Very powerful song.எனக்கு பிரசவம் நடக்கும் போது வலி தாங்க முடியாமல் பிரசவ நேரத்தில் இந்த பாடலை அழுதுற்றே பாடினேன் அரைமணி நேரத்தில் சுக பிரசவமாக ஆண் குழந்தை பிறந்தது கர்த்தருக்கு கோடி நன்றிகள்
ஓவரிகட்டி நாள்பட்டதால் கேன்சராக மாறிப்போனது. இரவும் பகலும் சுகம்பெலன் என்ற பாடலை பாடிக்கொண்டேஇருந்தேன். இயேசய்யா இரட்சகரேஎன்ற வரிகள் வரும்போது இரண்டு கைகளையும் ஏந்தி அழுதுபாடினேன்.இயேசுகிறிஸ்து என் படுக்கையை நோக்கிநடந்துவந்தார். என் கரத்தைப்பிடித்தார். அன்றுமுதல் பயம் என்னைவிட்டு விலகியது. வெகுசீக்கிரத்தில் சுகம்பெற்றேன். /ஸ்டெல்லாராணி/மதுரை
I am a 31 year of female, unable to walk, suffering from TB meningitis from 2010.I belong to a Brahmin family, but now we believe in Lord Jesus.Hope he heals me and grants me a good life. Amen
good healing song சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தமணி எங்கும் பாய்கின்றதே -2 உங்க வல்லமையால் சுகமானேன் உங்க வார்த்தையால் சுகமானேன் உங்க தழும்புகளால் சுகமானேன் உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே - உங்க 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2 குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள் வல்லமை பாய்கின்றதே எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா 3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள் வல்லமை பாய்கின்றதே முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள் சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா
என் குழந்தைக்கு 103 டிகிரி ஜொரம் நான்கு நாட்களாக இருந்தது என் தங்கை இந்த பாடலை விசுவாசத்துடன் கேட்க சொன்னாள் நானும் கேட்டேன் என் குழந்தைக்கு ஜொரம் நின்றது. கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி ஐயா கோடி கோடி நன்றிகள் ஐயா
எனக்கு கர்ப்பபையில் கட்டி இருந்தது அப்பொழுது இந்த பாடலில் வரும் கர்ப்பபைக் கட்டி என்ற வரிகளை பாடி பாடி துதிக்கையில் அந்த வலியே இல்லாமல் போய்விட்டது தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கே மகிமை ஆமென்
பலவீனத்தை காட்டிலும், மன ரீதியான அந்தகார வியாதி பயம் மிகவும் கொடுமையானது. ஆனால், இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பயம் நீங்கி, சுகம் பெற்று கொள்கிறேன். விடுதலையும் பெற்று கொள்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் என்றும் மகிமை படுவதாக 🙏 ஆமென் அல்லேலூயா 🙏
Praise the Lord.... Enga brother ku cancer arigurinu doctor sollitanga... Intha song ketute azhuthu prayer pannom... Thirumbavum blood test eduthom... Normal nu result vanthuchi.... Thank you Jesus 😭😭😭😭😭😭😭😭😭
Whenever my baby feeling sickness like fever and cold I will hear and sing this song with my baby name, Jesus give healing immediately, true God Jesus only...amen
என்னுடைய வலது கால் ஒரு வாரமாக வீங்கி இருந்தது பாதம் தரையில் வைக்க முடியாது வலியால் தினமும் அவதிப்பட்டேன் அப்பொழுது நான் ஐயாவின் இந்த பாடலை தினமும் காலையில் எழுந்த உடன்கேட்டு துதிக்க ஆரம்பித்தேன் துதிக்க துதிக்க. தேவன் எனக்கு அற்புத ம் செய்தார் இப்பொழுது என் கால் வீக்கம் வலி குறைந்து நான் நன்றாக இருக்கிறேன் தேவனுக்கு நன்றி ஆமென்
உண்மையாகவே கர்த்தர் இப்பாடலின் வழியாக கிரியை செய்கிறார் என்னுடைய இளைய மகள் மிகுந்த ஜுரத்தினால் அவதிப்பட்டால் எதுவுமே சாப்பிடாமல் ஏதும் சாப்பிட்டாலும் அதை வாந்தி பண்ணும் நிலையில் இருந்தால் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே என் மகள் சுகம் பெற வேண்டும் என்று ஜெபித்தேன் உடனே தேவன் ஒரு அற்புதத்தை செய்தார் என் மகளுக்கு வாந்தி நின்று அவள் சாப்பிட ஆரம்பித்தால் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
நான் மிகவும் மூச்சுவிட சிரமப்பட்ட சமயத்தில் இந்த பாடைலைக் கேட்டேன் தேவன் எனக்கு விடுதலைக் கொடுத்தார் எனக்கு கொடுத்த தேவன் உங்களுக்கும் கொடுப்பார்....ஆமென்
நோய் நோடியால் சபிக்கப்பட்ட குடும்பமாய் என் குடும்பம் உள்ளது என் ஆண்டவரே நீ என் குடும்பத்தையும் என் கணவர் மற்றும் பிள்ளைகளை ஆசீர்வதிக்க வேண்டும் என் தேவனே ஸ்தோத்திரம் தேவா இந்த நேரத்தில் நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
