தமிழ்நாட்டில் உடனே இதை செய்யனும்…இல்லைனா…! எச்சரிக்கும் Sundarrajan | Wayanad Landslide | Kerala

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 139

  • @Minnambalam
    @Minnambalam  2 місяці тому +5

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @shifanaameen2388
    @shifanaameen2388 2 місяці тому +12

    அருமையாக சொன்னீர்கள் தற்போது நடந்த தேர்தலில் கூட கட்சிகாரர்கள் ஸ்டேடியம் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க படும்னு வாக்கு கொடுத்தார்கள்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 місяці тому +8

    இதுவரை பார்த்த காணொளியில் மின்னம்பலத்தில் இன்று பார்த்த காணொளி தான் மிகவும் பிறந்த ஒரு காணொளியாக உள்ளது

  • @panneerselvam8572
    @panneerselvam8572 2 місяці тому +19

    கொடைக்கானலில் ஆபத்து உள்ளது

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 2 місяці тому +2

    Correct sir ur message send to people for otty place

  • @karnan2856
    @karnan2856 2 місяці тому +7

    சென்னையில் நீர் நிலைகளில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டதே அப்போது வீடுகளை அகற்றினார்களா

  • @Eagle.240
    @Eagle.240 2 місяці тому +6

    பூவுலகின் நண்பர்கள் அண்ணன் சுந்தர்ராஜன் அவர்கள் இயற்கை மீது பற்று கொண்டவர் நேசிப்பவர் எங்களுக்கும் அவரை ரொம்ப பிடிக்கும் ஆனால் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக மீது மட்டும் இயற்கை வளங்கள் கொள்ளை போகும்போது மென்மையான போக்கை கடைபிடிக்கிறார் அதான் வருத்தம் தருகிறது..

  • @panneerselvam610
    @panneerselvam610 2 місяці тому +1

    அருமை அருமை

  • @abuumar4391
    @abuumar4391 2 місяці тому +1

    Amazing interview with facts and data.

  • @sadeeshpintu6753
    @sadeeshpintu6753 2 місяці тому +3

    நல்ல தகவல்

  • @kkarthikk2756
    @kkarthikk2756 2 місяці тому +9

    சுற்றி மலை அடிவாரம் வரை சைட் போட்டு விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் ஒரு வீட்டு மனை 50 லட்சம் 60 லட்சம் சொல்லி விற்பனை செய்கிறார்கள் ஆபத்தை உணராமல் வாங்கும் மக்கள் படித்த மக்கள் தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள் சுற்றுச்சூழல்

    • @jegan4275
      @jegan4275 2 місяці тому

      தேவை இருப்பதனால்தான் plot இட்டு வீடுகட்டுகிறார்கள்… எல்லாமே demand தான் காரணம்.நாம் அளவுக்கு அதிகாமாக பெற்று தள்ளுவதை குறைக்க வேண்டும்…மக்கள் தொகை sustainable ஆக இருக்கவேண்டும்… 2=2தான் இயற்க்கையாக அழிக்காமல் sustainable environment ஆக இருக்க உதவும்…

    • @ksuryakala6987
      @ksuryakala6987 2 місяці тому

      Hhhhh Ijjjjmk Ok mm Mm y Oo9 K K km mmmkk km m mm Ok lol🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @karimum8052
    @karimum8052 2 місяці тому

    Super information ❤

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 місяці тому +3

    **☔☔☔எலலா மலைவாசஸ் தளங்களிலும் பெரிய ஸ்டேடியம் பெரிய கட்டிடங்கள் பல தளங்கள் உள்ள கட்டிடங்கள் கட்ட அனுமதிக்க கூடாது கவனம் ☔☔☔**

  • @chinaedison3265
    @chinaedison3265 2 місяці тому +2

    Good sir

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 місяці тому +1

    I LOVE MY TAMIL I LOVE MY INDIA 🙏🙏🇮🇳🇮🇳

  • @RLN-r8i
    @RLN-r8i 2 місяці тому +9

    இந்த ஆளுக்கு அப்படி என்ன கோபம். இவன் எதையாவது எல்லாம் தெரிந்தமாதிரி சொல்லுவான். உடன்பிறப்புகள் உல்லாச வாழ்க்கையும் முடிவுக்கு வரும். பாவம் தமிழர்கள்

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 2 місяці тому +4

    தமிழ்நாடு அரசு எதையுமே கண்டுக்காது, அரசுக்கு மற்ற முக்கியமான வேலை எல்லாம் இருக்கு

    • @raniprem3787
      @raniprem3787 2 місяці тому

      Not only the govt. Even you and me won't listen.

