இஸ்லாத்தில் பெண்களுக்குச் சுதந்திரம்,உரிமைகள் தருவதில்லையே ஏன்?

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 34

  • @shams522
    @shams522 Місяць тому +3

    டாக்டர் அவர்களின் பதில் சிறந்த ஆக்கபூர்வமான பதில்.
    ஜஸாக்கல்லாஹ்.

  • @mygame1366
    @mygame1366 Місяць тому +3

    Super sir 🎉

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g Місяць тому +1

    Mashaallah May Allah bless Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 Місяць тому +1

    மதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுதந்திரம் குறைவ

  • @tajunnisa9561
    @tajunnisa9561 Місяць тому +1

    Sariyana vilakkam

  • @ullanvlogs
    @ullanvlogs 24 дні тому

    ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்த இல்லை ஆண்கள் பெண்களை வழிநடத்துகிறார்கள் (பெண்களும் ஆண்களையும் வழி நடத்துகிறார்கள் இதுவும் இருக்கு)

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Місяць тому +1

    Generally BJP don't talk Price Rise GST unemployment deaths Tollgate dacoity women's safety

  • @mimu8930
    @mimu8930 Місяць тому +1

    இந்தமாதிரி..நிகல்சி..நடத்தினால்...வருமானம் கிடைக்குமா...

    • @mimohamedirfan
      @mimohamedirfan Місяць тому +1

      Never

    • @lovelyhussain7816
      @lovelyhussain7816 Місяць тому

      Varumaanam yethirpaarkaamal unmai seithiyai parappum orre kootam Muslim gal mattum thaan
      Yellaarum swargam sellanumnu muslimgal ninaikiraargal avlovuthaan intha uzhagathil yethayum yethir paarthu islathai parapa villai
      Marumai yai munnoki Muslim gal selgiraargal

    • @selfiekiller5470
      @selfiekiller5470 Місяць тому +1

      Illa

    • @shamsudeena930
      @shamsudeena930 Місяць тому

      நிகல்சி... அல்ல. நிகழ்ச்சி நடத்த.. நிறைய படித்து, அறிவு தெளிவு பெற்று.. கேள்விகளுக்கு பதில் சொல்ல துணிவிருக்க வேண்டும்.

    • @mubeenaabith
      @mubeenaabith Місяць тому

      முஸ்லிம்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு எந்த வருமானமும் கிடையாது இறைவன் கூறுகிறான் நன்மையை ஏவி தீமையை தடுத்தால் இறைவனிடம் நற்கூலி கிடைக்கும் சொர்க்கம் கிடைக்கும்

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 Місяць тому +1

    Useless discussion. Women are humiliated everywhere irrespective of religion.

  • @Sekar-iq2cy
    @Sekar-iq2cy Місяць тому +3

    உண்மையில் அப்படி இல்லை இவர்கள் வாயில நன்றாக வடை சுடுவார்கள்

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi Місяць тому +1

      Unmai athu than Islam kooruvathu.
      Muslim gal seivathu than thavaru .islathil ellatha visiyangalai muslim gal palar seigirargal .

    • @skali7051
      @skali7051 Місяць тому

      குரான் சொல்வது வேறு, முஸ்லீம்கள் செய்வது வேறு, முஸ்லீம்கள் செய்வதை பார்த்து பேசக்கூடாது, அவர்கள் திருந்த வேண்டும்

    • @mimohamedirfan
      @mimohamedirfan Місяць тому

      Arivili

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 Місяць тому +2

    இஸ்லாத் உணவுக்கு மிகவும் சிரமப்படும் பாலைவனத்தில் பிறந்த மார்க்கம். அதனால் பாலைவன மக்கள் அதிகமாக மாமிச உணவுகளையே உண்பார்கள். உடல் உழைப்பு அதிகமாக தேவைப்படும் பாலைவன வாழ்க்கையில் ஆணாதிக்கம் மிகுந்து இருப்பதில் ஆச்சரியம் இல்லை.அதனாலே பாலைவனத்தில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது.
    ஆணாதிக்கம் மாமிச உணவு முறை பாலைவன வெப்பத்திற்கு ஏற்றார்
    போல் வன்மையான
    இயல்பு குணம் இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை குணமாகவும் இருக்கிறது.
    தலையை தாக்கும் வெயிலை தடுக்க குல்லா அல்லது தலைப்பாகை. முகத்தில் தாடி இவையும் முஸ்லிம்களின் அடையாளமாகவும் ஆகி விட்டது. குர்ஆனில் கூறியுள்ள படி வாழ்வதாக முஸ்லிம்கள் சொன்னாலும் உலக முஸ்லிம்களிடையே பல வேறுபாடுகள் முரண்பாடுகள் நிறையவே இருக்கின்றன.
    அவைகளை தீர்க்க நபிகள் மீண்டும் வந்தால் கூட சந்தேகம் தான் .
    இன்றைய உலக பிரச்னைகளுக்கும் இந்திய பிரச்சனைகளுக்கும் தீர்வு காண மோடிஜி அவர்கள் சுயநலம் இல்லாமல் தன்னால் இயன்றதை
    செய்து கொண்டு
    இருக்கிறார். அதன் காரணமாக நரேந்திர மோடிஜியை நவீன அறிவியல் யுகத்தில் பிறந்த நவீன நபியாகவும்
    ஆன்மீக வாதி யாகவும் அடையாளம் காணலாம். .

    • @KingCobrasCaptain
      @KingCobrasCaptain Місяць тому +4

      நீ நஷ்டமடைந்து விட்டாய்.

    • @mimohamedirfan
      @mimohamedirfan Місяць тому +2

      Arivili, neenga innum oru thadava LKG la irunthu study pannunga 😂

    • @thangaveluappasamy3320
      @thangaveluappasamy3320 Місяць тому

      இப்படி த்தான் அன்று முஹம்மதுவை அறிவீலி என்று மக்கா வாசிகள் கல்லால் அடித்து உதைத்து துரத்தினார்கள் . முஹம்மது தப்பி மதினாவுக்கு ஓடினார்.

    • @thangaveluappasamy3320
      @thangaveluappasamy3320 Місяць тому

      ​@@mimohamedirfan முஹம்மதுவையும் அறிவீலி என்று தான் மக்கா வாசிகள் அன்று கல்லால் அடித்து உதைத்து துரத்தினார்கள் முஹம்மது தப்பி மதினாவுக்கு ஓடினார்.

    • @tex1035
      @tex1035 Місяць тому

      Bro's speech starting nalla iruku ana ending 😂😂😂😂 sirippa varuthu