நாங்களா இருந்தா தொங்கிருப்போம்..! RN Ravi - யை வெளுத்த Pala. Karuppiah | MK Stalin | Annamalai | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #NakkheeranTV #palakaruppiah #rnravivsmkstalin #mkstalin #rnravi #annamalai #bjp #dmk #tnassembly #governorrnravi #nakkheeraninterview #nakkheeran #rnravispeech #tngovernor #dmkvsbjp #nakkeerannews #arasiyalsadugudu
    நாங்களா இருந்தா தொங்கிருப்போம்..! RN Ravi - யை வெளுத்த Pala. Karuppiah | MK Stalin | Annamalai | BJP | DMK | Pala Karuppiah interview | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 913

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Рік тому +61

    மானங்கெட்டவன் சொரணை அற்றவன் என்று சரியாக சொன்னீர்கள்

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp Рік тому +176

    திரு.பழ.கருப்பையா அவர்கள், தமிழர்சமயம், தமிழர் வரலாறு பற்றி நூல்கள் எழுதவேண்டும் . மிகவும் தேவை.

  • @kumarswamyveerabhadran8667
    @kumarswamyveerabhadran8667 Рік тому +75

    இந்த‌ அஞ்சல் காரருக்கு தமிழ்நாடு அரசு ஏன் பலகோடி ரூபாய்தமிழக மக்களின் வரிப்பணம் செலவு செய்ய வேண்டும்.

  • @thayagam2271
    @thayagam2271 Рік тому +44

    இது போன்ற கருத்துக்களை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டும்.

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 Рік тому +35

    தமிழர்களே ஒன்றிணைவோம் ஆடு மாடுகளை ஓட்டி வந்த நாடோடிகளை ஓட ஓட விரட்டுவோம்.

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 Рік тому +98

    மாண்புமிகு திரு. முத்துவேல் கருணாநிதி 🐅 ஸ்டாலின் 🔱 ⚔️ தலைமையிலான 🖤 திராவிட மாடல் ஆட்சியில் தலைநிமிர்ந்த தமிழ்நாடு ! தமிழ்நாடு !! தமிழ்நாடு !!! . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thavamanidevi3070
      @thavamanidevi3070 Рік тому +5

      நாடு என்பது மக்கள் வாழும் நிலப்பரப்பு.
      அகம் என்பது வீடு.
      இந்த வேறுபாட்டை வலியுறுத்துங்கள்.

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 Рік тому +24

    எடுபுடி எடப்பாடிக்கு செருப்படி கேள்வி 👌👌

  • @vijayaguna4062
    @vijayaguna4062 Рік тому +46

    ஐயாவின் இந்த கருத்தை கொண்டாடுங்கள் நாம் தமிழர்

  • @kartheebanprema7155
    @kartheebanprema7155 Рік тому +21

    பழ.கருப்பையா அவர்கள் மிகச்சரியாக பதிவிடுகிறார்.

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 Рік тому +14

    மாண்புமிகு பைந்தமிழ் அறிஞர் பழ.கருப்பையா அவர்கள் ஆணித்தரமான கருத்து தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் ஆளுமைக்கு ஆதரவுக் கரத்தை வலுப்படுத்துகிறது. அய்யா அவர்கள். வாழ்க. நூறாண்டு.

    • @annanjikaaliraaja1429
      @annanjikaaliraaja1429 Рік тому +2

      திராவிட உத்கல வங்கா என்ற சொற்களை தேசிய கீதத்தை பாடும் போது ஆளுநர் உச்சரிக்க மறுப்பாரா,

    • @annanjikaaliraaja1429
      @annanjikaaliraaja1429 Рік тому +1

      9.1.2023ஆம்தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வில் ஆளுநரின். போக்கைக்கண்டிக்காத அ..இ.அ.தி.மு.க.தமிழ்நாட்டின் தனித்தன்மையை உரிமையை நிலைநாட்ட தவறியது.

  • @desottaschoolofbaking8875
    @desottaschoolofbaking8875 Рік тому +14

    Requestbto you all,
    ஒவ்வொரு சங்கிப்பயலும் பழ. கருப்பையா அவர்கள் கூற்றை கேட்குமாறு அனுப்பவும்

    • @desottaschoolofbaking8875
      @desottaschoolofbaking8875 Рік тому +2

      Request you to all,
      ஒவ்வொரு சங்கிப்பயலும் பழ. கருப்பையா அவர்கள் கூற்றை கேட்குமாறு அனுப்பவும்*

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 Рік тому +14

    அழையா விருந்தாளி ஆளுநர்.

