எந்த ராசிக்கு 2024ல் ஏழரை சனி | 2024 Sani Peyarchi Palangal in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #sanivakram2024 #sanipeyarchipalan #sanipeyarchi2024 #astrology #tamilastrology #astrologytamil #tamilastrologytoday #josiyam #tamil #tamilhoroscope #jothidam #tamiljodhidam
    Here I have explained in detail about 2024 sani peyarchi palangal in tamil.
    எந்த ராசிக்கு 2024ல் ஏழரை சனி

КОМЕНТАРІ • 71

  • @nithishsharan2317
    @nithishsharan2317 2 місяці тому +13

    ஐயா வணக்கம் குரு பெயர்ச்சி 4 ராசிக்காரர்கள் சரியில்லை என்று சொன்னீர்கள் அதேபோல தான் நடந்து இருக்கிறது அதாவது ரிசபம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு விவாகாரத்து வரைபோகும்என்று கூறினீர்கள் அதேபோல என் உறவினர் ரிசபராசி டைவர்ஸ் க்கு அப்ளை பண்ணிட்டாங்க மிதுனராசிக்காரர் கிட்டதட்ட அதே நிலையில் உள்ளார் ஐயா ரொம்ப பயமாக உள்ளது துல்லியமான கணிப்பைநினைத்து சந்தோசபடுவதா இல்லை உறவினர்களின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்படுவதா என்று தெரியவில்லை 😔😔😔😔

    • @VishnuVardhan-zk5fe
      @VishnuVardhan-zk5fe 2 місяці тому

      பயப்படாதீங்க சிவன் துணை உங்களுக்கு கூட வரும்

  • @kathyayinik5434
    @kathyayinik5434 2 місяці тому +20

    அப்பன் முருகன் தான் காப்பாற்ற வேண்டும் முருகா போற்றி போற்றி

    • @senlee5170
      @senlee5170 2 місяці тому +5

      முருகன் துணை 🙏💯

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 місяці тому +12

    சிவம் காக்கும்🙏 சிவம் வெல்லும்

  • @sangavi4272
    @sangavi4272 2 місяці тому +3

    ஐயோ சூப்பர் சார் நீங்க தனுஷ் ராசியை பற்றி சொன்னீங்க அத்தனையும் உண்மை சார் என் கணவர் ராசி தனு சு அவர் கூட பழகுன 10 வருட சினேகிதத்தாள இன்று ஜெயிலுக்குள் போய் உள்ளார்

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 2 місяці тому +3

    எல்லாம் நன்மைக்கே thank you bro

  • @ranjith9574
    @ranjith9574 2 місяці тому +4

    Thank you sir..clear explanation 🎉

  • @manibalan26
    @manibalan26 2 місяці тому

    Neenga solrathu 100% TRUE..... YOU ARE ALWAYS GREAT SIR...🙏🙏🙏🙏

  • @akaashsa2511
    @akaashsa2511 2 місяці тому +5

    pls Dialy video's Podunga

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 2 місяці тому +2

    Magara rasi. For the past 1 week, I entirely lost my sleep. Feeling tired in the morning. Solikara mathiri no problem 1 week. But something stressful to me

  • @working-Mom-with-Kid
    @working-Mom-with-Kid 2 місяці тому +4

    Vanakkam ayya

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 2 місяці тому +4

    வணக்கம் Sir, கும்ப ராசி சும்மாவே படும் படு கொஞ்சம் நஞ்சம் இல்லை.. வாழ்வதே போராட்டம்... இதில் சனீஸ்வர பகவான் இன்னும் வச்சு செய்ய போறாங்க... செய்யட்டும்... செய்யட்டும்... 😅😅

  • @veljothi7041
    @veljothi7041 2 місяці тому +2

    ஐயா பதிவுக்கு நன்றிகள்... தசபுத்தி நல்லா இருந்தால் பலன் சற்று கைகுடுமா ஐயா....

  • @muthukalasenthilkumar9689
    @muthukalasenthilkumar9689 2 місяці тому +2

    True my friend husband dhanush rasi the family met bad accident.his brother daughter suffering lot.

