மீண்டும் 2026ல்.. 'Comma' போட்ட அண்ணாமலை | Annamalai First Pressmeet After Election | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2024

КОМЕНТАРІ • 159

  • @isha-kumudh1839
    @isha-kumudh1839 6 місяців тому +14

    This man, inspires me every moment. Here iam sitting sad for him losing at CBE, scolding the God for making my prayers unfulfilled and cursing the people who not voted for him. Here this man, puts that loss on his shoulder and talks with pride thanking the people of TN. Now i will also walk with pride. என் சிரம் தாழ்ந்த வணக்கம் அண்ணா.

  • @kamcrusader
    @kamcrusader 6 місяців тому +11

    அண்ணாமலை பேட்டி ன்னா பல அறிவு பூர்வமான ஆக்கபூர்வமான நாகரீகமான கருத்துக்கள் தான் இருக்கும்.... ஓட்டு மொத்த தமிழ்நாடே உங்கள் பேச்சு க்கு ஆர்வமாக உள்ளனர்.....

  • @astrosaraswathi6239
    @astrosaraswathi6239 6 місяців тому +59

    ஐயா தாங்கள் இமயமலை அளவிற்கு உயர்ந்து உள்ளீர்கள் DMK வெற்றி பெருமூச்சு விடுவதற்கு முன்பே அவர்கள் வயிற்றில் புளியை கரைத்து உள்ளீர்கள்.தமிழகம் தங்களின் தலைமையில் கண்டிப்பாக மேன்மை அடையும் ❤❤❤🎉🎉🎉🎉

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 6 місяців тому +14

    மீண்டும் முயற்சிக்கவும் தம்பி அண்ணாமலை நாம் பண்புகள் உள்ள நல்லவர்கள் நல்லது நடக்கும் கடவுள் வழியாக இறைவன் காக்க

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 6 місяців тому +82

    காமராசருக்கு இடமில்லை!🇮🇳🚩
    அண்ணாமலைக்கு இடமில்லை!
    நெஞ்சு பொறுக்குதில்லை!
    நெஞ்சு பொறுக்குதில்லையே!

    • @phoenixj1299
      @phoenixj1299 6 місяців тому +7

      Irudhiyil dharmam vellum. Naam poruthuirundhu paarpom

    • @balajimanohar348
      @balajimanohar348 6 місяців тому

      Please don’t compare Mr Kamaraj with this shithead! Jai hind

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 6 місяців тому +6

      திறமையில்லா, வாரிசு அரசியல் திமுக, காசை விட்டெறிந்து உழைப்பில்லாமல் ஜெயித்தவர்களுக்கு எப்பவுமே இடம் உண்டு.