  • @poovazhagivincent726
    @poovazhagivincent726 Рік тому +66

    கவர்னரும் சாதாரண மனிதனாக கூட நடந்து கொள்ளவில்லை உங்களுக்கு எதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள் இப்படி பண்பாடு இல்லாமல் நடந்த கொள்ள வா?

    • @oloko983
      @oloko983 Рік тому +7

      தமிழ்நாடு என்று சொல்வது சரியில்லை என்று சொல்கிறார் அப்படி என்றால் உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா ராஜஸ்தான் இதெல்லாம் பிரிவினை இல்லையா ? இன்றைக்கு மொழிவழி மாநிலம் பிரிந்ததோ அன்றைக்கு இந்தியா என்பது ஒரு நாடு அல்ல பல்வேறு நாடுகளில் ஒன்றியம் தேவைப்பட்டால் அந்தந்த ஒன்றியங்கள் இந்திய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்லும்

    • @03.achyuthans39
      @03.achyuthans39 Рік тому

      @@oloko983 Tamil Nadu nu sollu koodadhu nu avaru sollalaye.. tamizhagam nu sonna nalla iruku nu dhan sonnaru. Inga TN la Tamil Nadu, tamizhagam rendume Ella katchigalum use pannitu dhan irukanga.. Stalin twitter la kooda tamizhagam nu dhan iruku. Ennoda opinion CM ah thalapathi nu dhan koopdanum, per solli illa.. Idhu thappa?

    • @easenganesan3622
      @easenganesan3622 Рік тому

      Avara pesavidamal seithathu good gesture

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Poovazhagimudalvarukuyarumepayirchikodukkathathaldanapidialunaraviyilirukumpotheavrakuraisllipesinanaapakudaalunarevloamathiyagaveliyerinarparthiyadiavarevlokethunnukattitarstalnmugathilkariyapoosittarulla

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daialburtaranilayathuraifandasariunkulmithukumennadasambanthamipdidanarivillamapesimattingingadaunkalchurhhilaoruundiyalvaithuathagovtthirudarkalkittaopadainkalendaparpomnverengumvendamvelankannichennaipesantnagarpondybeachroodilirykumchurchidulamattumipothaikuseiyungadamatraidankalilpiraguparthukkalam

  • @selvasamy5819
    @selvasamy5819 Рік тому +93

    மொழி வாரி தேசங்கள் சுயாட்சியோடு இருக்கும் வரைதான் இந்தியா இருக்கும். இந்தியா என்பது united states of India.

    • @tamilnessn6339
      @tamilnessn6339 Рік тому +2

      YES.OTHERWISE UNION OF INDIA SHOULD BE DEMOLISHED LIKE USSR.

    • @peterjohn3673
      @peterjohn3673 Рік тому

      இஎம்எஸ்>ஜோதிபாசு>அம்பேத்கர். பெரியார்>அண்ணா சுயாட்சியை தவறியது எங்கே! அன்றே நேதாஜி சுதந்திரத்தை கேட்காதே எடுத்துக்கொள் என்றவருக்கு ஆதரவாக நின்று செங்கற்களுக்கு பதில் பாறங்கற்களால் கொடுப்போம் என்ற முழக்கத்தை கைவிட்டாமல் தொடர்ந்து பிடிதாதிருந்தால்....... தமிழ்நாட்டிற்கு இன்றைய ஆபத்து வந்திருக்காது. அதன்பின் திமுக - கருணாநிதியின் பலவீனம் எதிரியை பாலூட்டி உருவாக்கியவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா இவர்கள் வழிவந்த eps ops .... ஆரியனை தமிழ் நாட்டில் கால் மிதிக்க வைத்தது. ஸ்டாலின் ஆட்சியில் கியூபாவை
      நெருங்கும் வாய்ப்பை நழுவ விடாமல் பிடித்து...‌சில ஃபிடல் காஸ்ட்ரோக்களை உருவாக்குவோம் என்று சபதம் ஒவ்வொரு தென்னக குடிமகனும் எடுத்து...‌‌ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

    • @selvarathi3057
      @selvarathi3057 Рік тому

      United States of India va? 'இமையம் முதல் குமரி வரை" என்று மகாகவி கூறியது? அறியாமையா? நம்ம ஊர் அறிவாளிகள் எல்லாம் DMK இல் தான் இருக்கிறார்கள்.

    • @03.achyuthans39
      @03.achyuthans39 Рік тому

      Aama onna irundhale yavanaum kudika thanni kudukamaatan. Thaniya pona yavan kudupan… andha oru Nagesh Padam la vara maari dhan.. pirivinavaadham pesna nalaiku masal vadai ku thenara vendiyadhu varum.

