ஆகச்சிறந்த சேவை ஐய்யா. ஒவ்வொரு காணொலிக்கு இறுதியிலும் தமிழ் வார்த்தைகளை மட்டும் பதிவிட வேண்டுகிறேன். காரணம் வேற்று மொழிச்சொற்களை தவிர்க்க பயன் படும் என்று நினைக்கிறேன் ஐய்யா.
ஐயா வணக்கம் தனி லகரம் பொதுலகரம்; பயன்பாட்டு வேர்ப் வேறுபாட்டை எவ்வாறு அறிவது? எடுத்துக்காட்டு: உள்ளம், இதற்கு தவறுதலாக தனி லகரத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை எவ்வாறு அறிவது
ஆழ்ந்து உணர்ந்து கற்கவேண்டிய தமிழ் மொழியின் சிறப்புகளை ஒலி ஒளி வழியாக தந்தமைக்கு நன்றி பாராட்டுகிறேன் ஐயா 🌼
ஆகச்சிறந்த சேவை ஐய்யா.
ஒவ்வொரு காணொலிக்கு இறுதியிலும் தமிழ் வார்த்தைகளை மட்டும் பதிவிட வேண்டுகிறேன்.
காரணம் வேற்று மொழிச்சொற்களை தவிர்க்க பயன் படும் என்று நினைக்கிறேன் ஐய்யா.
மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை, தெளிவு மிகவும் சிறப்பாக பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா!
Good job
நன்றி ஐயா 🙏🏻🙏🏻💐👍
மிகவும் பயனுடையதாக இருந்தது ஐயா
மிக மிக அருமை. இதேபோல் நிறைய விளக்கங்களுக்கு சான்றுகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் அய்யா.
நன்றி ஐயா,🙏
நன்றி அய்யா
நன்றி அய்யா....
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா🙏
மிக்க நன்றி
நான் அறியாத பல தமிழ் வார்த்தைகளை சான்றாகத் தருவதற்கு நன்றி ஐயா.
Rompa nanri ayya 🙏🙏
Thanks sir
Thankyou sir very useful
தனி லகரம்
பொது ளகரம் என்று குறிப்பிடுவதற்கான விளக்கம் அல்லது காரணம் என்னவென்று கூறுங்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ல் - க ச ப வ. ய
ள் - க ச ப வ ய
பின் எப்படி வித்யாசம் அறிவது. விளக்குக.
ஐயா வணக்கம் தனி லகரம் பொதுலகரம்; பயன்பாட்டு வேர்ப் வேறுபாட்டை எவ்வாறு அறிவது?
எடுத்துக்காட்டு: உள்ளம், இதற்கு தவறுதலாக தனி லகரத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை எவ்வாறு அறிவது
தமிழ்நதிக்குஎன்
வணக்கம்.சார்
எளிதாகபுரியும்வகையில்
இலக்கியஅர்த்தம்
நிறைந்தஇலக்கிய
புத்தகம்தேவை.
ஓர்இரண்டுபுத்தகத்தின்
பெயர்.குறிப்பிட
முடியுமா?
செந்தோழன்.
8012906557 தொடர்பு கொள்ளலாம் 🙏
sir adutha vedio piliss naan 100% terithukkaun rooma rooma nonri sir
எனக்கு ஒரு ஐய்யம் இலக்கணம் மற்றும் புறநானூறு ஒரு குறிப்பு வேண்டும் அய்யா
தெளிவாகக்கேளுங்கள்.🙏🙏
புறநானூறு மற்றும் இலக்கணம் பற்றி ஒரு கானொலி வேண்டும் அய்யா
பொருட்கள் பொருள்கள்
பொருள்காட்சி பொருட்காட்சி
எது சரி ஐயா விளக்கம் தருக நன்றி
என்க்கு ஒரு ஐய்யம் அய்யா ர ற குழப்பம்ஏற்படடுகிறது
ர ற காணொலி
ua-cam.com/video/DqdJeyCoQX4/v-deo.html
சார் எனக்கு வந்து தமிழில் எழுதும் தெரியாது வாசிக்கவும் தெரியாது நீங்க சொல்லி தரேன் சார்
Message sent me sir
8012906557 தொடர்பு கொள்ளலாம் 🙏
wwoxr
Sir unga number
8012906557