அதிக உயர் இரத்த அழுத்தம் காரணமாக கஷ்டப்பட்டு வந்த எனக்கு கர்த்தர் இந்த பாடல் மூலம் அதிக சுகம் கொடுத்தார் முதலாவது ஆண் குழந்தை 10வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை பெற்றெடுக்கும் போது அதிக மன அழுத்தத்திலிருந்தேன் அதனால எனக்கு அதிக பிபி உண்டாயிற்று மரணத்தின் விளிம்புக்கு நானும் என் குழந்தையை சென்று வந்த போதும் கர்த்தர் இந்த பாடல் மூலம் அற்புத சுகம் கொடுத்தது என் உயிரோடு மீட்டுக் கொண்டு வந்தார் இருந்தாலும் தற்போது இந்த பி பி யின் அளவு குறையாமல் உள்ள துஅப்படி இருக்கும்போது பாட்டு போட்டு நான் கேட்பேன் எனக்கு சுகம் கிடைக்கும் . தகப்பனின் இந்த பாடல் வரிகளில் உள்ள அபிஷேகம் என்னை பரிபூரண சுகப்படுத்துவதற்காக என் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Very powerful song Yen amma ku weesing problem eruku nty la athigama breathing problem vanthuchi intha song play pannitu prayer pannitu eruntha yesappa than sugam thantharu thank you dady amen 🙏
I had a small lump in a part of my body (I can't say outside). With great disappoint and fear, I heard this song again and again with tears and pray to God. What a miracle! next day onwards the size of that lump reduced and now disappeared. Thank you almighty for your mercy towards me. Those who are really fearing about your disease, please hear this song, sing and pray with hope. Our God is good to hear and answer our prayers. This is my true testimony.
கடுமையான காது வலியினால் அவதிப்பட்டேன் இந்த பாடலை விசுவாசத்தோடு கேட்டு பாடினபெழுது கர்த்தரின் பரிபூரண சுகத்தை பெற்றுக்கொண்டேன்😭😭 தேவனுடைய நாமத்திற்க்கு மாத்திரம் மகிமையுண்டாவதாக நன்றி அப்பா 🙏🙏🙏
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தமனி எங்கும் பாய்கின்றதே -2 உம் வல்லமையால் சுகமானேன் உம் வார்த்தையால் சுகமானேன் உம் தழும்புகளால் சுகமானேன் உம் தயவினால் சுகமானேன் இயேசையா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே - 2 (…உம்) 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே - 2 குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே - 2 (…இயேசையா) 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள் வல்லமை பாய்கின்றதே - 2 எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் தலையெங்கும் பாய்கின்றதே - 2 (…இயேசையா) 3. கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள் வல்லமை பாய்கின்றதே - 2 முடக்கு வாதங்கள் நுரையீரல்கள் சுவாசமெங்கும் பாய்கின்றதே - 2 (…இயேசையா) 4. புதிய படைப்பு நானே தேவ புத்திரன் ஆனேன் இயேசுவே என் குடும்ப மருத்துவர் - 2 அவர் நாமத்தினால் இரத்தத்தினால் சுகமானேன் - 2 (…இயேசையா) Amen..hallelujah
Na Maheswari enaku 3vayasula oru ponnu irukanga. enaku joint joinku ore paina iruku pls pray my future doctor kita pona ethetho soldrnga na karthara than ambirukan nanum intha songahan ketute irupan neenhalum enakaga pray panunga pls.
My mom had heartache twice doctor said to operate but we just hoped in God all test as been positive and now my mom discharged from hospital 🥰🥰 all Glory to God, thank you Jesus 🙏
I m suffering from allergy in my body when i heard this really i feel i cured from my allergy thank you for ur lovely song its very blessing for everyone thank u Jesus for healing me i love u Jesus ❤
Enaku romba piditha song ....en appa ku romba odambu sarilla...oru nal eluthuka mudiyala nan intha song than phone la vaichan...en appa pakathala.... afterhalf hour en appa eluthar....powerful song...🙏🙏🙏
There is power, healing and restoration in the blood of Jesus, he has given us new life, healing, and deliverance through his crucifixion. May you be healed by his stripes and let power of his precious blood flow through your body as you listen to this song ❤
உயிர்த்தெழுதலின் வல்லமை எனது நாடி, நரம்புகள், எலும்புகள், தசைகள், உண்கள், சகல வெளி, உள்ளுறுப்புகள் எல்லாவற்றையும் பாய்ந்து செல்லட்டும். என் இயேசு🕊👑✝ கிறிஸ்துவின் நாமத்தினாலே சுகத்தை எடுத்து கொள்கிறேன்.