    • @mariasusais486
      @mariasusais486 Рік тому

      V book bhul

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Рік тому +118

    ஐயா பேச்சுக்கு நாம் ஒன்றினைவோம்.தமிழ்நாடுதான் எங்கள் நிலம் எங்கள் மொழி பலபெரும் தமிழ் மொழி நாங்கள் எவனுக்கு அஞ்சமாட்டோம் எமனுக்கும் அஞ்சமாட்டோம் ஜாக்கிரதை.

    • @rajendranm3410
      @rajendranm3410 Рік тому +3

      ஐயாவின் பேச்சு super.

    • @ramasubbu4262
      @ramasubbu4262 Рік тому +1

      🤣🤣🤣🤣

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daislyhantmilnilamunkalukillaidaodunkadakaruppanayumkuttikittuthubaikuillasavuthikuodungada

  • @adamidk581
    @adamidk581 Рік тому +10

    எடப்பாடி நம் தமிழ்நாட்டின் அவமான சின்னம்.

  • @walliball12
    @walliball12 Рік тому +48

    மானம் இருந்திருந்தால் இந்நேரம் பதவி விலகி இருப்பார் ரவி அய்யா

    • @lachumi601
      @lachumi601 Рік тому

      நமது தமிழக சட்டமன்றமாண்பையே சீர்குலைத்த ஆளுனரை,இனிபிஜேபி ரெவிஎன்றுதான்அழைக்கவேண்டும்,இவருடைய எஜமானர்கள் நாம்எதை சாப்பிடவேண்டும் ,இப்படிதான்இருக்கவேண்டும்என்று ,நம்மக்களைசீண்டிபார்த்துஅடங்கிபோனார்கள்,அவர்களின் உறுப்பினரான ரெவி நம்தமிழ்நாடு என்றபெயரை தமிழகம் என்று அழைத்தால்தான் சரியாக இருக்குமென்று நம்மை சீண்டியபொழுதே தக்கபதிலடிகொடுத்திருந்தால்,இன்று சட்டமன்றத்தில் அளப்பறை செய்திருக்கமாட்டார்

    • @Kavya-hh8jd
      @Kavya-hh8jd Рік тому

      அப்படி யோக்கிய‌இருக்கிற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு தூக்கில் தொங்கினார் ஒரு பை கூட உயிரோட இருக்க மாட்டான் எவன்டா யோக்கிய எல்ல பையனும் திருட்டு பைய லுக்

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Spodusoranaiirunthainnerampathaviilagiyirukkanumdadstalinepdiavanugaagarathiyileyekidaiyathudanallaseyalkaluthapidithuthallinaldanppvanungalpemanikal

  • @ayubayub6389
    @ayubayub6389 Рік тому +8

    Bjp காலை நக்காமல் விட்டால் eps நிலைத்து நிற்பார் சூப்பர்

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu Рік тому +17

    ரவி பன்டாரப் பய லே இன்னும் தமிழ் நாட்டில் .இருக்கிரயா

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 Рік тому +22

    சனாதன வெறிபிடித்த நரியை ,வச்சு செஞ்ச நல்ல பதிவு

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 Рік тому +25

    தமிழர்களே நீங்கள் கொஞ்சம் அசந்தால் உங்களிடம் இருக்கும் அனைத்தும் பறிபோகும்

  • @iganeshkannan
    @iganeshkannan Рік тому +23

    வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்நாடு மக்கள் சார்பாக தமிழர்களின் தைத்திருநாள் நல்வாழ்த்துகள்

  • @RaviChandran-jt6vs
    @RaviChandran-jt6vs Рік тому +25

    நல்ல விளக்கம் தமிழ் சமயம் எனவிளிப்பதுதான் நன்று

  • @adamidk581
    @adamidk581 Рік тому +15

    மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
    - தந்தை பெரியார்

    • @kannanhuti
      @kannanhuti Рік тому

      மானத்திற்கு சம்பந்தமில்லாத ராமசாமியை பற்றி எழுதுகிறீர்கள் வேடிக்கையாக உள்ளது

    • @adamidk581
      @adamidk581 Рік тому

      @@kannanhuti அதிக மானமுள்ள ஷூ வை தன் நாவால் துடைத்தவரை பற்றி பேசலாமா ? இன்னும் அதீத வேடிக்கையாக இருக்கும்.