  • @karthichks1138
    @karthichks1138 6 місяців тому +35

    இன்னும் கிராமங்களில் வார்டு வாரியாக உறுப்பினர் எண்ணிக்கை இல்லை என்பது முக்கியம்

  • @narenyadav1127
    @narenyadav1127 6 місяців тому +42

    தோல்விக்கான காரணங்களை தேடினாலே போதும் வெற்றியடைந்து விடுவாய் வாழ்த்துக்கள்

  • @Tulirkudil
    @Tulirkudil 6 місяців тому +27

    கோவை மக்களே ஓட்டு போட்ட அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🕉️✝️☪️ கோவை ஓட வளர்ச்சி தோற்றுவிட்டது??? அண்ணாமலை அல்ல கோயம்புத்தூரில் வளர்ச்சி ஒரு சில பேர் பண்ணுன தப்பால் கோயம்புத்தூர் வளர்ச்சி பின்தங்கி நிற்கிறது??? அண்ணாமலை மிகப்பெரிய வெற்றி அடைந்து விட்டார் தமிழ்நாட்டு மக்கள் மனதில்👑king எப்படி என்றால் அவர் சுதந்திரமாக தமிழ்நாடு ஃபுல்லா சூறாவளி பயணம் செய்து மக்களை தன் பக்கம் கொண்டு வருவதற்கு மிகப்பெரிய சுதந்திர கிடைத்துவிட்டது இன்னைக்கு இருக்கும் ஆளுங்கட்சி எதிர்ப்பதற்கு சுதந்திரம் தேவை டெல்லியில் போய் முடக்கி விட்டார்கள்?? என்றால் சுதந்திரமாக ஊழலை எதிர்க்க முடியாது ஒரு விதத்தில் இறைவன் கட்டளையாக கூட இது இருக்கலாம் ஒட்டுமொத்த தமிழ்நாடும் தன் கைக்குள் வரும் காலம் இன்னும் இரண்டு வருடத்தில் இருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்?? டெல்லியில் ஏதாவது மேல் பதவியை கொடுத்து அவரை அப்படியே அமுக்கி அவருடைய அத்தனை நேரத்தையும் உழைப்பையும் டெல்லியில் வாங்கிக் கொள்வார்கள்?? தமிழ்நாட்டுக்கு வருவது கால தாமதமாகிக் கொண்டே இருக்கும்?? தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகம் கிடைக்காத போய் விடுமோ என்று கடவுள் தீர்ப்பு எப்படி நல்லதா முடிந்திருக்கிறது?? அண்ணாமலையோட கனவும் அவர் சில இடங்களில் பேசும்போது கவனத்தில் இருந்து அவர் தமிழ் மண்ணுக்கு மட்டும் தான் தன்னுடைய அரசியல் பயணத்தை முழுமையாக செய்வேன் என்று சொல்லி இருக்கிறார் 🙏 நம் மண்ணின் வருங்கால வலிமையான தலைவர்🙏 என்று நாங்கள் நம்புகிறோம் அண்ணாமலை அவர்களும் அதைத்தான் நினைத்திருப்பார் ஒட்டுமொத்த தமிழனுக்கும் என் மிகப் பெரிய சேவை தேவை கோயம்புத்தூருக்கு மட்டுமல்ல 🙏 என்ன பொறுத்த வரையிலும் அண்ணாமலை ஜெயித்து விட்டார் 2026 ஒட்டுமொத்த தமிழ்நாடு அவர் முதல்வர் ஆக்கிய தீரும் என்ற நல் நோக்கத்தில் சுதந்திரமாக பயணத்துக்கு வழி கிடைத்திருக்கிறது நன்றி நன்றி 🙏 கோவை மக்களே நீங்கள் விட்டுக் கொடுத்ததற்கு நன்றி?? ஒட்டுமொத்த தமிழ்நாடு வளர்ச்சி காணும் 🙏 நல்லது நடக்கப் போகிறது அது மிகப் பெரிய வெற்றியாக அண்ணாமலை அவர்களுக்கு வரப்போகிறது நன்றி 🙏 முதல்வர் பதவி உதாரணம் ஆந்திர சந்திரபாபு நாயுடு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 🙏 அவரின் சபதம் பழித்து விட்டது ஒவ்வொரு நல் தமிழ் மக்கள் அடுத்த வரும் தலைமுறை காக்க வேண்டும் என்று சிந்திக்கும் மக்கள் சபதம் அதுவே அண்ணாமலை அவர்கள் முதல்வர் ஆகிய தீருவார் 2026 🙏 ஓட்டு போடும் தமிழன் எந்த கட்சிக்கும் அப்பாற்பட்டவன் இந்த முதல்வர் வரவேண்டும் என்று திமுகவுக்கு ஓட்டு போட்ட ஒரு அப்பாவி குடும்பங்களில் நாங்களும் ஒருவர் தான் 🙏 தற்போது மனநிலை மாறியிருக்கிறது இப்படி ஒவ்வொரு தமிழனுக்கும் மாறும் என்று நம்புகிறேன் 🙏 முதுகெலும்பில்லாத முதல்வர் எங்களுக்கு தேவையில்லை 🙏 என்னை சுத்தி நடக்கும் சகிக்க முடியாத நிகழ்வுகள் சட்டம் ஒழுங்கு / மிகப்பெரிய ஊழல்/.......................................... இன்னும் நிறைய இருக்கிறது அவரவர்கள் சுற்றி நடப்பதை உற்று கவனித்து நிரப்பி புரிந்து கொள்ளுங்கள் நன்றி 🙏 நல்ல வலிமையான சிந்திக்கும் சிங்க தமிழனே / சிங்க தமிழச்சியே 🙏

