இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
Praise the lord brother. Kindly uphold my dad , mom and my brother in your prayers for their good health and strength. Kindly pray for my upcoming wedding in may 2025.
அப்பா பிதாவே நீர் செய்த அற்புதமான அதிசயங்கள் செய்கிறவரே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
ஏசப்பா நாங்கள் உங்கள் கிருபையால் பாதுகாப்பதற்காக இருக்கிறோம் நன்றி ஏசப்பா ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஏசப்பா எங்கள் கடன் அடைய கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா என் வாழ்வில் நீர் செய்த அற்புதங்களை, இறக்கங்களை, நீர் தந்த ஆசீர்வாதத்தை நினைத்து உமக்கு நன்றி கூறுகிறேன் அப்பா இனியும் என் வாழ்வில் நீர் என்னோடே பயனிக்க என்னை உமது கரத்திலே ஒப்படைக்கின்றேன் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த வருடம் முழுவதும் நீர் எங்களை பாதுகாத்த உம்முடைய அன்புக்காக நன்றி செலுத்துகிறோம் நான் ஒரு ஆசிரியராக பணி செய்து வருகிறேன் என் கையில் கொடுக்கப்பட்ட எல்லா மாணவருக்கும் நல்ல ஒழுக்கத்தையும் கீழ்ப்படிதலும் தாங்க இயேசப்பா ஆமென்
தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா நேற்று இரவு ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியிள் எனது மகளுக்கு ஒரு அதிசியம் காண செய்திங்க அப்பா அவளுக்கு கண்களில் ஒரு பிரச்சனை இருந்தது நேற்று இரவு நிகழ்ச்சியில் பிரதர் ஜெபிக்கும் போது ஆண்டவர் இப்போழுது உங்களுக்கு சுகம் த போகிறார் என்று ஜெபிக்கும் போது எனது மகளின் கண்களை தொட்டு சுகமாக்கின இயேசு அப்பாவிற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசுவுக்கே மகிமை ஆமேன் அல்லேலுயா❤
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த அம்மா மனைவி பிள்ளைகள் உடல் நலத்துடன் வாழ்வதற்கு ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா இந்த நாளை காண செய்தவரே உமக்கு நன்றி ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இதுவரை நடத்தின எபினேசரே இனிமேலும் நடத்துவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாங்கள் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பது உம்முடைய கிருபை அப்பா😢😢😢😢❤❤❤❤❤❤❤ ஆமென் 🙏
இயேசப்பா நீங்க தகப்பனாகிய தேவனாக இருப்பதற்கு ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நீங்க கண்ணீரின் பாதையில் இக்கட்டு நேரத்தில எவ்வளவு நன்மைகளை செய்து இருக்கிறீர் ஸ்தோத்திரம்🙏 இப்போதும் பிள்ளைகளுக்கு ஜெயம் தந்து அற்புதம் செய்வீர் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்க கிருபை தாங்கள் இயேசப்பா
கர்த்தாவே என் வாழ்க்கையில் நீர் செய்த மகிமையான காரியங்களுக்காக உமக்கு ஸ்தோத்திரம் இன்னும் எல்லா காரியங்களிலும் அற்புதமாய் தேவைகளை சந்தித்து மகிழப்பண்ண போகிற கிருபைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐
இயேசுவே இந்த புதிய நால் காலைவேலையை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க லோன் கட்ட பணதேவை சந்திங்க வட்டி கடனை அடைக்க உதவிசெய்ங்கபா😢😢😢😢😢😢😢
அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். நா எப்போதும் உம்மோடு கூடவே இருக்கணும் அப்பா. என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள். உம் விருப்பபடி என் வாழ்க்கை கொண்டு போங்க அப்பா
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் நன்றி இயேசுவே ஆமேன் நன்றி இயேசுவே ஆமேன்
இயேசுவே என் கடன் பிரச்சினைகள் மற்றும் பத்திர பதிவு பிரச்சினைகள் எல்லா வகையான பிரச்சினைகள் இருந்து என்னை விடுதலை செய்யும் இயேசுவே என் ஆண்டவரே உமக்கு துணிகளும் நன்றி அப்பா ஆமேன்
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏 இயேசு அப்பா நான் இன்னும் உயிருடன் இருப்பது உம் கிருபை.என் வாழ்வில் செய்கிற செய்யப் போகிற அற்புங்களுக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏 ஒவ்வொரு நிமிடத்திலும் நன்றியுள்ளவனாக வாழ கிருபைச் செய்கிறதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏 கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா இந்த மாதம் வரும் bank பரீட்சையிலும் மற்ற பரீட்சையில் இந்த தடவையாவது என் மூத்த மகன் மகள் எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபைப்பா கடன் பிரச்சினை மற்றும் மனவேதனை போக்குங்கப்பா சின்ன மகன் செமஸ்டர் பரீட்சையில் நல்லா எழுத கிருபை சளி சுகம் தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளும் ஒற்றுமை ஆரோக்கியம் போக்குவரத்து ஆசீர்வதித்து உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏🙏
ஆமென் தகப்பனே இம்மானுவேலராக இருந்து நடத்தி வந்த காரியங்களுக்கான நன்றி எங்கள் குடும்பத்தில் தேவ சமாதானப் பெற்றுக் கொள்ளவும் பரிசுத்தமா வாழவும் எங்களை பயன்படுத்தி உதவுங்க நன்றி தகப்பனே 🙏🙏
இயேசப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா மூன்று பிள்ளைகளும் சர்ச் ஆலயத்திற்கு போகும் பிள்ளைகள் இயேசப்பா கணவர் இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா குடியை நீப்பாட்டுங்கப்பா இரட்சிக்கனும் மூன்று பிள்ளைகளுக்கும் அற்புதமாக நல்ல குடும்பத்தை காட்டுங்கள் இயேசப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை பீலிஸ் இயேசப்பா 🙏🙏🙏
ஆமேன் அப்பா. நன்றி அப்பா. இன்று எனக்கு இந்த வசனத்தை தந்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. எங்கள் ஆயசு நாட்களில் ஒரு நாளை கூட்டி கொடுத்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. நீர் செய்த அற்புதங்களை நினைத்து தைரியத்துடன் வாழவும் உம்மை மகிமை படுத்தவும் கிருபை புரியுங்க அப்பா. ஸ்தோத்திரம் அப்பா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன். அல்லேலூயா.
இயேசப்பா எனக்கு இன்று லோண் கட்டவும் வட்டி கொடுக்கவும் 17600 ரூபாய் வேண்டும் இயேசப்பா எனக்கு இன்று என் தேவை சந்திக்க பட இயேசுவே கிருபை செய்யுங்கள் ஆமென். என் மகன் ஜெனிலுக்கு இன்று practical exam தொடங்குகிறது. அவன் நன்றாக பரீட்சை எழுதவும் இயேசப்பா கிருபை செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Praise the lord 🙏 thank you lord 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen appa 🙏
Aaya endha nighalchi..karther.romba.uthavi.panirkarar.en.magan.
K.ore.nala.job.kudhtherkar.😂😂😂🎉🎉🎉🎉🎉
Praise the lord brother. Kindly uphold my dad , mom and my brother in your prayers for their good health and strength. Kindly pray for my upcoming wedding in may 2025.
ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
Amen appal
அல்லேலூயா தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்
ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்த்தில் உள்ள அனைவரையும் ஒப்புக்கொடுக்கிறேன், தேவைகளை நீங்களே சந்தியுங்கப்பா, ஆமென் ஆமென்
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Amen 🎉🎉🎉🎉🎉hallaluya hallaluya thankyou thankyou so so much Jesus Jesus yassappa yangaluku neenga saidha afesaiyangalukjagga ummaku kodana kodana kodana Kodi Kodi Kodi shothiram nandri appa peedava 🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக........❤❤❤
🙏 நீர் எனக்கு செய்த எல்லா பெரிய காரியங்களுக்காகவும் அதிசயங்களும் உமக்கு நன்றி 🙏🙏🙏
எனக்கு இருக்கிற கடன் பாரத்திலிருந்து விடுதலை தாருங்க இயேசப்பா
இயேசப்பா என் பண தேவையை சந்திக்க என் வீட்டுக்கு வழி தாங்க வட்டி கடனை மாற்றி தாங்க
தாவீது இழந்தப் போனதை தேவன் இரண்டாக கொடுத்த போல என் வாழ்க்கையில் திருப்ப தாரும்
அப்பா பிதாவே நீர் செய்த அற்புதமான அதிசயங்கள் செய்கிறவரே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென்
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri
தாவீதின் குமாரனே என்னை சரீரத்தில் உள்ள வியாதி குணமாகும் இசுவே
Praise the Lord
ஆண்டவரே என் மகளைப்போன்ற சத்யாவிற்கு கோமாநிலையிலிருந்து முழுவிடுதலையை கொடுத்து ஆசீர்வதியும் அப்பா
ஏசப்பா நாங்கள் உங்கள் கிருபையால் பாதுகாப்பதற்காக இருக்கிறோம் நன்றி ஏசப்பா ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஏசப்பா எங்கள் கடன் அடைய கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா என் வாழ்வில் நீர் செய்த அற்புதங்களை, இறக்கங்களை, நீர் தந்த ஆசீர்வாதத்தை நினைத்து உமக்கு நன்றி கூறுகிறேன் அப்பா இனியும் என் வாழ்வில் நீர் என்னோடே பயனிக்க என்னை உமது கரத்திலே ஒப்படைக்கின்றேன் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த வருடம் முழுவதும் நீர் எங்களை பாதுகாத்த உம்முடைய அன்புக்காக நன்றி செலுத்துகிறோம் நான் ஒரு ஆசிரியராக பணி செய்து வருகிறேன் என் கையில் கொடுக்கப்பட்ட எல்லா மாணவருக்கும் நல்ல ஒழுக்கத்தையும் கீழ்ப்படிதலும் தாங்க இயேசப்பா ஆமென்
ஸ்தோத்திரம் ஆண்டவரே இந்த வருடத்தின் கடைசி மாதம் கிறிஸ்துமஸ் மாதத்தை காணச்செய்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கோடான கோடி நன்றி.