  • @ayubayub6389
    @ayubayub6389 Рік тому +124

    ஐயா பழ நெடுமாறன், ஐயா பழ, கருப்பையா, ஐயா நல்ல கண்ணு, கரு பழனியப்பன், the great

    • @durairaj5090
      @durairaj5090 Рік тому +6

      தி கிரேட் ஸ்டாலின்

    • @leelakrishnan2485
      @leelakrishnan2485 Рік тому +1

      @@durairaj5090 9

    • @manickammanivannan1657
      @manickammanivannan1657 Рік тому

      @@leelakrishnan2485 DEY TEMPLE RAPISTS BJP RSS VHP DOGS 💦

    • @selvamuthukumar
      @selvamuthukumar Рік тому

      Include suba vee also

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daikaruppamaduraiyildmkkaranalthakkapattapothunedumaranumthakkapattarapothuturathamvanthathudaathu3nalveettuvilakusonnavankarunavettuthuramendrallthalaiyilepadirathamvarmendrukettavantamithayinpillaiendrusollathadaneenaikumkaradikkumsernthupiranthakolapsdaunmugathaparthaletheriyuthudakasmlampayaleneyellammedayeralamadapemanipayaleunnaadithusambathkudatherutharaneramvarududa

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +74

    ஐயா அவர்கள் பேச்சு
    மிகக் கருத்தான அர்த்தமுள்ள ஏற்றுக்கொள்ள வேண்டிய பேச்சு

  • @mariageorgestanislaws3201
    @mariageorgestanislaws3201 Рік тому +31

    அய்யா,
    வரவிருக்கும் குடியரசுதின கொடியேற்று நிகழ்வில், தமிழ் நாட்டின் பெருமைகளைச் சிதைக்கும் ஆரியன் ரவிக்கு அந்த உரிமையை வழங்க வேண்டுமா? என்பதை மறு பரிசீலனை செய்வது குறித்தும் தாங்கள் பேசவேண்டும். இது தமிழ் மக்களின் கோரிக்கை.

    • @ravichandran9299
      @ravichandran9299 Рік тому

      தேசிய கீதத்தை அவமதித்த திரு. ரவி அவர்களை குடியரசு தின விழாவுக்கு தமிழ் நாடு அரசு அழைக்க கூடாது. திரு. ரவியை தமிழ் நாட்டில் இருந்து விரட்டிவிட்டு தமிழர்கள் பொங்கல்
      பண்டிகையை கொண்டாடவேண்டும்.

    • @03.achyuthans39
      @03.achyuthans39 Рік тому

      Pagutharivaga, poi genetic research paarunga. India la 100bC ku aprm yaarum fulla Aryan um illa Dravidian um illa.

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 Рік тому +6

    இதை அப்படியே பொருள் மாறnமல் ஆங்கிலத்தில் R.N.ரவிக்கு Translate பண்ணுங்க

  • @gnanamm3500
    @gnanamm3500 Рік тому +24

    நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க

  • @pmahamuni2474
    @pmahamuni2474 Рік тому +11

    அய்யா நன்றிகள் நாம்தான் பச்சைத்தமிழர்கள் நமக்கு ரோசம் இருக்குறது

  • @villagethunder7122
    @villagethunder7122 Рік тому +21

    அய்யாவின் கருத்துக்கள் அனைத்தும் மிகச் சிறப்பு.

  • @saapaa690
    @saapaa690 Рік тому +3

    ஐயா பல கருப்பையா அவர்களே இந்த ரவி வசிப்பதற்கு எதற்கு 170 ஏக்கரா

  • @aseermary1880
    @aseermary1880 Рік тому +11

    ஐயா உங்களை போல் வளரும் தலைமுறைகள் நாங்களும் தமிழ் பற்றோடு தமிழ் இன உணர்வோடு வாழ்வோம் .இந்த மண்ணை காப்போம்

  • @ravin8405
    @ravin8405 Рік тому +30

    எல்லா மதங்களும் உடன் தமிழ் பெயரை சேர்த்து வையுங்கள்.
    தமிழ் தான இணைக்கும்.... 💐🔥

  • @richardwilson2825
    @richardwilson2825 Рік тому +12

    India is "United States of India"

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +15

    அய்யா இன்று சிறப்பான கருத்துக்களை பேசினார். அரசியல் சாசனத்தை மீறும் ஆளுநர் மீது உரிய சட்ட நடவடிக்கை வேண்டும். நன்றி.