    • @princeshyju2370
      @princeshyju2370 6 місяців тому +2

      good Message correct

    • @kavithak1478
      @kavithak1478 6 місяців тому +3

      எனக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது ஏன் மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்று உங்களுடைய வார்த்தை ஆறுதலாக இருக்கிறது கண்டிப்பாக அண்ணாமலை மிகப்பெரிய சக்தியாக வளர்வார் என்பது மாற்றுக்கருத்து இல்லை

    • @Lakshmi.RR48
      @Lakshmi.RR48 6 місяців тому

      நான் அண்ணாமலையை ரொம்ப ரொம்ப எதிர்பார்த்தேன்

    • @devarajr3868
      @devarajr3868 6 місяців тому +1

      தோல்வி என்பது வெற்றியை அடைவதற்கான ஒரு பயிற்சியே தவிர இதில் துவண்டு போக ஒன்றும் இல்லை.
      2026ல் வெற்றி க்கனியை படிப்போம்.
      சிங்கத்தின் சீற்றம் குறையாது.அதன் வேகமும் குறையாது.
      வாழ்த்துக்கள் திரு.அண்ணாமலை உங்களின் கடின உழைப்புக்கு.

    • @Tulirkudil
      @Tulirkudil 6 місяців тому

      @@kavithak1478 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 6 місяців тому +20

    Win or Lose Annamalai sir our proud leader ❤🎉

  • @narasimhanp5255
    @narasimhanp5255 6 місяців тому +19

    Well done Mr.Annamalai you have brought BJP in Tamil Nadu with huge voting percentage with your tireless.endeavour and i wish the people of Tamil Nadu will recignise you as future CM oof Tamil Nadu. Wish you all the best

  • @gramesh5017
    @gramesh5017 6 місяців тому +14

    உழப்பின் வாரா உறுதிகள் உளவோ ...keep going . ..you will deliver we all are waiting. ..to see Kamaraj 2.0.

  • @narenyadav1127
    @narenyadav1127 6 місяців тому +31

    தோல்விக்கான காரணங்களை தேடினாலே போதும் வெற்றியடைந்து விடுவாய்

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 6 місяців тому +6

    நல்லவன் ஆட்சியாள நேரம் ஆகும் ஆனால் அவன் ஆட்சி காலத்தில் தான் பல சகாப்தங்களும் வரலாறுகளும் உருவாகும். அப்படித்தான் எங்கள் அண்ணாமலையின் ஆட்சி காலம் பொற்காலமாகும்!. நாங்கள் காத்திருப்போம் அந்த வரம் வரும் வரை🙏..

  • @gthibanify
    @gthibanify 6 місяців тому +7

    Weldone iyya . Pls review and do complete analysis on party people mindset. Really great job anna.
    Strengthen the party
    God grace tamil ppl will suppprt .
    God bless you 🙏🙏

  • @ilangokrishnan5956
    @ilangokrishnan5956 6 місяців тому +17

    இங்கு 100 கலெக்டர் சேர்ந்தது நேர்மையான முறையில் தேர்தலை சந்தித்தாலும் பண பலம் இல்லை என்றால் இந்த திருடர்களை வெல்ல முடியாது என்ற பிம்பத்தை உடைக்க முயற்சிக்கும் அண்ணாமலை க்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kavithak1478
      @kavithak1478 6 місяців тому +1

      வாய்மை வெல்லும் என்று கூறுகிறார்கள் ஆனால் மக்கள் தவறு தவறு தவறு தவறு தவறு என்று தீர்ப்பு கொடுக்கிறார்கள் அயோக்கியனாக இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்ன மனநிலை என்று புரியவில்லை மிகுந்த வேதனையாக உள்ளது அதனால் தான் என்னவோ அரசியல் சாக்கடை என்று கூறுகிறார்கள் நம்மளை நினைத்தால் மிகுந்த வேதனையாக உள்ளது

