கேட்க பிடிக்கவில்லை சகோ...உங்களின் குரலில் நாவல்களை மீண்டும் எப்போது கேட்கலாம் சகோ? எந்த சேனலில் நாவல்கள் பதிவேற்றினாலும் RJ பெயரை தான் முதலில் பார்ப்பேன்... சகோ உங்களின் குரலில் நாவல் கேட்டு ரசிக்க ரொம்ப பிடிக்கும் சகோ ...உங்களின் குரலில் நாவல்களை பதிவேற்றுங்க சகோ. Miss your Voice .....sister🥰😊
Priya Mohan voice is so nice.
ஹாய் பவி மேம் சூப்பர் அழகான பதிவு சகியே அருமை இதுபோல் மீண்டும் உங்கள் நாவல்கள் நிறைய ப்ரியாவின் குரலில் வேண்டும் தருவிங்கள ப்ளிஸ் சகி வருமா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மேம் ❤❤❤❤❤❤
நல்ல நாவல்.ஆசிரியருக்கு நன்றி.பிரியாமோகன் குரலில் மிகவும் அருமை.❤
நானும் இதையே தான் சொல்றேன்.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னிக்கு தான் உங்க கதையை கேட்க வந்து இருக்கேன் ரொம்ப சந்தோஷம்
நன்றி💜
@@kathainoolgam நன்றி
ஹாய் ப்ரியா நீங்கள் எப்போது புதிய சேனல் அரங்கேற்றம் செய்ய போரிங்க ப்ளிஸ் சகி எனக்கு மிகவும் பிடித்த குரல் கேட்க்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சீக்கிரம் வர வேண்டும் ❤❤❤❤❤❤❤
Story super.... romantic part inum iruntha nallarukkum .. apdi iruntha kathai top takkar...👌👌🎉👏
Thank you 💜
பிரியா மோகன் குரலில கதை கேட்க போகிறேன்😀😀😀😀🥰🥰🥰🥰🥰🥰
Enjoy ma, Stay tuned 💜
❤❤❤
@@KaatrodupesumKadhaigal Fantabulous and matured way of writing👏👏👏 This is my second story of yours. Praga and Keeran's story was my first story of yours. What a positivity 😍😍😍 And now thoroughly enjoyed listening to Ram and Sadhana's story🥰🥰🥰 Late marriage is better than a wrong marriage. And then three important things for a marriage life are passion, commitment and Intimacy. And your explanation for intimacy is truth - wow fantabulous. One more dialogue - fall in love again and again for a successful married life. Excellent🥰🥰🥰
@Katrodu pesum kathaigal Is there any second part for this story?
@@bnithya1991 yet to write, may be in 2 months sis
அழகான அருமையான அமைதியான குடும்ப கதை ❤❤❤❤
நன்றி💜
Thank you Priya.
Super story Priya
Short and sweet.
Thank you ma. Stay tuned 💜
கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤
உங்கள் குரலில்.. நாவல். கேட்பது தனி சுகம் வாழ் த்துக்கள்
பிரியா மோகன் உங்க voiceக்கு நான் அடிமை 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏கதை சூப்பர் 👌👌👌👌👏👏👏👍👍👍👍🤗🤗🤗🤗
நன்றி, stay tuned 💜
Voice very very nice voice is amazing and beautiful
Yess😍😍😍
Excellent narration Wow super nice story superb sis's thanks
Thank you, Stay tuned💜
உங்கள் குரலும் நீங்கள் கதை சொன்ன விதமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது
Welcome priya
❤
Priya voice amazing pa🥰😍😍😍
நன்றி சகோ❤
சூப்பர் சூப்பர் சூப்பர்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Beautiful story. Mams machaans relationship amazing. Very lively narration Priya Mohan ma
Thank you, Stay tuned ma 💜
Wow, Thank you very much.
கதை பிடித்து இருந்தது 3மச்சான்ஷ் சூப்பர் நகை சுவை அருமை...
Kathai arumai intresting ah irunthuchi priya mam unga vaasipu romba arumaiya iruku thank you 🥰🥰
Thank you 💜
Priya Mohan kural osai teddi teddi pidithen kathai arumai athilum Priyavin kural inimai. ungal kuraluku nan adimai
நன்றிகள் சகோ❤
@@priyamohanaudionovels ungal kuralil story vantal thayavu seithu enakum tag panavum
Nenga berya thramaishali supper and good
What a emotional sensitive sentiment 💕💕 😘 love story?
I really love 💟💟 this story. This is something different from other stores and different sorts of feelings tooooo.
It really touched my heart.
Longing for love and affection really feel a man different 💝💝👄 from others.
Ur narration n modulation was so soooooo vey cute sweetest.
Thank you
Thanks alot 💜Stay tuned with us. So Happy that you liked the story
Nice story
Wow beautifully written and loved listening to it in Priya's Voice😍😍😍
Thank u Nithya, stay tuned 💜
Priya mohan voice entrale udene ketkka thondrum. Nice story mam keep it up.