  • @anwarhuassain5670
    @anwarhuassain5670 Рік тому +13

    வாழ்க வாழ்க ஐயா கருப்பையா அவர்களே நீங்கள் நீடோடி வாழ்க தமிழுக்காகவும் தமிழ் தேசத்திற்காகவும்

  • @kannanpappa4090
    @kannanpappa4090 Рік тому +14

    அருமையான கோர்வையான பேச்சு.குரலில் ஒரு கம்பீரம்.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Inthasoranakettainapayalpechaveraparappanumadakepmarikaleunkalukumoolaoiyeillayada

  • @marimuthus5153
    @marimuthus5153 Рік тому +65

    ஐயா உங்கள் அறிவார்ந்த ஆழமான சூப்பராக இருந்தன, வாழ்த்துகள் நன்றி. இதுவெல்லாம் இந்த சங்கங்களுக்கு தெரியாது புரியவைக்க முடியாது, ஓங்குக தமிழ்நாடு,,,,,,,

    • @sivamurugan2169
      @sivamurugan2169 Рік тому +1

      எப்படி அறிவார்ந்த பேச்சு என்கிறீர்கள். திராவிட நாடு அப்படீன்னு சொன்ன கும்பல்கள் ஆளுநர் சொன்னபிரகு தமிழ்நாடு என்கிறார்கள். IPS ரவிகிரேட். சமாளிக்க முடியல.

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 Рік тому

      மங்கிகளுக்கு புரிந்தால் சரி.

    • @manickammanivannan1657
      @manickammanivannan1657 Рік тому

      @@sivamurugan2169 💦🦴

  • @HAJAJAFFARSings
    @HAJAJAFFARSings Рік тому +2

    சங்கிகளின் சதிவலையில் வீழ்ந்து கிடக்கும் தமிழர்கள் சுயமரியாதையையும் சமூக நீதியையும் கருத்தை மனதில் ஏற்று அவர்களை புறந்தள்ள வேண்டும்.

  • @rajahs9871
    @rajahs9871 Рік тому +12

    Rammy supporters governor Ravi BJP RSS sangi prokkar

  • @adamidk581
    @adamidk581 Рік тому +12

    இதுதான் தமிழ்நாடு
    இதுதான் தமிழர்கள்
    இதுதான் எங்கள் மான்புமிகு முதல்வர்
    சிங்க முதல்வர்
    நமக்கான முதல்வர்
    நெஞ்சுரம் வாய்ந்த முதல்வர்
    கொள்கை மாறா முதல்வர்
    👏👏👍👍👍

  • @johnsonjack9324
    @johnsonjack9324 Рік тому +9

    பழ.ஐயா.விளக்கம்..,அருமை

  • @mukunthanm3930
    @mukunthanm3930 Рік тому +21

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு

  • @gowthamdigital2771
    @gowthamdigital2771 Рік тому +96

    ஐயா நன்றிகள் வெகு சில ஆழமான அரசியல் ஞாணிகள் மட்டுமே இருக்கின்றனர் இன்று தங்களை போலாம் அனைவரும் எங்களுக்கு வரலாற்றையும் அரசியலையும் கற்றுதாருங்கள் ஐயா,.. 🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻

    • @sheiknilamohideenmodern42
      @sheiknilamohideenmodern42 Рік тому +3

      ஐயாஉங்கள் பேச்சு ஒவ்வொரும் அறியவேண்டியஒன்று

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daigowthamviraiviledukattukudanavanvazhikattuvandaavanukevazhitheriyamaelakatchikkumpoivittuorammairukkandaavanadisturbpannathingadapanniyavittudungada

  • @umasankar5779
    @umasankar5779 Рік тому +7

    மானே! " மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் ". "மானங்கெட்ட வன் ஆதாயத்திறீகாக மலத்தையும் உண்பான்" என்று கிராமங்களில் பெரியவர்கள் கூறியது நினைவிற்கு வருகிறது.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +8

    ஆளுனர் மாளிகைக்கு தண்ணீர் மின்சாரம் தடைசெய்ய வேண்டும்

  • @natarajanc6645
    @natarajanc6645 Рік тому +33

    நல்லதே நடக்கும் அய்யா!!!!

  • @elamparithi.r7094
    @elamparithi.r7094 Рік тому +2

    ஆம் அருமையான பதிவு இனிமேல் தமிழ்சமய அறநிலையத்துறை என்பது தான் 100% சரியான பெயர்.