  • @kumaradhast4856
    @kumaradhast4856 2 місяці тому

    இந்த அறிவுறுத்தலில் முக்கிய கருத்து உள்ளது, நடைமுறைப் படுத்த வேண்டும்..

  • @preetik1564
    @preetik1564 2 місяці тому +3

    Bold views thanks

  • @ParameVishnu
    @ParameVishnu 2 місяці тому

    👌👌👏👏👍👍

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 2 місяці тому +1

    Stalin should consider this and should take required efforts

  • @ramyastudio130
    @ramyastudio130 2 місяці тому

    How much u get

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 2 місяці тому +1

    யாரெல்லாம் மக்களை பற்றி கவலை படாமல் இருக்காங்களோ அவர்களை. கட்டி தூக்கிட்டு போய், ஊட்டி குன்னுர், நீலகிரி ல விடணும். அதுவும் வீடு மண்ணு குள்ள இரங்குது இல்ல அங்க விட்டுட்டு வேடிக்கை பார்க்கணும். அப்போ தெரியும் வய நாடோட வேதனை, கண்ணீர் வலி புரியும்.

  • @mosesnithyanandam
    @mosesnithyanandam 2 місяці тому

    There are many reasons for this destruction. The western ghat hills are in tamil called "madippu malaigal".So hard and natural calamities can not disturb the hill. Please go back to the map of anamalai hills ,you will find out the difference in expansion. If you bring the hills back to 1940s you can avoid calamities like this also you can avoid the human - animal conflict.

  • @jrajju
    @jrajju 2 місяці тому

    video starts 5:00

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 місяці тому

    I LOVE MY TAMIL NADU AND MAHARASHTRA ❤❤❤❤❤❤❤❤

  • @as.venkatachalammicrobiolo9934
    @as.venkatachalammicrobiolo9934 2 місяці тому +3

    Why don't inform this status in Western & Eastern guards mountain to the CM of TN ?

  • @SivaKumar-pj2ge
    @SivaKumar-pj2ge 2 місяці тому +3

    Coonoor people get ready folks

    • @Paul-to1ph
      @Paul-to1ph 2 місяці тому

      LIST OF LANDSLIDE VULNERABLE HOTSPOTS - THE NILGIRIS DISTRICT OF TAMIL NADU.
      There are 15 places spotted to be prone to landslides in Ooty Town followed by
      Sholur - 11.
      Thuneri - 27.
      Coonoor Town - 21
      Ketti - 19
      Mellur - 24
      Kil- Kotagiri - 16
      Kotagiri - 38
      Nedugula - 10
      Ithalar - 15
      Kundah - 27
      Gudalur - 5
      Cherambadi - 6
      Pandalur - 4

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 2 місяці тому

    மலைக்காடுகளைமரங்களை வளர்க்கவேண்டும்

  • @deepasana-fc7bz
    @deepasana-fc7bz 2 місяці тому

    Sir Naga coimbatore district Valparai taluk . Enga yengalukku onnu problem illa thane sir

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 місяці тому

    **💐🌹🎋💐தமிழ்நாட்டிலும் ஏற்படலாம் குன்னூர் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு மலைவாசஸ் தளங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் கவனம்💐🌹🎋💐**

  • @aspinmuthuraj8733
    @aspinmuthuraj8733 2 місяці тому

    உண்மை இதுதான் கட்டடம் கட்டுவதை தடை செய்ய வேண்டும்.

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 2 місяці тому +6

    Tamilnadu la paranthur la DMK enna Panna poranga atha pesunga sir,

  • @balakumartt
    @balakumartt 2 місяці тому

    Did all this Satellite collaba

  • @durgadevinataraj
    @durgadevinataraj 2 місяці тому

    Super

  • @varshavv2440
    @varshavv2440 2 місяці тому

    Resort tourism poguradha stop panitu Kovil tourism pona nalla irukum , yevlo Kovilgal paaladaindhu poitu iruku.... Indha resort mindset marinave indhamadhri disaster konjamadhu thadukalam.. ipa mettupalayam to ooty poi parunga avlo malaikalai kodanchu road agala paduthura Perla avlo Pani vechrunkanga, vandi poga avlo periya road poduma mountain range la highway thevaiya... Ipadi road potu daily accident nadunthutu than iruku road pota traffic agudhu secondary, ovartharkum oru dignity venum malai poromnu adhuku yetha madri rules follow pananum.