Yes,jesus only true GOD.His mighty hands touch everyone those who are affected by many diseases,family problems, financial,depressions,expecting marriage,child etc. Lord solve all the problems in the blood of jesus
என் அம்மாக்கு covid டைம்ல சளி ஜுரம் வந்து ஹாஸ்பிடல் போனப்போ CT Scan பாத்துட்டு ரொம்ப சீரியஸ் னு சொல்லி ambulance ல பெரிய ஹாஸ்பிடல் போங்க னு அனுப்பி வெச்சாங்க. அப்போ ஆம்புலன்ஸ் ல இந்த பாடல் திரும்ப திரும்ப போட்டு அழுது வேண்டிட்டு போனோம். அடுத்த நாளே covid நெகடிவ் ஒன்னும் பிரச்சனை இல்லை னு result வந்துருச்சு. Yesaiyya ratchagar சுகம் தந்தாறு🥰🥰🥰🥰🥰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
This is a powerful song just once I listened to this song I got relieved from severe back pain immediately glory to God. Thank you holy spirit for this inspirational song
I am playing this song while I am praying for my feet to be heal from numbness. I have a faith God is going to heal me. Amen. Thanks Father. God bless you
நற்கருணை நாதரே எங்களுக்கு துணையாக இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா அது போல் எனது இடது கால் தொடயில் உள்ள வலியையும் குணப்படுத்துங்கப்பா நற்கருணை ஆண்டவரே நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
Amen , I received the healing by this song .Appa i dont have parents.I am suffering from.periods problem , Touch my uterus nothing should affect it.I dont have baby 5 years married .Lord help me touch me ...
Hallelujah... The more I hear this song , it strengthens me ....strengthening my soul to be closer to JESUS CHRIST, for HIS WONDERFUL NAME, for HIS HEALING STRIPES .... GLORY TO GOD. May GOD bless You Father, now and forever 🤩🙏
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
Amen.praise the lord.thank you Jesus for giving a good relief from the weakness.you are my healer.you are my refuge.you are my comfort.you are my strength. You are my love Jesus.thank you Jesus.
When Father Berchmans Came to Vellore, He sing this song at that moment I have felt healing and there after I didn't experience any kinds illness.. 🙌Hallelujah..!!!
Thank you Lord for your miraculous healing of Joshua & Praveen today. Praise the Lord. Thank you Lord. Thank you Jesus Christ. Thank you Holy Spirit. Hallelujah.🙏🙏
Praise the lord millions times very nice wordings excellent songs hallelujah hallelujah hallelujah hallelujah Amen god bless you father all glory Jesus grace hallelujah hallelujah Amen
Comming 10 th enaku opretion sollirukanga Papa nallapadiya porakanum nu pray pannunga ellarum enaku oru 2weeks ahh irumal athu sari aganum nu pray panunga
Very powerful song.எனக்கு பிரசவம் நடக்கும் போது வலி தாங்க முடியாமல் பிரசவ நேரத்தில் இந்த பாடலை அழுதுற்றே பாடினேன் அரைமணி நேரத்தில் சுக பிரசவமாக ஆண் குழந்தை பிறந்தது கர்த்தருக்கு கோடி நன்றிகள்
Amen glory to god ,God bless you sister
Thank you Jesus
Same
Super all glory to jesus
@@vinothkumarvinothkumar618 😂 😂 lol lllll Loki loll MO l
ஓவரிகட்டி நாள்பட்டதால் கேன்சராக மாறிப்போனது. இரவும் பகலும் சுகம்பெலன் என்ற பாடலை பாடிக்கொண்டேஇருந்தேன். இயேசய்யா இரட்சகரேஎன்ற வரிகள் வரும்போது இரண்டு கைகளையும் ஏந்தி அழுதுபாடினேன்.இயேசுகிறிஸ்து என் படுக்கையை நோக்கிநடந்துவந்தார். என் கரத்தைப்பிடித்தார். அன்றுமுதல் பயம் என்னைவிட்டு விலகியது. வெகுசீக்கிரத்தில் சுகம்பெற்றேன். /ஸ்டெல்லாராணி/மதுரை
Super thank you Jesus
Amen praise the Lord thank you JESUS
Amen praise God
Amen 🙏 Praise God🙏👍♥️ Thank you Jesus 🙏♥️
Sister,praise god. U healed by the blood of Jesus, be an witness for all, whenever possible tell this healing to all. Amen !