  • @bindhusenthilkumar8741
    @bindhusenthilkumar8741 2 місяці тому +5

    Magaram vediyaley ellaya...remedy sollunka ....thirupathi or chanting pana kurayuma

  • @vaishalir621
    @vaishalir621 2 місяці тому +3

    ஐயா, நான் குகும்பம் 71/2 தொடங்கி கஸ்டம்,நஸ்டம்,கோஸ்,கோட்டு நடந்துகொன்டே இறுக்கிறேன் இன்னுமா கிட்டகிட்டத்தட்ட நடுத்தெருவில் 😢 இந்த 4 மாதம் என் நிலை கடவுளுக்கு தான் வெளிச்சாம்

  • @karthikarthee2606
    @karthikarthee2606 2 місяці тому +2

    Thank you sir ❤

  • @akaashsa2511
    @akaashsa2511 2 місяці тому +3

    super sir unga Adit

  • @yaminiraj4309
    @yaminiraj4309 2 місяці тому +5

    சனி பகவானே...காத்திடுங்கள் 🙏🙏

  • @gunachitra6974
    @gunachitra6974 2 місяці тому +2

    Welcome sir🎉

  • @kanthvickram4490
    @kanthvickram4490 2 місяці тому +1

    Sir, very highly informative video about Saturn's transit affecting sagitarius, capricorn and aquarius. My doubt is this:- all these sagitarius, capricorn and aquarius....are they according to Indian/Tamil astrology or according to Western astrology because Tamil Rasi is different to Western Rasi, is it not !!!!!????? So, which Horoscope you have talked, western or indian ?? Please clarify. Because Western Dhanusu people are born between 23rd November to 21st December. What about Indian Dhanusu Rasi, which month they are born.....please tell me which one you are talking about...indian or western. Thank you sir.

  • @kalaimathiilovethissongsso3594
    @kalaimathiilovethissongsso3594 2 місяці тому +1

    thx sir

  • @baburaghavan5578
    @baburaghavan5578 2 місяці тому +2

    Think this for all 4 lagnam also Sir

  • @asudamaniam5066
    @asudamaniam5066 Місяць тому

    Thank you sir

  • @rameshvaithi3748
    @rameshvaithi3748 2 місяці тому +9

    நான் மகரம் ராசி மகரம் லக்கினம் திருவோண நட்சத்திரம் பிறந்த தேதி சித்திரை 5 1990 மார்க் மற்றும் தகுதி திறமை அனைத்தும் எனக்கு இருந்தும் எனக்கு தர வேண்டிய வேலையை மார்க் இல்லை தகுதி திறமை இல்லாத ஒரு பெண்ணுக்கு அந்த வேலையை கொடுத்துட்டாங்கள் எனக்கு வருத்தமாக உள்ளது எனக்கு அரசு வேலை கிடைக்குமா கிடைக்காத சொல்லுங்கள் அண்ணா

    • @kalaiivani1273
      @kalaiivani1273 19 днів тому

      Naanum same magaram thiruvonam natchathiram enakku job kedaikka rompa kasta pattu vaankuna than antha job poi ippo vera job kedachurukku evlo naal nu therila

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 2 місяці тому

    நன்றி சார்

  • @sharmelavello5514
    @sharmelavello5514 2 місяці тому +1

    Sir this will effect lakanam also please let me know thank you cz myself kanni rasi makaram lakanam

  • @KG28127
    @KG28127 2 місяці тому

    Yes true' , dhanush rasi still suffering especially money.

  • @BB-kv8ep
    @BB-kv8ep 2 місяці тому +3

    Very correct all your predictions

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 2 місяці тому +1

    Ethavathu pathu pannuga....ethea urula erukkalama Ella veli uru ku potama.....moththadhula entha urula erukkalama venama nu solluga......gumbam sathaiyam...

  • @PJ_Animation303
    @PJ_Animation303 2 місяці тому +2

    Danusu rasi ku 7 1/2 mudintu vitatu ena ninaikiren genmachani kumbam rasi tane sir .my son danusu rasi and me kumba rasi

  • @Suresh-wo7yp
    @Suresh-wo7yp 2 місяці тому +1

    Sammanthamay iillatha 16:31 oru paiyanal Migavum Manakulapam vanthullathu ethanol yenru ippothu purinthu vittathu man Thanusu Rasi
    Nandri sir

  • @SankarMurugan-yo6rr
    @SankarMurugan-yo6rr 2 місяці тому +3

    Om nama shivaya potri potri potri

  • @deepramachandran8805
    @deepramachandran8805 2 місяці тому +2

    Dhanushu... Still... Waiting... For... A... New day...!!! Athu... Suthathinrama... Viduthalaiya...????? 😅😅😅

  • @ramaanathan5262
    @ramaanathan5262 2 місяці тому +4

    மகரலக்னத்துக்கும் இது பொருந்து மா?.