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 2 місяці тому

    பயங்கரவரிவசூல் என்றால்என்ன

  • @bankbaalu6765
    @bankbaalu6765 2 місяці тому

    ஊட்டி செல்லும் பாதையை இரண்டு வருடங்கள் மூடிவிட வேண்டும்

  • @cponsekar5302
    @cponsekar5302 2 місяці тому

    ஊட்டி குன்னூர் கடற்கரையிலா இருக்கு.வயநாடு அரபிக்கடலையொட்டிய மலைப் பகுதிகாட்டுவாசிகள் மிருகங்கள் அதிகம்வசித்தபகுதி.நாட்டில்வாழ்ந்தமனிதர்களுக்கு மலைப்பகுதியில் என்ன வேலைஎல்லாம் நாட்டை நாசமாக்கீய நாசகாரசக்தி காங்கிரஸ் மலையடிவாரபகுதியைஆக்கிரமித்து ரியல் எஸ்டேட்பிசினஸ்பண்ணியதன் விளைவால்வந்தவினை.இதே போல் நெல்லைமாவட்டம் களக்காட்டுககு மேற்கே மலையடிவாரத்தில் குமரிமாவட்டத்துக்காரனுக பிளாட்டு போட்டு விற்பதாக ஒரு செவிவழிச்செய்திஉண்டு.வயநாட்டில் தண்ணீர் செல்லும் பகுதிகளில் வீடுகட்டி நீர்போக்கை தடுத்ததால் நிலச்சரிவுஏற்பட்டு மூன்று கிராமங்களில்வசித்த மக்களோடு கிராமங்களும் புதைந்துபோய்விட்டன.

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 2 місяці тому

    Why JayaRam Ramesh, then the Environmental Minister didn't implement the 2010 EC report and followed its advise to displace the Wayanad people to safer places as per research.?

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 2 місяці тому

    Tamil nadu govt must step up and take precautions, this is high time

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 місяці тому +9

    இந்தக் காணொளியை ஸ்டாலின் அண்ட் கம்பெனிக்கு அனுப்பி வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும்

  • @sundaramss1545
    @sundaramss1545 2 місяці тому +1

    இது தான் திராவிட மாடல்

  • @nivrimu
    @nivrimu 2 місяці тому

    வேண்டாம் இந்த நிலை ஊட்டி, கொடைக்கானல் மலை காடுகளை காப்பாற்றுவோம். மரங்களை நடுவோம்
    புதிய கட்டிடங்களை கட்ட தடை வேண்டும்.
    தொட்டதற்கு எல்லாம் 2k குழந்தைகளை குறை சொல்லும் 90's கிட்ஸ் ஆகிய நாம் இயற்கைகுக் என்ன செய்து வைத்திருக்கிறோம்? Tourism விடுங்க அடுத்த தலைமுறை வாழ என்ன செய்து வைத்திருக்கிறோம்?
    மனம் வலிக்கிறது.
    மலையை காப்பாற்றுவது நம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் கடமை. சேர்க்க வேண்டிய சொத்து resort,real estate இல்லை இயற்கையை

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 місяці тому +1

    3லட்சம்கன அடிநீர்வரும்வாய்ப்பு மேட்டூர் கவனம் கொள்ளிடம் ஊட்டி கொடைகானல்பகுதிகள்கவனம்தேவையாகும்😂 சிறிய வன்

  • @muraliaj5129
    @muraliaj5129 2 місяці тому

    Wayanadai paarthaavathu ooty ,coonooril ulla tamizhnattu makkal inimel migavum preplanned aga irukavendum , iyarkayai azhithu panam sambathipathai kaividavendum, illai yenral , apadi sambathitha panathai anubavika yaarum irukamaatargal.
    Iyarkaiye avargalai azhithuvidum.

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 2 місяці тому +1

    ஒன்றிய அரசு சரியான தகவல்களை கேரள அரசுக்கு தரவில்லை என்பது உண்மையா ?

    • @prabakaran-tc2gd
      @prabakaran-tc2gd 2 місяці тому

      நான்கு நாட்களுக்கு முன்பே அறிவிப்பு கொடுத்துவிட்டது...பி.விஜயன் தலைமையிலானா காங்கிரஸ் அரசு அதனை கண்டுகொள்ள வில்லை.......மேலும் ஊழல் செய்ய அந்த இடங்களில் கன்ட்ரக்சன் ஆர்டர் கொடுத்ததும் காரணம் தான்

  • @Selvakumarkumar-xn7zz
    @Selvakumarkumar-xn7zz 2 місяці тому

    Unmai

    • @Selvakumarkumar-xn7zz
      @Selvakumarkumar-xn7zz 2 місяці тому

      Sorry
      Annai
      Ella DA
      Ma at am
      Addadu
      Sad
      Kurungal