I am a 31 year of female, unable to walk, suffering from TB meningitis from 2010.I belong to a Brahmin family, but now we believe in Lord Jesus.Hope he heals me and grants me a good life. Amen
Don't worry Jesus loves you
May God heals you and makes you rejoice in Him. Amen
Amen
Your faith will surely be rewarded. You will be completely healed.
Sister u don't worry jesus with u anytime sugam therum theivam avar ungalai kunamakkuar
என்னுடைய மகள் அனிகா 10 வயது எழுந்து நடக்க ஜெபிங்க.
தினமும் இந்த பாடலை கேட்பாள்.
இயேசப்பா என்னைய நடக்க வைப்பார் என்று முழு நம்பிக்கையோடு இருக்கா.😢😢😢😢😢
Sister ungala odou daughter nadupunga neenga viswasinga Jesus ipova oru arpudham seiyavar avaru meyanna deiyavam🙏
@@AK-nj1uc
Thank you Brother 😢😢😢
@@evangelinemeena1541 Kaduvul ku nandiri sollunga 🙏 Jesus watching you 👀
@@AK-nj1uc
Thank you Brother 😢
@@evangelinemeena1541 okiee sister god bless you 🙏
good healing song
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே -2
இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தமணி எங்கும் பாய்கின்றதே -2
உங்க வல்லமையால் சுகமானேன்
உங்க வார்த்தையால் சுகமானேன்
உங்க தழும்புகளால் சுகமானேன்
உங்க தயவினால் சுகமானேன்
இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே - உங்க
1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா
2. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள்
வல்லமை பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா
3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே
முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா
Thank you father this is for me
Ennoda favorite song uncle
My daughter healed from high fever after listening to this song. Thank you jesus for deliverance of your power ...
Semma song
Thanks god
என் குழந்தைக்கு 103 டிகிரி ஜொரம் நான்கு நாட்களாக இருந்தது என் தங்கை இந்த பாடலை விசுவாசத்துடன் கேட்க சொன்னாள் நானும் கேட்டேன் என் குழந்தைக்கு ஜொரம் நின்றது. கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி ஐயா கோடி கோடி நன்றிகள் ஐயா
இயேசப்பா என் மகனுக்கு சுகம் தாரும் மருத்துவரின் முத்திரையை உடைத்து போடும் நீங்க விடுதலை தரப்போகிறதுக்காக நன்றி
ஆமென் அல்லேலூயா
எனக்கு கர்ப்பபையில் கட்டி இருந்தது அப்பொழுது இந்த பாடலில் வரும் கர்ப்பபைக் கட்டி என்ற வரிகளை பாடி பாடி துதிக்கையில் அந்த வலியே இல்லாமல் போய்விட்டது தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கே மகிமை ஆமென்
Amen Jesus ❤
Ennudaya katti karainthu viluvathai en kangal kandathu...❤😇
பலவீனத்தை காட்டிலும், மன ரீதியான அந்தகார வியாதி பயம் மிகவும் கொடுமையானது. ஆனால், இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பயம் நீங்கி, சுகம் பெற்று கொள்கிறேன். விடுதலையும் பெற்று கொள்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் என்றும் மகிமை படுவதாக 🙏 ஆமென் அல்லேலூயா 🙏
Amen 🙏🙏🙏🙏
Amen
Amen🙏 Glory to God Jesus Christ loves 😮😊❤
Anen
இந்த பாடலின் வழியாக எனக்கும் நெஞ்சுவலியிலிருந்து ஆண்டவர் பூரண சுகம் தந்தார். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.🙇🙇
Amen
Amen...✝️🙇😭😭😭...
இப்பாடல் மூலம், மீண்டும் மீண்டும் பாடியதால் என் கால் வலியிலிருந்து சுகம் பெற்றேன்.சுகம் தந்த இயேசு ராஜா வுக்கு நன்றி.
