தமிழைப் பற்றியும் பாரதியைப் பற்றியும் ,எத்தனை ஆழமான அறிவார்ந்த பேச்சு,தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை நீங்கள் ... பல்லாண்டு வாழ்க, என் மனமார்ந்த வாழ்த்துகள் சார்...!
சோசலிச சமூகம் உருவாகும் வரை திடமாக உடல் நலத்தோடும் ஆரோக்கியத்தோடும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம் இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு தாங்கள் போடும் உரம் உண்மையிலேயே வளமான அறுவடையைத் தரும் வாழ்த்துக்கள் நன்றி இன்னும் இன்னும் பேசிக்கொண்டே இருங்கள்
அட அட அட என்ன ஒரு அருமையான பதிவு ? பள்ளி கல்லூரி மாணவர்கள் கேட்டு தெளிவு பெற வேண்டும். தமிழ் மொழி நாட்டுப் பற்று சமதர்மம் பெண் விடுதலை குழந்தை இலக்கியம் பக்தி ஊடகம் இன்னப் பிற துறைகளில் அவரது அனுபவத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
கன்னித்தமிழின் சிறப்புகளையும், பெருமைகளையும் விளக்கியது அருமை! அங்ஙனமே பாரதியின் பெருமையும்! ஆனால் இதுவரை எந்தப்புலவரும் அனைத்து தெய்வங்களையும் பாடியதில்லை என்றீர்! அது தவறு! ஒருவர் இருக்கிறார்! தாம் பாடிய 1334 பாடல்களில்(நமக்கு கிடைத்தவை அவ்வளவுதான், அவர் பாடியது 18000 பாடல்கள்!) அவர் வாழ்ந்த காலம் 16-ம் நூற்றாண்டு! பிறந்த ஊர் திருவருணை எனும் திருவண்ணாமலை! அவர் பாடலுக்கான மையக்கடவுள் முருகர்! ஆனால் ஒவ்வொரு பாடலிலும் திருமால் மருமகனே!, சிவனார் மகனே! சக்தி மைந்தனே! விநாயகர் தம்பியே! என்றுதான் பாடுவார்! இதிலென்ன சிறப்பு என்றால், சிவனும், பார்வதியும் கணவன் மனைவியுமாகவே இருந்தபோதும் தனித்தனி வழிபாட்டு முறையே இருந்தது! சிவன்-சைவம், சக்தி-சாக்தம், கணபதி-காணாபத்யம், திருமால்-வைணவம், முருகன்-கௌமாரம். ஆக தமது அனைத்து தெய்வங்களையும் ஒன்றினைத்து பாடி இந்து சமயத்துக்குள் இருந்த பிரிவுகளை இணைத்து பாடிய முதற்புலவர் அருணகிரிநாதர்! அவர் பாடியது திருப்புகழ்! நன்றி!
கன்னித்தமிழின் சிறப்புகளையும், பெருமைகளையும் விளக்கியது அருமை! அங்ஙனமே பாரதியின் பெருமையும்! ஆனால் இதுவரை எந்தப்புலவரும் அனைத்து தெய்வங்களையும் பாடியதில்லை என்றீர்! அது தவறு! ஒருவர் இருக்கிறார்! தாம் பாடிய 1334 பாடல்களில்(நமக்கு கிடைத்தவை அவ்வளவுதான், அவர் பாடியது 18000 பாடல்கள்!) அவர் வாழ்ந்த காலம் 16-ம் நூற்றாண்டு! பிறந்த ஊர் திருவருணை எனும் திருவண்ணாமலை! அவர் பாடலுக்கான மையக்கடவுள் முருகர்! ஆனால் ஒவ்வொரு பாடலிலும் திருமால் மருமகனே!, சிவனார் மகனே! சக்தி மைந்தனே! விநாயகர் தம்பியே! என்றுதான் பாடுவார்! இதிலென்ன சிறப்பு என்றால், சிவனும், பார்வதியும் கணவன் மனைவியுமாகவே இருந்தபோதும் தனித்தனி வழிபாட்டு முறையே இருந்தது! சிவன்-சைவம், சக்தி-சாக்தம், கணபதி-காணாபத்யம், திருமால்-வைணவம், முருகன்-கௌமாரம். ஆக தமது பாடல்களில் அனைத்து தெய்வங்களையும் ஒன்றிணைத்து பாடி இந்து சமயத்துக்குள் இருந்த பிரிவுகளை இணைத்து பாடிய முதற்புலவர் அருணகிரிநாதர்! அவர் பாடியது திருப்புகழ்! நன்றி!
