Rocket Stove'ல செய்த கேரளா சைவ கோழிக்கால் 🍗 || Kerala Special veg kozhikkal || Amma Kai Pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Rocket Stove'ல செய்த கேரளா சைவ கோழிக்கால் 🍗 || Kerala Special veg kozhikkal ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #thalasseryKozhikkal #kappaFry #rocketStoveCooking #vegChickenFry #vegetarianKozhikkal #kozhikkaRecipe #dayInMyLife
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, kappa fry, rocket stove, vegetarian kozhikkal, thalasseri special kozhikal, kolli chips, kappa chips, kozhikkal, kozhi Kaal, thalassery street food, veg chicken fry, thalassery special kozhikkal, Malabar recipe, vegetarian leg piece, kozhikkal recipe, thalassery kozhikkal, kozhikal, day in my life, daily routine, rocket stove in Tamil, rocket stove cooking, Kerala
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

КОМЕНТАРІ • 622

  • @yuvarani8222
    @yuvarani8222 3 роки тому +42

    உங்களுக்கு மாஸ்டர் செஃப் சரி வராது குக் வித் கோமாளி தா கரெக்டாக இருக்கும்

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 роки тому +3

    புவன் தீபன்!, நான் சுத்தசைவம்! இருப்பினும் உங்கள் எல்லா வீடியோக்களையும் ரசிக்கிறேன், சகோதரி வேணியின் காமெடி சென்ஸ்,counter கொடுக்கறது அடிச்சுக்கவே முடியல்ல, ராக்கெட் ஸ்டவ் தயாரிப்பு அற்புதம், புவன் enjoy பண்ணி சிரிப்பது அழகு, தீபன் always rocking, எப்போதும் போல மீம்ஸ் செம ஜோர், மனமார்ந்த ஆசிகள், வாழ்த்துக்கள் என் அன்பு மக்களே! ஆத்மார்த்தமாய் வாழ்த்துகிறேன்,
    Stay blessed stay safe,
    "வாழ்க வளமுடன்!"👍🤲🎈🎈💙😊🌹🌹

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 3 роки тому +2

    Atupptu koncham bottom ulla mealaga hight ah vaichu irunthal fire nalla varum thambi.enakku maravallikilanguna remba pitikkum sister unga smile face i like iit.

  • @saranya633
    @saranya633 3 роки тому +4

    உங்க விடியோவை பார்க்க ஜாலியாக இருக்கிறது கவலைகளை மறக்கவைக்கிறது அருமை அம்மா தம்பிகள் உங்களுக்கு நன்றி நன்றி🤩🤩

  • @vijayalakshmin6565
    @vijayalakshmin6565 3 роки тому +48

    தீபனேஷ் அம்மாவுக்கு நல்ல உதவியாக இருக்காங்க super

  • @vijayaranirajagopal8616
    @vijayaranirajagopal8616 3 роки тому +8

    கப்ப கோழிக்கால் சூப்பரானமாலை ஸ்னாக் wow.பார்க்கும்போது சாப்பிடனும் போல இருக்கு.👌👌👌❤🧡💛

    • @geetham7832
      @geetham7832 3 роки тому

      I am in Tvm, I never heard of this recipe. Super Deepanesh. 👌👌👍

  • @velrani3423
    @velrani3423 3 роки тому +1

    எர்ணாகுளம் சைடு இது அதிகம் பார்த்தது இல்ல.ஒரு நாள் செய்து பார்க்கலாம்.