Amen 🙏 Alleluia alleluia alleluia Glory to LORD 🙏
AMEN I LOVE JESUS 🙌🙌🙌🙌😇😇😇😇❤❤❤❤
, இயேசு அப்பா இந்த மாதம் முழுவதும் உம்முடைய சித்தம் என் குடும்பம் தை பாதுக்காப்பு என் மனக் கவலை எல்லாம் மாறனும் கண்ணீர் பதில் தாரும் ஆமென் ❤
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக ஸ்தோத்திரம் உண்டாவதாக 🌹 தேவனுக்கு முன்பாக என்னை வைத்திருக்கிறேன்
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
இயேசப்பா இந்த நாளின் தேவைகளை சந்திக்க நீர் வல்லவர் உமக்கு ஸ்தோத்திரம்
தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா நேற்று இரவு ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியிள் எனது மகளுக்கு ஒரு அதிசியம் காண செய்திங்க அப்பா அவளுக்கு கண்களில் ஒரு பிரச்சனை இருந்தது நேற்று இரவு நிகழ்ச்சியில் பிரதர் ஜெபிக்கும் போது ஆண்டவர் இப்போழுது உங்களுக்கு சுகம் த போகிறார் என்று ஜெபிக்கும் போது எனது மகளின் கண்களை தொட்டு சுகமாக்கின இயேசு அப்பாவிற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசுவுக்கே மகிமை ஆமேன் அல்லேலுயா❤
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிக்கூறு கர்த்தர் பெரிய காரியங்களை செய்து முடிப்பார் 🌹💟🙌
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
கார்த்தர் என்னை எல்லாவற்றிலும் பாதுகத்தர்🙏🙏🙏
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த அம்மா மனைவி பிள்ளைகள் உடல் நலத்துடன் வாழ்வதற்கு ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கடண் எல்லாம் அடைக்க உதவி செய்ங்கப்பா 😭😭😭😭🙏🙏🙏🙏
எவ்வளவு கடன்?
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா இந்த நாளை காண செய்தவரே உமக்கு நன்றி ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இதுவரை நடத்தின எபினேசரே இனிமேலும் நடத்துவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாங்கள் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பது உம்முடைய கிருபை அப்பா😢😢😢😢❤❤❤❤❤❤❤ ஆமென் 🙏
Amen amen amen amen amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉
என்னுடைய எதிர்கால வாழ்க்கை நல்ல இருக்கும் இயேசுப்பா எனக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணையை கொடுக்க இயேசுப்பா உதவி செய்யும் இயேசுப்பா
Praise the lord to all🎉
இயேசப்பா எனதுகடன் பிரச்சினை மாரனும் என்னுடைய கையின் பரையாசத்தை கர்த்தர் ஆசிர்வதித்து தாங்கப்பா ஆமேன் அல்லேலுயா
Amen 🙏
Appa en paavangalai mannium iyya... En thangaikalukku oru kuzhanthai varam thaarum Appa... En manaivikku nalla putthiyai thaarum Appa... Mohan kudi pazhkathil irunthu viduthalai aaganum Appa... Ellorukkum santhosam thaarum Appa... Amen 🙏🙏🙏
எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் சபை ஆசிர்வதிக்க வேண்டும் ஊழியர்கள் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
இயேசப்பா என் கணவருக்கு பரிபுராண சுகத்தை தாருங்கள் அப்பா ஆமென்
தாவீதின் குமாரனே என்னை குணமாகும் என் யார் நீ உனக்கு தெரியுமா குணமாக்கும் இயேச
இயேசப்பா நீங்க தகப்பனாகிய தேவனாக இருப்பதற்கு ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நீங்க கண்ணீரின் பாதையில் இக்கட்டு நேரத்தில எவ்வளவு நன்மைகளை செய்து இருக்கிறீர் ஸ்தோத்திரம்🙏 இப்போதும் பிள்ளைகளுக்கு ஜெயம் தந்து அற்புதம் செய்வீர் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord amen amen 🙏 🙌 👏 ❤️ ☺️ appa 🙏 🙌 👏 ❤️
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் அல்லேலுயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
தகப்பனே, எனக்குச் செய்த அற்புதங்களுக்காக ஸ்தோத்திரம் அப்பா. இப்போதும் நீர் அப்படியான அற்புதங்களைச் செய்து ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.