Praise the Lord.... Enga brother ku cancer arigurinu doctor sollitanga... Intha song ketute azhuthu prayer pannom... Thirumbavum blood test eduthom... Normal nu result vanthuchi.... Thank you Jesus 😭😭😭😭😭😭😭😭😭
😭👌👌👌
Amen
Glory to God 🥹🙏. Amen❤
Glory to Jesus
Hallelujah
என் மகனுக்கு அடிக்கடி இரவு நேரம் சளி, இருமல்ல கஷ்டப்படும் போது இந்த பாடல் மூலம் தேவனுடைய வல்லமை சுகமாக்கி இருக்கு, தேவனுக்கே மகிமை
Amen 🙏🙏🙏
என் நடு எழும்பு அடி பட்டது இந்த பாடலை கேட்டவுடன் எனக்கு சுகம் பெற்றது
மனைவியின் கால் பாதத்தில் இருந்த வீக்கம் வலி பெலவீனங்கள் எல்லாம் இயேசுவின் நாமத்தில் சுகமானதற்காய் நன்றி
❤
Whenever my baby feeling sickness like fever and cold I will hear and sing this song with my baby name, Jesus give healing immediately, true God Jesus only...amen
என்னுடைய வலது கால் ஒரு வாரமாக வீங்கி இருந்தது பாதம் தரையில் வைக்க முடியாது வலியால் தினமும் அவதிப்பட்டேன் அப்பொழுது நான் ஐயாவின் இந்த பாடலை தினமும் காலையில் எழுந்த உடன்கேட்டு துதிக்க ஆரம்பித்தேன் துதிக்க துதிக்க. தேவன் எனக்கு அற்புத ம் செய்தார் இப்பொழுது என் கால் வீக்கம் வலி குறைந்து நான் நன்றாக இருக்கிறேன் தேவனுக்கு நன்றி ஆமென்
Amen... Glory to god....
Glory to Jesus
உண்மையாகவே கர்த்தர் இப்பாடலின் வழியாக கிரியை செய்கிறார் என்னுடைய இளைய மகள் மிகுந்த ஜுரத்தினால் அவதிப்பட்டால் எதுவுமே சாப்பிடாமல் ஏதும் சாப்பிட்டாலும் அதை வாந்தி பண்ணும் நிலையில் இருந்தால் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே என் மகள் சுகம் பெற வேண்டும் என்று ஜெபித்தேன் உடனே தேவன் ஒரு அற்புதத்தை செய்தார் என் மகளுக்கு வாந்தி நின்று அவள் சாப்பிட ஆரம்பித்தால் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
Naan hospital check panna pogum pothu enaku entha viyathiyum illai endru results varanum endru vendinen entha padalai padinen. Enaku iruntha viyathi neengi naan yesuvin namathinal sugam petru konden yesuvuku nandri.
நான் மிகவும் மூச்சுவிட சிரமப்பட்ட சமயத்தில் இந்த பாடைலைக் கேட்டேன் தேவன் எனக்கு விடுதலைக் கொடுத்தார் எனக்கு கொடுத்த தேவன் உங்களுக்கும் கொடுப்பார்....ஆமென்
Amen 🙏🙏🙏
Amen
என் தகப்பன் இயேசுவால் எந்த பலவீனமும் மாற்ற அவராலே கூடும்
ஆமேன்
Amen I am also healed by jesus
@@bershibart1042 by android device please0
நோய் நோடியால் சபிக்கப்பட்ட குடும்பமாய் என் குடும்பம் உள்ளது என் ஆண்டவரே நீ என் குடும்பத்தையும் என் கணவர் மற்றும் பிள்ளைகளை ஆசீர்வதிக்க வேண்டும் என் தேவனே ஸ்தோத்திரம் தேவா இந்த நேரத்தில் நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
அதிக உயர் இரத்த அழுத்தம் காரணமாக கஷ்டப்பட்டு வந்த எனக்கு கர்த்தர் இந்த பாடல் மூலம் அதிக சுகம் கொடுத்தார் முதலாவது ஆண் குழந்தை 10வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை பெற்றெடுக்கும் போது அதிக மன அழுத்தத்திலிருந்தேன் அதனால எனக்கு அதிக பிபி உண்டாயிற்று மரணத்தின் விளிம்புக்கு நானும் என் குழந்தையை சென்று வந்த போதும் கர்த்தர் இந்த பாடல் மூலம் அற்புத சுகம் கொடுத்தது என் உயிரோடு மீட்டுக் கொண்டு வந்தார் இருந்தாலும் தற்போது இந்த பி பி யின் அளவு குறையாமல் உள்ள துஅப்படி இருக்கும்போது பாட்டு போட்டு நான் கேட்பேன் எனக்கு சுகம் கிடைக்கும் . தகப்பனின் இந்த பாடல் வரிகளில் உள்ள அபிஷேகம் என்னை பரிபூரண சுகப்படுத்துவதற்காக என் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen
Throat pain and gastritis problem Jesus healed me praise the Lord
Yesapa en kidney veekam liver spleen thyroid utres thyroid problems opukodukiren paripoorna sugam thangapa pillaigalin pillaigalaikanapannum amen hallelujah
நான் இயேசுவின் தழும்புகளால் சுகமாகி விட்டேன்..நான் பாிபூரண சுகத்தை பெற்றுக்கொண்டேன்..நன்றி இயேசுவே🙏🙏
🙏🙏🙏
ஆமென்
Amen
இயேசுவின் தழும்புகளால்
நான் சுகமானேன்
ஆமென்
Anandan Ezra Amen
Semma song i love 👌👌👌👌👌👌
Anandan Ezra
I love 😃😃😃
You song
Very powerful song
Yen amma ku weesing problem eruku nty la athigama breathing problem vanthuchi intha song play pannitu prayer pannitu eruntha yesappa than sugam thantharu thank you dady amen 🙏
எனக்கு சுகம் கிடைத்ததிற்க்காய் இயேசுவே உமக்கு நன்றி
ezra anand ml
Amen
Amen
Amen
Amen
I had a small lump in a part of my body (I can't say outside). With great disappoint and fear, I heard this song again and again with tears and pray to God. What a miracle! next day onwards the size of that lump reduced and now disappeared. Thank you almighty for your mercy towards me.