  • @vijayelangovan9228
    @vijayelangovan9228 2 місяці тому +4

    Ipothane mudinji, mochuvoda arambichom. athukalla repeat

  • @arunedge839
    @arunedge839 2 місяці тому +2

    Neenga enna camera use panringa sir

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 2 місяці тому +5

    தனுசு இன்னுமா 71/2😮

  • @SSURI-em9ik
    @SSURI-em9ik 2 місяці тому +4

    Sani + raghu kubham combination

  • @ThirumalaiPrakash-jh8ec
    @ThirumalaiPrakash-jh8ec 2 місяці тому +1

    அண்ணா என்பிறந்த தேதி 16-08-1991 time08:15pm எந்த கோயில் பரிகாரம்

  • @arvindkannan2631
    @arvindkannan2631 2 місяці тому +2

    Hi ji

  • @baburaghavan5578
    @baburaghavan5578 2 місяці тому +1

    Is this for all 4 lagnam also Sir

  • @miracles1570
    @miracles1570 2 місяці тому

    Ji ena timela wrk kidaikkumnu acuratea kandupidikka mudiuma, property sale avanum athu eponu corect a kandupidikka mudiuma

  • @Dhivyasree4717
    @Dhivyasree4717 2 місяці тому +1

    Sir kumba rasiku selau pathi sonneega but ennaku work moolama niraiya ammount endha period la than varumnu edhirparkiren ahu varuma varadha solluga sir please....

  • @SathiaSubramaniam
    @SathiaSubramaniam 2 місяці тому +1

    Simma sir, I’m Dhanus rasi😢😢😢😢

  • @jeya9139
    @jeya9139 27 днів тому

    அய்யா ,, நான் படும் கஸ்டம் கொஞம் நஞம் இல்ல ,,

  • @bharathiraniv4341
    @bharathiraniv4341 2 місяці тому +1

    🎉

  • @pavitras8971
    @pavitras8971 Місяць тому

    Magaram laknam Ku set aguma

  • @SumathiRan
    @SumathiRan 2 місяці тому +1

    Sir yen magal magara rasi, kumba lagnam, avalukku oru surgery panna vendi ullathu. Ippo pannalama allathu yeppo pannalam

  • @ADVijai
    @ADVijai 2 місяці тому +1

    அண்ணா லக்னத்துக்கும் பொருந்துமா ?

  • @ssrotty3458
    @ssrotty3458 2 місяці тому +4

    Bro ean ippudi bayamuduthuringa..

  • @VijaySanjay-kv3xf
    @VijaySanjay-kv3xf 19 днів тому

    வணக்கம் சார் என்னுடைய பிறந்த தேதி 1.7.1980.என்னுடையராசிஎன்ன

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 місяці тому

    தனுசு பண இழப்பு உண்மைதான்... ஏற்கனவே தொடங்கிவிட்டது.

  • @treanding_navin
    @treanding_navin 2 місяці тому +2

    🙏🏻🙌🏻💯🐓🦚ella pughalum முருகனுக்கே

  • @jayanthisingar29
    @jayanthisingar29 2 місяці тому +2

    Hi sir hw r u?

    • @Simmaa
      @Simmaa  2 місяці тому +3

      All good

  • @vijayjoe125
    @vijayjoe125 2 місяці тому +3

    இனி போக ஒண்ணும் இல்லை

  • @selvakumarmpr5815
    @selvakumarmpr5815 2 місяці тому +1

    கும்பம் லக்கனம்

  • @mr_manish_d_gamer2120
    @mr_manish_d_gamer2120 Місяць тому

    Ippothaan dhanush raasi 7 1/2 mudinthathu endru nimathi perumoochu vidalaam ena ninacha, neenga ippa 4 maasam problem varum sollureenga. Dhanush raasiku nalla kaalam illaya sir.

  • @SivaSakthi-o4v
    @SivaSakthi-o4v 2 місяці тому

    .🔥🔥🔥

  • @revathimurugan7573
    @revathimurugan7573 2 місяці тому

    Magara laknam kuda va anna 7 1/2

  • @devinisha4322
    @devinisha4322 Місяць тому

    இதுக்கு பரிகாரம் என்ன

  • @ppmgaming5515
    @ppmgaming5515 Місяць тому

    😢so sad

  • @neelavathiraju5492
    @neelavathiraju5492 2 місяці тому +1

    Super.sir.TQ

  • @nithyathangavel5553
    @nithyathangavel5553 2 місяці тому +2

    🎉

  • @manibalan26
    @manibalan26 2 місяці тому

    Romba thanks sir...