    • @Selvakumarkumar-xn7zz
      @Selvakumarkumar-xn7zz 2 місяці тому

      Nangelperandadu
      GudalurTaluka
      Perandu 15 varudam Yanaien Tollai Ella I Apoodu AngalTalimurai 3 vadu Talimurai illadaYanaligal valitadam undachu AduAan Ungaladu Araveal.2006 Il than valarandada adarkumunbu Angaponadu UngalAravial Thungvetadha

  • @ravigopal2457
    @ravigopal2457 2 місяці тому

    இமயமலையில் எத்தனை மாநிலங்கள், நாடுகள் இருக்கிறது என்பது தெரியுமா ? உண்மையில் இமயமலை தான் கடின பாறைகள் உடையது இது வறை இது மாதிரியான நிலமை இமயமலை சார்ந்த நாடுகளில் மற்றும் மாநிலங்களில் ஏற்பட்டது இல்லை மேலும் லடாக் கு மேலே சென்றால் அந்த பகுதி முழுவதும் மலை பாலைவனம் சுவாசிக்க ஆக்ஸிஜன் கிடையாது அவ்வளவு கடினமான மலைகளை கொண்டது இமயமலை ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், சீனா, புடான் போன்ற நாடுகளும் இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், உத்தரா கன்ட் போன்ற மாநிலங்கள் இமயமலையில் உள்ளன, காடுகளை அழித்து மனித ஜனவாசத்தை கூட்டியதன் விளைவாக தான் இந்த பெரும் விபத்து நடந்து உள்ளது மத்திய அரசு எச்சரிக்கை தான் செய்ய முடியும் மற்றபடி அந்த பகுதியின் நிர்வாகத்தை கவனிப்பது மாநில அரசுகள் தான் இஷ்டத்திற்கு ஹோட்டல், ரிசார்ட், தேயிலை, ஏலக்காய், காப்பி எஸ்டேட்களுக்கு அனுமதி கொடுப்பது மாநில அரசுகள் தான் பின்னே எப்படி மலைகளை காக்க முடியும்?

  • @RLN-r8i
    @RLN-r8i 2 місяці тому +3

    இவன் தமிழ்நாடு அரசுக்கு நல்ல நேர்மையான ஆட்சி செய்ய ஆலோசனை கூறலாம்.

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 2 місяці тому +1

    எங்க தமிழ்நாட்டுல அப்படி வராது அப்படியே வந்தாலும் மலைப்பிரதேசங்களில் ( ஊட்டி கொடைக்கானல்) உயரமான மரங்கள் உள்ளது மண்ணரிப்பு ஏற்பட வாய்ப்பில்லை ( பாறைகள் உள்ளது ) சிறு சிறு ஓடைகள் ஆற்றில் இணைக்கப்பட்டுள்ளது உயரமான அசோக மரம் சவுக்கு மரம் எங்கள் காடுகளில் உள்ளது பத்து மரங்களுக்கு இடையில் இரண்டு மரங்கள் தான் வெட்டுவோம் ஆகையால் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை இங்கே மரங்கள் இல்லாத நகரப்பகுதியும் உள்ளது மலைவாச ஸ்தலங்களில் குளிர்ச்சியாக பெய்யும் மழை வெப்பம் வெப்பம் உள்ள பகுதிக்கு இழுத்துச் செல்லும் அப்பொழுது நகரங்களில் சாரல் மலையாக வரும் மழை பெய்யும் = இனி வரும் காலங்களில்லாவது மலை வாசஸ்தலங்களில் அசோக மரம் சவுக்கு மரம் ஆகிய மரங்களை வளர்க்கலாம் என்று நினைக்கிறேன். ( மிகவும் அதிகமான மழை பெய்யும் இடங்களில் ( யூகலிப்டஸ் தேயிலை மரம் ) வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் அது அதிக மழை பெய்வதை தடுக்குமாம் இன்றைய சில ஏடுகளில் படித்து இருக்கிறேன் ஊடகத்துக்கு கமெண்ட் செய்யும் வாய்ப்பை கொடுத்த youtubeக்கு நன்றிகள் பல வாழ்க பாரதம் வளர்க இந்திய தேசம் மக்கள்.