Those who are really fearing about your disease, please hear this song, sing and pray with hope. Our God is good to hear and answer our prayers. This is my true testimony.
Amen.Ame
Amen evn i have small small pimples in body parts i believe im healed in the name of Jesus and through his blood
amen
கடுமையான காது வலியினால் அவதிப்பட்டேன் இந்த பாடலை விசுவாசத்தோடு கேட்டு பாடினபெழுது கர்த்தரின் பரிபூரண சுகத்தை பெற்றுக்கொண்டேன்😭😭
தேவனுடைய நாமத்திற்க்கு மாத்திரம் மகிமையுண்டாவதாக
நன்றி அப்பா 🙏🙏🙏
Nejamaave powerful song dan...adivayiru semma pain..after listening this song...I'm cured...
Powerful song. I heard this song repeatedly when I was admitted for Covid and I believe Jesus healed me through this song and prayers.
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
1 பேதுரு 2:24
Amen
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே -2
இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தமனி எங்கும் பாய்கின்றதே -2
உம் வல்லமையால் சுகமானேன்
உம் வார்த்தையால் சுகமானேன்
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் தயவினால் சுகமானேன்
இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே - 2 (…உம்)
1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம்
வல்லமை பாய்கின்றதே - 2
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே - 2 (…இயேசையா)
2. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள்
வல்லமை பாய்கின்றதே - 2
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே - 2 (…இயேசையா)
3. கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே - 2
முடக்கு வாதங்கள் நுரையீரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே - 2 (…இயேசையா)
4. புதிய படைப்பு நானே தேவ புத்திரன் ஆனேன்
இயேசுவே என் குடும்ப மருத்துவர் - 2
அவர் நாமத்தினால் இரத்தத்தினால் சுகமானேன் - 2 (…இயேசையா)
Amen..hallelujah
/
Amen appa
Thousands of singers may come, but no one can compensate fr. Berchmans. because He has anointed and sent by God🙏
Very true , such a meaningful and powerful song .
Just 4 years back my son was in ICU
. The song we all frequently sang with prayers bring back his life by His Grace. Praise the Lord.
Amen Halleluyah
அப்பா நன்றி அப்பா எனக்கு தலைசுற்றல் ஒரு வாரமா இந்த பாடலை கேட்கும் பொழுது கர்த்தர் எனக்கு சுகத்தை கட்டளை இட்டார் ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா
Enaku 2 months ah periods vanthute irunthuchi ena pandrathuney theriyama iruntha romba kashta patta ...apotha entha song ketutu iruntha apdiye daily night la continue pana 3dayslaiye enaku periods stop aiduchi Jesus grace tha enaku sugam thanthuchi nandri yesappa🥺♥️♥️💯✨
Na Maheswari enaku 3vayasula oru ponnu irukanga. enaku joint joinku ore paina iruku pls pray my future doctor kita pona ethetho soldrnga na karthara than ambirukan nanum intha songahan ketute irupan neenhalum enakaga pray panunga pls.
