Vallalar Song - Jothiyul Jothi - Thiruaruttpa

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • அருட்பெருஞ் ஜோதி ! அருட்பெருஞ் ஜோதி !
    தனிப்பெருங் கருணை ! அருட்பெருஞ் ஜோதி !
    Arut Perum Jothi ! Arut Perum Jothi !
    Thani Perum Karunai ! Arut Perum Jothi !

КОМЕНТАРІ • 26

  • @swathikumaresan4
    @swathikumaresan4 4 роки тому +5

    ஐயா....தங்களின் சேனலில் வள்ளலாரினுடைய ஆடிய பாதம் பாடல் இருந்தது...தற்போது காணக்கிடைக்கவில்லை..... தயவு கூர்ந்து அந்த பாடலை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்....நன்றி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @morattucomedy462
    @morattucomedy462 10 місяців тому

    இந்த பாட்ட பாடுன மதிப்பிற்குரிய பாடகி பெயர் தெரிந்தால் பதிவிடவும்..
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி❤

  • @banusivaraj9489
    @banusivaraj9489 2 роки тому +2

    மிக அருமையான பாடல் , இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதி பெறுகிறது... பலமுறை இப்பாடலை கேட்டிருக்கிறேன், நன்றி... அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி

  • @arulsivakgovindaraj3719
    @arulsivakgovindaraj3719 4 роки тому +3

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிஅற்புதம் நன்றி அம்மா

  • @senthilrajan3724
    @senthilrajan3724 3 роки тому +4

    நல்லத பார்க 7 பேர், கெட்டத பார்க 7 லச்சம்பேர் .இது நியமா ஆண்டவரே

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 4 роки тому +4

    சிறப்பான காணொளி..... க௫த்து அற்புதம் ,...., அருமை...மகிழ்ச்சி.... நன்றி…… நன்றி… நன்றி

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 4 роки тому +3

    மஹாமந்திரம்
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே....அனேக கோடி வந்தனங்கள்

  • @velumurugan4791
    @velumurugan4791 6 місяців тому

    Arut perum Jothi aarut perum Jothi Thani perum karunai arut perum Jothi 🙏🙏🙏🙏🙏

  • @velumurugan4791
    @velumurugan4791 11 місяців тому +1

    Arut perum Jothi arut perum Jothi Thane perum karunai arut perum Jothi 🙏🙏🙏🙏🙏🙏

  • @darvincyleonardo4006
    @darvincyleonardo4006 3 місяці тому

    நன்றி! ஐயா/அம்மா 🙏

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 2 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி

  • @saravanans5983
    @saravanans5983 3 роки тому +3

    மிக அருமையான பாடல்

  • @apstatus2415
    @apstatus2415 Рік тому

    Thanks

  • @sivaperumalmuthusivan4658
    @sivaperumalmuthusivan4658 Рік тому

    ... 🙏🏻...

  • @premilasairamchander9446
    @premilasairamchander9446 Рік тому

    அருட்பெருஞ்ஜோதி...
    அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை அருட் பெருஞ்சோதி...🙏🌺🙏🪷🙏

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 4 роки тому +5

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.....
    அனைவருக்கும் ...அன்பும் அறமும் நிறைந்து .....பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ.... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.....அருள் புரிவாராக.......திருவருட்பெருங்கருணைக்கு வந்தனம்.. வந்தனம்.... வந்தனம்.

  • @murugabharathi1998
    @murugabharathi1998 3 роки тому +1

    Melted heart while watching hearing time. Thanks for give to me.

  • @seethajothi4783
    @seethajothi4783 3 роки тому

    Arumai. Naangalum vallalar kolgaiyai pinpatrubavargal. Arutperunjothi padal ketkave manasu amadhiyaga ulladhu.

  • @muthuramanmuthuraman4691
    @muthuramanmuthuraman4691 Місяць тому

    ஆத்ம வணக்கம் என் ஆத்மாவில் பதியும் பாடல் நன்றி. ஆத்ம ஜோதி வாழ்க ஓங்குக உயர்க

  • @raviprasadbatch1800
    @raviprasadbatch1800 3 роки тому +2

    Super song excellent

  • @ambikapathivalli5825
    @ambikapathivalli5825 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @rajarathinamraman7019
    @rajarathinamraman7019 4 роки тому +2

    🙏🙏👑👑👑👑👑🙏🙏

  • @சாந்தாபாரதி
    @சாந்தாபாரதி 3 роки тому +1

    Thanks a lot 👍🙏😍

  • @swethaj9258
    @swethaj9258 3 роки тому

    Who is the singer? mention it

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 Рік тому

    அருமை. அருமை. என்ன ஒரு
    இனிமையான பாடல்