  • @kanasri2735
    @kanasri2735 2 місяці тому +1

    பரிகாரம் செய்து நீருக்குள் போட்டாலும் தப்புத்தான்👿👹🎃

  • @Kamazhini
    @Kamazhini 2 місяці тому

    இந்த மாதிரி படிச்சி இருந்தா கேள்விகள் கேப்பீங்க அதனால் தான் உங்களை படிக்க விடாமல் முட்டுக்கட்டை போடுகிறது ஒன்றிய அரசு.

  • @neelamanisubramanian1917
    @neelamanisubramanian1917 2 місяці тому

    இவ்வளவு பேசுறார்.... இவ்வளவு நாள் தூங்கினார் போல....

  • @GaneshveluGaneshvelu-m3i
    @GaneshveluGaneshvelu-m3i 2 місяці тому

    Sirvanakkam neengalsollum visayam manithanaal uruvanathu merkkuthodarchimalaiyil maram muluvathum vettapattathaalvarum vilaive yenkannumunnaal paarthirukkiren adalur thandikudi.alaiyil jacktree silveroak murungamaram kaattumaram neemtree neraiyamaram manithanaal maramviyabaramakkapattu alindhathu athanaal rainefall fullyearly 30inchuthaan malai 1995ikku pinnaal malai suthama illamal ponathu atharkku Karanam timber merchentum governmentumthaan Karanam malaikal alivathe paadhipanghu government seyalumthaan government aatharavum timbermerchentukku kudukkavillaiyentraal tamilnadu merkku thodarchimalaikku aabathu illamalirukkum ippo marathavettiyadhaal nilacharivu varum malaiarea muluvathum soodu adhikarikkum malaikuraiyum carbon vaanathil adhigamaundaghum cooling air kidaikadhu vanavilanghu vaalum soolnilaiillamal poghumpoadhu malaiamaippumarum sir neraparthirukken orumaram vettumpodhu boomiyil mannu loosaavadhu 100adithooramvarum aayiram rendaiyiram vettumpodhu anthamalaiyin soil safe suthamamaaruthu avvalavumunnu loosaaghdhu sir oruthadava naan iruntha thottathil aayiram aayirathu 500silverokemaram jacktree 600maram vettinaargal government approvalvaanghivettiyamaram maram vetti muditha aduthanaal 2015kajapuyalvarumpodhu sariya Amala night12manikki veettuoramiruntha oda 6adiirunthathu nighttu nallamalai karuppucoloril soundoda thannivarudhu naanu pillaigala yeluppittu mettupakkamvanthutten veedufullathanni coffee rodha 500tone yellaathaiyum iluthuttupoiruchu 6adioda lagalam150adiaayiruchu kaaranam marathavettiyathaal soil loosesoilaanthu soil erosion aayiruchu Iyenporul paathiram yellaamepoiruchu yevvalavu kastapattiruppen naanu yellarum vanthupaarthaangasir idhaseiren adhaseirennu sonnaanga yethuvume seiyyala mattravargalukku Amma appa sonthapandhamirunthu uthavinaargal aanaal piranthathilirunthu orey aal ammailla appailla yaarumeilla governmentum yentha uthaviyum seiyyala government orderkoduthu maramvettinaargal ighayapadi government help panniirukkanum yenthauthaviyumillai kadavul arulal antru kudumbathodu thappinen intru manadhairiyathaalvaalkiren government makkalukku yenthaneram uthavanumo anthaneram uthavanum kanakeduthuttupoi aarumaasamkalichu anthauthavithokaikkaaka alaiyavittu avankaiyilirukkum kaasumpoai avankudumbamum onnumillaamal poirum inthanilaikaranam maramvettuthalmattume

  • @poomurugan416
    @poomurugan416 2 місяці тому

    இயற்க்கை யே அழித்தால் அது உன்னை அழிக்கும்

  • @shijushi8339
    @shijushi8339 2 місяці тому +1

    Ooty coonoor ellavarum mari poidunga

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 2 місяці тому

    காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்கள் அதிகமானதன் காரணம். இப்போது இருக்கும் காடுகளையும் அழிக்க உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெரும் நிலையில் இருப்பதாக செய்தி பார்த்தேன்.

  • @venkatrajan1595
    @venkatrajan1595 2 місяці тому

    Athavidy 200rs upis chennai eppa abathu vaarum

  • @sudakarsp8858
    @sudakarsp8858 2 місяці тому

    Chennai floods due to rejection of rain water by sea what poor DMK government can do atleast nimmy madam must sanction 3600 cr immediately

  • @Christophergudalur
    @Christophergudalur 2 місяці тому +1

    6:47 6:56 apo government sarpa 7:15 IT COMPANY wayanad and nilgiris la government Sarpa Kati kudunga work panrom, coffee and teaku thousands kidaikiradilla on the other hand resorts adavadu profit kidaikum, next why in the blue hell tourist approach here? Ivlo pasringala think about the income of people living in hill station, flood happened in Chennai did you people ask chennai people to vacate from Chennai ? First think and then come to give interview.