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன்
Good
ஆமென் ஆமென் அப்பா என் நெஞ்சு வேதனை நீக்கிவிறாக ஆண்டவரே என் ரத்த குயாய் ரத்தம் சீராக ஓடுவதக இயேசுவின் ரத்தத்தினாலே சுகம் தருவீராக ஆண்டவரே❤️❤️❤️🙏🙏🙏
My mom had heartache twice doctor said to operate but we just hoped in God all test as been positive and now my mom discharged from hospital 🥰🥰 all Glory to God, thank you Jesus 🙏
I m suffering from allergy in my body when i heard this really i feel i cured from my allergy thank you for ur lovely song its very blessing for everyone thank u Jesus for healing me i love u Jesus ❤
I love Jesus
Enaku romba piditha song ....en appa ku romba odambu sarilla...oru nal eluthuka mudiyala nan intha song than phone la vaichan...en appa pakathala.... afterhalf hour en appa eluthar....powerful song...🙏🙏🙏
En appavuku coronavel irunthu sugam kedaipatharkai yesu appaku nandri nandri🙏🙏🙏
There is power, healing and restoration in the blood of Jesus, he has given us new life, healing, and deliverance through his crucifixion. May you be healed by his stripes and let power of his precious blood flow through your body as you listen to this song ❤
My dear father...thk u sooooooooo muchhhhhhh to healing my Fitz problem... Amen 🙏 appa
உம்முடைய தழும்புகளால் நான் இன்றும் சுகம் ஆனேன்.எண்ணிலடங்காத அன்பு செலுத்துகிறார்.உம்முடைய இரக்கம் , தயவு , கிருபைக்காக கோடி கோடி நன்றிகள் 🙏😭🛐
Very powerful song . God heals all our diseases by the blood of our Lord Jesus Christ. In Jesus's name.Amen.
This song is a good medicine. All glory to Almighty God. Hallelujah!
உயிர்த்தெழுதலின் வல்லமை எனது நாடி, நரம்புகள், எலும்புகள், தசைகள், உண்கள், சகல வெளி, உள்ளுறுப்புகள் எல்லாவற்றையும் பாய்ந்து செல்லட்டும். என் இயேசு🕊👑✝ கிறிஸ்துவின் நாமத்தினாலே சுகத்தை எடுத்து கொள்கிறேன்.
I'm Beula I'm 16 years old Pitha pai problem iruku nu Doctor solle iruthaga Jesus en prayer katu Eniku sugam kutha jesus iku romba nanre ❤❤❤
Yes,jesus only true GOD.His mighty hands touch everyone those who are affected by many diseases,family problems, financial,depressions,expecting marriage,child etc. Lord solve all the problems in the blood of jesus
GOD IS GOOD
என் அம்மாக்கு covid டைம்ல சளி ஜுரம் வந்து ஹாஸ்பிடல் போனப்போ CT Scan பாத்துட்டு ரொம்ப சீரியஸ் னு சொல்லி ambulance ல பெரிய ஹாஸ்பிடல் போங்க னு அனுப்பி வெச்சாங்க. அப்போ ஆம்புலன்ஸ் ல இந்த பாடல் திரும்ப திரும்ப போட்டு அழுது வேண்டிட்டு போனோம். அடுத்த நாளே covid நெகடிவ் ஒன்னும் பிரச்சனை இல்லை னு result வந்துருச்சு. Yesaiyya ratchagar சுகம் தந்தாறு🥰🥰🥰🥰🥰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤ Jesus word unmai.... Yesappa unmaiyullavar❤
This is a powerful song just once I listened to this song I got relieved from severe back pain immediately glory to God. Thank you holy spirit for this inspirational song
AMEN HALLELUJAH Glory to JESUS CHRIST and the Holy Spirit 🙏😇
Amen
Muchuvida kastapata nilaila endha song first time keten kartharviduthalai thandhar thanks jesus
I am playing this song while I am praying for my feet to be heal from numbness. I have a faith God is going to heal me. Amen. Thanks Father. God bless you
I'm in heavy fever but while hearing I'm good, it's good to my heart, mind....... 😇😇😇
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகம் பலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியால் பரவி பாயுதே
"என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்"
நற்கருணை நாதரே எங்களுக்கு துணையாக இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா அது போல் எனது இடது கால் தொடயில் உள்ள வலியையும் குணப்படுத்துங்கப்பா நற்கருணை ஆண்டவரே நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
இயேசுவின் தழும்புகளாள் நான் சுகமானேன் ஆமென் ❤🌷🌺🌹🙏🙏
Super song appa ennum nega nalla arokiyamaga kartharudaya Ministry panna pray panrom
Amen , I received the healing by this song .Appa i dont have parents.I am suffering from.periods problem , Touch my uterus nothing should affect it.I dont have baby 5 years married .Lord help me touch me ...
Very powerful song bez very long time holding from at stomach pain when realise this song release the issue.
Hallelujah... The more I hear this song , it strengthens me ....strengthening my soul to be closer to JESUS CHRIST, for HIS WONDERFUL NAME, for HIS HEALING STRIPES .... GLORY TO GOD. May GOD bless You Father, now and forever 🤩🙏
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
En name yesudhasstroke disease cure aaganum yessappaummai dhan nambi irukiren heal me Jesus Christ
song is good medicine... god is great
Yes really good medicine....