கர்த்தவே தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பானவர் யார் 💥🫂
இயேசுவே என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதியும்.நீர்செய்த நன்மைகளுக்காய் ஸ்தோத்திரம்.ஆமென்
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்க கிருபை தாங்கள் இயேசப்பா
Soththiram Yesaiya Nandri Raja
இயேசப்பா இன்று எங்களை ஜீவனோடு வைத்த கிருபைக்காக நன்றி ஆமென்
🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
இயேசு அப்பா இந்த மாதம் என் கடன் பிரச்சினை இருந்து விடுதலை வேண்டும்
Amen ❤
Amen நன்றி இயேசப்பா
Amen Amen Hallelujah Amen Appa
Yesappa ennai vekkapadutha vidatheium please yesappa ❤😢
கர்த்தாவே என் வாழ்க்கையில் நீர் செய்த மகிமையான காரியங்களுக்காக உமக்கு ஸ்தோத்திரம் இன்னும் எல்லா காரியங்களிலும் அற்புதமாய் தேவைகளை சந்தித்து மகிழப்பண்ண போகிற கிருபைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே 🙏🙏
Praise the lord
Amen Praise the lord Jesus Christ
Yes yesappa always you have helped me
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏🙏
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
Amen 🙏
இயேசுவே இந்த புதிய நால் காலைவேலையை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க லோன் கட்ட பணதேவை சந்திங்க வட்டி கடனை அடைக்க உதவிசெய்ங்கபா😢😢😢😢😢😢😢
Amen 🙏 Amen 🙏
Amen 🙏 Amen 🙏
Amen 🙏 Amen 🙏
❤Praise the lord ❤
Amen appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஆமென் இயேசப்பா நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி தகப்பனே. மேன்மேலும் செய்ய போகிற அற்புதமான செயலுக்காகவும் நன்றி தகப்பனே 🙏
Praise the lord ❤ thank you lord ❤ Jesus ❤ Christ ❤ glory to God ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen ❤ Amen ❤ Amen ❤ Amen ❤
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️
கடன் பிரச்சனையிலிருந்து விடுதலைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
Amen 🙏 ❤
My baby and bestie and Chlm always happy ya irukanum Jesus Christ
அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். நா எப்போதும் உம்மோடு கூடவே இருக்கணும் அப்பா. என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள். உம் விருப்பபடி என் வாழ்க்கை கொண்டு போங்க அப்பா
Appa yesuvin nammmathinale ante makkalude paddippil asirvatham tharum Appa🙏🙏🙏🙏
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் நன்றி இயேசுவே ஆமேன் நன்றி இயேசுவே ஆமேன்
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
Appa yesuvin nammmathinale ante veettukkkarkku government valai kidakkam Appa🙏🙏🙏🙏
இயேசுவே என் கடன் பிரச்சினைகள் மற்றும் பத்திர பதிவு பிரச்சினைகள் எல்லா வகையான பிரச்சினைகள் இருந்து என்னை விடுதலை செய்யும் இயேசுவே என் ஆண்டவரே உமக்கு துணிகளும் நன்றி அப்பா ஆமேன்
ஆம் தகப்பனே மகிமை நிறைந்த காரியங்களை என் வாழ்க்கையில் செய்யும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Amen 🙏
எவ்வளவோ பெரிய பிரச்சனையில் இருந்து அற்புதம் செய்த தேவன் எப்போதும் அற்புதமாய் வழி நடத்துவார் என்று விசுவாசிக்கிறேன்
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்
ஆமென் அல்லேலூயா
கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏
இயேசு அப்பா நான் இன்னும் உயிருடன் இருப்பது உம் கிருபை.என் வாழ்வில் செய்கிற செய்யப் போகிற அற்புங்களுக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு நிமிடத்திலும் நன்றியுள்ளவனாக வாழ கிருபைச் செய்கிறதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
Sothuram ❤❤🙏 sothuram ❤🙏 thanks appa jesas 🙏🙏🙏🙏
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏
பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா இந்த மாதம் வரும் bank பரீட்சையிலும் மற்ற பரீட்சையில் இந்த தடவையாவது என் மூத்த மகன் மகள் எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபைப்பா கடன் பிரச்சினை மற்றும் மனவேதனை போக்குங்கப்பா சின்ன மகன் செமஸ்டர் பரீட்சையில் நல்லா எழுத கிருபை சளி சுகம் தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளும் ஒற்றுமை ஆரோக்கியம் போக்குவரத்து ஆசீர்வதித்து உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏🙏
என் தேவைகள் santhikkappada ஜெபிக்கிறேன் அப்பா
ஆமென் தகப்பனே இம்மானுவேலராக இருந்து நடத்தி வந்த காரியங்களுக்கான நன்றி எங்கள் குடும்பத்தில் தேவ சமாதானப் பெற்றுக் கொள்ளவும் பரிசுத்தமா வாழவும் எங்களை பயன்படுத்தி உதவுங்க நன்றி தகப்பனே 🙏🙏
Appa en kanavar.aouto.