  • @shunmugavels3454
    @shunmugavels3454 2 місяці тому

    P. M.., கேர் fund என ஏதோ புதிய விஷயம் BJP சொன்னார்கள், அதிலிருந்தாவது நம் i.n.d.i.a மக்களுக்கு இடரில் உதவலாமே. இல்லையா.?

  • @syedameer2331
    @syedameer2331 2 місяці тому

    Ooty coonoor kothagire அளவுக்கு அதிகமான மக்கள் கட்டிடங்கள் கழிவு நீர் கால்வாய் மழை நீர் கால்வாய் எல்லாமே ஆக்கிரமிப்பு இது பூமி ஈரமாக ஈரமாக பாறை மீது உள்ள மண் சரிவு ஏற்பட்டு உயிர் சேதம் அது மட்டுமில்லாமல் தொடர்ந்து மழை பெய்து மண்ணின் தன்மை ஈரமாக ஈரமாக மண் சரிவு ஏற்பட. காரணம்

    • @Paul-to1ph
      @Paul-to1ph 2 місяці тому

      LIST OF LANDSLIDE VULNERABLE HOTSPOTS - THE NILGIRIS DISTRICT OF TAMIL NADU.
      There are 15 places spotted to be prone to landslides in Ooty Town followed by
      Sholur - 11.
      Thuneri - 27.
      Coonoor Town - 21
      Ketti - 19
      Mellur - 24
      Kil- Kotagiri - 16
      Kotagiri - 38
      Nedugula - 10
      Ithalar - 15
      Kundah - 27
      Gudalur - 5
      Cherambadi - 6
      Pandalur - 4

  • @Christophergudalur
    @Christophergudalur 2 місяці тому +1

    Sri Lanka and Indonesia la irundu tea import panringa, nilgiri tea and wayanad tea best ever tea yarukum venda then how the hell people will live in hill station dude, next option is resorts and major resorts are owned by people from other state and other district people, you always blame nilgirians.

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 2 місяці тому

    ISRO தகவல் கொடுத்துள்ளார்கள் இது உண்மை கட்சி ரீதியாக யாவரும் பேசகூடாது. அரசியல் பேசாதீர்கள்

  • @sethuramansihamani8072
    @sethuramansihamani8072 2 місяці тому +2

    Pl don't argument about the disastrous happen in Veynaud both govt Kerala and BJP govt quick action and help the affected people

  • @arulananthulouis5856
    @arulananthulouis5856 2 місяці тому +10

    ஆனா... உனானா... மத்திய அரசை நக்க போயிறுவான் இந்த சூனா ராசன்... புடுங்கி... கேரள அரசை குறை சொல்ல வக்கில்ல...

    • @gomsram6026
      @gomsram6026 2 місяці тому +1

      RAGHUL Wayanad MP.. குற்றம் ஒன்றிய அரசு

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 2 місяці тому

    Mr.sundararajan. You pointing central government, but why the atate government s not taking their own duties. By relinquishing their own responsibilities, how you can point central govt.
    Despite this how many times state M.P s MLAs raised these problems in parliments/ Assemlies.?
    Leave alone land slides why you simply keep quite when river, Red sand s dug out enormously ? It shows you are not realy problem centric but political parties centrics only.
    Pkease change your views/ attitudes . If you genuine in ecologies, lot of public may cooperate / coordinate with you ,eventualy can make any governments work faster.

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 2 місяці тому

    Sundar Rajan is biased. HM told in the Parliament that the information was sent to the Kerala Government about severe rainfall and landslide,
    Advised the KG to displace the Wayanad Village people to safer places. It's the complete mismanagement of Kerala Govt.

  • @prakashmanik830
    @prakashmanik830 2 місяці тому

    go bACK PM

  • @ngs6212
    @ngs6212 2 місяці тому +3

    Dont spread fake news... You can come and check. From yesterday onwards indian military and airforce supporting us. You can check malayalam media. BJP minister george kurian still in wayanad... This person is mad i think

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 місяці тому

      The home minister statement shows how they waited to blame kerela state government.