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs 3 роки тому +2

    பார்க்கும் பொழுது சாப்பிட்டு ம் பேல் உள்ளது உங்கள் வீடியோ பார்த்தல் அதிகம் சிரிப்பு தான் வருகின்றது

  • @priyasankar3757
    @priyasankar3757 3 роки тому +14

    Bhuvan smile sound super. Amma vai vachu oottatheenga bros pavam. Deepan vera level.....new kadai opening ikku congratulations🎉🎉🎉

  • @r.dharani5044
    @r.dharani5044 3 роки тому +6

    ஆள்வல்லிகிழங்கு எங்க ஊர்சைடு சொல்லுவாங்க

  • @venilkumar3626
    @venilkumar3626 3 роки тому +3

    Hi amma மிகவும் அருமையான பதிவு அம்மா 👍 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா 👍🙏

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 3 роки тому +8

    Everything super bhavun laughing is beautiful and small bro comedy 👌 Amma asusal 👍

  • @sajinasunil8700
    @sajinasunil8700 3 роки тому +7

    Deepu is always correct in giving valuable tips.

  • @devuscraftin6282
    @devuscraftin6282 3 роки тому +12

    Premam scene....pwolichuu...😂👌 Kappa kozhikkal ivide romba special.... 😋

    • @deepaneshdhtt2668
      @deepaneshdhtt2668 3 роки тому +1

      Nanni chachi

    • @devuscraftin6282
      @devuscraftin6282 3 роки тому +2

      @@deepaneshdhtt2668 😂😂 ayyo njan chechi onnum alla.....degree student aanu.... Aniyathi anu🥰

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 роки тому +2

    அருமை Super recipe. Thanks

  • @varsha9684
    @varsha9684 3 роки тому +14

    Anna unga comedy ke Oscar award de kudukkalam ❤️😅

  • @arpithak5722
    @arpithak5722 3 роки тому +1

    Soo happy to see your family
    Enjoy with your small family
    Feeling so happy to see like this family
    God bless you...

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 3 роки тому +1

    சூப்பர் சூப்பர் உங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு வீடு பாருங்க பா எனக்கு. அக்கா மருமகன் என்று பொழுது போவதே தெரியாது

  • @mahalakshmisaravanan1985
    @mahalakshmisaravanan1985 3 роки тому +15

    பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பர்...🎧

  • @santhamani4938
    @santhamani4938 3 роки тому +9

    Thambi's close the aduppu with polythene sheet , so that when it rains it will not become wet nd not spoil also . Good video keep rocking 🕺🕺

  • @saranyan6664
    @saranyan6664 2 роки тому

    Recent ah addict ayeta unga videos daily 10 videos pakara stress ah erudha relax ayerlam superubbb

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 3 роки тому +11

    நம்ம ஊர் பழக்கம் சவ்காயிதம் தான். அருமையான செய்முறை பதிவு

    • @shanthiperiasamy8704
      @shanthiperiasamy8704 3 роки тому

      Also “savukkayidha paper “. Happy to hear our colloquial word.

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 3 роки тому +8

    Kappa kozhikaal superb , with fun.👌💥😋

  • @krishnarajnagarajan4763
    @krishnarajnagarajan4763 3 роки тому +3

    Super amma evening time snacks and deepan Anna 's fun talk🔥🔥

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 роки тому +2

    Woooòw super verry nice amma & brother s Happy 🙏🙏🙏👍👁congratulations

  • @9940803372
    @9940803372 3 роки тому +9

    கோயம்பத்தூர் ல் பாலித்தீன் பேக் ஐ 'மழை காயிதம்' னு சொல்லுவாங்க 🤩🤩

    • @kuttimavlogs9975
      @kuttimavlogs9975 3 роки тому +1

      கப்பல் கோழி குச்சி கிழங்கு கேரளா ஸ்டைல் very nice எங்கள் வீடு எங்கே இருக்கு ஊர் தெரு amma kai pakuvam akka

  • @KamalisDiary
    @KamalisDiary 3 роки тому +1

    கோழி கால் சூப்பர் முதல் முறை கேள்வி படறேன் editing super as always

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 3 роки тому +1

    Semaya ammavai kaalaikiriyea pa.