Bizznese.aservadhivadigha.pa.ela.panathevai.sandigha.🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
இயேசப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா மூன்று பிள்ளைகளும் சர்ச் ஆலயத்திற்கு போகும் பிள்ளைகள் இயேசப்பா கணவர் இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா குடியை நீப்பாட்டுங்கப்பா இரட்சிக்கனும் மூன்று பிள்ளைகளுக்கும் அற்புதமாக நல்ல குடும்பத்தை காட்டுங்கள் இயேசப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை பீலிஸ் இயேசப்பா 🙏🙏🙏
ஆமேன் அப்பா. நன்றி அப்பா. இன்று எனக்கு இந்த வசனத்தை தந்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. எங்கள் ஆயசு நாட்களில் ஒரு நாளை கூட்டி கொடுத்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. நீர் செய்த அற்புதங்களை நினைத்து தைரியத்துடன் வாழவும் உம்மை மகிமை படுத்தவும் கிருபை புரியுங்க அப்பா. ஸ்தோத்திரம் அப்பா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன். அல்லேலூயா.
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அப்பா குடும்பங்கள் ஆசிர்வாதம் ஆமென்
என் மனையின் சகோதரன் படுத்தபடுக்கையாய் இருக்கிறார் ஆண்டவரே ஓரே ஒரு தரம் தொடுங்க நான் சாட்சி சொல்லூவேன்🙏
Praise the lord Amen Amen
இயேசப்பா எனக்கு இன்று லோண் கட்டவும் வட்டி கொடுக்கவும் 17600 ரூபாய் வேண்டும் இயேசப்பா எனக்கு இன்று என் தேவை சந்திக்க பட இயேசுவே கிருபை செய்யுங்கள் ஆமென். என் மகன் ஜெனிலுக்கு இன்று practical exam தொடங்குகிறது. அவன் நன்றாக பரீட்சை எழுதவும் இயேசப்பா கிருபை செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
Praise the lord
Yesuappa en Nakshathravuku dialysis la irundhu vidudhalaium neenga Nakshathra kidneya thottu pudhiya kidneya maattrunga appa Amen 🙏🙏🙏
Yesuappa Ramyavuku sikirama oru government job kidaikanum appa Amen 🙏🙏🙏
Yesuappa Sunanthavuku nalla udal sugathai thaanga appa Amen 🙏🙏🙏
ஆமென்
Amen Maria Hari Saran Happy Mon day
Yesappa en kanavar ratchikapada vendum. Avarudaiya thevaigalai sandhithu arulum aandavare. En kulandhai godwin ku school fees katturadhuku kirubai tharum. Amen Appa 🙏🙏🙏
ஆண்டவரே நீரே துணை உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤❤
Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉❤Amen 🎉❤Jesus❤ christ Loves❤ you ❤Amen❤ Amma❤ Appa❤ Amen ❤I❤ love❤ you❤ Jesus ❤christ❤ Amen❤ Nandri❤ yesuappa ❤Nandri ❤chellappa❤ Amen 🎉❤
கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
அப்பா உம்முடைய கிருபை எனக்கு போதும் ஆண்டவரே நன்றி தகப்பனே ஆமென்
Amen praise the lord 🙏
இயேசுவே எனக்கு உதவி செய்ததற்காய் ஸ்தோஸ்த்திரம்...❤❤❤