Wayanad Trailer தான்.. மேற்கு தொடர்ச்சி முழுவதும் இது நடக்கும்.? - எச்சரிக்கும் Poovulagin Nanbargal

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 44

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 місяці тому +1

    Govt. Should take action immediately !

  • @tcsruban1478
    @tcsruban1478 2 місяці тому +9

    அய்யா, வயநாடு இல்லை அடுத்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் சேரம்பாடி போன்ற பகுதிகளில் வனத்துறை கண்டும் கானாமல் ரியல் எஸ்டேட், ரிசார்ட் மாபியாக்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதை அங்கு அடிக்கடி சென்று வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும் அடுத்த பேரழிவு இந்த பகுதியேதான் அரசு விழிக்கவில்லை என்றால் பெரிய அழிவை சந்திக்க ரெடியாக வேண்டியதுதான்😢😢😊

    • @maryrani.a8992
      @maryrani.a8992 2 місяці тому

      Arasu gal nadavadikai eduka thavarinal iyarkai nadavadikai edukum. Alivu kulai nadunga chaium.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 2 місяці тому +8

    மனிதன் வாழ இயற்கை மிக மிக அவசியம் ; இதனைக் காப்பது எல்லோரின் கடமை ; சிந்தித்து செயல்பட வேண்டும்.

  • @madhan3452
    @madhan3452 2 місяці тому +7

    மரங்களை வெட்டி எடுத்து விட்டு தேயிலை தோட்டம் போட்டதன் விளைவு நிலச்சரிவு.
    மரங்கள் மண் அரிப்பை தடுக்கும். தேயிலை தோட்டம் என்ன செய்யும்?

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 2 місяці тому +2

    மக்களுக்கு போய்ச் சேருவது என்பது கூட இரண்டாவதுபட்சம். இருக்கும் இயற்கையை அழித்து எதுவுமே வேண்டாம் என்பது தான் நியதி.

  • @muraliaj5129
    @muraliaj5129 2 місяці тому

    Crude oila yepo kandupidithaargalo ,appothe ulaga azhivum aarambamaagi vittathu ,Sir.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 місяці тому +1

    Respected bro flower world friends in lawyer and here tamilnadu too much mountains shaving by criminal politicians for correption block money and it's give land collapse in rainy season and so trees plus mountain shaving preventing by govt of India and thanks to i b c Tamil media vison ok go ahead

  • @ravis9972
    @ravis9972 2 місяці тому +2

    🙏🙏🙏

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 2 місяці тому +6

    தம்பி வெற்றி செல்வன்........
    அவர்களுக்கு........
    ஓர் வேண்டுகோள்.......
    மொழி கலப்பு......
    மொழி அழிப்பு .......
    தமிழில் பேசுங்கள்.......
    உலக மொழிகளின் தாய் மொழியாம் தமிழ் மொழியை காப்பாற்றும் பொறுப்பு உலகில் வாழும் அனைத்து மாந்தர்களுக்கும்??????
    வேண்டுகிறேன்.......
    நெல்லை மா சி குட்டி......
    தமிழ் தேசிய போராளி........

  • @muraliaj5129
    @muraliaj5129 2 місяці тому

    செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
    இயற்கை அறிந்து செயல்.
    சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
    செயல்படும் தன்மையை முழுமையாக வரைமுறை செய்து அறிந்திருந்தாலும் இயற்கையை அறிந்து செயல்பட வேண்டும்.

  • @SivarajMathi
    @SivarajMathi 2 місяці тому

    Irukara innum?

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 2 місяці тому +2

    இப்போ வந்து சொல்லுங்க.

  • @paramasivamcn4135
    @paramasivamcn4135 2 місяці тому

    Bangladesh

  • @chellakanir2806
    @chellakanir2806 2 місяці тому +3

    கஸ்தூரி ரங்கன் கமிட்டி யை. கேரள அரசு ஏற்றுக்கொண்டதா

  • @SureshSuresh-od2hj
    @SureshSuresh-od2hj 2 місяці тому

    சுருக்கமாக சொன்னால் நீர் வழித்தடத்தின் அருகில் மக்கள் வசிக்க வேண்டாம்.மலைச்சரிவில் வாழ்விடம் அமைக்க வேண்டாம்.கனிமங்களுக்காக மலைகளை அழிக்க வேண்டாம்

  • @vijayalakshmir3421
    @vijayalakshmir3421 2 місяці тому +4

    அவர் Make in India nra தப்பான policy பத்தி சொல்றத அப்படியே cut panni வேற கேள்விக்கு தாவுறான்