  • @taa3997
    @taa3997 3 роки тому +2

    Hi bro super but knife ceramic set vangavam knief sharp pa irrukum Amazon available one time investment bro

  • @gowri7624
    @gowri7624 3 роки тому +4

    Enga area layum polythene cover ah apdi than bro solluvanga...ithellam Namma ooru pechu valaku...kekave etharthama iruku pa

  • @rohand2191
    @rohand2191 3 роки тому +5

    Pakave sapdanumpola iruku bro tasty💯👌

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 роки тому +2

    அம்மா வைக்கும் பெயர் சவுகாகிதம் 😄😄😄

  • @srirajii6597
    @srirajii6597 3 роки тому +1

    Happy family lovely to watch

  • @k.kaleeswaranaarthi621
    @k.kaleeswaranaarthi621 3 роки тому +4

    Bhuvan bro today unga smile sound super semmmma deep u are my fav editing bro neenga stress buster love u lot amma today ultimate editing

  • @kalanarayanan680
    @kalanarayanan680 3 роки тому +10

    அம்மா நல்ல பிள்ளை நல்ல ரெசிபி நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்

  • @nalmahes8902
    @nalmahes8902 3 роки тому +8

    Bro nee vera level all the best

  • @gomathijayaraman9657
    @gomathijayaraman9657 3 роки тому +1

    I Was waiting for your video amma. Wonderful and great time passing video. Both of your sons doing amazing job. Way to go...

  • @tresakumar7197
    @tresakumar7197 3 роки тому +1

    Super amma .ur boys r very simple .god bless.

  • @subathramuhil3239
    @subathramuhil3239 3 роки тому +5

    Fan from kerala , മച്ചാനെ നീ പോളിയാണ്

  • @nithyadeva8514
    @nithyadeva8514 3 роки тому +2

    Mass brothers😎.... Thank you for the new recipe...

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 роки тому +3

    கண்டிப்பாக செய்து பார்க்கிறோம் தம்பி.

  • @b.jayanthi9356
    @b.jayanthi9356 3 роки тому +1

    உங்க முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்

  • @vinushadoss4124
    @vinushadoss4124 3 роки тому +4

    looks great.. nice idea..

  • @roseking8541
    @roseking8541 3 роки тому +1

    Today evening intha dish tha senjen super ah irunthuchu veetla ellarume paraatnanga enaku kidacha paaraatellam ungalaye serum dheepan bro 😍

  • @arunajp3994
    @arunajp3994 3 роки тому +3

    Amma nonstick kadai adupula vaika kudathu ma. அடுப்பு மழையில் நனயாம மூடீ வைங்க. Bro vera level கோழி கால் 👌👌👌

  • @k.sshanthiks2379
    @k.sshanthiks2379 3 роки тому +1

    இங்க 🇺🇸 அமெ‌ரி‌க்கவில் நாங்க செஞ்சு சாப்பிடும்.கப்பா வரவு
    .

  • @gpathmapriya5579
    @gpathmapriya5579 3 роки тому +1

    சூப்பர் அம்மா

  • @suvetha29
    @suvetha29 3 роки тому +4

    8:37 enga amachi yum saukkaayitham nu thaan solluvaanga

  • @geethakolappan6415
    @geethakolappan6415 3 роки тому +1

    எங்க ஊரு ஸ்பெஷல் 👌👌can flower ௯ட போட வேண்டும் sis 👍

  • @k.sshanthiks2379
    @k.sshanthiks2379 3 роки тому +1

    Background music Flute Adipolli🎶🎼

  • @sagayarajsagayaraj6864
    @sagayarajsagayaraj6864 Рік тому +1

    Super amma nice family🙌

  • @gomathiroy9166
    @gomathiroy9166 3 роки тому +1

    Happiest family god bless your family keep it up

  • @nithyas6272
    @nithyas6272 3 роки тому +3

    5:01😂 video super Anna and editing super 👌👌👌

  • @sawmyasv2580
    @sawmyasv2580 3 роки тому +4

    Keep rocking

  • @GoldenSoul.
    @GoldenSoul. 3 роки тому +1

    👍👍 super thambi...unga video paakum bodhu ennaiyum ae paiyanum pakura mari irukku....super Amma 😘