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 Рік тому +51

    சிறந்த தமிழ் புலமையும் அரசியல் அறிவும் kondavar👍

    • @murugesanst2663
      @murugesanst2663 Рік тому

      கருப்பையாஅவர்கள்பேசியதுசரிதான்இவர் திமுககாவில்இருந்துஉட்கட்சியினால்வெளிஏறினார்.திமுகவைஒழியவேண்டும்என்றிசொல்கிறார்.யார்வந்தாலும்திமுகவைஒழிக்முடியாது.எடபாடிஇருந்தால்அவரைஉள்ளேதள்ளிரிப்பார்அவர்பிஜேபின்பிணாமி.சப்போட்டுபண்ணவில்லைஎன்றால்சி பியைஇவர்மேல்உள்ளேதள்ளிஇருப்பார்கள்.இன்னும்1000ஆண்டுதிமுகதமிழ்நாட்டைஆளும்.இவர்களைவிட்டால்வேறுநாதிஇல்லை.ஏடிஎம்கேஇருந்து.இப்பொழுதுபிஜேபிபிடீம்.அவர்களால்ஒன்றும்செய்யமுடியாது.நீங்கள்பலகட்சிக்குபோனவர்.நீங்கள்திமுகவைமற்றகட்சியைபற்றிபேசதகுஅற்றவர்

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Inthapemanikutamilarivumillaanaavanavaolunkasollasollunkadaparpomavankepmaripayaldanda

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Avanaparthaletheriyalamollamariendru

  • @rajendranm64
    @rajendranm64 Рік тому +50

    அய்யா பழ கருப்பையா அவர்களின் பேச்சு மிகவும் அருமை! அய்யா அவர்கள் தமிழ் பற்று தமிழ் உணர்வு கொண்டவர் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

    • @patricphilip2310
      @patricphilip2310 Рік тому

      CR

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Sangamangikallammediyakidaithalvegathathathinuttukandathadanpesuvanenbatharkunedandautharanamtamilnattukkuaranilayathuraiyeevanukakattupattilirunthustalinkalakaluvikudikkumkaruppapesadadanearasialilethanaiperkalakaluviyavanenbathuellorukkumtheriyumdatamilthayinpillaiyarudanankettakelvikupathilsolludaneoruappanukumathalukkumpiranthavanagairunthasolludasoriyanperasollathadaerottilsariyanukumanarkunjunnuthanpertheriyumadaunkuerttilatrumanalilkudumbamnadathiyavanttalmithayinpillaiyarunnusolludadnatesteduthuparthuviduvommollamarimmudichavikipayale

  • @RamaRama-qr3rp
    @RamaRama-qr3rp Рік тому +47

    அருமையான பேச்சு..... தமிழன் தனித்துவமிக்கவன்... தன்மானம் நிறைந்தவன்.சங்கிகளுக்கு என்ன தெரியும்??? தமிழனின் தனித்துவம்.

  • @naveenveera104
    @naveenveera104 Рік тому +5

    ஆளுநர் செயல் சரியல்ல

  • @senthilkumaran7806
    @senthilkumaran7806 Рік тому +5

    தமிழ், தமிழ்நாடு, தமிழ்பண்பாடு இவற்றை காப்பதில் கட்சி வேறுபாடுகள் கடந்து எப்போதும் ஐயா பழ.கருப்பையா அவர்கள் நடப்பதால், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    • @kannappanjaisankar
      @kannappanjaisankar Рік тому

      தமிழ் இனத்துக்காக அனைத்தையும் செய்வோம்

  • @krishnamoorthy8154
    @krishnamoorthy8154 Рік тому +8

    வணக்கம் ஐயா,அருமையான கருத்து, தமிழை பலித்தவனை தாய் தடுத்தாலும் விடத்தே - பாரதிதாசன்.

  • @ramchandran7340
    @ramchandran7340 Рік тому +9

    Ayya super 👍💖👋🙏

  • @monickamd1408
    @monickamd1408 Рік тому +8

    அகம் நாடு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. அகம் ஒரு ஒரு குறிப்பிட்ட இடம். உதாரணம் அரங்கம், உணவகம். நாடு என்பது பரந்த பகுதி. தமிழ்நாடு, அமெரிக்க நாடு, இலங்கை நாடு என்றால் பரந்த பகுதி.

  • @PAJTR
    @PAJTR Рік тому +20

    பழகருப்பையா... சார்.... 👍👍👍👍👍👍❤️❤️❤️👌👌👌

  • @manottsf7938
    @manottsf7938 Рік тому +6

    இது போன்ற ஆக்கப்பூர்வமான செய்திகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள தங்களின் உண்மை கருத்துக்கள் அடிக்கடி வலைத்தளம் மூலமாக சொல்ல வேண்டும்..
    தங்கள் கருத்து மிகவும் சரியான கருத்து.
    நன்றி அண்ணா...