    • @ilangokrishnan5956
      @ilangokrishnan5956 6 місяців тому

      @@kavithak1478 உண்மை 👍👍ஆனால் காலம் மாறும் சில தலைமுறை மாறும்போது 🤝

  • @dharshanam18
    @dharshanam18 6 місяців тому +9

    Such a Honest response by Annamalai Anna✨♾️

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 6 місяців тому +51

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    தென்னகத்தில் தாமரை மலர்ந்தது!
    கர்நாடகாவில் தாமரை மலர்ந்தது!
    கேரளாவில் தாமரை மலர்ந்தது!
    தெலுங்கானாவில் தாமரை மலர்ந்தது!
    ஆந்திராவில் தாமரை மலர்ந்தது!
    ஆனால்,
    ஏன் இங்கு மட்டும் மலரவில்லை?
    ஓ.......... கூவத்தில்
    தாமரை மலராது அல்லவா?!

    • @balajimanohar348
      @balajimanohar348 6 місяців тому +2

      Seruppu

    • @aswinmaddy1533
      @aswinmaddy1533 6 місяців тому

      ​@@balajimanohar348 எடுத்து உன்ன நீயே அடிச்சிக்கோ 😂

    • @littlemasters-hg2yy
      @littlemasters-hg2yy 6 місяців тому +4

      சேற்றிலும் செந்தாமரை முளைக்கும்.... ஓடும் நீரில் வேர் ஊன்ற காலம் எடுக்கும்....

    • @bavatharaniv4580
      @bavatharaniv4580 6 місяців тому

      🙌

    • @AKASH.3535----
      @AKASH.3535---- 6 місяців тому

      ongommatta sollu ona pethathuku santhosa paduvanga

  • @maruthurbhoomi3692
    @maruthurbhoomi3692 6 місяців тому +15

    ஓசி பஸ்ஸில்
    பயணம் செய்கிறாய்
    என்று உன் முன்னே
    உரக்கச் சொல்ல
    உடைந்து தொங்கும்
    படிக்கட்டுகளில்
    ஓட்டப் பந்தயம் போட்டு
    ஏறி வந்து பிடித்து உட்கார
    கைபிடி இல்லை
    கிழிந்து கிடக்கும்
    இருக்கையை பார்த்து ஒவ்வொரு
    நாளும் நினைத்தீர்களே
    இது என்று மாறும் என்று
    மறந்து விட்டீர்களே மக்கா
    நீங்கள் என்ன மக்கா
    ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு
    அன்று ஏமாந்து வாக்களித்தீர்களே
    நாலாயிரமா இந்த மாதம்
    கரன்ட் பில் என்று
    வாய் பிளந்து நின்ற தருணத்தை
    அந்த நிமிடம் மறந்து
    விட்டீர்களே மக்கா
    நீங்கள் என்ன மக்கா
    விலையில்லா பொருட்களிடம்
    விலை போய்விட்டதே
    உங்கள் வாக்கு
    டாஸ்மாக் மதுக்கடை வரிசையில்
    அவிழ்ந்து விழுந்த
    உங்கள் மானம்
    இலவசத்தை நம்பி நீங்கள்
    ஏமாந்ததை பாராட்டி உங்கள்
    கையில் கொடுத்த எவர்சில்வர்
    பிச்சைத் தட்டு
    கோமணம் வரை உருவி
    எடுக்கப்பட்ட ஊழல்
    தளராமல் போராடுங்கள் சார்
    தமிழகம் மாறும்
    தமிழனின் தலையெழுத்து மாறும்
    காத்திருக்கிறோம் நீங்கள்
    போடும் கையெழுத்திற்காக