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 місяці тому

    ROMBA THIMIRU PUDICHAVANGA KERALA KARANGA KUDA PIRANTHA VARGALAI MARUNTHU VACHI KOLLUVANGA PERIYA PERIYA VEEDU KATTI KODISHVARAGAL POLA VALVARGAL ELAI MAKKALAI KODUMAI PADUTHUVARGAL 😢😢😢

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 місяці тому

      Why you make unnecessary statements? Communists land far better than bimaru states.

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 місяці тому

    Aaunga Teri Mohabbat tere Papa ka number Kullu yellow Kalyanam Jodhpur Kalyan Matka ayurvedic Punjab pasta kam karna

  • @chandrasekargovindasamy6111
    @chandrasekargovindasamy6111 2 місяці тому

    So far where you were man. Always critics on central govt. Is there any scientific approach in state govt. Do you have any plans to suggest to be implemented in TN. Are everything good in the state. Speak about chennai and south flood. Instead of blaming fight for fruitfulness.

    • @sudakarsp8858
      @sudakarsp8858 2 місяці тому

      Chennai sea is not accepting rain water so only Chennai floods

  • @suryaprakash2303
    @suryaprakash2303 2 місяці тому

    Sagatum avanuga government thana kanyakumari malaya atiya potanuga

  • @SankarSankar-ky4ck
    @SankarSankar-ky4ck 2 місяці тому

    Arivu illa

  • @ManivannanKR-uo2ei
    @ManivannanKR-uo2ei 2 місяці тому

    நீங்க இங்கே புடுங்கினைக்கல அடுத்தவரைகுறைகூறுவதான் திராவிட சித்தந்தம் நாட்டை கேட்டுதவாங்கள்

  • @35007Brain
    @35007Brain 2 місяці тому

    Waste analysis..

    • @35007Brain
      @35007Brain 2 місяці тому

      Nature has its own agenda

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 2 місяці тому

    மத்திய அரசை இதற்கு முன்னாடி இந்த மழையினால் நிலச்சரிவு ஏற்படும் என்று கூறியுள்ளது இதை அமித்ஷா அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் ..
    இதை பினராயி விஜயனை மறுக்கவில்லை
    ஆனால் பிணைந்த பினராய் விஜயன் கூறியது என்னவென்றால் கேரளா முழுவதுமே இது போன்ற நிலை உள்ளது என்றுதான் அவர் கூறியுள்ளார்

  • @k.venkateswarankumaraswamy562
    @k.venkateswarankumaraswamy562 2 місяці тому +1

    நாடாளுமன்றத்தில் அமித்ஷா, நிலச்சரிவு பற்றி கேரளா அரசுக்கு முன்பே சொல்லியுள்ளோம் என்று சொன்னார்.ஆனால் மத்திய அரசை குற்றம் சொல்கிறான்.

  • @ytadltspv
    @ytadltspv 2 місяці тому

    ivar 'poovulagin nanbargal' nabar thaane??? edupidi adiththa kooththai patri - 8 -way saalai, delta carbon azhippu, etc - thinam paesuvaar. dmk kollaikkaranga vandhu 8-way salai niruththalai, delta methane project niruththalai, parandhur azhikka thunvanginaaga, kaattoor azhikkappattukkondirukku, vivasaayee vaalai seyyum pozhudhe police udan vayalukkul jcb irakki azhichchaanga, aanaal indha aal oru moochchukkooda vidaliye???vetkamaaga illai??

  • @sureshsanthanam7483
    @sureshsanthanam7483 2 місяці тому

    The central government had warned the state that there will be heavy rain .just to blame the central government these Dravidian stocks will always find fault .

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 місяці тому

      Can state government stop rain? Blaming others is duty of BJP/rss.

  • @arunagirir9527
    @arunagirir9527 2 місяці тому +8

    சுந்தரராஜன் எப்பொழுது திமுகவில் சேர்ந்தார் என்று தெரியவில்லை கொள்கை பரப்பு செயலாளராக மாறிவிட்டார் நல்ல கவனிப்பு போல இருக்கு

  • @ngs6212
    @ngs6212 2 місяці тому

    Now BJP government all support Kerala. I m from kerala Kozhikode district. Pinarayi vijayan is the utter waste.. Now BJP minister Mr. George kurian cordinating with military airforce.. This person lying

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 місяці тому

      Sanghi bhakt spotted.

    • @ngs6212
      @ngs6212 2 місяці тому

      @@D.ThirumalaikumarKumar Yeh i m sanghi from kerala.. BJP give better road for us, 35 railway station under international upgrade. Proud to be sanghi🔥🔥

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 місяці тому

      @@ngs6212 enough of lies. Go and see aryankavu 'S' bend tamilnadu Kerala border area,how people struggling due to traffic, no improvement in roads.