  • @devesharush45
    @devesharush45 3 роки тому +1

    Unga comedy Ku awards Neriya kudukalam Anna so supper Amma👌

  • @bhuvaneshwaribhuvana5779
    @bhuvaneshwaribhuvana5779 3 роки тому +40

    உங்கள் விடியோவிர்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்

  • @seyedshabira2451
    @seyedshabira2451 3 роки тому +1

    Semma super very nice recipe amma & bro 👍 👌

  • @nithyas6272
    @nithyas6272 3 роки тому +3

    Semma 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 3 роки тому +2

    தேங்காய் சிரட்டை ஐந்தாறு எடுத்து மேல்பக்கமாக போட்டு செய்தால் சூப்பரா எரியும்

  • @prabhavathisaravanan2151
    @prabhavathisaravanan2151 3 роки тому +1

    அம்மா கேரி பேக் தமிழில் ஜவ் காயிதம் நீங்கள் கரெக்டா சொன்னீங்க ஜவ்வு மாதிரி இருக்கிற ஒரு பசையில் இருந்து காகிதம் செய்யறாங்க அதனால தமிழ்ல அதுக்கு பேரு ஜவ் காகிதம் சூப்பர் ரெசிபி நான் கண்டிப்பா ட்ரை பண்றேன் நாங்களும் பள்ளிபாளையம் தான் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்க வளமுடன் அனேகமா கண்டிப்பா உங்களை குக் வித் கோமாளி விஜய் டிவில கண்டிப்பா உங்களையே செலக்ட் பண்ணுவாங்க நினைக்கிறேன்

  • @vaishnavirajamuthu5131
    @vaishnavirajamuthu5131 3 роки тому

    Kappa (maravalli) ginger kooda serthu samaika koodathunu soluvanga. Sometimes silaruku poison aakum othukadhu. Generally soluvanga nanga inga frequently samaipom without ginger than.. konjam itha matum parthukonga.

  • @choodilk9543
    @choodilk9543 3 роки тому +1

    Chinnavan supera help seyrar

  • @ranirani158
    @ranirani158 3 роки тому +1

    உங்கள் வீடியோ பார்த்தேன் வாழ்த்துக்கள் 👍👍👍🥰

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +5

    தீபனேஸ் சூப்பர் தம்பி 👌😍

  • @BiryaniChannel
    @BiryaniChannel 3 роки тому +1

    First time கேள்விபடறேன் கப்பா கோழிகால்.. super deepanesh..

  • @sagunthalasethupathy5822
    @sagunthalasethupathy5822 3 роки тому +3

    13 min 53comment vera level
    Nice nice nice
    Vazhgha valamudan

  • @santinisutheswaran1277
    @santinisutheswaran1277 3 роки тому +1

    Super amma thambi

  • @revathys9686
    @revathys9686 3 роки тому

    I love you mom🥰🥰🥰 Such a jolly character... super ma.always ur special and lovely ur smile I like ur talk...I never gave any comments any channel this is the 1st time i am comments ur channel 💕

  • @UmaMaheswari-iv7xe
    @UmaMaheswari-iv7xe 3 роки тому +1

    Super. Deepanesh. Buvan. Neelaveni. Different. Receipe. Yummy

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 2 роки тому +1

    Super anna amma Super 💐💐💐💐🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍

  • @davisasikala92
    @davisasikala92 3 роки тому +1

    Superb recipe brothers 👏👏

  • @sivadarshmadhav583
    @sivadarshmadhav583 2 роки тому

    Bgm suuuuuperb..... Little Krishna ❤

  • @revathys9686
    @revathys9686 3 роки тому +1

    This is 1st time I am watching ur video..I am very happy to see u r video keep rocking always 🥰

  • @radhalakshmi1880
    @radhalakshmi1880 3 роки тому

    Aama soru vadi kanjila pencil seevna thool potta 2 nalla alilabbara(eraser) maridum. Adhe technology.