Good video thanks for upload.
Sir your voice similar to actor sharathkumar sir voice.
தமிழைப் பற்றியும் பாரதியைப் பற்றியும் ,எத்தனை ஆழமான அறிவார்ந்த பேச்சு,தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை நீங்கள் ...
பல்லாண்டு வாழ்க,
என் மனமார்ந்த வாழ்த்துகள் சார்...!
சோசலிச சமூகம் உருவாகும் வரை திடமாக உடல் நலத்தோடும் ஆரோக்கியத்தோடும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம் இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு தாங்கள் போடும் உரம் உண்மையிலேயே வளமான அறுவடையைத் தரும் வாழ்த்துக்கள் நன்றி இன்னும் இன்னும் பேசிக்கொண்டே இருங்கள்
மகாகவி பாரதியாருக்கு கொள்ளிவைத்த து ஹரிஹரசர்மா
என்பது பதிவு.. தாங்கள் ஆர்யா என்கிறீர்கள் எது சரி ஐயா
அருமையான உரை.சுதந்திரத்தின் மகிமையை அழகா சொன்னீர்கள்.
சிறப்பு
superspeechthoothukudiseenivasan
An excellent overview of Bharathi. Thank you, sir!
இவ்வளவு நல்ல தமிழ்நேய மனிதரான சகோதரன் கிருட்டினகுமார் எதற்காக தமிழின விரோதியுடன் கூட்டு சேர்ந்தார் என்பது புரியாத புதிர் .
7
After a long time I happen to hear a very nice, excellent speech.
அட அட அட என்ன ஒரு அருமையான பதிவு ? பள்ளி கல்லூரி மாணவர்கள் கேட்டு தெளிவு பெற வேண்டும். தமிழ் மொழி நாட்டுப் பற்று சமதர்மம் பெண் விடுதலை குழந்தை இலக்கியம் பக்தி ஊடகம் இன்னப் பிற துறைகளில் அவரது அனுபவத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
எனக்கு தங்கமான தங்கம் ஆசிரியை பாரதி பாடல் கற்றுத் தந்தார்.
Excellent speech
🙏🙏🙏🙏
excellent speaking about bharathi
தமிழைக் காதலிக்கும், உயிராய் வாழும் தமிழன் என்பதால், உங்களுக்கு தலை வணங்குகிறேன்.
இருபது பேர் இறுதி ஊர்வலத்திற்கு வந்தார்கள்.ஆனால் இருபதாம் நூற்றாண்டு கடந்தும் உலகெங்கும் பாரதியின் கவிதை ஊர்வலம் நாளும் நடந்தது; நடக்கிறது; நடக்கும்.
Nice and good speach
அருமை அருமை அருமை
வாழ்க நீ எம்மான் வாழ்க பல்லாண்டு ஐயா
very nice sir
கோல் கை கொண்டு வாழ் என்பதன் பொருள் அறிய விரும்புகிறேன் ஐயா வணக்கம் ஐயா
bharathiyar..so good
good speech and rare info about my spiritual guru... also he is the first to introduce co-education starting from his own daughter.
iyya neeveer pallandu valavendum iyya...bharthi pugal chelikka
KAMAL is a great leader. Your presence in MNM is very support to KAMAL(people)
Happened with
கன்னித்தமிழின் சிறப்புகளையும், பெருமைகளையும் விளக்கியது அருமை! அங்ஙனமே பாரதியின் பெருமையும்!