    • @ganeshchandrasekar797
      @ganeshchandrasekar797 6 місяців тому

      தமிழக மக்கள் கேள்வி கேட்கும் தகுதியை இழந்து விட்டீர்கள்

  • @bavatharaniv4580
    @bavatharaniv4580 6 місяців тому +6

    Shame of living in coimbatore after his loss🙂 ஒரு வாய்ப்பு தருவதில் என்ன தவறு. நல்ல மனிதனை வாழும்போது வதைப்பார்கள்.பின் வருத்தபட்டு என்ன பயன்😒

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 6 місяців тому +1

    2026 விழிப்புணர்வு வோடு இருக்க வேண்டும்

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 6 місяців тому +1

    All the best sir pl continue your effort we support

  • @rajgameplay7165
    @rajgameplay7165 6 місяців тому +5

    நேர்மையின் சிகரம் அண்ணாமலை வாழ்க

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 6 місяців тому +1

    அண்ணா உண்மை யான மக்கள் எப்பொழுதும் உங்கள் பக்கம்

  • @Champions880
    @Champions880 6 місяців тому +11

    Biriyani,money and gold win for dmk alliance in TN..BJP is honest than other Dravidian parties to achieve 11% vote share.Better than admk ..

  • @ExploringLife333
    @ExploringLife333 6 місяців тому +2

    Political leadership s all about determination, perseverance, resilience, active listening, humility, and focused on people's wellbeing. Failure is never a killer, but a definitive steppingstone. All the water around the ship cannot and will not sink the ship, except when it allows water to enter inside. Don't let failures get inside you and sink. Just get up, dust off and run. NDA+ in TN 18.2% BJP alone is 11% - Big achievements and directionally progressive.

  • @gopinathkumar3016
    @gopinathkumar3016 6 місяців тому +7

    annamalai I sport bjp nest time dmk illa pannanum😊 anna I waiting

  • @lathaj2564
    @lathaj2564 6 місяців тому

    Sir Annamalai.,
    Proud for your tireless hard work that you put in contesting his 2024 election .
    For this Election . you have given your time limitless and you have put lots your best of best. Hats off for your stupendous ground work done in Thamizhnadu., i will not feel down because you didn't win, your a warrior, it was just slip out of your hands.
    I bet, you will come back morethan 100folds as you have rooted your confidence in people as a good start. Your A good human being with lots of humanity in you.
    since you have these qualities in you, everything will fall in to place for you. God Bless you measurelessly. Stay healthy always. Sir Annamalai.,.HATS off to you., last but not the least very very proud of your parents.

  • @sureshabi6830
    @sureshabi6830 6 місяців тому +1

    Don't worry, top honest leader always annamalai annamalai❤❤❤❤❤❤❤ annamalai namaste namaste

  • @krishnandasappachetty3417
    @krishnandasappachetty3417 6 місяців тому

    தோல்விக்குகாரணம்தேடவேண்டியதில்லை.. வெள்ளநிவாரணம்வழங்காததேமுழுகாரணம்

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 6 місяців тому +2

    2026 மட்டுமல்ல 2029ம் பஜக தான்..மிக்சர் கூட்டணி மொத்தமா.233சீட்டுத்தான்..ஆனா சிங்கம் சிங்கிளா.243சீட்.....சிங்கம சிங்கிளா தான் வரும்.....

  • @prameethu8205
    @prameethu8205 6 місяців тому +1

    Mass speech

  • @SuryaYadav-pf2mv
    @SuryaYadav-pf2mv 6 місяців тому +2

    Iam Andhra but Jai annamalai

  • @NakshatraRose
    @NakshatraRose 6 місяців тому +1

    We are with you Annamalai sir

  • @jayaramabbaraju7489
    @jayaramabbaraju7489 6 місяців тому +1

    Next CM of TN and future PM of india.💐🙏👏🇮🇳

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df 6 місяців тому +1

    ஒருலட்சம்தருவோம்என்றுதிராவிடமாடல்கப்சாவை அவிழ்த்துவிட்டார்கள்அப்படியும்வெற்றிகைகூடவில்லைமக்கள்இந்திகூட்டணியைபுரிந்துகொண்டார்கள்

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 6 місяців тому

    அண்ணா முயற்சி விடாதீர்கள் அண்ணா

  • @iyappannadar9951
    @iyappannadar9951 6 місяців тому +2

    என் thalaivan Annamalai ❤

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df 6 місяців тому

    தேர்தல்முடியும்வரைதமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால்எதிரிகளைபந்தாடியிருக்கலாம்உங்களைதிசைதிருப்பிவிட்டுவிட்டார்கள்

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 6 місяців тому +5

    Annamalai booth commitee ku important kodukka vendum.village level booth commitee ku important koduthu seyya vendum.