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 місяці тому

    ARASAN ANDRU KOLVAN DEIVAM NENDRU KOLLUM KERALA PEOPLE'S FRAUD 😢😢

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 місяці тому

      ..nijam.dhangka..!.!...selfih....payal.sirukki....kutties..poora...fradusthalee..!!...(14...27..age..varaiyil........kanakkittu..pottachi..poora.......nadana..kadalin....poyyana..manathai..kadalai...veriyootti....thamizh..nattu...adhiharihalai..mayakki..madakki..poottu ...boodhaikku .adimaiyaakki...konru......septank il..aathalin..mahalume...poottu ittu..onnum..dheriyadha.....ozhukka..seenargal.poola...eruppalungkoo..!!.....nan..endha. Vayanadi..aruhil..gudaloril..erukkireen...malayali .(.90..age....keshavan ..)..oru..sylone..pootta hi.avalin..mahal..(15)..age....rendayume..pattapakalil....puplic.edathil...
      Asigkama ...nadathuvan..kanjcha..ellabodhaihalume......engku .virpanai...sreelanka...pasanka..poora..pinj hileeyee..pazhuthu..kidakku....muharaiyee.......setha..ponamthan.........fraduhal..........ella...ketta..nadathaihalume .edhuhalukku..erukku...aaga..azhiyanum...suthama....ozhiyanum

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 місяці тому

      Tharsalaiyaiye..udainthu..veettu..manai..poottu...vitru...koodikalai..kollaiyadikkum.koottamaha..malayalihal..avanukku..vaippatty..oru..koottikudikki..sylone.karan..avan...pondatty.yaiyum..mahalaiyume..oru..thondu..kesha.pradukku.......oozhukku..vittu..manangketta..sootrai..thingkiran.....managketta..thamishan....kattukkul....veedu..edhukku......viduthihalukku......miruha..vettaiyenal........nalla..varumanam..kidaikkiradhu...eppadi...oorukku.ulle..kudiyerupparhal.... boodhai.porulukku..vazhi..??.)

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 місяці тому

      Keralians far better than other states people. Stop your vanmam.

  • @Kodari1969
    @Kodari1969 2 місяці тому +3

    இந்த பொறிக்கி பையன் விஞ்ஞானியா

  • @pemuthukumar
    @pemuthukumar 2 місяці тому +4

    எங்கே கேரளா அரசாங்கத்தை கண்டிக்க சொல்லு பார்ப்போம். ஆனால் ஆனா ஊனா....ஒன்றிய அரசு என்று பொங்கிகிட்டு வந்திடுவான். வக்கிரம் பிடித்தவர்கள் கூட்டம்.

  • @gomsram6026
    @gomsram6026 2 місяці тому +1

    இந்த ஆளு என்ன திமுக வா ..எப்ப பாரு ஒன்றிய ஒன்றிய அரசு
    Wayand MP ராகுல் என்ன செய்து கிளீத்தா ர்
    கடந்த 5 ஆண்டு ராகுல் வயநாடு MP
    இப்போ தேர்வு செய்யப்பட்டவர் ராகுல்
    Kerela CM எங்கு போனார்
    ராகுல் வயநாடு MP .. kerela CM விட்டு விட்டு
    ஒன்றிய அரசு ஒன்றிய அரசு
    வேற வேலை இல்லை இந்த ஆளுக்கு

  • @RamarajSrinivasan-b7s
    @RamarajSrinivasan-b7s 2 місяці тому +1

    போதும் நீ மூடு !

  • @sivaguru1812
    @sivaguru1812 2 місяці тому +4

    சொம்பு ஊடகம்

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 2 місяці тому

    ஓகோ நீ ஒன்றிய அரசுன்னு சொல்ற பார்ட்டியாடா உன்னோட நெத்திய பார்க்கும்போதே நெனச்சன்டா

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 2 місяці тому

    Ivanunga mathavangale mirattye 20 varushama vavuru valakkuranunga

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 2 місяці тому

    முண்டக்....பிரதமர் மக்களை பற்றி கவலை கிடையாது அம்பானி, அதணிக்கு வசூல் செய்து குடுக்ககும் வேளைக்காரன்....

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 2 місяці тому

    முண்டக்....பிரதமர் மக்களை பற்றி கவலை கிடையாது அம்பானி, அதணிக்கு வசூல் செய்து குடுக்ககும் வேளைக்காரன்....

    • @Ashwinmena705
      @Ashwinmena705 2 місяці тому

      Correct very worst modi Government brother