ஆனால் இதுவரை எந்தப்புலவரும் அனைத்து தெய்வங்களையும் பாடியதில்லை என்றீர்! அது தவறு!
ஒருவர் இருக்கிறார்! தாம் பாடிய 1334 பாடல்களில்(நமக்கு கிடைத்தவை அவ்வளவுதான், அவர் பாடியது 18000 பாடல்கள்!)
அவர் வாழ்ந்த காலம் 16-ம் நூற்றாண்டு! பிறந்த ஊர் திருவருணை எனும் திருவண்ணாமலை!
அவர் பாடலுக்கான மையக்கடவுள் முருகர்! ஆனால் ஒவ்வொரு பாடலிலும் திருமால் மருமகனே!, சிவனார் மகனே! சக்தி மைந்தனே! விநாயகர் தம்பியே! என்றுதான் பாடுவார்! இதிலென்ன சிறப்பு என்றால், சிவனும், பார்வதியும் கணவன் மனைவியுமாகவே இருந்தபோதும் தனித்தனி வழிபாட்டு முறையே இருந்தது!
சிவன்-சைவம், சக்தி-சாக்தம், கணபதி-காணாபத்யம், திருமால்-வைணவம், முருகன்-கௌமாரம்.
ஆக தமது அனைத்து தெய்வங்களையும் ஒன்றினைத்து பாடி இந்து சமயத்துக்குள் இருந்த பிரிவுகளை இணைத்து பாடிய முதற்புலவர் அருணகிரிநாதர்! அவர் பாடியது திருப்புகழ்!
நன்றி!
arumai
thanks,sir
valka valka yengal tamil, tamil nesarkal, tamil sinthanaiyalarkal, tamil batralarkal. valka valka valka
நோ யா நோ யா சொல்ல சொல்ல நோயா பெருகுதுங்க
excelent speech
பாரதி பெயரை வைத்து பாவம் பெண் வாழ்க்கையில் விளையாடா உமக்கு எப்படி மனம் வருகிறது கிருஷ்ணகுமார்
murali Krishna what??
Can you elaborate?
இந்த ஆள் வாழ்க்கை க்கு விரிவாக கட்டுரை வேற க--- வன்
Coronavirus
Thiruvengadam Sangram
கன்னித்தமிழின் சிறப்புகளையும், பெருமைகளையும் விளக்கியது அருமை! அங்ஙனமே பாரதியின் பெருமையும்!
ஆனால் இதுவரை எந்தப்புலவரும் அனைத்து தெய்வங்களையும் பாடியதில்லை என்றீர்! அது தவறு!
ஒருவர் இருக்கிறார்! தாம் பாடிய 1334 பாடல்களில்(நமக்கு கிடைத்தவை அவ்வளவுதான், அவர் பாடியது 18000 பாடல்கள்!)
அவர் வாழ்ந்த காலம் 16-ம் நூற்றாண்டு! பிறந்த ஊர் திருவருணை எனும் திருவண்ணாமலை!
அவர் பாடலுக்கான மையக்கடவுள் முருகர்! ஆனால் ஒவ்வொரு பாடலிலும் திருமால் மருமகனே!, சிவனார் மகனே! சக்தி மைந்தனே! விநாயகர் தம்பியே! என்றுதான் பாடுவார்! இதிலென்ன சிறப்பு என்றால், சிவனும், பார்வதியும் கணவன் மனைவியுமாகவே இருந்தபோதும் தனித்தனி வழிபாட்டு முறையே இருந்தது!
சிவன்-சைவம், சக்தி-சாக்தம், கணபதி-காணாபத்யம், திருமால்-வைணவம், முருகன்-கௌமாரம்.
ஆக தமது பாடல்களில் அனைத்து தெய்வங்களையும் ஒன்றிணைத்து பாடி இந்து சமயத்துக்குள் இருந்த பிரிவுகளை இணைத்து பாடிய முதற்புலவர் அருணகிரிநாதர்! அவர் பாடியது திருப்புகழ்!
நன்றி!