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy 6 місяців тому +1

    அண்ணாமலை IPS 2.0 🧡💚2026

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 6 місяців тому +1

    தமிழ்நாட்டில் திமுக என்ற கட்சி யே இருக்க கூடாது அண்ணா

  • @ashwithb-d6e
    @ashwithb-d6e 6 місяців тому +3

    Annamali is back ❤🔥

  • @MunieswaranG
    @MunieswaranG 6 місяців тому

    Super news

  • @nandakumara3636
    @nandakumara3636 6 місяців тому +7

    Had you won aravakurichi BJP would not have BJP leader as you and you have not won cbe means you going to be CM of tn. NO BOUBT ATALL

  • @rajasrivenkii5514
    @rajasrivenkii5514 6 місяців тому +1

    Tough Luck... Annamalai Ji... God Bless You ❤

  • @ChandraChandramohan-jc7fi
    @ChandraChandramohan-jc7fi 6 місяців тому +2

    Thambi annamalaikku valthukkal

  • @tirumalabk6716
    @tirumalabk6716 6 місяців тому

    Any one from ಕರ್ನಾಟಕ ❤

  • @RajanVimal-zg2sj
    @RajanVimal-zg2sj 6 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @anushasubramanian8036
    @anushasubramanian8036 6 місяців тому +3

    Best wishes

  • @vv1614
    @vv1614 6 місяців тому +1

    அண்ணாமலை வாழ்க !!

  • @maniarun4289
    @maniarun4289 6 місяців тому

    Super Anna 👌

  • @rameshbabutv156
    @rameshbabutv156 6 місяців тому +2

    Best leader

  • @virasamyduraisamy2992
    @virasamyduraisamy2992 6 місяців тому

    MODIJI IS HERO.
    I THANK AHNDRA PRADESH, TELUNGGANA & KARNATAKA IN SOUTH INDIA FOR SUPPORTING BJP.
    SMART AND CLEVER PEOPLE ALWAYS FOLLOW SMART MEN ,THEY ARE MODI & ALLIANCE!!!!
    GOOD LUCK TO ALL OF YOU !!!
    PLEASE SUPPORT BJP& ALLIANCE FOREVER FOR BETTERMENT!!!!

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 6 місяців тому +1

    Good luck annamalai sir.. TN people and coimbatore people only missing you.. loss for them. Only 😅

    • @--Asha--
      @--Asha-- 6 місяців тому

      Lot of people voted for him. It's huge loss for them

  • @jyotirmoymohanty3683
    @jyotirmoymohanty3683 6 місяців тому +1

    Azharuddin, a muslim resident of Hyderabad who speaks Telugu language, goes to Moradabad in Uttarpradesh and wins the election.
    Gujarati speaking Yusuf Pathan goes to Bengal and wins elections.
    Because muslims do not care which region their candidate belongs to, which language he speaks, which caste he belongs to.He focuses on his goal.
    And the same Hindu will look at caste, region, language before voting and this is the reason why Hindus are facing such plight in India.Tamilnadu again lose a gems like Annamalai...