  • @kizhavan
    @kizhavan Рік тому +2

    தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு எவன் என்ன சொன்னாலும் தமிழ்நாடு தமிழ்நாடு தான்டா தமிழ்நாடு தான்டா போடா .

  • @makeshpa6880
    @makeshpa6880 Рік тому +19

    பங்காளி உங்களின் ஆற்றலும் அறிவும் தமிழ்நாட்டில் கட்டாயம் தேவை கட்டாயம் தேவை தமிழ்நாடு தமிழ்நாடு மானங்கெட்டவன் எப்பொழுது ஓடுவான் என்பதை உற்று நோக்குங்கள்

  • @Hissan786
    @Hissan786 Рік тому +3

    பழ கருப்பையா ,
    நீர்
    செந்தமிழ் ஞான
    பழம்தானையா

  • @kashiramk7046
    @kashiramk7046 Рік тому +12

    Wonderful Speech. 👌🏻👌🏻👌🏻👏👏👏

  • @abdulareef7253
    @abdulareef7253 Рік тому +2

    ஒரு கவுன்சிலர் பதவிக்கு கூட தகுதி அற்ற இந்த நபரை ஒன்றிய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள படித்த முட்டாளை பயன் படுத்தி வருகிறது

  • @naveenveera104
    @naveenveera104 Рік тому +4

    அய்யா வின் கருத்து மிக ஞரியானது

  • @harikaran4901
    @harikaran4901 Рік тому +8

    அருமை அருமை

  • @pp7paithiyam980
    @pp7paithiyam980 Рік тому +9

    ஐயா அருமையான பதிவு

  • @future537
    @future537 Рік тому +7

    என் தமிழ் நாடு 💪💪💪

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Рік тому +2

    தமிழன் என்று ஒரு இனம் உண்டு தனியே அதற்கு. ஒருகுணம் உண்டு.

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Рік тому +4

    நம்மைப்பற்றி பேச இவனுக்கு என்ன அறுகதை உள்ளது.அதாவது இந்த மானங்கெட்ட கவர்னரைத்தான் சொல்கிறேன்.

  • @thansinghk8463
    @thansinghk8463 Рік тому +18

    திராவிடம் , தமிழன் என்ற உணர்வை இப்போது யாருமே ஊக்குவிக்க வேண்டாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களின் இரத்தத்தில் ஊறிவிட்டது

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 Рік тому +1

    Excellent பழ. கருப்பையா sir. உங்க கருத்துக்கள் மிகவும் அருமை

  • @janarthanamv9414
    @janarthanamv9414 Рік тому +3

    இப்ப இவரு எந்த கட்சியில இருக்காரு

  • @ravigowri3379
    @ravigowri3379 Рік тому +2

    அய்யா பல கருப்பையா அவர்களை அடிக்கடி பேட்டி எடுப்பதன் மூலம் தெளிவான விளக்கம் கிடைக்கும்

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Рік тому +4

    ஊர் பெயர்களே நாடு‌என்றுள்ளது.

  • @bassaamaiman9775
    @bassaamaiman9775 Рік тому +5

    தமிழராக ஒன்று படுவோம்

  • @kkmvanankkm6854
    @kkmvanankkm6854 Рік тому +2

    அண்ணன் தமிழ் சமய அறநிலையத்துறை என்று மாற்ற சொன்னார் இந்த பெயரை விட தமிழ்நாடு சைவ வைணவ சமய அறநிலையத்துறை என்று மாற்ற அறிவுருத்துவோம்

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 Рік тому +11

    Just awesome speech 🎉🎉🎉

  • @rathinaveluc9397
    @rathinaveluc9397 Рік тому +69

    தமிழ் மக்களே எல்லோரும் ஒன்று சேருங்கள் .ஆளுநர் வெளியில் வந்தால் விட்டு விடாதீர்கள்.துரத்தி துரத்தி அடிக்க வேண்டும்.தயாராக இருங்கள்

    • @AnanthaPadmanabhanRAP
      @AnanthaPadmanabhanRAP Рік тому

      ஊழல் செய்து ஏழைகளின் வயிற்றில் அடித்து சொத்து சேர்ப்பவர்களை அடிக்க தைரியம் இல்லாத கோழை, நம் தமிழகத்தை ஆளும் ஆளுநரை அடிப்பானாம் இந்த டாஸ்மாக் வாடிக்கையாளர்.