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 роки тому

    Ammava paakka avanga pesara mazhalaiyaana vellandhi pechai kekka pidikkum. Receipe rendaavadhu daan. Vunga sirippu yadhartham. Nalla irunga ellorum eppavum

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 роки тому

    MARAVELI KILANKU THAN NAME.ENGLISH NAME TAPIOCA.ITHILIRUNTHU THAN SAVARICE [SABUTHANA MAKING.]ERAAL PODU CURRY VAITHAL SUPER TASTE..PORIKALAM.AVITHU SAMBALUDAN SAPIDALAM.MARAVELI KILANKUM POOSANIKAI PODU VERY LIGHT CHILLI POWDER PUT AND MAKE A CURRY.

  • @aruldevi4493
    @aruldevi4493 3 роки тому +1

    Nice recepie....bro don't lose hope ..stove construct really super 👍🙂

  • @muneeras1582
    @muneeras1582 3 роки тому

    Super 👌👌 1st time Ipdi oru recipe pakuran Semma kandipa try panuvan

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 роки тому +11

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் .... super 👏👏👌 amma

  • @pavithrarameshbabu8745
    @pavithrarameshbabu8745 3 роки тому +1

    Non stick pan yan aaduippula vaiikkureinga

  • @kavyavarshini4541
    @kavyavarshini4541 3 роки тому

    Nanga Kerala la than irukkom. But eppidi oru dish nanga pathathae ella. Eth dish entha place special.

  • @radhamanir5236
    @radhamanir5236 3 роки тому +2

    Will try

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 роки тому +1

    அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @kalaimathis2383
    @kalaimathis2383 3 роки тому +2

    Rocket stove semma super. Yummy 😋😋😋tasty

  • @sakthimyil6971
    @sakthimyil6971 3 роки тому +1

    In anthiyur we used to tell javukaitham ( plastic cover)

  • @nandhukarthika4955
    @nandhukarthika4955 3 роки тому +1

    Super kadai ya eppo thrapikanka bro😋😋😋😋

  • @grandgamingchannel817
    @grandgamingchannel817 3 роки тому +6

    Super 🤤🤤🤤

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 3 роки тому +2

    Congratulations for trying 1st

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 2 роки тому

    உங்கள் பேச்சு வளக்கு நன்றாஇருக்கு 👌🏾

  • @rakshathravll-a9567
    @rakshathravll-a9567 3 роки тому +4

    Super amma

  • @suriyasuriya6249
    @suriyasuriya6249 3 роки тому +10

    நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா

  • @geethalakshmigeetharajesh3950
    @geethalakshmigeetharajesh3950 3 роки тому +3

    Hai. Amma

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 3 роки тому +2

    U mke this kappa fry n eat with spicy coconut chamenthi with masala chaiya. 🇸🇬👩👍👍👍

  • @muneeras1582
    @muneeras1582 3 роки тому +1

    Na rompa ethirparpoda irunthan Intha video kaka thank you amma thank you Anna's

  • @yogasoundar9734
    @yogasoundar9734 3 роки тому +1

    Hi Anna super

  • @KumarKumar-yh4qx
    @KumarKumar-yh4qx 3 роки тому

    Amma வாழ்த்துகள் ஆனால் ஒரு கஷ்டம் அம்மா ஏனென்றால் neenga rocket stove video la non veg video potturuikkiinga athanal veg video vum poduinga amma please amma

  • @sumathibala7937
    @sumathibala7937 3 роки тому +2

    Semma Amma,bro

  • @alisyed9749
    @alisyed9749 3 роки тому +6

    Super sema😍

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 3 роки тому

    Super 👌 arumaiyaha ullathu sister and thampies