  • @selvansevan3443
    @selvansevan3443 6 місяців тому +1

    Best leadership

  • @thanasekaran1830
    @thanasekaran1830 6 місяців тому

    Annamalai ❤❤

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 6 місяців тому

    We aren’t TN at bottom; we are at the other end..😊 happy to hear to bring all the good things to state… 👏

  • @prabhakaran1357
    @prabhakaran1357 6 місяців тому +1

    8:11 Its true ❤❤❤
    I home town
    I knew ❤❤

  • @RabinS-n6d
    @RabinS-n6d 6 місяців тому

    மீண்டும் மோடி வெற்றி ❤

  • @sridharpharma9828
    @sridharpharma9828 6 місяців тому +3

    Bjp has nothing to lose. Everything to gain. Loss is for the state.

  • @nandakumara3636
    @nandakumara3636 6 місяців тому +1

    Anna don't look back. Go ahead with same vigour and confidsncr

  • @ksathanandan2478
    @ksathanandan2478 6 місяців тому

    இப் புடுங்காத புடுங்கு 26ல் . நொண்டி சாக்கு. இந்த மலை தான் ஸ்டாலின் அவர்களின் பீ டீம்.

    • @--Asha--
      @--Asha-- 6 місяців тому

      Ama Ivan parthan

    • @--Asha--
      @--Asha-- 6 місяців тому

      Kasu koduthal yaru venum entralum jaikkalam

  • @thebadboyz4369
    @thebadboyz4369 6 місяців тому

    Definitely future pm candidate

  • @aannanthajothi4207
    @aannanthajothi4207 6 місяців тому

    All the best Annamalai sir

  • @sumanaraghuvishnu4769
    @sumanaraghuvishnu4769 6 місяців тому

    Sir, you should have contested from any part of Karnataka, we would have given full seeep.. with love and affection.. people of TN esp CBE are waste and they could not understand you. I am sorry to say this, but you should have come to Karnataka and we love you a lot ..

    • @--Asha--
      @--Asha-- 6 місяців тому

      Many people voted for him bro.
      They had 💯% confidence on him.
      It's huge loss for them, because of the people who didn't vote for him

  • @SUDHARSANStudio
    @SUDHARSANStudio 6 місяців тому +2

    👍👌👌👌

  • @ExploringLife333
    @ExploringLife333 6 місяців тому +1

    UP loss is due to two reasons - Modi talked about religion (said INC will promote Islam and downplay Hindu) and INC freebie offerings. As the head of the country, please please don't bring in religious bias to politics.

  • @AL-oi1cl
    @AL-oi1cl 6 місяців тому +1

    🙏🏼👍🏼🌷🌷தாமரை செல்வன்🌷🌷🌷🙏🏼

  • @gururose6171
    @gururose6171 6 місяців тому +2

    Bjp Mass

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 6 місяців тому

    Self voting by booth capturing thaan reason

  • @Kumar-p9s
    @Kumar-p9s 6 місяців тому +1

    Modi jii🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳👍💐💐💐💐💐💐🌺🌸🌸

  • @vas1168
    @vas1168 6 місяців тому

    CM2026

  • @drdpanneerselvam
    @drdpanneerselvam 6 місяців тому

    Annamalai sir concentrate on grassroot level.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 6 місяців тому +1

    Mr annamalai defeat is not only done by dmk admk, but tamizhaga bjp members also worked for that, very bad

  • @sesha1974
    @sesha1974 6 місяців тому

    Annamalai Ji please.note Culprit Amithshah.will.never allow you grow .bjp in tamilnadu. His family has business dealing with DMK. Please trust your self

  • @sivaguru8071
    @sivaguru8071 6 місяців тому +1

    நாய் கையில்
    தேங்கா மூடி கிடைத்தது போல் தான் நாம் தமிழர்(கிரிஸ்துவர்) கட்சி கையில் கிடைத்த ஓட்டுக்கள் அவுங்களுக்கு அது பிரயோஜனம் இல்ல மத்தவங்களுக்கும் இல்ல 😂😂😂😂😂😂

  • @veerakumaraandi2801
    @veerakumaraandi2801 6 місяців тому +2

    Annamalai, pls understand that people of tamilnadu have no shame in taking money for votes! More shameless they are to practice ethics by taking money to vote for those who paid them money to vote!
    This current generations by die and new generations alone will value it, but yes our kids are shown nonsense in UA-cam rather value system! God save TamilNadu!