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 2 місяці тому +1

      @@vijayalakshmir3421 Avan ieyear payean Avan BJP Supporter So Make in India Made in india Corporate BOSS Servants eavanga So main Motive BIG HUGE Amounts of Money 🤑💰💲💰 earnings

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 2 місяці тому +2

    Nature is Very important So we Secure Safe Save Service to our Nature 🌿🌴🌳☘️🍀 Mountain 🏔️ Hills ok 👍 we give perfectly to Next Generation HANDS 💪✊👍👊✋🖐️👋🤚👍 But politics porukkienga avanga suyea labam earnings more Money 🤑💰🤑 Huge Amounts of Money 💰 eatherkku Nature 🌿 Destroy Sales WooD 🪵🪓 and They created FORMED Tea ☕ & Coffee Estates and Resorts ok 👎 Athouda Effect impact GLOBAL🌎😔🥺🥹🤔😱🧐 WARMING 🔥/ Warning ☠️😮 We must protect our NATURE MOUNTAINS 🏔️🙏

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 місяці тому

    Matku thodarchi malai India vin backbone. Safe zone.

  • @SwathickSubramaniam-vd4cm
    @SwathickSubramaniam-vd4cm 2 місяці тому

    Its not happening only in western ghats .. heavy rainwall happening all over the world study throughly whats happening .. see whats happening in north korea floods.. its due to global warming thats the main reason .. western ghats consists of different type of rocks and soil based on which forest cover will differ.. we need to plant more trees.. goverment can easily stop this already declared esz.. we can easily see during travel. forest is not having enough tress especially in high altitudes.. what happen to trees in forest dont know whats happening even goverment is allocating huge funds for that.. who benefits from this.. we should not allow felling of trees in esz 1 zone.. due to less trees soil erosion will happen. Which leads to land slides during very heavy rains and makes land slides in middle/lower altitude hills..
    We can not reduce the rainfall its due to global warming and cities.. we are going to get huge rainfall even same fate for cities..

  • @villagekingtamil3006
    @villagekingtamil3006 2 місяці тому

    Ama malaya kodanchi hotal kattunga atharhu apruval kodukadum. Vidu kattunga rllatham neenga pannittu iyarkaya kora sollavendiyathu

  • @muraliaj5129
    @muraliaj5129 2 місяці тому

    Sir ,Bristish kaaran namm naatin iyarkai valangalai soorai aaduvatharku kaipattrinaan athu ok ,suthanthiram kidaitha piragu indiayargaluku arivu yenge ponathu, british kaaran seiytha athe vellaiyai ivargalum thodarnthu seithulaargal , iyarkaiyane malai kadugalaiyum vallangalaiyum kaapattra thavarivittaargal.
    Athen villaivu thaan ivallavu periya kodooram yerpattu ullathu.
    Manithan iyarkaiyai azhithu panam sambaathikiraan, aanal iyarkaiyo oru nillaikkumel thaangamudiyaamal manithanaiyum avan seiytha vattraiyum azhithu vittu marubadiyum athan nillayai yetho oru vagaiyil Restore seiythu vidugirathu.

  • @VijayakumarKangiar
    @VijayakumarKangiar 2 місяці тому

    ஒன்றிய கண்டு புடிச்ச பு...

  • @stellaalalaji8137
    @stellaalalaji8137 2 місяці тому

    These people are saying like this. Waste.
    Try to control Climate change.
    Usage of Airconditioner, electricity, Vehicles, Industrial activity should be reduced to a greater extent. Study on Aeroplanes and Rockets heat emissions should be conducted.
    Who are to be blamed for War and deadly weapons .
    Mankind wants sophisticated life . Because of this only Climate Change happened.
    Without analysing that ,you people simply blame plantations which are backbone of our economy and employment opportunity for lakhs of workers.
    These NGOs are always against development of country.
    Prof Madhav Gadgil also said that hunting of wild animals are to be permitted. Whether that also be accepted?

    • @SwathickSubramaniam-vd4cm
      @SwathickSubramaniam-vd4cm 2 місяці тому

      Yes madam.. they knew the real reason whats happening in hills stations but they will never reveal truth to public..

  • @madhankmaana5614
    @madhankmaana5614 2 місяці тому +1

    3:57 மழை வந்தாலும் குற்றம் வரவில்லை என்றாலும் குற்றம்.. என்னட லாஜிக் இது.... உங்க சவுரிய மசிருக்கு வர அது என்ன உன் டேசா

    • @rskd29
      @rskd29 2 місяці тому +1

      😅😅😅 crt bro

  • @madhankmaana5614
    @madhankmaana5614 2 місяці тому +1

    6:58 7:01 அப்பிடீங்களா