Thank you, Stay tuned 💜
Mesmerizing voice.
Thoroughly enjoyed listening in Eeee Mode😄😄😄 Vera level writing😍😍😍 Seekirama Machans ellarukkum oru sequel story oda vanga Pavi Bangaram🥳🥳🥳
Super nice story 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
குரலினிமை கதை சொல்லல் ஏற்ற இறக்கம் மிகவும் சிறப்பு.
So sweet voice I like so much and super novel
Thank you, stay tuned 💜
Lovely novel
Thank u, Stay tuned 💜
Nice story and nice voice priya sister
Thank you so much, stay tuned 💜
Nice story, i enjoyed alot, thanks for giving lovely story
மிகச்சிறப்பு...அருமை...செம்மை..👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Super super super super story❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi priya nice story🎉
Hi சகோ
Thank you 💜
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹
Thank you, stay tuned 💜
Priya Mohan Voice.... Subscribed your channel....
Keep rocking....
Thanks , stay tuned 💜
Super story and super voice❤❤❤❤
நன்றி 💜
Wow super voice ❤
மொக்க ஸ்டோரியா இருந்தாலும் பிரியா வாசித்தால் கேப்போம்.... இப்படிக்கு சிம்ரன் போஸ்டரையே 3 மணி நேரம் பார்ப்போர் சங்கம்🤣
அப்போ மொக்க ஸ்டோரி சொல்றீங்களா👊😏
@@KaatrodupesumKadhaigal உங்களோட நாவலை முதல் முறை இப்போதான் கேட்கிறேன்...30 நிமிடம்தான் ஆச்சி.... ஆனால் அடுத்த நாவலையும் டவுன்லோட் செய்து விட்டேன்...ஜாலியா போகுது..keep going and keep entertaining as 🥰
😍😍😍Thank you, முழுசா கேட்டு சொல்லவும்
@@KaatrodupesumKadhaigal 🤩🤩👌
Good love story
Nice story ❤❤❤❤❤
Thank you 💜
Super novel...❤.. ungge voice naa aadimei.. Me Pugeniswari from Malaysia 😊
மிகவும் பிடித்த கதை, நன்றி
நன்றி மா 💜
சூப்பர் ட்ரியா!
Wooooooow what a voice modulation and difference which u are showing in each character 🎉🎉🎉🎉 amazing ma'am...... I just addicted
Yesss. Thank you stay tuned 💜
Nalla kathai priya Mohan unga kuralukku adimaiyavea marittean.ella❤unarvukalum unga kurala semaya irukku
Thank you, stay tuned 💜
பிரியா மோகன் மேடம் குரல்
அற்புதமான இன்னிசை
Good story. Well narrated ❤
Thank you ma, Stay tuned 💜
கதை மிகவும் அருமை 🎉🎉🎉
Kalakalapana love story, nice thank you
Thanks alot, stay tuned 💜
Nice story super ❤❤❤❤ priya mohan voice sema sema ,
Your voice is very nice
Superb story ❤️ 👏 👌 👍 😀
Very simple story ,the presentation is excellent we also want to be part of such afamily kudos to the nivelist
Thank you, Stay tuned 💜
Hi Priya super ❤❤❤
Hi சகோ
Very Very nice and thanks for your super family story and enjoy
Thank you, stay tuned 💜
Super story and nice voice sis vazhga valamudan
நன்றிகள், stay tuned 💜
பிரியா மோகன் மேடம் குரல் கொடுத்து அருமை உள்ளது
Super super super super super super super super super super super super super super story
Thank you 💜
Andha resort scene🤣🤣🤣 Natpu dhan enakku karpu😆😆😆 Super padam release agi adha Ramku katra brothers 🤣🤣🤣 Lovely and hilarious narration👏👏👏
🤣🤣🤣🤣🤣
Nice priya❤❤❤. Story superrr 🥰🥰🥰.
Thanks, Stay tuned 💜
Amazing story❤
Thank you, Stay tuned 💜
Migavum arumaiyana kadai
👌👌👌👌
Nice story and nice voice mam 💐
Interesting story nice voice thank you sister 🎉🎉
Thank you, stay tuned 💜
Innum kathai kondu poirklamea
Machans life nu ❤❤❤
Seikram mudinjichituche
@@malasanthanakrishnan706 next part ah elutha idea sis. 🥰 Idhu short story ah planned
@@KaatrodupesumKadhaigal Next part epoo???? Solunga pavi
Very nice voice sis
Story super
Thank you, stay tuned 💜
Super priya ❤❤
Gud Pavi ponnu. Mind relaxing different experience eventhough my voting is always for reading. Actually read this novel already twice
My vote is also for reading ma💜💜💜 I prefer the silence to be passed from me to readers, but people multi task, listening pidikravangaluku idhu. 🥰
Story and voice are very cute...
Super Story
Thank you, Stay tuned 💜
Super story.semma voice 👌🌹👌🌹
Thank you, stay tuned 💜
Priya sis unga voice mesmerizing ❤