    • @premkuamr6343
      @premkuamr6343 Рік тому +1

      Unnadha oda oda delhi viratuvargal..jagradhai.
      Ivanunga istakukku dmk leaders pughal paada sonnal governor pannanuma.
      First anga yenna nadandhunu therinjikittu pesunga
      Tamil nadu tamilgam words are used by TN govt for many many years. Nadu representing country in present scenario which is trying to provoke fringe elements to ask for seperate country.
      So the apt word should be Tamilgam only
      Tamil nadu was named after Annadurai who is from dmk.
      Already Stalin govt is shackled. They are facing severe action from central govt. Due to which stalin has asked its members not to utter any single word against governor
      Alteady namba stalin compromise ayaittar.
      Upi's dhaan ippadiye pesittu theriyuringa.

    • @blackseven1987
      @blackseven1987 Рік тому

      muttal

    • @Titania_0
      @Titania_0 Рік тому

      Paithiam ularuthu

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому +3

      @@premkuamr6343
      அப்படி என்ன புகழ் பாட சொன்னாங்க கொஞ்சம் சொல்லு

  • @deltota9992
    @deltota9992 Рік тому +1

    அய்யா பலக்கருப்பையாவை தொலைக்காட்சி நிருவனங்கள் அழைத்து அதிகம் விவாதம் செய்ய வேண்டும் அநேகர் விழிப்புனர்வு அடைவர்

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Рік тому +5

    தமிழ், தமிழன், தமிழ்நாடு - இந்த மரபை உலகம் இருக்கும் வரை யாராலும் அசைக்க கூட முடியாது...

  • @ravigowri3379
    @ravigowri3379 Рік тому +1

    தமிழ் சமய அறநிலையத்துறை..தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை தமிழ் சமய அறநிலையத்துறை

  • @mohankanniyammalellappan1628
    @mohankanniyammalellappan1628 Рік тому +8

    அய்யா வணக்கம் வாழ்க👍 வளமுடன் பல்லாண்டு
    அருமையான விளக்கம்.

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 Рік тому +6

    அருமையான பதிவு...... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்...

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Рік тому +8

    Excellent. Very knowledgeable sir. We want to learn more . Thank you sir

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +2

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை கலாச்சாரம்
    என்பது INDIAN UNIONல்
    சாத்தியம் இல்லை.

  • @anburajj4717
    @anburajj4717 Рік тому +10

    அருமையான பேச்சு தமிழ்நாடு வாழ்க வாழ்க வாழ்க

  • @davidrajarathinamdavidraja3414

    அடாவடி ஆன்லைன் ரவி

  • @muthuspm1129
    @muthuspm1129 Рік тому +12

    Excellent speech Great salute to PALA KARUPPAIAH 🙏👍👌

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 Рік тому +1

    ஐயா சிறப்பான கருத்தை எடுதுறைதீர்கள் தமிழ்நாடு வாழ்க

  • @kandasamyr5892
    @kandasamyr5892 Рік тому +3

    Mr. Pala karupaish is very intellectual person. His arguments are exemplary and his speeches are always very interesting.

  • @davidrajarathinamdavidraja3414

    அடிமைகள் EPS,OPS

  • @kumaranGovindharajan906
    @kumaranGovindharajan906 Рік тому +3

    Thanga Thalapathi Vaazga...

  • @saleembasha1857
    @saleembasha1857 Рік тому +53

    Excellent speech by pazha karuppaiyya sir

  • @gheethakrish2838
    @gheethakrish2838 Рік тому +2

    பேச்சாளருக்கு தமிழ் தெரிந்த அளவிற்கு நாகரீகம் தெரியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

  • @ramachandran5403
    @ramachandran5403 Рік тому +50

    தலைவர.ஒரே.நாளில் யார்யார்.தலைவரை.துனிவில்லாதவர்.என்று சொன்னார்களோ.அவர்கள் எல்லோரும் இன்று எங்கள் தலைவரை.புகழ்கிரார்கள்.என்றால்.அதுவே.எங்களுக்கு கிடைத்த. வெற்றி

    • @rsmurugesan8102
      @rsmurugesan8102 Рік тому +1

      இவனுக்கு கூலி கொடுத்தால் கட்சி மாறி பேசுவான்.

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Рік тому +9

    Hindu rastra means... Parpana Rajiyam....

  • @dvaravind443
    @dvaravind443 Рік тому +4

    ஐயாவின் தமிழ் பேச்சு அழகோ அழகு
    நச் super

  • @albertanand1152
    @albertanand1152 Рік тому +4

    ஐயா சொல்வது போல், தமிழ்ச் சமூக அறநிலைத்துறை என்பதே சரியானது அதுவே நம் முன்னோர்கள் பயன்படுத்திய சொற்கள்

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Рік тому +5

    #getout Ravi