  • @selvansevan3443
    @selvansevan3443 6 місяців тому

    Money only 2026 spent money

  • @natarajang6092
    @natarajang6092 6 місяців тому

    Without paying money to voters bjp never win must follow other parties people never want advice bjp defeated only because not paying money for voters the path must chsnge think for win

  • @sivananthan3101
    @sivananthan3101 6 місяців тому

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA❤❤❤❤❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤

  • @thanasekaran1830
    @thanasekaran1830 6 місяців тому

    Madurai bjp 2nd place

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 6 місяців тому +1

    Admk and dmk oliyum varai tamilnadu development akathu.

  • @Gulabcandy
    @Gulabcandy 6 місяців тому

    Why Vanathi didn't join? Because she was an inside for Annamalai to lose.

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 6 місяців тому

    No chance malai😂😂😂😂😂😂😂2026😂😂😂😂😂

  • @nature.punter2202
    @nature.punter2202 6 місяців тому

    Shame on tamil people .. Please come karnataka sir we treat you like king🎉🎉🎉🎉 your futur of us dear sir ❤

  • @palanichamimm9587
    @palanichamimm9587 6 місяців тому +1

    உங்களின்‌ கடுமையான உழைப்பு தமிழக‌ இளையோர்ககளையும் ! மக்களையும் நல்ல முறையில் வழிநடத்தும்.அரசியல் பயணம் எங்களுக்காக தொடர்வதற்கு நன்றி

  • @av.._..
    @av.._.. 6 місяців тому +1

    NDA TN Vote - 18%
    PMK - 4%
    Vasan - 1%
    OPS - 1.5%
    TTV - 1.5%
    Devanadan Yadav - 1%
    AC Shanmugam - 1%
    John Pandian - 1%
    Real TN BJP Vote - 6-7%...
    Modi , Amit shah should have removed Annamalai from state leadership couple of years back itself...
    They should have made someone else who could have handled ADMK better...
    As I said after 2021 state elections , EPS has nothing to loose in 2024 elections , its a election for Modi not for EPS...
    EPS has played smart role by distancing everyone out..Even if he wins single seat BJP will arm twist with fake cases for supporting govt...Also he wanted Congress to form govt...
    His recent statement says that whosoever win the elections are on the basis of Media support, Brutal power of officers / fake surveys which he meant BJP...
    Somehow he managed to save ADMK...

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 6 місяців тому

    Ops n ttv are from dravida parties… bring new youngsters to politics instead of politicians from other parties.. that will bring good vibes

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 6 місяців тому

    As you said your votes are without giving money means other parties gave money?? So EC failed to run good elections

  • @sivakumar-ul9ce
    @sivakumar-ul9ce 6 місяців тому +1

    உனக்கு வெட்கமாக இல்லையாடா

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 6 місяців тому

    Educated makkal youth vote mostly bjp ku kidaithu ullathu.

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 6 місяців тому

    In 2026 election bjp will get 5/votes

  • @venkat4167
    @venkat4167 6 місяців тому +1

    Coma la irukavendiyavan comma podaran 😅

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 6 місяців тому

    TnladmkRskudukamudeyathe🎉🎉

  • @gvbalajee
    @gvbalajee 6 місяців тому +1

    Modiji 3.0

  • @vellaikkannuvellai6220
    @vellaikkannuvellai6220 6 місяців тому +2

    No use . Pls support admk you can win.otherwise bjp oooo tamilnadu

  • @RekhaAnish-hg1jm
    @RekhaAnish-hg1jm 6 місяців тому

    Empty vessel, BIG mouth dubukku Annamalai 😁

  • @jukala968
    @jukala968 6 місяців тому

    என்ன தலைவா ராமர் கோவில் கட்டினா எல்லாரும் vote பொட்டுறுவாங்கன் நினைச்சா இப்படி கவுத்துட்டாங்கள்.
    😢😢😢

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 6 місяців тому

    Dmk mostly sc/st makkaluku panathai koduthu vote vanki ullanar.