Amen.praise the lord.thank you Jesus for giving a good relief from the weakness.you are my healer.you are my refuge.you are my comfort.you are my strength. You are my love Jesus.thank you Jesus.
When Father Berchmans Came to Vellore, He sing this song at that moment I have felt healing and there after I didn't experience any kinds illness.. 🙌Hallelujah..!!!
jesus is very powerfull god
👨👩👧👦🥰✋🙏
Amen Jesus is very very powerful only GOD
என்னை எழுந்து நடக்க செய்த பாடல். Yesappavukku நன்றி.
Amen
Listen song at 1.25 positive vibe yessapa kuduparu
Thank you Lord for your miraculous healing of Joshua & Praveen today. Praise the Lord. Thank you Lord. Thank you Jesus Christ. Thank you Holy Spirit. Hallelujah.🙏🙏
Yesappa yellarukkum sugam kodungappa yenakkum
Thank you jesus
Amen Amen Amen
Thuthi Ghanam Magimai Unnathamaana KARTAR Oruvaruke❤️❤️❤️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அய்யா டாக்டருக்கு முற்றிலும் சுகம் கிடைக்க ஜெபியுங்கள் கிறிஸ்துக்குள் நான் விசுவாசிக்கிறேன் நம்புகிறேன் அய்யா
My grandfather has high bp and breathing trouble. I believe in Jesus that he has healed my grandfather. Nandri Jesus.
Nanga hindu family nanga yesapa va tha kubuduvom ennudaya thambi ku romba high fever vanthuduchi suthama sapida mata ore vomit tha edupa nanga intha patta vechi azhuthu pray pannom aprm en thambi avane yesapa thayavala vanthu sapita aprm feverum poiduche ithu yellame ennudaya yesapa kirubai nalatha avaru illana ithu nadanthurukathu ennudaya thambiku sugam thanthathuku romba romba nandri yesapa....❤🔥.....Amen....✝️
எனக்கு சுகம் கிடைத்ததற்காய் நன்றி ஆண்டவரே🙏🙏
Esappa en thampi ku sugam thanga pa,sugam kudukira unga namathirku nantri esappa.
I am totally healed from Corona by hearing with faith this wonderful song
இயேசுவின் தழும்புகளால் நான் சுகம் ஆனேன். ஆமென்.
Praise the lord millions times very nice wordings excellent songs hallelujah hallelujah hallelujah hallelujah Amen god bless you father all glory Jesus grace hallelujah hallelujah Amen
கிறிஸ்து🤝 ✝️👑 இயேசு உமக்குள், உமது தழும்புகளாலே சுகமானேன்.
உமது வல்லமையால், வார்த்தையால், இயேசு✝🕊👑 கிறிஸ்து உமது நாமத்தினால் சுகமானேன். ஆமென்🙏😇👑.
i feel a deliverance whenever I hear this song
what a miracle song l heard this song daily thank you JESUS
Praise God...after hear tz song..I am feeling better..Amen
Amen🙏 Amen , glory to God
Jesus🫂 daddy🙇♀️❤❤❤
Judah anna Voice is perfect match for this song...👏👏... Praise God ✝️✝️..such an amazing anointed voice and song also...🤩🤩
❤
Yes powerful miracle song
Tyroid test yeduthudu Tyroid eruka koodathunu indha song paditu pona Tyroid ilaa nu test LA solitanga
Thank you Jesus 🙏🙏🙏
my utrus is healing in your song. sugam belen. miracle song. sugil Robert chennain72. glory to Jesus amem
Comming 10 th enaku opretion sollirukanga Papa nallapadiya porakanum nu pray pannunga ellarum enaku oru 2weeks ahh irumal athu sari aganum nu pray panunga
My Mama also as suffering for Heart , Kindey failure , so pls player for him 🙏 Amen 🙏 Thank U Jesus Christ 🙏❤️ Praise the Lord Amen 🙏❤️ for my Mama
Indha paadal kaetu kondu irukumbodhey karthar enaku sarvaanga sugam thandhu vittar all praise to God only
மிகவும் வல்லமையான பாடல்
கர்த்தராகிய இயேசுவின் தழும்புகளால் என்றும் குணமாகிறோம்.
சகல துதி கனம் மகிமை யாவும் உமக்கே கர்த்தாவே
I healed with this song 🌸🌸💐💐🌼🌼
Praise the lord . Amen
Marana padukayil irundhu Ennai meetu meetu eduthar ,kartharuku kodi kodi nanrigal
Amen...Hallelujah...Yes, I have been healed of my all diseases ..🙏🙏🙏🙏 Glory to my Father Jesus Christ alone🙏🙏🙏🙏
எனக்கு சுகம் கொடுத்த இயேசப்பாவுக்கு நன்றி
Amen daddy